தமிழ்ப்பள்ளி செய்தியிதழ் Tamil School - Newsletter -...

18
கே தமிபளி கே, வடகேரொலைனொ அரமேொ https://www.carytamilschool.org செதியித மாகழி 2018 மல 3 இத 1 தவ மனதிலி... தி. செவ பெ தொே அலனவல கே தமிபளியி பதிய வி ஆக வகவபதி கபவலே ரபமேிசி அலடேிகே. இத ேவி ஆ பளியி வளசி, மொணவேளி சொதலனேள மொரப ‘சிேப’ நிலைலய அலடயய ஒேொஅலம. அதேொன பை கவலைதிடே வகேப. கே தமிபளி எகபொத மொணவேநைசொத தமிேவி பயிசி நிலையமொே இக. தமிலபேவ எதவ கபசவ ேபிபகதொ தமிை பபொேள ேபிேப. மொணவ ஒரவொவ அவேளி ம ேவிதிேலன அலடவதேொன அலனத உதவிேலள எைொ வலேயி ரசய இக பணியொ அலனத ஆசியேள ஆயதமொே உகளொ. மொணவேளி பொதேொ: மொணவேளி பொதேொபிகே நொே மலம அளிேிகேொ. பளி வளொேதி உளகபொத ேீேொ ரநேிமலேேலள ேலடபிகமொ ேனிவொே கவேிகேொ. பளி வளொேதி வ ஓகபொத லேகபசிலய பயபதொதீ. இபளியி நொக அேலவ மத பதி பவ மொணவே வல உளன. எனகவ வ ஓகபொத எவலேயொன ேவனசிதே இேி ரமதவொேவ ேவனமொேவலய ரசதே. தலரவளி (வ நித) பகதியி நடமொடய கைலதே கேித எசலஉணவ எரபொத இே. உே பிலளேலள அலைத ரசகபொத அவே அலனவ தே இலேேளி மலேயொே அமதளனொ, இலே பலடேலள சயொே அணிதளனொ எபலத சபொதபின வலய ரசத கவ. ஆசியே ரநே கநதி ரதொடபரேொளதேவொ, தேளிட தகபொபயபொ உள லேகபசி எ ஆசியட உளதொ எபலத அவகபொசபொே கவ. கபொகவவ ேபொேலள ரச எேளி தனொவளேளக, ரநசலை சீரசய தே உதவி ஒதலைப நகே.

Transcript of தமிழ்ப்பள்ளி செய்தியிதழ் Tamil School - Newsletter -...

  • கேரி தமிழ்ப்பள்ளி கேரி, வடகேர ொலைனொ

    அரமரிக்ேொ https://www.carytamilschool.org

    செய்தியிதழ் மார்கழி 2018

    மலர் 3 இதழ் 1

    முதல்வரின் மனதிலிருந்து...

    திரு. செல்வன் பச்ெமுத்து தொங்ேள் அலனவல யும் கேரி தமிழ்ப்பள்ளியின் புதிய ேல்வி ஆண்டிற்கு வ கவற்பதில் கபருவலேயும் ரபருமேிழ்ச்சியும் அலடேின்கேன். இந்தக் ேல்வி ஆண்டில் பள்ளியின் வளர்ச்சியும்,

    மொணவர்ேளின் சொதலனேளும் மொரபரும் ‘சிேப்பு’ நிலைலய அலடயக்கூடிய ஒன்ேொே அலமயும். அதற்ேொன பை கவலைத்திட்டங்ேள் வகுக்ேப்படும். கேரி தமிழ்ப்பள்ளி எப்கபொதும் மொணவர்ேள்–நைன்சொர்ந்த தமிழ்க்ேல்விப் பயிற்சி நிலையமொே இருக்கும். தமிலைப் படிக்ேவும் எழுதவும் கபசவும் ேற்பிப்பகதொடு தமிைரின் பண்பொடுேளும் ேற்பிக்ேப்படும். மொணவர் ஒவ்ரவொருவரும் அவர்ேளின் முழுக் ேல்வித்திேலன அலடவதற்ேொன அலனத்து உதவிேலளயும் எல்ைொ வலேயிலும் ரசய்ய இங்கு பணியொற்றும் அலனத்து ஆசிரியர்ேளும் ஆயத்தமொே உள்களொம்.

    மொணவர்ேளின் பொதுேொப்பு:

    மொணவர்ேளின் பொதுேொப்பிற்கே நொங்ேள் முன்னுரிலம அளிக்ேின்கேொம். பள்ளி வளொேத்தில் உள்ளகபொது ேீழ்ேொணும் ரநேிமுலேேலளக் ேலடப்பிடிக்குமொறு ேனிவொே கவண்டுேிகேொம்.

    பள்ளி வளொேத்தில் வண்டி ஓட்டும்கபொது லேப்கபசிலயப் பயன்படுத்தொதீர். இப்பள்ளியில் நொன்கு அேலவ முதல் பதின் பருவ மொணவர்ேள் வல உள்ளனர். எனகவ வண்டி ஓட்டும்கபொது எவ்வலேயொன ேவனச்சிதேலும் இன்ேி ரமதுவொேவும் ேவனமொேவும் வண்டிலயச் ரசலுத்துே. தல ரவளி (வண்டி நிறுத்தம்) பகுதியில் நடமொடக்கூடிய குைந்லதேள் குேித்த எச்சரிக்லே உணர்வு எப்ரபொழுதும் இருக்ேட்டும். உங்ேள் பிள்லளேலள அலைத்துச் ரசல்லும்கபொது அவர்ேள் அலனவரும் தங்ேள் இருக்லேேளில் முலேயொே அமர்ந்துள்ளன ொ, இருக்லேப் பட்லடேலளச் சரியொே அணிந்துள்ளன ொ என்பலதச் சரிபொர்த்தப்பின்னர் வண்டிலயச் ரசலுத்த கவண்டும். ஆசிரியர்ேள் ரநருக்ேடி கந த்தில் ரதொடர்புரேொள்ளத்தக்ேவொறு, தங்ேளிடம் தற்கபொது பயன்பொட்டில் உள்ள லேப்கபசி எண் ஆசிரியரிடம் உள்ளதொ என்பலத அவ்வப்கபொது சரிபொர்க்ே கவண்டும். கபொக்குவ வுக் ேட்டுப்பொடுேலளச் ரசய்யும் எங்ேளின் தன்னொர்வளர்ேளுக்கு, ரநரிசலைச் சீர்ரசய்யத் தக்ே உதவியும் ஒத்துலைப்பும் நல்குே.

    https://www.carytamilschool.org

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 2

    வருலேயும் கந ம் தவேொலமயும்

    பிேந்தநொள் ரேொண்டொட்டம், வடீ்டிற்கு விருந்தினர் வருலே, குடும்ப – சமூே நேழ்ச்சிேள் கபொன்ேலவகய பள்ளிக்குக் ேொைதொமதமொே வருவதற்கு மொணவர்ேள் ரபொதுவொேப் பயன்படுத்தும் சொக்குப்கபொக்குேள். பள்ளிக்கு கந த்திற்கு வருவது என்பது சமூே நிேழ்ச்சிேள், பிேந்தநொள் ரேொண்டொட்டங்ேலளவிடக் குலேவொன முன்னுரிலம அளிக்ேகவண்டிய ஒரு நடவடிக்லே எனும் தவேொன ேருத்லத இது மொணவர்ேளிலடகய ப ப்புவகதொடு, பள்ளியில் வைங்ேப்படும் ரசயல்பொடுேளுக்கு முதன்லமத்துவம் அளித்துச் சிேப்பொேச்ரசயல்பட கவண்டியதில்லை எனும் ேருத்லதயும் விலதப்பதொே அலமேிேது. பள்ளிக்கு முலேயொே வ வில்லைரயனில் ஒவ்ரவொரு ேிைலமயும் படிக்ேகவண்டிய பொடங்ேலள மொணவர்ேளொல் படிக்ே இயைொது எனகவ ஒவ்ரவொரு நொளும் பள்ளிக்கு கந த்திற்கு உங்ேளின் பிள்லளேள் வருவலத உறுதிரசய்யவும். மருத்துவர் சந்திப்பு, குடும்ப ரநருக்ேடி கபொன்ே தவிர்க்ேவியைொத ேொ ணங்ேளுக்ேொே மட்டுகம உங்ேள் குைந்லதேலள நீங்ேள் பள்ளியில் இருந்து முன்னதொே அலைத்துச்ரசல்ை கவண்டும்.

    பள்ளிநொட்ேளில், ஒவ்ரவொரு மணித்துளியும் முக்ேியமொனகத!

    வடீ்டுப்பொடம்

    வடீ்டுப்பொடங்ேலள மிகுதியொச் ரசய்யும் மொணவர்ேள் கதர்வுேளில் கூடுதல் மதிப்ரபண்ேலளப் ரபறுேின்ேனர். மொணவர்ேள் பள்ளியில் ேற்ேவற்லே வடீ்டுப்பொடம் கமலும் வலுப்படுத்துேின்ேது. வைக்ேமொன பள்ளிேள் ேிைலமக்கு ஐந்து நொட்ேள் நலடரபறுவலதப்கபொல் அல்ைொமல், ேிைலமக்கு ஒரு நொள் மட்டுகம நம் தமிழ்ப்பள்ளிச் ரசயல்படுவதொல், மொணவர்ேளின் ேல்வி வளர்ச்சியில்

    வடீ்டுப்பொடம் இன்ேியலமயொத பங்கு வேிக்ேின்ேது. மொணவர்ேள் வடீ்டுப்பொடம் ரசய்யும்கபொது ரபற்கேொர்ேள் அவர்ேளுடன் அமர்ந்து உறுதுலணயொய் இருக்ே கவண்டும். அப்படிச் ரசய்வதொல் உங்ேள் பிள்லளேளின் ரமொைிக்ேல்வி வளர்ச்சிநிலைக் குேித்தும், பள்ளியில் என்ன நடந்தது என்பலதயும் அேிந்துரேொள்ள நல்வொய்ப்பொய் அலமயும். அலனத்து வடீ்டுப்பொடங்ேலளயும் ஒக நொளில் ரசய்வது பயனளிக்ேொது. அதனொல் முன்னதொேத் திட்டமிட்டு ேிைலம முழுவதும் சிேிது கந ம் ஒதுக்ேி ரமதுரமதுவொேச் ரசய்து முடிப்பகத நல்ை பயனளிக்கும்.

    மொணவர்ேள் பள்ளியில் படிப்பலத அடிப்பலடயொேக் ரேொண்டு ரபரும்பொைொன வடீ்டுப்பொடங்ேலள அவர்ேகள ரசய்ய கவண்டும் என்பலத நிலனவில்ரேொள்ளுங்ேள். மொணவர்ேளுக்கு வைங்கும் வடீ்டுப்பொடங்ேளுக்ேொன விலடேலள ரபற்கேொர்ேள் கந டியொே வைங்ேிவிட்டொல், மொணவர ொருவர் எதில் பின்தங்ேியுள்ளொர் என்பலத இனங்ேொண ஆசிரியர்ேளுக்கு வொய்ப்பு மறுக்ேப்படுேின்ேது. மொணவர ொருவர் தன் ரபொற்கேொருடன் தங்ேளின் பண்பொடு, வ ைொறு குேித்துத் ரதொடர்ச்சியொே இயல்பொேத் தமிைில் கபசும்கபொதுதொன் ரமொைியொளுலமலயப் ரபே வொய்ப்பு ஏற்படும்.

    மொணவர்ேளிடம் எதிர்பொர்ப்பது

    ேிைலமக்கு ஒரு நொள் மட்டுகம நலடரபறுேின்ேது என்பலதத் தவிர்த்து கேரி தமிழ்ப்பள்ளியொனது வைக்ேமொன பள்ளிக்கூடங்ேளுக்கு எல்ைொவலேயிலும் இலணயொனகத. வைக்ேமொன பள்ளிக்கூடங்ேளுக்குச் சொன்றுேள் வைங்கும் அகத ‘கவக் மொவட்டப் ரபொதுப் பள்ளி அலமப்பு’ முேவர்ேகள கேரி தமிழ்ப்பள்ளிக்கும் சொன்று வைங்ேியுள்ளனர் என்பலத வைியுறுத்த விரும்புேின்கேன். வைக்ேமொன பள்ளிக்கூடங்ேளில் ஒரு

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 3

    மொணவரிடம் எதிர்பொக்கும் அலனத்துகம இங்கும் எதிர்பொர்க்ேப்படும். கேரி தமிழ்ப்பள்ளி வருலேயில் இருந்கதொ, பள்ளியின் நடவடிக்லேயில் இருந்கதொ விைக்குக் கேட்கும் முன்னர், இகத விைக்லே வைக்ேமொன பள்ளியில் உங்ேள் பிள்லளேளுக்குக் கேட்பரீ்ேளொ என்பலத உங்ேளுக்குள்களகய ஒரு முலே கேட்டுப்பொர்த்துக்ரேொள்ளவும்.

    பள்ளிேள் எப்கபொதும் சுறுசுறுப்பொே இயங்கும் இடம். கேரி தமிழ்ப்பள்ளியும் அதற்கு விதிவிைக்கு அல்ை. அதனொல் உள்ளூக்ேம் ரேொண்டு ரசயற்படும் ஆசிரியர்ேள் தங்ேளின் மொணவர்ேளிடம் ஏற்படுத்தும் தொக்ேங்ேள் குேித்து, நீங்ேள் கபசத் தவறுவது இயல்பொனகத. எனினும் நீங்ேள் ரசய்யும் நட்புப் புன்னலேயும், கமற்ரேொள்ளும் சிறு உல யொடலும், சிறு பொ ொட்டும் எங்ேள் ஆசிரியப் ரபருமக்ேளுக்குப் ரபறுமதியொய் அலமயும்.

    இக்ேல்வியொண்டு மிேச் சிேப்பொய் அலமயும் என்ே நம்பிக்லே எனக்கு உள்ளது. நொம் இலணந்து ரசயல்பட்டொல் உங்ேள் பிள்லளேளின் தமிழ் ரமொைிக் ேல்வியும், பண்பொட்டுக் ேல்வியும் இனிலமயொனதொேவும் பயனுள்ளதொேவும் அலமயும்.

    நன்ேி !!!

    ***************************

    இதழாெிரியரின் இதயத்திலிருந்து:

    திரு. ெரவணன் அருணாெலம்

    கேரி தமிழ்ப்பள்ளி ரபற்கேொர்ேள், ஆசிரியர்ேள் மற்றும் மொணவர்ேள் அலனவருக்கும் - இந்த ேல்வியொண்டின் (2017-18) முதல் ரசய்தியிதலை அளிப்பதில் எங்ேள் குழு ரபருமேிழ்ச்சி ரேொள்ேிேது. இந்த இதைில், கேரி தமிழ்ப்பள்ளியின் ேடந்த ஆண்டு பட்டமளிப்பு விைொ ரசய்திேள், தமிழ்தின கபொட்டிேள், புதிய மொணவர் ஒருவரின் கநர்ேொணல் மற்றும் அலனத்து வகுப்பு ரசய்திேலளயும் வைங்ேியுள்களொம்.

    நம் பள்ளியில் மைலை வகுப்பு முதல் உயர்நிலை பிரிவு 1அ வல ரமொத்தம் 15 வகுப்புேள் உள்ளன. அலனத்து வகுப்பு ரசய்திேலளயும் கசேரித்து, ரதொகுத்து வைங்குவது என்பது சிேிது சி மமொன பணி தொன். அதற்கு ஆசிரியர்ேள் ரசய்யும் உதவியொனது, இந்த ரசய்தியிதழ் மொணவர்ேலள ரசன்று அலடயுமொறு வகுப்புேளில் இலத படித்துக் ேொட்டுவதும், ஒரு சிை வடீ்டுப்பொடங்ேலள ரசய்தியிதைில் இருந்து அலமப்பதின் மூைம் உதவைொம். ரபற்கேொர்ேள் தங்ேளின் இல்ைங்ேளில் இலத பிள்லளேளுக்குப் படித்துக் ேொட்டுவதன் மூைம், அவர்ேளின் தமிழ் ஆர்வம் வளர்வதற்கு உதவியொே இருப்பது மட்டுமல்ைொமல் நம் பள்ளியில் நலடரபறும் பை நிேழ்வுேலளயும் அேிந்து ரேொள்ள உங்ேளுக்கு உதவியொே இருக்கும்.

    இந்த ரசய்தியிதழ் கமலும் சிேப்புே அலமப்பதற்கு ஆசிரியர்ேள் மற்றும் மொணவர்ேளிடம் இருந்து

    - ரதொடர்ச்சி பக்ேம் 5 இல்

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 4

    பட்டமளிப்பு விழா (2016 - 17 )முலனவர். நொேைிங்ேம் சிவகயொேன்

    ககரி தமிழ்ப்பள்ளி 2016-17 ஆம்

    ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு

    விழாவவ, ஜூன் 11, 2017 ஆம் கததி

    நடத்தியது. ஈகலான் பல்கவலக்கழகத்தின்

    கல்வித்துவை இவணப் கபராெிரியர்

    திருமதி சரைி சடாகமெக் தவலவம தாங்கி

    கதர்ச்ெி சபற்ை மாணவர்கள் மத்தியில்

    வாழ்த்துவர வழங்கினார்.

    அவர் ஆற்ைிய உவரயிலிருந்து ஒரு பகுதி

    உங்கள் பார்வவக்கு...

    உங்களுடன் இந்த நிகழ்ெியில் இன்று பங்குசகாள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்ெி அளிக்கிைது. இந்த கல்வி ஆண்வட சவற்ைிகரமாக முடிக்க, கடின உவழப்புடனும் விடாமுயற்ெியுடன் உவழத்த அவனத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்கவளத் சதரிவித்துக்சகாள்கிகைன்.

    வாழ்வில் மதிப்புள்ளவவ மற்றும் முக்கியமானவற்வை எளிதாக அவடந்துவிடமுடியாது! இன்று இங்கக வந்துள்ள ஆெிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகவளயும் நான் வாழ்த்துகிகைன். நீங்களும் கடுவமயாக உவழத்து பல ெவால்கவலத் தாண்டி ொதவன செய்துள்ளரீ்கள். உங்கள் மாணவர்கள் சவற்ைிகரமாக இருப்பவதப் பார்ப்பவதக் காட்டிலும் உங்களுக்கு அதிக மகிழ்ச்ெி தரும் கவறு எதுவும் இருக்க முடியாது!

    இறுதியாக, இங்குள்ள சபற்கைார் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு வாழ்த்துவர. சமாழி கற்ைல் - ெரியாக சொல்வதானால் வடீ்டில் இருந்து தான் ஆரம்பிக்கிைது. நீங்கள் தான்

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 5

    உங்கள் பிள்வளயின் முதல் ஆெிரியர். இன்று, உங்கள் பிள்வளகள் மற்றும் கபரப்பிள்வளகள் சமாழிக் கல்வியில் இந்த வமல் கல்வல அவடந்து அங்கீகரிக்கப்படுவவத காண எவ்வளவு ஆனந்தமாக இருக்கிைரீ்கள் என்று என்னால் உணரமுடிகிைது. சமாழி பாதுகாப்பு என்பது சமாழிகள் அழிந்து கபாவவதத் தடுக்கும் ஒரு முயற்ெி. அடுத்த இவளய தவலமுவையினருக்கு அது கற்பிக்கப்படாத கபாது ஒரு சமாழி அழிந்துவிடும் அபாயம் உள்ளது. சமாழி என்பது எந்த ெமுதாயத்திற்கும் ஒரு முக்கிய அங்கமாகும். மக்களிவடகய சதாடர்புசகாள்ளவும் கருத்துக்கவள சவளிப்படுத்துவதற்கும் அது மக்களுக்கு உதவுகிைது. ஒரு சமாழி அழியும்கபாது, அந்த கலாச்ொரத்தின் முக்கிய பகுதிவய - வருங்காலத் தவலமுவையினர் முழுவமயாக புரிந்து சகாள்ள முடியாமல் கபாகின்ைார்கள். இது கலாச்ொர பாரம்பரியத்தின் பாதிக்கப்படக்கூடிய அம்ெமாக சமாழிவய மாற்றுகிைது, அதனால் அதவன பாதுகாக்க கவண்டியது மிகவும் முக்கியமாகிைது. இவத மனதில் சகாண்டு, எந்த ஒரு சமாழியிலும் ெரிவு அல்லது அழிவும், மனிதகுலத்தின் சபாது கலாச்ொர பாரம்பரியத்தின் தவிர்க்கமுடியாத இழப்பாகப் பார்க்கப்படகவண்டும். இதனால்தான் ககரி தமிழ் சமாழிப் பள்ளியின் கெவவ, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கமலும் தமிழ் சமாழிவய உங்கள் பிள்வளகள் கற்றுக் சகாள்வதுற்கு நீங்கள் காட்டும் உறுதிவயயும், சபரும் முயற்ெிவயயும் நான் பாராட்டுகிகைன். ***************************

    இதழாெிரியரின் இதயத்திலிருந்து: - 3 ஆம் பக்ே ரதொடர்ச்சி

    சிறு ேட்டுல ேள், இைக்ேணக் குேிப்புேள் மற்றும் சுலவயொன தமிழ் ரசய்திேள் கபொன்ேவற்லே வ கவற்ேிகேொம். கமலும் இந்த இதலைப்பற்ேிய பற்ேிய உங்ேளின் ேருத்துக்ேலள

    [email protected]’ என்ே முேவரிக்கு அனுப்பவும். நொம் சிேந்த பலடப்புேலள ரசய்தியிதைிழ் வைங்குவதின் மூைகம இதலன அலனவரும் விரும்பிப் படிக்கும் வண்ணம் ஆக்ே முடியும்.

    இந்த ரசய்தியிதலை

    உருவொக்குவதற்கு எனக்கு பை

    வைிேளிலும் உதவிய, என் ரசய்தியிதழ்க்

    குழு உறுப்பினர்ேளுக்கும், தன்னொர்வ

    ரதொண்டர்ேளுக்கும், மூத்த ஆசிரியர்ேளுக்கும், இந்த தருணத்தில்

    என் நன்ேிலய ரதரிவித்துக் ரேொள்ேிகேன்.!

    ***************************

    செய்தியிதழ் குழு (2017 — 18): திரு. ரச. கு. விஜயகுமொர்

    திரு. கவதொ கவலதயன்

    முலனவர். நொேைிங்ேம் சிவகயொேன்

    முலனவர். தணி குமொர் கச ன்

    திரு. பொ. ரசந்தில் குமொர்

    ***************************

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 6

    தமிழ் தினப் கபொட்டிேள்:

    - திருமதி. விஜயைட்சுமி ரசல்வகுமொர்

    நமது கேரி தமிழ்ப்பள்ளியில் பயிலும் மொணவர்ேளின் தனித்திேலன ஊக்குவிப்பதற்ேொேவும், அவர்ேலள தமிழ் ேற்ே உற்சொேப்படுத்தும் விதமொேவும் ேடந்த நவம்பர் மொதம் 18 ஆம் கததி, பை வலேயொன கபொட்டிேள் நடத்தப்பட்டன. இந்த கபொட்டிேள் அலனத்திலும் நம் கேரி தமிழ்ப்பள்ளி மொணவர்ேள் மிகுந்த உற்சொேத்துடனும், ஆர்வத்துடன் ேைந்துக் ரேொண்டு தங்ேள் திேலமேலள ரவளிக்ேொட்டினொர்ேள். இந்த கபொட்டிேலள நடத்த ஆசிரியர்ேள் அடங்ேிய குழு ஒன்று அலமக்ேப்பட்டு, மொணவர்ேளின் வயதிற்கேற்ப பை கபொட்டிேள் நடத்தப்பட்டன.

    கபொட்டி விப ங்ேலளயும் அதில் ேைந்து ரேொண்ட மொணவர்ேளின் எண்ணிக்லேயும் ேீழுள்ள அட்டவலனயில் ேொணைொம்.

    கபொட்டியில் ரவற்ேி ரபற்ே மொணவர்ேளுக்கு தமிழ் மலை நிேழ்ச்சியின் கபொது பரிசுேள் வைங்ேப்படும். 400க்கும் கமல் மொணவர்ேள் பங்கு ரேொண்ட இத்தலன கபொட்டிேலளயும் ரசவ்வகன நடத்துவது என்பது ஒரு இமொையச் ரசயல் தொன். ஆனொல் இப்கபொட்டி ஒருங்ேிலணப்பு குழுவினர்ேள் திரு. இ கமஷ் இ த்தினக்குமொர், திருமதி. உத்தமிஸ்ரீ சுக ஷ்குமொர், திருமதி. ரஜயைட்சுமி இ விக்குமொர் மற்றும் திருமதி. விஜயைட்சுமி ரசல்வகுமொர் இதலன ரசவ்வகன நடத்திக் ரேொடுத்தனர்.

    இப்கபொட்டிேலள நடத்த அவர்ேளுக்கு துலணயொய் நின்ே அலனத்து தன்னொர்வைர்ேளுக்கும் மற்றும் நிர்வொே குழு உறுப்பினர்ேள் திருமதி. இ ொஜி சண்முேம் மற்றும் திரு. ரசல்வன் பச்சமுத்து அவர்ேளுக்கும் கேரி தமிழ்ப்பள்ளி சொர்பொே நன்ேிலய ரதரிவித்துக் ரேொள்ேிகேொம்.

    ***************************

    கபாட்டிகள் வகுப்புகள் மாணவர்கள்

    பொட்டு மைலை வகுப்பு ,1 ,1அ, 1ஆ, 2அ

    62

    மொறுகவடம் மைலை வகுப்பு ,1,1அ, 1ஆ, 2அ 60

    ஓவியம் 1, 1அ, 1ஆ, 2அ 165

    தமிழ்த்கதன ீ 1ஆ, 2அ 46

    கபச்சுப்கபொட்டி 2ஆ,3அ,3ஆ,4அ,4ஆ,5அ,5ஆ,6அ 23

    திருக்குேள் 2ஆ,3அ,3ஆ,4அ,4ஆ,5அ,5ஆ,6அ 24

    ேட்டுல 2ஆ,3அ,3ஆ,4அ,4ஆ,5அ,5ஆ,6அ

    17

    தமிழ்தினப் கபொட்டி ஒருங்ேிலணப்புக் குழுவினர்ேள்:

    இடமிருந்து: இ கமஷ், விஜயைட்சுமி, உத்தமிஸ்ரீ,

    இ ொஜி, ரஜயைட்சுமி

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 7

    கேரி தமிழ்ப்பள்ளி – வ ைொறும் வளர்ச்சியும்:

    திரு. ெரவணன் அருணாெலம்

    நம் கேரி தமிழ்ப்பள்ளி 2005 ஆம் ஆண்டு ரவறும் ஐந்து மொணவர்ேளுடன் ஆ ம்பிக்ேப்பட்ட பள்ளியொகும். அப்கபொது நம்மிடம் நி ந்த பொடசொலை வசதி இல்லை. அப்கபொது வகுப்புேள் அந்தந்த வருட முதல்வர்ேளின் இல்ைங்ேளில் லவத்து எடுக்ேப்பட்டது. பின்னர் தற்ேொைிே அடிப்பலடயில் பை நூைேங்ேளில் (ஏரபக்ஸ் இவொ ரபரி நூைேம், கமொரிஷ்வில் கமற்கு மண்டை நூைேம், இ ொகை கேம ொன் ேி ொம மண்டை நூைேம்) வகுப்புேள் எடுக்ேப்பட்டன. பின்னர் கேரி ரேர்பர்ட் சி யங் சமூே லமய வளொேத்தில் 2010-11 ேல்வியொண்டு வல ரசயல் பட்டது. 2011-12 ேல்வியொண்டு முதல் 2014-15 ேல்வியொண்டு வல கேரி ேலை லமயத்தில் நம் பள்ளி ரசயல் பட்டது. பின் 2015-16 ேல்வியொண்டு முதல் இப்கபொதுள்ள கசைம் நடுநிலை பள்ளி வளொேத்தில் ரசயல்பட்டு வருேிகேொம். இந்த ேல்வியொண்டில் நம்மிலடகய 425 மொணவர்ேள் பயில்ேிேொர்ேள். இவர்ேளுக்கு 85 தன்னொர்வ ஆசிரியர்ேள், ஐந்து மொணவர்ேளுக்கு ஒரு ஆசிரியர் விதம் பயிற்றுவிக்ேிேொர்ேள்.

    நம் பள்ளியின் ஆ ம்ப நொட்ேளில், எந்த பொடத்திட்டம் நம் மொணவர்ேளுக்கு சரியொே இருக்கும் என்று பைமுலே ஆ ொய்ந்கதொம். ேைிஃகபொர்னியொ தமிழ்ப் பொடத்திட்டம், ரஜர்மனி தமிழ்ப் பொடத்திட்டம் மற்றும் சிங்ேப்பூர் தமிழ்ப் பொடத்திட்டம் ஆேியவற்லே ஆ ொய்ந்ததில், சிங்ேப்பூர் தமிழ்ப் பொடத்திட்டம் நம் மொணவர்ேளுக்கு உேந்ததொே இருக்கும் என்று ேண்கடொம். சிங்ேப்பூர் பொடத்திட்ட பொடநூல் மற்றும் பயிற்சிநூல் மட்டுமல்ைொமல், ேடந்த இ ண்டு ஆண்டுேளொே நொம் தமிழ் நூைேப்

    புத்தேங்ேங்ேலளயும் சிங்ேப்பூரில் இருந்து வ வலைத்து மொணவர்ேளுக்கு தருேிகேொம்.

    நம் கேரி தமிழ்ப்பள்ளிலய கவக் மொவட்ட ரபொதுப்பள்ளி அலமப்பு அங்ேிேரித்து, நம் பள்ளியில் நிலை 4 ரவற்ேிே மொே முடிக்கும் மொணவர்ேளுக்கு, உயர்நிலை பள்ளி அந்நிய ரமொைி பொடத்தில் இ ண்டு மதிப்புேள் வல அளிக்ேிேது. அதுகபொல் ஏப் ல் 2015 ஆம் ஆண்டு, அரமரிக்ே உயர்ேல்வி அங்ேிேொ ஆலணக்குழு நம் கேரி தமிழ்ப்பள்ளிக்கு ஜூன், 2020 வல அங்ேிேொ ம் அளித்துள்ளது. இது நம் பள்ளி இத்தலன ஆண்டுேளில் உலைத்து ரதொட்ட சிை சிே ங்ேள் ஆகும். இன்னும் வரும் ஆண்டுேளில் இதுகபொல் பை லமல் ேற்ேலள அலடகவொம் என்பதில் ஐயம் இல்லை.

    ***************************

    மாணவர்கள் – ஆெிரியர்கள் வளர்ச்ெி:

    வருடம் மாணவர்கள் ஆெிரியர்கள் விகிதம்

    2007-08 64 12 5.3 2008-09 67 13 5.2 2009-10 82 17 4.8 2010-11 93 19 4.9 2011-12 124 21 5.9 2012-13 154 28 5.5 2013-14 182 34 5.4 2014-15 230 45 5.1 2015-16 270 58 4.7 2016-17 357 74 4.8 2017-18 425 85 5.0

    0

    100

    200

    300

    400

    500

    600

    2007-08 2008-09 2009-10 2010-11 2011-12 2012-13 2013-14 2014-15 2015-16 2016-17 2017-18

    ேல்வியொண்டு

    மொணவர்ேள் ஆசிரியர்ேள்

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 8

    புதிய மாணவர் கநர்காணல்: வடககசராவலனா மாநில

    பல்கவலக்கழகத்தில் இருந்து

    பகயாசமடிகல் சபாைியியல் பட்டம் சபற்று,

    ென்வரஸ் சடக்னாலஜிஸ் நிறுவனத்தில்

    சமன்சபாருள் ஆகலாெகராக பனி

    செய்துவரும் சூர்ய குமார், இந்த ஆண்டு ககரி தமிழ்ப்பள்ளியில் மாணவராக

    கெர்ந்துள்ளார். தமிழ் கற்றுக்சகாள்ள

    கவண்டும் என்ை ஆர்வம் காரணமாக அவர்

    நம் பள்ளியில் முவனவர். முருவகயா

    முரளிதரனிடம் விவரவு தமிழ் பாடத்

    திட்டத்தின் வழியாக கற்றுக்சகாள்கிைார்.

    அவரிடம் எங்கள் செய்தியிதழ் குழு

    அவரது ககரி தமிழ்ப்பள்ளி அனுபவம் பற்ைி

    கநர்காணல் நடத்தியது.

    ******************************

    செய்தியிதழ் ஆெிரியர்: வணக்ேம் சூர்ய குமொர். உங்ேலளப் பற்ேியும் தமிழ்

    ரமொைியில் உங்ேளுக்குள்ள கதர்ச்சி நிலை பற்ேியும் எங்ேளிடம் ரசொல்ை முடியுமொ?

    சூர்ய குமொர்: நொன் இந்தியொவில் பிேந்து, அங்கு 3 வருடங்ேள் வொழ்ந்கதன். பின்னர் என் ரபற்கேொரும் நொனும் அரமரிக்ேொவுக்கு வந்கதொம். நொங்ேள் இப்கபொது ொகை / கேரி பகுதியில் ஏேக்குலேய 20 வருடங்ேளொே வசித்து வருேிகேொம். இளம் வயதில் நொன் தமிைில் எழுதவும் கபசவும் துவக்ே நிலை அளவில் ேற்றுக்ரேொண்கடன் ஆனொல் நல்ை ச ளமொன நிலைக்கு வ வில்லை.

    செ.ஆ: இப்கபொது தமிழ் ரமொைிலயக் ேற்றுக்ரேொள்ளகவண்டும் என்று உங்ேலளத் தூண்டியது எது?

    சூ.கு: நான் இந்தியாவுக்குச் சென்ைகபாது,

    என் தத்தா, பாட்டி, மற்றும் என்

    குடும்பத்தில் உள்ள மற்ைவர்களுடன்

    தமிழில் கபெ விரும்பிகனன். நான்

    அசமரிக்காவில் வளர்ந்தாலும், நமது

    சமாழி மற்றும் கலாச்ொரம்

    உயிகராட்டமாக இருக்க நான் முயற்ெி

    செய்கிகைன் என்பது அவர்களுக்கு

    எவ்வளவு ஆனந்தத்வத அளிக்கும் என்பது

    எனக்குத் சதரியும்.

    செ.ஆ: உங்ேள் இளலமப் பருவத்தில் தமிழ் ரமொைிலய நீங்ேள் ேற்றுக் ரேொள்ளொததொல் சந்தித்தித்த பி ச்லனேள் என்ன?

    சூ.கு: என் இளலமப் பருவத்தில் தமிலை நல்ைமுலேயில் முழுலமயொேக் ேற்றுக்ரேொள்ளொதது, பிந்லதய நொட்ேளில் எனக்கு சி மங்ேலள ஏற்படுத்தியது. இந்தியொவில் என் குடும்பத்தொருடன் தமிைில் கபசுவதில் எனக்கு தன்னம்பிக்லே இல்லை. இது இந்தியொவில் எனது குடும்பத்துடன் மிே ரநருக்ேமொே இலணவதற்கு ஒரு தலடயொே அலமந்தது, கமலும் இந்தியொவில் இருக்கும்கபொது நொன் அடுத்தவர்ேலளச் சொர்ந்திருக்ே கவண்டிய கதலவ இருந்தது.

    செ.ஆ: உங்ேள் இளம்பருவத்தில் தமிழ் ரமொைிலயக் ேற்றுக் ரேொள்ளொதொது தவேொே கதொன்றுேிேதொ?

    சூ.கு: நிச்சயமொே. இளம் வயதில் ரமொைிலயக் ேற்றுக்ரேொள்வது எளிதொனது, இப்கபொது அலதக் ேற்றுக்ரேொள்ள இன்னும் அதிே முயற்சி எடுக்ே கவண்டியுள்ளது. இது நொன் தவேவிட்ட வொய்ப்பு.

    செ.ஆ: வளர்ந்த பி ொயத்தில் நீங்ேள் தமிழ் ரமொைிலயக் ேற்றுக் ரேொள்ளும்கபொது அதில்

    என்ன நன்லமேள் உள்ளதொே நீங்ேள்

    நிலனக்ேிேரீ்ேள்?

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 9

    சூ.கு: தமிழ் ரமொைிலயக் வளர்ந்த பி ொயத்தில் ேற்றுக் ரேொள்வதொல் உள்ள நன்லம என்னரவன்ேொல், இப்கபொது இைக்ேணம் மற்றும் ரமொைி ேட்டலமப்லப நொன் நன்ேொேப் புரிந்து ரேொள்ேிகேன். ஒரு ரபரியவன் என்ே முலேயில் ஒரு ரமொைியின் வடிவலமப்லப புரிந்துரேொள்வதில் அது எனக்கு உதவிே மொே இருக்ேிேது.

    ரச.ஆ: தமிழ் ரமொைிலய ேற்றுக்ரேொள்ள கேரி தமிழ்ப்பள்ளி எவ்வொறு உதவுேிேது?

    சூ.கு: தமிைில் எழுதவும் கபசவும் படிக்ேவும் மு ளி மொமொ எனக்கு ஒவ்ரவொரு வொ மும் உதவுேிேொர். சுருக்ேமொேச் ரசொல்வதொனொல், நொன் ஏற்ேனகவ இந்த மூன்ேிலும் சிேப்பொே முன்கனேி வருேிகேன். என் ரசொல்ைே ொதிலய விரிவு படுத்திக்ரேொள்ள முடிந்துள்ளது. முன்னிலடச்ரசொல் விகுதிேள், விலனத்திரிபு இவற்லே பயன்படுத்துவதில் எனக்ேிருந்த குைப்பம் நீங்ேி என்னொல் எளிதில் ரசொற்ேலளப் பயன்படுத்த முடிேிேது.

    செ.ஆ: தொய் ரமொைிலய ேற்றுக்ரேொள்வதில் தொமதமொேி விட்டது என்று ேருதும் உங்ேள் நண்பர்ேள் மற்றும் இத நபர்ேளுக்கு உங்ேளுலடய அேிவுல என்ன?

    சூ.கு: தொமததமொேக் ேற்றுரேொள்வதில் சி மங்ேள் இருந்தொலும், ரமொைிரயொன்லேக்

    ேற்றுக்ரேொள்வதற்கு வயது ஒரு தலட

    இல்லை. கமலும் வகுப்புக்கு ரவளிகய

    கூடுதல் முயற்சிேள் எடுக்ே உங்ேளுக்கு

    மனவுறுதி இருக்ே கவண்டும். நீங்ேள்

    மனதொ இலத ரசய்யும்வல முன்கனற்ேம் சற்று குலேவொேகவ இருக்கும்.

    ரச.ஆ: தொய் ரமொைிலய தங்ேள் குைந்லதேளுக்கு ேற்றுத் தருவது சி மமொே இருக்ேிேது என்பதொல் ேற்றுக் ரேொடுக்ேொத

    ரபற்கேொருக்கு நீங்ேள் ஏதொவது ரசொல்ை விரும்புேிேரீ்ேளொ?

    சூ.கு: உங்ேள் தொய்ரமொைிலயக் ேற்றுக் ரேொள்ளகவண்டியது மிே முக்ேியம். அது இல்ைொவிட்டொல் நீங்ேள் உங்ேள் ேைொச்சொ த்துடன் உள்ள ஒரு இலணப்லப இைக்ேிேரீ்ேள். ரமொைிலயக் ேற்பதில் உள்ள சி மத்லதக் ேொட்டிலும் அந்த இலணப்லப தக்ே லவத்துக் ரேொள்வது மிேவும் முக்ேியத்துவம் வொய்ந்தது. எனக்கும்கூட இது மிேவும் ேடினமொன பணிதொன். ஆனொல் அதுகவ எனக்கு ஊக்ேமளிக்ேிேது.

    செ.ஆ : நமது வொசேர்ேளிடம் நீங்ேள் கவறு ஏதொவது பேிர்ந்துரேொள்ள விரும்புேிேரீ்ேளொ?

    சூ.கு: கேரி தமிழ்ப்பள்ளி மற்றும் முலனவர்.

    மு ளித ன் அவர்ேளுக்கு நொன் மிேவும்

    நன்ேிக்ேடன் பட்டுள்களன். நொன் ஒரு

    ரபற்கேொ ொே, இங்கு வசித்தொகைொ அல்ைது

    கேரி தமிழ்ப்பள்ளி கபொன்ே அலமப்பு

    இருக்கும் பகுதியில் வசித்தொல், என்

    குைந்லதேலள அதில் நிச்சயம் கசர்த்து

    விடுகவன். ஏரனன்ேொல் இது ஒரு ரபரிய

    கசலவயொகும். நொன் ஒரு குைந்லதயொே

    இருந்தகபொது இதுகபொன்ே அலமப்புேள்

    இருந்திருக்ேகவண்டும் என்று

    ஆலசப்படுேிகேன்.

    ***************************

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 10

    மழவல வகுப்புச் செய்திகள்:

    இந்த ஆண்டு எங்ேள் மைலைேள் அைேொன புன்னலேயுடன் பள்ளிக்கு வருலே த ஆ ம்பித்தொர்ேள். நொங்ேள் அவர்ேலள “வணக்ேத்துடன்” அலைத்து தமிழ்த்தொய் வொழ்த்து பொடி வகுப்லப ஆ ம்பித்கதொம். பின்பு சிறு சிறு குைந்லதப் பொடல்ேள், நீதிக் ேலதேலள கூேிகனொம். உதொ ணமொே வணக்ேம், பொடல், ேொேம், மொடு, எறும்பு ேலதேலள கூேிகனொம். தக்ேொளி, ரவண்லடக்ேொய், ேத்தரிக்ேொய் என்று உண்லமயொன ேொய்ேேிேலள ரேொண்டு வந்து விலளயொட்டொே ரசொல்ைிக் ரேொடுத்கதொம். அதன்பின் நிேத்லதயும் ரசொல்ைிக் ரேொடுத்கதொம். கபச்சுத்திேலன வளர்க்ே, ரசடி வளர்க்கும் திட்டச்ரசயலை வடீ்டுப்பொடமொே ரேொடுத்கதொம். குைந்லதேள் தொங்ேள் வளர்த்த ரசடிேலளப் பற்ேி வகுப்பில் கபசினொர்ேள்.

    அவர்ேள் விைிப்புணர்வுடன் இருக்ே, ‘கதங்ேொய் என்ேொல் உட்ேொர், ரதன்லன ம ம் என்ேொல் நில்’ என்று விலளயொட்டின் மூைம் உற்சொேப்படுத்துகவொம். ரபற்கேொர்ேளும் எங்ேளுக்கு முழு ஒத்துலைப்லபக் ரேொடுத்தொர்ேள்.

    *******************************

    வகுப்பு 1 செய்திகள்: இந்த முதல்ப் பருவத்தில், நொங்ேள்

    எங்ேள் குைந்லதேளுடன் அவர்ேளின் விலளயொட்டுப் ரபொருலள ‘ேொண்பித்து ரசொல்’ என்ே விலளயொட்டின் மூைம் தமிைில் இ ண்டு ரசொற்ரேொடர்ேள் வல கபசலவத்கதொம். இது அவர்ேளின் தயக்ேங்ேலள நீக்ேி ஆசிரியர்ேளுடனும் மொணவர்ேளுடனும் எளிதொே உல யொடுவதற்கு உதவியொே அலமந்தது. அவர்ேளுக்கு அலனத்து உயிர் எழுத்துக்ேளும் படிக்ே, எழுத ேற்பிக்ேப்பட்டது.

    வொய் ரமொைியொே ேொட்டு விைங்குேள்,

    வடீ்டு விைங்குேள், பூக்ேள், பைங்ேள் மற்றும் உடல் உறுப்புேள் ஆேியலவ ேற்பிக்ேப்பட்டன. இது அவர்ேளின் ரசொல்ைே ொதிலய வளப்படுத்த உதவியொே இருந்தது. அவர்ேளுக்கு தமிைில் ஒன்று முதல் பத்து வல வொய் ரமொைியொே ேற்பிக்ேப்பட்டது. கமலும் ‘ஓடி விலளயொடு பொப்பொ’ பொடலையும் அவர்ேள் ேற்றுக் ரேொண்டொர்ேள். அவர்ேளின் தமிழ் கபச்சுத்திேலன வளர்ப்பதற்கும், தமிைின் கமல் ஆர்வத்லத வளர்ப்பதற்கும் சிறு சிறு ேலதேள் மற்றும் பொடல்ேலள வகுப்பலேேளில் பொட / கபச லவத்து அவர்ேலள உற்சொேப்படுத்திகனொம்.

    முதல் பருவ முடிவில், ரபரும்பொைொன குைந்லதேள் அலனத்து பொடங்ேலளயும் நன்ேொே ேற்று, முதல் பருவ கதர்விலும் நல்ை மதிப்ரபண்ேள் ரபற்ேொர்ேள். கதர்வின் முடிவில் அவர்ேலள ஊக்குவிக்கும் வண்ணம் சிறு பரிசுேள் அைித்து அவர்ேலள உற்சொேப்படுத்திகனொம். *******************************

    வகுப்பு 1அ செய்திகள்: எங்ேள் 1அ வகுப்பு, தமிழ் தொய் வொழ்த்துடன் ரதொடங்ேப்படும். வகுப்பு

    ஆ ம்பித்த முதல் பத்து நிமிடங்ேள் தமிைில்

    உல யொடுகவொம். அடுத்து, ேடந்த வொ த்தின்

    வடீ்டுப்பொடங்ேள் சரிபொர்க்ேப்படும்.

    இந்த வருடத்தின் முதல் பருவத்தில்,

    மொணவர்ேள் 12 உயிர் எழுத்துக்ேலளயும், 18

    ரமய் எழுத்துக்ேலளயும் எழுதவும், படிக்ேவும்

    ேற்றுக்ரேொண்டனர். கமலும் அவர்ேள் உயிர்

    ரமய் எழுத்துக்ேளொன ே, ேொ வரிலச, (க் + அ =

    ே, க் + ஆ = ேொ) மற்றும் 14 தமிழ்

    ரசொற்ேலளயும் ேற்றுக் ரேொண்டனர். கமலும்

    அவர்ேள் ஒன்று முதல் இருபது வல உள்ள

    எண்ேலளயும், ஆறு நிேங்ேலளயும், ஆறு

    வடிவங்ேலளயும், எட்டு உேவுேலளயும், எட்டு

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 11

    விைங்குேலளயும் மற்றும் பத்து பைங்ேளின்

    ரபயர்ேலளயும் படிக்ே ேற்றுக் ரேொண்டொர்ேள்.

    கமலும் முதல் வகுப்பு அ பிரிவு பொடப்

    புத்தக்த்தில் உள்ள நொன்கு பொடல்ேலளயும்

    பொடக் ேற்றுக் ரேொண்டனர்.

    *******************************

    வகுப்பு 1ஆ செய்திகள்:

    இந்த முதல் பருவத்தில், 1ஆ வகுப்பு மொணவர்ேளுக்கு பொடநூல் மற்றும் பயிற்சிநூைிருந்து பொடம் ஐந்து வல ேற்பிக்ேப்பட்டது.

    தமிழ் எழுத்துக்ேளில், "உ" வரிலச வல உயிர்ரமய் எழுத்துக்ேள் பயிற்றுவிக்ேப்பட்டது. மொணவர்ேள் இந்த உயிர்ரமய் எழுத்துக்ேலள நன்ேொே அேிதல், உச்சரித்தல் மற்றும் எழுதுதலுக்கு முக்ேியத்துவம் ரேொடுக்ேப்பட்டது. ஒவ்ரவொரு பொடத்திலும் இந்த எழுத்துக்ேளொல் ஆன ரசொற்ேலளத் ரதளிவொே உச்சரித்தல், மற்றும் அச்ரசொற்ேளொல் உருவொன சிறு ரசொற்ேலள வொசிப்பதற்கும் மற்றும் ஆங்ேிைத்தில் ரமொைிரபயர்க்ேவும் ேற்றுக்ரேொடுக்ேப்பட்டது.

    இைக்ேணத்தில் ஒருலம பன்லம நடத்தியுள்களொம். மிே எளிலமயொன முலேயில் ஒருலம பன்லம என்ேொல் என்ன, பின் பொடநூைில் வரும் ஒருலம ரசொற்ேலள ரேொண்டு பன்லம ரசொற்ேள் எப்படி எழுதுவது என்பது குேித்து ேற்பித்துள்களொம்.

    தமிைில் உல யொடுவது என்பது சிை மொணவர்ேளுக்கு சி மமொே இருப்பதொல், ஓவ்ரவொரு வகுப்பிலும் குலேந்தபட்சம் பத்து நிமிடங்ேள் அவர்ேள் அந்த வொ ம் நடந்த சிை சுலவயொன நிேழ்வுேலள தமிைில் உல யொட ஊக்ேப்படுத்துேிகேொம்.

    கமலும் இப்பருவத்தில் இ ண்டு

    திருகுேள்ேலள ரபொருள் மற்றும் ேலதயுடன் விளக்ேம் தந்து மொணவர்ேளுக்கு திருக்குேலள அேிமுேப்படுத்தியுள்களொம்.

    இலவ அலனத்தும் முதைொம் பருவத்தில் குைந்லதேளுக்கு எளிய முலேயில் ேலத, பொடல் மற்றும் பை ஆர்வமொன முலேயில் எங்ேள் 1ஆ வகுப்பு ஆசிரியர்ேள் சிேந்த முலேயில் ேற்பித்துள்ளனர்.

    ******************************* வகுப்பு 2அ செய்திகள்: 2அ வகுப்புேள் முதைில் தமிழ் தொலய வொழ்த்தி ஆ ம்பிக்ேப்படும். ரதொடக்ேத்தில் அந்த வொ த்தில் நடந்த "பண்டிலே, முக்ேிய சம்பவம் மற்றும் மொணவர்ேள் ரசன்று வந்த பயணம்" என்ே எதொவரதொரு தலைப்லபப் பற்ேி சிை நிமிடங்ேள் ேைந்துல யொடிய பிேகு வடீ்டு பொடத்திைிருந்து "ரசொல்லுதல் எழுதுதல்" ரேொடுத்து சரிபொர்த்து நன்கு ரசய்தவர்ேள் ஊக்குவிக்ேப்படுவொர்ேள்.

    பொடப்புத்தேத்தில் உள்ள எழுத்துக்ேலள அேிமுேப்படுத்தி பொடத்லத ஆசிரியர்ேள் ேற்பித்த பின்னர், மொணவர்ேள் அேிந்தலத கூேிப் படித்தும் ேொட்டுவொர்ேள். மொணவர்ேள் பயிற்சி நூைிலுள்ள பயிற்சிேலளயும் மற்றும் க்+அ = ே என்ே முலேயில் எழுத்துக்ேலளயும் எழுதுவொர்ேள்.

    சிறு ேலதேள் மூைம் பிேருக்கு

    உதவகவண்டும், ஏமொற்ே கூடொது,

    உலைக்ேகவண்டும் கபொன்ே நல்ை

    ேருத்துக்ேலள மொணவர்ேளுக்கு

    உணர்த்துகவொம். கந ம் அனுமதித்தொல்

    நூைேப்புத்தேம் மற்றும் பண்புள்ள

    குடிமக்ேள் புத்தேம் ேற்பிக்ேப்படும்.

    *******************************

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 12

    வகுப்பு 2ஆ செய்திகள்:

    இந்த முதல் பருவத்தில் மொணவர்ேள், வொ த்தின் நொட்ேள், தமிழ் மொதங்ேள், நிேங்ேள், வடிவங்ேள் மற்றும் பைங்ேள் பற்ேி படித்து ரதரிந்து ரேொண்டொர்ேள். பொடநூைில் உள்ள ஐந்து பொடங்ேலளயும் அதற்ேொன பயிற்சிேலளயும் (பயிற்சி நூல்) ரசய்து முடித்தொர்ேள். பொட நூைில் உள்ள முதல் நொன்கு ஆத்திசூடியும் அதன் ரபொருலளயும் மொணவர்ேளுக்கு புரியும் வலேயில் எளிலமயொேப் பயிற்றுவித்கதொம். கமலும் மொணவர்ேளின் தமிழ் ஆர்வத்லத வளர்க்கும் விதமொே, இ ண்டு திருக்குேலளயும் அதன் ரபொருளுடன் ேற்றுக் ரேொடுத்கதொம்.

    எந்த ரமொைிலயக் ேற்பதற்கும் அடிப்பலட, இைக்ேணமொகும். எனகவ எங்ேளது மொணவர்ேளுக்குப் ரபயர்ச்ரசொல், விலனச்ரசொல், உரிச்ரசொல் மற்றும் இலடச்ரசொல் இைக்ேணங்ேலள ேற்றுக் ரேொடுத்கதொம். ஒவ்ரவொரு வொ மும் வகுப்பில் மொணவர்ேளின் வொசிக்கும் திேன், எழுதும் திேன், தமிைில் ச ளமொே கபசுேின்ே திேன், புரிந்து ரேொள்ளுதல் கபொன்ே பை திேன்ேள் மதிப்பிடப்படுேிேது. வொ ம் கதொறும் வடீ்டுப்பொடம் மற்றும் மொணவர்ேளின் வருலேேலளயும் ஆசிரியர்ேள் சரி பொர்த்து பதிவு ரசய்ேிேொர்ேள்.

    *******************************

    வகுப்பு 3அ செய்திகள்: நிலை 3அ-வில் மொணவர்ேள் தங்ேளின் ேருத்லத எழுத்து மூைமொே பேிர்தல் முதல் குேிக்கேொள். குலேந்தது ஐந்து ரசொற்ரேொடர்ேள் எழுதகவண்டும். பொடத்திட்டமும் அதன் அடிப்பலடயில் தொன் வடிவலமத்துள்களொம்.

    முதைொம் பருவத்தில் மொணவர்ேளுக்கு ரசன்ே வகுப்பில் படித்த இைக்ேணத்லத நிலணவூட்டிகனொம். பொடப் புத்தேத்தில் பக்ேம் 1 முதல் 39 வல யும், பயிற்சிப் புத்தேத்தில் பக்ேம் 1 முதல் 46 வல யும் ேற்பித்கதொம்.

    ஆத்திச்சூடியின் ரபொருளுக்கு ஏற்ேவொறு திருகுேள்ேலள ேற்றுக்ரேொடுத்கதொம். மொணவர்ேள் இதலன ஆர்வத்துடன் படித்தொர்ேள். கமலும் குேில் ரநடில் ரசொற்ேலள எவ்வொறு பயன் படுத்த கவண்டும் என்பலத ேற்பித்கதொம்.

    வடீ்டுப் பொடத்தில் ஒரு சிை தலைப்புேள் ரேொடுத்து ஆறு வரிேள் அவற்லே பற்ேி எழுதி வ கூேிகனொம். இதன் மூைம் மொணவர்ேள் ரசொற்ரேொடற்ேலள எழுத ஆ ம்பித்தொர்ேள். பண்புள்ள குடிமக்ேள் புத்தேத்தில் இருந்து இ ண்டு ேலதேலளக் ேற்பித்கதொம். நூைே புத்தேத்தில் இருந்து இ ண்டு ேலதேலளயும் ேற்பித்கதொம். வரும் பருவத்தில் விடுமுலே நொட்ேள் அதிேம் என்ே ேொ ணத்தொல் இப் பருவத்தில் பொடங்ேள் சற்று மிலேயொே நடத்தப்பட்டது.

    *******************************

    வகுப்பு 3ஆ செய்திகள்:

    3ஆ பொடத்திட்டத்தின் முதன்லமயொன கநொக்ேம் சிங்ேப்பூர் பொடத்திட்டத்லத பின்பற்ேி மொணவர்ேளின் தமிழ் அேிலவ முன்கனற்ேி அவர்ேலள 4அ வகுப்பிற்கு தயொர் ரசய்வதொகும். எங்ேள் பயிற்றுவிக்கும் முலேேள் கவக் மொவட்ட ேல்வித்திட்டத்தின் பிேரமொைி திேலன அங்ேீேரிக்கும் கதலவேளுக்கு இணங்ே முலேப்படுத்தப்பட்டுள்ளது. எங்ேள் வகுப்பில் மொணவர்ேள் தமிலை எல்ைொ பரிமொணங்ேளிலும் ேற்ேிேொர்ேள். தமிைில் ச ளமொே வொசித்தலும்,வொசிப்பலத நன்கு புரிந்து கேள்விேளுக்கு பதில் ரசொல்வதும் அவசியமொக்ேப்பட்டுள்ளது. அகதகபொல், பண்டிலேேள் பற்ேிய ேட்டுல மற்றும் சுவர ொட்டிேள் வல யச் ரசய்து அவர்ேளின் எழுத்து தமிழ் சொலணகயற்ேப்படுேிேது. வகுப்பிலும் வடீ்டிலும் தமிைில் கபச ஊக்குவித்து அவர்ேளின் தமிழ் உல யொடல் திேன் கமம்பட ரசய்ேிகேொம்.

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 13

    இலவமட்டுமின்ேி ரசொல்வளம், இைக்ேணம், இைக்ேியம் மற்றும் ேைொச்சொ த்லதயும் மொணவர்ேள் ேற்றுக்ரேொண்டு பிே ரமொைிகளொடு கபதப்படுத்தி பொர்க்கும் திேலனயும் வளர்க்ேிகேொம். இலவமட்டுமின்ேி, கபொட்டிேள் மற்றும் தமிழ் மலை கபொன்ே கமலட நிேழ்ச்சிேளின் மூைம் நம் மொணவர்ேளின் மற்ே பை திேலமேலள அவர்ேளுக்கு அலடயொளம் ேொட்டி, அவர்ேளுக்ேிருக்கும் தயக்ேங்ேலள கபொக்ேி வொய்ப்புேலள அலமத்து ரேொடுத்து, ஆசிரியர்ேள் நொங்ேளும் உதவுேிகேொம். *******************************

    வகுப்பு 4அ செய்திகள்: முதைொம் பருவத்தில் 4அ மொணவர்ேள்

    பொட நூைிைிருந்து முதல் நொன்கு பொடங்ேள்

    ேற்றுக்ரேொண்டொர்ேள். இந்த பொடங்ேளின்

    மூைமொே மொணவர்ேள் ரபொங்ேல் பண்டிலே பற்ேியும், சீனப் புத்தொண்டு

    ரேொண்டொட்டத்லதப் பற்ேியும் ரதரிந்து

    ரேொண்டொர்ேள். பல் கவறு இன மக்ேள்

    ரேொண்டொடும் பண்டிலேேளுக்குள்ள

    ஒற்றுலமலய பற்ேி சிந்தித்து கபசினொர்ேள்.

    பயிற்சி நூைில் ரதொகுதி 1 மற்றும் 2 இற்ேொன

    பயிற்சிலய ரசய்து முடித்தொர்ேள். பொடநூைில்

    உள்ள ரேொன்லேகவந்தன் ரசய்யுலள படித்து

    அதன் ரபொருலள ேற்றுக்ரேொண்டொர்ேள்.

    இைக்ேணத்தில் பொல், திலண, ேொைம் மற்றும் நிலை ேருதி வொக்ேியம் அலமக்ே

    பயிற்சி ரசய்தொர்ேள். பண்புள்ள குடிமக்ேள்

    புத்தேத்லத படித்து பை நல்ை பண்புேலள

    ேற்று விவொதித்தொர்ேள். இந்த நிலையில்

    உள்ள 4அ மொணவர்ேள் வகுப்பில் நன்ேொே

    ேைந்துல யொடுவதுடன், தமிழ் ேற்பதிலும்

    மிேவும் ஆர்வம் உள்ளவர்ேளொே

    இருக்ேிேொர்ேள்.

    *******************************

    வகுப்பு 4ஆ செய்திகள்:

    முதைொம் தவலணயில் நொம் பொடப்புத்தேத்தில் பக்ேம் 26 வல யும், பயிற்சிப் புத்தேத்தில் பக்ேம் 29 வல யும், பண்புள்ள குடிமக்ேள் நூைில் 2 பொடங்ேளும் ேற்பித்கதொம். இவற்லேவிட ஆசிரியர் லேகயட்டில் ரேொடுக்ேப்பட்ட விடயங்ேளொன எனக்குப் பிடித்த எழுத்தொளர், விருந்கதொம்பல், ஆபத்தில் உதவுதல், சமய விைொக்ேள் கபொன்ேவற்லேயும் ேற்பித்கதொம்.

    கமலும் இைக்ேணத்தில் ஓரின

    எழுத்துக்ேள், ரமய் மயக்ேம், தமிழ் ரமொைியில்

    முதைில் வ க்கூடிய எழுத்துக்ேள், முதைில்

    வ முடியொத எழுத்துக்ேள், இறுதியில் வரும் எழுத்துக்ேள், இறுதியில் வ க் கூடொத

    எழுத்துக்ேள் கபொன்ேவற்லேயும்

    அவற்ேிற்ேொன விதிேலளயும் ேற்பித்கதொம்.

    அதற்குரிய லேகயடும் தயொரித்து

    வைங்ேியிருந்கதொம். அத்துடன் ள, ை, ை ஒைி

    கவறுபொட்லடயும் ேற்பித்கதொம். இதற்ேொே நொம்

    ரவவ்கவறு ள, ை. ை உள்ள ரசொற்ேலளத்

    ரதொகுத்து லேகயடொே வைங்ேியிருந்கதொம்.

    கமலும் ேொற்புள்ளி, கமற்கேொள்குேி

    கபொன்ேவற்ேின் பயன்பொடுேள் பற்ேியும்

    லேகயடு ரேொடுத்கதொம்.

    கமைதிேமொே நொன்கு பைரமொைிேள்,

    இ ண்டு ரேொன்லேகவந்தன், இ ண்டு

    ரவற்ேிகவற்லே ேற்பித்கதொம். கமலும்

    மொணவர்ேள் விஞ்ஞொனத்தில் ஆர்வம்

    ேொட்டியதொல் அவ்வப்கபொது விஞ்ஞொனம்

    சம்பந்தமொன விடயங்ேலளயும் தமிைில்

    ேற்பித்கதொம்.. அது மிேவும் பைலனக்

    ரேொடுத்தது.

    *******************************

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 14

    வகுப்பு 5அ செய்திகள்: முதல் பருவத்தில், 5அ மொணவர்ேளுக்கு,

    பொடத்திட்டத்தில் உள்ள இைக்ேணப் பகுதிேளொன

    கவற்றுலம உருபு மற்றும் நிறுத்தற் குேிேள்

    பற்ேி பயிற்றுவிக்ேப்பட்டது. அவர்ேள்

    "இைிருந்து" "இடமிருந்து" என்ே கவற்றுலம

    உருபுேள், நிறுத்தற் குேிேளொன

    வியப்புக்குேி,கேள்விக்குேி, புள்ளி, அல ப்புள்ளி,

    ேொற்புள்ளி ஆேியற்லே வொக்ேியங்ேளில்

    பயன்படுத்தும் பயிற்சிேலளச் ரசய்தொர்ேள்.

    இரு ரபொருள் உலடய ரசொற்ேலள, இரு

    ரபொருளும் விளங்கும் வலேயில்

    ரசொற்ரேொடரில் எழுதக் ேற்றுக் ரேொண்டொர்ேள். விளக்ேப்படக் ேருத்து அேிதைில்,

    விளம்ப த்லதப் படித்துப் புரிந்து ரேொண்டு

    கேள்விேளுக்குச் சரியொன விலடலய

    கதர்ந்ரதடுத்து எழுதினொர்ேள்.

    பொடப் பகுதியில், பொ ம்பரிய விலளயொட்டுேளின் ரபயர்ேலளயும், அலவ

    மூலளக்கு அதிே கவலை த க் கூடிய

    விலளயொட்டுேள் என்பலதயும்

    ரசொல்ைித்த ப்பட்டது. மொணவர்ேள் , அேிவியல்

    புலனேலத அரும்ரபொருளேம் பற்ேியும்,

    விண்ரவளி பற்ேிய நவனீ தமிழ்ச்

    ரசொற்ேலளயும் பயின்ேொர்ேள். ஒவ்ரவொரு

    வகுப்பிலும் ரசொல் வங்ேியில் கதர்வு

    நடத்தப்பட்டது. முதல் பருவத்திற்குரிய

    திருக்குேள் மற்றும் பைரமொைிேலளயும், அதன்

    ரபொருலளயும் ரதளிவொேச் ரசொல்ைக் ேற்றுக்

    ரேொண்டொர்ேள். கமலும், பொடங்ேலள

    பிலையின்ேி ச ளமொே வொசிப்பதில் கூடுதல்

    ேவனம் அளிக்ேப் படுேிேது. வகுப்பில், தமிைில்

    உல யொட வைியுறுத்தப் படுேிேது. *******************************

    வகுப்பு 5ஆ செய்திகள்: 5ஆ வகுப்பில் இந்த ேொைொண்டில், இது

    வல படித்த இைக்ேணத்லத

    திரும்பிப்பொர்த்கதொம் மற்றும் மொணவர்ேளின்

    எழுதுதல்/படித்தல் நிலைப்பொட்லட ஆ ொய்ந்து

    அேிந்கதொம்.

    இந்த வகுப்பில் 55 புதிய ரசொற்ேலள

    படித்கதொம். அச்ரசொற்ேளின் தமிழ்

    இலணச்ரசொற்ேலளயும் ஆங்ேிைத்தில்

    ரபொருலளயும் அேிந்கதொம். கமலும் அந்த

    ரசொற்ேலள ரசொற்ரேொடரில் அலமத்து

    எழுதவும், பத்தியில் அலமத்து எழுதவும்

    ேற்று ரேொண்கடொம். இந்த வகுப்பின் முக்ேிய

    கநொக்ேம் மொணவர்ேலள தமிைில் ரதளிவொே

    கபசவும், பிலையில்ைொமல் எழுதவும்

    லவப்பதொகும். மொணவர்ேள் அதற்ேொன

    பயிற்சிேளில் ரதொடர்ந்து ஈடுபட்டு

    வருேிேொர்ேள்.

    இைக்ேணத்தில் எழுவொய், பயனிலை,

    ரசயப்படுரபொருள், கசர்த்து எழுதுதல், பிரித்து

    எழுதுதல், வொக்ேியங்ேலள கசர்த்து எழுதுதல்,

    அணிேள் ஆேியவற்லேப்பற்ேி படித்கதொம்.

    எமது மொணவர்ேள் இது வல 10 திருக்குேள்ேலளயும் அவற்ேின் வொழ்வியல்

    பயன்பொட்லட பற்ேியும் படித்து

    அேிந்திருக்ேிேொர்ேள்.

    எங்ேள் மொணவர்ேள் ரதொடர்ந்து தமிழ்

    ேற்பதிலும், எழுதுதல்/படித்தைிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருேிேொர்ேள்.

    *******************************

    வகுப்பு 6அ செய்திகள்: 6அ வகுப்பு, நமது தமிழ் பள்ளியின் உயர்நிலை வகுப்பு ஆகும். இந்த வகுப்பில் படிக்கும் மொணவர்ேள் உயர்நிலை பள்ளி மொணவர்ேள். இவர்ேலள ஈடுபொட்டுடன் தமிழ் ேற்றுக்ரேொள்ள லவப்பகத நமது முக்ேிய கநொக்ேம் ஆகும்.

  • கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 1 பக்ேம் 15

    இந்த ேொைொண்டில், மொணவர்ேளின் எழுதுதல்/படித்தல் நிலைப்பொட்லட ஆ ொய்ந்து அேிந்த பிேகு அவர்ேளுக்ேொன பொடத்திட்டம் வல யறுக்ேப்பட்டது. இந்த வகுப்பில் 50 புதிய ரசொற்ேலள படித்கதொம். அச்ரசொற்ேளின் தமிழ் இலணச்ரசொற்ேலளயும் ஆங்ேிைத்தில் ரபொருலளயும் அேிந்கதொம். கமலும் அந்த ரசொற்ேலள ரசொற்ரேொடரில் அலமத்து எழுதவும், பத்தியில் அலமத்து எழுதவும் ேற்று ரேொண்கடொம்.

    இந்த வகுப்பின் முக்ேிய கநொக்ேமொன மொணவர்ேலள தமிைில் முலேயொே அலனத்து நிறுத்தற்குேிேலளயும் பயன்படுத்தி எழுதவும், பைவித ேலதேள் ேட்டுல ேள் எழுதுதவும் ேற்றுக்ரேொண்டு வருேிேொர்ேள். மொணவர்ேள் அதற்ேொன பயிற்சிேளில் ரதொடர்ந்து ஈடுபட்டு வருேிேொர்ேள்.

    இைக்ேணத்தில் விளிகவற்றுலம, வொக்ேியங்ேலள கசர்த்து எழுதுதல், ‘கமலும்’ லவத்து வொக்ேியம் எழுதுதல், அணிேள் ஆேியவற்லேப்பற்ேி படித்கதொம். இந்த ேொைொண்டில், எமது மொணவர்ேள் இது வல 10 திருக்குேள்ேலளயும் அவற்ேின் வொழ்வியல் பயன்பொட்லட பற்ேியும் படித்து அேிந்திருக்ேிேொர்ேள். எங்ேள் மொணவர்ேள் உயர்நிலை பள்ளி மொணவர்ேள் ஆனொலும் அவர்ேளின் தமிழ் ஆர்வம் ேொ ணமொே ரதொடர்ந்து தமிழ் ேற்பதிலும், எழுதுதல்/படித்தைிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருேிேொர்ேள்.

    *******************************

    வகுப்பு 6ஆ / உ.நி. 1அ செய்திகள்: