துளிர் - coppelltamil.com · உணவிட்ட பிறகு உண் து...

3
பொளொதொர ணக (Economist) வக, சதவளத நொக பொளொதொர ஆரொ பச வதன. இதை வள நொக மக ஏதமகொன கொரண , ச ஏவதகொன கொரண ஆரொ மபகொடவ .அமயொ பச. உை உள அதன கக மகதடமய உள ஏமதொ ஒ ஏற தொ தொ அதட கொரணமொக அதமற” எறொ. மக க , கொதொர மனறொத நொ பொளொதொர மனற யொ எதத ஆதொரமதொ னொ (Established). மக நைகொன இவர பொளொதொர ஆரொககொக 1998 மநொ தச பவறொ. அதகொன கொரண பவயொன இவர Poverty and Famines ( ஏதம ச) எற உைக பற. உை சக மொ , உண அள பய மொற ஏடதை. மொறொக மவதைழ , க, உண பொக தை உய வமொன தற மொறவனொமைமய மக யொ சனொ அவறன ஆரொ பசொனொ. இதததகொன கதள பவடொ. இ உைக நொக ஏடொம தக அமயொ- டக உதறன. அமயொ பச றத வகொள உள சொ மகத. த றொவ வய மகமளொ ஏதழக வொதக மொகொன ஆரொக பதொட வறொ. இய அர தன உயய தொன ொரத ரனொ வழ இவதர பகௌரள. இவர வொதக வரைொ ”சக மொரொ ” எற பய பவயொள. -மாத ஓ அறிஞ - னைவ தி. அமதியா செ ஒ ஊ ஒ மசொம அரச எத மவதை பசயொம பவ சொவ வததமம கடதமயொக பகொதொ. இ சொ பகொ இததொ அரச டொனொ. மநொக அவதர தொன. அரச தன நொ , நொ மக கவன இதை. அரச இத பசய நொ மக வதத, மகொஅத. எ நொ அரசகமளொ அவதர க மக பசதன. தன கவதைடமொன தைதய எ யதொ அரச. ை இடக மவகதள வரதவதொ. அனொ யொரொ அரச தைதய ச பசய யதை. , ஒ வ அரசதர ணத வதொ. அனொ, வமரொ அரச ததன நடமத மந வ கொணமவ எ கொக டொ. அரச மவ வ இைொம த டொன உடதை தவபகொ நடக யொம வதர கொண பவர நட பசறொ. அ பச ொத, வ உதயொளமரொ நொதள வமொ டொ. அரச பநொ பகொமட தன அரமதன நட பசறொ. இமய இர வொரக அரச நட வவ, வதர கொண யொம நட பசவமொக கதன. ன அக மநர நடததொ, அரச உட எதட தறய ஆரத அவ மநொக சயொக பதொடன. அரச தன உட மன ண அதடவதத உணதொ. ன தன நதமகொகமவ வ இ நொடக நடயதத அ அவ ந னொ. வ, நை சதொன உணதவ அளவொக உடொ தொ ஆமரொயமொக இக எ அரசட னொ. ம உட நதமகதள அரச எதரதொ. வ அதறதய அரச தமயொக னமதட நை தற நொதட ஆளபதொடனொ. ழததகமள! மநொயற வொமவ தறவற பசவ எ பகொகளொ!. -ரயொ நவ நோயற வோநவ றவற செவ காப தமி கவி னமயதி உதவ ஒ எளிய வா 1. க அநேெோ வோக அநே சோறை , அநே றsmile.amazon.com இறையேை சக. 2. க செை செே சேோறக ஒ , அநேெோ (Amazon) வனேோ நகோ ே க றேய சகோறையோக வழக. 3. “DFW tamil foundation” smile.amazon.com இறையேை நேக. செே கோன உக ஆேரறவ சேோைக. கோப தமி கவி மமய வோக தமி! வக தமி! ளி2 இத2 கி ஆ மத மோத -மோசி மோத பிரவ2017 ளி

Transcript of துளிர் - coppelltamil.com · உணவிட்ட பிறகு உண் து...

  • ப ொருளொதொர நிபுணர்கள் (Economist) ண வணிகம், ங்குச்சந்தத மற்றும் வளர்ந்த நொடுகளின் ப ொருளொதொரம் ற்றி மட்டுமம ஆரொய்ச்சி பசய்து வந்தனர். இந்நிதையில் வளரும் நொடுகளில் மக்களின் ஏழ்தமக்கொன கொரணம் ற்றியும் , ஞ்சம் ஏற் டுவதற்கொன கொரணம் ற்றியும் தீவிர ஆரொய்ச்சி மமற்பகொண்டவர் திரு.அமர்த்தியொ பசன்.

    ”உைகில் உள்ள அதனத்துச் சிக்கல்களுக்கும் மக்களிதடமய உள்ள ஏமதொ ஒரு ஏற்றத் தொழ்வு தொன் அடிப் தட

    கொரணமொக அதமகிறது” என்றொர். மக்கள் கல்வியிலும் , சுகொதொரத்திலும் முன்மனறொத நொடு ப ொருளொதொரத்தில்

    முன்மனற முடியொது என் தத ஆதொரத்மதொடு நிறுவினொர் (Established).

    மக்கள் நைனுக்கொன இவரது ப ொருளொதொர ஆரொய்ச்சிகளுக்கொக 1998 ஆம் ஆண்டு மநொ ல் ரிதச பவன்றொர். ஞ்சம் ற்றியும் அதற்கொன கொரணம் ற்றியும் பவளியொன இவரது Poverty and Famines ( ஏழ்தமயும் ஞ்சமும்) என்ற நூல் உைகப் புகழ் ப ற்றது. உைகின் ப ரும் ஞ்சங்களின் ம ொதும் , உணவு உற் த்தி அளவில் ப ரிய

    மொற்றம் ஏற் ட்டதில்தை. மொறொக மவதையிழப்பு , துக்கல், உணவுப் ப ொருட்களின் விதை உயர்வு மற்றும் வருமொன குதறவு ம ொன்றவற்றினொமைமய மக்கள் ட்டினியொலும் ஞ்சத்தினொலும் அவதியுற்றனர் என்று ஆரொய்ந்து பசொன்னொர். இததத் தடுப் தற்கொன தீர்வுகதள பவளியிட்டொர். இன்றும் ை உைக நொடுகளில் ஞ்சம் ஏற் டொமல் தடுக்க அமர்த்தியொ-வின் திட்டங்கள் உதவுகின்றன. அமர்த்தியொ பசன் பிறந்த ஊர் மமற்கு வங்கொளத்தில் உள்ள சொந்தி நிமகதன். தன் எண் த்தி மூன்றொவது வயதில் இன்றும் மக்கமளொடு யணித்து ஏதழகளின் வொழ்க்தக மமம் ொட்டிற்கொன ஆரொய்ச்சிகளில் பதொடர்ந்து வருகிறொர். இந்திய அரசு தனது உயரிய விருதொன ொரத ரத்னொ விருது வழங்கி இவதர பகௌரவித்துள்ளது. இவரது வொழ்க்தக வரைொற்று நூல் ”சமூக நீதிப் ம ொரொளி ” என்ற ப யரில் தமிழில் பவளியொகியுள்ளது.

    -அருண்

    மாதம் ஓர் அறிஞர் - முனைவர் திரு. அமர்த்தியா சென்

    ஒரு ஊரில் ஒரு மசொம்ம றி அரசர் எந்த மவதையும் பசய்யொமல் பவறும் சொப்பிடுவதும் தூங்குவததயுமம கடதமயொகக் பகொண்டிருந்தொர்.

    இப் டி சொப்பிட்டும் தூங்கிக்பகொண்டும் இருந்ததொல் அரசர் குண்டொனொர். மநொய்களும் அவதரத் தொக்கின. அரசருக்கு தனது நொட்டின்

    மீதும் , நொட்டு மக்களின் மீதும் சிறிதும் கவனம் இல்தை. அரசரின் இந்தச் பசயல் நொட்டு மக்களுக்கு வருத்தத்ததயும், மகொ த்ததயும்

    அளித்தது. எதிரி நொட்டு அரசர்கமளொ அவதர மிகவும் மகலி பசய்தனர்.

    தனது கவதைக்கிடமொன நிதைதய எண்ணி யந்தொர் அரசர். ை இடங்களிருந்து மருத்துவர்கதள வரதவத்தொர். அனொல் யொரொலும்

    அரசரின் நிதைதய சரி பசய்ய முடியவில்தை. பின், ஒரு முனிவர் அரசதர குணப் டுத்த முன்வந்தொர். அனொல், முனிவமரொ அரசர் தன்தன

    நடந்மத மநரில் வந்து கொணமவண்டும் என்று கண்டிப் ொகக் கூறிவிட்டொர். அரசரும் மவறு வழி இல்ைொமல் தந்து குண்டொன உடதை

    தவத்துக்பகொண்டு நடக்க முடியொமல் முனிவதரக் கொண பவகுதூரம் நடந்து பசன்றொர். அங்கு பசன்று ொர்த்தல், முனிவரின்

    உதவியொளமரொ நொதள வருமொறு கூறிவிட்டொர். அரசர் பநொந்து பகொண்மட தனது அரண்மதனக்கு நடந்து திரும்பி பசன்றொர். இப் டிமய

    இரண்டு வொரங்கள் அரசர் நடந்து வருவதும், முனிவதரக் கொண முடியொமல் திரும்பி நடந்து பசல்வதுமொகக் கழிந்தன. தினமும் அதிக

    மநரம் நடந்ததொல், அரசரின் உடல் எதட குதறய ஆரம்பித்தது அவரின் மநொய்கள் சரியொகத் பதொடங்கின. அரசர் தனது உடலும் மனதும்

    புத்துணர்ச்சி அதடவதத உணர்ந்தொர்.

    பின்னர் தனது நன்தமக்கொகமவ முனிவர் இப் டி நொடகம் நடத்தியதத அறிந்து அவருக்கு நன்றி கூறினொர். முனிவர், நல்ை சத்தொன

    உணதவ அளவொக உண்டொல் தொன் ஆமரொக்கியமொக இருக்க முடியும் என்று அரசரிடம் கூறினொர். மமலும் உடற் யிற்சியின்

    நன்தமகதளப் ற்றியும் அரசருக்கு எடுத்துதரத்தொர். முனிவரின் அறிவுதறதயப் பின் ற்றி அரசர் முழுதமயொக குனமதடந்து நல்ை

    முதறயில் நொட்தட ஆளத்பதொடங்கினொர். குழந்ததகமள! மநொயற்ற வொழ்மவ குதறவற்ற பசல்வம் என்று புரிந்து பகொண்டீர்களொ!.

    -ரம்யொ நவனீத்

    ந ோயற்ற வோழ்நவ குறறவற்ற செல்வம்

    ககாப்பல் தமிழ்க் கல்வி னமயத்திற்கு உதவ ஒரு எளிய வாய்ப்பு

    1. நீங்கள் அநேெோனில் வோங்க விரும்பும் அநே ச ோருறை , அநே விறையில் smile.amazon.com இறையேைம் மூைம் ச றுங்கள்.

    2. நீங்கள் செைவு செய்ே சேோறகயில் ஒரு சிறு குதி , அநேெோன் (Amazon) நிறுவனத்ேோல் நகோப் ல் ேமிழ்க் கல்வி றேயத்திற்கு

    ன்சகோறையோக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இறையேைத்தில் நேடுங்கள். செந்ேமிழ் ணிக்கோன உங்கள் ஆேரறவத் சேோைங்குங்கள்.

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயம் வோழ்க தமிழ்! வவல்க தமிழ்!

    துளிர்—2 இதழ்—2

    துர்முகி ஆண்டு

    மத மோதம் -மோசி மோதம் பிப்ரவரி—2017

    துளிர்

  • குறள் சொல்லும் சபாருள்

    ஆற்றுவோர் ஆற்றல் சிஆற்றல் அப் சிறய

    ேோற்றுவோர் ஆற்றலின் பின்.

    பசொற் தம் :

    ஆற்றுவொர் – வலிதமயொனவொா்

    ஆற்றல் சிஆற்றல் - சிதய அடக்குவது ஒரு வலிதம

    அப் சிதய மொற்றுவொர் - பிறொா் சிதய ம ொக்குவொர்

    ஆற்றலின் பின் - திறதமமய ப ரிது

    சிதய அடக்கும் வலிதமதய விட சிதய ம ொக்கும் வலிதம சிறந்தது என் து எதனொல்?

    தவத்திற்கொக சிமயொடு இருந்து பிறர் சிதயயும் தீர்க்கொதவரின் பசயலின் ைதன விட, சிமயொடு பிறரது சிதயத்

    தீர்ப் வரது பசயமை சிறந்தது. இக்குறளின் டி எந்த மநொன்பிலும் ஒரு ஏதழக்மகொ , துறவிக்மகொ அல்ைது கொகத்திற்மகொ

    உணவிட்ட பிறகு உண் து தமிழ் மர ொக உள்ளது. அருண்

    கோலத்மத வவன்றவர் –ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln)

    ஆப்ரஹொம் லிங்கன் 9081 ஆம் ஆண்டில் அபமரிக்கொவின் பகன்டக்கி மொநிைத்தில்

    பிறந்தொர். ஆப்ரஹொம் லிங்கன் ஓர் எளிய குடும் த்தில் பிறந்து,சுயமொகக் கல்வி கற்று,

    வழக்கறிஞரொகப் ட்டம் ப ற்றொர். தனது இரு த்திமூன்றொவது வயதில் ஆப்ரஹொம் லிங்கன் “பிளொக் கொக் ம ொரில்”(Black Hawk War) கைந்து கொப்டனொகப் ணியொற்றியது அவருக்குப் புதியமதொர் ொதததயக் கொட்டியது. 1847 ஆம் ஆண்டு முதல் -1849 ஆம் ஆண்டு வதர அபமரிக்கப் ொரொளுமன்ற உறுப்பினரொக ணிபுரிந்தொர், 1860 ஆம் ஆண்டில் ஜனொதி தித் மதர்வில் பவற்றி ப ற்று 9089 ஆம் ஆண்டு மொர்ச் மொதத்தில் 16 ஆவது அபமரிக்க ஜனொதி தியொகப் தவி ஏற்றொர்.

    1863 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மததி ஆப்ரஹொம் லிங்கன் அபமரிக்கக் கூட்டு மொநிைங்களில் (Confederacy) அடிதமகதள நிரந்தரமொய் விடுவிக்கப் புரட்சிகரமொன ”விடுததைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்தற பவளியிட்டொர். அதத எதிர்த்து

    நிரொகரித்த திபனொன்று பதன் குதி மொநிைங்களுக்கும், வரமவற்ற வட குதி

    மொநிைங்களுக்கும் அபமரிக்க உள்நொட்டுப் ம ொர் பதொடங்கியது! 1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த மதர்தலில் 088,888 ஓட்டுகள் மிதகயொகப் ப ற்று இரண்டொம் முதறயொகத்

    மதர்ந்மதடுக்கப் ட்டொர்.

    ஏப்ரல் ஒன் தொம் மததி, உள்நொட்டுப் ம ொரில் மகத்தொன் பவற்றி ப ற்று அடிதமத்தனத்தத முடிவுக்கிக் பகொண்டுவந்தொர். இதில்

    உடன் ொடு இல்ைொத ஜொன் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) ஆப்ரஹொம் லிங்கதன வொஷிங்டன் நொடகத் திமயட்டரில் சுட்டுக் பகொன்றொன். ஆப்ரஹொம் லிங்கன் அபமரிக்கொவின் சிறந்த ஜனொதி தி என்று வரைொற்று ஆசிரியர்களொல் ம ொற்றப் டுகிறொர். -ஶ்ரீநி

    மாணவர் பக்கம்— உருவக் கட்டுனர

    மகொப் ல் தமிழ்க் கல்வி தமயத்தின் நொன்கொம்

    நிதை மொணவர்கள் தண்ணீர் ற்றொக்குதற மற்றும்

    தண்ணீர் ொதுகொப்பு ற்றி உருவக் கட்டுதரதய

    வதரந்தனர். சமர்பிக்கப் ட்டப் தடப்புகளில்

    இருந்து, ஸ்நரயோ சிவகுேோரின் தடப்த ச் சிறந்த

    தடப் ொகத் துளிர் இதழின் குழு மதர்வு

    பசய்துள்ளது. மற்றப் தடப்புகளுமம மிக

    அருதமயொக இருந்தன. அதவகதள அடுத்தடுத்த

    துளிர் இதழ்களில் பவளியிட உள்மளொம்.

    -துளிர் இதழ் குழு

    ஸ்நரயோ சிவகுேோர்

  • கட்டுமரகள் வரகவற்கப்படுகின்றன

    ச ற்நறோர்களும் ேோைவர்களும் ேங்கள் றைப்புக்கறை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுறரகறை [email protected] என்கிற மின்னஞ்ெலுக்கு அனுப்புங்கள். இேழில் வரும் கட்டுறரகளின்

    றைப் ோளிகள் ஆண்டு விழோவில் சகௌரவிக்கப் டுவோர்கள்.

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயம்

    இைம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி ோள்: ஞோயிற்றுக்கிழறே; ந ரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: [email protected]

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    நாபிறழ்ப் பயிற்ெி

    புட்டும் புதுப் புட்டு

    தட்டும் புதுத் தட்டு

    புட்தடக் பகொட்டிட்டு

    தட்தடத் தொ.

    -சங்கீதொ

    கொதல் இதயம் சிவப்பு பவல்ைம்

    மநசம் மரொஜொ அன்பு ரிசு

    எண்கனள வரினெயில் இனணக்கவும்

    ஹ.. ஹ.. ஹா....

    வொனில்

    கொர்மமகம் சூழ்ந்தொல்

    சொதையில் 'கொர்' மம கம்

    -ஶ்ரீநி

    அறிஞர் ப ற்றொர்

    மநொ ல் ரிசு

    ல் துைக்கொதவர் ப ற்றொர்

    'மநொ' ல் ரிசு

    -ஶ்ரீநி

    1. மஞ்சள் மதொல் த க்குள், இனிய பவள்தளப் ணியொரம்-அது

    என்ன?

    2. இரட்தடக் குழல் துப் ொக்கியில்,எப்ம ொதொவது மவட்டுச்

    சத்தம்-அது என்ன?

    விதட அடுத்த இதழில்...

    சென்ற இேழ் விறைகள்:

    1. ோள்கோட்டி (கோைண்ைர்)

    2. ச ருப்புக் நகோழி (Ostrich)

    -சங்கீதொ

    விடுகனத

    வார்த்னதப் புதிர்

    கொ த

    ல்

    வ்

    ன்

    பு

    யொ

    தவ

    மவ

    மி

    வ்

    தவ

    யொ

    தவ

    பி

    ப்

    ரி த

    ஞ்

    யொ

    கு

    ன்

    ஜொ ஞ்

    மி

    கு

    ஞ்

    வ்

    மரொ க

    தவ

    மவ

    ன்

    மி

    ன்

    அ த

    ம்

    மந

    பு

    ன் ம

    ம்

    மி

    கு

    யொ

    ரி

    வ்

    மி

    பு

    ப்

    சி

    மி

    சு

    கு

    ன்

    மவ

    mailto:[email protected]:[email protected]://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htm