துளிர் 3 இதழ் துளிர் · நீர் இறைத்த...

3
இறைத டக ஒ சமய ஜயநகர ராய பவ மழை தவ டதா ள, ழட, ஏ எலா வட. தனாராம ண ழைத . இதனா ன தாட த பாச க ரமபடா. ஒ நா இர நா டக த தாட ப இபழத கடா ராம . உடதன வ த மழனட, "அதய, ந நா பவ மழை தவடதா, பச ஏப ட. எனதவ ழைய நடக ஆர ட. பச கால வழர நா க ஜாரழதயாக இகதவ. எனதவ ந ள நழக ம ழலயதபாகழள எலா இதப தபா யா ததயாம ண தபா டலா. பச பய ஒத ண எ தகாளலா" எ டக தகமா உரக னா. அதத சமய ரகயமாக தனாராம ஒ பழைய தப க, ம, பழைய தபாகழள எலா தபா னா. அதபழய க யாம வ ண தபா டா . டக தசலாம தபழய எக ண அதக வதன .ண ஆைமாக இததா உதள இைக பயதன. த ழைவாக இததா ஏை ல ழர இழை டா லபமாக தபழய எ தகா தபாகலா எ டடன. அதப ஒவ மா ஒவ ஏை ல இழைக தாடன. ச தநர க தவ வயாக ததாட தசை ததனாராம, டக இழை ஊய ழர த தாட உள தசக, தகாக, பக பாமா காவாழய டா. இபதய தபா த ட. ஆனா ண த ழையழல. டக தசவதயா ைன. அதபா ததாட காவலகட வதா தனாராம.தகழள ஏமா இழைக தசதனாராம அழவ மன எ யதகாதட காவலகட தசைன டக.தாட வ இழைகபட தழர பா தனாராம அவ மழன மதன. ரயா நவ தெனாலிராம வரலா காபெமி கவி மமயெி உெவ ஒ எளிய வா 1. க அமேசா வாக அமத பாறை , அமத றhttps://smile.amazon.comஇறையதை பக. 2. க பசை பசத பதாறக ஒ , அமேசா (Amazon) வனதா மகா த க றேய நபகாறடயாக வழக. 3. “DFW tamil foundation” smile.amazon.com இறையதை மதக. பசத கான உக ஆதரறவ பதாடக. காப ெமி கவி மமய வாக ெமி! தவக ெமி! ளி 3 இத 5 கேவிளபி ஆ மெ மாெ சப2017 ளி அய மாணவ தசவகதள, உைவ நா எ தபாைப தபாக பழக, இயழக தகாதகாழடயான ய, உை ழண தச லக ந தத ஒ த பாரபய பழகயா. தபாக பழக நா நாக மழசயாக தகாடாடபை. த நா "தபா பழக", இ "பழையன கத, யன த" எபததகப, ததழவயை பழைய தபாகழள தகா, ய தபாகழள வாநட. ழட த தச, வண த க ய கவா. இரடா நா, க, வாழைபை ம சகழர தபாகழல பாழன, ைத தவ அல வா, ய ஒ தவள சழம, தபாக தபா வதபா, "தபாகதலா தபாக" எ ைக, ய ந த வணத வைக. ைா நா, "மா தபாக". உை உத மாகழள ைக, அத தகா வண , அைகான க ம ம அப. ன மாக சகழர தபாக வைகப. இத நா, காழளகழள தகா "ம ர"/"ஜ க" ழளயா கக, மா வ ஊவலக நழடதப. நாகா நா, "கா தபாக". அ உைா உைனகழள காப, அவகதளா வ ை. னச ததாட கால , உைனக ம நபக அழனவ, அ ம ந தவபாடாக தக "தபாக வா" அழடகழள பமதகாவாக. இதழகய ை க தை பழகழய, அதமகா தவயா மாகாண, இத வட த ஜனவ 14 தழய "தபாக நா" என அள. இத பழகழய, "Thanks Giving" நாதளா ஒ தபாவதாக ள. இ உலக தைக அழனவ தபழம படய ஒ க. அறனவ இய பாக நவாக ! -வா நிகவறிகவா

Transcript of துளிர் 3 இதழ் துளிர் · நீர் இறைத்த...

  • நீர் இறைத்த திருடர்கள்

    ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்ழட, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. ததனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர்

    குழைந்தது . இதனால் தினமும் ததாட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான்.

    ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் ததாட்டத்தில் பதுங்கி இருப்பழதக் கண்டான் ராமன் . உடதன வீட்டிற்கு வந்து தன் மழனவியிடம், "அடிதய, நம்

    நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனதவ நிழைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வழர நாம்

    மிகவும் ஜாக்கிரழதயாக இருக்கதவண்டும். எனதவ நம் வீட்டிலுள்ள நழக மற்றும் விழலயுயர்ந்த தபாருட்கழள எல்லாம் இந்தப் தபட்டியில் தபாட்டு

    பூட்டி யாருக்கும் ததரியாமல் கிணற்றில் தபாட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக்

    தகாள்ளலாம்" என்று திருடர்கள் தகட்குமாறு உரக்கக் கூறினான்.

    அதத சமயம் ரகசியமாக ததனாலிராமன் ஒரு பழைய தபட்டியில் கல், மண், பழைய தபாருட்கழள எல்லாம் தபாட்டு மூடினான். அந்தப் தபட்டிழயத்

    தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் தபாட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் .

    திருடர்களும் வீட்டிற்குள் தசல்லாமல் தபட்டிழய எடுக்க கிணற்றுக்கு அருதக வந்தனர் .கிணறு ஆைமாக இருந்ததால் உள்தள இைங்கப் பயந்தனர்.

    தண்ணீர் குழைவாக இருந்ததால் ஏற்ைம் மூலம் நீழர இழைத்து விட்டால் சுலபமாகப் தபட்டிழய எடுத்துக் தகாண்டு தபாகலாம் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்ைம் மூலம் நீர் இழைக்கத் ததாடங்கினர்.

    சற்று தநரம் கழித்து தவறு வழியாக ததாட்டத்திற்குச் தசன்ை ததனாலிராமன், திருடர்கள் இழைத்து ஊற்றிய நீழரத் தன் ததாட்டத்தில் உள்ள

    தசடிகளுக்கும், தகாடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாழயத் திருப்பி விட்டான். இப்படிதய தபாழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில்

    தண்ணீர் குழையவில்ழல. திருடர்கள் தசய்வதறியாது குைம்பினர்.

    அப்தபாது ததாட்டத்திற்கு காவலர்களுடன் வந்தான் ததனாலிராமன்.தங்கழள ஏமாற்றி நீர் இழைக்கச் தசய்த ததனாலிராமனின் அறிழவ மனத்திற்குள்

    எண்ணி வியந்துதகாண்தட காவலர்களுடன் தசன்ைனர் திருடர்கள்.ததாட்டம் முழுவதும் இழைக்கப்பட்ட தண்ணீழரப் பார்த்து ததனாலிராமனும் அவன்

    மழனவியும் மகிழ்ந்தனர். ரம்யா நவநீத்

    தெனாலிராமன் வரலாறு

    ககாப்பல்ெமிழ்க் கல்வி மமயத்ெிற்கு உெவ ஒரு எளிய வாய்ப்பு

    1. நீங்கள் அமேசானில் வாங்க விரும்பும் அமத ப ாருறை , அமத விறையில் https://smile.amazon.comஇறையதைம் மூைம் ப றுங்கள்.

    2. நீங்கள் பசைவு பசய்த பதாறகயில் ஒரு சிறு குதி , அமேசான் (Amazon) நிறுவனத்தால் மகாப் ல் தமிழ்க் கல்வி றேயத்திற்கு

    நன்பகாறடயாக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இறையதைத்தில் மதடுங்கள். பசந்தமிழ் ணிக்கான உங்கள் ஆதரறவத் பதாடங்குங்கள்.

    ககாப்பல் ெமிழ்க் கல்வி மமயம் வாழ்க ெமிழ்! தவல்க ெமிழ்!

    துளிர் — 3 இதழ் — 5

    கேவிளம்பி ஆண்டு

    மெ மாெம் டிசம்பர்—2017 துளிர்

    அன்பிற்கினிய மாணவச் தசல்வங்கதள, உைவர் திருநாள் என்று தபாற்ைப்படும் தபாங்கல் பண்டிழக, இயற்ழக தகாடுத்த

    தகாழடயான சூரியனிற்கும், உைவிற்கு துழண தசய்யும் விலங்குகளுக்கும் நன்றி ததரிவிக்கும் ஒரு தமிழ் பாரம்பரிய பண்டிழகயாகும்.

    தபாங்கல் பண்டிழக நான்கு நாட்கள் விமரிழசயாக தகாண்டாடப்படுகிைது. முதல் நாள் "தபாகிப் பண்டிழக", இதில் "பழையன

    கழிதலும், புதியன புகுதலும்" என்பதற்தகற்ப, ததழவயற்ை பழைய தபாருட்கழள தீயிட்டு தகாளுத்தி, புதிய தபாருட்கழள வாங்குதல்

    நடக்கும். வீட்ழட சுத்தம் தசய்து, வண்ணம் தீட்டுதல் மிக முக்கிய நிகழ்வாகும்.

    இரண்டாம் நாள், கரும்பு, வாழைப்பைம் மற்றும் சர்க்கழரப் தபாங்கழல புதுப் பாழனயில், வீட்டின் திைந்த தவளியில் அல்லது

    வாயிலில், சூரிய ஒளி தவள்ளத்தில் சழமத்து, தபாங்கல் தபாங்கி வரும்தபாது, "தபாங்கதலா தபாங்கல்" என்று முைக்கமிட்டு, சூரியனுக்கு நன்றி

    ததரிவித்து வணங்குதல் வைக்கம். மூன்ைாம் நாள், "மாட்டுப் தபாங்கல்". உைவுக்கு உதவும் மாடுகழளச் சிைப்பிக்க, அதன் தகாம்பிற்கு வண்ணம் தீட்டி,

    அைகான கயிறு மற்றும் மணி அணிவிப்பர். பின்னர் மாடுகளுக்கு சர்க்கழரப் தபாங்கல் வைங்கப்படும். இதத நாளில், காழளகழளக் தகாண்டு "மஞ்சு

    விரட்டு"/"ஜல்லிக் கட்டு" விழளயாட்டு நிகழ்ச்சிகளும், மாட்டு வண்டி ஊர்வலங்களும் நழடதபறும்.

    நான்காம் நாள், "காணும் தபாங்கல்". அன்று உற்ைார் உைவினர்கழளக் காண்பதும், அவர்கதளாடு விருந்துண்ணுவதும் சிைப்பு.

    மின்னஞ்சல் ததாடர்பு காலத்திற்கு முன், உைவினர்கள் மற்றும் நண்பர்கள் அழனவரும், அன்பு மற்றும் நன்றியின் தவளிப்பாடாக த் தங்களுக்குள்

    "தபாங்கல் வாழ்த்து" அட்ழடகழள பரிமறிக்தகாள்வார்கள்.

    இத்தழகய சிைப்பு மிக்க தமிைர் பண்டிழகழய, அதமரிக்காவின் தவர்ஜினியா மாகாணம், இந்த வருடம் முதல் ஜனவரி 14ந் தததிழய "தபாங்கல் நாள்"

    என அறிவித்துள்ளது. இந்த பண்டிழகழய, "Thanks Giving" நாதளாடு ஒத்துப் தபாவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது உலகத் தமிைர்கள் அழனவரும்

    தபருழமப் படக்கூடிய ஒரு நிகழ்வு. அறனவருக்கும் இனிய ப ாங்கல் நல்வாழ்த்துகள் ! -சிவா

    நிகழ்வறிகவாம்

  • குறள் தசால்லும் தபாருள்

    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகதலன்னும்

    துன்பத்துள் துன்பங் தகடின்.

    தசாற்பதம்:

    இன்பத்துள் இன்பம் பயக்கும் - இன்பங்கள் எல்லாவற்றிலும் தபரிய இன்பம் தபைலாம்.

    இகதலன்னும் - பழகதயன்னும்

    துன்பத்துள் துன்பங் - துன்பத்திதலதய தபருந்துன்பம்

    தகடின் - நீங்கினால்

    துன்பத்திதலதய தபரிய துன்பமான பழகழய நீக்கிவிட்டால் அழனவருக்கும் இன்பத்தில் தபரிய இன்பமான வாழ்க்ழக நிழலத்திருக்கும். எனதவ எவர் மீதும் பழக தகாள்வது நல்லது இல்ழல. அருண்

    தமிழ் சங்க இலக்கியங்களில், ஐம்தபரும் காப்பியங்கள் என்று அழைக்கப்படுவது, சிலப்பதிகாரம், மணிதமகழல, சீவக சிந்தாமணி,

    வழளயாபதி மற்றும் குண்டலதகசி. இந்த இதழில் சிலப்பதிகாரத்ழதப் பற்றி ததரிந்து தகாள்தவாம்.

    தசர நாட்டவரான இளங்தகாவடிகள் இளவரசுப் பட்டத்ழத விடுத்துத் துைவு வாழ்க்ழகழய தமற்தகாண்டார். தன் அண்ணன்

    தசங்குட்டுவனுடன் மழல வளம் காணச் தசன்ைதபாது, கண்ணகிழயப் பற்றிய தசய்திழய சீத்தழலச் சாத்தனார் எனும் புலவர்

    மூலமாக அறிந்தார் இளங்தகாவடிகள். கண்ணகியின் கற்தபாழுக்கமும், பாண்டிய மன்னன் தநடுஞ்தசழியனின் தநர்ழமயும்

    அரசியல் நடுநிழலழமயும் அவழர மிகவும் கவர, மூதவந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்ழத

    இயற்றினார். கண்ணகியின் கால் சிலம்பு இக்கழதயில் முக்கிய அங்கம் வகிப்பதால், இந்நூல் சிலப்பதிகாரம் எனப் தபயற்தபற்ைது.

    இக்காவியம் இயற்ைப்பட்ட ஆண்டு கி.பி.இரண்டாம் நூற்ைாண்டு. இந்நூலின் பாடல்கள் “ஆசிரியப்பா” நழடயில் அழமந்துள்ளது.

    பைந்தமிைர்களின் வாழ்வியழலயும், கழல பண்பாட்ழடயும், கழதயினூதட இக்காவியம் மிகச் சிைப்பாக எடுத்துழரக்கிைது. ஆழகயால் இந்நூல் சரித்திர

    ஆராய்ச்சிக்கும் ஒரு குறிப்தபடாக உதவுகிைது. தகாவலன் எனும் குடிமகழன பாட்டுழடத் தழலவனாகக் தகாண்டு எழுதப்பட்டதால், இக்காவியம்

    "குடிமக்கள் காவியம்" என்றும் கூறுவர்.

    சிலப்பதிகாரத்தின் புகழை முதன்முதலில் பரப்பிய தபருழம ம.தபா.சி (ம.தபா.சிவஞானம்) அவர்கழளதய சாரும். அதனால் அவர் "தசால்லின்

    தசல்வர்" டாக்டர். ரா.பி.தசதுப் பிள்ழள அவர்களால் "சிலம்புச் தசல்வர்" என்று சிைப்பிக்கப் பட்டார். சிலப்பதிகாரம் தமிைர்கள் அழனவரும் அறிந்து

    தகாள்ள தவண்டிய சிைப்பான நூல். https://www.youtube.com/watch?v=eni3lsGXZOU -சிவா

    மாணவர் பக்கம்

    நித்திலன் மாநிதி - நிழல 7

    நூல் அறிகவாம்—சிலப்பெிகாரம்

    ஹர்ஷிதா சண்முகராஜா - நிழல 7

    https://www.youtube.com/watch?v=eni3lsGXZOU

  • கட்டுமரகள் வரகவற்கப்படுகின்றன

    ப ற்மைார்களும் ோைவர்களும் தங்கள் றடப்புக்கறை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுறரகறை [email protected] என்கிை மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இதழில் வரும் கட்டுறரகளின்

    றடப் ாளிகள் ஆண்டு விழாவில் பகௌரவிக்கப் டுவார்கள்.

    ககாப்பல் ெமிழ்க் கல்வி மமயம்

    இடம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி நாள்: ஞாயிற்றுக்கிழறே; மநரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: [email protected]

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    1.காழலயில் ததான்றும் அது,கண்ணாடி தபால் பளபளக்கும்,

    பச்ழசப் புல்லில் படுத்திருக்கும். முத்துப் தபால உருண்டிருக்கும். -

    அது என்ன?

    2. ஓழடயில் ஓடாத நீர்; ஒருவரும் குடிக்காத நீர்.-அது என்ன?

    விழட அடுத்த இதழில்...

    தசன்ை இதழ் விடுகழதகளின் விழடகள்:

    1. சிலந்தி 2. சூரியன் -சங்கீதா

    விடுகமெ

    ஆறு தகட நாணல் விடு, ஊரு தகட நூல விடு

    விளக்கம் :

    நூல் விட்ட ஊரும் நாணலற்ை, ஆற்றுக்கழரயும் பழுதாய் தபாகும் என்பதாய் அர்த்தம் தகாள்ள தவண்டும். படிப்பறிவில்லாத, படிப்பில் அதிக ஆர்வம் காட்டாத ஊரும், நாணல் இல்லாத ஆற்ைங்கழரயும் அழிவிற்கு வழி வகுக்கும்.

    -சங்கீதா

    ெமிழ் பழதமாழி

    சலூன் கழடகளில் நீண்ட தநரம்

    காத்திருக்க, அடுத்தவரின்

    'தழல'யீதட காரணம்

    -ஸ்ரீநி

    'திருப்பி அடிச்சா தான்' தவழல

    தசய்யும் அக்காலத்து

    தரடிதயாக்கள்.

    -ஸ்ரீநி

    ே.. ே.. ோ....

    Volunteer registration link:

    https://goo.gl/forms/bmKbVWje5oRHGI5Q2

    எண்கமள வரிமசயில் இமணக்கவும்

    த்து வித்தியாசங்கறைக் கண்டுபிடிக்கவும்

    mailto:[email protected]:[email protected]://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htmhttp://online-tamil-radio.blogspot.com/2010/10/blog-post_11.htmlhttps://goo.gl/forms/bmKbVWje5oRHGI5Q2