க ோடை ோலத்தில் -...

21
றபோ தழக கோடை வெ கோடைகடை வெெோக ெடதற. இநத செோலோன டலந பை எனவன டறகடை னபறறலோ எனப இநத கடை கோணபோ: v மை ழக, கோறறோைமோன இைஙக மோகடை கை ெண. v தறபோ வென தோக அகமோக இபதோ வெ ஆைபதற ன கோடல மற மோடல ைஙக கோடைகடமயச அடழ வசல ெண. v வெ கோல மோக தண அகமோக தடெப அதனோ கோடைகன அ தண இப போ வகோை ெண. v அதபோல கோடைகடை ஒ ோடை 4 த 5 டற னறோக போை ெண மோகன மல ஈை சோடடன போெடத தக ெண. ஏவனனறோ ஈை சோடக டன போ போ மோடைய உை உை வெப வெயறோம உைய தங. எனெ 4 த 5 டற போெத றநத. v மய ெடை பநெனஙகடை மோக வகோகலோ. அதபோல கோடைகோல டெகோன டல உயெதறகோன ெோய அகமோக உைதோ டைபோத பதப டெ வகோைலோ. v போய பநென காலடைகடபராம டைக! க�ோடை �ோல இத - 01, 15-05-2020| டெகோ | த ப | இத www.agrisakthi.com www.vivasayam.org contact : 99407-64680 ர வைழவை

Transcript of க ோடை ோலத்தில் -...

Page 1: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

1இதழ - 01, வைகாசி

தறபோது தமிழகததில கோடை வெயில கோலநடைகடை வெகுெோக

ெோடடி ெடதககிறது. இநத செோலோன சூழநிடலயிலிருநது விடுபை எனவனனன முடறகடைப பினபறறலோம எனபது குறிதது இநத கடடுடையில கோணபோம:v மை நிழலகளில, நலல

கோறறோடைமோன இைஙகளில மோடுகடை கடை ெணடும.

v தறபோது வெயிலின தோககம அதிகமோக இருபபதோல வெயில ஆைமபிபபதறகு முனபு கோடலயிலும மறறும மோடல நைஙகளிலும கோலநடைகடை மயசசலுககு அடழததுச வசலல ெணடும.

v வெயில கோலததில மோடுகளுககு தணணர அதிகமோக தடெபபடும அதனோல கோலநடைகளின அருகில நோள முழுெதும தணணர இருககுமபடி போரததுக வகோளை

ெணடும.v அதபோல கோலநடைகடை ஒரு

நோடைககு 4 முதல 5 முடற நனறோக குளிபபோடை ெணடும மோடுகளின மல ஈை சோககிடன நடனதது போடுெடத தவிரகக ெணடும. ஏவனனறோல ஈை சோகடக நடனததுப போடும போது மோடடினுடைய உைலில உளை வெபபம வெளியறோமல உளைய தஙகிவிடும. எனெ 4 முதல 5 முடற குளிபபோடடுெத சிறநதது.

v மதிய ெடையில பசுநதெனஙகடை மோடுகளுககு வகோடுககலோம. அதபோல கோடைகோலததில டெககோலின விடல உயரெதறகோன ெோயபபு அதிகமோக உளைதோல கிடைககுமபோத ெோஙகி பதபபடுததி டெததுக வகோளைலோம.

v திடைமிடடு போதிய பசுநதெனம

காலநடைகடை பராமரிககும முடைகள!

க�ோடை �ோலததிலஇதழ - 01, 15-05-2020| டெகோசி | முதல பதிபபு | ெோை இதழ

www.agrisakthi.com

www.vivasayam.org

contact :

99407-64680தனிசசுறறுபிரதி வைளளிககிழவை

Page 2: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

2இதழ - 01, வைகாசிஉறபததி வசயது வகோடுககலோம. இது நலல வசரிமோனததிறகும, அதிகபபடி யோன போல உறபததிககும உதவும.

v வெபபததோககம குடறநத நைததில போல கறககலோம. இதனோல அதிகம போல கறககும பசுககளின உைலில இருநது வெளியிைபபடும வெபபமோனது குடறயும.

v பணடணைடயச சுறறி பசுடமயோன புல தடைகடை உருெோககலோம. இது பணடணையில வெயில தோககதடதக கடடுபபடுதத உதவும.

v நமமுடைய சூழலுககு ஏறறோற போல கோலநடைகடைத தரவு வசயது ெைரபபது அெசியம.

v மோடடுக வகோடைடகயில மோடடிடன கடடுமவபோழுது சரியோன கோறறோடைம இருககிறதோ எனறு போரததுக வகோள ெது சிறநதது. அதபோல, வெயில கோலஙகளில மோடடுக வகோடைடகயில மினவிசிறி போடுெது சிறநதது. ஜனனலில ஈை சோககிடன நடனதது கடடி விடும போது வெளிய இருநது ெரும வெபபககோறறு சறறு தணிநது இதமோன கோறறோக உளை வசனறு ெரும.

v கோடை கோலததில மோடுகளுககு தோது உபபு நோள ஒனறுககு ஒரு மோடடிறகு 30 கிைோம வதம கோடல அலலது மோடல ெடையில தினமும வகோடுபபது சிறநதது.

v அதிகமோக மூசசு ெோஙகும மோடடிறகு இடலி சோைோ (சோடியம டபகோரபனட) ஒரு நோடைககு 30 கிைோம வதம வகோடுததோல அதிகம மூசசு ெோஙகும பிைசசடன குடறயும.

v தறபோது வகோைோனோ நோய தவிைமடைநதுளைதோல பணடணை யோைரகள தடெயிலலோத ப ோ ர ட ெ ய ோ ை ர க ட ை பணடணைககுள அனுமதிபபடத தவிரகக ெணடும. அபபடிய அனுமதிததோலும நனறோக சோபபு போடடு கோல, டககடை கழுவிக வகோணடு உளை வசலல அனுமதிகக ெணடும.

v பணடணைககு ெருபெரகளில முகககெசம அணிநதெரகடை மடடும உளை விை ெணடும. அதபோல நோமும எஙகு வசனறோலும முகககெசம அணிநது வசலல ெணடும. மோடுகடை மயககும போது சமூக இடைவெளி விடடு மயகக ெணடும. கோைணைம எனனவெனில மோடுகளுககு நோய ெைவிலடல எனறோலும நமககு ெருெதறகோன ெோயபபுகள அதிகமோக இருபபதோல சமூக இடைவெளிடய கடைபிடிதது ெருமுன கோபபத சோலச சிறநதது.

v பணடணைடய தினமும நடைக வகோணடும, ெோைம ஒரு முடற படிகோை சோைோடெக வகோணடும சுததப படுததி தூயடமயோக டெததிருககும போது மோடுகளுககு வதோறறு நோய பைவுெது தவிரககபபடும.மல குறிபபிடடுளை முடற

கடைப பினபறறும போது கோலநடை கடை வெயிலின தோககததிலிருநது மடடு நனறோக பைோமரிககலோம.

கடடுடையோைர: ைரு.து. ததசிஙகுராஜா,

கோலநடை உதவி மருததுெர, கோலநடை மருநதகம, ஆறகளூர.

வதோைரபுககு: 9443780530, மினனஞசல: [email protected]

Page 3: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

3இதழ - 01, வைகாசி

ைடிைவைபபுவராசாமி, ஸார கிராபிகஸ , தசலம

நிறுைனம ைறறும சிறபாசிரியரவசலைமுரளி

நிரைாக ஆசிரியர மு.வஜயராஜ

அகரிசகதி மின ஊகக குழு

Page 4: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

4இதழ - 01, வைகாசி

அகரிசகதி இதழுககு விளமரம வகாடுகக 99407 64680 எனற ைாடஸஅப எணணிறகு வதாரபு வகாளளலாம.

ல.மனா

Page 5: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

5இதழ - 01, வைகாசி

க�ோடை உழவுககும வரலோறு!

‘உழவியலின தநடத’ எனபபடுபெர இததோலி நோடடைச சரநத படைர

ை கைசனஸ (Pietro de Crescenzi). 1233-ம ஆணடுப பிறநதெர. இததோலியின போலோகனோ (Bologna) பலகடலயில விஞோனத தில முடனெர படைம வபறறெர. கோடை உழவு மூலமோக மணணுககுக குளிரசசியும வெபபமும ஒை நைததில கிடைககும’ எனபடத முதனமுதலில கணைறிநது உலகுககு உணைரததியெர. உழவியலின சோைோமசஙகடையும, அது மிக மிக முககியமோன வசயல எனவும பதிவுவசயதெர.

3,500 ெருைஙகளுககு முனனர, `கோடைககோலததில மணடணைக கிைறிவிை ெணடும’ எனறு வசோனனெரகள எகிபதியரகள. அெரகளுககு வெஙகோயமதோன முககிய உணைவு. அடத விடதபபதறகு ஒரு குசசியின அடிபபகுதியில ஆபபு போல ஒனடற மைககடடையில வசயது பயனபடுததினோரகள. மடழககோலததில வெஙகோயம அழுகிவிடும எனபதோல, கோடைககோலததிலதோன சோகுபடி வசயெோரகள. அெரகளில ஒருெர ஒவவெோரு குழியோகக குததி நைவு வசயெதறகு பதிலோக, ஆபடப டெதது தளளுெணடி தளளுெது போல, மணணில நரகோடுபோல இழுததுகவகோணடு போயிருக கிறோர. அதில வெஙகோயதடதடெதது மணடணைப போடடு மூடினோர. அதன பிறகு இழுககுமபோது கடைசவசடிகள

சோயநதன. குழியோகக குததி நடுெடதவிை, இழுதது நைவு வசயயுமபோது அதிக வெஙகோயமும விடதககலோம; கடைகளும கடடுபபடும’ எனபடதத வதரிநதுவகோணைோரகள. பிறகு, அநத முடறடயப வபருமபோலோனோர பயனபடுததத வதோைஙகினோரகள. அது படிபபடியோக மமபடடு, உழவு வசயயும முடற உருெோனதோகப பதிவுகள பல கூறுகினறன.

1,800 ஆணடுகளுககு முனனர இநதியோவில சிநதுசம வெளிப பகுதியில கோடைககோலததில உழடெப பயனபடுததத வதோைஙகியிருக கிறோரகள. கி.மு.200 முதல கி.பி.220-ககு இடைபபடை கோலததில நவன உழவியல முடறகள சனோவில வதோைஙகின. அதன வதோைககம தோன அசசுப பலடகக கலபடப (Mouldboard Plough) இதன வசயலபோடு மணடணை வெடடி நைமோக இழுததுச வசலலும முடற ஆகும. இது மணணில ரிபபன மோதிரி கடை உருெோககும. அநதக கடையில விெசோயம வசயெோரகள. அெரகடைப பினபறறி ஐைோபபோவுககும, அஙகிருநது அவமரிககோவுககும வசனறது அநத முடற. கிடைததடை 18-ம நூறறோணடில

ககாடை உழவு - ககாடி நனடம(பபான ஏர கடடுதல) பகுதி-1

Page 6: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

6இதழ - 01, வைகாசி

இநதத வதோழிலநுடபம அவமரிககோவுககுச வசனறது.

1837-ம ஆணடு, திருநதிய கோடை உழவியல முடறகடை இலலினோயஸ பிைோகஸமித மறறும ஜோனடர ஆகிய இருெரும உருெோககினோரகள. உடைநது போன இருமபுத துணடுகடை ெோஙகி ெநது, அெறறில கடடைகடைபபோல பிைமபில வசயத ஆபபு வசோருகி உழவுககுப பயனபடுததினோரகள. 1855-ம ஆணடு ஜோனடர முதனமுதலில கலபடபககோக ஒரு கமவபனிடயத வதோைஙகினோர. உளிககலபடபடய அநத நிறுெனம மூலம விறபடன வசயதோர. 1856-ம ஆணடு மடடும 13 ஆயிைம கலபடபகள விறபடனயோகின. கலபடபகடை இழுததுச வசலல முதலில மோடுகடைப பயன படுததவிலடல. மனிதரகடைத தோன பயனபடுததினோரகள. அதன பிறகு குதிடையில வதோைஙகி கோெறுக கழுடத, கழுடத என இறுதியில மோடடில ெநது முடிநதிருககிறது.

‘கோடை உழவு கோடி நனடம’, ‘சிததிடை மோச உழவு பததடை மோசத தஙகம’ எனபது நம முனனோர ெோககு. அடதப வபருமபோலோன விெசோயிகள ந ட ை மு ட ற ப ப டு த து ெ தி ல ட ல . இநதியோவின நவன உழவியலின தநடத’ எனபபடுபெர நைநதிை வசைதரி. அெர கணடுபிடிதததுதோன இனடறககும சிறு, குறு விெசோயிகள அதிகம பயனபடுததும ஒறடற உளிககலபடப. அநதத வதோழில நுடபதடதததோன நோம நோடடுக கலபடபயின மூலம பயனவபறக கறறுகவகோணைோம; மோடடு உழவுககுப பயனபடுததுகிறோம. நோடடுமைககலபடப மூலம உழவு வசயயலோம’ எனறு வசோனனதும அெரதோன. அதன பிறகு கலபடபயில பலெறு விதஙகள ெநதுவிடைன. எநதக கலபடபடயப பயனபடுததினோலும ‘ஆழ உழவு வசயயுஙகள. அடதயும கோடைககோலததில வசயயுஙகள’ எனபதுதோன அெைது கோடபோடு. இனனும கிைோமஙகளில நோடடுக கலபடபகடைததோன பயனபடுததுகிறோம. குறிபபோக, மலூர கலபடபகள அதிகம பயனபோடடில இருககினறன. எனெ, உழெரகை... இயறடக வகோடுககும இநத ெோயபடபத தெறவிைோமல கோடை உழவு வசயயுஙகள. அடதயும ஆழமோகச வசயயுஙகள.

- வதோைரும...

கடடுடையோைரகள:

ககா.சனிவாசன முடனெர படை படிபபு மோணைெர (உழவியல துடற), தமிழநோடு

ெைோணடமப பலகடலககழகம, கோயமபுததூர.

க.சதயபபிரியா உழவியல துடற, தமிழநோடு ெைோணடமப

பலகடலககழகம, கோயமபுததூர.மினனஞசல: [email protected]

Page 7: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

7இதழ - 01, வைகாசி

நஙக அததி பழம சோபபிை ஒரு பூசசி தோன கோைணைம வதரியுமோ? தனககள

இலடல எனறோல நோனகு ெருைததில இவவுலகில உளை மனித இனம அழிஞசிடுமனனு வசோலலுறோஙக....! குழல இடச, அடணைக கடடுமோனம இடெ எலலோம பூசசியிைம இருநது தோன மனிதன கறறுகவகோணைோன. மனிதன பூசசிடயவிை பலமோனெனனு நிடனக கிறஙகைோ? அதோன இலல... ஒரு பைைச வகோசுவினோல அழிஞசு போன ெைலோறு உணடு....!

ெைவசனடன பைததில ெை ெசனம மோறிததோன இநத தமமோ துணடு பூசசிகள தோன இததடன ெடலடய வசயயுது. பூசசிகள மனித இனததின மூதோடதயரனு வசோலலுறோஙக. மனிதன பிறபபதறகு பல கோடி ஆணடுகள முனனை பூசசிகள பிறநது இருககு. இநத உலகம ஐநது முடற வபரும அழிடெ சநதிதத போதும வபரிய வபரிய விலஙகினஙகள அழிநத போதும பூசசிகள அழியல. பூசசிகடைத வதோடடு தோன பரிணைோம ெைரசசி அடைநது மனிதன தோனறியிருககலோம எனறு ஆயெோைரகள வசோலலுறோஙக.

இநத பூசசிகள மோதிரி விசிததிைமோன உயிரினஙகள ெற எதுவும இலடல உலகின மனித எடைடய விை பூசசிகள எடை மிக அதிகம அபபடி இநத உலகததின மூடலமுடுககு எஙகும நிைமபி இருககு எரிமடல குழமபில கூை .இபபடிபபடை பூசசிகள ெைோணடமயில நனடமயோகவும தடமயோகவும பல தோககஙகடை ஏறபடுததி இருககு.

பயிரகளில தன மகைநத சரகடக, அயல மகைநத சரகடக எனறு இருெடக உளைது. இதில அயல மகைநத சரகடகயில பூசசிகளின பஙகு மிகவும வபரிது. குறிபபோக வதனனநதோபபில தனககடை ெைரததோல

20-30% ெடை அதிகம விடைசசல எடுககலோம. கருமபில கூை தணடு துடைபபோன கணிசமோக சில பயிரகடை தோககி இருநதோல பககெோடடு தூர அதிகம முடைககும. மோ மைததில எறுமபுகள பூககடை ெோை டெககும சில வசலலுப பூசசிகடை உணடு அழிககினறன. இபபடி பல நனடமகள பூசசிகள மூலம நைககிறது. ஆனோ நோடணையததுககு மறுபககம மோறி இநத பூசசிகள தோன உலகில உருெோகினற உணைவு உறபததியில 5இல ஒரு பஙடக அழிககிறது அதுமடடுமினறி தோெைததிறகு டெைஸ நோயகடை ஏறபடுததுெதிலும, விடை வபோருடகளின தைதடதக குடறபபதிலும வபரும பஙகு ெகிககிறது.

இதடன சரிவசயய பூசசிகடை அழிபபது தோன தரவு எனறு நிடனததோல நமககு ஏமோறறம தோன (அது நைககுவும நைககோது) மோறோய அடத ஒரு கடடுககுள டெகக தோன இயலும. இநத உலகம எலலோருககுமோனது எலலோரும எனறோல பூசசிகடையும உளைைககி தோன.

இெறறில ஒனறு குடறநதோலும உணைவு சஙகிலியில வபரிய போதிபடப ஏறபடுததும. அதுபோல பூசசிகடை அழிககும முயறசி பினனோளில நமகக எதிைோக திருமபும, கைைோவில நைநத எணைோசலஃபோன பரிைர போல. எனெ எலலோ உயிரினததோடும ஒனறி ெோழெது தோன உயரநதது உகநதது.

பூசசிகள

கடடுடையோைர:

அனபன சச. விகனேஷ, இைநிடல ெைோணடம படைதோரி,

குளிததடல. வதோைரபு எண: 8344838960,

மினனஞசல: [email protected]

Page 8: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

8இதழ - 01, வைகாசி

இலாபம தரும கவைாணடம நுணுககஙகள மறறும ஊடுபயிர சாகுபடி பறறி அறிநது பகாளளுஙகள

(பகுதி-1)

இயறடக விெசோயததில ஊடுபயிர சோகுபடி எனபது ஒரு அஙகமோகும.

எலலோ விெசோயிகளும ஒை பயிடை மடடும நமபியிைோமல அதனுைன மறவறோரு பயிடையும சரதது சோகுபடி வசயதோம எனறோல வகோஞசம அதிகமோக ெருமோனம எடுகக முடியும அதோெது மோனோெோரி பகுதியில விெசோயிகள சோைதடத மடடும பயிர வசயதரகள எனறோல குடறநத லோபம மடடும வபற முடியும. ஒருெடை மடழ வபோயதது விடைது எனறோல சோைபபயிர நமககு நஷைதடத தநது விடும. எனெ அநத சோைபபயிர நடுெ ெறு ஏதனும ஊடுபயிர போடடு இருநதோல அதன மூலம நமககு கணிசமோன லோபம கிடைகக ெோயபபிருககிறது. குறிபபோக ஊடுபயிர மூலம 40 லிருநது 60% கூடுதலோக லோபம கிடைகக ெோயபபு இருககிறது

ஊடுபயிரின அெசியம மறறும அதனோல நமககு கிடைககும நனடமகள:

v முதனடம பயிருககு போதுகோபபு அைணைோகவும, நோய பூசசித தோககுதடல தடுததும விடுகிறது.

v மண ெைம வபருகி, நுணகிருமிகள மூலம மணணிறகு தடெயோன அஙககச சதடத அதிகரிககச வசயதுவிடுகிறது.

v ஒரு இடல தோெைஙகைோன சோைம, கமபு, மககோசசோைம போனற பயரகளில இரு இடல தோெைமோன போசிபபயிறு, தடைபயிறு, நிலககைடல, உளுநது போனறெறடற ஊடுபயிைோக பயிரிைலோம.

v மோனோெோரி நிலஙகளில பயிரிைபபடும பயிரகள இடலகளின மூலம தோன 80% தஙகளுககுத தடெயோன உணைவு உறபததிடய சூரிய ஒளியின மூலம எடுததுகவகோளகினறன. சூரிய ஒளி இடலகளில அதிக அைவு இருநதோல உணைவு உறபததி கூைெோ குடறயெோ ெோயபபு இருககிறது. ஆகெ இநத சூரிய ஒளிடய சறறு குடறககும விதததில நோம ஊடு பயிர வசயதோல நிசசயம நமககு லோபம கிடைககும.

v விெசோயிகளின மநதிைம எபபடி இருகக ெணடும எனறோல “ஒரு மைஙகு நிலம, இருமைஙகு உறபததி, மூனறு மைஙகு லோபம” எனற விதததில இருகக ெணடும.

கடடுடையோைர:

என.மதுபாலன, ெைோண துடணை இயககுனர(ஓயவு),

தரமபுரி மோெடைம. வதோைரபுககு: 9751506521.

Page 9: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

9இதழ - 01, வைகாசி

பி பி எப எம (PPFM) (வமதடதலோ போகைரியோ) எனபது கோறறு ெோழ

உயிரி ஆகும. இயலபோகெ வமதடதலோபோகைரியோ ஏைோைமோன இடலகளின மறபுறததில கோணைபபடும. உலக அைவில பலெறு பகுதிகளில நர பறறோககுடறயினோல பயிரகள ெறடசியோல போதிககபபடுகினறன. இநதியோவில சைோசரியோக 62% விடைநிலஙகள பருெமடழடய சோரநது இருககிறது. எனெ பருெமடழ வபோயததல அலலது முனப பருெமடழ விடைவபறறல போனற பலெறு பருெ கோைணிகைோல பயிரகள ெறடசிடய எதிரவகோளகிறது. அவெோறு எதிரவகோளளும பயிரிடன கோகக இநத திைெ நுணணுயிர உைமோனது உருெோககபபடடுளைது. இது வநறபயிர

உளளிடை பல பயிரகடை ெறடசியிலிருநது கோபபோறற மிகவும உதவுகிறது.

முககிய வசயலாடு:இநத பி பி எப எம எனற போகடரியோ

பயிர ெைரசசி ஊககியோன ஆகஸின மறறும டசடைோடகனிடன பயிருககு அளிககிறது. இதடன அடனதது ெடகயோன பயிரகளுககும வதளிககலோம.

வதளிககும அைவு: ஒரு சதவதம அதோெது ஒரு லிடைர நரில 10 மிலலி லிடைர.

உதயாகிககும முவற:1. விடதநரததி: பரிநதுடைககபபடை

அைெோன விடதயிடன 1% நுணணுயிர திைெததில நனகு கலநது 5 முதல 10 நிமிைஙகளுககு நிழலில உலரததி அதனபின விடதககவும.

பிபிஎபஎம (PPFM)- நுணணுயிர உரம

Page 10: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

10இதழ - 01, வைகாசி2. இடலகளில வதளிததல: இதடன

1 சதவதம எனற அைவில கோடல அலலது மோடல நைததில இடலகள நனகு நடனயுமபடி வதளிககவும.

யனடுதத ைலல யிரின ைளரசசிநிவல:v பயிரகளின முககியமோன ெைரசசி

கோலஙகளில இதடன வதளிககவும அலலது 30 முதல 45 நோடகளுககு ஒரு முடற பயனபடுததவும.

v இதடன வதளிககுமபோது பூசசிகவகோலலி அலலது பூஞசோன வகோலலி உைன வதளிககக கூைோது. பூசசிகவகோலலிமருநது வதளிபபதறகு 7 முதல 10 நோடகளுககு முனபு அலலது பினபு இநதநுணணுயிரிதிைெதடத வதளிகக ெணடும.

v பிபிஎபஎம – 1000மி.லி. / ஏககர இடலெழி பயனபோடு.

நனவைகள:v விடத முடைபபுததிறன மறறும

நோறறின ெைரசசிடய கூடடுகிறது.v பசடசயம உறபததி மறறும இடலப

பைபபிடனயும அதிகரிககிறது.v ெறடசிடய தோஙகும திறடனப

பயிருககு ெழஙகுகிறது.v பழஙகள, கோயகள மறறும விடதகளின

தைததிடனஉயரததுகிறது.v பூககும கோலம மறறும அறுெடை

கோலதடத குடறககிறது.v மகசூடல10சதவதமஅதிகரிககிறது.

கடடுடையோைர:

சப. பவிதரன முதுநிடல ெைோண மோணைெர

(உழவியல துடற), தமிழநோடு ெைோணடமப

பலகடலககழகம, கோயமபுததூர.

அனபோரநத ெோசகரகை!விெசோயம சோரநத எஙகள பணிகடை அகரிசகதி எனற பிைதோன இலசசிடனயில

கழ நோஙகள இயஙகிெருகிறோம.

விெசோயததிறகோக நோஙகள வெறும வசயதிகடை மடடும வகோடுபபது எஙகள நோககமலல, விெசோயம சோரநத ஆைோயசசிகடையும முனவனடுபபத எஙகள நோககம

அதனடிபபடையில ஏறகனெ இநதிய மணணில விடைநத உணைவுபவபோருடகளின விபைஙகடை நோஙகள ஒனறோக வதோகுதது பல ெடகயோன ெசதிகளுைன உஙகளுககோக இடணைததுளைோம

இநதியோ முழுதும உளை விெசோய சநடதகளில 150 சநடதகடை ஒருஙகிடணைதது உளைோம. விடைவில 1000 சநடதகடை ஒருஙகிடணைகக உளைோம

நஙகள உஙகள விெசோய சநதகஙகடை, உஙகளிைம உளை விெசோயபவபோருடகடை ெோஙகெோ, விறகெோ மறறும விெசோயம, கோலநடை சோரநத வசயதிகடை வகோடுகக விருமபினோல [email protected] எனற முகெரிககோ அலலது 9940764680 எனற ெோடஸ அப எணணிறகோ அனுபபலோம

உஙகளுைன இடணைநது நோஙகளும, எஙகளுைன இடணைநது நஙகளும ெைருஙகள

நஙகளும எழுததாைராகலாம!

Page 11: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

11இதழ - 01, வைகாசி

உலகில பயிரிைபபடும நிலககடையின வமோதத பைபபைவில 25%

இநதியோவில பயிரிைபபடுகிறது. உலக வமோதத உறபததியில 19% நிலககைடல இநதியோவிலதோன உறபததியோகினறது. 2019-20 பயிர ஆணடில இநதியோவில 8.24 மிலலியன ைன நிலககைடல எணவணைய விததுககள உறபததி வசயயபபடடுளைது. நிலககைடலயோனது எணவணைய விததுகளின அைசன என அறியபபடுகிறது. நிலககைடல எணவணைய பயனபடுததுெோரின எணணிகடக நோளுககு நோள அதிகரிததுகவகோணை ெருகிறது. அதனோல நிலககைடல பயிரிடும விெசோயிகளின எணணிகடகயும வதோைரநது அதிகரிதது ெருகிறது. ஆனோல நிலககைடல பயிரிடும விெசோயிகளுககு செோல விடும விதமோக பலெறு நோயகள மறறும பூசசி தோககுதலகள பயிரில ஏறபடுகினறது. அெறறில மிக முககியமோனது தணைழுகல நோய. நிலககைடலயில தணைழுகல நோய தோககததினோல சோதோைணைமோக 25% ெடை மகசூல இழபபு ஏறபடுெதோகவும, சில சமயஙகளில 80% முதல 90% ெடை மகசூல இழபபு ஏறபடுெதோகவும ஆயவுகள கூறுகினறன.

நோய தோககுதலுககோன அறிகுறிகள:

இநநோயோனது ஸகிலிைோசியம ைோலஃபசி எனற விடத மறறும மண மூலம பைவும பூஞசோணைததினோல உருெோகினறது. வசடியின ெயது 50 முதல 60 நோடகள இருககும போது

நோய தோககுதல அதிகம வதனபடுகினறது. வதோைரசசியோன ெறணை வெபபநிடலககு பிறகு மடழ வபயயுமபோது நோய தோககுதல அதிகமோக கோணைபபடும. மணணில 40% முதல 50% ெடை ஈைபபதம இருககுமவபோழுது இநநோய தோககுதல அதிகமோக கோணைபபடும.

நோய தோககததின அறிகுறிகள:இநத நோய தோெைததின அடனதது

போகஙகடையும தோககும. ஆனோல மணடணை ஒடடி இருககும தணடுபபகுதியில அதிக போதிபபு கோணைபபடும. இநநோயினோல போதிககபபடை வசடியோனது சறறு வெளிர மஞசள நிறமோக மோறி இடலகள உதிரததுவிடுகிறது. இபபூஞசோணைமோனது பயிருககு தஙகு விடைவிககும ஆகசோலிக அமிலம போனற சில கரிம அமிலஙகடை உறபததி வசயெதோல நோய தோககிய வசடியின தணடு

நிலககைடலயில தணைழுகல கநாய கமலாணடம

Page 12: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

12இதழ - 01, வைகாசி

அடிபபகுதி அழுகிக கோணைபபடும. சில நைஙகளில வெணடமயோன பூஞசோணை இடலகள அழுகிய தணடின மலபுறததில கோணைபபைலோம. கடுகு போனற சிறிய அைவு ஸகிலிைோசியம எனபபடும பூஞசோணை விததுககள போதிககபபடை இைததில கோணைபபடும. போதிககபபடை வசடியில நலம கலநத சோமபல நிறமுடைய விடதகள உணைோகினறன. இதனோல எணவணையவிதது உறபததியும எணடணையின தைமும போதிககபபடுகிறது.

மலோணடம முடறகள:நிலககைடலயில தணைழுகல நோய

தோககபபடை பிறகு மலோணடம வசயெது கடினம. எனெ நோய ெருெதறகு முனப அதறகோன மலோணடம முடறகடை மறவகோளை ெணடும.

முதலோெதோக விடதததரவு: விடதகடை தரநவதடுககும வபோழுது நோயறற நலல தைமோன விடதகடை தரநவதடுகக ெணடும. ஐ.சி.ஜி.வி 86416, ஐ.சி.ஜி.வி 87359 போனற நோய எதிரபபுடைய ைகஙகடை பயிரிைலோம. இநநோடய உணைோககும கோைணி மணணில ெோழெதோல கோடை உழவு வசயது மணடணை நனகு ஆறவிடுெதன மூலம இபபூஞசோணைதடத

மணணிலய அழிககலோம. மணணின மல உளை வதோழு உைம மறறும கழிவுகடை ஆழமோக உழெணடும. இபபூஞசோணைததோல உறபததி வசயயபபடும அமிலதடத எதிரவகோலலும ெடகயில ஒரு வெகைருககு 500 கிலோ ெபபம புணணைோககு அலலது ஆமணைககு புணணைோககிடன உழுெதறகு முன மணணில இை ெணடும. டிடைககோவைரமோ ெோரசியோனம எனற நுணணுயிர பூஞசோணைக வகோலலிடய 5 கிலோ / வெகைர எனற அைவில 50 கிலோ வதோழு உைம அலலது மணபுழு உைததுைன கலநது மணணில இை ெணடும. ஒரு கிலோ விடதககு டிடைகோவைரமோ ெோரசியோனம 4 கிைோம எனற அைவில விடதயுைன சரதது விடத நரததி வசயய ெணடும. கோரபணைசிம எனற பூஞசோணைகவகோலலிடயயும ஒரு கிலோ விடதககு 2 கிைோம எனற விகிதததில விடதநரததி வசயய பயனபடுததலோம. பயிரகளில இநநோயககன அறிகுறிகள வதனபடைோல பூஞசோணைக வகோலலிகடை போசனநருைன கலநதுவிை ெணடும. வசடிகளுககுள ஊடுருவி வசயலபடும பூஞசோணைக வகோலலிகைோன வெகசோகனசோல, புைபிகோனசோல ஆகியெறடற பயனபடுததலோம.

கடடுடையோைரகள:

எ. சசநதமிழ, முதுநிடல ெைோண மோணைெர,

அணணைோமடலப பலகடலககழகம.

கா. சரணராஜ, முதுநிடல ெைோண மோணைெர, விஸெபோைதி பலகடலககழகம.

மினனஞசல: [email protected]

Page 13: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

13இதழ - 01, வைகாசி

சடம வெளைரி, மருநது வெளைரி, முள வெளைரி மறறும மறகு இநதிய

வெளைரி என பலெறு வபயரகளில அடழககபபடும இநத வெளைரியின அறிவியல வபயர குககூமிஸ சோடிெஸ ெர. அஙகோரியோ , குககூரபிைசி குடுமபதடதச சோரநதது. கைநத 10 ெருைஙகளில தமிழகததின முககிய பணைப பயிைோக இநத சடம வெளைரி விெசோயிகளின மததியில மோறியுளைது. தமிழகததில ஆணடுதோறும சுமோர 9,500 ஏககர பைபபைவில திணடுககல, திருசசி , தஞசோவூர, திருெணணைோமடல, தரமபுரி, கிருஷணைகிரி, சலம, விழுபபுைம மறறும திருவநலெலி ஆகிய மோெடைஙகளில 39,500 வமடரிக ைன சோகுபடி வசயயபபடுகிறது. தமிழகததில பனனோடடு நிறுெனஙகளுைன ஒபபநத ெைோணடம (Contract farming) அடிபபடையில இநத சடம வெளைரி சோகுபடி வசயயபபடடு ெருகிறது.

சாகுடி வதாழிலநுட முவறகளபருெம: மிதமோன வெபபம இதன

ெைரசசிககு ஏறறதோகும. தமிழகததில டிசமபர - ஜனெரி மறறும ஜூன-ஜூடல மோதததில பயிரிைபபடுகிறது. இருபபினும நலல மணெைததுைன கூடிய போதிய அைவு நர போசன ெசதி வகோணடிருநதோல ஆணடு முழுெதும சோகுபடி வசயயலோம.

மண: வபோதுெோக சடம வெளைரியோனது அடனதது விதமோன மண ெடககளிலும நனகு ெைைககூடியது. கோை அமிலததனடம 6.0 - 6.8 ெடை

வகோணை மணைல கலநத களிமண உகநததோகும.

விடதயைவு: ஒரு ஏககருககு 800 கிைோம விடத போதுமோனது ஆகும.

விடத நரததி: விடதகடை டிடைககோவைரமோ விரிடி 4 கிைோம அலலது சூைோமோனோஸ 10 கிைோம அலலது கோரவபனைோசிம 2 கிைோம / கிலோ விடத எனற அைவில விடத நரததி வசயயெணடும.

விடதபபு மறறும பயிர இடைவெளி: 120 வசனடி மடைர அகலமுளை போர சோல அடமதது, 30 வசனடி மடைர இடைவெளியில போததியின பககெோடடில இருபுறமும இைணடு விடதகடை நைவு வசயய ெணடும.

உை மலோணடம: கடைசி உழவினபோது 25 ைன/எகைர மககிய வதோழு உைம இைெணடும. 150 கிலோ தடழசசதது, 75 கிலோ மணிசசதது மறறும 100 கிலோ சோமபலசதது ஆகியெறடற மூனறு பகுதிகைோக பிரிதது அடி உைம, மூனறோெது ெோைம மறறும ஐநதோெது ெோைம என

பசழிகக டவககும சடம பவளைரி (Gherkin) சாகுபடி

Page 14: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

14இதழ - 01, வைகாசிஇைெணடும. அமோனியம டநடைட மறறும வபோடைோசியம டநடைட இெறடற ெோைம ஒரு முடற 3 கிைோம/லிடைர எனற அைவில இடலெழி ஊடைமோக வகோடுககலோம.

நர மலோணடம: நர மலோணடம மறறும உை மலோணடம ஆகியடெ மகசூடல தரமோனிககக கூடிய மிக முககிய கோைணிகைோக சடம வெளைரியில இருககினறன. 4 முதல 5 நோடகளுககு ஒரு முடற நர போயசசுதல அெசியம.

கடை மலோணடம: நைவு வசயத 10 -ெது நோள மறறும 30 -ெது நோடகளில கடை எடுதது மண அடணைததல ெணடும.

பநதல அடமததல: நைவு வசயத ததியிலிருநது 25-ெது நோளில பறறு கமபிகள உருெோகினறன. 6 அடிககு ஒரு சவுககு அலலது மூஙகில அலலது ெறு ஏதனும உறுதியோன குசசிகடை நைெணடும. இநத குசசிகளில கிடைமடைமோக சணைல கயிறு அலலது கமபிகடை வகோணடு கடை ெணடும. பினபு சிறிய சணைல கயிறு வகோணடு வசடியின அடிபபோகததில கடடி வகோடி பைரெதறகு ஏறறெோறு மல வகோணடு ெை ெணடும. இதன மூலம எளிதோக அறுெடை வசயயலோம மகசூல இழபபு தவிரககபபடும.

பூசசி ைறறும தநாய தைலாணவை:வெளடை ஈ, அசுெனி மறறும

இடலபபன ஆகியெறடற கடடுபபடுதத டைவமததோயட 1.5 மிலலி / லிடைர அலலது மோலததியோன 1.5 மிலலி மருநதிடன ஒரு லிடைர தணணரில கலநது வதளிககெணடும. வெளடை ஈககடை கடடுபபடுதத மஞசள நிற ஒடடும வபோறி ஏககருககு 10 - 12 டெகக ெணடும. அசுவினிடய கடடுபபடுதத நல நிற ஒடடும

அடடைகடை ஏககருககு 10 - 12 டெகக ெணடும. பழ ஈககடை கடடுபபடுதத பழ ஈ வபோறிகடை ஏககருககு 8 -10 டெகக ெணடும. சோமபல நோயிடன கடடுபபடுதத கோரபனைோசிம 0.05 சதவிகிதம (0.5 கிைோம / லிடைர) வதளிககெணடும

அறுைவ நைவு வசயத ததியிலிருநது 30

- 35 நோடகளுககு பிறகு அறுெடை வசயயலோம. கோயகளின அைவு வபோறுதது முதல தைம (3 - 4 கிைோம) 30 மிலலி மடைர, இைணைோம தைம (30+ மிலலி மடைர), மூனறோம தைம (100+ மிலலி மடைர ) எனறு தைம பிரிககபபடும. தினசரி அறுெடை வசயதல ெணடும. 30 முதல 45 நோள ெடை அறுெடை வசயயலோம. அறுெடை வசயயபபடை கோயகடை சமபநதபபடை ஒபபநத நிறுெனஙகள விெசோயிகளிைம இருநது நைடியோக தினமும வகோளமுதல வசயது வகோளகினறன. பினபு இநநிறுெனஙகள இநத கோயகடை முடறயோக பதபபடுததி வெளிநோடுகளுககு ஏறறுமதி வசயகினறன.

வபருமபோலும இடெ ஊறுகோயகளுககு பயனபடுததபப டுகினறன. நலல நரபபோசன ெசதியுைன கூடிய மணெைம வகோணடிருநதோல 12 - 15 வமடரிக ைன / வெகைர வபறலோம . வசோடடு நர போசனம மூலம சோகுபடி வசயெதன மூலம மலும 30-40 சதவிகிதம அதிக மகசூல வபற முடியும.

கடடுடையோைர:

ப. பிரவனகுமார, முதுநிடல ெைோண மோணைெர,

தமிழநோடு ெைோணடமப பலகடலககழகம, கோடெ.

மினனஞசல: [email protected]

Page 15: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

15இதழ - 01, வைகாசி

பிைதோன மநதிரி கிசோன சமமன நிதி (பி.எம-கிசோன) எனபது

விெசோயிகளுககுககோன மததிய அைசின நலததிடைமோகும. இது இநதிய அைசினோல 100% நிதி அளிககபபடுகிறது. இநத திடைம 1.12.2018 முதல நடைமுடறயில உளைது. இததிடைததின கழ மூனறு சமமோன தெடணைகளில விெசோயிகளுககு ரூபோய 2,000/- எனற அடிபபடையில ஒவவெோரு ஆணடும ரூபோய 6,000/- எனற நிடலயோன வதோடகடய மததிய அைசு ெழஙகுகிறது.

ைவரயவறகள• இததிடைததிறகோன குடுமபததின

ெடையடற கணைென, மடனவி மறறும பதிவனடடு ெயதுககுடபடை குழநடதகள.

• இநத நிதி உதவிடயப வபற ெணடும எனறோல விெசோயிகளுககு

2 வெகைருககு குடறெோக (சிறு மறறும குறு விெசோயி) அதோெது 5 ஏககருககும குடறெோக விெசோய நிலம டெததிருகக ெணடும.

யனகள• மததிய அைசு விெசோயிகளுககு

ெழஙகும இநத நிதி உதவியோனது ஏடழ விெசோயிகளின ெருெோயோக மடடுமிலலோமல பயிரகோலஙகளில அெரகளுககுத தடெபபடும நிதியோகவும இருககும.

• விெசோயிகளுககுக கைன அளிதது விடடு அடதத தளளுபடி வசயெடத விை உதவிதவதோடகயோக அளிததோல அைசுககும, நோடடின வபோருைோதோைததிறகும வபரியைவில போதிபபு இருககோது.

பிரதான மநதிரி கிசான சமமன நிதி

Page 16: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

16இதழ - 01, வைகாசி

திடததிறகு உடாதைரகள

• முனனோள மறறும தறபோடதய அடமசசரகள, மததிய / மோநில அைசு ஊழியரகள.

• கைநத மதிபபடடு ஆணடில ெருமோன ெரி வசலுததிய அடனதது நபரகள.

• மோதோநதிை ஓயவூதியம ரூ.10,000 / அலலது அதறகு மறபடை அடனதது மலதிக / ஓயவு வபறற ஓயவூதியதோைரகள.

• மருததுெரகள, வபோறியோைரகள, ெககலகள, படைய கணைககோைரகள மறறும கடடிைக கடலரகள போனற ெலலுநரகள.

திவு வசயயும முவறவிெசோயிகள அெரகைோகெ

தஙகள பதிவுகடை பிைதம மநதிரி கிசோன அதிகோைபபூரெ ெடலததைம (https://pmkisan.gov.in/) மறறும PMKISAN

எனற டகபசி வசயலி ெோயிலோக வசயய முடியும.

சிறு மறறும குறு விெசோயி தஙகைது ஆதோர எண, நிலததின சரெ எண மறறும கஸைோ எண விெைஙகள வகோணடு தோஙகைோகெ பதிவு வசயயலோம. இசவசயலி மறறும ெடலததைம மூலமோகெ விெசோயிகள தஙகள ெஙகி கணைககில இநத பணைம ெநதுவிடைதோ இலடலயோ எனபடத வதரிநதுக வகோளைலோம.

கடடுடையோைர:

பா. சபரிநாதன மறறும

சா. மணிசஙகர, ஆைோயசசி மோணைெரகள,

வதோடலயுணைரவு மறறும புவியியல தகெல துடற, தமிழநோடு

ெைோணடமப பலகடலககழகம, கோடெ.

மினனஞசல: [email protected]

Page 17: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

17இதழ - 01, வைகாசி

இயறடக உைம எனபது தோெை மறறும விலஙகுகளின கழிவுகளிலிருநது

கிடைககும ஊடைசசததின மூலம தயோரிககபபடுகிறது. சிடதவுறுதலுககு பிறகு ஊடைசசததுககள வெளிெருகினறன. பயிரின உறபததித திறடன மமபடுததுெதறகோக விலஙகுகள, மனிதன மறறும கோயகறிகளின கழிவுகடைப பயனபடுததுதல மறறும சகரிததல எனபது ெைோணடமயில வதோனறு வதோடடு ெழககததில இருககிறது. அஙகக படிெஙகளிலுளை தோெை ஊடைச சததுககடை உளைைககிய விலஙகுகள, தோெைம, மறறும மனிதக கழிவுகளிலிருநது வபறபபடை அஙககப வபோருளகை இயறடக உைம அலலது எருெோகும, இயறடகயோக இருககக கூடிய அலலது வசயறடகயோன ெதிபவபோருளகடை

உளைைககிய ஊடைசசததுககடை வசயறடக உைஙகள எனறு அடழககிறோம. குடறெோன ஊடைசசததுடைய இயறடக உைம, அதிக அைவு எசசபபயடன உளைைககியது. அதிக ஊடைசசததுக வகோணை வசயறடக உைஙகடைக கோடடிலும இது மணணின இயலபு குணைஙகடை மமபடுததுகிறது.

இயறடக உைததின முககியமோன ஆதோைஙகள:

vகோலநடைத வதோழுெததின கழிவுகள - சோணைம, சிறுநர, சோணை எரிெோயுக கலததில உளை சறறுக குழமபு.

vமனிதன ெோழும இைஙகளில இருநது ெரும கழிவுகள - மலககழிவு, சிறுநர, நகைக கழிவுகள, கழிவு நர, சோககடைக கழிவு, கழிவுப படிமம.

vகோழிபபணடணைக குபடப, ஆடு,

இயறடக உரம

Page 18: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

18இதழ - 01, வைகாசிமோடுகளின கழிவுகள

vஇடறசசி வெடடுமிைததில உளை கழிவுகள - எலுமபு எரு, இைததக குருதி எரு, வகோமபு மறறும குைமபு எரு, மனின கழிவுகள.

vெைோண வதோழில துடறயினுடைய துடணைப வபோருடகள – எணவணைய பிணணைோககு, கருமபுச சகடக, மறறும சரககடை ஆடலக கழிவு, பழம மறறும கோயகறி பதபபடுததுெதிலிருநது ெைககூடிய கழிவுகள மறறும இனன பிற வபோருடகள

vபயிரக கழிவுகள - கருமபுச சருகு, பயிரததூர மறறும இதை வபோருடகள

vஆகோயத தோமடை, கடைகள, நரத வதோடடியின படிவுகள

vபசுநதோள உைப பயிரகள மறறும பசுநதடழ உைப வபோருடகள

இயறடக உைஙகடை, பருமனோன அஙகக உைஙகள மறறும அைரததியுடைய அஙகக உைஙகைோக ஊடைசசததின அைரததிடயப வபோருதது ெடகபபடுததலோம.

- வதோைரும.....

கடடுடையோைரகள:

சப.சி.ர. நிேதிதாமறறும

ககா.சனிவாசன, முடனெர படை படிபபு மோணைெரகள

(உழவியல துடற),

தமிழநோடு ெைோணடமப பலகடலககழகம, கோடெ.

பாரமபரிய முடையில தயாரிககும வாடக மரசபசககு எணபணெய எஙகளிைம கிடைககும கவல எணவணெய, ததஙகாய எணவணெய, நலவலணவணெய

உயரநத தரம, உரிய விவல

Page 19: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

19இதழ - 01, வைகாசி

முருஙடகச வசடியோனது விடைவில ெறடசிடயத தோஙகி ெைைக கூடிய

ஆறறல வபறறதோகும. முருஙடக மைததின கோய, இடல, பூககள போனறெறறில அதிக டெடைமின மறறும தோதுசசததுகள நிடறநது இருககினறன. மலும முருஙடக விடதயிலிருநது எடுககும எணவணையில அதிக புைதம மறறும ஃபோலிக அமிலம உளைன. தறபோது இயறடக முடறயில விடைவிககும முருஙடக இடலயில இருநது தயோரிககபபடும முருஙடக இடலததூள அதிக அைவில ஏறறுமதி வசயயபபடடு நலல ெைெறடபப வபறறுளைது. இததடகய பயனகடையும, மதிபடபயும வகோணை முருஙடகயில இடலபபுழு, பூவமோககு புழு, கமபளிபபுழு, கோய ஈ, மைபபடடைத துடைபபோன, தயிடலக வகோசு, வசமபன சிலநதி போனற பூசசிகள தோககதடத ஏறபடுததுகிறது.

இதில வபண தயிடல பூசசியோனது இைம தணடுகளில பூஙவகோததுகள

மறறும வசடியின இடுககுகளில 80 முதல 100 முடடைகடை இடுகிறது. அபபடி டெககபபடை ஏழு முதல எடடு

நோடகள ஆன முடடைகளிலிருநது இைம தயிடலக வகோசு வெளிய ெநது வசடியின சோறடற உறிஞசி உணணை ஆைமபிததுவிடும. இைம பூசசிகள 10 முதல 15 நோடகளில நனகுெைரநது சிகபபு மறறும பழுபபு நிறததில கோணைபபடும.

தறபோது தயிடலக வகோசு மிகபவபரிய அைவில சததடத ஏறபடுததி விெசோயிகடை கெடலககுளைோககுகிறது. தமிழகததில அதிக அைவில முருஙடக சோகுபடி வசயயும பகுதிகைோன திணடுககல, கரூர, ஈைோடு, மதுடை, தூததுககுடி, தனி மறறும பல மோெடைஙகளில இதன தோககம மிகுதியோக கோணைபபடுகிறது. இநத பூசசியோனது வசடியின சோறிடன உறிஞசுமபோது பூசசியின நசசு உமிழநர தோெை திசுககடை சதபபடுததும. சதமோன பகுதிகள சிகபபு மறறும பழுபபு புளளிகைோக மோறி பிறகு இைம தணடுகள சுருணடு கோயநது விடுகிறது. பூசசியின தோககுதல அதிக அைவில இருபபின முருஙடக மைம முழுடமயோக கோயநத நிடலயில கோணைபபடும. அபபடி

முருஙடக சாகுபடிடய பாதிககும கதயிடலக பகாசு இளம ததயிவலக வகாசு

Page 20: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

20இதழ - 01, வைகாசிபோதிககபபடை மைஙகள மணடு படழய நிடலடமடய அடைெது மிகவும கடினம ஆகிவிடும.

இதன விடைெோக 80 முதல 100 சதவதம மகசூல இழபபு ஏறபைவும ெோயபபுளைது.

இநதப பூசசியோனது தயிடலடய முதனடம உணைெோகக வகோணடு பிறகு முருஙடக, முநதிரி, ெமபு, வகோயயோ, புளியமைம, திைோடடச, மிைகு, இலெம பஞசு மைம போனற பல தோெைஙகடை தனது உணைவு படடியலில சரததுளைது. ஆடகயோல அருகில மறகணை மைஙகள மறறும பயிரகள இருபபடத தவிரதது விடுெது நலலது.

கடடுபடுததும முவற தயிடலக வகோசு பூசசிகள தோககிய

பகுதிகடை சகரிதது முழுடமயோக அழிததுவிைவும. மினைல ஆயில 5 சதவத கடைசடலத வதளிபபதன மூலமோகவும மோதததுககு இைணடு முடற பூககள பூககத வதோைஙகும முனபிலிருநது பரிநதுடைககபபடை பூசசிகவகோலலி மருநதுகடை (தியோகலோபரிட (Thiacloprid 21.7 SC), தியோவமதோகோம (Thiamethoxam

25 WG), புவைோஃவபனோபோஸ (Profenophos 50 EC) வதளிபபதன மூலம கடடுபபடுததலோம. மலும உயிரியல பூசசி கடடுபபோடடிறகு உதவும நனடம வசயயும பூசசிகைோன சிலநதிகள மறறும மலலோை இடறவிழுஙகிகடை போதுகோபபதன மூலமோகவும கடடுபபடுததலோம.

காயநது காணெபடும கிவளகளின முவனகள

ைளரசசி முதிரநத ததயிவலக வகாசு

கடடுடையோைரகள:

தா. சத. செயபால மறறும ககா. சனிவாசன,

முடனெர படை படிபபு மோணைெரகள, தமிழநோடு ெைோணடம

பலகடலககழகம கோயமபுததூர.

Page 21: க ோடை ோலத்தில் - Vivasayamvivasayam.org/.../uploads/2020/05/agri-sakthi-final.pdf · 2020. 5. 14. · கி.மு.200 முதல் கி.பி.220-க்கு

21இதழ - 01, வைகாசி

அனபுளை ெோசகரகளுககு ெணைககம,

அகரி சகதியின http://vivasayam.org இடணையதைம மறறும விெசோயம வசயலி பலெறு தைபபடை மககளின கெனதடத ஈரததுளைடதத வதோைரநது இதடன அடுததக கடைததிறகு வகோணடு வசலலும முயறசிய அகரி சகதி ெோை மினனிதழோக உஙகள அடலபசியின திடையில தெழகிறது. தறபோதுளை தகெல வதோழிலநுடப யுகததில வபருமபோலோன ெோசகரகள மின புததகஙகள மறறும மினனிதழகடைப படிபபதில ஆரெம கோடடி ெருகினறனர. அதபோல எழுததோைோரகளும மினனிதழகளில வெகுெோக எழுதி ெருகினறனர. தறபோது நிடறய ெைோணடம சோரநத இதழகள வெளிெநதோலும இனனும விெசோயம சோரநத இதழகளின தடெ எனபது அதிகரிததுக வகோணை இருககிறது. கோைணைம தறபோது வெளிெரும இதழகள விறபடன நோககததிறகோக “ஒரு ஏககரில 5 லடசம ெருமோனம” எனபது போனற அடடைப பைச வசயதியோடு போரபபெர கணகடைக

கெரெதோடு நினறு விடுகினறன. யோரும விெசோயததின மறுபுறதடதயும, அறிவியல பூரெமோன விசயஙகடை முதனடமப படுததும நோககததிலும வசயலபடுெதிலடல. இநத குடறடயப போககும விதததில அடனதது ெைோண வதோழிலநுடபஙகடையும, அறிவியல சோரநத ெைோண விைககஙகடையும, விெசோயிகளுககோன உதவிகடையும முனவனடுககும நோககில அகரி சகதி இதழ துெஙகபபடடுளைது. விெசோயிகளும, ெைோண மோணைெரகளும, விஞோனிகளும, பைோசிரியரகளும, ெைோண வதோழில முடனெோரகளும வதோைரநது அகரி சகதி இதழுககு தஙகளுடைய கருததுககள மறறும கடடுடைகடை மறறும விைமபைஙகடை ெழஙகி எஙகடை மமபடுததிகவகோளை உதவுமோறு கடடுகவகோளகிறன.

ஆசிரியர பககம

- நிரெோக ஆசிரியர, அகரிசகதி.