28.10agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/Oct/28_oct_15_tam.pdf · அதனால்,...

71
28.10.2015 இறைய வேளா செதிக ிிசெதிக ஏமதிவகை மரறக கபட: கடவ மாேட, அணா கிராம ஒைிய பரடக அரகி உள ஒறைரறவெத அயப பல ஆகளாக மரறக கபட செகிை அனபேறத ிிகிைா. செட மரறகறய சபாதமட ிறதகறள அேவர தயா செகிைா. தரமான அதிகபடயான காக சகாட மரறத வதஶ செத அதி அடகிறளயி காகாகறள ி ி பிை காகறள மை ி, நக காயறேத நல வாியமான ிறதகறள பிாித எகிைா. மழ உரறத மமணவலா கலத பாசக வபா, ஒர பாசக2 ிறதகறள ிறத, 15-20 நாகளகளாஎத செடறய ிகிைா. நிலறத உழத மபதி 8 அடக 6 அட இறடசேளியி 1 அட ஆழமள கழிகறள வதாட, வம மணா யட 2 செடகறள நட வே.மரறகசபாதோக

Transcript of 28.10agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/Oct/28_oct_15_tam.pdf · அதனால்,...

  • 28.10.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    ெின்ன ெின்ன செய்திகள்

    ஏற்றுமதிக்வகற்ை முருங்றக ொகுபடி: கடலூர் மாேட்டம், அண்ணா

    கிராமம் ஒன்ைியம் பண்ருட்டிக்கு அருகில் உள்ள ஒறையூறரச் வெர்ந்த

    அய்யப்பன் பல ஆண்டுகளாக முருங்றக ொகுபடி செய்கிை அனுபேத்றத

    ேிோிக்கிைார். செடி முருங்றகறய சபாறுத்தமட்டில் ேிறதகறள அேவர

    தயார் செய்கிைார். தரமான மற்றும் அதிகப்படியான காய்கள் சகாண்ட

    மரத்றத வதர்வு செய்து அதில் அடிக்கிறளயில் காய்க்கும் காய்கறள

    ேிட்டு ேிட்டு பிை காய்கறள முற்ை ேிட்டு, நன்கு காயறேத்து நல்ல

    வீாியமான ேிறதகறளப் பிாித்து எடுக்கிைார். மண்புழு உரத்றத

    மண்மணவலாடு கலந்து பாக்சகட் வபாட்டு, ஒரு பாக்சகட்டுக்கு 2

    ேிறதகறள ேிறதத்து, 15-20 நாட்களுக்குள்ளாக எடுத்து செடிறய நட்டு

    ேிடுகிைார். நிலத்றத உழுது ெமப்படுத்தி 8 அடிக்கு 6 அடி

    இறடசேளியில் 1 அடி ஆழமுள்ள குழிகறளத் வதாண்டி, வமல்

    மண்ணால் மூடி 2 செடிகறள நட வேண்டும்.முருங்றகக்கு சபாதுோக

  • அதிகமாக தண்ணீர் வதறே இருக்காது. ோரம் ஒருமுறை 2 மணி வநரம்

    சொட்டுநீர்ப் பாெனம் செய்தால் வபாதும். உரம் மருந்து

    வபான்ைேற்றையும், டிாிப் மூலமாகவே சகாடுத்திடலாம். செடி சேச்சு 4

    மாதம் கழித்து டி.ஏ.பி.றய செடிக்கு 100 கிராம் அளவுக்கு செடிறயச்

    சுற்ைி குழிறயப் பைித்து றேக்க வேண்டும். 19:19:19 என்ை கலப்பு

    உரத்றத ஏக்கருக்கு 2 கிவலா அளேில் ோரத்திற்கு ஒருமுறை

    சகாடுக்கனும்.

    பூ எடுக்கும் ேறரக்கும் ஈரத்தன்றம அதிகமாக இருக்கக் கூடாது. பூக்கும்

    தருணத்தில் றெட்வடாறெம் இறலேழி திரேத்றத சகாடுக்கனும். பூ

    பூக்கைதுக்கும், காய்ப்பிடிப்பதற்குமான மருந்துகறள 15 நாள்

    இறடசேளியில் அடிச்ெிட்வட ேரனும். காய்ப்புழுேிற்கு இமாசமக்டின்

    சபன்வொவயட் மருந்றத ொியான வநரத்தில் அடிக்கனும்.

    சொட்டுநீர்ப்பாெனம், வேர்ேழி உரம், ேளர்ச்ெி ஊக்கிகள்,

    நுண்ணூட்டச்ெத்து உரங்கள் பவயா ஆர்கானிக்ஸ் ஆகியேற்றை

    சகாடுப்பதால் சதாடர் ேிறளச்ெலுக்கும், பசுறம மாைா காய்கறள

    ஏற்றுமதி ெந்றதக்கு அனுப்புேதற்கு உண்டான சேற்ைி சூத்திரங்கள் என

    குைிப்பிடுகிைார் அனுபே ேிேொயி. வமலும் ேிபரங்களுக்கு :

    ெி.அய்யப்பன், ஒறையூர். அறலவபெி: 93676 46167.ெின்ன

    சேங்காயத்தில் அதிக லாபம் சபை: ேிருதுநகர் மாேட்டம்,

    ஸ்ரீேில்லிபுத்தூாிலிருந்து 8 கிவலா மீட்டர் சதாறலேில் உள்ள

    நாச்ெியார்பட்டி கிராமத்திலிருக்கும் ேிேொயி ராவேஸ்குமார் 60 சென்டு

    நிலத்தில் 70 நாட்களில் 90 ஆயிரம் ரூபாய் ேறர லாபம் எடுத்திருக்கிைார்.

    ெின்ன சேங்காயத்திற்கு ெம்பா பட்டம் (ஆனி முதல் ஆேணி ேறரயும்,

    குறுறேப்பட்டத்திற்கு ஐப்பெி முதல் றத மாதம் ேறர) ஆகிய இரண்டு

    பட்டங்களும் ெிைந்தறே.குறுறேக்கு புரட்டாெி மாதக் கறடெியில்

    ஆட்டுக்கிறட அறமத்து காய ேிடலாம். ெம்பா ொகுபடிக்கு ஆனி மாதமும்

    குறுறேக்கு ஐப்பெி மாதமும் ஓர் உழவு அடித்து ேிட்டு உழேித்த அன்வை

  • 10 அடி நீளம், 5 அடி அகலத்தில் பாத்திகள் அறமக்க வேண்டும். 60

    சென்ட் நிலத்திற்கு 250 பாத்திகள் ேறர ேரும். பாத்தி எடுத்த உடவன

    தண்ணீர் பாய்ச்ெி, தறலப்பகுதி வமவல இருக்குமாறு சேங்காயத்தின்

    முக்கால் பகுதிறய மண்ணுக்குள் புறதத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ெ

    வேண்டும்.

    சேங்காயத்திற்கு ேிறல இல்லாத வேறளயில் பட்டறை அறமத்து

    வெமித்து றேக்கலாம். கிழக்கு வமற்காகத்தான் பட்டறை அறமக்க

    வேண்டும். மர நிழலில் பட்டறை அறமத்தால் நல்லது. தறரயிலிருந்து

    ஒரு அடி உயரத்தில் செங்கல் றேத்து அடுக்கி, அதன் வமல் இரண்டறர

    அடி அகலத்தில் வதறேக்வகற்ை நீளத்தில் அகத்திக் கம்புகறள குறுக்கும்

    சநடுக்குமாக அடுக்க வேண்டும். அதன் மீது காய்ந்த நாற்று,

    சதன்னங்கீற்று அல்லது பறன ஓறலறயப் வபாட வேண்டும்.

    சேங்காயத்றத அறுேறட செய்த உடவனவய பட்டறையில் றேக்க

    கூடாது. அறுேறட செய்த 45 நாட்கள் களத்திவலவய காயேிட்டு முதல்

    நாள் முக்கால் அடி, 2ேது நாள் 2 அடி என சகாஞ்ெம் சகாஞ்ெமாக எறட

    ஏற்ை வேண்டும். 2 அடி உயரம் ேறர மட்டமாக அடுக்கி ேிட்டு 2 அடிக்கு

    வமல் கூம்பு ேடிேில் அடுக்க வேண்டும். பட்டறையில் அடுக்கி முடித்த

    பிைகு, சேங்காயத்தின் மீது பறன ஓறல அல்லது ொக்கு வபாட்டு மூட

    வேண்டும். இந்தப் பட்டறையில் 7 மாதங்கள் ேறர சேங்காயத்றதச்

    வெமித்து றேக்கலாம். சதாடர்புக்கு: ராவேஷ்குமார், அறலவபெி: 99527

    11002.

    இளங்வகாழிக் குஞ்சுகள் பராமாிப்பு

    8000 ஆண்டுகளுக்கு முன்வப வீடுகளில் நாட்டுக் வகாழிகள்

    ேளர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் இன்று பல

    வநாய்களால் குஞ்சுகளிவலவய இைந்து ேிடுகின்ை ெதவீதம் அதிகாித்து

    ேிட்டது. இன்று நல்ல ேருமானம் தரக்கூடிய இத்சதாழிலில் முக்கிய

  • ேிஷயம் இளங்வகாழிக் குஞ்சுகளின் பராமாிப்பு ஆகும். வகாழிக் குஞ்சுகள்

    ேருேதற்கு 15-20 நாட்களுக்கு முன் சகாட்டறககறள ெீரறமத்து சுத்தம்

    செய்ய வேண்டும். ஆழ் கூழங்கறள அப்புைப்படுத்தி, தண்ணீாினால்

    கிருமி நாெினிகள் சகாண்டு இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு

    சுத்தம் செய்ய வேண்டும். ஆழ் கூழ் சபாருட்களான உமி, மரத்தூள்,

    கடறல சபாக்கு, வதங்காய் மஞ்சு வபான்ைேற்றை ோங்கி, கிருமி நாெினி

    சகாண்டு (பார்மலின்) சதளித்து அதறனக் சகாட்டறகயில் றேக்க

    வேண்டும்.

    இயற்றக முறை அறட காப்பான் முறை: தன் குஞ்சுகளுக்கு வகாழிகவள

    வதறேயான சேப்பம் தரும். 15 முதல் 20 குஞ்சுகறள உடல் பருமன்

    சபாறுத்து வகாழி அறட காக்கும். இரண்டு மணி வநரத்திற்கு ஒருமுறை

    தீேனக் கலறேயாகவோ அல்லது குருறண தீேனமாகவோ

    குஞ்சுகளுக்கு அளிக்க வேண்டும்.செயற்றக முறை அறடகாப்பான்

    முறை: செயற்றகயாக அறட காக்கும் இயந்திரங்கள் பல அளவுகளில்

    பல ேறககளில் ேந்து ேிட்டன. அேற்றை (தரமான) பயன்படுத்தியும்

    அறட றேக்கலாம். அறடகாப்பாறன வகாழிக் சகாட்டறகயின் ஒரு

    பகுதியில் ஏற்பாடு செய்யலாம். நாம் எத்தறன குஞ்சுகறள ேளர்க்க

    இருக்கிவைாம் என்பதற்கு ஏற்ைபடி இடம் வதர்வு செய்ய வேண்டும்.

    குஞ்சுகள் ேந்ததும் தீேனம், தண்ணீர் சகாடுப்பதில் கேனமாக,

    ேிஞ்ஞான முறையில் சகாடுத்து ேர வேண்டும். அேற்றுக்கு வதறேயான

    சூடு (சேப்பம்) ொியான அளவு சகாடுக்க வேண்டும். மின்ேிளக்கு

    அல்லது எாிதண்டின் மூலம் அல்லது மரக்காி அடுப்பு மூலம் சேப்பம்

    அளவோடு தர வேண்டும். கழிவுகறள மூன்று நாட்களுக்கு ஒருமுறை

    அகற்ை வேண்டும். அதிக கேனமாக ேளர்த்தால் இைப்பிறன

    தேிர்க்கலாம்.கீழ்க்கண்டேறலத்தளங்கறளபாருங்கள். www.tanuvas.org

    .in, www.nabard.org. www.farmforward.com, www.extension.4mn.edup

    http://www.tanuvas.org.in/http://www.tanuvas.org.in/http://www.nabard.org/http://www.farmforward.com/http://www.extension.4mn.edupouttry/

  • outtry,www.rodeleinstitute.org.- எம்.ஞானவெகர், சதாழில் ஆவலாெகர்,

    93807 55629.

    பட்டுக்கூடு உற்பத்தியில் அெத்தும் மதுறர ேிேொயி

    மதுறரயில் பட்டுப்புழு ேளர்ப்பு ேிரல் ேிட்டு எண்ணக்கூடிய

    அளேிவலவய உள்ளது. சநல், கரும்புக்கு புகழ்சபற்ை வொழேந்தானில்

    மாற்றுத்சதாழிலாக மன்னாடிமங்களம் ேிேொயி ேி.முருகன், பட்டுப்புழு

    ேளர்ப்பில் ஆர்ேம் காட்டி ேருகிைார். பாரம்பாியமாக சநல், கரும்பு,

    சதன்றன, ோறழ ேிேொயத்தில் ஈடுபட்டு ேந்த முருகனுக்கு, பட்டுப்புழு

    ேளர்ப்பில் ஆர்ேம் ஏற்பட்டது பலருக்கு ஆச்ொியம்.

    முருகன் கூைியதாேது: சநல், கரும்பு, சதன்றன, ோறழக்கு தண்ணீர்

    அதிகம் வதறே. வொழேந்தானில் தண்ணீருக்கு பஞ்ெமில்றல. ஆனால்

    ேிேொயப்பணிக்கு சதாழிலாளர்கள் கிறடப்பது அாிதாக உள்ளது.

    காரணம் 100 நாள் வேறல ோய்ப்பு திட்டம் அமலானதில் இருந்து

    ேிேொயிகள் படும்பாடு சொல்லி மாளாது. இதன் காரணமாகவே

    மாற்றுத்சதாழிலுக்கு மாை வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டது.

    எனினும் பலர் தயங்கினர்.நான், துணிச்ெலுடன் களத்தில் இைங்கிவனன்.

    ேிறளவு றகவமல் பலன் கிறடத்து ேருகிைது. திண்டுக்கல் மாேட்டம்

    ேத்தலக்குண்டில் இளம் புழு ேளர்ப்பு றமயம் உள்ளது. இங்கிருந்து

    "டபுள் றைபிாிடு' ரகத்றத வெர்ந்த பட்டுப்புழுக்கள் ோங்குகிவைன்.

    http://www.rodeleinstitute.org/

  • மஞ்ெள் நிை பட்டுக்கூடு, சேள்றள நிை பட்டுக்கூடு என இரு ேறக

    உண்டு. சேள்றள கூடு ேப்பான் நாட்டில் இருந்து இைக்குமதி

    செய்யப்படுகிைது. தறலமுடி அளவு மட்டுவம புழுக்கள் இருக்கும்.

    இறுதியாக பத்தாயிரம் மடங்கு ேளர்ச்ெி சபறும்.

    பட்டுப்புழுக்களுக்கு முக்கிய உணவு "ேி1' இனத்றத வெர்ந்த மல்பாி

    இறல. இச்செடிறய நடவு செய்து 53 ேது நாளில் இருந்து சதாடர்ந்து 15

    ஆண்டுகளுக்கு பலன் தரும். சநல் ேிேொயத்தில் அதிகபட்ெம் மூன்று

    வபாக ேிறளச்ெல். பட்டுப்புழுக்கள் ேளர்ப்பு மூலம் பட்டுக்கூடு

    ஆண்டுக்கு ஐந்து முறை கிறடக்கும். இது ஐந்து வபாக ேிறளச்ெலுக்கு

    ெமம். மதுறர ெமயநல்லூாில் மத்திய பட்டு ோாியம் மூலம்

    மானியத்துடன் கூடிய சேள்றள நிை பட்டுப்புழு ேளர்ப்பில் இரண்டு

    ஆண்டுகளாக ஈடுபட்டு ேருகிவைன்.

    சொந்த நிலத்தில் மூன்று ஏக்காில் தரமான மல்பாி செடிகறள

    ேளர்க்கிவைன். காறல, மாறல, இரவு என மூன்று வேறளகள்

    புழுக்களுக்கு இறல றேக்க வேண்டும். ஒரு கூட்டின் எறட 2 கிராம்

    ேறர இருக்கும். 45 நாட்களுக்கு ஒரு முறை 250 கிவலா ேறர பட்டுக்கூடு

    கிறடக்கும். 100 ெதுர அடி பரப்பளேில் ேளரும் புழுக்கள் படிப்படியாக 4

    ஆயிரம் ெதுர அடிக்கு பரவும். சஷட் அறமக்கவும் மானியம் உண்டு.

    முறையாக பராமாித்தால் ஆண்டுக்கு பத்து முறை பட்டுக்கூடுகள்

    கிறடக்கும் என்ைார். சதாடர்புக்கு 94431 09451.

    82,000 டன் பைிமுதல்: பருப்பு ேிறல குறைகிைது

  • புதுடில்லி: நாடு முழுதும், பதுக்கல்காரர்களிடமிருந்து, 82 ஆயிரம் டன்

    பருப்புகள் பைிமுதல் செய்யப்பட்டுள்ளறதயடுத்து, அேற்ைின் ேிறல

    குறைய சதாடங்கியுள்ளன.நாடு முழுதும், துேரம், உளுத்தம் பருப்புகளின்

    ேிறல, மிக கடுறமயாக உயர்ந்துள்ளன. இரண்டு பருப்புகளும், கிவலா

    ரூ.200க்கும் அதிகமாக ேிற்கப்படுகிைது. இறதயடுத்து, பருப்புகறள

    பதுக்கும் ேியாபாாிகள் மீது, கடும் நடேடிக்றக எடுக்க, மாநில

    அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரேிட்டது. இந்த நிறலயில், 12

    மாநிலங்களில், 8 ஆயிரத்து 394 இடங்களில் நடந்த வொதறனயில், 82

    ஆயிரத்து 462 டன் பருப்புகள், பைிமுதல் செய்யப்பட்டதாக, மத்திய

    நுகர்வோர் ேிேகாரத்துறை அறமச்ெகம் சதாிேித்துள்ளது.

    இது சதாடர்பாக அறமச்ெகம் சேளியிட்ட அைிக்றகயில், வமலும்

    கூைியிருப்பதாேது: பைிமுதல் செய்யப்பட்ட பருப்புகள், ெில்லறர

    மார்சகட்டில் ேிற்க நடேடிக்றக எடுக்கப்படும், என, ெம்பந்தப்பட்ட

    மாநில அரசுகள் சதாிேித்துள்ளன. இறதயடுத்து, பருப்புகள் ேிறல

    குறைய சதாடங்கியுள்ளன. கிவலா ரூ.210க்கு ேிற்ை துேரம் பருப்பு,

    வநற்று ரூ.190 ஆக ேிறல குறைந்தது. இவதவபால், உளுத்தம் பருப்பு

    கிவலா ரூ.198க்கு ேிற்ைது, ரூ.190 ஆக குறைந்துள்ளது.

    மைாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும், 57 ஆயிரத்து 455 டன் பருப்புகள்

    பைிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், மும்றபயில், துேரம் பருப்பு ஒரு

    கிவலா ரூ.200க்கு ேிற்ைது, ரூ.152 ஆக குறைந்துள்ளது.ெத்தீஸ்காில், 4

  • ஆயிரத்து 932 டன்னும், ம.பி.,யில், 2 ஆயிரத்து 370 டன்னும்,

    ராேஸ்தானில், 3 ஆயிரத்து 330 டன்னும், ைாியானாேில், 2 ஆயிரத்து

    189 டன்னும் பருப்புகள் பைிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்ோறு

    நுகர்வோர் அறமச்ெகம் சதாிேித்துள்ளது.

    ேிேொய கூட்டுைவு ெங்கங்களுக்குபாதுகாப்பு அறை கட்ட கடனுதேி

    வதனி:மாநிலம் முழுேதும் சதாடக்க ேிேொய கூட்டுைவு ெங்கங்களில்

    பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் கட்டுேதற்கு அரசு

    கடனுதேி ேழங்கி ேருகிைது.மாநிலம் முழுேதும் உள்ள அறனத்து

    சதாடக்க ேிேொய கூட்டுைவு ெங்கங்களிலும் ேிேொயிகளுக்கும்,

    சபாதுமக்களுக்கும் நறகக்கடன் ேழங்கப்பட்டு ேருகிைது. நறகக்கடன்

    சபறும் அறனேருக்கும் இன்சூரன்ஸ் ேெதிகள் செய்யப்படுகிைது. இந்த

    நறககறள பாதுகாக்க, ெில ெங்கங்களில் மட்டுவம பாதுகாப்பு கதவுடன்

    கூடிய ேலுோன அறைகள் உள்ளன.அறனத்து கூட்டுைவு

    ெங்கங்களிலும் பாதுகாப்பு கதவுகளுடன் கூடிய நவீன அறைகள்

    கட்டும்படி அரசு உத்தரேிட்டு இருந்தது. இதற்கு பல லட்ெம் ரூபாய்

    செலோகும். பல ெங்கங்களில் இதற்கான நிதி ேெதி இல்றல. எனவே,

    நிதி ேெதி உள்ள ெங்கங்கள் சொந்த நிதியில் அறையும், கதவும்

    அறமத்துக் சகாள்ளலாம். மற்ை ெங்கங்களுக்கு ஆராய்ச்ெி, ேட்டியில்லா

    கடனுதேி ேழங்கப்படும்.அறனத்து ெங்கங்களிலும் கட்டாயம் பாதுகாப்பு

    கதவுடன் கூடிய அறைகள் அறமக்கப்பட வேண்டும். இறேகள் மிகவும்

    தரமான முறையில் அறமக்க வேண்டும் என அரசு உத்தரேில்

    கூைப்பட்டுள்ளது.

    ராமநாதபுரத்தில் உேர் மண் அதிகாிப்பு குறைந்து ேரும் ேிேொய

    நிலப்பரப்பு

    ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாேட்டத்தில் 4.08 லட்ெம் எக்வடர்

    நிலப்பரப்பு உள்ளது. இதில் மணல் 7,328 எக்வடர், களிமண் 1.82 லட்ெம்,

    மணல் ொர்ந்த களிமண் 22,138, ேண்டல் 43,769, மணல் ொர்ந்த குறுமண்

  • 63,602, கடவலார ேண்டல் மண் 71,357, செம்மண் 18,390 எக்வடர்

    உள்ளது. ேிேொயம், தாிசு நிலங்களாக 2.06 எக்வடர் உள்ளது.இதில் 54

    ெதவீதம் மட்டுவம நல்ல மண் உள்ளது. காரமண், மிதமான காரமண் 13

    ெதவீதம், உேர் மண், மிதமான உேர் மண் 3 ெதவீதம் உள்ளன. நல்ல

    மண்ணில் மட்டுவம சநல், தானியங்கள், பயறு ேறககள், நிலக்கடறல,

    பருத்தி, மிளகாய் வபான்ை பயிர்கள் ொகுபடியாகின்ைன. மாேட்டத்தின்

    பல இடங்களில் 18 முதல் 20 அடி ஆழம் ேறர மட்டுவம நல்ல தண்ணீர்

    உள்ளது. அதற்கு கீவழ உேர் நீராக உள்ளது. அப்பகுதியில் ெிலர்

    'வபார்சேல்கறள' 20 அடி ஆழத்துக்கு கீவழ அறமத்து

    ேிடுகின்ைனர்.அதில் இருந்து சேளிவயறும் நீர் அப்பகுதியில் உள்ள

    நிலத்றத உேர் மண் பகுதியாக மாற்ைி ேிடுகிைது. இதுவபான்ை

    காரணங்களால் 15 ஆண்டுகளில் மாேட்டத்தில் அறர ெதவீத ேிேொய

    நிலம் உேர் மண் பகுதியாக மாைிேிட்டது.

    அாிய பைறேகள் கூடும் ராமநாதபுரம் நதிபாலம்

  • ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருவக நதிபாலம் பகுதியில் அாிய ேறக

    பைறேகள் ெங்கமிக்கின்ைன.பைறேகளின் சொர்க்க பூமியாக

    ராமநாதபுரம் மாேட்டம் திகழ்கிைது. இங்கு அக்வடாபர் முதல் பிப்ரோி

    ேறர பைறேகள் தங்குேதற்கும், இனப்சபருக்கம் செய்ேதற்கும் ஏற்ை

    ெீவதாஷ்ண நிறல உள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்ைி

    சேளிநாடுகளில் இருந்தும் லட்ெக்கணக்கான பைறேகள் ராமநாதபுரம்

    மாேட்டத்திற்கு ேருகின்ைன. மாேட்டத்தில் ெித்திரங்குடி,

    காஞ்ெிரங்குளம், வமலசெல்ேனுார், கீழசெல்ேனுார், வதர்தங்கல்,

    ெக்கறரக்வகாட்றட ஆகிய 5 பைறேகள் ெரணாலயங்கள் உள்ளன.தேிர

    கருவேல மரங்கள் அடர்ந்த நீர்நிறல பகுதிகளிலும் ஏராளமான

    பைறேகள் தங்குகின்ைன. ராமநாதபுரம் அருவக றேறக நதியின்

    குறுக்வக அறமக்கப்பட்ட நதிபாலம் பகுதியில் கருவேல மரங்கள்

    அடர்ந்து காணப்படுகின்ைன. இப்பகுதிக்கு ெில ஆண்டுகளாக பைறேகள்

    அதிகளேில் ேரத் துேங்கியுள்ளன.இங்கு கருங்குருேி, செந்நாறர,

    கூறழகடா, நீர்காகம், சகாக்கு, மஞ்ெள் மூக்கு நாறர, நத்றத சகாத்தி

    நாறர, செங்கால் நாறர, கிளுறே, ேல்லுாறு, கவுதாாி, மூக்கான்,

    நீர்வகாட்டான், ஆற்று உள்ளான் வபான்ை அாிய பைறேகள் அதிகளேில்

    ேருகின்ைன. இேற்றை ராவமஸ்ேரம் செல்லும் சுற்றுலா பயணிகள்

  • கண்டு ரெித்து செல்கின்ைனர்.இப்பகுதிறய பைறேகள் ெரணாலயமாக

    மாற்ை ேனத்துறை நடேடிக்றக எடுக்க வேண்டுசமன, சுற்றுலா

    பயணிகள் ேலியுறுத்தி உள்ளனர்.

    ேிேொயிகளிடம் வநரடி பருப்பு சகாள்முதல்?

    தமிழகத்தில் உள்ள ேிேொயிகளிடம் இருந்து, வநரடியாக பருப்பு

    சகாள்முதல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பருப்பு

    உற்பத்திறய ஊக்குேிக்கவும், ேிறலறய கட்டுப்படுத்தவும்,

    ேிேொயிகளிடம் இருந்து வநரடியாக பருப்பு சகாள்முதல் செய்ய, மத்திய

    அரசு முடிவு செய்துள்ளது.இதுகுைித்து, உணவு மற்றும் கூட்டுைவு துறை

    அதிகாாி ஒருேர் கூைியதாேது:கூட்டுைவு துறையின் கீழ் செயல்படும்,

    தமிழ்நாடு கூட்டுைவு ேிற்பறன இறணயம், சதாடக்க வேளாண்றம

    கூட்டுைவு ெங்கம் மற்றும் வேளாண் கூட்டுைவு ேிற்பறன ெங்கம் மூலம்

    ேிேொயிகளுக்கு உரங்கறள ேிற்பறன செய்கிைது. இந்த இறணயம்

    மூலம், ேிேொயிகளிடம் இருந்து, வநரடியாக பருப்பு சகாள்முதல் செய்ய,

    மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, பருப்பு ொகுபடி பரப்பு,

    அதன் ேறககள், ேிேொயி எண்ணிக்றக உள்ளிட்ட ேிேரங்கறள

    அளிக்குமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

    அதற்கு ஏற்ப, குறைந்தபட்ெ ஆதரவு ேிறல நிர்ணயிக்கப்பட்டு, அடுத்த

    ஆண்டு அக்வடாபர் முதல் பருப்பு சகாள்முதல் துேங்க

    ோய்ப்புள்ளது.இவ்ோறு அேர் கூைினார்.- நமது நிருபர் -

    வதங்காய் ேியாபாரத்தில் ொதிக்கும் 'மாேி' வபராெிாியர்!

  • எந்த வேறலயும் ெிைந்த வேறல தான்; படிப்பிற்வகற்ை வேறல

    கிறடக்காேிட்டால், ொதாரண வேறலறயக் கூட, ெிைப்பாக செய்து

    ோழ்ேில் ொதிக்க முடியும் என நிரூபித்துள்ளார், முன்னாள் கல்லுாாி

    வபராெிாியர், ெிேப்பிரகாஷ், 32. ஆேடிறய வெர்ந்த ெிேப்பிரகாஷுக்கு

    பூர்வீகம் சபாள்ளாச்ெி. பிளஸ் 2 ேகுப்பு முடித்து, கல்லுாாியில் வெர

    வேண்டிய வநரம். அேரது தாய் மாலதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    அதனால், தந்றத சேயராஜ், தனது வேறலறய ேிட்டுேிட்டு, மாலதி

    அருகிவலவய இருந்து கேனிக்க வேண்டியதாகி ேிட்டது. குடும்பத்றத

    ேறுறம சூழ்ந்தது.கல்லுாாி கனவுக்கு முழுக்குப் வபாட்ட ெிேப்பிரகாஷ்,

    குடும்பத்றத கறரவயற்ை வேறலக்கு சென்ைார். இறடவய, தன் தாய்

    நறககறள ேிற்று, வகாறேயில் பட்டயப் படிப்பு முடித்தார். அப்வபாவத

    பகுதிவநர வேறலக்கும் சென்ைார்.

    நஷ்டம் தான் மிச்ெம்:

    பின், சென்றனயில், தனியார் நிறுேனத்தில் வேறலக்கு வெர்ந்தார். இரு

    ஆண்டுகள் இப்படிவய ஓடிேிட, சபாைியியல் படிக்க வேண்டும் என்ை

    தனது கனேிறன செயல்படுத்த முடிசேடுத்தார். வேறலறய

    ேிட்டுேிட்டு, ஆேடியில் உள்ள தனியார் சபாைியியல் கல்லுாாியில்

  • வெர்ந்தார். நண்பாின் உதேியுடன் படிப்றப முடித்த ெிேப்பிரகாஷுக்கு,

    நல்ல ெம்பளத்தில் வேறல கிறடத்தது. அப்வபாது தான் அேர்

    முடிசேடுத்தார்... இயந்திர ோழ்க்றக வேண்டாம் என்று. வதங்காய்

    ேியாபாரத்தில் ஈடுபட ேிரும்பினார்.சபாைியியல் படித்து ேிட்டு,

    வதங்காய் ேியாபாரமா என, குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. ஆனால்,

    நம்பிக்றகயுடன், ெிைிய அளேில் ஆேடியில், சபாள்ளாச்ெி வதங்காய்

    ேியாபாரத்றத துேக்கினார். முதல் இரு ஆண்டுகளில் நஷ்டம் தான்

    மிச்ெம். மீண்டும் முதலீட்டுக்கு, பணம் வதறேப்பட்டது.அதனால்,

    ெிேப்பிரகாஷ், ஒரு தனியார் சபாைியியல் கல்லூாியில், வபராெிாியர்

    பணியில் வெர்ந்தார். அதிகாறல, 4:00 முதல் காறல, 8:00 மணி ேறர

    வதங்காய் ேியாபாரம். பின், வபராெிாியர் பணி. மீண்டும் மாறல 5:00

    முதல் 9:00 மணி ேறர வதங்காய் ேியாபாரம். ெிைிது ெிைிதாக நஷ்டத்தில்

    இருந்து ெிேப்பிரகாஷ் மீண்டார். ேிறல அதிகமாக இருந்தாலும்,

    வதங்காயின் தரம் சேன்ைது; ேியாபாரம் சூடுபிடித்தது.

    வபராெிாியர் பணிறய ேிட்டுேிட்டு, தற்வபாது முழுவநர வதங்காய்

    ேியாபாரத்தில் ஈடுபட்டு ேருகிைார். தற்வபாது, அேரது கறடயில்,

    இன்சனாரு சபாைியியல் பட்டதாாியும் வேறல செய்து ேருகிைார். கறட

    ஊழியர்களுக்கு புதிய கறடயிறன துேக்கி சகாடுத்து, அேர்கறளயும்

    ஊக்குேிக்கிைார், ெிேப்பிரகாஷ்.

    பிைருக்கு உதேி செய்ய முடியும்:

    இதுகுைித்து, ெிேப்பிரகாஷ் கூைியதாேது: துேக்கத்தில் அறனேரும்

    கிண்டல் செய்தனர். ஆனால், நான் ேிடாப்பிடியாக இந்த சதாழிறல

    செய்து ேந்வதன். பல்வேறு கஷ்டங்களுக்கு பின் தற்வபாது, இந்தப்

    பகுதியில் எனது கறட வதங்காய் என்ைால் தரமானது என்ை சபயர்

    கிறடத்துள்ளது. அது தான் என் ேியாபாரத்திற்கு முதலீடு. ஒரு

  • நிறுேனத்தில், குைிப்பிட்ட ெம்பளத்துடன் வேறல செய்யும் என்னால்,

    பிைருக்கு ஒரு ெிைிய அளேில் தான், உதேி செய்ய முடியும். ஆனால்,

    சதாழில் செய்யும் வபாது, என்னால் அதிக அளவு பிைருக்கு உதேி செய்ய

    முடியும்.நான்கு வபருக்கு வேறலோய்ப்பு உருோக்க முடிகிைது. அதனால்

    அேர்களின் குடும்பம் நன்ைாக இருக்கிைது.படித்த படிப்புக்கு ஏற்ை

    வேறல கிறடக்காமல் தேிக்கும் பட்டதாாிகள், சதாழில் முறனவோராக

    மாைி, முதலாளி ஆகலாம். இவ்ோறு, அேர் சதாிேித்தார்.

    சதாடர்பு எண்: 9894290022

    சதன்வமற்கு பருேமறழ, செப்., 30ல் முடிேறடந்தது. அக்., 19ல்

    ேடகிழக்கு பருே மறழ துேங்கி இருக்க வேண்டும். ஆனால், ஒரு ோரம்

    தாமதமாக ேடகிழக்கு பருே மறழ துேங்கி உள்ளது. ேங்க கடலில், ஒரு

    ோரத்துக்கு முன் நிறல சகாண்ட காற்று அழுத்தத் தாழ்வு நிறல,

    தமிழகத்றத வநாக்கி நகராமல் சென்று ேிட்டது. இதனால், உாிய

    காலத்தில் பருே மறழ துேங்கேில்றல.

    ேலுேறடயும்:

    ேங்க கடலின் சதன்வமற்கு பகுதியில், இலங்றகக்கு அருவக, இரு

    தினங்களுக்கு முன் உருோன காற்று அழுத்த தாழ்வு, அப்பகுதியில் நிறல

    சகாண்டு உள்ளது.இது ேலுேறடந்து ேருேதால், ேடகிழக்கு பருே

  • மறழ, 28ல் துேங்கும் என, ோனிறல ஆய்வு றமயம் அைிேித்தது.ேங்க

    கடலின் சதன் வமற்கு பகுதியில், தற்வபாது நிறல சகாண்டுள்ள காற்று

    அழுத்த தாழ்வு பகுதி ேலுேறடந்து ேருேதால், தமிழகத்தின் கடவலார

    மாேட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமாி, துாத்துக்குடி, கடலுார்,

    சென்றன உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்ெி, கிருஷ்ணகிாி, வேலுார்,

    திருேண்ணாமறல மாேட்டங்களின் ெில பகுதிகளிலும், வநற்று முதல்

    மறழ சபய்யத் துேங்கி உள்ளது.

    இதுகுைித்து, சென்றன ோனிறல ஆய்வு றமய இயக்குனர் ரமணன்

    கூறுறகயில், ''கடவலார தமிழகம் மற்றும் புதுச்வொியின் அவனக

    இடங்களிலும், பிை மாேட்டங்களில், ஓாிரு இடங்களிலும் மறழ சபய்யும்.

    சென்றனயில் ோனம் வமகமூட்டதுடன் காணப்படும். மறழ அல்லது

    இடியுடன் கூடிய மறழ, ஒரு ெில இடங்களில் சபய்யும்,'' என்ைார்.

    இரு தாழ்வு நிறல:

    வகரள மாநிலம், திருேனந்தபுரம் ோனிறல ஆய்வு றமய இயக்குனர்

    ெந்வதாஷ் கூைியதாேது: அரபிக்கடலில், லட்ெத்தீேின் வமற்கு

    பகுதியிலும், ேங்க கடலில், இலங்றக அருவகயும், இரண்டு காற்று

    அழுத்த தாழ்வு நிறலகள் உருோகி உள்ளன. ேங்க கடலில்

    உருோகியுள்ள தாழ்வு நிறல, கடல் மட்டத்திலிருந்து, 1.5 கி.மீட்டர்

  • உயரத்தில் நிறல சகாண்டு உள்ளது. இது, தமிழகம் மற்றும் ஆந்திராறே

    வநாக்கி, இன்று நகரும் என எதிர்பார்க்கிவைாம். எனவே, ேடகிழக்கு

    பருே மறழதுேங்குகிைது.

    கூடுதல் மறழ:

    ேடகிழக்கு பருே மறழ நடப்பு ஆண்டில், இயல்பு மறழறய ேிட

    கூடுதலாகப் சபய்யும் என, ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது. தமிழகம்,

    வகரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்திய தீபகற்பத்தின் சதற்கு பகுதியில்,

    ேடகிழக்கு பருே மறழ மூலம், 111 செ.மீட்டர் மறழ இயல்பாக

    கிறடக்கும். நடப்பு ஆண்டில்,இயல்றப ேிட கூடுதலாக மறழ சபய்யும்

    என, எதிர்பார்க்கிவைாம். இவ்ோறு அேர் கூைினார்.

    தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ேட கிழக்கு பருே மறழ துேங்கி

    உள்ளது.கடவலார மாேட்டங்களில், வநற்று மதியம் முதவல, மறழ சபய்ய

    துேங்கி ேிட்டது.மூன்று ஆண்டுகளாக ஏமாற்ைிய ேட கிழக்கு பருே

    மறழ, நடப்பு ஆண்டில் றகசகாடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிைது.

    உஷார்நடேடிக்றக:

    பருே மறழறய ெமாளிக்க, முன்சனச்ொிக்றக நடேடிக்றக

    வமற்சகாள்ளும்படி, ேருோய் துறையினருக்கு அரசு உத்தரேிடப்பட்டு

    உள்ளது. மாேட்டங்களில் வமற்சகாள்ளப்படும் நடேடிக்றக குைித்து,

    ேருோய் துறை அறமச்ெர் உதயகுமார், வநற்று ஆய்வு செய்தார்.ேருோய்

    துறை செயலர் சேங்கவடென், ேருோய் நிர்ோக ஆறணயர் அதுல்ய

    மிஸ்ரா, வபாிடர் வமலாண்றம இறண ஆறணயர் லில்லி, சென்றன

    கசலக்டர் சுந்தரேள்ளி மற்றும் அதிகாாிகள் கூட்டத்தில் கலந்து

    சகாண்டனர். சதன் மாேட்டங்களில், கனமறழ, இடி மின்னல்

    காரணமாக பாதிக்கப்பட்டேர்களுக்கு நிோரணம் ேழங்க, நடேடிக்றக

  • எடுக்க வேண்டும்.மறழ பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், வபார்க்கால

    அடிப்பறடயில், நிோரண பணிகறள கசலக்டர்கள் வமற்சகாள்ள

    வேண்டும் என, அறமச்ெர் உத்தரேிட்டுள்ளார்.

    திண்டுக்கல்லில் 'பிளாஸ்டிக்'அாிெிஅதிகாாிகள் ஆய்வு

    திண்டுக்கல்:திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாாிகள் ஆய்ேில்,

    'பிளாஸ்டிக் அாிெி' ேிற்பறன கண்டைியப்பட்டது. அதன் மாதிாிறய

    ஆய்வுக்காக எடுத்துள்ளனர்.தீபாேளி பண்டிறக ச ருங்குேறதசயாட்டி

    தமிழகத்தில் உணவு சபாருட்களின் ேிற்பறன அதிகாித்துள்ளது.

    இந்நிறலயில் மாநில உணவு பாதுகாப்பு ஆறணய அதிகாாிகள்,

    அறனத்து

    மாேட்டங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடவும், வபாலி உணறே

    கண்டைியவும் அரசு உத்தரேிட்டது.எனவே திண்டுக்கல்லில் மாேட்ட

    உணவு பாதுகாப்பு அதிகாாி ொம் இளங்வகா, அலுேலர்கள் லாரன்ஸ்,

    செல்ேம் ஆய்ேில் ஈடுபட்டனர். கச்வொி சதருேில் முறையின்ைி

    ேிற்பறனக்கு றேத்திருந்த எண்சணய் பாக்சகட்டுகள் பைிமுதல்

    செய்யப்பட்டன. மார்க்சகட்டில் அழுகியதாக கண்டைியப்பட்ட 15 கிவலா

    மீன்கள் பைிமுதல் செய்யப்பட்டன.ொம் இளங்வகா கூைியதாேது:

    திண்டுக்கல்லில் இன்று நடந்த ஆய்ேில், பிளாஸ்டிக் அாிெி கலப்படமாக

    ேிற்பறன செய்ேது கண்டைியப்பட்டது அறத ஆய்வுக்கு

    எடுத்துள்வளாம். ஆய்ேில் பிளாஸ்டிக் அாிெி தான் என சதாியேந்தால்,

    உணவு பாதுகாப்பு ெட்டத்தில் ேிற்பறனயாளர் றகது செய்யப்படுோர்,

    என்ைார்.

    நாற்றுகள் முதிர்ோல், ேிேொயிகள் கலக்கம்:ேடகிழக்கு பருேமறழ

    காப்பாற்றுமா?

    திருக்வகாேிலூர்:ேடகிழக்கு பருேமறழறய நம்பி நூற்றுக்கணக்கான

    ஏக்காில், ெம்பா சநல் நாற்ைங்கால் தயார் செய்துள்ள ேிேொயிகள்

  • வேதறனயில் உள்ளனர். சதன்வமற்கு பருேமறழ ேிழுப்புரம்,

    திருேண்ணாமறல உள்ளிட்ட பல்வேறு மாேட்ட ேிேொயிகளுக்கு

    ேழிசெய்து சகாடுக்கும். இந்தாண்டு சதன்வமற்கு பருேமறழ

    முற்ைிலுமாக சபாய்த்து வபானது.இதனால் நீர் நிறலகள் ேற்ைி, ேைண்டு

    வபானது. ஆடிமாதம் ெம்பா நாற்ைங்கால் பணிறய தயார் செய்யும்

    ேிேொயிகள், இந்தாண்டு மறழ இல்லாததால் றகேிட்டுேிட்டனர்.

    ேடகிழக்கு பருேமறழ றகசகாடுக்கும் என்ை எதிர்பார்ப்புடன்,

    நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளேில் கிணற்று தண்ணீறர சகாண்டு

    ேிேொயிகள் நாற்ைங்கால் பணிறய துேக்கியுள்ளனர்.

    அக்வடாபர் இரண்டாேது ோரத்தில் ேடகிழக்கு பருேமறழ துேங்கும்

    என்ை எதிர்பார்ப்பு காரணமாக, மாதத்தின் துேக்கத்திவலவய நாற்ைங்கால்

    தயார் செய்து ேிட்டனர். தற்வபாது நாற்றுகள் 20 நாட்கறள கடந்து

    ேிட்டது.நிலத்றத ஓட்டி, நடவுவுக்கு தயாராகியிருக்க வேண்டிய இந்த

    காலகட்டத்திலும், ேடகிழக்கு பருேமறழ துேங்கேில்றல. இனிமறழ

    சபய்து நடவு பணிறய துேங்குேதற்குள், நாற்றுக்கு ேயதாகிேிடும் என

    ேிேொயிகள் பலரும் வேதறன சதாிேித்தனர்.

    குறுகிய கால சநல் ரகங்கறள 25 நாட்களுக்குள்ளும், மற்ை சநல்

    ரகங்கறள 30 நாட்களுக்குள்ளும் நடவு செய்ய வேண்டும். பருேமறழ

    குைிப்பிட்ட நாட்களில் அதிகளேில் சபய்தால் மட்டுவம, ேிேொயிகள்

    ேிறரோக நடவு பணிறய துேங்க முடியும்.பருே மறழ

    சபய்யத்தேைினால், கடன் பட்டு ேிறத சநல் ோங்கி தயார் செய்த

    நாற்ைங்கால்கள் பயனற்ைதாகிேிடும் என ேிேொயிகள் கேறல

    அறடந்துள்ளனர்.

    கடறல, சூாியகாந்தி எண்சணய் ேிறல ொிவு: தீபாேளி பலகார

    உற்பத்தியாளர்கள் 'குஷி'

  • வெலம்: தீபாேளி பண்டிறகக்கு இன்னும், 14 நாட்கவள உள்ள நிறலயில்,

    வநற்று கடறல எண்சணய் ேிறல, லிட்டருக்கு, 20 ரூபாயும், சூாியகாந்தி

    எண்சணய் ேிறல, லிட்டருக்கு, ஐந்து ரூபாயும் ொிந்துள்ளது.

    மத்திய அரசு, செப்.,18ல் சேளிநாடுகளில் இருந்து இைக்குமதி

    செய்யப்படும் பாமாயில், சூாிகாந்தி எண்சணய்க்கு, இைக்குமதி ோிறய,

    5 ெதவீதம் உயர்த்தியது. கடந்த மாதம் அறனத்து ரக எண்சணய்

    ேிறலயும் உயர்ந்தது. தீபாேளி பண்டிறக சநருங்குேதால், இந்த ேிறல

    உயர்வு வமலும் அதிகாிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிறலயில், வநற்று

    யாரும் எதிர்பாராத ேறகயில், சூாியகாந்தி, கடறல எண்சணய் ேிறல

    குறைந்தது.

    வெலம், தாேர எண்சணய் ேிற்பறனயாளர்கள் ெங்க தறலேர்

    ெந்திரகாென் கூைியதாேது: தமிழகத்தில் நிலக்கடறல அறுேறட ெீென்

    துேங்கி உள்ளதால், கடறல எண்சணய் உற்பத்தி அதிகாித்துள்ளது.

    மார்க்சகட்டுக்கு ேிற்பறனக்கு ேரும் எண்சணய்யின் அளவும்

    அதிகாித்துள்ளது. அதன் ேிறல, லிட்டருக்கு, 20 ரூபாய் ொிந்துள்ளது.

    இந்த ொிோல், சூாியகாந்தி எண்சணய் ேிறல, லிட்டருக்கு, 5 ரூபாயும்,

    பாமாயில், நல்சலண்சணய், வதங்காய் எண்சணய் ேிறல, லிட்டருக்கு, 2

    ரூபாய் முதல், 3 ரூபாய் ேறர, ொிவு ஏற்பட்டுள்ளது. இவ்ோறு அேர்

    கூைினார். தீபாேளி பண்டிறகக்கு இன்னும், 14 நாட்கவள உள்ள

    நிறலயில், பலகார தயாாிப்பு பணி சுறுசுறுப்பாக நடந்து ேருகிைது.

    தற்வபாது, எண்சணய் ேிறல, ொிவு ஏற்பட்டுள்ளது. பலகார

    தயாாிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்ெி கலந்த ேரவேற்றப ஏற்படுத்தி

    உள்ளது.

  • 30ல் ேிேொயிகள் குறைதீர் கூட்டம்

    திருேள்ளூர்:திருேள்ளூர் மாேட்ட ேிேொயிகள் குறைதீர் கூட்டம், ேரும்

    30ம் வததி, காறல 11:00 மணியளேில், மாேட்ட ஆட்ெியர் அலுேலக

    கூட்ட அரங்கில் நறடசபை உள்ளது.

    மாேட்ட ஆட்ெியர் வீரராகே ராவ் தறலறமயில் நறடசபை உள்ள

    இக்கூட்டத்தில், மாேட்டத்தில் உள்ள வேளாண்றம, வேளாண்றம

    சபாைியியல், வேளாண் ேிற்பறன மற்றும் இதர வேளாண் ொர்ந்த துறை

    அலுேலர்கள் கலந்து சகாண்டு, ேிேொயிகள் குறைகளுக்கு தீர்வு காண

    உள்ளனர்.எனவே, மாேட்டத்றதச் ொர்ந்த ேிேொயிகள், இக்கூட்டத்தில்

    கலந்து சகாண்டு பயன்சபை வேண்டும் என, ஆட்ெியர் வகட்டுக்சகாண்டு

    உள்ளார்.

    அக்.,30ல் ேிேொயிகள் குறைதீர் நாள் கூட்டம்

    வெலம்: வெலம் கசலக்டர் ெம்பத் சேளியிட்டுள்ள அைிக்றக: வெலம்

    மாேட்ட ேிேொயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ேரும், 30ம் வததி,

    காறல, 10.30 மணிக்கு, கசலக்டர் தறலறமயில் நடக்கிைது. கசலக்டர்

    அலுேலகத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடத்தப்படும், இந்த

    கூட்டத்தில், ேிேொயிகள் தங்களுறடய வகாாிக்றகறய மனுக்களாக

    ேழங்கலாம். வநரடியாக ேந்தும் குறைகறள சதாிேிக்கலாம். இவ்ோறு

    அதில் சதாிேித்துள்ளார்.

    பருே மறழக்கு தயாராகுங்கள் அலுேலர்களுக்கு ஆட்ெியர் உத்தரவு

    திருேள்ளூர்:திருேள்ளூர் மாேட்டத்தில், ேடகிழக்கு பருே மறழக்கு

    வதறேயான முன்வனற்பாடு நடேடிக்றககறள எடுக்குமாறு,

    அலுேலர்களுக்கு ஆட்ெியர் உத்தரேிட்டார்.

  • திருேள்ளூர் மாேட்டத்தில், ேடகிழக்கு பருே மறழறய முன்னிட்டு,

    எடுக்க வேண்டிய முன்வனற்பாடு பணிகள் குைித்த ஆவலாெறன கூட்டம்

    நடந்தது.மாேட்ட ஆட்ெியர் வீரராகே ராவ் தறலறம ேகித்து

    வபெியதாேது:அறனத்து ேட்டாட்ெியர்களும், தங்களது

    ேட்டத்திற்குட்பட்ட வபாிடர் தாக்குதலுக்குள்ளாகும் தாழ்ோன பகுதிகள்

    அடங்கிய ேிேரங்கறள அைிந்து தயாராக இருக்க வேண்டும்.

    சபாதுமக்கறள தங்க றேப்பதற்காக காேல் துறை, தீயறணப்பு மற்றும்

    மீட்பு பணி துறை மற்றும் மீன்ேள துறையினருடன் இறணந்து

    செயல்படவேண்டும்.மாேட்ட தீயறணப்பு மற்றும் மீட்பு பணி

    துறையினர் பாதுகாப்புக்கு வதறேயான உபகரணங்கறள தயார்

    நிறலயில் றேத்து சகாள்ள வேண்டும்.இவ்ோறு அேர்

    கூைினார்.கூட்டத்தில், மாேட்ட ேருோய் அலுேலர் முத்து, திருேள்ளூர்

    துறண ஆட்ெியர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்வகற்ைனர்.

    சநல்லிச்ொறு பானம் ேிற்பறன: உணவு பாதுகாப்பு அலுேலர் ஆய்வு

    வெலம்: வெலம் ேின்ஸ்டார் டிவரடர்ஸில், சநல்லிச்ொறு பானம் ேிற்பறன

    செய்யப்படுேது குைித்து, மாேட்ட உணவு பாதுகாப்பு அலுேலர்

    அனுராதா வநற்று ஆய்வு செய்தார்.

    வெலம் புது பஸ் ஸ்டாண்டில், ேின்ஸ்டார் டிவரடர்ஸ் நிறுேனத்தின்

    ொர்பில், சநல்லிச்ொறு பானம் தயார் செய்து, ேிற்பறன செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன், இந்த பானத்தின் தரம் குைித்து குற்ைச்ொட்டு

    எழுந்தது. வெலம் மாேட்ட உணவு பாதுகாப்பு அலுேலர், ேின் ஸ்டார்

    டிவரடர்ஸ் நிறுேனத்தில் ஆய்வு செய்தார். இதில், உடல் நலத்துக்கு வகடு

    ேிறளேிக்கும் சபன்ொலிக், அஸ்காாிக் அமிலம் வெர்க்கப்படுேது சதாிய

    ேந்தது. அதனால், சநல்லிச்ொறு பானத்றத, 15 நாள் ேிற்பறன செய்ய

    தறட ேிதித்தார். ேின் ஸ்டார் டிவரடர்ஸில், மீண்டும் சநல்லிச்ொறு

  • பானம் ேிற்பறன செய்யப்படுேதாக வநற்று, உணவு பாதுகாப்பு

    அலுேலர் அனுராதாவுக்கு புகார் சென்ைது. வநற்று மதியம், அந்த

    நிறுேனத்துக்கு ஆய்வுக்கு சென்ைார். அங்கு, சநல்லிச்ொறு பானம், 200

    சபட்டிகளில் அடுக்கி றேக்கப்பட்டிருந்தது. சபட்டிக்கு ஒரு பாட்டில்

    வீதம் மாதிாி எடுக்கப்பட்டது. அறனத்து சபட்டிகளுக்கும் ெீல்

    றேக்கப்பட்டது. உணவு பகுப்பாய்வு கூடத்தில் இருந்து, ஆய்வு முடிவு

    ேரும் ேறர, ேிற்பறன செய்யக்கூடாது, என அங்கிருந்தேர்களுக்கு,

    அனுராதா எச்ொிக்றக ேிடுத்தார்.

    பின்னர், அேர் கூைியதாேது: ேின் ஸ்டார்ஸ் டிவரடர்ஸில், ேிற்பறன

    செய்யக்கூடாது எனக்கூைிய, சநல்லிச்ொறு பானம் ேிற்பறன

    செய்யப்படுேதாக புகார் ேந்தது. அதனால் ஆய்வு செய்யப்பட்டது.

    அங்கு, 200 சபட்டிகளில், சநல்லிச்ொறு பானம் இருப்பது சதாிய ேந்தது.

    அறனத்து சபட்டிகளுக்கும் ெீல் றேக்கப்பட்டது. வநாட்டீஸ்

    ேழங்கப்பட்டுள்ளது. பத்து பாட்டில் மாதிாிக்கு எடுக்கப்பட்டுள்ளது.

    இறே ஆய்வுக்கு அனுப்பப்படும். அதுேறர ேிற்பறன செய்யக்கூடாது.

    ேிற்பறன செய்தால் ெட்ட ாீதியான நடேடிக்றக எடுக்கப்படும் என,

    எச்ொிக்கப்பட்டுள்ளது. இவ்ோறு அேர் கூைினார்.

    ேடகிழக்கு பருேமறழ துேங்கியது: நாமக்கல், வமாகனூாில் கனமறழ

    நாமக்கல்: ேடகிழக்கு பருேமறழ துேங்கியறத சதாடர்ந்து, நாமக்கல்,

    வமாகனூர் பகுதியில் வநற்று கனமறழ சபய்தது. ராெிபுரம், ப.வேலூர்

    பகுதியில் வலொன மறழ தூைியது. இது ேிேொயிகறள மகிழ்ச்ெி

    அறடயச் செய்துள்ளது. நாமக்கல் நகாில், வநற்று காறல முதல், சேயில்

    ோட்டி ேறதத்தது. அதனால், மக்களின் இயல்பு ோழ்க்றக சேகுோக

    பாதித்தது. பலரும் சேளிவய ேரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

    இந்நிறலயில், வநற்று மாறல, 6 மணிக்கு திடீசரன ோனில் கருவமகம்

    சூழ்ந்தது. அறத சதாடர்ந்து, கனமறழ சபய்யத்துேங்கியது. எவ்ேித

  • ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அறமதியாக மறழ சபய்ததால், ஒரு மணி

    வநரம் நீடித்தது. அதன் காரணமாக தாழ்ோன பகுதிகளில் மறழநீர்

    சேள்ளம்வபால் சபருக்சகடுத்து ஓடியது. வமலும், பள்ளங்கில் மறழநீர்

    குளம்வபால் வதங்கி நின்ைது. பகலில் சேயிலில் ோடிய மக்கள், இரேில்

    ெில்சலன்று குளிர்ந்த காற்று வீெியதால், மக்கள் மகிழ்ச்ெி அறடந்தனர்.

    அவதவபால், வமாகனூாில் கனமறழ சபய்தது. ராெிபுரம், ப.வேலூர்

    ஆகிய பகுதிகளில் பரேலாக வலொன மறழ சபய்தது. அதனால்,

    மக்களின் இயல்பு ோழ்க்றக பாதிக்கப்பட்டது. ொறலயில் தண்ணீர்

    வதங்கியதால், வபாக்குேரத்து பாதிக்கப்பட்டது. ேடகிழக்கு பருேமறழ

    துேங்கியதால், ேிேொயிகள் மகிழ்ச்ெி அறடந்துள்ளனர்.

    பருேநிறல மாற்ைத்தால் நுகர்வு அதிகாிப்பு: இறைச்ெி, முட்றட ேிறல

    கிடுகிடு உயர்வு

    நாமக்கல்: புரட்டாெி ேிரதம், பருப்பு ேிறல உயர்வு, பருேநிறல மாற்ைம்

    ஆகிய காரணங்களால், கைிக்வகாழி இறைச்ெி மற்றும் முட்றட நுகர்வு

    அதிகாித்து, அதன் ேிறல கிடுகிடுசேன உயர்ந்து ேருகிைது.

    நாமக்கல் மண்டலத்தில், 1,200க்கும் வமற்பட்ட வகாழிப்பண்றணகள்

    மூலம், ஐந்து வகாடி வகாழிகள் ேளர்க்கப்படுகின்ைன. அேற்ைின் மூலம்,

    தினமும், 3.25 வகாடி முட்றட உற்பத்தி செய்யப்படுகின்ைன. அறே,

    உள்ளூர் வதறேக்கும், பிை மாநிலம் மற்றும் சேளிநாடுகளுக்கும்

    ஏற்றுமதி செய்யப்படுகிைது. பருே நிறல மாற்ைத்தால், வகரளா

    மாநிலத்தில், குளிர்வீெத் துேங்கி உள்ளது. இதனால், அங்கு, முட்றட

    மற்றும் இறைச்ெித் வதறே அதிகாித்துள்ளது. அதன் காரணமாக,

    முட்றடக்வகாழி ேிறல படிப்படியாக உயர்ந்து ேரும் நிறலயில்,

    கைிக்வகாழியும் உயர்ந்து ேருகிைது. இம்மாத துேக்கத்தில், கிவலா, 60க்கு

    ேிற்பறன செய்யப்பட்ட கைிக்வகாழி, தற்வபாது, 80 ரூபாயாக

  • உயர்ந்துள்ளது. வநற்று முன்தினம், ஒவர நாளில், கிவலா, எட்டு ரூபாய்

    உயர்ந்துள்ளது என்பது குைிப்பிடத்தக்கது.

    இதுகுைித்து, கைிக்வகாழி உற்பத்தியாளர்கள் கூைியதாேது: புரட்டாெி

    மாத ேிரதத்தால், முட்றட மற்றும் கைிக்வகாழி ேிற்பறன மந்தமாக

    இருந்தது. தற்வபாது, பருேநிறல மாற்ைம் ஏற்பட்டுள்ளதால், முட்றட

    மற்றும் கைிக்வகாழிறய மக்கள் ேிரும்பி ொப்பிட்டு ேருகின்ைனர். வமலும்,

    பருப்பு ேிறலயும் ேரலாறு காணாத அளேில் உயர்ந்துள்ளதால்,

    உணேில் மக்கள் முட்றட, கைிக்வகாழிறய அதிகம்

    பயன்படுத்துகின்ைனர். இதற்கிறடவய, தமிழகத்தில், ேடகிழக்கு

    பருேமறழ துேக்கம் மற்றும் தீபாேளி ெீஸன் ேிற்பறனயால், ேரும்

    நாளில், முட்றட மற்றும் கைிக்வகாழி நுகர்வு அதிகமாக இருக்கும்.

    அதனால், அதன் ேிறல வமலும், அதிகாிக்க ோய்ப்புள்ளது. இவ்ோறு

    அேர்கள் கூைினர்.

    இந்நிறலயில், வநற்று, நாமக்கல்லில், வதெிய முட்றட ஒருங்கிறணப்புக்

    குழு கூட்டம், நடந்தது. அதில், முட்றட சகாள்முதல் ேிறலயில், 329

    காசுகளுக்கு ேிற்பறன செய்யப்பட்ட முட்றட, ஐந்து காசு உயர்த்தி, 334

    காொக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிை மண்டலங்களில் முட்றட

    ேிறல (காசுகளில்) நிலேரம்: சென்றன, 334, றைதராபாத், 305,

    ேிேயோடா, 302, பர்ோலா, 325, மும்றப, 345, றமசூர், 346,

    சபங்களூரு, 340, சகால்கத்தா, 335, டில்லி, 330. இவ்ோறு நிர்ணயம்

    செய்யப்பட்டுள்ளது. வமலும், முட்றடக்வகாழி கிவலா, 64 ரூபாய்க்கும்,

    கைிக்வகாழி கிவலா, 80 ரூபாய்க்கும் ேிறல நிர்ணயம்

    செய்யப்பட்டுள்ளது.

    வபாதிய உரம் றகயிருப்பு: வேளாண் அதிகாாி தகேல்

  • சமாடக்குைிச்ெி: நடப்பாண்டில் வபாதிய உரம் றகயிருப்பு உள்ளதாக,

    ஈவராடு வேளாண் உரக்கட்டுப்பாட்டு அலுேலர் ெண்முகசுந்தரம்

    சதாிேித்துள்ளார்.

    இதுகுைித்து அேர் வமலும் கூைியதாேது: நடப்பாண்டில் கீழ்போனி

    அறணயிலிருந்து பாெனத்துக்காக, தண்ணீர் திைக்கப்பட்டு பல்லாயிரம்

    ஏக்காில் ேிேொயிகள் சநல் ொகுபடி செய்துள்ளனர். தற்வபாது ஒரு ெில

    இடங்களில் சநற்பயிர்கள் பால் கருதுகறள தள்ளியுள்ளன. சகாடுமுடி,

    சமாடக்குைிச்ெி, அேல்பூந்துறை, அரச்ெலூர் பகுதியில் பயிர் நடேில்,

    ஆரம்பக் கட்டத்றத சதாட்டுள்ளனர். சடல்டா மாேட்டங்களில், கடந்த,

    ஆண்டு உரத்தட்டுப்பாடு நிலேியது. ஆனால் ஈவராட்டில்

    உரத்தட்டுப்பாட்றட வபாக்க நடேடிக்றக எடுத்து வபாதிய உரம்

    ேிேொயிகளுக்கு ேழங்கபட்டது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில்

    மறழயில்லாததால் தற்வபாது தமிழக ேிேொயிகளுக்கு வதறேக்கு ஏற்ப

    உரம் ேழங்கப்பட்டுள்ளது. ேழக்கத்துக்கு மாைாக றகயிருப்பில் உரம்

    அதிகம் உள்ளது. ஈவராடு மாேட்ட சதாடக்க வேளாண்றம கூட்டுவுைவு

    ேங்கிகளில் யூாியா 1450 டன், டி.ஏ.பி., 940 டன், சபாட்டாஷ் 2200 டன்,

    காம்ப்ளக்ஸ் 1400 டன் உள்ளன. தனியார் கறடகளில் யூாியா, 1000 டன்,

    டி.ஏ.பி., 740 டன், சபாட்டாஷ், 900 டன், காம்ப்ளக்ஸ், 1400 டன்களும்

    உள்ளன. ேிேொயிகள் வதறேக்வகற்ப சபற்றுக் சகாள்ளலாம். இவ்ோறு

    ஈவராடு வேளாண் உரக்கட்டுப்பாட்டு அலுேலர் கூைினார்.

    ேிறத எள் உற்பத்தி அறுேறட: மானிய ேிறலயில் ேழங்க ஏற்பாடு

    சமாடக்குைிச்ெி: ஈவராடு மாேட்டத்தில் பல்வேறு இடங்களில் ேிறத எள்

    உற்பத்தி அறுேறட துேங்கப்பட்டுள்ளதால், ஓாிரு மாதங்களில்

    ேிேொயிகளுக்கு, மானிய ேிறலயில் ேழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • இதுகுைித்து ஈவராடு மண்டல வேளாண் இயக்குனர் திருமூர்த்தி

    கூைியதாேது: ஈவராடு அம்மாவபட்றட, அந்தியூர், போனிொகர், வகாபி,

    ெத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ேிறத எள்

    உற்பத்தி சதாடங்கபட்டது. 20 சைக்வடர் பரப்பளேில் சேள்றள எள்,

    கருப்பு எள், செங்கூர் எள் என பயிரடப்பட்டு, தற்வபாது அறுேறட

    துேங்கியுள்ளது. ேிறத உற்பத்திக்கு, 21 டன் இலக்கு நிர்ணயிக்கபட்டு,

    ேிொயிகளுக்கு மானிய ேிறலயில் ேழங்கப்பட்டது. நடப்பாண்டில்

    ஈவராடு மாேட்டத்துக்கு, ேிறத ேிநிவயாகம், 42 டன்னிற்கு வமல்

    ேிேொயிகளுக்கு ேழங்கப்படவுள்ளது. இதற்காக, ஐந்து லட்ெத்து 4

    ஆயிரம் ரூபாய் மானியம் ேழங்க அரசு உத்திரேிட்டுள்ளது. ேிறத

    உற்பத்திக்கு கிவலாவுக்கு ரூ.10ம், ேிேொயிகளுக்கு எள் சபருக்கத்றத

    ஏற்படுத்த, ஒரு கிவலாவுக்கு, ரூ.12 மானியம் தரப்படுகிைது. எள் ேிறத

    அறுேறட செய்யப்படுேதால், ேரும் ேிறதகறள பாிவொதறன செய்து,

    முறளப்பு திைன் சகாண்டுள்ள எள்றள, ேனோி மாதத்துக்குள்

    ேிேொயிகளுக்கு ேழங்கப்படும். இவ்ோறு மண்டல வேளாண்

    இயக்குனர் கூைியுள்ளார்.

    கூடலூாில் பூ புத்தாி திருேிழா: சுற்றுலா பயணிகள் ேியப்பு

    கூடலுார்:கூடலுார் அருவக நடந்த, ஆதிோெி மக்களின் பாரம்பாிய 'கதிர்

    அறுேறட' திருேிழாறே, சேளிநாட்டு �