7.4agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/april/07_apr_15_tam.pdf7.4.2015 இன்றைய...

22
7.4.2015 இறைய வேளா செதிக ெனக தயாராக காவோி கா வகாறே ெனகாக கப அரவக உள காவோி காேி நாக நாகறள வெத ிறதக யல நாக உரோக தவபாபராமாி பணிக தேிரமாக நறேசப ரகிைன. நலகிாி மாேேதி ஏர, வம மாதகளி சதாேகேதா நலகிாிரறக தர சலா பயணிகளி சபரபாலானேக கபாி உள பவே சலா தலகறள ரெிக ரே. இதகாக கப காவோி காேி அசமாிகா, சேிெலாத, செமனி வபாை சேளிநா களி இரத இைகமதி செயபே மல ிறதக யல நாக உரோக பணி கேத மாத நறேசபைத. இதி அவோ, பிளா, ஆடன, கிளாடலா, அலெ, பவகா உளிே மல நாக தோயி இரபதா இத ெனக நலகிாிசலா பயணிக, ஒர லெதிக வமபே பலேறகயான கறள பாத ரெிகலா வதாேகறல தறை அதிகாாிக சதாிேிதன. ஆேினி அேசகா பா அைிமக வே, திரேணாமறல மாேபா உபதியாள ைஶ ஒைியதி (ஆேி) அேசகா பா பாசக அைிமக ிழா திககிழறம நறேசபைத. ஆேி தறலே .வேலழக, சபாத வமலாள நா.அரவொதி அரெ ஆகிவயா இறத அைிமக

Transcript of 7.4agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/april/07_apr_15_tam.pdf7.4.2015 இன்றைய...

  • 7.4.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    ெீெனுக்கு தயாராகும் காட்வோிப் பூங்கா

    வகாறே ெீெனுக்காக குன்னூர் அருவக உள்ள காட்வோிப் பூங்காேில்

    நான்கு நாடுகறளச் வெர்ந்த ேிறதகள் மூலம் நாற்றுகள் உருோக்கப்

    பட்டு தற்வபாது பராமாிப்புப் பணிகள் தீேிரமாக நறேசபற்று

    ேருகின்ைன. நீலகிாி மாேட்ேத்தில் ஏப்ரல், வம மாதங்களில் ெீென்

    சதாேங்குேதால் நீலகிாிக்கு ேருறக தரும் சுற்றுலாப் பயணிகளில்

    சபரும்பாலானேர்கள் குன்னூாில் உள்ள பல்வேறு சுற்றுலாத்

    தலங்கறளக் கண்டு ரெிக்க ேருேர். இதற்காக குன்னூர் காட்வோிப்

    பூங்காேில் அசமாிக்கா, சுேிட்ெர்லாந்து, செர்மனி வபான்ை சேளிநாடு

    களில் இருந்து இைக்குமதி செய்யப்பட்ே மலர் ேிறதகள் மூலம்

    நாற்றுகள் உருோக்கும் பணி கேந்த மாதம் நறேசபற்ைது. இதில்

    அஸ்வோ, பிளாக்ஸ், ஆன்டினம், கிளாண்டிலா, அல்லிெம், ஸ்வீட்

    பீக்வகா உள்ளிட்ே மலர் நாற்றுகள் பூக்கும் தறுோயில் இருப்பதால்

    இந்த ெீெனுக்கு நீலகிாிக்கு ேரும் சுற்றுலாப் பயணிகள், ஒரு

    லட்ெத்திற்கும் வமற்பட்ே பலேறகயான பூக்கறளப் பார்த்து ரெிக்கலாம்

    என்று வதாட்ேக்கறலத் துறை அதிகாாிகள் சதாிேித்தனர்.

    ஆேினில் அேர்சகாழுப்புப் பால் அைிமுகம்

    வேலூர், திருேண்ணாமறல மாேட்ே பால் உற்பத்தியாளர் கூட்டுைவு

    ஒன்ைியத்தில் (ஆேின்) அேர்சகாழுப்புப் பால் பாக்சகட் அைிமுக ேிழா

    திங்கள்கிழறம நறேசபற்ைது. ஆேின் தறலேர் த.வேலழகன், சபாது

    வமலாளர் நா.அருள்வொதி அரென் ஆகிவயார் இறத அைிமுகம்

  • செய்துறேத்தனர். "லிட்ேர் ரூ.45 ேிறலயில் இப்பால் அறனத்து ஆேின்

    முகேர்களிேமும் கிறேக்கும். இந்தப் பாலில் 6 ெதவீதம் சகாழுப்புச்

    ெத்தும், 9 ெதவீதம் இதர ெத்துகளும் உள்ளன. ஒரு லிட்ேர் பாக்சகட்டு

    களாக ேிநிவயாகம் செய்யப்படும்' என சபாது வமலாளர் அருள்வொதி

    அரென் சதாிேித்தார்.

    கால்நறே மருத்துேப் பணியாளர்களுக்கான பயிற்ெி கருத்தரங்கம்

    சதாேக்கம்

    புதுக்வகாட்றே மாேட்ே கால்நறே பராமாிப்புத்துறை ொர்பில்,

    கால்நறேத்துறை மருத்துேப் பணியாளார்களுக்கான 4 நாள்

    கருத்தரங்கம் திங்கள்கிழறம சதாேங்கியது. புதுக்வகாட்றே ெத்தியம்

    உணேக அரங்கில் நறேசபற்ை கருத்தரங்றக புதுக்வகாட்றே மண்ேல

    இறண இயக்குநர் வமாகனரங்கன் சதாேக்கி றேத்து வபெியது:

    கால்நறே பராமாிப்புத்துறை ொர்பில் கால்நறே வநாய் புலனாய்வு

    பிாிவுக்கான கால்நறே மருத்துேம் ொர்ந்த பணியாளர்களுக்கான

    கால்நறேகறள தாக்கும் வநாய்கள் குைித்தும், அதற்கான தடுப்பு

    நேேடிக்றககள் குைித்தும் அைிந்து சகாள்ளும் ேறகயில் அஸ்காட்

    திட்ேத்தின் கீழ் மத்திய அரசு பங்களிப்புேன் இந்தப் பயிற்ெி,

    கருத்தரங்கம் நேத்தப்படுகிைது என்ைார். தமிழ்நாடு கால்நறே மருத்துே

    அைிேியல் பல்கறலக்கழகப் வபராெிாியர் பி.என். ாிச்ெர்டு செகதீென்

    வபசுறகயில், வநாய்க் கிளர்ச்ெி காலங்களில் சதாற்று வநாய் பரோமல்

    தடுக்க நேேடிக்றக குைித்தும், ேிலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும்

    வநாய்கள் குைித்தும் அறத கண்டுபிடிக்கும் ேழிமுறைகள் குைித்தும்

    ேிளக்கமளித்தார். ஏப். 6 -ம் வததி முதல் 9 -ம் வததி ேறர 4 நாள்கள்

    நறேசபறும் மூன்று அமர்வுகளில் கால்நறே பல்கறலக்கழகப்

    வபராெிாியர்கள் பங்வகற்று பயிற்ெி அளிக்கின்ைனர்.இதில் கால்நறே

    ஆய்ோளர்கள், ஆய்ேக உேனாளர், ஆய்ேக உதேியாளர் உள்பே 20

    வபர் கலந்துசகாண்ேனர்.கால்நறே வநாய் புலனாய்வு பிாிவு உதேி

    இயக்குநர் ெம்பத் ேரவேற்ைார்.

  • முன்வனாடி ேிேொயிகள் 16 வபருக்கு நம்மாழ்ோர் ேிருது

    குத்தாலம் ேட்ேம், எலந்தங்குடியில் இயற்வக வேளாண் ேிஞ்ஞானி

    நம்மாழ்ோாின் பிைந்த நாள் இயற்றக உழேர் எழுச்ெி தினமாக

    திங்கள்கிழறம சகாண்ோேப்பட்ேது. எலந்தங்குடியில் அறமந்துள்ள

    ஒருங்கிறணந்த அங்கக வேளாண் ஆராய்ச்ெி மற்றும் பயிலக அரங்கத்தில்

    நறேசபற்ை இந்த ேிழாவுக்கு தமிழ் இயற்றக உழேர் இயக்கத்தின்

    மாநிலத் தறலேர் ெிக்கல் அம்பலோணன் தறலறம ேகித்தார். பி.ஆர்.

    பாண்டியன், முருகமங்கலம் ெம்பந்தம் ஆகிவயார் முன்னிறல ேகித்தனர்.

    ேிழாேில், இயற்றக வேளாண்றமயில் கேந்த கால பணிகள் என்ை

    தறலப்பில் தமிழக இயற்றக உழேர் இயக்கத்தின் மாநிலச் செயலாளர்

    சநல் செயராமன், இயற்றக வேளாண்றமயில் எதிர்கால பணிகள் என்ை

    தறலப்பில் குடும்பம் அறமப்பின் துறண இயக்குநர் சுவரஷ்கண்ணா

    ஆகிவயார் ெிைப்புறரயாற்ைினர். இயற்றக முறையில் கால்நறே தீேனம்,

    மண்புழு உரம், இயற்றக பூச்ெிக்சகால்லிகள் மற்றும் இயற்றக

    ேிேொயத்திற்கான ேிறதகள் தயாாித்த உள்ளிட்ேறே சதாேர்பாக

    ேிேொயிகளுக்கு பயிற்ெி அளிக்கப்பட்ேன. பயிலரங்கத்தில், நமது

    பாரம்பாிய சநல் ரகங்கள், அேற்ைின் குண நலன்கள், புற்றுவநாய் மற்றும்

    ெர்க்கறர வநாறய கட்டுப்படுத்தும் பாரம்பாிய சநல் ரகங்கள், குழந்றத

    களுக்கு ஏற்ை சநல் ரகங்கள், மாதேிோய் காலங்களில் சபண்கள்

    உட்சகாள்ள வேண்டிய சநல் ரகங்கள் உள்ளிட்ே அாிய ேறக சநல்

    மாதிாிகள் ேிேொயிகளின் பார்றேக்கு றேக்கப்பட்டிருந்தன. பாரம்பாிய

    ேிறத சநல் மற்றும் இயற்றக வேளாண்றமயில் ேிறளேிக்கப்பட்ே

    சநல் ரகங்கறள உற்பத்தி செய்யும் தஞ்றெ, திருோரூர், காறரக்கால்,

    புதுக்வகாட்றே மற்றும் நாறக மாேட்ே முன்வனாடி ேிேொயிகள் 16

    வபருக்கு நம்மாழ்ோர் ேிருது ேழங்கப்பட்ேது. வமலும், வகாறே

    ொகுபடிக்காக ேிேொயிகளுக்கு பாரம்பாிய சநல் ேிறதகள் இலேெமாக

    ேழங்கப்பட்ேன. நீர்நிறல பாதுகாப்பு, ேிறளநிலங்கள் பாதுகாப்பு,

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறழநீர் வெமிப்பு, வேளாண்றமயில்

  • இறளஞர்கறள ஈர்ப்பது குைித்து ஏப். 6 முதல் 12 ேறர தமிழகம்

    முழுேதும் பிரொரம் செய்ய தீர்மானிக்கப்பட்ேது. வெதுராமன், ராமவேல்,

    நாங்குவநாிஅவொகன், கதிராமங்கலம் ஸ்ரீராம், காறரமருத்துேர்

    உமாமவகஸ்ோி, பள்ளத்தூர் முருறகயன், திருத்துறைப்பூண்டி காிகாலன்,

    நன்னிலம் ெிங்காரம் ஆகிவயார் கலந்து சகாண்ேனர். பயிலகத்தின்

    இயக்குநரும், நிர்ோக அைங்காேருமான அலீஸ்பாக் ேரவேற்ைார்.

    தமிழக இயற்றக உழேர் இயக்க நிர்ோகி ேரதராென் நன்ைி கூைினார்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    மலர் ொகுபடியில் மகிழும் ேிேொயிகள்

    அந்தியூர் : அந்தியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் முக்கிய சதாழில்

    ேிேொயமாகும். இப்பகுதியில் ஆறு மற்றும் ோய்க்கால் பாெனம், மிக

    குறைவு. கிணற்று நீர், மறழ நீறர நம்பி ேிேொயம் செய்கின்ைனர்.

    பருேமறழயும் சபாய்த்துப்வபாகும் நிறலயில், நிலத்தடி நீரும், 1,000

    அடிறய சதாட்டுேிட்ேதால், கிறேக்கும் சொற்ப தண்ணீறர சகாண்டு,

    பணப்பயிர்களான கரும்பு, மஞ்ெள், சநல், பருத்தி, ோறழ ஆகியறே

    ொகுபடி செய்ய முடிேதில்றல. எனவே குறைந்த நீறரக்சகாண்டு கீறர,

    மற்றும் பூ ேறககள் ொகுபடி செய்து, ேிேொயிகள் ோழ்க்றகறய நேத்தி

    ேருகின்ைனர். மல்லிறக பூ ொகுபடி, ஒரு புைம் நேந்தாலும், வகாழிக்

    சகாண்றே பூ ொகுபடி செய்து, ஓரளவு லாபமும் பார்க்கின்ைனர்.

    அந்தியூர் அடுத்த ஓெபட்டி- புன்னம்பிோி என்ை இேத்தில், சேங்கவேென்

    என்ை ேிேொயி, தனக்கு சொந்தமான நிலத்தில் தண்ணீர் பற்ைாக்

    குறையால், 25 செண்ட் அளவுக்கு மட்டும் வகாழிக்சகாண்றே பூ ொகுபடி

    செய்து, அதன் மூலம் கிறேக்கும் ேருோயில் குடும்பம் நேத்தி

  • ேறுகின்ைார். தனது வதாட்ேத்தில் ேிறளயும் வகாழிக்சகாண்றேப்பூேின்

    ேிறதறய எடுத்து, நாற்று தயார் செய்து, நேவு செய்து, அதிக பட்ெம், 90

    நாளில் செடிகள் நன்கு ேளர்ந்து பூ சகாடுக்கிைது.ஐந்து நாட்களுக்கு ஒரு

    முறை தண்ணீர் ேிட்ோவல வபாதுமானது. 25 செண்ட் நிலத்தில், ோரம்

    ஒரு முறை பூ பைிக்கும் வபாது, 30 முதல், 40 கிவலா ேறர ேிø ளச்ெல்

    சகாடுக்கிைது. ஒரு கிவலா வகாழிக்சகாண்றே ப்பூ, 50 ரூபாய்க்கு

    ேியாபாாிகள் ோங்குேதால், ோ ரம், 1,500 ரூபாய் ெம்பாதிக்கு முடியும்.

    எனவே ெிறு ேிேொயிகள், வகாழிக்சகாண்றே பூ ொகுபடி செய்து, பயன்

    சபைலாம், என, சேங்கவேென் சதாிேித்தார்.

    தமிழக நதிகறள இறணத்தால்: குேகனாறு ெீேநதியாகும்: ேல்லுநர்குழு

    ேிேொயி தகேல்

    திண்டுக்கல்: "தமிழகத்தில் நதிநீர் இறணப்பு திட்ேம் செயல்படுத்தப்

    பட்ோல் திண்டுக்கல் மாேட்ேத்தில் உள்ள குேகனாறு ெீேநதியாக

    மாறும்', என காந்திகிராம பல்கறல கருத்தரங்கில் மாேட்ே ேிேொயிகள்

    ெங்க ேல்லுனர்க்குழு உறுப்பினர் தர்மராஜ் சதாிேித்தார். காந்திகிராம

    பல்கறலயில், நவீன நீர்ேழிச்ொறல வபாியக்கம் ொர்பில், ேிழிப்புணர்வு

    பிரொர பயண கருத்தரங்கு நேந்தது. பல்கறல துறணவேந்தர் நேராென்

    தறலறம ேகித்தார். நவீன நீர்ேழிச்ொறல வபாியக்க தறலேர் காமராஜ்

    வபெினார்.ேிேொயிகள் ெங்க ேல்லுனர் குழு உறுப்பினர் தர்மராஜ்

    வபெியதாேது: கிராமங்கள் ேளம் சபற்ைால் நாடு ேளமாகும். தமிழகத்தில்

    கிராமங்கள் ேளம்சபை நதிகள் இறணய வேண்டும். வேேெந்தூர்

    குேகனாறு ெீேநதியாக ஓடிக்சகாண்டிருந்தது. தற்வபாது குண்டும்

    குழியுமாக, நதி இருக்கும் இேம் சதாியேில்றல. ேைட்ெி மிகுந்த

    மாேட்ேம் திண்டுக்கல். ஆயிரத்து 400 குளங்கள் ேைண்டு கிேக்கின்ைன.

    நதிநீர் இறணப்பு திட்ேம் செயல்படுத்தினால் குேகனாறு ெீேநதியாகும்.

    மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த திட்ேமும் நிறைவேைாது. மாணே-

  • மாணேிகள் இத்திட்ேத்தில் பங்வகற்க முன்ேர வேண்டும். உலகநாடு

    களில் 70 ெதவீத மக்கள் ேிேொயிகளாக உள்ள நாடு இந்தியா.

    அேர்களுக்கான தனி பட்செட் அறமத்து சேளியிே வேண்டும், என்ைார்.

    வேளாண்றம படித்தால் ேங்கியிலும் வேறலோய்ப்பு: ஆவலாெகர்

    சுதாகர் தகேல்

    திண்டுக்கல்: "பி.எஸ்ெி., வேளாண் றம படிப்வபாருக்கு ேங்கியிலும்

    வேறலோய்ப்பு உள்ளது,'' என வகாறே தமிழ்நாடு வேளாண்றம

    பல்கறல மாணேர் வெர்க்றக ஒருங்கிறணப்பாளர் சுதாகர் சதாிேித்தார்.

    திண்டுக்கல்லில் தினமலர் ொர்பில் நேந்த ேழிகாட்டி நிகழ்ச்ெியில்

    "வேளாண்றம படிப்புகளின் எதிர்காலம்' குைித்து அேர் வபெியதாேது:

    மக்கள் சதாறக சபருகுகிைது. ேிேொய பரப்பு குறைந்து சகாண்வே

    செல்கிைது. வதறேக்கு ஏற்ப உணவு உற்பத்திறய அதிகாிக்கும்

    காலக்கட்ேத்தில் இருக்கிவைாம். இதனால் வேளாண் றம படிப்புகளுக்கு

    நல்ல எதிர்காலம் உள்ளது. வேளாண்றமயில் 3 சதாழில்நுட்ப படிப்புகள்

    (பி.சேக்.,) உட்பே 13 ேறக இளங்கறல படிப்புகள் உள்ளன. அறனத்து

    படிப்புகளும் 4 ஆண்டுகள் தான். பிளஸ் 2 ல் கணிதம், உயிாியல்

    பாேப்பிாிறே எடுத்தேர்கள் 13 படிப்புகளிலும் வெரமுடியும். தாேரேியல்,

    ேிலங்கியல் படித்தேர்கள் பி.சேக்., தேிர்த்து மற்ை 10 ேறக படிப்புகளில்

    வெரலாம். இளங்கறல படிக்கும்வபாவத கனோ சென்று மற்சைாரு

    பட்ேப்படிப்பு படிக்கலாம். வேளாண்றம படிப்பு முடித்தேர்களுக்கு

    வேளாண்றமத்துறை, ேங்கிகளில் வேறலோய்ப்புகள் உள்ளன.

    வேளாண்றம படிப்பு முடித்தேர்கள் "ெிேில் ெர்வீஸ்' வதர்ேில் எளிதில்

    சேற்ைி சபை முடியும். பி.எஸ்ெி., ேனேியல் முடித்த 128 வபர் ஐ.எப்.எஸ்.,

    அதிகாாிகளாகி உள்ளனர், என்ைார்.

  • கால்நறே படிப்பில் சபண்கள் ஆர்ேம்

    "கால்நறே மருத்துேப்படிப்பின் எதிர்காலம்' குைித்து திருப்பரங்குன்ைம்

    கால்நறே மருத்துே பல்கறல பயிற்ெி, ஆராய்ச்ெி றமயத்தறலேர்

    ோக்ேர் பண்றண முருகானந்தம் வபெியதாேது: மாதேரம் கால்நறே

    மருத்துே பல்கறல, நாமக்கல், ஒரத்தநாடு, சநல்றல ஆகிய இேங்களில்

    கால்நறே மருத்துே கல்லூாிகள் உள்ளன. ெமீபகாலமாக கால்நறே

    படிப்பில் ஆர்ேம் அதிகாித்துள்ளதால் 280 இேங்களுக்கு 20 ஆயிரம்

    ேிண்ணப்பங்கள் ேருகின்ைன. இந்த படிப்பில் சபண்களும் ஆர்ேம்

    காட்டுகின்ைனர். பி.சேக்.,ல் உணவுசதாழில்நுட்பம், பால்ேளம், வகாழி

    ேளர்ப்பு ஆகிய படிப்புகள் உள்ளன. 2013 ேறர முடித்தேர்களுக்கு அரசு

    வேறல கிறேத்துள்ளது. தனியார் பால்பண்றண, மருத்துேமறன

    களிலும் வேறலோய்ப்பு உள்ளது. "மாஸ்ேர் டிகிாி,' முறனேர் பட்ேம்

    சபறுவோர் கால்நறே மருத்துே கல்லூாியில் உதேி வபராெிாியராக

    வெரலாம், என்ைார்.

    இைறே ொகுபடியில் எள் பயிர் செழிப்பு

    தியாகதுருகம்: இைறேயில் ொகுபடி செய்துள்ள எள் செடிகள் செழித்து

    ேளர்ந்துள்ளதால் தியாகதுருகம் ேிேொயிகள் மகிழ்ச்ெியறேந்துள்ளனர்.

    பருேமறழ சதாேர்ந்து 3 ஆண்டுகளாக ஏமாற்ைியதால் தியாகதுருகம்

    பகுதியில் கடும் ேைட்ெி நிலவுகிைது. கேந்த 2 ஆண்டுகளாக மணிமுக்தா

    ஆற்ைில் சேள்ளப்சபருக்கு ஏற்பேேில்றல. கிராமங்களில் உள்ள

    ஏாி,குளங்கள் தண்ணீர் இன்ைி ேைண்டு கிேப்பதால் நீர்ேளம் குறைந்து

    ேிேொயம் கடுறமயாக பாதிக் கப்பட்டுள்ளது. நன்செய் பயிர்கறள

    ொகுபடி செய்யமுடியாமல் ேிேொயிகள் தேித்து ேருகின்ைனர். இதனால்

    வகாறே கால பயிர்களான வேர்கேறல, எள், வகழ்ேரகு ஆகியேற்ைின்

    பரப்பு ஆண்டு வதாறும் குறைந்து ேருகிைது. நிலத்தடி நீர்மட்ேம்

    வேகமாக குறைந்து ேருேதால் கிணற்று நீர் பாெனத்றத நம்பி ொகுபடி

    செய்யப்படும் வகாறே கால பயிர்கறள காப்பாற்ை கடும் ெிரமப்பே

  • வேண்டியுள்ளது. இதன் காரணமாக நல்ல பலன் சகாடுக்கும் எள் பயிறர

    தியாகதுருகம் பகுதியில் குறைந்த பரப்பில் மட்டுவம தற்வபாது ொகுபடி

    செய்துள்ளனர். கேந்த மாத துேக்கத்தில் ேிறதத்த எள் பயிர்கள்

    தற்வபாது பூக்கும் பருேத்தில் உள்ளது. செடிகளில் அதிக எண்ணிக்றக

    யில் பூக்கள், பிஞ்சு களுேன் செழித்து ேளர்ந்துள்ளதால் கூடுதல் லாபம்

    கிறேக்கும் என்று ேிேொயிகள் மகிழ்ச்ெியறேந்துள்ளனர். தண்ணீர்

    தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகாித்து ேரும் நிறலயில் குறைந்த

    பரப்பில் பயிாிட்டுள்ளதால் ெிக்கல் இன்ைி நீர் பாய்ச்ெி பலன் ஈட்ே

    முடியும் என்று ேிேொயிகள் நம்பிக்றகயுேன் உள்ளனர்.

    அதிெய சதன்றன மரத்தில் சகாத்து சகாத்தாக காய்கள்

    சபரம்பலூர் : சபரம்பலூர் அருவக, சகாத்துக் சகாத்தாக காய்கள்

    காய்த்து குலுங்கும் அதிெய சதன்றன மரத்றத, சபாதுமக்கள்

    ஆச்ொியத்துேன் பார்த்துச் செல்கின்ைனர். சபரம்பலூர் மாேட்ேம்,

    குன்னம் தாலுகா, புதுவேட்ேக்குடி கிராமத்றத வெர்ந்தேர் வேலாயுதம்,

    37. ேிேொயியான இேர், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆந்திர

    மாநிலத்தில் இருந்து, சதன்றன மரக்கன்று ஒன்றை ோங்கி ேந்து,

    வீட்டின் முன் நட்டு ேளர்த்து ேந்தார். கேந்த, ஐந்து மாதங்களுக்கு முன்,

    சதன்றன மரம் முழுேதும் பாறளகள் உருோனது. பாறளகள் சேடித்து,

    அதிலிருந்து, 5,000க்கும் வமற்பட்ே பூக்கள் காயாக மாைின. சதன்றன

    மரத்தில், இயற்றகக்கு மாைாக சகாத்துக் சகாத்தாக காய்கள் காய்த்து

    குலுங்குகின்ைன. இந்த சதன்றன மரத்தில் ெிைிய அளேிலான இளநீாில்,

    250 மில்லி லிட்ேர் தண்ணீர் உள்ளது. வதங்காறய உறேத்தால், மட்றே

    குறைோகவும், ஓடு சமல்லிதாகவும், பருப்பு தடிமனாகவும் உள்ளது.

    அதிெய சதன்றன மரம் பற்ைி தகேல் அைிந்த சுற்றுப்பகுதி மக்கள்

    கூட்ேம் கூட்ேமாக ேந்து, ஆச்ொியத்துேன் பார்த்துச் செல்கின்ைனர்.

  • முட்றே ேிறல 261 காொக நிர்ணயம்

    நாமக்கல் : தமிழகம் மற்றும் வகரளாேில், முட்றே சகாள்முதல் ேிறல,

    261 காொக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், வதெிய முட்றே

    ஒருங்கிறணப்புக் குழு கூட்ேம், வநற்று, நேந்தது. முட்றே உற்பத்தி,

    மார்க்சகட் நிலேரம் குைித்து பண்றணயாளர் ேிோதித்தனர்.

    அறதயடுத்து, முட்றே சகாள்முதல் ேிறலயில், 255 காசுகளுக்கு

    ேிற்பறன செய்யப்பட்ே முட்றே, ஆறு காசு உயர்த்தி, 261 காொக

    நிர்ணயம் செய்யப்பட்ேது.நாட்டின் பிை மண்ேலங்களில் முட்றே ேிறல

    (காசுகளில்) நிலேரம்:சென்றன, 285, றைதராபாத், 233, ேிெயோோ,

    242, பர்ோலா, 239, மும்றப, 270, றமசூர், 280, சபங்களூரு, 275,

    வகால்கத்தா, 282, டில்லி, 255.இவ்ோறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.1.60 வகாடிக்கு பருத்தி ேர்த்தகம்

    ராெிபுரம் : ராெிபுரம் வேளாண் கூட்டுைவு உற்பத்தி ேிற்பறனயாளர்

    ெங்கத்தில், 1.60 வகாடி ரூபாய்க்கு ேர்த்தகம் நேந்தது. ராெிபுரம் வேளாண்

    கூட்டுைவு உற்பத்தி ேிற்பறனயாளர் ெங்கத்தின் (ஆர்.ெி.எம்.எஸ்.,)

    கவுண்ேம்பாறளயம் குவோனில் பருத்தி ஏலம், வநற்று, நேந்தது.

    ெீராப்பள்ளி, ெிங்காளந்தபுரம், கதிராநல்லூர், பட்ேணம் ேடுகம்,

    நாமகிாிப்வபட்றே, கரடியானூர், புதுப்பாறளயம், கல்யாணி உள்ளிட்ே

    பல்வேறு பகுதியில் இருந்து, 100க்கும் வமற்பட்ே ேிேொயிகள், 10

    ஆயிரத்து, 183 மூட்றே பருத்திறய ஏலத்துக்கு சகாண்டு ேந்தனர்.அதில்,

    டி.ெி.சைச்., ரகம் அதிக பட்ெம், 5,009, குறைந்த பட்ெம், 3,899 ரூபாய்க்கு

    ஏலம் வபானது. ஆர்.ெி.சைச்., ரகம் அதிக பட்ெம், 4,579, குறைந்த

    பட்ெம், 3,786 ரூபாய்க்கு ேிற்பறனயானது. சமாத்தம் பருத்தி

    மூட்றேகளும், 1.60 வகாடி ரூபாய்க்கு ஏலம் வபானது. திருச்செங்வகாடு,

  • அன்னூர், அேிநாெி, திருப்பூர், வெலம், ஆத்தூர், சகாங்ணாபுரம் ஆகிய

    பகுதிறய வெர்ந்த ேியாபாாிகள் பங்வகற்று பருத்தி மூட்றேகறள ஏலம்

    எடுத்தனர்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    வோல்வகட் உழேர்ெந்றதயில் ரூ.5 லட்ெத்தில் புதிதாக 25 தறர

    கறேகளுக்கான பணிகள் சதாேக்கம்

    வேலூர், :வேலூர் வோல்வகட் உழேர்ெந்றதயில் ரூ.5 லட்ெத்தில் புதிதாக

    25 தறர கறேகளுக்கான பணிகள் சதாேங்கப்பேவுள்ளது.வேலூர்

    மாநகராட்ெிக்கு உட்பட்ே வோல்வகட், காகிதப்பட்ேறை, காட்பாடி

    பகுதிகளில் கேந்த திமுக ஆட்ெியின் வபாது உழேர்ெந்றத

    அறமக்கப்பட்ேது. இந்த உழேர்ெந்றதயில் வேலூர், கணியம்பாடி,

    அறணக் கட்டு, ஊசூர், வொழேரம் உள்ளிட்ே பகுதிகளில் ேிறளயும்

    கத்தாி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ே காய்கைிகறள ேிேொயிகள்

    உழேர்ெந்றதயில் எடுத்துேந்து ேிற்பறன செய்துேருகின்ைனர்.

    தற்வபாது சுமார் 50க்கும் வமற்பட்ே தறர கறேகள் இயங்கி ேருகிைது.

    வமலும் ெிலர் தறர கறேகள் இல்லாமல் சகாளுத்தும் சேயிலிலும்,

    மறழயிலும் ேிற்பறன செய்து ேந்தனர். கூடுதல் தறர கறேகள் கட்ே

    வேண்டும் என வகாாிக்றக றேக்கப்பட்ேது.இந்நிறலயில்

    உழேர்ெந்றதயில் ரூ.5 லட்ெத்தில் 5 இேங்களில் புதிதாக 25 தறர

    கறேகளுக்கான கட்டுமானப்பணிகள் நறேசபற்று ேருகிைது.

    இப்பணிகள் ேிறரேில் முடிக்கப் பட்டு பயன்பாட்டிற்கு ேரும் என்று

    அதிகாாிகள் சதாிேித்தனர்.வேலூர் வோல்வகட்டில் உள்ள

    உழேர்ெந்றதயில் ரூ.5 லட்ெம் மதிப்பீட்டில் தறர கறேகள் கட்டும் பணி

    நேந்து ேருகிைது.

  • ேரத்து குறைந்ததால் தக்காளி ேிறல உயர்வு

    அரூர், : அரூாில் ேரத்து குறைந்ததால், தக்காளி ேிறல அதிகாித்துள்ளது.

    தர்மபுாி மாேட்ேம், அரூர், வகாபிநாதம்பட்டி கூட்வராடு, சபாம்மிடி,

    சமாரப்பூர், கம்றபநல்லூர், இருமத்தூர், ஒேெல்பட்டி கூட்வராடு

    உள்ளிட்ே இேங்களில் 20க்கும் வமற் பட்ே தக்காளி மண்டிகள்

    செயல்பட்டு ேருகிைது. இங்கு ேிேொயிகளிேம் இருந்து தக்காளி சகாள்

    முதல் செய்து சபட்டிகளில் அடுக்கி சென்றன, சபங் களூர், வகாறே,

    பாண்டி வொி உள்ளிட்ே பகுதிகளுக்கு ேியாபாாிகள் ேிற்பறனக்கு

    அனுப்புகின்ைனர். கேந்த நான்கு நாட்களுக்கு முன்பு 25 கிவலா சகாண்ே

    ஒரு கூறே ரூ100 முதல் ரூ110 ேறர ேிற்பறனயானது. தற்வபாது ஒரு

    கூறே தக்காளி ரூ150 முதல் ரூ190 ேறர சமாத்தமாக சகாள்முதல்

    செய்யப்பட்டு ெில்லறரயில் கிவலா ரூ7 முதல் ரூ9 ேறர ேிற்பறன

    செய்யப்படுகிைது. தக்காளி ேரத்து குறைந்ததால், ேிறல அதிகாித்து

    ேருேதாக ேியாபாாிகள் சதாிேித்தனர்.

    பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்துேன் பசுந்தீேனம்

    வபாச்ெம்பள்ளி, : மத்தூர் ஒன்ைியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு

    மானியத்துேன் பசுந்தீேன ேிறதகள் ேழங்கப்பட்ேது.மத்தூர்

    ஒன்ைியத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்துேன் கூடிய

    பசுந்தீேன ேிறதகள் ேழங்கும் ேிழா, ஆனந்தூர் பால் உற்பத்தியாளர்கள்

    கூட்டுைவு ெங்கத்தில் நறேசபற்ைது. மாேட்ே ஆேின் சபாதுவமலாளர்

    செல்ேகுமார் தறலறம தாங்கினார். உதேி சபாது வமலாளர் நாகராென்

    முன்னிறல ேகித்தார். கூட்டுைவு ெங்க தறலேர் வெகர் ேரவேற்ைார்.

    ேிழாேில் 75 ெதவீத மானியத்துேன் கூடிய, பசுந்தீேன ேிறதகள் 4

    கிவலா வீதம் 130 உறுப்பினர்களுக்கு ேழங்கப்பட்ேது. தர்மபுாி மாேட்ே,

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுைவு ஒன்ைிய தறலேர் சதன்னரசு

    ேிறதகறள ேழங்கிப் வபெியதாேது: பால் கூட்டுைவு ெங்கங்களில்,

  • பாலின் தரத்றத பாிவொதிக்க நவீன உபகாரணங்கள்

    ேழங்கப்பட்டுள்ளது. ேிேொயிகள் ெில நிமிேங்களில் தங்களின் பாலின்

    தரம், சகாழுப்பு அளவு, ேிறல வபான்ைேற்றை சதாிந்துசகாள்ளும்

    ேிதத்தில் நவீன இயந்திரம் ேிறரேில் அறனத்து பால் உற்பத்தி

    யாளர்கள் கூட்டுைவு ெங்கங்களுக்கும் ேழங்கப்படும். பால்

    உற்பத்தியாளர் களுக்கு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை

    பணப்பட்டுோோ செய்யப்படுேதால், தனியார் துறைக்கு சென்று

    பால்உற்பத்தியாளர்கள் ஏமாைவேண்ோம். இவ்ோறு அேர் வபெினார்.

    சதாேர்ந்து பால் தரத் திறன கண்ேைிய உதவும் கருேிறய இயக்கி காட்டி

    ேிளக்கம் அளிக்கப்பட்ேது. ேிழாேில் தாதம்பட்டி ெங்க தறலேர் ரமணி

    செயலாளர்கள் வெகர், சென்ைாயன் உள்பே சபாதுமக்களும்,

    ேிேொயிகளும் கலந்து சகாண் ேனர். துறண வமலாளர் வெகர் நன்ைி

    கூைினார்.

    ஆத்தூாில் 1200 மூட்றே மஞ்ெள் ரூ70 லட்ெத்திற்கு ஏலம்

    ஆத்தூர், : ஆத்தூர் கூட்டுைவு ேிற்பறன ெங்கத்தில் நேந்த ஏலத்தில்,

    1200 மூட்றே மஞ்ெள் ரூ70 லட்ெத்திற்கு ேிற்பறனயானது. வெலம்

    மாேட்ேம் ஆத்தூாில் புதுப்வபட்றே வேளாண்றம உற்பத்தியாளர்கள்

    கூட்டுைவு ேிற்பறன ெங்கத்தில், ோரம்வதாறும் ெனிக்கிழறம மஞ்ெள்

    ஏலம் நறேசபறுேது ேழக்கம். இந்த ஏலத்தில் வெலம், ேிழுப்புரம்,

    சபரம்பலூர், கேலூர் உள்ளிட்ே மாேட்ேங்கறள வெர்ந்த ேிேொயிகள்

    மஞ்ெறள ேிற்பறனக்கு சகாண்டு ேருகின்ைனர். ஏலத்தில் வெலம்,

    ஈவராடு, வகாறே. திண்டுக்கல் உள்ளிட்ே ஊர்களிலிருந்து ேியாபாாிகள்

    ேந்து சகாள்முதல் செய்கின்ைனர். வநற்று முன்தினம் நறேசபற்ை

    ஏலத்தில், 1200 மூட்றே மஞ்ெள் ேிற்பறனக்காக சகாண்டு ேரப்பட்ேது.

    ேிரலி ரக மஞ்ெள் குேிண்ோல் ரூ6,355 முதல் ரூ11 ஆயிரம் ேறரயும்,

    உருண்றே ரகம் குேிண்ோல் ரூ5,355 முதல் ரூ8,550 ேறரயும்,

    பனங்காளி ரகம் குேிண்ோல் ரூ13,885 முதல் ரூ22 ஆயிரம் ேறரயும்

  • ஏலம் வபானது. சமாத்தம் 1200 மூட்றே மஞ்ெள் ரூ70 லட்ெத்திற்கு

    ேிற்பறனயானது.

    துறையூாில் 8ம் வததி பருத்தி ஏலம் ேிேொயிகளுக்கு அறழப்பு

    திருச்ெி, : துறையூர் ஒழுங்குமுறை ேிற்பறன கூேத்தில் மறைமுக பருத்தி

    ஏலம் 8ம் வததி நறே சபறுேதால் ேிேொயிகளுக்கு அறழப்பு ேிடுக்கப்

    பட்டுள்ளது.திருச்ெி மாேட்ேம் துறையூர் ஒழுங்குமுறை ேிற்பறன

    கூேத்தில் கேந்தாண்டு முதல் பருத்தி மறைமுக ஏலம் நேந்து ேருகிைது.

    தற்வபாது பருத்தி அறுேறே துேங்கியுள்ளதால் ஒவ்சோரு ோரமும்

    புதன்கிழறம வதாறும் பருத்தி மறைமுக ஏலம் நேந்து ேருகிைது.

    அதன்படி, மறைமுக பருத்தி ஏலம் ேரும் 8ம் வததி (புதன்) காறலயில்

    நேக்கிைது. இதில் துறையூர், உப்பிலியபுரம், தா.வபட்றே, முெிைி,

    மண்ணச்ெநல்லூர் ேட்ோரங்களில் பருத்தி அறுேறே செய்து

    சகாண்டிருக்கும் ேிேொயிகள் ேந்து மறைமுக ஏலத்தில் பங்வகற்று

    பயன்சபை அறழப்பு ேிடுக்கப்பட்டுள்ளது.

    வேளாண் சபருக்கு திட்ேத்தின்கீழ் கேந்த 4 ஆண்டுகளில் 6,360 ேன்

    ேிறத சகாள்முதல்

    தஞ்றெ, : வேளாண் சபருக்கு திட்ேத்தின்கீழ் தஞ்றெ மாேட்ேத்தில்

    கேந்த 4 ஆண்டுகளில் 6,3 60 சமட்ாிக் ேன் ேிறதகள் சகாள்முதல்

    செய்யப்பட்டு 1,57,760 ேிேொயிகளுக்கு ேழங்கப்பட்டுள்ளது என்று

    அறமச்ெர் சதாிேித்தார்.தஞ்றெ நாஞ்ெிக் வகாட்றே ொறலயில் உள்ள

    உழேர் றமயத்தில் வேளா ண்றம சபாைியியல் துறை ொர்பில் வேளா

    ண்றம இயந்திரமயமாக்குதல் ோேறக திட்ேம் சதாேக்க ேிழா நேந்தது.

    கசலக்ேர் சுப்றபயன் தறலறம ேகித் தார். ேிழா றே துேக்கி றேத்து

    அறம ச்ெர் றேத்திலிங்கம் வபெியதாேது: திருந்திய சநல் ொகுபடியில்

    ேிேொயிகள் நல்ல லாபம் அறேயலாம். குறைோன தண்ணீாில் புதிய

    சதாழில் நுட்பங்கறள கறேபிடித்து அதிக ேிறளச்ெல் சபைலாம்.

  • வேளாண்றமத்துறை, வேளாண்றம சபாைியியல் துறை, வதாட்ேக்கறல

    துறைகள் இறணந்து மாேட்ேத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம

    பகுதிகளுக்கு சென்று ேிேொயத்தில் நவீன சதாழில் நுட்பங்கறள எடுத்து

    சொல்ல வேண்டும். பல்வேறு புதிய திட்ேங்கறளயும் 100 ெதவீதம்

    ேிேொயிகளுக்கு சகாண்டு வெர்க்க வேண்டும். தஞ்றெ மாேட்ேத்தில்

    வேளாண் சபருக்கு திட்ேத்தின்கீழ் கேந்த 4 ஆண்டுகளில் 6,360 சமட்ாிக்

    ேன் ேிறதகள் சகாள்முதல் செய்யப்பட்டு 1,57,760 ேிேொயிகளுக்கு

    ேழங்கப்பட்டுள்ளது. 2012- 13ம் ஆண்டில் 71,528 ேிேொயிகளுக்கு

    ேைட்ெி நிோரணமாக ரூ.17.32 வகாடி ேழங்கப்பட்டுள்ளது. இதுவபான்று

    பல்வேறு திட்ேங்கள் ேிேொயிகள் நலன்கருதி நிறைவேற்ைப்பட்டு

    ேருகிைது. இதுவபான்ை திட்ேங்கறள ேிேொயிகள் பயன்படுத்தி

    சகாண்டு ோழ்க்றகயில் முன்வனற்ை அறேய வேண்டும் என்ைார்.

    தமிழ்நாடு குடிறெ மாற்று ோாியத்தறலேர் தங்கமுத்து, எம்எல்ஏக்கள்

    ரங்கொமி, ரத்தினொமி, துறரக்கண்ணு மற்றும் பலர் கலந்து

    சகாண்ேனர்.

    ேிேொயிகளுக்கு ேிறத உற்பத்தி பயிற்ெி

    பாபநாெம், : அய்யம்வபட்றே அடுத்த சூலமங்கலம், சமலட்டூாில்

    பாபநாெம் ேிவேகானந்தா சதாண்டு நிறுேனத்றத வெர்ந்த வேளாண்

    மற்றும் ஊரக ேளர்ச்ெி றமயம், தஞ்ொவூர் நபார்டு ேங்கி ொர்பில்

    உளுந்து மற்றும் பச்றெப்பயிாில் தரமான ேிறத உற்பத்தி சதாழிற்நுட்ப

    பயிற்ெி நேந்தது. திட்ே அலுேலர் வேல்முருகன் பயிற்ெி அளித்தார்.

    இதில் 100க்கும் வமற்பட்ே ேிேொயிகள் கலந்து சகாண்ேனர்.

    ஏற்பாடுகறள களப்பணியாளர்கள் லீமா வராஸ், லட்சுமி, பிரகதாம்பாள்

    செய்திருந்தனர்.

  • ேனாமி இைால் ேளர்ப்பில் அைிேியல் ொர்ந்த சதாழில்நுட்ப முறைறய

    பின்பற்ை வேண்டும் பண்றணயாளர்களுக்கு வயாெறன

    நாறக, : ேனாமி இைால் ேளர்ப்பு பண்றணயாளர்கள் அைிேியல் ொர்ந்த

    இைால் ேளர்ப்பு முறைறய பின்பற்ைினால் அதிக லாபம் சபைலாம்.

    இதுகுைித்து நாறக மீன்ேள சதாழில்நுட்ப நிறலயம் சேளியிட்டுள்ள

    செய்திக்குைிப்பில் சதாிேித்துள்ளதாேது: நாறக மற்றும் திருோரூர்

    மாேட்ேங்களில் ேனாமி இைால் ேளர்ப்பு தீேிரமாக நறேசபற்று

    ேருகிைது. கேந்த ஆண்டு இருப்பு றேக்கப்பட்ே ேனாமி இைால்கள்

    சேண்புள்ளி றேரஸ் தாக்கப்பட்டு அறுேறே செய்யப்பட்ேன.

    இத்தறகய சூழலில் இைால் பண்றணயாளர்கள் ேனாமி இைால் இருப்பு

    செய்ேதற்கு முன் வமற்சகாள்ள வேண்டிய எச்ொிக்றக நேேடிக்றககள்

    ேருமாறு குளத்றத நன்கு சேடிப்பு ேரும் ேறர காய ேிே வேண்டும்.

    பின்னர் குளத்தில் உள்ள அடி மண்றண 1 முதல் 2 அங்குலம் ேறர

    அகற்ைி ேிே வேண்டும். குளத்தில் நீர் ஏற்றும் முன் நண்டு ேறல மற்றும்

    பைறே ேறல இருந்தால் அகற்ைி ேிே வேண்டும். கால்ோயில் இருந்து

    நீர் ஏற்ைப்படும் குழாயில் 40 முதல் 60 றமக்ரான் ேடிப்பான்கறள கட்டி

    நீறர குளத்தில் ஏற்ை வேண்டும். ேனாமி இைால் குஞ்சுகறள வதர்வு

    செய்யும் வபாது சேண்புள்ளி றேரஸ் வொதறன செய்த பிைவக இருப்பு

    செய்ய வேண்டும். குளத்தில் நீர் ஏற்ைிய பிைகு பிளீச்ெிங் இே வேண்டும்.

    ேனாமி இைால்கறள 20-40 ெதுரமீட்ேர் என்ை இருப்பு அேர்த்தியில்

    இருப்பு செய்ேது நல்லது. அதிக இருப்பு அேர்த்தி இைால் ேளர்ப்பு

    குளத்தின் வமலாண்றமறய கடினமாக்கி ேிடும். ோரம் ஒரு முறை நீர்

    பாிவொதறன செய்து வதறேக்கு ஏற்ப சதாழில் நுட்ப ஆவலாெகாின்

    அைிவுறரப்படி, குளத்தில் இடு சபாருட்களான பினரல்ஸ், நன்றம

    பயக்கும் நீர் மற்றும் மண் பாக்டீாியாக்கறள இே வேண்டும். வதறேக்கு

    அதிகமாக மினரல்கறள இடுேறத தேிர்க்க வேண்டும். ொியான அளேில்

    உணவு இே வேண்டும். அைிேியல் ொர்ந்த இைால் ேளர்ப்பு முறைறய

    பின்பற்ைி சதாழில் நுட்ப ஆவலாெகாின் ஆவலாெறன படி இைால்

  • ேளர்த்தால் இைால் பண்றணயாளர்கள் நல்ல லாபத்றத அறேயலாம்.

    வமலும் ேிேரங்களுக்கு இயக்குனர், மீன்ேள சதாழில்நுட்ப நிறலயம்,

    தமிழ்நாடு மீன்ேள பல்கறலக்கழகம், நாறக என்ை முகோியில் வநாிவலா

    அல்லது 04365 240441 என்ை சதாறலவபெி எண்றண சதாேர்பு

    சகாண்வோ அைியலாம். இவ்ோறு செய்திக்குைிப்பில்

    சதாிேிக்கப்பட்டுள்ளது.

    பயறு ேறககளுக்கு 50% மானியம்

    பழநி, : பயறு ேறககளுக்கு 50% மானியம் ேழங்கப்படுசமன

    வேளாண்துறையினர் சதாிேித்துள்ளனர்.பழநி ேட்ோரத்தில் பயறு

    ேறககளான உளுந்து, தட்றே, பாெிப்பயிறு மற்றும் நிலக்கேறல

    ஆகியேற்ைிற்கு அதன் ேிறலயில் 50% மானியமாக ேழங்கப்படுகிைது.

    அதுவபால் நீர்ேள நிலேள திட்ேத்தின் கீழ் ஆயக்கட்டு ேிேொயிகளுக்கு

    மக்காச்வொளம், வொளம், ெிப்ெம், நுண் ஊட்ேங்கள் ஆகியறே

    இலேெமாக ேழங்கப்பே உள்ளன. இதறன சபை ேிரும்பும் ஆயக்கட்டு

    ேிேொயிகள் ெிட்ோ, 2 புறகப்பேங்கள், குடும்ப அட்றே ஆகியேற்றுேன்

    அருகில் உள்ள வேளாண் உதேி இயக்குநர் அலுேலகத்றத

    அணுகலாசமன வேளாண்துறை அதிகாாிகள் சதாிேித்துள்ளனர்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    வகாயம்வபடு மார்க்சகட்டில் ொத்துக்குடி ேிற்பறன அவமாகம் ஒரு கிவலா

    30 ரூபாய்

  • சென்றன, சென்றன வகாயம்வபடு மார்க்சகட்டில் ொத்துக்குடி ேிற்பறன

    அவமாகமாக நறேசபறுகிைது. ஒரு கிவலா ொத்துக்குடி 30 ரூபாய்க்கு

    ேிற்பறன செய்யப்படுகிைது.

    புதிது புதிதாக...

    தமிழகம் முழுேதும் வகாறே காலம் சதாேங்கி உள்ள நிறலயில்,

    சென்றனயில் சேயிலின் தாக்கம் அதிகாித்து உள்ளது. வகாறே

    சேயிலின் தாக்கத்றத சதாேர்ந்து, சென்றனயில் ஆங்காங்வக

    ொத்துக்குடி மற்றும் கிர்ணிப்பழ ெூஸ் கறேகள், கரும்புச்ொறு கறேகள்,

    தர்பூெணி பழக்கறேகள் புதிது புதிதாக முறளத்துள்ளன. இது ஒருபுைம்

    இருக்க, சென்றன வகாயம்வபட்டில் ொத்துக்குடி ேிற்பறனயும் சூடு

    பிடிக்க ஆரம்பித்துள்ளது. இது குைித்து சென்றன வகாயம்வபடு பழ

    ேியாபாாிகள் ெங்க தறலேர் ஸ்ரீனிோென் கூைியதாேது:–

    ெராொி 100 ேன்

    வகாறே சேயில் சதாேங்கி உள்ள நிறலயில், ொத்துக்குடி பழங்களின்

    ேரத்து அதிகாித்துள்ளது. தினொி ெராொியாக 100 ேன் ொத்துக்குடி

    பழங்கள் வகாயம்வபடு மார்க்சகட்டிற்கு ேருகின்ைன. ொத்துக்குடி

    ேிற்பறனயும் ேிறுேிறுப்பாக நறேசபறுகிைது. தற்வபாது, வகாறே

    பழங்களான கிர்ணிப்பழம், திராட்றெ, கமலா ஆரஞ்சு மற்றும் தர்பூெணி

    ேிற்பறனயும் அவமாகமாக நறேசபறுகிைது. இன்னும் ஓாிரு ோரங்

    களில் கிர்ணிப்பழம் மற்றும் திராட்றெ பழத்தின் ேரத்து குறைந்துேிடும்.

    சுறே அதிகாிக்கும்

    அறதத் சதாேர்ந்து, ொத்துக்குடியின் ேிற்பறன அதிகாிக்கும், ேரத்து

    அதிகாிக்கும், ேிறலயும் அதிகாிக்கும். தற்வபாது ஒரு கிவலா ொத்துக்குடி

    25 முதல் 30 ரூபாய்க்கு ேிற்பறன செய்யப்படுகிைது. சேயிலின் தாக்கம்

    அதிகாிக்க, அதிகாிக்க ொத்துக்குடிறய மக்கள் அதிக அளேில்

    ோங்குோர்கள். இதனால், வதறே அதிகாிக்கும். எனினும், ேிறலயும்

    தற்வபாது இருப்பறதேிே ெற்று அதிகாிக்கும். முதலில் ேரும் ொத்துக்குடி

  • பழங்கறள ேிே, இனி ேரும் பழங்களின் புளிப்பு சுறே குறைந்து,

    இனிப்பு சுறே அதிகமாக இருக்கும். இவ்ோறு அேர் கூைினார்.

    சநாிஞ்ெிப்வபட்றே பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்சதாறக

    ேழங்கும் ேிழா

    அம்மாவபட்றே, அம்மாவபட்றே அருவக உள்ள சநாிஞ்ெிப்வபட்றே

    பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுைவு ெங்கத்தின் மூலம் ஊக்கத்சதாறக

    ேழங்கும் ேிழா பால் உற்பத்தியாளர்கள் ெங்க கட்டிேத்தில்

    நறேசபற்ைது. நிகழ்ச்ெிக்கு முன்னாள் எம்.பி. என்.ஆர்.வகாேிந்தராெர்

    தறலறம தாங்கி பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்சதாறகயாக ரூ.2

    லட்ெத்து 60 ஆயிரத்து 818–றய ேழங்கினார். அறதத்சதாேர்ந்து

    ெங்கத்தில் பணியின்வபாது இைந்து வபான பணியாளர் ராொேின்

    குடும்பத்துக்கு வெம நல நிதியாக ரூ.53 ஆயிரத்துக்கான காவொறலறய

    ேழங்கினார். நிகழ்ச்ெிக்கு துறண தறலேர் ராவுத்தம்மாள், அண்ணா

    சதாழிற்ெங்கத்தறலேர் பூபதி, துறரொமி, பழனிச்ொமி, இயக்குநர்கள்,

    கூட்டுைவு ெங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் உட்பே

    ஏராளமானேர்கள் கலந்து சகாண்ேனர். முன்னதாக பால் உற்பத்தியாளர்

    ெங்கத்தறலேர் எஸ்.எஸ். மாாியப்பன் ேரவேற்று வபெினார். முடிேில்

    கூட்டுைவு ெங்க செயலாளர் கிருஷ்ணன் நன்ைி கூைினார்.

  • இதுேறர 2,305 ேன் சநல் சகாள்முதல் கசலக்ேர் ரேிகுமார் தகேல்

    தூத்துக்குடி மாேட்ேத்தில் இதுேறர சநல் சகாள்முதல் நிறலயங்கள்

    மூலம் 2 ஆயிரத்து 305 ேன் சநல் சகாள் முதல் செய்யப்பட்டு உள்ளது.

    இது குைித்து மாேட்ே கசலக்ேர் ம.ரேிகுமார் வநற்று காறல

    நிருபர்களுக்கு வபட்டி அளித்தார். அப்வபாது கூைியதாேது:–

    சநல்சகாள்முதல்

    தூத்துக்குடி மாேட்ேத்தில் சநல்சகாள்முதல் நிறலயங்கள் 7 இேங்களில்

    அறமக்கப்பட்டு உள்ளன. இதில் இதுேறர 2 ஆயிரத்து 305 ேன் சநல்

    சகாள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.3 வகாடிவய 48 லட்ெம்

    பணம் ேிேொயிகளுக்கு ேழங்கப்பட்டு உள்ளது. சநல் சகாள்முதல்

    நிறலயங்களில் வபாதுமான பணம் றகயிருப்பு றேக்கப்பட்டு உள்ளது.

    உேனுக்குேன் ேிேொயிகளுக்கு பணம் ேழங்கப்பட்டு ேருகிைது. அவத

    வநரத்தில் குறைந்த ொகுபடி உள்ள பகுதிகளில் உள்ள சநல்றல

    சகாள்முதல் செய்ேதற்காக வதறேயின் அடிப்பறேயில் நேமாடும் சநல்

    சகாள்முதல் நிறலயம் சதாேங்கப்பட்டு உள்ளது. இந்த நேமாடும்

    சகாள்முதல் நிறலயம் மூலம் சுமார் 48 ேன் சநல் சகாள்முதல்

    செய்யப்பட்டு இருக்கிைது. கேந்த 10 ஆண்டுகறள ேிே தற்வபாது

    ொகுபடிஅதிகாித்துஇருக்கிைது.

    துேரம்பருப்பு

    தூத்துக்குடி மாேட்ேத்தில் கேந்த மாதம் துேரம்பருப்பு 336 ேன்

    வதறேப்பட்ேது. இதில் 60 ேன் ேினிவயாகம் செய்யப்பட்ேது. இந்த

    மாதம் 5 நாட்களில் 120 ேன் துேரம்பருப்பு ேினிவயாகம் செய்யப்பட்டு

  • இருக்கிைது. இந்த மாதம் முழுறமயாக ேினிவயாகம் செய்யப்படும். இவத

    வபான்று 105 ேன் உளுந்து வதறே. அதறன சபற்று முழுறமயாக

    ேழங்க நேேடிக்றக எடுக்கப்பட்டு ேருகிைது. ெர்க்கறர, அாிெி, பாமாயில்

    ெீராக ேினிவயாகம் செய்யப்படுகிைது. ஸ்ரீறேகுண்ேம் அறணறய

    தூர்ோரும் பணி வமற்சகாள்ளப்படும். ஆய்வு பணி நேந்து உள்ளது.

    அவத வபான்று அனுமதி சபறுேதற்கான நேேடிக்றகயும் தீேிரமாக

    நேந்து ேருகிைது. இவ்ோறு கசலக்ேர் ம.ரேிகுமார் கூைினார்.

    ொன்ைிதழ்

    தமிழ்நாடு மகளிர் நல வமம்பாட்டு நிறுேனம் ொர்பில் மகளிர்

    சுயஉதேிக்குழுேினர் சுயமாக சதாழில் புாிந்திே பல்வேறு உதேிகள்

    செய்யப்பட்டு ேருகிைது. அதன்படி சதாழில் முறனவோர் வமம்பாட்டு

    பயிற்ெி திட்ேத்தின் கீழ் மகளிர் சுய உதேிக்குழு உறுப்பினர்களுக்கு

    பயிற்ெி ேழங்கப்பட்டு ேருகிைது. இதில் பயிற்ெி முடித்த 27 வபருக்கு

    ொன்ைிதழ்கறள மாேட்ே கசலக்ேர் ம.ரேிகுமார் ேழங்கினார். அப்வபாது

    மகளிர் திட்ேம் திட்ே இயக்குனர் இந்துபாலா உேன் இருந்தார்.

    நேவு துேறரயில் ேிேொயி ொதறன

    நேவு துேறர ொகுபடி செய்து ேிேொயி ொதறன பறேத்தார்.

    நேவுதுேறர

    கீழப்பாவூர் ேட்ோரம் சபத்தநாோர்பட்டிறயச் வெர்ந்தேர் ஆெீர்ராஜ்.

    அேர் நேவு துேறரயில் நல்ல மகசூல் சபற்று ொதறன பறேத்துள்ளார்.

    இந்த ொதறன குைித்து ேிேொயி ஆெீர்ராஜ் கூைியதாேது:–

    வேளாண்றமயில் புதிய சதாழில்நுட்பமான பாலித்தீன் றபகளில் துேறர

    நாற்று ேளர்த்து நேவு செய்ய வேளாண்றம துறையினர் என்றன

    அணுகினர். அேர்களின் ேழிகாட்டுதலின்படி துேறர நாற்று நேவு ஒரு

  • எக்வேர் பரப்பில் ொகுபடி செய்ய ேிருப்பம் சதாிேித்வதன். வதெிய

    வேளாண் ேளர்ச்ெி திட்ேத்தின் கீழ் ஒரு எக்வேருக்கு வதறேயான துேறர

    நேவு செய்ய வகா.ஆர்.ெி.–7 ேிறத, பாலித்தீன் றப மற்றும்

    இடுசபாருட்கள் ேழங்கி நாற்று தயாாிக்க சொல்லிக் சகாடுத்தனர்.

    அதன்படிநாற்றுதயாாித்வதன்.

    அதிகாாிகள்ஆவலாெறன

    வேளாண்றமத்துறை அலுேலர்கள் சதாிேித்தபடி 30 நாட்கள் கழித்து 5

    ஙீ3 இறேசேளியில் குழிகள் எடுத்து அதில் துேறர நாற்றுகறள நேவு

    செய்வதன். நேவு செய்த பின் எனது வதாட்ேத்துக்கு உதேி வேளாண்றம

    அலுேலர் மற்றும் வேளாண்றம இறண இயக்குனர் ெந்திரவெகரன்

    சதாேர்ந்து ேந்து செடிறய பார்றேயிட்டு ஆவலாெறன ேழங்கினர்.

    அதன்படி சதாழில்நுட்பங்கறள கறேபிடித்து பயிாிறன நல்ல முறையில்

    பராமாித்து ேந்வதன். காய்கள் நன்கு முற்ைிய நிறலயில் வேளாண்றம

    உதேி இயக்குனர்கள் முன்னிறலயில் ெில செடிகளில் எத்தறன காய்கள்

    உள்ளன. எத்தறன கிறளகள் உள்ளன என கணக்கிட்டு பார்த்த வபாது,

    ெராொியாக 12 முதல் 15 கிறளகளும், 620 முதல் 825 காய்களும்

    இருந்தது.

    அதிகலாபம்

    நன்கு முற்ைிய துேறர காய்கறள முதலில் பைித்து ேிட்டு பின்பு மீதமுள்ள

    சநற்றுகறள செடியுேன் அறுேறே செய்து காய றேத்து காய்கறள

    அடித்து உலர்த்தி தானியத்றத பிாித்து எடுத்வதன். நான் எதிர்பார்த்தறத

    ேிே, 1,728 கிவலா அதிகமாக மகசூல் ேந்துள்ளது. இது ொதாரணமாக

    ொகுபடி செய்யும் வநரடி ேிறதப்பிறன ேிே எக்வேருக்கு சுமார் 750

    கிவலா கூடுதல் மகசூல் சகாடுத்துள்ளது. தற்வபாது சேளி மார்க்சகட்டில்

    கிவலா ஒன்றுக்கு ெராொியாக ரூ.55 என்ை அளேில் ரூ.95 ஆயிரம் சமாத்த

    ேருமானம் கிறேத்தது. எனது துேறர ொகுபடி செலேில் ேிறத, உயிர்

    உரம், பூச்ெி மருந்து, நுண்ணூட்ே உரம், இடுசபாருட்கள் அறனத்தும்

    வேளாண்றமத்துறை மூலம் மானியமாக ரூ.6 ஆயிரத்து 500–க்கு

  • சபற்வைன். வமலும் சராக்கமாக ரூ.1000–ம் வேளாண்றமத்துறை மூலம்

    சபை உள்வளன். எனது ொகுபடி செலவு வபாக நிகர லாபமாக ரூ.50

    ஆயிரம் கிறேத்துள்ளது. எனது வதாட்ேத்தில் துேறர நேவு முறையில்

    முதல் முறையாக பயிர் ொகுபடி செய்ததில் எனக்கு இவ்ேளவு நல்ல

    மகசூல் கிறேத்தறத பார்த்து அருகில் உள்ள ேிேொயிகள்

    ஆச்ொியமறேந்துள்ளனர். அேர்களும் ேரும் பருேத்தில் நேவு துேறர

    ொகுபடி செய்ய உள்ளனர் என்று முன்வனாடி ேிேொயி ஆெீர்ராஜ்

    கூைினார். எனவே ேிேொயிகள் ேரும் பருேங்களில் நீர் ஆதாரங்கள்

    உள்ள இேங்களில் துேறர நாற்று ேிட்டு நேவு செய்து அதன்மூலம் நல்ல

    மகசூல் சபற்ைிடுமாறு சநல்றல மாேட்ே வேளாண்றம இறண

    இயக்குனர் ெந்திரவெகரன் சதாிேித்துள்ளார்.