10.3agritech.tnau.ac.in/.../tamil/march/10_mar_15_tam.pdf · 10.3.2015 இன்றைய...

24
10.3.2015 இறைய வேளா செதிக போனிொக அறை திை ஈவா மாேட, போனிொக அறையி இரத செோகிழறம (மா 10) மத தை திைிடப மதே .பனசெே அைிேிதா. இதகைித திககிழறம அே சேளியிட அைிேி: ஈவா மாேட, போனிொக அறையி இரத அகவகாறட, தடபளி காக யல பாென சப நிலகளி இடா வபாக பாெனதக தலாக தை திைிவேசமன ியிகளிட இரத வகாாிறக தளன. இத வகாாிறககறள , செோ கிழறம (மா 10) மத தை திைதேிட உதேிடபகிை. இதனா, ஈவா மாேட, வகாபிசெட பாறளய, போனி டகளிழள 24,504 ஏக நிலக பயசப .பனசெே சதாிேிதளா. யலறக கபடயாளகள. 6.83 லெ மானிய அளி வேதாயறத அத பேன, சபாியகதறகிாமகளி காதிறக கிழஎனப யலறக கபட ியிகளவதாட கறல தறை பி மானிய சதாறகயாக 6,83,718 றபா ஞாயிகிழறம அளிகபடத. பேன கிாமதி நறடசபை இநிகெிகாதிறக கிழஉபதியாள நல தறலே ஜி. நடாஜ தறலறம கிதா. வதாட கறல உதேி அழேல . றேேயதி மனிறல கிதா. ிழாேி பவகை எஎஏ .ி. காமா, 88 ியிகளமானிய

Transcript of 10.3agritech.tnau.ac.in/.../tamil/march/10_mar_15_tam.pdf · 10.3.2015 இன்றைய...

  • 10.3.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    போனிொகர் அறை இன்று திைப்பு

    ஈவ ாடு மாேட்டம், போனிொகர் அறையில் இருந்து செவ்ோய்க்கிழறம

    (மார்ச் 10) முதல் தண்ைீர் திைந்து ேிடப்படும் என்று முதல்ேர்

    ஓ.பன்னீர்செல்ேம் அைிேித்தார். இதுகுைித்து திங்கள்கிழறம அேர்

    சேளியிட்ட அைிேிப்பு: ஈவ ாடு மாேட்டம், போனிொகர் அறையில்

    இருந்து அ க்கன்வகாட்றட, தடப்பள்ளி ோய்க்கால்கள் மூலம் பாெனம்

    சபறும் நிலங்களின் இ ண்டாம் வபாக பாெனத்துக்குக் கூடுதலாக

    தண்ைீர் திைந்து ேிட வேண்டுசமன ேிேொயிகளிடம் இருந்து

    வகாாிக்றக கள் ேந்துள்ளன. இந்தக் வகாாிக்றககறள ஏற்று, செவ்ோய்க்

    கிழறம (மார்ச் 10) முதல் தண்ைீர் திைந்துேிட உத்த ேிடப்படுகிைது.

    இதனால், ஈவ ாடு மாேட்டம், வகாபிசெட்டிப் பாறளயம், போனி

    ேட்டங்களிலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பயன்சபறும் என்று

    ஓ.பன்னீர்செல்ேம் சதாிேித்துள்ளார்.

    மூலிறக ொகுபடியாளர்களுக்கு ரூ. 6.83 லட்ெம் மானியம் அளிப்பு

    வேதா ண்யத்றத அடுத்த புஷ்பேனம், சபாியகுத்தறக கி ாமங்களில்

    கார்த்திறக கிழங்கு எனப்படும் மூலிறக ொகுபடி ேிேொயிகளுக்கு

    வதாட்டக் கறலத் துறை ொர்பில் மானியத் சதாறகயாக 6,83,718 ரூபாய்

    ஞாயிற்றுக்கிழறம அளிக்கப்பட்டது. புஷ்பேனம் கி ாமத்தில்

    நறடசபற்ை இந்நிகழ்ச்ெிக்கு கார்த்திறக கிழங்கு உற்பத்தியாளர் நலச்

    ெங்க தறலேர் ஜி. நட ாஜன் தறலறம ேகித்தார். வதாட்டக் கறல உதேி

    அலுேலர் எஸ். றே ேமூர்த்தி முன்னிறல ேகித்தார். ேிழாேில்

    பங்வகற்ை எம்எல்ஏ என்.ேி. காம ாஜ், 88 ேிேொயிகளுக்கு மானியத்

  • சதாறகயாக 6,83,718 ரூபாய் ேழங்கினார். நிகழ்ச்ெியில், ெங்கத்தின்

    செயலாளர் த. கந்தொமி, சபாருளாளர் ேி. றே மூர்த்தி உள்ளிட்வடார்

    பங்வகற்ைனர்.

    வேளாண் வப ாெிாியருக்கு சபல்வலாஷிப் ேிருது

    திருப்பதிொ ம் வேளாண் அைிேியல் நிறலய வப ாெிாியருக்கு

    சபல்வலாஷிப் ேிருது கிறடத்துள்ளது. திருப்பதிொ ம் வேளாண்

    அைிேியல் நிறலயத்தில் வப ாெிாிய ாகப் பைியாற்ைி ேருபேர்

    சு. இருளாண்டி. இேருக்கு பயிர்கறளத் தாக்கும் பூச்ெிகள் மற்றும்

    வநாய்கறள உயிாியல் முறைகள் மூலமாக மிகச் ெிைப்பாக

    கட்டுப்படுத்தியதற்காக புதுதில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆ ாய்ச்ெிக்

    கழகத்தின் கீழ் சபங்களூருேில் இயங்கி ேரும் வதெிய வேளாண் பூச்ெி

    ேளங்கள் பைியகத்தின் பவயாகன்வ ால் அட்ோன்ஸ்சமன்ட் ெங்கத்தின்

    சபல்வலாஷிப் ேிருது கிறடத்துள்ளது. இதற்கான ேிருது ேழங்கும்

    நிகழ்ச்ெியில் ேிருறத, இச்ெங்கத்தின் தறலேர் ஆபி காம் ேர்கீஸ்

    இேருக்கு ேழங்கினார். இதில் ெங்கச் செயலர் டி. சேங்கவடென்

    உள்ளிட்வடார் பங்வகற்ைனர். ேிருது சபற்ை வப ாெிாியர் இருளாண்டிறய

    திருப்பதிொ ம் வேளாண் அைிேியல் நிறலய வப ாெிாியர்கள் மற்றும்

    ேிேொயிகள் பா ாட்டினர்.

    தமிழகத்தில் முந்திாி கழகம்: ெிஐடியூ ேலியுறுத்தல்

    வக ளத்றதப்வபால் தமிழகத்திலும் முந்திாி கழகம் அறமக்க வேண்டும்

    என ெிஐடியூ தமிழ்நாடு முந்திாி பருப்பு சதாழிலாளர் ெங்கம் ேலியுறுத்தி

    யுள்ளது. கன்னியாகுமாி மாேட்டத்தில் சுமார் 400 முந்திாி ஆறலகள்

    செயல்பட்டு ேருகின்ைன. இதில், சுமார் 1 லட்ெம் சதாழிலாளர்கள்

    பைிபுாிந்து ேருகின்ைனர். இம்மாேட்டத்தில் சபரும்பாலாவனார் முந்திாி

    சதாழிறலயும், ப்பர் சதாழிறலயும் நம்பிவய ோழ்ந்து ேரும் நிறலயில்

    அதுொர்ந்த சபாிய சதாழில் நிறுேனங்கள் இல்றல. மத்திய, மாநில

    அ சுகளுக்கு சபருமளவு அன்னிய செலாேைிறய ஈட்டிக்சகாடுக்கும்

  • சதாழிலாக முந்திாி சதாழில் உள்ளது. இந்நிறலயில், கடந்த 2

    மாதங்களாக இத்சதாழிலின் மூலப்சபாருளான கச்ொ முந்திாி தட்டுப்பாடு

    ஏற்பட்டுள்ளறதயடுத்து சதாழிலாளர்கள் வேறல இழந்து

    அேதிப்படுகின்ைனர். தமிழகத்தில் புைம்வபாக்கு தாிசு நிலங்களிலும்,

    அ சு நிலங்களிலும் முந்திாி ேிேொயம் செய்ேதன் மூலமாக

    தமிழகத்துக்கு வதறேயான கச்ொ முந்திாிறய உருோக்க முடியும்.

    எனவே, வக ளத்றதப்வபால் தமிழகத்திலும் முந்திாி கழகம் அறமத்து,

    தமிழகத்துக்கு வதறேயான கச்ொ முந்திாிறய இைக்குமதி செய்யவும்,

    ேிேொயம் மூலமாக உள்நாட்டிவலவய உற்பத்தி செய்யவும், இங்கிருந்து

    முந்திாி பருப்றப ஏற்றுமதி செய்ய வதறேயான அறனத்து நடேடிக்றக

    கறளயும் வமற்சகாண்டு, முந்திாி ஆறலத் சதாழிலாளர்களுக்கு ஆண்டு

    முழுேதும் வேறல கிறடக்க நடேடிக்றக எடுக்கவும் மத்திய, மாநில

    அ சுகறள ேலியுறுத்தி ெி.ஐ.டி.யூ. முந்திாி பருப்பு சதாழிலாளர் ெங்க

    நிர்ோகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ைப்பட்டாதாக

    ெங்கத்தின் சபாதுச்செயலர் பி. ெிங்கா ன் சதாிேித்தார்.

    சநல்றலயில் 6,367 டன் சநல் சகாள்முதல்: மண்டல வமலாளர்

    திருசநல்வேலி மாேட்டத்தில் நிகழ் பிொன பருேத்தில் 35 அ சு வந டி

    சநல் சகாள்முதல் நிறலயங்களில் இதுேற 6,367 டன் சநல்

    சகாள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மண்டல வமலாளர் ஜான்வமத்யூ

    திங்கள்கிழறம சதாிேித்தார். ேடகிழக்கு பருே மறழ ேழக்கத்றத ேிட

    161.5 ெதவீதம் கூடுதலாக மறழ சபய்ததால் நிகழ் பிொன பருேத்தில்

    தாமி ேருைி பாெனத்தில் திருசநல்வேலி மாேட்டத்தில் சநல், ோறழ,

    பயறு ேறககள் உள்ளிட்ட ேிறளப் சபாருட்கள் 1.25 லட்ெம்

    செக்வடாில் ொகுபடி செய்யப்பட்டுள்ளது. 68,640 செக்வடாில் சநல்

    நடவு செய்யப்பட்டது. அம்றப 16, ஆடுதுறை 45 வபான்ை குறுகிய கால

  • சநற்பயிரும், கர்நாடகா சபான்னி வபான்ை கூடுதல் கால சநற்பயிரும்

    ொகுபடி செய்யப்பட்டது. அதிகளேில் ேிேொயிகள் அம்றப 16,

    ஆடுதுறை 45 சநல் கங்கள் ொகுபடி செய்துள்ளனர். தற்வபாது

    அறுேறட சதாடங்கி நறடசபற்று ேருகிைது. சதன்காெி, கறடயநல்லூர்,

    கீழப்புலியூர், ஆழ்ோர்குைிச்ெி, கறடயம், கீழஆம்பூர், ேிக்கி மெிங்கபு ம்,

    அம்பாெமுத்தி ம், கல்லிறடக்குைிச்ெி, வெ ன்மகாவதேி, ேள்ளியூர்

    உள்ளிட்ட பகுதியில் சநல் அறுேறட நறடசபற்று ேருகிைது.

    இம்மாேட்டத்தில் 60 ெதவீதம் சநல் அறுேறட முடிந்துள்ளது.

    செக்வடருக்கு 6,000 முதல் 9,000 கிவலா ேற சநல் மகசூல் கிறடத்து

    ேருேதாக வேளாண்துறை அதிகாாிகள் சதாிேித்தனர். 35 றமயங்கள்:

    நிகழ் பருேத்தில் ேழக்கத்றத ேிட இம்மாேட்டத்தில் கூடுதலாக ொகுபடி

    செய்யப்பட்டுள்ளதால், அ சு வந டி சநல்சகாள்முதல் நிறலயங்கள்

    கூடுதலாக திைக்க வேண்டும் என்ை ேிேொயிகளின் வகாாிக்றகறய ஏற்று

    35 சநல் சகாள்முதல் நிறலயங்கள் திைக்கப்பட்டு செயல்பட்டு ேருகிைது.

    சநல்சகாள்முதல் குைித்து தமிழ்நாடு நுகர்சபாருள் ோைிபக் கழக

    மண்டல வமலாளர் ஜான்வமத்யூ திங்கள்கிழறம கூைியதாேது: நிகழ்

    பிொனப் பருேத்தில் சநல் ொகுபடி அதிகளேில் வமற்சகாள்ளப்

    பட்டுள்ளதால், ஆட்ெியாின் வேண்டுவகாறள ஏற்று திருசநல்வேலி

    மாேட்டத்தில் 35 சநல் சகாள்முதல் நிறலயங்கள் திைக்கப்பட்டு இயங்கி

    ேருகிைது. மூன்ைறடப்பு, கங்றகசகாண்டானில் வமலும் 2 சகாள்முதல்

    நிறலயங்கள் திைக்கவும் ஏற்பட்டுள்ளது. இம்மாேட்டத்தில் 35

    சகாள்முதல் நிறலயங்கள் மூலம் மார்ச் 7 ஆம் வததி 6,367 டன் சநல்

    சகாள்முதல் செய்யப்பட்டுள்ளது. வமலும் 4,000 டன் சகாள்முதல் செய்ய

    ோய்ப்புள்ளது. அந்தந்த சகாள்முதல் நிறலயங்களில் ேிேொயிகளுக்கு

    சகாள்முதல் செய்யும் சநல்லுக்கு உடனடியாக பைம் ேழங்கப்பட்டு

    ேருகிைது என்ைார் அேர்.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    ம ம் ேளர்த்தல் குைித்த ேிழிப்புைர்வு நிகழ்ச்ெி

    உத்தி வமரூர்: ம ம் ேளர்த்தலின் அேெியம் குைித்த ேிழிப்புைர்வு

    நிகழ்ச்ெி, திருப்புலிேனத்தில் வநற்று நடந்தது. புேி சேப்பமாதல்

    ேனத்துறை ொர்பில் நடந்த இந்த நிகழ்ச்ெியில், சுற்றுச்சூழல் பாதுகாத்தல்

    மற்றும் பூமி சேப்பமறடேறத தடுத்திட, ம ங்களின் முக்கியத்துேம்

    குைித்தும், ம ங்கள் அழிக்கப்படுேதால் ஏற்படும் ேிறளவுகள் குைித்தும்,

    கறல நிகழ்ச்ெிகள் மூலம் ேிளக்கப்பட்டது. வமலும், திருப்புலிேனம்

    பகுதிறயச் வெர்ந்த ேிேொயிகள் மற்றும் மகளிர் குழுேினற

    ஒருங்கிறைத்து, ஆவலாெறனகள் ேழங்கப்பட்டது. அப்வபாது,

    ேனத்துறை ொர்பில், இலேெமாக ேழங்கப்படும் ம க்கன்று கறள,

    ேிேொயிகள் தங்கள் நிலங்களில் சமாத்தமாகவோ அல்லது ேயல் ே ப்பு

    ஓ ங்களிவலா நடவு செய்து, சபாருளாதா நிறலயிறன உயர்த்திக்

    சகாள்ளுேதுகுைித்துஅைிவுறுத்தப்பட்டது.

    அைிவுற

    காஞ்ெிபு ம் வகாட்ட ேனேியல் ேிாிோக்க அலுேலர் ாவஜந்தி ன்

    தறலறமயில் நடந்த இந்நிகழ்ச்ெியில், ேனேியல் ேிாிோக்க ேிளம்ப

    அலுேலர் செல்ேம் உள்ளிட்வடார் கலந்து சகாண்டு அைிவுற

    ேழங்கினர்.

    வதர்வு ! : ேன துறையின் திட்டத்திற்கு 15 கி ாமங்கள்... : 2.10 லட்ெம்

    ம க்கன்றுகள் நடவு செய்ய முடிவு

    உத்தி வமரூர்: ேனத்துறையின், தமிழ்நாடு உயிர்ப்பன்றம பாதுகாப்பு

    மற்றும் பசுறம திட்டத்தின் கீழ், 2015--16ம் ஆண்டில், பைிகள்

    வமற்சகாள்ள, காஞ்ெிபு ம் மாேட்டத்தில், 15 கி ாமங்கள் வதர்வு

  • செய்யப்பட்டுள்ளன. இந்த கி ாமங்களில், 1,050 ஏக்கர் நிலப்ப ப்பில், 2

    லட்ெத்து ஆயி ம் ம க்கன்றுகள் நடவு செய்ய தீர்மானிக் கப்பட்டு

    உள்ளது. தமிழக அ சு மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுைவு

    முகறமயின் நிதியுதேியுடன், கடந்த 2012-13ம் நிதியாண்டு முதல்,

    தமிழ்நாடு உயிர்ப்பன்றம பாதுகாப்பு மற்றும் பசுறம திட்டம் செயல்

    படுத்தப்பட்டுேருகிைது.

    ஊடுபயிர்

    இத்திட்டத்தின் கீழ், ஆண்டுவதாறும் ஒவ்சோரு மாேட்டத்திலும்,

    குைிப்பிட்ட கி ாமங்கள் வதர்வு செய்யப்பட்டு, அங்கு, பசுறம நிலப்

    ப ப்றப உயர்த்தும் ேறகயில், மண் ேறகக்கு ஏற்ை ம க்கன்று கறள

    ஊடு பயி ாக நடும் முறை செயல்படுத்தப்படுகிைது. அதன்படி, 2015-16ம்

    நிதி ஆண்டிற்காக, காஞ்ெி பு ம் மாேட்டத்தில், 15 கி ாமங்கள் வதர்வு

    செய்யப்பட்டுள்ளன. உத்தி வமரூர் ஒன்ைியத்தில் மானாமதி, இளநகர்,

    அனுமந்தண்டலம், களியாம்பூண்டி, தண்டற , திருப்புலிேனம், மருதம்,

    ோடாதவூர், குண்ைோக்கம், சேண்டிோக்கம்; மது ாந்தகம்

    ஒன்ைியத்திற்கு உட்பட்ட றேயாவூர், சநல்லி, குமா ோடி,

    கருைாக ச்வொி, சூற ஆகிய கி ாமங்கள் வதர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கி ாமங்களின் ஒட்டுசமாத்த நிலப்ப ப்பில், 1,050 ஏக்கர் நிலப்

    ப ப்றப பசுறமயாக்க இலக்கு நிர்ையிக்கப் பட்டுள்ளது.

    1,050ஏக்கர்

    இதற்காக, தனியார் பட்டா நிலங்களின் உாிறமயாளர்கள்

    அனுமதியுடன், மண் ேறகக்கு ஏற்ப, வதக்கு, குமிழ், வேம்பு, மகாகனி,

    வேங்றக, சபரும ம் வபான்ை ம க்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

    இதுகுைித்து, காஞ்ெிபு ம் வகாட்ட ேனேியல் ேிாிோக்க அலுேலர்

    ாவஜந்தி ன் கூைியதாேது: 1,050 ஏக்கர் நிலப்ப ப்பில், 2 லட்ெத்து 10

    ஆயி ம் ம க்கன்றுகள் நடவு செய்து, ப ாமாிக்கப்பட உள்ளன. ெிறு, குறு

    ேிேொயிகள் என்ைால், 4.9 ஏக்கருக்கு 500 ம க்கன்றுகள் நடவு செய்ய

  • வேண்டும். ஒரு மகளிர் சுய உதேிக்குழுேிற்கு 200 ம க்கன்றுகள் வீதம்

    ேழங்கப்படும். அது, குழுேின் அறனத்து உறுப்பினர்களின் வதறேக்கு

    ஏற்ப பிாித்து ேழங்கப்பட்டு, வீட்டுத் வதாட்டத்தில் நடவு செய்யலாம்.

    ம க்கன்றுகள் நடவு செய்த, 3 ஆண்டுகள் முடிேில், உயிர் செடிகள்

    அடிப்பறடயில், ஊக்கத் சதாறக ேழங்கப்படும். உாிய காலத்திற்கு

    பிைகு, ம ங்கறள நில உாிறமயாளர்கவள அறுேறட செய்து

    சகாள்ளலாம். ேனத்துறை உாிறம வகா ாது. இவ்ோறு, அேர்

    சதாிேித்துள்ளார். 3 ஆண்டுகள் முடிேில், உயிர் செடிகள் அடிப்பறட

    யில், ஊக்கத்சதாறக ேழங்கப்படும். உாிய காலத்திற்கு பிைகு, ம ங்கறள

    நில உாிறமயாளர்கவள அறுேறட செய்து சகாள்ளலாம்

    ேிேொயிகளுக்கான ேிழிப்புைர்வு முகாம்

    ஓசூர்:ஓசூர், எாிபட்டு ஆதா ேிறதப்பண்றையில், ேிேொயிகளுக்கான

    ேிழிப்புைர்வு முகாம் நடந்தது.ஓசூர் மத்திய பட்டு இனேள றமய

    இயக்குனர் டாக்டர் கனிகா திாிவேதி தறலறம ேகித்தார். ஏத்தாபூர்

    ேிேொய பல்கறலக்கழக வப ாெிாியர் செந்தில்குமார், மத்திய பட்டு

    ோாியம் ேிஞ்ஞானி யுமாயூன் சொிப், முதன்றம ேிஞ்ஞானி லலிதா

    ஆகிவயார் முன்னிறல ேகித்தனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும்

    பட்டு நூல்களுக்கு, உள்நாட்டிலும், சேளிநாட்டிலும் நல்ல ே வேற்பு

    உள்ளது. இதுேற பட்டுப்புழுக்கள் ேளர்ப்பதற்கு மல்சபாி இறலகள்

    மட்டுவம பயன்படுத்தப்பட்டு ேந்தன. ஆனால், ஆமைக்கு இறல,

    ம ேள்ளி கிழங்கு இறல வபான்ைேற்றை பயன்படுத்தியும்

    பட்டுப்புழுக்கறள ேளர்க்கலாம்.இம்முறைக்கு எாிபட்டு ேளர்ப்பு என்று

    சபயர். எாிபட்டு புழு ேளர்ப்பிற்கு, 20 நாட்கவள வபாதுமானது. வமலும்,

    எாிபட்டு, ஒரு கிவலா, 120 முதல், 150 ரூபாய் ேற ேிற்பறனயாகிைது.

    ஓசூாில் இதற்கு ொதகமான சூழ்நிறல நிலவுேதால் ேிேொயிகள்

    அதிகளேில் எாிபட்டுக் கூடுகறள உற்பத்தி செய்து, நல்ல லாபம்

    சபைலாம் என, மத்திய பட்டு இனேள றமய இயக்குனர் கனிகா திாிவேதி

  • சதாிேித்தார்.முன்னதாக , எாிபட்டுக்கூடு ேளர்ப்பு குைித்த கண்காட்ெி

    நடந்தது. இறத, ேிேொயிகள் மற்றும் பள்ளி மாைே-மாைேியர்

    ஆர்ேத்துடன் பார்றேயிட்டனர். எாிபட்டு ஆதா ேிறதப்பண்றை

    ேிஞ்ஞானி வேலாயுதன் நன்ைி கூைினார்.

    3,750 ஏக்கர் ! : திருந்திய சநல் ொகுபடி திட்டத்தில்... : நேற பருே நடவு

    பைிகள் தீேி ம்

    சபான்வனாி: திருந்திய சநல் ொகுபடி திட்டத்தின் மூலம், நேற

    பருேத்தில், அதிக மகசூல் சபறுேதற்காக, 3,750 ஏக்கர் ப ப்பளேில்,

    நடவுப்பைிகறள, ேிேொயிகள் வமற்சகாண்டு ேருகின்ைனர். மீஞ்சூர்

    ஒன்ைியத்தில், சொர்ைோாி, ெம்பா, நேற ஆகிய மூன்று பருேங்களில்,

    ஆண்டுக்கு, 42,500 ஏக்கர் ப ப்பளேில், சநல் பயிாிடப்படுகிைது.

    தற்வபாது, ெம்பா பருேம் முடிந்து, 9,500 ஏக்கர் ப ப்பளேில், பச்றெ பயறு

    பயிாிடப்பட்டுஉள்ளது.

    ெீ ானஇறடசேளியில்...

    தற்வபாது, நேற பருேத்திற்காக, ெின்னகாேைம், கூடுோஞ்வொி,

    வமட்டுப்பாறளயம் உள்ளிட்ட கி ாமங்களில், 4,415 ஏக்கர் ப ப்பளேில்,

    நடவுப்பைிகள் நறடசபற்று ேருகின்ைன. இதில், 85 ெதவீதம், திருந்திய

    சநல் ொகுபடி திட்டத்தின் மூலம், சநல் பயிாிடப்படுகிைது. இது, கடந்த

    ஆண்றட ேிட, 15 ெதவீதம் அதிகமாகும். தற்வபாது, வமற்கண்ட

    திட்டத்தின் மூலம், சநல் பயிாிடுேதில், ேிேொயிகளிறடவய ஆர்ேம்

    அதிகாித்து ேருகிைது. கடந்த, 2013ம் ஆண்டில், 29,750 ஏக்காிலும்,

    2014ம் ஆண்டில், 36,125 ஏக்காிலும், திருந்திய சநல் ொகுபடி திட்டம்

    செயல்படுத்தப்பட்டு உள்ளது. இயந்தி ம் மற்றும் பைியாட்கள் என,

    இ ண்டு ேறகயில், நடவுப்பைிகள் வமற்சகாள்ளும்வபாது, செடிக்கு

    செடி, ோிறெக்கு ோிறெ என, 25 ெது செ.மீட்டாில், ெீ ான இறடசேளி

    கிறடக்கிைது.

  • என்னபயன்?

    அதன் மூலம், சநற்பயிர்களுக்கு இறடவய நல்ல காற்வைாட்டமும், அதிக

    சேளிச்ெமும் கிறடக்கிைது. 'வகாவனாவீட்டர்' என்கிை கருேிறய

    சகாண்டு, எளிதாக கறள எடுக்கும் பைிகறள வமற்சகாள்ளலாம்

    என்பதால், பைியாட்கள் பற்ைாக்குறைறயயும் இத்திட்டம் வபாக்குகிைது.

    இத்திட்டத்தின் மூலம், நடவுப்பைிகள் வமற்சகாள்ளும் வபாது,

    செடிகளில் அதிக துார்களும், அதன் மூலம் அதிக சநல் மகசூலும்

    கிறடக்கிைது. ொதா ை நடவு முறைறயேிட, கூடுதலாக, 10 - 15

    மூட்றடகள் மகசூல் சபைப்படுகிைது. ேிேொயிகள் எதிர்பார்க்கும்

    அளேிற்கு, சநல்லுக்கான ேிறல கிறடக்கேில்றல. அதிக மகசூல்

    சபற்ைால் தான், சதாழில் செய்ய முடியும் என்பதால், ேிேொயிகள்,

    இத்திட்டத்தில் அதிக ஆர்ேம் காட்டுகின்ைனர்.

    100ெதவீதம்இலக்கு

    இதுகுைித்து, சபான்வனாி அடுத்த, கூடுோஞ்வொி கி ாமத்றதச் வெர்ந்த

    ேிேொயி தா க ாமன் கூறுறகயில், 'கடந்த ெம்பா பருேத்தின் வபாது,

    வமற்கண்ட திட்டத்தின் மூலம், ொதா ை நடவுமுறையில்

    பயிாிட்டேர்கறள காட்டிலும் கூடுதல் மகசூல் சபற்வைன். லாபம்

    இல்றலசயன்ைாலும், நஷ்டம் தேிர்த்து உள்வளன். தற்வபாது அவத

    திட்டத்தின் மூலம், சநல் பயிாிட்டு உள்வளன்' என்ைார். இதுகுைித்து,

    மீஞ்சூர் ஒன்ைிய வேளாண் துறை இறை இயக்குனர் வ ேதி

    கூறுறகயில், 'அதிக மகசூலுக்காக, சபரும்பாலான ேிேொயிகள்,

    திருந்திய சநல் ொகுபடி திட்டத்திற்கு மாைி ேருகின்ைனர். கடந்த, ெம்பா

    பருேத்தின் வபாதும், 85 ெதவீதம் வபர் பயிாிட்டனர். ேரும் சொர்ைோாி

    பருேத்தின்வபாது, 100 ெதவீதம் வமற்கண்ட திட்டத்றத செயல்படுத்த

    திட்டமிட்டு உள்வளாம்' என்ைார்.

  • "இயற்றக ேிேொயத்தில் மட்டுவம எதிர்காலம்'

    பந்தலூர் : பந்தலூர் அருவக, ெி.டி.ஆர்.டி. ேளாகத்தில்,"இயற்றக

    வதயிறல ேிழிப்புைர்வு ொர்ந்த சதாழில் நுட்பங்கள்' எனும்

    தறலப்பிலான ேிழிப்புைர்வு கூட்டம் நடந்தது. இதில், திட்ட

    ஒருங்கிறைப்பாளர் பி காஷ் ே வேற்ைார். ெி.டி.ஆர்.டி. இயக்குனர்

    ங்கநாதன் தறலறம ேகித்து வபசுறகயில், "இயற்றக முறையிலான

    ேிேொயத்தில், த மான வதயிறல உற்பத்தி செய்ேதுடன், உற்பத்தி

    அதிகாிக்கும்வபாது, அதறன ொர்ந்து, சதாழிற்ொறலயும் அறமக்கலாம்.

    பழங்குடியின ேிேொயிகள் வதயிறல ோாியத்தின் ொர்பில் ேிற ேில்

    "ஸ்மார்ட் கார்டு' கிறடக்க நடேடிக்றக எடுக்கப்படும்,'' என்ைார்.

    வதயிறல ோாிய ேளர்ச்ெி அலுேலர் ெஜீேன் வபசுறகயில், "வதயிறல

    ோாியத்தில் பதிவு செய்த ேிேொயிகளுக்கு பல்வேறு சபாருட்கள் மானிய

    ேிறலயில் ேழங்கப்படுகிைது. அதறன சபை முறையாக பதிவு செய்து

    தகேல்கறள வகட்டு சதாிந்துக்சகாள்ள வேண்டும்,'' என்ைார். வதாட்டக்

    கறல துறை உதேி இயக்குனர் ெிபிலா வமாி வபசுறகயில், "குறுகிய

    காலத்தில் அதிக ேிறளச்ெல்,லாபம் ெம்பாதிக்க வேண்டும் என்ை

    வநாக்கத்தால், மண்ைின் இயற்றக தன்றமயும் மாைியுள்ளது. இயற்றக

    ேிேொயத்தால் கூடுதல் பலனும், கூடுதல் ேிறலயும் கிறடக்கும். எனவே

    இயற்றகறய ொர்ந்து ேிேொயம் செய்ய ேிேொயிகள் ஒருங்கிறைய

    வேண்டும்,'' என்ைார். ேிற்பறன அலுேலர் லட்சுமைன் வபசுறகயில்,

    "அ சு இயற்றக ேிேொயத்திற்கு பல்வேறு ெலுறககறள ேழங்கிடும்

    நிறலயில்; அதறனப்சபற்று பயன்சபை வேண்டும். ஒவ்சோரு வீட்டிலும்

    பசுமாடு ேளர்த்தால், பால் கிறடப்பதுடன், இயற்றக ேிேொயத்துக்கு

    வதறேயான உ மும் கிறடக்கும்,'' என்ைார். நிகழ்ச்ெியில், திட்ட

    ஒருங்கிறைப்பாளர்கள் செந்தில்குமார், ோசுவதேன், ஸ்ரீஜா, அருண்,

    ெவ ாஜா, ேிஜயன் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பங்வகற்ைனர்.

  • பழங்குடியின ேிேொயிகளுக்கு வதயிறல வெகாிப்பு றபகள்

    ேழங்கப்பட்டது.

    வகாறட மறழயால் பூக்கும் காபிச்செடிகள்

    பந்தலூர் : பந்தலூர் பகுதியில், சபய்த வகாறட மறழயில், காபிச்செடிகள்,

    பூக்கத்துேங்கியுள்ளது. பந்தலூர், கூடலூர் பகுதியில், வதயிறல

    ேிேொயத்துடன் காபி ேிேொயமும், அதிகளேில் வமற்சகாள்ளப்

    படுகிைது. காபி அறுேறட நிறைேறடந்த நிறலயில், வம மாத இறுதியில்

    சபய்யும் மறழயில், மீண்டும் காபியில், பூக்கள் பூக்க துேங்கும். ஆனால்,

    வநற்று முன்தினம் மாறல, வகாறட மறழ சபய்ததில், பந்தலூர்

    சுற்றுேட்டா பகுதிகளில், காப்பிச்செடிகளில், பூக்கள் பூக்க

    துேங்கியுள்ளன.ேிேொயிகள் கூறுறகயில்,"தண்ைீற சதாடர்ந்து

    சதளிப்பதன் மூலவமா அல்லது மறழ சபய்தாவலா மட்டும்தான்,

    தற்வபாது பூத்துள்ள பூக்களில் காய்கள் காய்க்க துேங்கும்,

    இல்லாேிட்டால் பூக்கள் வீைாகி ேிடும்' என, கேறல சதாிேித்தனர்.

    மா ொகுபடியில் புதிய முறை; ஏக்கருக்கு 12 டன் மகசூல்

    காந்திகி ாமம் : காந்திகி ாம பல்கறல வேளாண் அைிேியல் றமயத்தில்

    "உயர் அடர் நடவு' முறை மா ொகுபடியால் ஏக்கருக்கு 12 டன்

    கிறடக்கிைது. உலகில் 40 ெதவீத மா இந்தியாேில் உற்பத்தியாகிைது. நம்

    நாட்டில் அதிக ப ப்பில் மா ொகுபடி செய்தாலும் உற்பத்திதிைன்

    எக்வடருக்கு 6.1 டன்னாக உள்ளது. தமிழகத்தில் 4.5 டன்னாக உள்ளது.

    ஆனால் உலகளேில் உற்பத்தி திைன் 7.15 டன்னாக உள்ளது. அதிக

    ப ப்பில் குறைந்த கன்றுகறள நடுதல், ப ாமாிப்பு இல்லாதது

    வபான்ைேற்ைால் உற்பத்திதிைன் குறைகிைது. பறழய முறையில் ஏக்காில்

    10க்கு10 மீ இறடசேளியில் 40 கன்றுகள் நடப்படுகிைது. முழு உற்பத்தி

    திைன் 15 ஆண்டுகளில் துேங்கும். மகசூல் 4 டன். தற்வபாது "அடர் நடவு'

    முறைறய அ சு பாிந்துற செய்கிைது. இதில் ஏக்கருக்கு 5க்கு 5 மீ

  • இறடசேளியில் 160 கன்றுகள் நடலாம். முழு உற்பத்தி திைன் 8

    ஆண்டுகளில் துேங்கும். மகசூல் 7 டன். "உயர் அடர் நடவு' என்ை புதிய

    முறையில் ஏக்கருக்கு 3க்கு 2 மீ இறடசேளியில் 666 கன்றுகள் நடலாம்.

    முழுஉற்பத்தி திைன் 4 ஆண்டுகளில் துேங்கும். மகசூல் 12 டன்

    கிறடக்கும். இதில் அல்வபான்ொ, பங்கனப்பள்ளி, இமாம்பெந்த்,

    வதாத்தாபுாி கங்கறள பயிடலாம். ஆண்டுவதாறும் கோத்து செய்ேதால்

    குறைந்த உய வம ேளரும். இதனால் மருந்து சதளிப்பது, அறுேறட

    செய்ேது எளிது. அைிேியல் றமய ஒருங்கிறைப்பாளர் உதயகுமார்,

    சதாழில்நுட்ப ேல்லுனர் செந்தில்குமார் கூறுறகயில், ""உயர் அடர் நடவு

    முறை குைித்த செயல்ேிளக்கம் அறமத்துள்வளாம். இதுகுைித்து

    ேிேொயிகளுக்கு பயிற்ெி அளிக்க உள்வளாம்,'' என்ைனர்.

    ேிஞ்ஞானிகள் ேிேொயிகள் ெந்திப்பு

    காந்திகி ாமம் : காந்திகி ாம பல்கறல வேளாண் அைிேியல் றமயம்,

    இந்திய வேளாண் ஆ ாய்ச்ெி றமயம் ொர்பில் ேிஞ்ஞானிகள் ேிேொயிகள்

    ெந்திப்பு நிகழ்ச்ெி ஆலந்தூ ன்பட்டியில் நடந்தது. திட்ட ஒருங்கிறைப்

    பாளர் உதயகுமார் துேக்கி றேத்தார். பட்டுேளர்ச்ெி மண்டல துறை

    இயக்குனர் வயாகமாலா, உதேி இயக்குனர் ெச்ெிதானந்தன், வேளாண்

    உதேி இயக்குனர் மவனாக ன் முன்னிறல ேகித்தனர். சதாழில்நுட்ப

    ேல்லுனர்கள் ெ ேைன், செந்தில்குமார், ொகித்னிதாஜ், ாிறலயன்ஸ்

    நிறுேன திட்ட வமலாளர் முகில்ோைன் பயிர் ொகுபடி பி ச்றனகள்,

    தீர்வுகள் குைித்து வபெினர்.இந்திய வேளாண் ஆ ாய்ச்ெி றமயம்

    ேிஞ்ஞானிகள் பஞ்ெேர்ைம், நாவகந்தி ன், ேளர்மதி, சுனில்குமார்,

    வகாட்டீஸ்ே ாவ், ொகர்குலாப் ேிேொயிகளுடன் கலந்துற யாடினர்.

    ேிேொயி கருப்றபயா நன்ைி கூைினார்.

  • சதன்றன ஓறலப்புழுக்கறள அழிக்க ேிஞ்ஞானிகள் அைிவுற

    ொமிநாதபு ம் : தமிழ்நாடு ஆழியாறு சதன்றன ஆ ாய்ச்ெி நிறலயம்

    ொர்பில், பழநி அருவக சதன்றன ஓறலயில் நத்றத புழுக்கறள

    கட்டுபடுத்துேதற்கான முகாம் நடந்தது. ஆழியாறு சதன்றன ஆ ாய்ச்ெி

    நிறலய ேிஞ்ஞானிகள் பூச்ெியல்துறை ெீனிோென், ம பியியல்துறை

    சுப் மைியன், உளேியல்துறை ாஜ்குமார் ஆகிவயார் ொமிநாதபு ம்

    ேிேொயி பி ாபகாின் 30 ஏக்கர் சதன்னந்வதாப்பில் ஓறலபுழுக்களின்

    பாதிப்புகறள கண்டைிந்தனர். அேற்றை கட்டுபடுத்துதற்கு

    அைிவுறுத்தினர். இதில் அதிகபாதிப்புக்குள்ளான சதன்றன ஓறலகறள

    சேட்டிஎாிய வேண்டும். இ வு 7 மைி முதல் 11 மைிேற வதாப்பில்

    ேிளக்குசபாாிகள் றேத்து அந்திபூச்ெிகறள கேர்ந்து அழிக்கலாம்.

    வேர்மூலம் வமாவனாபாஸ்ட் மருந்து 10மில்லி, 10மில்லி தண்ைீாில்

    கலந்து பயன்படுத்தவேண்டும். ம த்சதளிப்பான் சகாண்டு றெகுவள ான்

    மருந்றத ஒருலிட்டர் தண்ைீாில் 2 மி.லி., கலந்து ஓறலகளின்

    நன்குபடும்படி சதளிக்க வேண்டும். உள்ளிட்ட ேழிமுறைகள்

    ேிளக்கப்பட்டது. ஏ ாளமான ேிேொயிகள் பங்வகற்ைனர்.

    ொமந்தி ொகுபடியில் ேிேொயிகள் ஆர்ேம்

    கச்ெி ாயபாறளயம்: கல்ே ாயன் மறலயில் ொமந்தி பூ ொகுபடி

    செய்ேதில் ேிேொயிகள் ஆர்ேம் காட்டி ேருகின்ைனர். கல்ே ாயன் மறல

    பகுதியில் ேிேொயம் அதிகளேில் வமற்சகாள்ளப்படுகிைது. ம ேள்ளி,

    மக்காச் வொளம், ொறம அதிகளேில் ொகுபடி செய்தனர். தற்வபாது

    வதாட்டப்பயிர்களான காய்கைிகள் மற்றும் பூச்செடிகள் வபான்ை மாற்று

    பயிர்கள் ொகுபடி செய்கின்ைனர். ொமந்தி பூ ொகுபடியில் ேிேொயிகள்

    அதிக ஆர்ேம் காட்டிேருகின்ைனர். 3 மாத பயி ான ொமந்தி பூ

  • ொகுபடியில் குறைந்த செலேில் அதிகமகசூல் கிறடப்பதால் கூடுதல்

    லாபம் கிறடக்கும் என ேிேொயிகள் நம்பிக்றக சதாிேித்தனர். தற்வபாது

    ொமந்தி பூேிற்கு கி ாக்கி அதிகாித்துள்ளதால் கிவலா 40 ரூபாய்கு

    ேிற்பறன செய்ேதாலும் ேிேொயிகள் வமலும் மகிழ்ச்ெி

    அறடந்துள்ளனர்.

    பலாப்பழம் ெீென் துேக்கம்; ஒரு பழம் ரூ.250 க்கு ேிற்பறன

    ெின்னமனூர் : வக ளாேில் பலாப்பழ ெீென் துேங்கியுள்ள நிறலயில்

    ெின்னமனூர் ெந்றதக்கு குறைந்த அளவு பழங்கள் ேிற்பறனக்கு

    ேந்துள்ளது. பலா காய்களுக்கு நல்ல கி ாக்கி இருப்பதால் பழம் ஒன்று

    ரூ.250 க்கு ேிற்பறனயாகிைது. ெின்னமனூாில் பலாபழ ெந்றத

    செயல்படுகிைது. மாேட்டத்தின் பிை பகுதியில் உள்ள ெிறு

    ேியாபாாிகளும் சேளி மாேட்ட சமாத்த ேியாபாாிகளும் பலாப்பழம்

    சகாள்முதல் செய்ய இங்கு ேருகின்ைனர். வக ளாேிலிருந்து அதிகளவு

    பலாபழம் ெின்னமனூர் ெந்றதக்கு சகாண்டு ே ப்படும். குைிப்பாக

    இடுக்கி, சதாடுபுழா மாேட்டங்களில் ேிறளயும் பலாேில் 60 ெதவீதம்

    ெின்னமனூாில் ெந்றதபடுத்தப்படும். இங்கிருந்து மதுற , வகாறே,

    சென்றன உள்ளிட்ட நக ங்களுக்கும் அனுப்பப்படுகிைது. வக ளாேில்

    பலாப்பழ ெீென் துேங்கியுள்ள நிறலயில் எதிர்பார்த்த ே த்தில்றல.

    ே த்து குறைோக இருப்பதால் ஒரு பழம் ரூ.250 க்கு ேிற்பறனயாகிைது.

    சமாத்த ேியாபாாி அழகர்ொமி கூைியதாேது: உத்தி பி வதெம் உள்ளிட்ட

    ேட மாநிலங்களில் பலா காய்கறள வதால் ெீேி ெறமக்கின்ைனர். காய்கைி

    கூட்டாக பலாகாய் பயன்படுத்தப்படுேதால் மூன்று கிவலா அளேிற்கு

    ேிறளந்ததும் பைித்து ேட மாநிலங்களுக்கு அனுப்புகின்ைனர். வதால்

    ெீேிய பலா காய்கறள ெிறு, ெிறு துண்டுகளாக சேட்டி ெர்க்கற , வதன்

    கலந்து சபாிய ஓட்டல்களில் ெிற்றுண்டியாக ேிற்பறன செய்கின்ைனர்.

    பலா காய்களுக்கு நல்ல கி ாக்கி இருப்பதால் பழமாகும் ேற

    காத்திருக்காமல் பைிக்கின்ைனர். ெிறு ேிேொயிகளிடம் உள்ள பலா

  • பழங்கள் மட்டும் ேிற்பறனக்கு ேருகின்ைன. குறைந்த அளவு

    ே த்திருப்பதால் ேிறல அதிகாித்துள்ளது, என்ைார்.

    மாேட்டத்தில் 13 ஆயி ம் ேிேொயிக்கு பயிர் காப்பீடு சதாறக ரூ.27.64

    வகாடி; அ சு ஒதுக்கீடு

    ெிேகங்றக : ெிேகங்றகயில் 2013-14ல் பயிாிட்ட சநல்லுக்கு காப்பீடு

    செய்து கூட்டுைவு ேங்கிகளில் கடன் சபற்ை 13 ஆயி ம் ேிேொயிகளுக்கு

    இழப்பீடாக ரூ.27.64 வகாடி அ சு ஒதுக்கியுள்ளது. மாேட்டத்தில் 2013-

    14ல் சநல் பயிாிட்ட ேிேொயிகள், கூட்டுைவு ேங்கிகள் மூலம் வநஷனல்

    பயிர் இன்சூ ன்ஸ் கம்சபனியில் காப்பீடு செய்திருந்தனர். அந்த

    ேறகயில் கூட்டுைவு ேங்கியில் பயிர் கடன் சபற்ை 14 ஆயி த்து 945

    ேிேொயிகள், பிாீமியமாக ரூ.2.47 வகாடி; ேங்கியில் கடன் சபைாமல் 46

    ஆயி த்து 348 ேிேொயிகள், பிாீமியம் ரூ.5.01 வகாடி ேற செலுத்தினர்.

    ரூ.110 வகாடி: ேைட்ெி பாதித்த சநற்பயிருக்கு இழப்பீடாக ரூ.110 வகாடி

    ேற ேழங்க, ேருோய், புள்ளியியல், வேளாண்றம துறையினர் மூலம்

    ஆய்வு செய்த மாேட்ட நிர்ோகம் அ சுக்கு பாிந்துற அனுப்பினர்.

    எனவே, கடந்த ஆண்டு சநற்பயிர் பாதித்த ேிேொயிகள் இழப்பீடு ேழங்க

    வகாாி, ேிேொயிகள் குறைதீர் கூட்டங்கறள புைக்கைித்து பல்வேறு

    வபா ாட்டங்களில் ஈடுபட்டனர். ரூ.27.64 வகாடி: ேிேொயிகளின்

    வபா ாட்டத்றத அடுத்து, அ சு முதற்கட்டமாக ெிேகங்றக மாேட்ட

    ேிேொயிகளுக்கு ரூ.27.64 வகாடி பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடாக

    ஒதுக்கியுள்ளது. கூட்டுைவு ேங்கியில் கடன் சபற்ை 14,945 வபாில் 13,258

    ேிேொயிக்கு ரூ.27.64 வகாடி ஒதுக்கியுள்ளனர். வதெிய ேங்கியில் காப்பீடு

    செய்த ேிேொயிக்கு ரூ.3 வகாடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    ேிேொயிகள் ெட்ட ேிழிப்புைர்வு கூட்டம்

    திண்டிேனம், : இன்றைய சூழலில் நீதித்துறை சபாது மக்களுக்கு

    பயன்படுகிைதா, ெமூக ேிவ ாதிகளுக்கு பயப்படுகிைதா என்பது குைித்து

    ெட்ட ேிழிப்புைர்வுக்கான கலந்துற யாடல் கூட்டம் ேிழுப்பு ம்

    மாேட்டம் வீடூர் அறை பூங்காேில் நடந்தது. ேிேொயி மக்கள் ெட்ட

    ேிழிப்புைர்வு ெங்கத் தறலேர் தாவமாத ன் தறலறம தாங்கினார்.

    இதில் ேழக்குகள் மற்றும் நீதிமன்ைங்களால் அறலகழிக்கப்பட்ட

    ேிேொயிகள், ொமனிய மக்கள் என ஏ ாள மாவனார் கலந்து

    சகாண்டனர். ெட்டத்தில் இல்லாதறத நறடமுறைப்படுத்தும்

    ேழக்கைிஞர்கள், காேல்துறையினர் மற்றும் நீதிமன்ைங்கள் இேர்களின்

    வபாக்கிறன தமிழக உள்துறை அறமச்ெகத் திற்கு சதாியப்படுத்துேது,

    ெட்டம் குைித்து மத்திய, மாநில அ சுகளின் கேனத்திற்கு சகாண்டு

    செல்ேது என தீர்மானங் கள் நிறைவேற்ைப்பட்டன. நீதித்துறை அல்லாத

    ேிேொயிகள் ெட்ட ேிழிப்புைர்வு கூட்டம் நடத்தியது தமிழகத்தில்

    இதுவே முதல்முறையாகும் என்பது குைிப்பிடத்தக்கது.

    1.75 லட்ெம் மூட்றடகள் வதக்கம் சகாங்கைாபு த்தில் பருத்தி ஏலம் த்து

    இறடப்பாடி, : வெலம் மாேட்டம் சகாங்கைாபு த்தில் உள்ள

    திருச்செங்வகாடு வேளாண்றம உற்பத்தியாளர்கள் கூட்டுைவு ேிற்பறன

    ெங்கத்தில் ோ ந்வதறும் பருத்தி ஏலம் நறடசபற்று ேருகிைது. சேள்ளி,

    ெனி மற்றும் ஞாயிற்றுக்கிழறமகளில் நறடசபறும் இந்த ஏலத்தில்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலத்தில்

    இருந்தும் ேிேொயிகள் பருத்திறய ேிற்பறனக்காக சகாண்டு ேருேது

    ேழக்கம். இவதவபால், தி ளான ேியாபாாிகளும் பருத்தி ஏலத்தில்

  • பங்வகற்று சகாள்முதல் செய்ேர். இந்நிறலயில், கடந்த மாதம் பருத்தி

    ே த்து அதிகாித்தது. ோ த்தில் 3 நாட்கறளயும் தாண்டி,

    திங்கட்கிழறமயும் பருத்தி ஏலம் ேிடப்பட்டது. ஆனால், ஏலம் எடுத்த

    ேியாபாாிகள் பருத்திக்கான பைத்றத கட்டிேிட்டு, அதறன

    எடுத்துச்செல்லாமல் உள்ளனர். இதனால், ேிற்பறன செய்யப்பட்ட

    பருத்தி மூட்றடகள் கூட்டுைவு ேிற்பறன ெங்க ேளாகத்திவலவய குேிந்து

    கிடக்கிைது. ஆக சமாத்தம் ஏலம் ேிடப்பட்ட 1.75 லட்ெம் மூட்றடகள்

    எடுத்துச்செல்லாமல் அப்படிவய உள்ளதால் வமற்சகாண்டு பருத்தி

    மூட்றடகறள அடுக்கி றேக்க முடியாத நிறல காைப்படுகிைது.

    இதனால், சகாங்கைாபு த்தில் பருத்தி ஏலம் த்து செய்யப்பட்டது.

    இதுபற்ைி அைியாத சேளிமாேட்ட ேிேொயிகள் வநற்று பருத்தி

    மூட்றடகறள ேிற்பறனக்காக எடுத்து ேந்தனர். ஏலம் த்து பற்ைிய

    தகேல் அைிந்து அதிர்ச்ெி அறடந்த அேர்கள், சேளியிடங்களில்

    ோடறகக்கு இடம் பிடித்து பருத்திறய இருப்பு றேத்துச்சென்ைனர்.

    வமலும், ெிலர் தனியார் மண்டிகளில் கிறடத்த ேிறலக்கு பருத்திறய

    ேிற்பறன செய்யும் நிறலக்கு தள்ளப்பட்டதாக சதாிேித் தனர்.

    ஈவ ாடு மாேட்டத்தில் ஓ ாண்டில் 1,043 சமட்ாிக் டன் பட்டுக்கூடு

    உற்பத்தி

    ஈவ ாடு, :ஈவ ாடு மாேட்டத்தில் 2014-15ம்ஆண்டில் 36 வகாடி ரூபாய்

    மதிப்பீட்டில் ஆயி த்து 43 சமட்ாிக் டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி

    செய்யப்பட்டுள்ளது. பட்டு ேளர்பபு சதாழிறல ஊக்குேிக்கும் ேறகயில்

    செயல்படுத்தப்பட்டு ேரும் மானிய திட்டங்கறள ேிேொயிகள்

    பயன்படுத்திக் சகாள்ள வகட்டுக் சகாள்ளப்பட்டுள்ளது. குறைந்த

    முதலீட்டில் அதிக ேருோறய சபற்று தரும் ேறகயில் பட்டு ேளர்ப்பு

    சதாழிலுக்கு அ சு பல்வேறு மானிய திட்டங்கறள அைிேித்து

    செயல்படுத்தி ேருகிைது. ஈவ ாடு மாேட்டத்தில் 5 ஆயி த்து 13 ஏக்கர்

    ப ப்பளேில் 2 ஆயி த்து 579 ேிேொயிகள் பட்டு சதாழிலில் ஈடுபட்டு

    ேருகிைார்கள். இதன் மூலமாக சுமார் 25 ஆயி ம் சதாழிலாளர்கள்

  • வந டியாகவும், மறைமுகமாகவும் வேறலோய்ப்பு சபற்று ேருகிைார்கள்.

    கடந்த 2014- 15ம்ஆண்டில் 36 வகாடி ரூபாய் மதிப்பீட்டில் 1,043 சமட்ாிக்

    டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு 160 சமட்ாிக் டன்

    கச்ொப்பட்டு தயாாிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அ சுகளின் ொர்பில

    பட்டு ேளர்ப்பு சதாழிறல ஊக்குேிக்கும் ேறகயில் பல்வேறு மானிய

    திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ேருகிைது. வீாிய இன மல்சபாி

    நடேிற்கு மானியமாக ஒரு ஏக்கருக்கு 10 ஆயி த்து 500 ரூபாயும்,

    மல்சபாி வதாட்டங்களுக்கு சொட்டுநீர் பாெனம் அறமக் ஏக்கருக்கு ெிறு,

    குறு ேிேொயிகளுக்கு 30 ஆயி ம் ரூபாயும், இத ேிேொயிகளுக்கு 22

    ஆயி த்து 500 ரூபாயும், புழு ேளர்ப்பு மறன அறமக்க 82 ஆயி த்து 500

    ரூபாயும், புழு ேளர்ப்பிற்காக மானிய உதேியுடன் புழு ேளர்ப்பு

    தளோடங்கள் ோங்க 52 ஆயி த்து 500 ரூபாயும் மானியமாக

    ேழங்கப்படுகிைது. பட்டு ேளர்ச்ெித்துறை ொர்பில் பட்டு ேளர்ப்பு

    சதாழிறல ஊக்குேிக்கும் ேறகயில் செயல்படுத்தப்பட்டு ேரும் மானிய

    திட்டங்கறள சபற்று ேிேொயிகள் பயன் சபை பட்டு ேளர்ச்ெித்துறை

    வகட்டுக் சகாண்டுள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மறழயால் அம ாேதி அறைக்கு நீர்ே த்து

    உடுமறல, : நீர்ப்பிடிப்பு பகுதியில் மறழ சபய்ததால் அம ாேதி

    அறைக்கு நீர்ே த்து ஏற்பட்டது. உடுமறல அருவக உள்ளது அம ாேதி

    அறை. திருப்பூர், கரூர் மாேட்டங்களில் 54 ஆயி ம் ஏக்கர் நிலங்கள்

    இதன் மூலம் பாென ேெதி சபறுகின்ைன. கல்லாபு ம், ாமகுளம்

    ோய்க்கால் பாெனங்களும் வந டியாக பயன்சபறுகின்ைன.

    அதுமட்டுமின்ைி நூற்றுக்கும் வமற்பட்ட கி ாமங்களுக்கு முக்கிய

    குடிநீ ாதா மாகவும் ேிளங்குகிைது. பறழய, புதிய ஆயக்கட்டு

    பாெனத்துக்கு சதாடர்ந்து மாைி,மாைி தண்ைீர் திைந்து ேிடப்பட்டதாலும்,

    கடந்த 3 மாதமாக மறழவய சபய்யாததாலும் அறையின் நீர்மட்டம்

    ொிந்தது. இதனால் கல்லா பு ம், ாமகுளம் பாெனத்தில் 300 ஏக்காில்

  • சநற்பயிர்கள் வபாதிய தண்ைீாின்ைி ோடுகின்ைன. அறத காப்பாற்ை

    அறைக்குள் கால்ோய் சேட்டி ேரும் நீற வந டியாக கல்லாபு ம்,

    ாமகுளம் ோய்க்கால் ஷட்டருக்கு திருப்பி ேிேொயிகள் பயன்படுத்தினர்.

    இந்நிறலயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மறழ சபய்தது. இதன்

    கா ைமாக கடந்த 6ம் வததி முதல் அறைக்கு நீர்ே த்து துேங்கியது.

    முதல்நாளில் 328 கனஅடி, 7ம் வததி 230 கனஅடி,வநற்று 195கனஅடி

    தண்ைீர் ேந்தது. தற்வபாது அறையின் நீர்மட்டம் 25 அடி. அறைக்கு

    நீர்ே த்து இருந்ததால் ேிேொயிகள் மகிழ்ச்ெி யறடந்துள்ளனர்.

    வ ாடு ஓ ம் அவமாகமாக ேிற்பறனயான சுக்கு கருப்பட்டி ெீென் முடிந்தது

    மதுற , : வ ாடு ஓ ம் அவமாகமாக ேிற்பறன செய்யப்பட்ட பறன

    கல்லில் தயாாிக்கப்படும் சுக்கு கருப்பட்டி ெீென் முடிந்தது. பறன

    ம த்தில் கிறட க்கும் உைவு சபாருளில் மிகவும் முக்கியமானது சுக்கு

    கருப்பட்டி ஆகும். இது உடல் சூடு, ஜீ ைம் ஆகியேற்ைிற்கு ெிைந்த

    உைவு சபாருள். இது பறன ம த்தில் இருந்து கிறடக்கும் கல்பாகு

    மூலம் தயாாிக்கப்படுகிைது. பறனம த்து கள்றள பாத்தி த்தில் ஊற்ைி

    காய்ச்சும்வபாது அற வேக்காடு பாகுறே பதத்துடன் சகாட்டாமிச்ெியில்

    (ெி ட்றடயில்) ஊற்ைி தற யில் காயறேத்து சுமார் 3 மாத காய்ச்ெலுக்கு

    பின்புதான கருப்பாட்டியாக நமக்கு கிறடக்கிைது. பறனகள்ளில் சுக்கு

    கலந்து காய்ச்சும்வபாது முக்கால் பதத்தில் பாகு ேரும்வபாது அச்ெில்

    ஊற்ைில் காயறேத்து 3 நாட்களில் ேிற்பறனக்கு ேருேது சுக்கு

    கருப்பட்டி ஆகும். இவத பனங்கள்ளில் முழு அளவு காய்ச்ெி

    எடுக்கும்வபாது பனங்கற்கண்டு கிறடக்கிைது. டிெம்பர் முதல் பிப் ோி

    மாதம் ேற பனங்கள் அதிகளேில் கிறடக்கும். அந்த காலத்தில் மட்டும்

    சுக்கு கருப்பட்டி தயாாித்து ேிற்பறனக்கு ேழங்கப்படுகிைது. தற்வபாது

    மதுற , வதனி, ேிருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு

    மாேட்டத்தில் வ ாடுகளின் ஓ ம் சுக்கு கருப்பட்டி ேிற்பறன

    செய்யப்பட்டது. இேற்றை தூத்துக்குடி, திருசநல்வேலி மாேட்டத்தில்

  • உள்ள பறன சபாருள் ேிற்பறனயாளர்கள் சகாண்டு ேந்து ேிற்பறன

    செய்கின்ைனர். இதுகுைித்து தூத்துக்குடி மாேட்டம் உடன்குடிறய வெர்ந்த

    செல்ேகுமார் கூறுறகயில்,“ இது வபான்று சுக்கு கருப்பட்டி சபாது ோக

    ஜனோி பிப் ோி மாதத்தில் மட்டுவம ேிற்பறனக்கு ேரும். இதனால்

    இந்த மாேட்டத்தில் உள்ள ேிற்பறனயாளர்கள் தங்களுக்கு வதறேயான

    அளவு சுக்கு கருப்பட்டி குைித்து உற்பத்தியாளர்களிடம் பைம் சகாடுத்த

    முன்பதிவு செய்துேிடுவோம். பைம் சபற்ைவுடன் தங்களிடம் உள்ள

    பறன பாகுறே சகாண்டு சுக்கு கருப்பட்டி தயாாித்து மூன்ைாேது நாளில்

    சகாடுத்துேிடுோர்கள். ஒரு நபருக்கு ஒன்றை டன் முதல் 2 டன் ேற

    சுக்கு கருப்பட்டி ேழங்குோர்கள். அறத நாங்கள் வபாட்ட முதல், கூலி

    ஆகியேற்றை கை க்கிட்டு மாேட்டம் வதாறும் சென்று கிவலா

    ரூ.180க்கு ேிற்பறன செய்கிவைாம். இந்த கருப்பட்டி திைந்த பாத்தி த்தில்

    றேத்திருந்தால் கெிவு சகாடுக்காது. பல மாதத்திற்கு அவத சுறேயுடன்

    இருக்கும். ொதா ை கருப்பட்டி தயார் செய்த மூன்று மாதம் கழித்துதான்

    சபாது மக்களுக்கு கிறடக்கும. அதில் காயறேக்கும்வபாது மைல் இருக்க

    ோய்ப்பு உண்டு. ஆனால் சுக்கு கருப்பட்டியில் மைல் இருக்காது. சுக்கு

    கருப்பட்டிக்கான ெீென் முடிந்துள்ளது. இனிவமல் அடுத்த டிெம்பர்

    கறடெியில்தான் சுக்கு கருப்பட்டி கிறடக்கும்என்ைார்.

    கால்நறட பாதுகாப்பு முகாம்

    ெிேகங்றக, : காறளயார்வகாேில் கால்நறட மருந்தகம் ொர்பில் காறை

    தடுப்பூெி முகாம் நடந்தது. ெிறலயாவூ ைி, செேல்புஞ்றெ, காளக்

    கண்மாய், நூத்தண்கண்மாய், மருதக்கண்மாய், பருத்திக்கண்மாய்,

    காஞ்ெிப்பட்டி ஆகிய கி ாமங்களில் நடந்த முகாமில் ஆயி த்திற்கும்

    வமற்பட்ட கால்நறடகளுக்கு தடுப்பூெி வபாடப்பட்டது. குடற்புழு நீக்கம்,

    செயற்றகமுறை கருவூட்டல், ெிறன பாிவொதறன மற்றும் சபாது

    ெிகிச்றெ அளிக்கப்பட்டது. தீேனபுல் ேளர்ப்பு, கால்நறட ப ாமாிப்பில்

    நவீனம் குைித்தும் ேிேொயிகளுக்கு ஆலாெறன ேழங்கப்பட்டது.

    கால்நறட உதேி மருத்துேர்கள் காமுகதி ேன், ஆேின் மருத்துேர்

  • ெண்முகநாதன், கால்நறட ப ாமாிப்பு உதேியாளர்கள் மனுவேல்,

    வேதேள்ளி, காம ாஜ் ஆகிவயார் ெிகிச்றெ அளித்தனர்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    ஆதிதி ாேிட ேிேொயிகள் 100 ெதவீத மானியத்தில் மா ம க்கன்றுகள்,

    வகா-வகா செடிகள் சபைலாம் வதாட்டக்கறலத்துறை உதேி இயக்குனர்

    தகேல்

    கிைத்துக்கடவு, ஆதிதி ாேிட ேிேொயி கள் மா ம க்கன்றுகள், வகா-வகா

    செடிகள், இடுசபாருட்கள் 100 ெதவீத மானியத்தில் சபைலாம் என்று

    வதாட்டக்கறலத்துறை உதேி இயக்குனர் ேிவேகானந்தன் சதாிேித்

    துள்ளார்.

    100ெதவீதமானியம்

    கிைத்துக்கடவு வதாட் டக்கறலத்துறை உதேி இயக்குனர்

    ேிவேகானந்தன் சேளியிட்டுள்ள அைிக்றகயில் கூைப்பட்டுள்ளதாேது:-

    வதாட்டக்கறலத்துறை மூலம் நடப்பு ஆண்டு 2014- 15-ல்

    செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்ைி ஆதிதி ாேிட ேிேொயிகளுக்கு

    ஏற்கனவே ேிளக்கி கூைப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிேறடயும்

    தருோயில் தற்வபாது வதெிய வதாட்டக்கறல இயக்கம் பயிர் ப ப்பு

    அதிகாித்தல் திட் டத்தின் படி மா ம க்கன்றுகள், வகா-வகா செடிகள்

    மற்றும் இடு சபாருட் கள் 100 ெதவீதம் மானியத்தில்

    சபற்றுக்சகாள்ளலாம்.

    ேிறெத்சதளிப்பான்

  • காய்கைி பயிர்கறள பாது காக்க பிளாஸ்டிக் மூலம் மல்ச்ெிங் வபாட ஒரு

    செக்வட ருக்கு ரூ. 16 ஆயி ம் மானியம் ேழங்கப்படுகிைது. 8 முதல் 12

    லிட்டர் சகாள்ளளவு உள்ள ேிறெத்சதளிப்பான் ரூ.3 ஆயி த்து 100

    மானியத்தில் ேழங்கப்படுகிைது. மானாோாி வேளாண்றம அபிேிருத்தி

    மூலம் வதாட்டக்கறல பண்றை அறமத்தல் திட்டத் தில் மா ஒட்டு

    ம க்கன்றுகள் மற்றும் இடு சபாருட்கள் ரூ. 25 ஆயி ம் மானியத்தில்

    ேழங்கப்படுகிைது. மண்புழு உ படுறக அறமக்க ரூ. 8 ஆயி ம் மானியம்

    ேழங்கப்படுகிைது. வதெிய வேளாண்றம ேளர்ச்ெி திட்டத்தின் கீழ் பந்தல்

    அறமக்க ஒரு செக்வடருக்கு ரூ.2 லட்ெம் மானியம் மற்றும் கம்பி கட்டி

    சகாடி ேறகப் பயிர்கள் நடவு செய்ய ரூ.25 ஆயி ம் மானியம் ேழங்கப்

    படுகிைது.

    மூங்கில்ொகுபடி

    வதெிய மூங்கில் இயக்கம் மூலம் மூங்கில் ொகுபடி செய்யும்

    ேிேொயிகளுக்கு 35 ெதவீதம் மானியத்தில் மூங்கில் நாற்றுகள்

    ேழங்கப்படுகிைது. வமற்கண்ட திட்டங்கள் மூலம் கிைத்துக்கடவு

    ஆதிதி ாேிட ேிேொயிகள் பயன்சபற்று சகாள்ளலாம். வமலும்

    அறனத்து ேிேொயிகளும் மண்மாதிாி மற்றும் நீர் மாதிாி எடுத்து ஆய்வு

    செய்து மண் மற்றும் நீாில் உள்ள ெத்துக் கறள அைிந்து அதற்வகற்ை

    மாதிாி பயிர் செய்து உ மிட லாம். இவ்ோறு அந்த அைிக் றகயில்

    கூைப்பட்டுள்ளது.

    ேிேொயிகளுக்கு மானியத்சதாறக காம ாஜ் எம்.எல்.ஏ. ேழங்கினார்

    நாறக மாேட்டம் வேதா ண்யத்றத அடுத்த புஷ்பேனம் ஊ ாட்ெி

    ஒன்ைிய சதாடக்கப்பள்ளி ேளாகத்தில் புஷ்பேனம் மற்றும்

    சபாியக்குத்தறக பகுதிகறள வெர்ந்த கார்த்திறக கிழங்கு பயிர் செய்யும்

  • ேிேொயிகளுக்கு வதாட்டக் கறல துறை ொர்பில் மானிய சதாறக

    ேழங்கும் ேிழா நறடசபற்ைது. ேிழாேிற்கு கார்த்திறக கிழங்கு

    உற்பத்தியாளர் நலச்ெங்க தறலேர் நட ாஜன் தறலறம தாங்கினார்.

    வதாட்டக்கறல உதேி அலுேலர் றே மூர்த்தி ே வேற்ைார். ெிைப்பு

    அறழப்பாள ாக வேதா ண்யம் ெட்டமன்ை உறுப்பினர் காம ாஜ் கலந்து

    சகாண்டு கார்த்திறக கிழங்கு ேிேொயிகள் 88 வபருக்கு ரூ.6 லட்ெத்து 84

    ஆயி ம் மானிய சதாறகறய ேழங்கி வபெினார். ேிழாேில் கார்த்திறக

    கிழங்கு உற்பத்தியாளர் நலச்ெங்க செயலாளர் கந்தொமி, சபாருளாளர்

    றே மூர்த்தி, ஒன்ைிய மாைே ைி துறை செயலாளர் பி பு உள்பட

    பலர் கலந்து சகாண்டனர்.

    மண்டலோடியில் பூச்ெி, வநாய் வமலாண்றம குைித்த பண்றைப் பள்ளி