Muthamizh Munnettra Mandram ஆனந்தம்...

32
ஆனந்தம் Irwin Altman Middle School 172 Saturday, October 27 th 2018 லன் கள் யாம் தழே ! த்தே் ன் ழனற் ற மன் றம் Muthamizh Munnettra Mandram 2018 20 ஆண் ோ

Transcript of Muthamizh Munnettra Mandram ஆனந்தம்...

  • ஆனந்தம்

    Irwin Altman Middle School 172

    Saturday, October 27th 2018

    புலன்கள் யாவும் தமிழே!

    முத்தமிே்முன்ழனற்ற மன்றம்

    Muthamizh Munnettra Mandram

    2018

    20வதுஆண்டுவிோ

  • தமிழ் ம ொழி வொழவு ்

    தமிழர ்பண்பொடு ஓங்கவு ்

    தமிழர ்நலன் ம ்படவு ்

    நொ ் ஏன் ஒன்றொய்

    இணணயலொகொது?

    இது ஒரு வியொபொர மநொக்கற்ற, அரசியல் சொரொத

    மசணவ அண ப்பு!

    வொருங்கள் - அணழப்பு!

    தொருங்கள் - ஒத்துணழப்பு!

    ம லதிக விபரங்கடக்ு: www.mmmandram.org

  • Executive Members

    Dr. Thambirajah Nandakumar (President)

    Arumugam Nallainathan, P.E. (Vice President)

    Haran Chelliah, P.E. (Secretary)

    Vinoth Sinnaththurai (Assistant Secretary)

    Rameshkumar Ganeshan (Treasurer)

    Pulendiran Rajalingam (Assistant Treasurer)

    Suganthan Subramaniam (Events Coordinator)

    Committee Members

    Balasingam Balachanthiran

    Ganasampanthan Sabaratnam

    Gangatharan Kanagasabai

    Kalayarasy Karunagaran

    Nimal Rajakumaran

    Paramalingam Satheeskumar

    Prathaban Sivapatham

    Sebamalai Jesurasa

    Thass Nadarajah

    Dr. Thillainathan Ananth

    Vasuki Parthipan

  • முத்தமிழ் முன்னனற்ற மன்றம்

    Muthamizh Munnettra Mandram Inc. (Non-profit, charitable organization with 501(c) (3) status, Tax ID: 81-0711954)

    எல்லலோருக்கும் வணக்கம்,

    முத்தமிழ் முன்லனற்ற மன்றம் எமது மக்களின் முன்லனற்றத்திற்கோக உருவோன ஒரு அமமப்போகும்.

    எம்மக்களின் லதமவயறிந்து இயலுமோனவமை உதவுவலத இம்மன்றத்தின் குறிக்லகோள்.

    அண்மமயில் எமது மக்களின் நலன்கருதியும் அவைக்ளின் லவண்டுலகோளின்படியும் பல

    சிைமத்தின் மத்தியிலும், முத்தமிழ் முன்லனற்ற மன்ற போடசோமலமய Middle School 172 க்கு

    இடமோற்றம் சசய்துள்லளோம்.

    இது அைசியலுக்கு அப்போற்பட்டது. எமக்சகன்சறோரு மமயம் அமமவதமனயும் ஒரு முக்கிய

    குறிக்லகோளோக சகோண்டுள்ளது. இம்மன்றத்தின் எல்லோ முடிவுகளும் நிைவ்ோக குழுக்கூட்டத்தில்

    முடிசவடுக்கபடுகின்றது.

    எமது அடுத்தகட்டம் மமயம் அமமப்பலதயோகும். இது கோலத்தின் கட்டோயமோகும்.

    முத்தமிழ் முன்லனற்ற மன்றம் நன்றோக அலசி ஆைோய்ந்து, இந்த நோடட்ு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப

    மமயம் அமமப்பதற்கோன எல்லோ நடவடிக்மககளும் முடிவமடந்து அதற்கோன வங்கி கணக்கும்

    திறக்கப்படட்ுள்ளது. இன்னும் ஆறு மோதத்தில் பணத்மத லசைத்்து ஒரு வருடத்துக்குள் கட்டடத்மத

    வோங்க லவண்டும். இந்த திட்டத்திக்கு உங்கள் எல்லலோைின் பங்களிப்பு மிக அவசியம்.

    மிகமுக்கியமோக கவனிக்க லவண்டிய விடயம் என்னசவனில் நீங்கள் சகோடுக்கும் பணம்

    அன்பளிப்பல்ல மோறோக கடன் சதோமக. உங்கள் பணத்திற்கு கட்டடம் வோங்கும் வமை உள்ள

    கோலத்திற்கு வரும் வட்டிதச்தோமகயும் உங்களுமடயலத. கட்டடம் வோங்கியபின் ஒரு வருடத்திக்கு

    வட்டி வழங்கப்படமோட்டோது. அதன்பின் 1.5 – 2.0 % வட்டி வழங்கப்படும். பத்து வருடத்தில் உங்கள்

    கடன் திருப்பி வழங்கப்படும்.

    இதமனப்பற்றி லமலும் அறிய எம்முடன் சதோடைப்ுசகோள்ளுங்கள்.

    முத்தமிழ் முன்லனற்ற மன்ற போடசோமல மிகத்திறமமயோக சசயல்படுகின்றது. இப்போடமலயின்

    சவற்றிக்கு முக்கிய கோைணம் தன்னலமற்ற ஆசிைியைக்ள்தோன். அவைக்ளுக்கு எமது சிைம் தோழ்த்திய

    வணக்கங்கள்.

    Walk – A – Thon, சித்திமை கமலவிழோ, வருட இறுதியோண்டு சகோண்டோட்டம் என எல்லோ சவற்றிக்கும்

    கோைணம் மக்களோகிய உங்கள் ஆதைவுதோன். உங்கள் ஊக்கம் தோம் எமது தூண்டுதல்.

    இம்மன்றதுடன் இமணந்து பணியோற்ற விரும்புவைக்ள் தயவுசசய்து எங்களில் யோைோவது

    ஒருவருடன் சதோடைப்ுசகோள்ளுங்கள்.

    நன்றியுடன்

    நந்தகுமோை ்

    புலம் புதிதோனோலும் புலன்கள் யோவும் தமிலழ

  • முத்தமிழ் முன்னனற்ற மன்றம்

    Muthamizh Munnettra Mandram Inc. (Non-profit, charitable organization with 501(c) (3) status, Tax ID: 81-0711954)

    வணக்கம்,

    முத்தமிழ் முன்னனற்ற மன்றத்தின் ன ோக்கம், இங்னக டச்த்திரங்களோக விளங்கும் எமது மக்களள

    ஒன்று கூட்டி அதன் வவளிசச்த்ளத சூரிய ஒளிளயப் னபோல இங்கிருக்கும் ஒவ்வவோருவருக்கும்

    பயன் தருவதுமன்றி உலவகங்கும் இருக்கும் எமது மக்களுக்கும், குறிப்போக எம் தோயகத்தில்

    வோழும் மக்களுக்கும் அதன் ஒளி பயன்பட னவண்டும்.

    முத்தமிழ் முன்னனற்ற மன்றத்தின் மிக முக்கிய ன ோக்கம், இ ்த ஒளி எமது கோலத்ளதயும் தோண்டி

    இங்கு வோழும் எமது எதிரக்ோலச ்சமுதோயம் இ ்த ஒளிளயத ்வதோடர ்்து எடுத்துச ்வசல்ல னவண்டும்.

    ோம் 2016 ஆம் ஆண்டு எங்களது போடசோளல ஆரம்பித்த னபோது அங்னக 30 க்குட்பட்ட மோணவரக்ள்

    தோன் இரு ்தோரக்ள். இரண்டு வருடங்களில் அதன் எண்ணிக்ளக 90 ளரயும் தோண்டி விட்டது.

    இதில் முக்கிய விடயம் என்னவவன்றோல் வபரும்போலோன ஆசிரியரக்ள்/ ஆசிரிளயகள் இங்னக

    படித்து பல்களலக்கழகம் முடித்தவரக்ளும், பல்களலக்கழகங்களுக்கு னபோய்க்

    வகோண்டிருப்பவரக்ளும். அவரக்ள் தமது சனகோதர சனகோதரிகளுக்கு கல்வி கற்பிக்கும்

    வபோதுப்பணிளய தோங்களோக விரும்பி வசய்வளதப் போரக்்கும் வபோழுது, எமது எதிரக்ோல

    ச ்ததியினர ்எமது போரம்பரியத்ளத வதோடரவ்ோரக்ள் என்பதில் ோன் அளசக்க முடியோத ம்பிக்ளக

    ளவத்திருக்கினறன்.

    ோங்கள் டத்தும் வருடோ ்த விழோக்களோன தமிழ் விழோ, Walk-A-Thon, ஆன ்தம் மற்றும் வருட முடிவு

    இரோப் னபோசனமும், டனமும் வபரினயோரக்ள், சிறுவரக்ளின் பங்னகற்றலும் மிகச ்சிறப்போக

    ளடவபறுகின்றன.

    எமது தோய் ோட்டின் விளளயோட்டோன கிளித்தடள்ட முதன் முளறயோக எமது Walk-A-Thon, இல்

    இம்முளற அறிமுகப்படுத்திய னபோது அதன் வரனவற்பும் ஆரவ்மும் எமது சிறுவரக்ளுக்களடனய

    இரு ்தளத போரக்்கும் னபோதும், ஆன ்தம் விழோவில் எமது சிறுவர,் சிறுமிகளின் பங்களிப்பிளன

    போரக்்கும் னபோதும் எமது ன ோக்கம் வவற்றிப் போளதளய ன ோக்கி பயனிக்கின்றது என்பதில் எது வித

    ச ்னதகமுமில்ளல.

    அடுத்த கட்டமோக எமது மக்கள் ஒன்று கூடுவதற்கு ஒரு கட்டடம் னவண்டும் என்பதற்கோக ோம் சில

    டவடிக்ளககளள வதோடங்கி உள்னளோம். உங்கள் ஒத்துளழப்பு உள்ள வளரயில் ோம் ிசச்யமோக

    அளத டத்தி முடிப்னபோம் என்பதில் எதுவிதமோன ச ்னதகமுமில்ளல.

    எமது போடசோளல மோணவரக்ளுக்கோக அயரோது உளழக்கும் எமது ஆசிரிய ஆசிரிளயகளுக்கும்

    எங்களது ஒவ்வவோரு முயற்சிக்கும் உங்களது னதோள்களளக் வகோடுக்கும் அளனவருக்கும் எனது

    இதயத்திலிரு ்து ன்றிகள்.

    அன்புடன்

    ஹரன் வசல்ளலயோ

    வசயலோளர ்

    முத்தமிழ் முன்னனற்ற மன்றம்

  • முத்தமிழ் முன்னனற்ற மன்றம்

    Muthamizh Munnettra Mandram Inc. (Non-profit, charitable organization with 501(c) (3) status, Tax ID: 81-0711954)

    “The principle of donating time and energy for the benefit of other people in the

    community as a social responsibility rather than for any financial reward” – this is

    the sociology definition of volunteerism. MmM School teachers, tutors and

    administration staff fit into this definition. They are the pillars of our School.

    Without them, there is no MmM School.

    With their tight work and/or study schedules and family obligations, they have

    dedicated half-a-day of Saturdays from September to June every year for the

    benefit and well-being of our children. This is a serious commitment. There are no

    words for me to express their dedication and tireless service.

    On behalf of myself and MmM committee members, I want to extend my sincerest

    appreciation to the Teachers, Tutors, and Administrative Team for their

    contributions. The mission of the MmM School could not be achieved without the

    dedication and hard work of volunteers like you.

    Volunteers don't get paid, not because they're worthless, but because they're

    priceless. - Sherry Anderson

    Vasuki Parthipan

    Principal - MmM School

  • Location: M.S. 172 Irwin Altman 81-14 257 Street Queens, NY 11004

    Who: Students in Grades K – 12

    When: Every Saturday

    Time: 1:30 PM – 5:00 PM

  • MmM School Teachers & Tutors

    Aarshan Lawrance Abhishek Alagaratnam Abieraamy Jeganathan Abishek Ravindran Ahrani Manickam Ajan Chelliah Arumugam Nallainathan Arun Manickam Bhishman Jeyananthan Chitralatha Rameshkumar David Ariyaratnam Devadas Madulamuthu Haran Chelliah Janavi Parthipan Jenagan Gangatharan Kiruthiyahini Sivanesathasan Krishnathasan Punniyamoorthy Nandhini Nandakumar Naren Nandakumar Naveen Murugesu Oviya Sivapalan Piriya Sivanesathasan Pooja Suganthan Rashmi Rudrasingham Ruban Veerasingam Sabesan Yoganathan Sampavi Vinobaharan Selvamathi Ravindran Shanthy Ashokkumar Sujatha Chelliah Sunciya Vijayarajah Suthajini Suganthan Thanush Chelliah Tharini Suhanthan Thuyavan Kunabalasingam Tymmetha Danny Vishnu Baskaran

    Former Teachers & Tutors

    Catharine Mariampillai Napsha Gnanasampanthan Neveda Raventhiranathan Suba Gangatharan Thinesiya Krishnathasan Vithushan Pulendran

  • Jan - Dec 2016 Jan - Dec 2017 Jan - Sep, 2018 Total

    Revenue

    Advertisement 2,500.00 4,500.00 300.00 7,300.00

    Event Receipts 14,321.50 19,686.00 7,115.30 41,122.80

    Members -Additional Contribution 5,920.00 4,895.00 1,260.00 12,075.00

    Membership Due 10,950.00 8,950.00 4,550.00 24,450.00

    Non-Member Contribution 2,976.00 5,252.00 3,232.00 11,460.00

    School Registration - - 3,705.00 3,705.00

    Total Revenue 36,667.50 43,283.00 20,162.30 100,112.80

    Cost of Goods Sold

    Educational Supplies & Materials 1,347.75 3,015.86 1,381.52 5,745.13

    Program Cost - Other 1,645.29 - - 1,645.29

    Program Cost - Event Rental 7,222.53 9,981.86 2,928.47 20,132.86

    Program Cost - Performance / Entertainers - 2,408.98 358.82 2,767.80

    Total Program Cost - Event Rental 7,222.53 12,390.84 3,287.29 22,900.66

    Program Cost - Food / Kitchen 979.87 2,475.43 1,514.61 4,969.91

    Program Cost - Publications 644.59 1,211.52 1,035.69 2,891.80

    Program Cost - Stage / Music 1,479.64 1,200.00 950.00 3,629.64

    Total Program Cost - Other 11,971.92 17,277.79 6,787.59 36,037.30

    Total Cost of Goods Sold 13,319.67 20,293.65 8,169.11 41,782.43

    Gross Profit 23,347.83 22,989.35 11,993.19 58,330.37

    Expenditures

    Bank Charges 0.24 40.00 - 40.24

    Charitable Contributions - 2,000.00 - 2,000.00

    Dues & Subscriptions 293.95 194.45 251.43 739.83

    Insurance 482.23 1,222.83 742.20 2,447.26

    Legal & Professional Fees - 1,400.00 (700.00) 700.00

    Office Expenses 255.10 169.83 200.00 624.93

    Other General and Admin Expenses 402.55 - - 402.55

    Rental - School 3,511.36 4,489.20 6,314.96 14,315.52

    Total Expenditures 4,945.43 9,516.31 6,808.59 21,270.33

    Net Operating Revenue 18,402.40 13,473.04 5,184.60 37,060.04

    Net Revenue 18,402.40 13,473.04 5,184.60 37,060.04

    Prepared by : Approved by: Approved by:

    Rameshkumar G Dr. T. Nandakumar Haran Chelliah

    Treasurer President Secretary

    Wednesday, Oct 10, 2018 07:11:08 AM GMT-7 - Cash Basis

    Muthamizh Munnettra Mandram Inc., Tax ID : 81-0711954

    Statement of ActivityJanuary 2016 - September 2018

  • Best Wishes to

    Muththamizh Munnettra Mandram

    Gnanasampanthan Family

    7559 31st Ave, East Elmhurst, NY 11370

    5-11 47th Ave, Long Island City, NY 11101

  • ப ொது நலம் வேண்டிப் ொடு டும்

    முத்தமிழ் முன்வேற்ற மன்றத்தின்

    ேளர்ச்சிக்கு எமது ேொழ்த்துக்கள்!

    மொணிக்கம் தவேந்திரன் குடும் த்திேர்.

    முத்தமிழ் முன்வேற்ற மன்றத்தின்

    வசவேகள் வமன்வமலும் பதொடர

    எமது நல்லொசிகள்!

    VLA Construction (Commercial Only)

    வலொவகஷ்ேரன் குடும் த்திேர்.

  • Best Wishes From

    Sivapalan Kana Family

    Best Wishes From

    Preman Sengarayer Family

  • COMPLETE INCOME TAX PREPARATION

    Call me for your tax return preparation and I’ll help you find the maximum

    deductions for you.

    Electronic Filing

    Self-Employment Taxes ( Including Uber / Lyft Drivers)

    Direct Deposits of Refunds

    Free review of prior year returns

    Dinesh Collins

    B. Sc. Accounting, Enrolled Agent (EA) 61, Arthur Place Yonkers, NY 10701 (914) 338 2579

    [email protected]

    Mention this ad and get $25 off on your tax preparation fee. (New Clients only)

    Volunteers:

    Giving back for those gifts you have been given is to volunteer your own time, resources, or

    abilities so that others may also move forward. - Byron Pulsifer

    You may not have saved a lot of money in your life, but if you have saved a lot of heartaches

    for other folks, you are a pretty rich man. - Seth Parker

    It wasn't the reward that mattered or the recognition you might harvest. It was your depth

    of commitment, your quality of service, the product of your devotion - these were the

    things that counted in life. When you gave purely, the honor in giving, and that was honor

    enough. - Captain Scott O'Grady

    Discover why some of the richest people in the world are not millionaires, they are

    volunteers. - Jobail Brcelona

    The human contribution is the essential ingredient. It is only in the giving of oneself to

    others that we truly live. - Ethel Percy Andrus

    The world is hugged by the faithful arms of volunteers. - Everett Mámor

    Unselfish and noble actions are the most radiant pages in the biography of souls. - David

    Thomas

    There are two ways of spreading light - to be the candle or the mirror that reflects it. -

    Edith Wharton

    Volunteers do not necessarily have the time; they just have the heart. - Elizabeth Andrew You don't need to be the best there is to volunteer; you just need to offer your best. - Byron

    Pulsifer Volunteering is an excellent way to provide meaning in your life and help give back to your local

    community. - Peter Muggeridge

  • பண்டைய இலக்கியமும் –திடைப்பைப் பாைல்களும்! ஆக்கம்: கவிஞர ்சிவபாலன். 2018

    இசையில் வைமாகா இதயம் இருக்காது என்பசத ஆண்டாண்டு காலமாகத் தமிழரக்ள் நம்பிக்

    ககாண்டிருக்கிறாரக்ள். அது உண்சமயும் கூட. கவகு சுலபமாக ஒரு கருத்சதயயா அல்லது

    கைய்திசயயயா பலயபரக்ளிடம் ககாண்டு யைரக்்க யவண்டும் என்றால் அது அவர ்

    அவரக்ளுக்குப் பிடித்த ஒரு ஊடகமாக இருக்கயவண்டும். எல்யலாருக்கும் பிடித்தவசகயில்

    இசையிருப்பதால், இன்சறக்குக்கூட வியாபார விளம்பரங்கள் முதற்ககாண்டு பலவிதமான

    கைய்திகள் இசைவடிவியலயய கடத்தப்படுகின்றன.

    அன்சறய தமிழரக்ள், ைங்க இலக்கியங்கசளை ்ைந்தம் கதறிக்கும் பாடல் வரிகளாகவும்,

    கவிசதகளாகவும் கவண்பாக்களாகவும் எழுதியதற்கு முக்கிய காரணம். அசவககளல்லாம்

    சுலமாக மக்களால் விரும்பப்படட்ு வாய்வழி மூலமாகவாவது கால காலமாக நீடித்திருக்க

    யவண்டும் என விரும்பியயத.

    இன்சறய இலக்கியத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்ட திசரப் பாடல்களில் காணப்படும்

    அருசமயான கவிசதகள் தரமான கமடட்ுகயளாடு யைரந்்துவரும்யபாதுதான் அசவ விரும்பத்

    தக்கதாகக் ககாள்ளப்படட்ு மக்கள் மத்தியில் நிசலகபறுகின்றன. இந்தவசகயில்

    பழைானாலும் இன்னும் பலரால் ஞாபகப்படுத்தக் கூடிய பாடல்கள் பலதுண்டு.

    இந்தப் பாடல்களிகலல்லாம் எமது பாடலாசிரியரக்ளுக்குப் பக்கபலமாகத் துசண நின்றசவ

    எமது பாட்டன் பூட்டன் விட்டுை ்கைன்ற ைந்தம் ககாண்ட பாடல் இலக்கியங்கள்தான்.

    காலத்துற்யகற்றமாதிரி என்னதான் பாடல்கள் பரிணாமம் அசடந்தாலும் ஆங்காங்யக

    திசரப்பாடல்களில் கூட ைங்க இலக்கியங்களின் எைை்ங்கள் ைந்தங்களாகத் தசலகாட்டி

    நிற்பசதக் காணலாம். அசவ இன்றும் மாறாத சுசவயயாடு யதனாக இனிப்பதுகூடக்

    கண்கூடு.

    இந்தை ்சிறு கடட்ுசரயில் எமது பாடலாசிரியரக்ள் எப்படிப் பண்சடய இலக்கிய நயங்கசள

    இலகுவாக்கி இனிப்பாகத் தந்திருக்கிறாரக்ள் என்று பாரப்்யபாம்.!

    முதலில் ைங்க காலத்தில் இருந்த ஒரு "தனிப்பாடல்" வசகசய இங்யக எடுப்யபாம்.

    இசத எழுதியவர ்கபயர ்அறியப்படவில்சல. அந்தப் பாடலில் இப்படி இருக்கிறது.

    "அத்திக்காய் காய்காய்! ஆலங்காய் கவண்மதியய!

    இத்திக்காய்க் காய்ந்து உனக்கு என்ன பயன் - ைற்று கமன்யமல்

    பற்று அற்ற அவசரக்காய்! பாசவக் காய், யகாசவக்காய்

    கைாற்றக்காய் தூது விளங் காய்! - தனிப்பாடல்

    இந்தத் தனிப்பாடசல ஒரு பல்லவியாக எடுத்துத் தன் கற்பசனசயயும் யைரத்்து

    எல்யலாருக்கும் கதரியும்படியாகப், புரியும்படியாகப், பிடிக்கும் படியாக க் கவிஞர ்

    கண்ணதாைன் எழுதிய திசர ப்பாடல்தான் ‘பயல பாண்டியா என்னும் திசரப்படத்தில் இடம்

    கபற்ற கீழ்வரும் பாடல். இப்பாடலில் இன்னுகமாரு சிறப்பு என்னகவண்றால் யமகலழுந்த

    வாரியாகப் பாரக்்கும்யபாது கவிஞர ்ைசமயலுக்யகத்த காய்கறிகசளப் பட்டியலிட்டமாதிரி

    இருக்கும் ஆனால் அவற்றுக்கு யவறு யவறுஅரத்்தங்கள் உண்டு.

    உதாரணம்: உள்ளகமல்லாம் மிளகாயயா –உள்ளம் எல்லாம் இளகாயயா என்பதன் யைரக்்சக,

    மாதுளங்காய் –மாது உள்ளம் காய். தூதுவிளங்காய் –தூது விளங்காய்.

    “அத்திக்காய் காய் காய் ஆலங்காய் கவண்ணிலயவ

    இத்திக்காய் காயாயத என்சனப்யபால் கபண்ணல்லயவா

  • என்னுயிரும் நீயல்லயவா

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல்ககாண்ட பாசவக்காய்

    அங்யக காய் அவசரக்காய் மங்சக எந்தன் யகாசவக் காய்

    மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுயமா

    என்சன நீ காயாயத என்னுயிரும் நீயல்லயவா

    இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏலக்காய்

    நீயும் காய் நிதமும் காய் யநரில் நிற்கும் இவசளக்காய்

    உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுயமா

    என்சன நீ காயாயத என்னுயிரும் நீயல்லயவா

    ஏலக்காய் வாைசனப்யபால் எங்கள் உள்ளம் வாழக்காய்

    ஜாதிக்காய் கபட்டகம் யபால் தனிசம இன்பம் கனியக்காய்

    கைான்னகதல்லாம் விளங்காயயா தூதுவிளங்காய் கவண்ணிலா

    உள்ளகமல்லாம் மிளகாயயா ஒவ்கவாரு யபர ்[ை]்சுசரக்காயயா

    கவள்ளரிக்காய் பிளந்ததுப்யபால் கவண்ணிலயவ சிரித்தாயயா

    யகாசத என்சன காயாயத ககாற்றவசரக் காய் கவண்ணிலா

    இருவசரயும் காயாயத தனிசமயியலங்காய் கவண்ணிலா

    அடுத்த பாடல் ‘குறுந்கதாசக’ என்னும் ைங்க இலக்கியத்தில் 40 வது பாடலாகிய

    ‘குறிஞ்சித்திசணயில்’ இருந்து ஒருபாடல் ‘கைம்புலப் கபயனீரார ்‘ என்னும் புலவரால் பாடப்

    கபற்றது.

    "யாயும் ஞாயும் யார ்ஆகியயரா

    எந்சதயும் நுந்சதயும் எம்முசறக் யகளரீ!்

    யானும் நீயும் எவ்வழி அறிதும்

    கைம்புலப் கபயல்நீரய்பால்

    அன்புசட கநஞ்ைம்தாம் கலந்தனயவ"

    இசதத்தான் கவிஞர ் சவரமுத்து ‘இருவர ்‘என்னும் திசரப்படத்தில் இடம்கபற்ற

    "நறுமுசகயய நறுமுசகயய நீகயாரு நாளிசக நில்லாய்" எனும் பாடலில் இப்படிை ்

    கைால்லியிருப்பார.்.

    "யாயும் ஞாயும் யார ்ஆகியயரா

    கநஞ்சு யநரந்்தது என்ன?

    யானும் நீயும் எவ்வழி அறிதும்

    உறவு யைரந்்தது என்ன?

    இயத குறுந்கதாசகப் பாடலில் வரும் “கைம்புலப் கபயல்நீரய்பால்” என்னும் உவசமசயக்

    கவிஞர ்வாலி “சில்கலன்று ஒரு காதல்’என்னும் திசரப் படத்தில் வந்த

    “முன்யப வா அன்யப வா’ என்னும் பாடலிலின் ைரணத்தில் கீழுள்ள மாதிரி பயன்

    படுத்தியிருப்பார.்

    “நீரும்ஞ் கைம்புலைஞ்். யைறும்

    கலந்தது யபாயலஞ் கலந்தவர ்நாம்ஞ்”

    இசதக் கவிஞர ்முத்துலிங்கம் கூட ‘கவள்சள யராஜா’ என்னும் திசரப்படத்தில் வரும்

    ‘யைாசலப்பூவில் மாசலத்கதன்றல்’ பாடலில் இப்படிை ்கைால்லியிருப்பார.்

    “யைாசலப்பூவில் மாசலத்கதன்றல் பாடும் யநரம்

    ஆசைக்ககாண்ட கநஞ்ைம் கரண்டும் ஆடும் காலம்

    கைந்நிலம் யமயல தண்ணீர ்யைரந்்தது யபாயல

    ஆனது கநஞ்ைம் நீயயா என் வாழ்க்சகயின் கைாந்தம்!”

  • மூன்றாவதாக அருணகிரிநாதர ்அருளிய திருப்புகழ் என்பதில் இருந்து

    ஏவிசன யநரவ்ிழி மாதசர யமவிய

    ஏதசன மூடசன ...... கநறியபணா

    ஈனசன வீணசன ஏகடழு தாமுழு

    ஏசழசய யமாசழசய ...... அகலாநீள்ஞ்

    என்ற அருசமயான ைந்தம் ககாண்ட முழுப்பாடசலயும் ஏ.ஆர ்ரகுமான்

    ‘காவியத்தசலவன் என்னும் பாடத்தில் பயன்படுத்தியிருப்பார.்

    நான்காவது, ஒரு கவண்பா இது ‘நளகவண்பா ‘என்னும் நூலில் புகயழந்தி என்னும் புலவரால்

    ைங்க காலகாலத்தில் புசனயப்பட்டது.

    “மல்லிசகயய கவண் ைங்கா வண்டு ஊத , வான் கருப்பு

    வில்லி கசண கதரிந்து கமய் காப்ப, முல்சல மலர ்

    கமன் மாசலத் யதாள் அசைய கமல்ல நடந்தயத

    புன் மாசல அந்திப் கபாழுது”

    விளக்கம்: பூத்திருக்கும் மல்லிசககசளப் பாரத்்த வண்டுகள் அவற்சற கவள்சள நிறை ்

    ைங்குகளாக நிசனத்து ஊதுகின்றன (உறிஞ்சித் யதன் குடிக்கின்றன).என்று அரத்்தப்படும்

    இந்த உவசமசயக் கவிஞர ்வாலி, ரஜினிகாந்தின் 100வது படமான ‘ஸ்ரீராகயவந்திரா’வில்

    ‘ஆடல் கசலயய யதவன் தந்தது’ என்ற பாடலின் முதல் வரியில் பயன்படுத்தியிருப்பார.்

    இப்படி: ‘மல்லிசகசய கவண்ைங்காய் வண்டினங்கள் ஊதும் கமல்லிசையின் ஓசையபால்

    கமல்லை ்சிரித்தாள்.’ (அதாவது, மல்லிசகயில் வண்டுகள் ஊதினால் ஒரு கமலிதான ைத்தம்

    வருமல்லவா, அப்படி கமன்சமயாகை ்சிரிக்கிறாளாம் இவள்.

    யமலும் ஒரு பாடசலக் கம்பராமாயணத்தின் ‘அகலிசக படலம்’ என்னும் பகுதியில் இருந்து

    பாரப்்யபாம். இதில் கம்பர ்கைான்னவரிகள் இயதா

    “இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;

    இனி. இந்த உலகுக்கு எல்லாம்

    உய்வண்ணம் அன்றி. மற்று ஓர ்

    துயர ்வண்ணம் உறுவது உண்யடா?

    சம வண்ணத்து அரக்கி யபாரில்.

    மசழ வண்ணத்து அண்ணயல! உன்

    சக வண்ணம் அங்குக் கண்யடன்;

    கால் வண்ணம் இங்குக் கண்யடன்.’

    இந்த வரிகளின் பாதிப்பால் கவியரசு கண்ணதாைன் ‘பாைம்’ என்னும் திசரப்படத்திற்கு

    எழுதிய பாடல்தான் கீயழ வருவது.

    “பால்வண்ணம் பருவம் கண்டு

    யவல் வண்ணம் விழிகள் கண்டு

    மான் வண்ணம் நான் கண்டு வாடுகின்யறன்

    கண் வண்ணம் அங்யக கண்யடன்

    சக வண்ணம் இங்யக கண்யடன்

    கபண் வண்னம் யநாய் கண்டு வாடுகின்யறன்”

    இயத கம்பராமாயணத்தில் இருந்து இன்னுகமாரு பாடல்

  • “யதாள் கண்டார ்யதாயள கண்டார;்

    கதாடுகழல் கமலகமன்ன

    தாள் கண்டார ்தாயள கண்டார”்

    தடக்சக கண்டாரும் அஃயத”

    (கம்பராமாயணம், பாலகாண்டம்: உலாவியற் படலம்:19)

    இந்தக் கம்பனின் வரிகசள

    “யதாள் கண்யடன் யதாயள கண்யடன்/

    யதாளில் இரு கிளிகள் கண்யடன்/

    வாள் கண்யடன் வாயள கண்யடன்/

    வட்டமிடும் விழிகள் கண்யடன் “– என ‘இதயக்கமலம்’ என்னும் படத்திற்காகை ்

    ‘சுசவபட எளிய நசடயில் வடித்திருப்பான் கண்ணதாைன்.

    கவிஞர ்வாலியும் இயத ைாயலில் ‘இந்தியன்’ என்னும் திசரப்படத்தில்

    “பைச்ைக்கிளிகள் யதாயளாடு” என்று எழுதியிருப்பார.்

    இனி ஆண்டாள் அருளிய திருப்பாசவயில் இருந்து சில வரிகசளப் பாரப்்யபாம்.

    அதில்

    “குத்து விளக்ககரிய யகாடட்ுக்கால் கட்டில்யமல்

    கமத்கதன்ற பஞ்ை ையனத்தின் யமல்” என்று வரிகள் வரும்.

    அதன் ைாயலில் அசமந்ததுதான் கவியரசு பைச்ை விளக்கு என்னும் படத்திற்கு எழுதிய

    “குத்து விளக்ககரிய

    கூடகமங்கும் பூ மணக்க

    கமத்சத விரித்திருக்க

    கமல்லியலாள் காத்திருக்க”

    என்னும் பாடல்.

    யமலும் கசடசியாக, சைவத் யதவாரப் பதிகம் ஒன்றில் திருநாவுக்கரைர ்எழுதிய

    “முன்யன அவனுசடய நாமம் யகட்டாள்

    மூரத்்தி அவனிருக்கும் வண்ணம் யகட்டாள்

    பின்யன அவனுசடய ஆரூர ்யகட்டாள்

    கபயரத்்தும் அவனுக்யக பிைச்ி ஆனாள்”

    என்ற வரிகளுக்கு இசைவாகக் கண்ணதாைன் எழுதிய பாடல்தான்

    “அன்கறாரு நாள் அவனுசடய யபசரக் யகட்யடன்

    அடுத்த நாள் அவனிருக்கும் ஊசரக் யகட்யடன்

    இன்றுவசர அவன் முகத்சத நானும் காயணன்

    என்சனத் யதடிவரும்வசரக்கும் விடவும் மாட்யடன்.

    இது இடம்கபற்ற திசரப்படம் ‘குடும்பத் தசலவன்”

    இப்படி இன்னும் பலவாகப் பல பாடல்கள் உள்ளன. அசவ யாவும் இனி வரும் காலங்களில்

    வரும் கடட்ுசரகளில் இடம் கபறலாம்.

    நன்றி! வணக்கம்!

  • எழடா தமிழா எழடா இளந் தமிழா

    புறநானூற்று புலிவீரம் பிறப்பிலேலே உன்னிடம் உண்டு

    புறப்படு தமிழா புறப்படு லபாரக்ளம் உன் முன்லன

    வானமும் பூமியும் உன்கடட்ுக்கு வந்ததன்று

    வாழ்த்தடட்ும் எம்மக்கள் கூட்டம்

    எழடா தமிழா எழடா இளந் தமிழா

    கானகமும் கடலும் காத்திருக்கு உன் கட்டளளக்கு

    கனவே்ே நிஜதமன்று சங்கு முழங்கு

    சாகா வரம் தபற்றவள் நம் தமிழன்ளன

    லநாகாமே் வந்திடுலமா நம் விடிவு

    எழடா தமிழா எழடா இளந் தமிழா

    முள்ளிவாே்க்காே் உன் முடிதவன்று

    மூடர ்கூட்டம் கூறிளவக்கும்

    தளடகளள தாண்டு பளடகளள திரடட்ு

    தவஞ்சினம் தகாள் தவே்லவாம் ஒரு நாள்

    எழடா தமிழா எழடா இளந் தமிழா

    - - கனகமகன்

    TSK Auto Shop

    Repair on all Foreign & Domestic

    Cars, Vans & Light Trucks

    Engine

    Transmission Exhaust systems

    Brakes Tune Ups

    Call Kumar @ 516 – 358 -5226 99 Plain Field ave, Floral Park, NY 11001

  • pitchayan & associates, p.c.

    attorneys & counselors at law

    Loan Modification

    Bankruptcy

    Foreclosure Defense

    Litigation

    Real Estate – Residential & Business

    Immigration Law

    Family Law – Divorce & Custody

    Wills – Estate - Probate

    pat b. pitchayan

    attorney at law

    72-30 broadway, jackson heights, new york 11372

    Tel: (718) 478-9272 fax: (718) 478-9279

    email: [email protected] / [email protected]

  • ஆனந்தம் 2018 நிகழ்ச்சி நிரல்

    6:00 மங்கள விளக்ககற்றல்

    திரு திருமதி தங்கராஜா

    6:05 மமௌன அஞ்சலி

    6:10 தமிழ் தாய் வாழ்த்து

    நாவலர் பாடசாலல மாணவர்கள்

    6:15 அமமாிக்க கதசிய கீதம் Jeremy Thillainathan, Joanah Jesurasa

    6:20 வரகவற்புலர

    திரு கனகசபை ககங்காதரன்

    6:25 காவடியாட்டம் Tyson Consan, Vanson Vijayarajah

    6:30 பரதநாட்டியம் - சிவா கஜாதி Dance Academy

    அபிராமி மஜகநாதன்

    6:40 திலர இலச நடனம் Blast from The Past by Flushing Locality - Taught by Praveena Yogalingam Pravishnna, Pravarrna, Phireyaanth, Phiraveen, Athesh, Prahalatan

    6:45 Semi Classical Dance Alishya Lloyd

    6:50 பரதநாட்டியம்

    பிகரமகலலாய மாணவர்கள்

    7:05 New York City Councilman Barry Grodenchik

    7:10 திலர இலச நடனம் Abhina, Ajiish, Janany, Janahan, Mathush, Arane, Aathira, Haashne, Shyla, Ashnan Choereographed by Abhina and Janany

    7:20 தலலவர் உலர

    Dr. தம்பிராஜா நந்தகுமார்

    7:30 பிரதம விருந்தினர் உலர Dr. Selvaratnam Sinna

  • ஆனந்தம் 2018 நிகழ்ச்சி நிரல்

    7:35 பரதநாட்டியம்

    ருக்மணி நர்த்தனாலயா மாணவிகள்

    7:50 திலர இலச நடனம் Flushing Boys: Ahilan, Anojan, Jonathan, Sabesan, Ragavan, Mathumitha

    8:00 செயலாளர் உலர ஹரன் கசல்பலயா

    8:05 நடனம் Priscilla Rajan, Prama Mitra, Mathy Pillai

    8:15 Cinematical

    பிகரமகலலாய மாணவிகள்

    8:25 பரதநாட்டிய ஆசிாிலயகலள மகௌரவித்தல்

    8:35 மபாருளாளர் உலர

    க. ரகமஷ்குமார்

    8:40 நலகச்சுலவ வழங்குபவர் David Billa

    9:00 இராப்கபாசனம்

    9:45 “நான் கடவுள்” குறு நாடகம்

    9:55 இலச நாடகம்

    உங்கள் தமிழ் பசங்க featuring Kool Guys

    10:20 நன்றியுலர

    திருமதி கலலயரசி கருணாகரன்

    10:25 நலகச்சுலவ நாடகம் David Billa

  • ALL MAJOR INSURANCE PLANS

    ACCEPTED

    SERVING THE COMMUNITY SINCE 2005

    Hollis Drugs & Surgicals

    Your Neighborhood Pharmacy

    206-08 Hollis Ave

    Queens Village N.Y 11429

    718-464-1556

    From prescription drugs to vitamins to surgical supplies, Hollis Drugs

    & Surgicals has your medical needs covered. Visit our independently

    owned pharmacy to stock up on the items you need to stay healthy all

    year long. We also offer prepaid phone cards, metro cards, gift cards,

    greeting cards, copy, fax, and scan service.

    Known for providing each person with personalized attention. We

    deliver the high-quality service you expect and the convenience

    you seek, all at one location

    http://www.hollispharmacyandnotary.com/http://www.hollispharmacyandnotary.com/inventoryhttp://www.hollispharmacyandnotary.com/