Making Lives, Waking Hearts To serve the coming days · •திருமதி ொந்தி...

19
St Andrew’s Junior School 1 Home of Servant Leaders who bring life to the nations Making Lives, Waking Hearts To serve the coming days

Transcript of Making Lives, Waking Hearts To serve the coming days · •திருமதி ொந்தி...

  • St Andrew’s Junior School1 Home of Servant Leaderswho bring life to the nations

    Making Lives, Waking Hearts

    To serve the coming days

  • St Andrew’s Junior School2

    வணக்கம்

    திருமதி சாந்தி

  • மாணவரின் முழுமமயான கல்விமுன்னனற்றத்திற்குப் பெற்னறாரும்ஆசிரியரும் எவ்வாறு இமணந்துபெயல்ெடலாம் என்ெமைப்புரிந்துபகாள்வைாகும்

    பெற்னறார் – ஆசிரியர் ெந்திப்பின் ன ாக்ககம்

  • • திருமதி ொந்தி• குமாரி வெந்தி - ெண்புள்ள குடிமக்ககள்

    – குடும்ெ ன ரம், பெற்னறார் ெங்கு

    தமிழ் ஆசிரியர்கள்

  • • ைமிழ் கற்றல் கற்பித்ைல் அணுகுமுமறகள்• எதிர்ொர்ப்புகள்• தேர்வு விவரங்கள் • ஆைரவு (ஆனலாெமன)• பெற்னறார் ஆசிரியர் ைகவல் பைாடர்பு

    இன்மறய நிரல்

  • ைமிழ் கற்றல் கற்பித்ைல் அணுகுமுமற

    • கற்பித்ைல் – கற்றல் (Guide & Learn)• ெயிற்சி – ெயன்ொடு (பொ.எ) (Practice & Use)• மதிப்பீடு (Assessment)• வாசிக்ககும் திறன் • உச்ெரிப்பு , பொருள் அறிந்து வாசித்ைல்• வாசிப்பில்: ெரளம், உச்ெரிப்பு, குரல் ஏற்ற, இறக்ககம்

  • வாசிப்மெ ஊக்ககுவிக்ககும் டவடிக்கமககள்

    • ைாய்பமாழி வாசிப்பு ன ரம் (DEAR)(வியாழன்/பவள்ளி)

    • சிறுகமை நூல், ைமிழ் முரசு (திங்கள்)• ைமிழ் நூல்கள் இரவல் பெறுைல் – பெற்னறார் ஈடுொடு

  • ைமிழ் கற்றல் கற்பித்ைல் அணுகுமுமற

    • எழுதும் திறன்• வரி வடிவம் பகடாமல் எழுதுைல்• னைதி, கிழமம எழுதும் ெழக்ககம் –வழக்ககமாகிறது

  • வாய்மமாழிப் பயிற்சிகள்• மாணவர்கள் வகுப்பில் ைமிழில் னெெ ஊக்ககுவிக்ககப்ெடுகின்றனர்.

    • ொடம் மற்றும் ெயிற்சி நூல்களில் உள்ள டவடிக்கமககளில் னெச்சுத் ைமிழில் னெசுவர்.

    (வாசிப்பு, ெட உமரயாடல், இருவழிக்க கருத்துப் ெரிமாற்ற ெயிற்சிகள்)

  • எதிர்ொர்ப்புகள்கடிைம்• எழுதுபொருட்கள் – னெனா, பென்சில், ரப்ெர், அளவுனகால்.......

    • திருத்ைம் - ெச்மெ நிறப் னெனா • மகபயழுத்து – பைளிவு, அழகு, னகாட்டில் எழுதுைல் • வீட்டுப்ொடத்மை ன ரத்னைாடு ஒப்ெமடத்ைல்• ைன்னம்பிக்கமகயுடன் னெசுைல்• ஒற்றுமம, டவடிக்கமககளில் முழு ஈடுொடு• பெற்னறார் மகபயாப்ெம் ***

  • • ெடித்ைல் – ெனுவல் • னெசுைல் – ெட உமரயாடல்• னகட்டல் கருத்ைறிைல் - படங்களைத் தெரிவு தெய்ெல், எதிருளைப் பனுவல்• ைாள் 1 - கட்டுமர (4 ெடங்கள்)• ைாள் 2 - பமாழிப் ெயன்ொடு •மூவிடப் தபயரும் விளையும்

    •தெய்யுள் / பழத ொழி

    •முன்னுணர்வுக் கருத்ெறிெல்

    •தெரிவுவிளடக் கருத்ெறிெல்

    •எழுத்துவழிக் கருத்துப்பரி ொற்றம்

    •சுயவிளடக் கருத்ெறிெல்

    னைர்வு விவரங்கள்

  • ககள்வி மாதிரி • ெட உமரயாடல் – ொர், நிமன, யூகம் (See, Think, Wonder (MTP/STW)

    • ஒரு ெட வரிமெமயத் னைர்ந்பைடுத்ைல்• முன்னால், பின்னால் என்ன டந்திருக்ககும் – யூகம்

    • னகள்வி 1 : ெடத்தில் காண்ெமை விவரித்துக்க • கூறவும். (1 ெடம் பைரிவு)• னகள்வி 2 : பொந்ை அனுெவம்- ண்ெர்களுக்ககுள்• ெண்மட ஏற்ெட்டால் என்ன பெய்வாய்? அல்லது• உன் ண்ெர்கனளாடு எவ்வாறு ெழகுவாய்?

  • ககள்வி மாதிரி • ககட்டல் கருத்தறிதல்

    கேள்வி4

    அண்ணனின் பதில் என்னவாே இருக்கும்?

    (1) நான் உனக்கு இனிகமல் கணக்கு கற்றுத் தருகிகறன்.

    (2) இனிகமல் யாரிடமாவது உதவி ககட்டாவது ஒழுங்காகப் படி.

    (3) ஆசிரியர் கற்பிக்கும்கபாது நீ கவனிக்க மாட்டாயா?

    அண்ணன்:

    மாலதி, ஏன் ர ாம்ப க ாேமா இருக்கே?

    மாலதி : ஒன்னுமில்லை அண்ணா

    அண்ணன் :

    எதுவா இருந்தாலும் பரவாயில்ை, என் கிட்டசசால்லு. என்னாை முடிஞ்சலத நான் சசய்கறன்.

    மாலதி : அது வந்து....அண்ணா கணக்குத் கதர்வுகை நான் கதர்ச்சி சபறகை….

  • மாதிரி - தாள் 2

    அன்புள்ள பி பு ,ஆலம ம் ோற்றில் அச யும் நாணல்ேசள ____________________________________________________________________________________________

    _____________________________________________________________________

    _____________________________________________________________________

    _____________________________________________________________________

    இப்படிக்கு,உன் நண்பன்.

    5. எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம் (4 மதிப்பபண்கள்)

    வினா 17 மமற்கண்ட கருத்தறிதல் பகுதியைபைாட்டி அயமந்துள்ளது. அதற்கான வியடயைக்

    கண்டறிந்து பகாடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தினுள் எழுது.

    Q17. ஆல ைம் எெைொல் விழுந்ெது என்பளெப் பற்றி நீ உன் தெொழன் பிைபுவிற்கு ஒரு குறிப்புஎழுது.

  • துயை நடவடிக்யககள்

    • ெழகுத் ைமிழ் - (eLearning Portal)• ைமிழ் முரசு (திங்கள்) – பெவ்வாய் கடிெம் - 09/02/2018 (விருப்ெம் பைரிவித்ைல்-முரசு)• சுட்டி மயில் – வகுப்பு நூலகம் • துளணப்பொட வகுப்புகள் - வியொழன் ***

    • 1 & 15 Feb• 1 Mar

  • வகுப்புத் தகவல்

    • மதிப்பீட்டுப் பயிற்சி – தவணை 1 மற்றும் 3 (வாரம் 9)

    • அணரயாண்டுத் ததர்வு – தவணை 2

    • ஆண்டிறுதித் ததர்வு – தவணை 4

  • மபற்ற ார் ஆசிரியர் தகவல் மதாடர்பு• P.O. • மின்னஞ்சல் • தேொலைதேசி• தேற்தறொருடன் கூட்டுறவு (Partnership withparents) – நடவடிக்லககளில் உங்கள் ஆேரவுதேலவ – மின்னஞ்சல்

  • னகள்வி ன ரம்