JhpjRw;Wr;R{Hy; jhf;fkjpg;gPL - tnpcb.gov.in/cite> · சாம்ேல்

16
Jhpj Rw;Wr;R{Hy; jhf;f kjpg;gPL jpl]l Mjuthsh] jp/s;. n$.nf. lah] kw]Wk] epWtdk]] brd]id, jkpH;ehL Rw;Wr;NHy; Mnyhrfh] tpk;lh nyg;!; ypkpbll; iQjuhghj;/ nfhaKj;J}h; QCI/NABET Accredited EIA Consultant JULY 2016 lah] cw]gj]jp Miyapy] உத ;njrpf]fg]gl]Ls]s 32 bkfhthl] kpd]dpiyak;, bfhsj]Jhh] fpuhkk], _ bgUk]g[Jhh] tl]lk;, fh";rpg[uk] khtl]lk], jkpH]ehL bray;jpl;lr; RUf;fk;

Transcript of JhpjRw;Wr;R{Hy; jhf;fkjpg;gPL - tnpcb.gov.in/cite> · சாம்ேல்

  • Jhpj Rw;Wr;R{Hy; jhf;f kjpg;gPL

    jpl]l Mjuthsh]

    jp/s;. n$.nf. lah] kw]Wk] epWtdk]]brd]id, jkpH;ehL

    Rw;Wr;NHy; Mnyhrfh]

    tpk;lh nyg;!; ypkpbll;

    iQjuhghj;/ nfhaKj;J}h;

    QCI/NABET Accredited EIA Consultant

    JULY 2016

    lah] cw]gj]jp Miyapy] உத;njrpf]fg]gl]Ls]s 32 bkfhthl]

    kpd]dpiyak;, bfhsj]Jhh] fpuhkk], _ bgUk]g[Jhh] tl]lk;,

    fh";rpg[uk] khtl]lk], jkpH]ehL

    bray;jpl;lr; RUf;fk;

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 1

    1.0 அறிமுகம்

    தி/ள். ஜேஜே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடடட் ஆனது டிரக் மற்றும் ஜேருந்து ஜரடியல்ேள்

    தயாரிப்பில் 138 டீலர்ேள் மற்றும் 4000 விற்ேனனயாளர்ேனளக் டோண்ட முன்னணி நிறுவனமாே

    விளங்குகிறது. டேருகி வரும் மின்சார ஜதனவனய ஈடுடசய்யவும், தனடயற்ற நீராவி மற்றும்

    மின்சாரத்னத ஆனல உற்ேத்திக்கு ேயன்ேடுத்தவும், தனது டயர் டதாழிற்சானலயின் ஜதனவக்ோேவும்

    32 டமோவாட் ஜோடேனஜரஷன் மின்சார நினலயத்னத நிறுவ உத்ஜதசித்துள்ளது. இத்திட்டத்தின்

    டமாத்த மதிப்பீடானது ரூ. 100 ஜோடியாே அளவிடப்ேட்டுள்ளது.

    2006 ஆம் ஆண்டு டசப்டம்ேர் 14- ல், டவளியிடப்ேட்ட அரசானையின்ேடி இத்திட்டமானது எண்

    1(d) மற்றும் வனே ‘B’ - ல் வருவதால் (500 டமோவாட்டிற்குக் குனறந்த உற்ேத்தி திறன் டோண்ட

    நிலக்ேரி ேயன்ேடுத்தும் மின் நினலயங்ேள்), மாநில சுற்றுச்சூழல் தாக்ே மதிப்பீடு

    ஆனையத்திடமிருந்து இனசவானன டேற ஜவண்டியுள்ளது. உத்ஜதசிக்ேப்ேட்ட மின்னினலயத்தின்

    சுற்றுச்சூழல் தாக்ேத்னத ேண்டறிய, சுற்றுச்சுழல் தாக்ே மதீப்பீடு அறிக்னே

    தயாரிக்ேப்ேட்டுள்ளது.ஜமலும், இந்த ஆனையின்ேடி உத்ஜதசிக்ேப்ேட்ட திட்டத்திற்கு சுற்றுச்சூழல்

    தாக்ே மதிப்பீடு அறிக்னே தயார் டசய்யும் வழிமுனறேனள நிர்ையிக்கும் கூட்டம் டசப்டம்ேர் 25,

    2014ல் நனடடேற்றது. இந்த சுற்றுச்சூழல் தாக்ே மதிப்பீடு, ஆனையத்தின் (SEIAA) ேடிதம் எண் SEIAA-TN/F-625/M-LX/TOR-188/2014 ஜததி 08.10.2014 மற்றும் விரிவாக்ேக் ேடிதம் எண் SEIAA-TN/F.625/2012/ToR-Amend/2015 ஜததி 29.10.2015 டோடுக்ேப்ேட்டுள்ள நிேந்தனனேளின்

    அடிப்ேனடயில் தயாரிக்ேப்ேட்டுள்ளது.

    2.0 சுற்றுச்சூழல் பற்றிய விபேம்

    32 டமோவாட் ஜோடேனஜரஷன் மின்னினலயம் அனமயவுள்ள இடமானது, ஜேஜே டயர்

    உற்ேத்தியானல அனமந்துள்ள டோளத்தூர் கிராமத்தில் உள்ளது. இவ்விடத்தின் நிலப்ேயன்ோடு

    டதாழிற்சானல வனேயின் கீழ் வருகிறது. ஜமலும், சுற்றுசூழல் அனமப்பின் விேரங்ேள் அட்டவனை

    1.1 ல் தரப்ேட்டுள்ளது. அஜதஜோல் திட்ட இருப்பிடத்தின் குறியீட்டு வனரேடம்,வனரேடம் 1.1ல்

    ோட்டேட்டுள்ளது மற்றும் 10 கி.மீ. ஆய்வுப்ேகுதி வனரேடம்- 1.2ல் தரப்ேட்டுள்ளது.

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 2

    அட்டவலை-1.1 சுற்றுச்சூழல் அலமப்பு விபேங்கள்

    வரிலெ

    எண்

    அளவீடுகள் விபேங்கள்

    1. இருப்பிட விேரம்

    வ.எண் அட்சஜரனே தீர்க்ேஜரனே

    1 12o56.483” வடக்கு 79o00.922” கிழக்கு 2 12o56.464” வடக்கு 80o00.188” கிழக்கு 3 12o56.401” வடக்கு 80o00.197” கிழக்கு 4 12o56.427” வடக்கு 79o00.926” கிழக்கு

    2. சராசரி ேடல் மட்டத்திற்கு ஜமல்

    24 மீ.

    3. நில அனமப்பு தரிசு நிலம்

    4. நில அதிர்வு வனே Zone-III IS 1893 (Part-1): 2002 ேடி

    5. தற்ஜோனதய நிலப்ேயன்ோடு

    டதாழிற்சானலக்ோன நிலம்

    6. ோல நினலக் குறியீடுேள்

    வருடத்தின் உச்ச டவப்ேநினல : 38oC

    வருடத்தின் குனறந்த டவப்ேநினல : 26oC

    வருடத்தின் சராசரி மனழ நிலவரம்: 1213.3 மி.மீ

    7. அருகிலுள்ள டநடுஞ்சானல

    தாம்ேரம் ஸ்ரீடேரும்புதூர் இனைப்பு மாநில டநடுஞ்சானல -

    110 (0.6 கி.மீ, டதற்கு)

    டசன்னன ஸ்ரீடேரும்புதூர் இனைப்பு ஜதசிய டநடுஞ்சானல- 4

    (5.5 கி.மீ, வடஜமற்கு)

    8. அருகிலுள்ள இரயில் நினலயம்

    தாம்ேரம் இரயில் நினலயம்(12.7 கி.மீ, டதன்கிழக்கு)

    9. அருகிலுள்ள விமான நினலயம்

    டசன்னன ேன்னாட்டு விமான நினலயம் (17.9 கி.மீ., கிழக்கு

    வடகிழக்கு)

    10. அருகிலுள்ள ேடற்ேனர

    வங்ோள விரிகுடா(27.7 கி.மீ., கிழக்கு)

    11. அருகிலுள்ள துனறமுேம்

    டசன்னன துனறமுேம் (35.2கி. மீ, கிழக்கு வடகிழக்கு)

    12. அருகிலுள்ள கிராமம் அமரம்ஜேடு(0.6 கி.மீ., ஜமற்கு வடஜமற்கு)

    13. மக்ேள் அதிேம் வசிக்கும் ேகுதி

    ஸ்ரீடேரும்புதூர் (7.4 கி.மீ., ஜமற்கு வடஜமற்கு)

    14. அருகிலுள்ள நீர் நினலேள்

    மணிமங்ேலம் ஏரி (1.4 கி.மீ. டதற்கு டதன்கிழக்கு)

    டேன்னலூர் ஏரி (5.8 கி.மீ., வடஜமற்கு)

    டசம்ேரம்ோக்ேம் ஏரி (6.0 கி.மீ. வடகிழக்கு)

    ஸ்ரீடேரும்புதூர் ஏரி (6.7 கி.மீ., ஜமற்கு வடஜமற்கு)

    15. வனவிலங்கு

    சரைாலயங்ேள், ஜதசிய பூங்ோக்ேள் மற்றும் உயிர்ஜோளங்ேள்

    இல்னல

    16. ோதுோக்ேப்ேட்ட வனப்ேகுதி

    நல்லூர் வனப்ேகுதி (3.7 கி.மீ., வடகிழக்கு)

    வண்டலூர் வனப்ேகுதி (10.1 கி.மீ., டதன்கிழக்கு)

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 3

    17. குன்றுேள்/ ேள்ளத்தாக்குேள்

    இல்னல

    18. ஓனடேள்/ ஆறுேள் இல்னல

    19. ராணுவத் தளவாடங்ேள்

    இல்னல

    20. வரலாற்றுச் சிறப்புமிக்ே இடங்ேள்

    இல்னல

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 4

    வலேபடம்- 1.1 திட்ட இருப்பிடத்தின் குறியீட்டு வலேபடம்

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 5

    வலேபடம்-1.2

    திட்ட இருப்பிடத்தின் 10 கி.மீ. ஆேப்பகுதி

    (ஸ்ர்ஜவ ஆஃப் இந்தியா வலேபட எண் 57 O/16, 57 P/13, 66 C/4, 66 D/1 )

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 6

    2.0 திட்ட விபேங்கள்

    2.1 திட்ட அளவீடுகள்

    உத்ஜதசிக்ேப்ேட்டுள்ள ஜோடேனஜரஷன் மின் நினலயத்தின் முக்கிய அம்சங்ேள், அட்டவனை 2.1ல்

    டோடுக்ேப்ேட்டுள்ளது.

    அட்டவலை- 2.1 உத்ஜதசிக்கப்பட்டுள்ள மின் நிலையத்தின் முக்கிய அம்ெங்கள்

    வரினச

    எண் அளவுரு விளக்ேம்

    1. ஆனலத் திறன் 32 டமோவாட்

    2. ஆனலக்கு ஒதுக்ேப்ேட்டுள்ள டமாத்த ேரப்ேளவு

    3.24 டெக்ஜடர் (8.0 ஏக்ேர்)

    3. ோய்லர்ேளின் எண்ணிக்னே 3 (மூன்று ேட்டங்ேளாே அனமக்ேப்ேடுகிறது)

    4. ோய்லர் திறன்

    முதல் கட்டம் இேண்டாம்

    கட்டம் மூன்றாம்

    கட்டம் மமாத்தம்

    55 TPH 80 TPH 80 TPH 215 TPH

    5. எரிடோருள் இறக்குமதி டசய்யப்ேட்ட நிலக்ேரி

    6. எரிடோருளின் மூலம் இந்ஜதாஜனசியா

    7. எரிடோருள் ஜோக்குவரத்து

    எண்ணூர் துனறமுேம் வனர ேடல் வழியாேவும், அங்கிருந்து ஆனலக்கு மூடப்ேட்ட டிரக்கில்

    டோண்டுவரப்ேடுகிறது.

    8.

    எரிடோருள்

    ஜதனவ(டன்/ நாள்

    ஒன்றிற்கு)

    முதல் கட்டம் இேண்டாம்

    கட்டம்

    மூன்றாம் கட்டம்

    மமாத்தம்

    273 410 410 1,093

    9. தண்ணீர் ஜதனவ

    (நாள் ஒன்றிற்கு) 401 கிஜலா லிட்டர்ேள்

    10. தண்ணீர் மூலம் தமிழ் நாடு அரசு டதாழில் முன்ஜனற்றக் ேழேம் (SIPCOT)

    11. குளிர்ச்சி முனற மூடப்ேட்ட தண்ணீர் குளிர்ச்சி முனற

    12. டமாத்த ேழிவு நீர்

    உற்ேத்தி(நாள்

    ஒன்றிற்கு)

    280 கிஜலா லிட்டர்

    டசயல்முனற சார்ந்த ேழிவு நீர்- 276.0 கிஜலா லிட்டர்

    டசயல்முனற அல்லாத ேழிவு நீர்- 4.0 கிஜலா லிட்டர்

    13. ேழிவு நீர் சுத்திேரிப்பு முனற

    மெயல்முலற ொர்ந்த மெயல்முலற அல்ைாத

    குளிர்ச்சிக் குட்னட மற்றும் ோர்ட் குட்னட

    ஜே. ஜே. டயர் டதாழிற்சானலயின் ேழிவு நீர்

    சுத்திேரிப்பு நினலயம்

    14. தீயனைப்பு முனற ேட்டை ஆஜலாசனனக் குழு (TAC) மற்றும் OISD- ன் ேரிந்துனரேளின் ேடி ஜோதிய தீத்தடுப்பு ேருவிேள் டோருத்தப்ேடும்.

    15. புனேப்ஜோக்கிேளின் எண்ணிக்னே

    3

    16. புனேப்ஜோக்கியின்

    உயரம் (மீ.) 65 70 70

    17. புனேப்ஜோக்கியின்

    ஜமல்விட்டம் (மி.மீ.) 2,000 2,100 2,100

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 7

    வரினச

    எண் அளவுரு விளக்ேம்

    18. ஒலி அளவு இயந்திரங்ேள் 90 டடசிேல் என்ற ஒலியளனவ விட

    மிோமல் வடிவனமக்ேப்ேடும்.

    19.

    சாம்ேல் உற்ேத்தி

    முதல் கட்டம்

    இேண்டாம் கட்டம்

    மூன்றாம் கட்டம்

    மமாத்தம்

    உலர் சாம்ேல்

    (டன்/நாள் ஒன்றிற்கு) 14.4 21.6 21.6 57.6

    கீழ் சாம்ேல் (டன்/

    நாள் ஒன்றிற்கு) 3.6 5.4 5.4 14.4

    20. ேணியாளர் ஜதனவ ேட்டுமானத்தின் ஜோது 100 ேணியாளர்ேளும் ஆனல

    டசயல்ோட்டின் ஜோது 108 ேணியாளர்ேளும்

    ஜதனவப்ேடுகிறார்ேள்.

    3.0 சுற்றுச்சூழலின் தற்ஜபாலதய நிலைகளின் தேத்லதக் கண்காணிக்க

    3.1 வானிலை ஆய்வு

    டிசம்ேர் 1, 2014 முதல் பிப்ரவரி 28, 2015 வனரயிலான ஆய்வு ஜமற்டோள்ளப்ேட்ட ோலத்தில்,

    உட்சேட்ச டவப்ேநினலயானது 37° C பிப்ரவரி மாதத்திலும் குனறந்தேட்ச டவப்ேநினலயானது 19° C

    டிசம்ேர் மற்றும் ேனவரி மாதங்ேளிலும் ேதிவு டசய்யப்ேட்டுள்ளது. ோற்றின் சராசரி ஈரப்ேதமானது

    27% முதல் 94% சதவீதமாே உள்ளது. ஆண்டின் சராசரி மனழயளவு 101.3 மி.மீ. ஆகும். ஜமலும்,

    ஆய்வுப்ேகுதியில் உைரப்ேடும் ோற்றானது, ஆண்டு முழுவதும் மிதமானது முதல் ேலத்த

    ஜவேமுனடயதாே உள்ளது.

    3.2 மண்ணின் தேம்

    உத்ஜதசிக்ேப்ேட்ட திட்ட இருப்பிடத்னத சுற்றியுள்ள 10 கி.மீ. ஆரப்ேகுதிக்குள் 8 இடங்ேளின் மண்

    மாதிரிேள் ஜசேரிக்ேப்ேட்டன. இம்மண் மாதிரிேள் குளிர் ோலத்தில் ஜசேரிக்ேப்ேட்டு, அவற்றின்

    இயற்பியல் மற்றும் ஜவதியியல் அளவுருக்ேள் ஆராயப்ேட்டன. ஆய்வு முடிவுேளில் திட்ட

    இருப்பிடத்திலுள்ள மைலானது, ேரேரத்த ேளிமண்( Gravelly clay) என ேண்டறியப்ேட்டுள்ள்து. மண்

    மாதிரிேளின் pH 6.6 முதல்7.8 ஆே உள்ளதால், இம்மண் மிதமான அமில மற்றும் ோர தன்னம

    உனடயது என அறியப்ேடுகிறது. ஜசேரிக்ேப்ேட்ட தேவல்ேளின் மூலம், மண்ணின் னநட்ரேன்,

    ோஸ்ேரஸ் மற்றும் டோட்டாசியம் அகியவற்றின் அளவுேள் முனறஜய 276.2- 424.2 kg/ha, 75.9 –

    94.4 kg/ha மற்றும் 81.9- 121.9 kg/ha ஆே உள்ளது.

    3.3 சுற்றுபுேக்காற்றின் தேம்

    ோற்று தரக் ேண்ோணிப்பு நினலயங்ேள், திட்ட இருப்பிடத்தில் 6 இடங்ேளில் அனமக்ேப்ேட்டு,

    ோற்றின் தரமானது ஆய்வுக் ோலத்தில் (டிசம்ேர் 1, 2014- பிப்ரவரி 28, 2015) வாரத்திற்கு இரு

    நாட்ேள் வீதம் மூன்று மாதங்ேளுக்கு டதாடர்ந்து ேண்ோணிக்ேப்ேட்டது. மிதக்கும் துேள் PM10 -ன், அதிேப்ேட்ச மற்றும் குனறந்தேட்ச அளவுேள் முனறஜய 82.5 g/m3 மற்றும் 71.1 g/m3 ஆகும். மிதக்கும் துேள் PM2.5 -ன் அதிேப்ேட்ச மற்றும் குனறந்தேட்ச அளவுேள் முனறஜய 38.9 µg/m3 மற்றும் 30.6

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 8

    µg/m3 ஆகும். சல்ஃேர் னடயாக்னசடின் அதிேேட்ச அளவு 16.3 µg/m3 ஆேவும், குனறந்தேட்ச அளவு 11.3 µg/m3 ஆேவும் மதிப்பிடப்ேட்டுள்ளது. னநட்ரேன் ஆக்னசடின் அதிேட்ச அளவு 35.9 µg/m3 எனவும் குனறந்தேட்ச அளவு 23.5 µg/m3 எனவும் மதிப்பிடப்ேட்டுள்ளது.ஜமற்ேண்ட ஆய்வு முடிவுேளின் மூலம் திட்ட இருப்பிடத்தின் ோற்றின் தரம் மத்திய மாசு ேட்டுப்ோட்டு ஆனையம்

    நிர்ையித்த அளவுேளுக்கு மிோமல் உள்ளது என அறியப்ேடுகிறது.

    அடமரிக்ே வானினல னமயம்/EPA ஒலுங்குமுனற மாதிரி முன்ஜனற்றக் குழு (American

    Meteorological Society/ EPA Regulatory Model Improvement Committee) வடிவனமத்த AERMIC

    ஒளிச்சிதறல் மாதிரினய (Dispersion Model) டோண்டு சுற்றுப்புரக் ோற்றின் தனரமட்ட

    மாசுக்ோரணிேளின் அளவு ேணிக்ேப்ேட்டது. முக்கிய மாசுக் ோரணிேளான மிதக்கும் துேள், சல்ஃேர்

    னட-ஆக்னசடு மற்றும் னநட்ரேன் னட-ஆக்னசடு ஆகியனவேள் ஆராயப்ேட்டன. ஆய்வின் முடிவுேள்

    அட்டவனை 1.3 மற்றும் 1.4 ஆகியவற்றில் டோடுக்ேப்ேட்டுள்ளன.

    அட்டவனை 1.3

    குறுகிய ோல அதிேேட்ச கூடுதல்முனற அளவுேள்

    ோரணி அளவு ( µg/m3) தூரம் (கி.மீ.) தினச

    PM 0.34 1.3 டதன்கிழக்கு

    SO2 2.47 1.3 டதன்கிழக்கு

    NOX 0.86 1.3 டதன்கிழக்கு

    அட்டவனை 1.4

    இறுதி அளவுேள் (தனரமட்ட அளவுடன் ஜசர்த்து)

    மாசுக்ோர

    ணி

    அளவு ( µg/m3 ) நிர்ையிக்ேப்ேட்ட தர அளவு

    ஜேஸ்னலன் கூடுதல் முனற இறுதி

    PM 82.5 0.34 82.84 100

    SO2 16.3 2.47 18.77 80

    NOX 35.9 0.86 36.76 80

    PM, SO2, NOX ஆகியவற்றின் ஜமற்ேண்ட முடிவுேளின் மூலம், அதிேேட்ச 24 மணி ஜநர தனரமட்ட

    அளவுேளான 0.34, 2.47 மற்றும் 0.86 µg/m3 ஆகியனவ மின் நினலய டசயல்ோட்டின் ஜோது,

    டதன்ஜமற்கு தினசயில் 1.3 கி.மீ. தூரத்தில் ஏற்ேட வாய்ப்புள்ளது என அறியப்ேடுகிறது.

    PM, SO2, NOX ஆகியவற்றின் திட்டமிடப்ேட்டுள்ள மின் நினலயத்தின், 24 மணி ஜநர

    இறுதிஅளவீடுேள் முனறஜய 82.84, 18.77 மற்றும் 36.76 µg/m3 ஆகும்.

    ஆய்வின் மூலம் மிதக்கும் துேள்ேளின் (PM) தாக்ேம்உத்ஜதசிக்ேப்ேட்ட மின் நினலயத்தின் னமய

    மற்றும் Buffer ேகுதிேளில் மிேக் குனறந்த அளவில் இருக்கும் என்று எதிர்ோர்க்ேப்ேடுகிறது.

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 9

    பிறக் ோரணிேளான SO2 மற்றும் NOX முதலியவற்றின் தாக்ேம் சிறிது கூடுதலாேக் ோைப்ேட்டாலும்,

    அனவ ஜதசிய ோற்று தர அளவுக்குள் உள்ளது. எனஜவ, திட்டமிட்ட மின் நினலயம் டசயல்ேடும் ேருவத்தில் சுற்றுப்புரக் ோற்றின் தரம் அப்ேகுதியில் நிர்ையிக்ேப்ேட்ட அளவுக்குள் இருக்கும் என

    அறியப்ேடுகிறது.

    3.4 நீரின் தேம்

    இரண்டு ஜமற்ேரப்பு மற்றும் ஆறு நிலத்தடி நீர் மாதிரிேள் ஆய்வுப்ேகுதியில் ஜசேரிக்ேப்ேட்டு,

    ஆய்விற்கு உட்ேடுத்தேட்டன. இதன் மூலம் நிலத்தடி நீரானது சுத்தமானதாேவும் இந்திய

    தரக்ேட்டுப்ோட்டு ஆனையத்தின் IS:10500 நிர்ையித்த அளவுக்ேளுக்குள்ளும் இருப்ேதாே

    ேண்டறியப்ேட்டுள்ளது. ஜமற்ேரப்பு நீரினன அராய்ந்ததில் எவ்வித மாசு ேலக்ோமலும், IS: 2296 ன்

    தரத்திற்கு ஒத்துள்ளதாேவும் அறியப்ேட்டுள்ளது.

    3.5 ஒலி அளவுகள்

    ஆய்வுப்ேகுதியின் ஒலி அளவுேனளக் ேைக்கிட10 இடங்ேளில் ேண்ோணிப்பு னமயங்ேள்

    ஏற்ேடுத்தப்ேட்டன. ஒரு மணி ஜநரத்திற்கு ஒரு அளடவன 24 மணி ஜநரம் ஆய்வு

    ஜமற்டோள்ளப்ேட்டது. ேேல் ஜநரங்ேளில் ஒலியின் அளவானது ஆனலப்ேகுதியில் 58.0 dB(A)

    ஆேவும், குடியிருப்பு ேகுதிேளில் 50.6 dB(A) - 89.4 dB(A) ஆேவும், வணிேப்ேகுதியில் 49.6 dB(A)

    ஆேவும் மதிப்பிடப்ேட்டுள்ளது. இரவு ஜநரங்ேளில் ஒலியின் அளவுேள், ஆனல, குடியிருப்பு மற்றும்

    வணிேப்ேகுதிேளில் முனறஜய 54.4 dB(A), 35.4 dB(A) - 44.8 dB(A) மற்றும் 45.7 dB(A) என ேதிவு

    டசய்யப்ேட்டுள்ளது. இதன் மூலம், ஒலி அளவானது திட்ட இருப்பிடத்தில் நிர்ையிக்ேப்ேட்ட

    அளவுேளுக்குள்ஜள இருப்ேதாே உறுதி டசய்யப்ேடுகிறது.

    3.6 சுற்றுச்சூழல் ஆய்வு

    திட்ட இருப்பிடத்னதச் சுற்றியுள்ள 10- கி.மீ. ஆய்வுப்ேகுதி நிலமானது புதர் மண்டிய மற்றும் விவசாய

    நிலங்ேளின் ேலனவயாேக் ோைப்ேடுகிறது. ஆய்வுப்ேகுதியில் 2 ோதுோக்ேப்ேட்ட வனப்ேகுதிேள்

    உள்ளன. இப்ேகுதியானது டதாழிற்சானலேள், இரயில் ோனதேள் மற்றும் சானலேனளக் டோண்ட

    நேர்ப்புற ேகுதியாேக் ோைப்ேடுகிறது. ஆய்வு முடிவுேளின் மூலம், திட்ட இருப்பிடத்தின் 10 கி.மீ.

    ஆரப்ேகுதிக்குள் சரைாலயங்ேள், ஜதசிய பூங்ோக்ேள், உயிர்ஜோள அனமப்புேள் ஜோன்ற சுற்றுச்சூழல்

    முக்கியம் வாய்ந்த இடங்ேள் இல்னல என ேண்டறியப்ேட்டுள்ளது. ஜமலும், இந்திய தாவரவியல்

    ஸர்ஜவயில் இடம்டேற்றுள்ள ோதுோக்ேப்ேட ஜவண்டிய தாவர வனேேள் எதுவும் 10 கி.மீ.

    ஆரப்ேகுதிக்குள் இல்னல என அறியப்ேடுகிறது.

    3.7 மக்கள் மதாலக மற்றும் ெமூகப்மபாருளாதாேம்

    2001- ஆம் ஆண்டின் மக்ேள் டதானே ேைக்டேடுப்பின்ேடி, திட்ட இருப்பிடத்னதச் சுற்றியுள்ள10-

    கி.மீ. ஆரப்ேகுதியின் டமாத்த மக்ேள்டதானே எண்ணிக்னே 2,75,693 ஆகும். இதில் ஆண்ேள் 50.60%

    மற்றும் டேண்ேள் 49.40% என மதிப்பிடப்ேட்டுள்ளது. சராசரியாே ஒரு குடும்ேத்தின் அளவு 4.05 ஆே

    உள்ளது. இப்ேகுதியின் சராசரி எழுத்தறிவு விகிதம் 75.04% ஆகும். டமாத்த மக்ேள் டதானேயில்,

    டதாழிலாளர்ேள்33.15% ஆே உள்ளனர். ஜமலும், குருந் டதாழிலாளர்ேள் மற்றும் டதாழிலாளர்

    அல்லாத மக்ேளின் சதவீதம் முனறஜய7.38% மற்றும் 59.47% ஆகும். இதன்மூலம் டதாழிலாளர்

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 10

    அல்லாஜதார், மக்ேள் டதானேயில் முக்கிய ேங்கு வகிப்ேனத ோை முடிகிறது.

    3.8 நிைப்பயன்பாடு

    திட்ட இருப்பிடத்தின் 10 கி.மீ. ஆய்வுப்ேகுதியின் டதானலயுைர்வு டசயற்னேக்ஜோள் ேடங்ேள்

    ஜசேரிக்ேப்ேட்டு, நிலப்ேயன்ோடு ஆராயப்ேட்டது. ேட்டிடங்ேள் அனமந்த ேகுதி, டமாத்த ேரப்ேளவில்

    23.71% (7907.73 டெக்ஜடர்) ஆே உள்ளது. அடர்ந்த / திறந்தடவளி வனப்ேகுதி 731 டெக்ஜடரில்

    (2.19%) அனமந்துள்ளது. நீர் நினலேள் 5883 டெக்ஜடர் ேரப்ேளவில் அனமந்துள்ளன. இது டமாத்த

    ேரப்ேளவில் 17.64% ஆகும். தரிசு நிலமானது ஆய்வுப்ேகுதியில் 1.90% (634 டெக்ஜடர்) நிலத்னதப்

    பிடித்துள்ளது. இரட்னடப் ேயிர் மற்றும் ஒற்னறப் ேயிர் நிலமானது முனறஜய 3151 டெக்ஜடர் மற்றும்

    5385 டெக்ஜடர் ேரப்ேளனவக் டோண்டிருக்கின்றன. இது டமாத்த சதவிகிதத்தில் 9.45% மற்றும்

    16.14% ஆகும்.

    4.0 எதிர்ப்ோர்க்ேப்ேடும் சுற்றுச்சுழல் தாக்ேங்ேளும் , தடுப்பு நடவடிக்னேேளும்

    4.1 ேட்டுமானத்தின் ஜோது ஏற்ேடும் தாக்ேம்

    ேட்டுமானத்தின் ஜோது நிலமானது, அடித்தளம் மற்றும் சானல அனமப்ேதற்கு ஜதாண்டப்ேடும். இருப்பினும், இம்மண் ேட்டுமானத்திற்கும் தாழ்வான ேகுதிேனள உயர்த்தவும் ேயன்ேடுத்தப்ேடும்.

    ேட்டுமானம் நனடடேறும் இடங்ேளில் ஏற்ேடும் சிற்சில தாக்ேங்ேள் தவிர்த்து , ஜவறு எந்த ோதேமான வினளவுேளும் சுற்றுப்ேகுதியிலுள்ள மண்ணில் ஏற்ேட வாய்ப்பு இல்னல என அறியப்ேடுகிறது.

    மின் நினலயத்னத ேட்டனமக்கும்ஜோது சுற்றுபுர ோற்றில் ஏற்ேடும் தாக்ேம் குனறந்த ோல அளவுனடயதாேவும், ஆனல எல்னலக்கு உட்ேட்டு இருக்கும் என எதிர்ோர்க்ேப்ேடுகிறது.

    நீரின் மீதான தாக்ேமும் குறுகிய ோல அளவுனடயதாே அறியப்ேடுகிறது.

    மின் நினலயம் அனமயவுள்ள இடம் தரிசு நிலமாே இருப்ேதால், மரங்ேனள டவட்ட ஜவண்டிய அவசியம் இல்னல.

    4.2 ஆனல டசயல்ோட்டின் ஜோது ஏற்ேடும் தாக்ேமும் தடுப்பு நடவடிக்னேேளும்

    4.2.1 ோற்றின் மீதான தாக்ேம்

    நிலக்ேரிப் ேயன்ோடு டோண்ட திட்டமாதலால், மிதக்கும் துேள்ேள், சல்ஃேர் னட ஆக்னசடு மற்றும்

    னநட்ரேன் ஆக்னசடுேள் முக்கிய ோற்று மாசு ோரணிேள் என அறியப்ேடுகிறது. இனவ ஒரு குறிப்பிட்ட

    ோலத்திற்கு மிகுந்து ோைப்ேட்டாலும், ஜதசிய சுற்றுப்புர ோற்றுத் தர அளவுேளுக்கு உட்ேட்டு உள்ளது.

    ஆேஜவ, ஆனல டசயல்ேடும்ஜோது ோற்றின் தரத்திற்கு எவ்வித ோதிப்பும் ஏற்ேடாது. தப்பிஜயாடும்

    துேள்ேளின் தாக்ேமும் மிேச்சிறிய அளஜவ இருக்கும். புனேப்ஜோக்கி மற்றும் அதன் உமிழ்வுேளின்

    விவரங்ேள் அட்டவனை- 4.1 ல் தரப்ேட்டுள்ளன.

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 11

    அட்டவலை- 4.1 புலகப்ஜபாக்கிகள் மற்றும் உமிழ்வுகளின் அளவு

    வரிலெ

    எண் குறிப்புகள் அைகு

    புலகப்ஜபாக்கி

    1 புலகப்ஜபாக்கி 2 புலகப்ஜபாக்கி 3

    1. ேட்டுமானப் டோருள்

    --- ஆர். சி.சி ஆர். சி.சி ஆர். சி.சி

    2. இனைக்ேப்ேட்ட ேருவி

    --- ோய்லர் 1 ோய்லர் 2 ோய்லர் 3

    3. புனேப்ஜோக்கி உயரம்

    மீ 65 70 70

    4. புனேப்ஜோக்கியின் ஜமல் விட்டம்

    மீ 2.0 2.1 2.1

    5. ஃப்ளு ஜேஸ் ஜவேம் மீ/ டநாடிக்கு

    25 25 25

    6. ஃப்ளு ஜேஸ் டவப்ே நினல

    °C 140 140 140

    7. ஃப்ளு ஜேஸ் அடர்த்தி

    Kg/Nm3 1.3 1.3 1.3

    8. ஜேஸ் ட்ட விகிதம் Nm³/s 65.94 72.70 72.70

    9.

    உமிழ்வு விகிதம் சல்ஃேர் னட

    ஆக்னசடு (SO2) g/s 28.44 42.71 42.71

    மிதக்கும் துேள்ேள்

    (SPM) g/s 37.92 56.94 56.94

    னநட்ரேன் ஆக்னசடுேள்

    (NOx)

    g/s 3.3 3.64 3.64

    4.2.2 நீரின் மீதான தாக்ேம்

    ஆனல டசயல்ோட்டின்ஜோது உருவாகும் டமாத்த ேழிவுநீரின் அளவு, ஒரு நானளக்கு 280 ேன

    மீட்டராகும். இதில், டசயல்முனற சாராத, அஃதாவது சுோதாரக் ேழிவுநீரின், அளவு ஒரு நானளக்கு 4

    ேன மீட்டராகும். இந்த ேழிவு நீர் ஜேஜே டயர் உற்ேத்தி டதாழிற்சானலயில் உள்ள ேழிவு நீர்

    சுத்திேரிப்பு நினலயத்தில் சுத்தேரிக்ேப்ேடும். ஜசேரமாகும் டசயல்முனற சார்ந்த ேழிவு நீர் (276 ேன

    மீட்டர்) முனறயாே சுத்தம் டசய்யப்ேட்டு ஆனலயில் மறு உேஜயாேம் டசய்யப்ேடும். இதன்மூலம்

    ஜீஜரா டிஸ்சார்ஜ் (zero discharge) உறுதி டசய்யப்ேடும். ஆனலயில் விழும் மனழநீர், மனழநீர்

    வடிோல்ேள் மூலம் முனறயாே மனழநீர்க் குட்னடயில் ஜசமிக்ேப்ேடும். இந்த மனழ நீரானது

    ஆனலப்ேயன்ோட்டிற்கு உட்ேடுத்தப்ேடும். ஆேஜவ, ஆனல டசயல்ேடும் ோலத்தில் நீர் நினலேள்

    எவ்வித ஜமாசமான வினளவுேனளயும் சந்திக்ோது என எதிர்ப்ோர்க்ேப்ேடுகிறது.

    4.2.3 திடக்ேழிவினால் ஏற்ேடும் தாக்ேம்

    அனல் மின் நினலயத்திலிருந்து நாள் ஒன்றிற்கு 57.6 டன் உலர் சாம்ேலும் (Fly ash), 14.4 டன் கீழ்

    சாம்ேலும் (Bottom ash) டவளிஜயறுகிறது. இச்சாம்ேலானது சுற்றுபுரக் ோற்னற மாசுேடுத்துதனல

    தடுக்ே 99.99% திறன் டோண்ட மின்னியல் வினரவூக்கி (Electrostatic Precipitator)

    உேஜயாேப்ேடுத்தேடும். இவ்வினரவூக்கியில் ஜசேரிக்ேப்ேட்ட உலர் சாம்ேல் , நுேர்ஜவார்

    ஜதனவக்ஜேற்ே விற்ேப்ேடும். கீழ் சாம்ேல் ஆஷ் னடக்கில் ஜசமிக்ேப்ேடும். சுத்திேரிப்பு நினலய சேதி முனறயாே உலர்த்தப்ேட்டு டேல்லட்டுேளாக்ேப்ேட்டு ேசுனமப் ஜோர்னவக்கு உரமாே

    ேயன்ேடுத்தப்ேடும். உைவே/ சுோதாரக் ேழிவுேள் மக்கியபின் உரமாே உேஜயாேப்ேடுத்தப்ேடும்.

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 12

    4.2.4 ஒலி அளவுேளின் மீதான தாக்ேம்

    மின் நினலயத்தின் முக்கிய ஒலி மாசு ஏற்ேடுத்தும் ோரணிேள் ேம்புேள், ேம்ப்ரசர்ேள் மற்றும்

    ோய்லர்ேள் ஆகும். இவற்றிலிருந்து டவளிஜயறும் ஒலியின் அளவானது, இயந்திரங்ேளுக்கு அருகில்

    80-90 dB(A) ஆே உள்ளது. ஆனலயின் டசயல்ோட்டால் ஏற்ேடும் ஒலி அளவு , ஆனல எல்னலக்கு

    அருகில் 32 to 36 dB(A) ஆகும். சுற்றியுள்ள ேகுதிேளில் ஒலி அளவானது 40 dB(A) க்கு மிோமல்

    உள்ளது. இருப்பினும், ஒலி அளவினால் யாடதாரு ஜமாசமான வினளவும் ஏற்ேடுவனதத் தடுக்ே

    ஒலித்தனடேள்/ டஷல்டர்ேள், ேசுனமப் ஜோர்னவ மற்றும் டதாழிளாலர்ேளுக்கு தனிப்ேட்ட ோதுோப்பு

    உேேரைங்ேள் வழங்ேப்ேடும்.

    4.2.5 சூழலியல் மீதான தாக்ேம்

    ஆனலனய சுற்றியுள்ள ேகுதிேளில் ேசுனமனய ஜமம்ேடுத்த ேகுதி மக்ேளின் ேங்ேளிப்ஜோடு, ேசுனமப்

    ஜோர்னவ உருவாக்ேப்ேடும். ஆனலயிலிருந்து டவளிஜயறும் ேழிவு நீரின் தரம் நிர்ையிக்ேப்ேட்ட

    அளவுேளுக்குள் இருப்ேதால் நீர் சூழலியல் மீது எவ்வித தாக்ேத்னதயும் ஏற்ேடுத்தாது.

    4.2.6 சமூேப் டோருளாதாரம் மீதான தாக்ேம்

    உத்ஜதசிக்ேப்ேட்ட திட்ட இருப்பிடமானது , ஆனலயின் டசாந்த இடமானதால் மக்ேள் வாழ்விடத்னத

    மாற்ற ஜவண்டிய அவசியம் இருக்ோது. ஆனல டசயல்ோட்டால் ஜநரடி மற்றும் மனறமுே

    ஜவனலவாய்ப்பு உண்டாவதால் , இப்ேகுதி சமூேப் டோருளாதாரத்தின் மீது ஜநர்மனறயான

    வினளவுேனளஜய உருவாக்கும்.

    5.0 சுற்றுச்சூழல் ஜமைாண்லமத் திட்டம்

    5.1 கட்டுமான காைம்

    5.1.1 ோற்றுத் தர ஜமலாண்னம

    ஆனலக் ேட்டுமானம், வாேனப் ஜோக்குவரத்து ஜோன்ற நடவடிக்னேேளால் சுற்றுப்புரக் ோற்றில்

    மிதக்கும் துேள்ேள் மற்றும் னநட்ரேன் ஆக்னசடுேளின் அளவுேள் அதிேரித்து ோைப்ேடும். ஆேஜவ

    பின்வரும் தடுப்பு முனறேள் ேரிந்துனரக்ேப்ேடுகின்றன:

    ேட்டுமானத் தளத்தில் தண்ணீர் டதளித்தல்

    சானலேளுக்கு தார் பூசுதல்

    வாேனம் மற்றும் ேட்டுமான இயந்திரங்ேனள முனறயாே ேராமரித்தல்

    மரம் நடுதல்

    5.1.2 நீர் தர ஜமலாண்னம

    அதிேமான மனழப்டோழிவின் ஜோது ஏற்ேடும் மண் அரிப்பு, அதிேப்ேடியான மிதக்கும்

    திடப்டோருள்ேனளக் டோண்டது. இதனால் நீரின் தரம் ோதிப்ேனடகிறது. இனதத் தடுக்ே

    பின்ேற்றப்ேடும் வழிமுனறேள்:

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 13

    சுோதாரக் ேழிவு நீனர சுத்திேரிக்ே ஸ்லட்ஜ் ட்னரயிங் டேட்டுேள்(Sludge drying beds)

    ேழிவு நீனர ேசுனமப் ஜோர்னவக்கு உேஜயாேப்ேடுத்துதல்

    5.1.3 ஒலியளவு ஜமலாண்னம

    ேட்டுமானக் ேருவிேள் மற்றும் வாேன ேயன்ோட்டினால் ஒலியளவானது அதிேரிக்ே வாய்ப்புள்ளது.

    இனத குனறக்ே ேரிந்துனரக்ேப்ேடும் தடுப்பு நடவடிக்னேேள்:

    வாேனங்ேள் மற்றும் ேட்டுமான இயந்திரங்ேனள முனறயாே ேராமரித்தல்

    ேட்டுமானப் ேணிேனள ேேல் ஜநரத்தில் மட்டுஜம ஜமற்டோள்ளுதல்

    ஆனல எல்னலனயச் சுற்றி மரம் வளர்த்தல்

    டசவி ோதுோப்பு ேருவிேனள உேஜயாகித்தல்

    5.1.4 சூழலியல் ஜமலாண்னம

    சூழலியல் மீதான தாக்ேத்தினனக் குனறக்ே முன்டமாழியப்ேடும் தடுப்பு முனறேள்:

    நன்றாே வள்ர்ந்த மரங்ேள் இடமாற்றம் டசய்யப்ேட்டு ேசுனமப் ஜோர்னவக்குரிய இடத்தில் நடப்ேடும்.

    ஒரு டெக்ஜடருக்கு 2000 மரங்ேள் டோண்டதாே ேசுனமப் ஜோர்னவ அனமக்ேப்ேடும்.

    5.2 ஆலை மெயல்படும் காைம்

    இப்ேருவத்தில், முனறயான மாசு தடுப்பு ேருவிேனளக் டோண்டு மாசு உருவாகும் இடத்திஜலஜய

    தடுக்ே வழிவனேேள் ஜமற்டோள்ளப்ேடும்.

    5.2.1 ோற்றுத் தர ஜமலாண்னம

    தப்பிஜயாடும் உமிழ்வுேள் மற்றும் புனேப்ஜோக்கி உமிழ்வுேளால் , மிதக்கும் துேள்ேள், சல்ஃேர் னட

    ஆக்னசடு, னநட்ரேன் ஆக்னசடுேள் ஜோன்ற ோரணிேளின் அளவுேள் அதிேரிக்கும். இனதத் தடுக்ே

    ஆனலயில் ேரிந்துனரக்ேப்ேடும் தடுப்பு நடவடிக்னேேள்:

    மிதக்கும் துேள்ேளின் அளவினன 50 mg/Nm3 க்கு மிோமல் தடுக்ே99.99% திறன் டோண்ட மின்னியல் வினரவூக்கிேனளப் (Electrostatic Precipitator) டோருத்துதல்

    ஜோதுமான உயரத்தில் புனேப்ஜோக்கி அனமத்தல்

    ேன்ஜவயர் டேல்ட்டுேளுக்கு அருஜே தூசு தடுப்பு மற்றும் பிரித்டதடுத்தல் ேருவிேள் டோருத்துதல்

    தூசு ஏற்ேடுவனத தடுக்ே ேன்ஜவயர் டேல்ட்னட மூடி னவத்தல்

    டோருள் னேயாளுதல் மற்றும் ஜசமிப்பு கிடங்கில் நீர் டதளிக்கும் அனமப்புேனள ேயன்ேடுத்துதல்

    ேழிவு சாம்ேனல மூடப்ேட்ட வாேனங்ேளில் எடுத்துச் டசல்லுதல்

    சானலேளுக்கு தார் பூசுதல்

    ேசுனமப் ஜோர்னவ அனமத்தல்

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 14

    5.2.2 நீர் மாசு ஜமலாண்னம

    ேழிவு நீரானது ஆனலயிலுள்ள டீமினரனலஜசஷன் ப்ளாண்ட், ோய்லர் மற்றும் கூலிங் டவர், உைவேம்

    மற்றும் ேழிவனறேளிலிருந்து டவளிஜயற்றேடும். இதனால் ஏற்ேடும் தாக்ேத்தினனக் குனறக்ே முயலும்

    வழிமுனறேள்:

    ேழிவு நீர் சுத்திேரிப்பு நினலயத்தில் சுோதாரக் ேழிவு நீனர சுத்தப்ேடுத்துதல்

    ஆனலக் ேழிவு நீனர அதற்குரிய சுத்திேரிப்பு நினலயத்தில் சுத்திேரிப்பு டசய்து மறு உேஜயாேம் டசய்தல்

    சுத்திேரிக்ேப்ேட்ட ேழிவு நீனர ேசுனமப் ஜோர்னவக்கு உேஜயாகித்தல்

    நிலத்தடி நீர் மாசு அனடவனதத் தடுக்ே ேழிவு நீர் குட்னடேளுக்கு னலனிங் அனமத்தல்

    5.2.3 ஒலி மாசு ஜமலாண்னம

    ஆனல டசயல்ோட்டின் ஜோது ேம்ப், ேம்ப்ரசர் மற்றும் துனை கூலிங் டவர் ஜோன்றனவ இனரச்சனல

    உண்டாக்கும். இனரச்சனலக் குனறக்ே வழங்ேப்ேடும் ேரிந்துனரேள்:

    ஒழுங்குமுனற குழு ேரிந்துனரத்த ஒலி அளவினன உனடய இயந்திரங்ேனள ேயன்ேடுத்துதல்

    ேம்ப், டர்னேன் முதலிய சாதனங்ேளுக்கு ஒலி தடுப்ோன்ேனள டோருத்துதல்

    அடர்ந்த ேசுனமப் ஜோர்னவ அனமத்தல்

    அதிே ஒலி உண்டாகும் ேகுதிேளில் ேணிபுரியும் ேணியாளர்ேளுக்கு டசவிப் ோதுோப்பு உேேரைங்ேனள வழங்குதல்

    இயந்திரங்ேனள முனறயாய் ேராமரித்தல் மற்றும் ஜதய்ந்துஜோன ோேங்ேனள மாற்றுதல்

    5.2.4 திடக் ேழிவு ஜமலாண்னம

    உலர் சாம்ேல், ஒரு நானளக்கு 57.6 டன் என்ற ேைக்கில், சிடமண்ட் உற்ேத்தியாளர்ேளுக்கும் , கீழ்

    சாம்ேல் ஒரு நானளக்கு 14.4 டன் வீதம் டசங்ேல் உற்ேத்தியாளர்ேளுக்கும் விற்ேப்ேடும். நாள் ஒன்றிற்கு

    ஜசேரமாகும் 27 கிஜலாகிராம் திடக் ேழிவு நேராட்சி அனமப்புேளிடம் ஒப்ேனடக்ேப்ேடும். ேழிவு நீர்,

    மாதம் 0.1 டன் வீதம் சுத்தம் டசய்யப்ேட்டு , ேசுனமப் ஜோர்னவக்கு உரமாே ேயன்ேடுத்த்ப்ேடும்.

    6.0 திட்டத்தின் நன்லமகள்

    உத்ஜதசிக்ேப்ேட்டுள்ள ஜோடேனஜரஷன் மின் நினலயம் டசயல்ோட்டிற்கு வரும்டோழுது, சுற்றுப்புர ேகுதிேளில் உள்ள வாழ்க்னேத் தரம் மற்றும் அடிப்ேனட வசதிேளின் முன்ஜனற்றத்தில் ேணிசமான

    ேங்ோற்றும் என எதிர்ோர்க்ேப்ேடுகிறது. ஜேஜே நிறுவனத்தாரின் ேங்ேளிப்ஜோடு, ஆனலனயச்

    சுற்றியுள்ள ேகுதியில் ேல்வி, மருத்துவ வசதி, சானலேள் அனமப்பு ஜோன்ற அடிப்ேனட வசதிேள்

    உருவாக்ேப்ேடும். இத்திட்டத்தால் இப்ேகுதி மக்ேளுக்கு ஜநரடி மற்றும் மனறமுே ஜவனலவாய்ப்பு

    உருவாகும்.

  • துரித சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீடு-ஜேஜக டயர் நிறுவனத்தின் உத்ஜதசிக்கப்பட்டுள்ள 32 மமகாவாட் ஜகாமேனஜேஷன் மின் நிலையம், மகாளத்தூர் கிோமம், காஞ்சிபுேம்

    மாவட்டம், தமிழ்நாடு.

    மெயல்திட்டச் சுருக்கம்

    விம்டா ஜைப்ஸ் லிமிமடட், ஐதோபாத்/ஜகாயம்புத்தூர் 15

    7.0 முடிவுலே

    ஜேஜே நிறுவனத்தாரின் உத்ஜதசிக்ேப்ேட்ட மின் உற்ேத்தி நினலயம், சுற்றுச்சூழலின் மீது ஒரு குறிப்பிட்ட

    அளவு தாக்ேத்தினன ஏற்ேடுத்துவதாே அனமந்துள்ளது. இருப்பினும், இத்திட்டதின் டசயல்ோட்டால், மின் ஜதனவனயப் பூர்த்தி டசய்தல் மற்றும் சுற்றியுள்ள ேகுதி மக்ேளுக்கு ஜவனலவாய்ப்பு வழங்குதல்

    ஜோன்ற, நல்வினளவுேனளயும் திட்ட உருவாக்ேம் மற்றும் டசயல்ேடும் ேருவத்தில் ஏற்ேடுத்துவதாே

    உள்ளது.