தகவல் தொடர்பு கருவிகளும்...

34
தத ததததததததத தத தத தததததத ததததததத ததததததததததத , தததததததத ததததத த த தத , தத ததததத ததததததததத ததததத ததததததததத தத , தத தததததததததத தத தத . ததததததத த த தத ததததத ததததத த த தத தத ததததததததத தததததததததததததத தததததத ததததத தததததததததததத, தத ததததததததத தததத ததததததததத ததத தத தததததததததத தத தத ததததததத . தத ததததததத த த தததததததததததத, தததததததத த த தததததத த த தத தத ததத . தததததத தத தத தத , , ததததததத, தத தத ததததததத தததததததத தததத தததததததததத ததத வவ ததததததத தததததத ததததததததததத ததததததததததத. தத தத தத ததததததத தததத? – தததத ததததததததத ததததததத தததததததத ததததததத தததததததத தததத தத தத ததததத தததததததத. ததததத “த த “தத தததத தததததத ததததததத ததததததததததத. தத ததததததத ’தத ததததததத த ததததத தததததத’

Transcript of தகவல் தொடர்பு கருவிகளும்...

Page 1: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தகவல் தொத�டர்புத் தொத�ழி�ல்நுட்பம்

தொத�டக்கவுரை�

இயற்ரைக க�ட்டிய வழி�முரை�ய�ன் அடிப்பரைடய�ல், மனி�தனி�ன் ஆ��ம் அ�"ரைவ பயன்படுத்த$, அ�"வ�யல் மூலம் தொபற்றுள்ளதேத இன்று மனி�தகுலம் பல வரைககள�ல், பல்தேவறு வழி�கள�ல் பயன்படுத்துக$ன்� தகவல் தொத�டர்பு வழி�முரை�கள�கும். குரைககரைள வீட�க பயன்படுத்த$ய க�லம் முதல் வ�ண்ணி�தேல வீடரைமத்து வ�ழும் வழி�முரை�கரைள ஆ��ய்ந்து தொக�ண்டிருக்கும் இன்ரை�ய க�லம் வரை�ய�லும் மட்டுமல்ல�து, நி$லவ�ல் குடிதேய�"ய ப��கும்கூட மனி�த குலத்த$ன் அடிப்பரைடத் தேதரைவய�கத் த$கழிப்தேப�வது தகவல் தொத�டர்பு என்பதுதேவ.

அ�"வ�யல் சா�ர்ந்த வ�ழ்க்ரைகக்கு மட்டுமல்ல�து, எள�ரைமய�னி வ�ழ்க்ரைகக்கும் இந்தத் தகவல் தொத�டர்பு என்பதேத அடிப்பரைடய�கும். இந்தத் தகவல் தொத�டர்ப�ன் துவக்கம், வளர்ச்சா", நிரைடமுரை�, பயன்படுத்தும் கருவ�கள் மற்றும் எத$ர்க�ல நி$ரைல ஆக$யனிபற்�" வ���வ�கக் க�ண்பதேத இந்தக் கட்டுரை�ய�ன் தேநி�க்கம�கும்.

தொப�ருள்

தகவல் தொத�டர்பு என்��ல் என்னி? – இதரைனி முழுரைமய�க அ�"ந்து தொக�ண்ட�ல் மட்டுதேம இதுபற்�" நி�ம் சா��ய�கப் பு��ந்து தொக�ள்ள முடியும். இத$ல் “ ”தகவல் – “ ”தொத�டர்பு என்� இ�ண்டு தொசா�ற்கள் இரைணிந்துள்ளனி. தகவல் என்��ல் ’ப��ர் அ�"யும் வரைகய�ல் தொவள�ப்படுத்தப்படும் ’தொசாய்த$ என்று தொப�ருள�கும். தொத�டர்பு என்��ல் ’இரு இடங்கரைள இரைணிப்பது;

’இரைணிப்பு என்று தொப�ருள�கும்.எனிதேவ தகவல் தொத�டர்பு என்பதற்கு ஓர் இடத்த$லிருந்து தொத�ரைலவ�ல் இருக்கும் மற்தொ��ரு இடத்தேத�டு தகவல்கரைளப் ப��ம��"க் தொக�ள்ளப் பயன்படுத்தும் அரைமப்பு – என்று தொப�ருள் தொக�ள்ள தேவண்டும். அத�வது இ�ண்டு இடங்கரைள இரைணித்து, அங்குள்ளவர்கள் அ�"ந்து தொக�ள்ளும் வரைகய�ல் தொசாய்த$கரைள தொவள�ப்படுத்தும் வழி�முரை� மற்றும் அதற்க�னி கருவ�களுக்குத் தகவல் தொத�டர்பு என்� தொத�ழி�ல்நுட்பச் தொசா�ல்ரைலப் பயன்படுத்துக$ன்தே��ம்.

துவக்கம்

கு�"ப்ப�ட்ட க�லகட்டத்த$ல்த�ன் துவங்க$யது என்று உறுத$ய�கக் கூ�முடிய�தவற்றுள் தகவல் தொத�டர்ப�ன் துவக்கமும் அடங்குக$�து. மனி�தகுலத்த$ல் தேபச்சும் எழுத்தும் துவங்குவதற்கு முன்ப�கதேவ தகவல் ப��ம�ற்�ம் துவங்க$வ�ட்டது என்தே� ஆ��ய்ச்சா"கள் கூறுக$ன்�னி. அச்சு மற்றும் தகவல் தொத�டர்ப�ன் துவக்கம் என்று கருதப்படுவது, கற்க�ல மனி�தர்கள் வரை�ந்து ரைவத்துள்ள குரைகச் சா"த்த$�ங்கள�கும். க$�"ஸ்து ப��ப்பதற்கு முன்ப�க 15 ஆய��ம் முதல் 10 ஆய��ம் வரை�ய�ல�னி வ�ல�ற்�"ற்கு முந்ரைதய க�லத்த$ல் மனி�தன் நி�கரீகம் எதுவும் அரைடயவ�ல்ரைல; சா�ப்ப�டுவது, உ�ங்குவது, இனிப்தொபருக்கம், சாண்ரைட

Page 2: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தேப�டுவது தேப�ன்� அடிப்பரைட தொசாயல்ப�டுகரைள மட்டுதேம தொசாய்துவந்துள்ள, கரைடப�டித்துள்ள அந்த நி$ரைலய�லும் தகவல் தொத�டர்ரைப துவங்க$வ�ட்டுள்ளது கு�"ப்ப�டத்தக்கத�கும்.

த�ன் அ�"ந்த ஒன்ரை� அல்லது ப�ர்த்த ஒன்ரை�, அருக$ல் அல்லது தொத�ரைலவ�ல் அல்லது இனி�தேமல் வ�ப்தேப�கும் நிபர்களுக்குத் தொத��வ�ப்பதற்க�க வரை�யப்பட்டரைவதேய குரைக ஓவ�யங்கள் ஆகும். அத$சாய�க்கத்தக்க அளவ�ற்கு அ�"வ�யல் வளர்ச்சா"யும், கண்டுப�டிப்புகளும் உள்ள இந்த நி�ட்கள�லும், ஆ��ய்ச்சா"ய�ளர்கரைள வ�யப்ப�ல் ஆழ்த்துக$ன்�ரைவகள�கவும் இந்தக் குரைகச் சா"த்த$�ங்கள் உள்ளனி.அடுத்து, வ�ய்வழி�தேய ஒலி எழுப்பப் பழிக$ய மனி�தன், ஒவ்தொவ�ரு தொசாயலுக்கும் ஆ.. ஊ.. என்று ஒலி எழுப்ப�த் தகவல் ப��ம�ற்�த்ரைதத் துவக்க$னி�ன். இன்றும் மனி�தன் உட்பட அரைனித்து உய���னிங்களும் இந்த ஒலி வழி�த்தகவல் ப��ம�ற்�த்ரைததேய கரைடப�டிக்க$ன்�னி.

வ��வடிவத் தகவல் தொத�டர்பு

இன்ரை�க்கு சும�ர் ஐந்த�ய��ம் வருடங்களுக்கு முன்ப�கத்த�ன் மனி�தன் எழுத்துக்கரைள உருவ�க்க$யுள்ள�ன். க$மு 2500ம் ஆண்டுகள�ல் (அத�வது இன்ரை�க்கு சும�ர் 4500 ஆண்டுகளுக்கு முன்ப�க) எக$ப்த$ய நி�கரீகம்த�ன் தேபச்சு ஒலிரைய வ��வடிவத்த$ற்குக் தொக�ண்டுவந்துள்ளது. அன்ரை�ய நி�ட்கள�ல் அவர்கள், படவடிவ எழுத்துக்கரைள (ரைHயதே��க்லிஃப�க்) பயன்படுத்த$யுள்ளனிர். இன்று வ�ல�ற்��ய்வ�ளர்கள் இந்த படவடிவ எழுத்துக்கரைளப் படித்தேத எக$ப்த$ய வ�ல�ற்ரை� அ�"ந்து தொக�ண்டுள்ளனிர்.

எனிதேவ, தகவல் தொத�டர்ப�ல் முதல் கருவ�ய�க பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த படவடிவ எழுத்துக்கள் என்று கு�"ப்ப�டல�ம் அல்லவ�?

இதன் ப��கு, நி�கரீகங்களும் நி�டுகளும் எழுத்துக்கரைள உருவ�க்க$யுள்ளனி. என்��லும் தகவல் தொத�டர்ப�ற்கு அந்த நி�ட்கள�ல் தேமலும் சா"ல வழி�முரை�களும் கருவ�களும் பயன்படுத்தப்பட்டுள்ளனி. அவற்�"ல் முதல் நி$ரைலய�ல் உள்ளது, தேத�ல் கருவ�கள�ல் ஒலி எழுப்பப்பட்டு தொசாய்யப்பட்ட தகவல் ப��ம�ற்�ம�கும். இன்று பயன்ப�ட்டில் உள்ள தேப��ரைககள், மத்தளங்கள் தேப�ன்� தேத�ல் கருவ�கள�ல் ஒலி எழுப்பப்பட்டது. மக$ழ்ச்சா", ஆபத்து, தேப�ர், வ�தேவற்பு தேப�ன்� தேநி�ங்கள�தொலல்ல�ம் அந்த நி$கழ்வ�ற்கு ஏற்� ஒலிகரைள எழுப்ப இந்தத் தேத�ல் கருவ�கள் பயன்படுத்தப்பட்டுள்ளனி.

தம�ழ்நி�ட்டில், குறுநி$ல மன்னி��க இருந்த வீ�ப�ண்டிய கட்டதொப�ம்மன் இதுதேப�ன்� ஒரு வசாத$ரைய பயன்படுத்த$யுள்ளத�க வ�ல�ற்��"ஞர்கள் கூறுக$ன்�னிர். தனிது நிக��னி ப�ஞ்சா�லங்கு�"ச்சா"க்கும், த�ன் வணிங்க$ய முருகக் கடவுள�ன் ஊ��னி த$ருச்தொசாந்தூருக்கும் இரைடதேய தொப��ய மணி�கரைள நி$றுவ�யுள்ள�ர். த$ருச்தொசாந்தூர் தேக�வ�லில் பூரைசா தொசாய்யப்படும் தேநி�த்த$ல் மணி�யடிக்கப்படுக$�து. அந்த ஒலிரையக் தேகட்டு வ��ரைசாய�க உள்ள மணி�கரைள ஒலிக்கச் தொசாய்துள்ளனிர். அவற்�"ன் தொத�டர்ச்சா"ய�க ப�ஞ்சா�லங்கு�"ச்சா"ய�ல் மணி� ஒலி எழுப்பப்பட்டுள்ளது. தேக�வ�ல் பூரைசாரைய

Page 3: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

அ�"ந்து கட்டதொப�ம்மன், தனிது பூரைசாகரைளச் தொசாய்துள்ள�ர். தேக�வ�ல் பூரைசாபற்�"ய தகவல் மணி� ஒலி மூலம் தொத��வ�க்கப்பட்டுள்ளது. இன்றும் தேக�வ�ல்கள�லும், தேதவ�லயங்கள�ல், மசூத$கள�லும் எழுப்பப்படும் ஒலி, ஊர்முழுக்கக் தேகட்க$�து அல்லவ�? தேக�வ�லுக்கு வ�முடிய�தவர்கள் அந்த தேநி�த்த$ல், இருந்த இடத்த$லிருந்தேத இரை�வரைனி வழி�படவும் தகவல் தொத�டர்பு வழி�முரை� ரைகய�ளப்படுக$�து.

கடிதப் தேப�க்குவ�த்து

தொசா�ற்கள் வ��வடிவம் தொபற்று எழுத்துக்கள் உருவ�க$யதும், தகவல் தொத�டர்ப�ல் தொப��ய ம�ற்�ம் ஏற்பட்டது. கடிதங்கள் எழுதப்பட்டனி. அன்ரை�ய நி�ட்கள�ல், அந்தந்தப் பகுத$கள�ல் க$ரைடத்த துணி�, ஓரைல, தேத�ல், ம�த்துண்டு தேப�ன்� தளங்கள�ல் எழுத்துக்கள் எழுதப்பட்டு மற்�வர்களுக்கு அனுப்பப்பட்டனி.

கடிதப் தேப�க்குவ�த்த$ல் முற்க�ல அ�சார்கள் பயன்படுத்த$ய சா"�ப்ப�னி தகவல் தொத�டர்பு சா�தனிம் பு��க்கள் ஆகும். இந்த அரைமத$ப் ப�ரைவய�ன் க�லில் கட்டப்பட்டு அனுப்பப்படும் கடிதம், கு�"த்த நிபருக்கு வ�ரை�வ�கக் தொக�ண்டு தேசார்ப்ப�க்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த பு��க்கரைளப் பய�ற்றுவ�ப்பவர்கள் இந்த$ய�வ�ல் உள்ளனிர். சா��ய�னி வழி�ரைய கண்டுப�டித்து பு�ப்பட்ட இடத்த$ற்கு இந்தப் ப�ரைவகள் வந்து தேசார்வது இயற்ரைகய�ன் வ�ந்ரைதக்கு��ய தொசாயல்ப�டுகள�ல் ஒன்��கும்.

நி�ட்கள் ம��", நிவீனி தொத�ழி�ல்நுட்பங்கள் உருவ�க்க$க் தொக�டுத்த க�க$தம் புழிக்கத்த$ற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழிக்கம் துவங்க$யது. எழுதுபவ��டம�ருந்து கடிதங்கரைளப் தொபற்று உ��ய நிப��டம் தொக�ண்டு தேசார்க்கும் அஞ்சால் தேசாரைவ உருவ�க்கப்பட்டது; இதற்க�னி கட்டணிங்கரைள தொபறுவதற்கு பல்தேவறு முரை�கள் முயற்சா"க்கப்பட்டனி. இறுத$ய�க இன்ரை�ய நி�ட்கள�லும் பயன்படுத்தப்பட்டுவருக$ன்� தப�ல் தரைல முரை� அ�"முகப்படுத்தப்பட்டது. உலக$ற்கு இதரைனி அ�"முகப்படுத்த$யவர்கள் த�ங்கதேள என்பத�ல், இன்றும் தப�ல் தரைலய�ல் இங்க$ல�ந்து நி�ட்டின் தொபயர் தொக�டுக்கப்படுவத$ல்ரைல. நி�ட்டின் தொபயர் இல்ல�த தப�ல் தரைல ஒன்ரை�க் கண்ட�ல் அது இங்க$ல�ந்து நி�ட்டினுரைடயது என்பரைத அ�"ந்து தொக�ள்ளல�ம்.ஓ��டத்த$ல் தேசாக��க்கப்படும் கடிதங்கரைள மற்தொ��ரு இடத்த$ற்கு, நி�ட்டிற்குக் தொக�ண்டு தொசால்ல, குத$ரை�கள், உந்து வண்டிகள், கப்பல்கள், புரைக வண்டிகள் என்று எல்ல�வ�தம�னி தேப�க்குவ�த்து முரை�களும் பயன்படுத்தப்பட்டனி. நிவீனி ம�ன்னிணுச் சா�தனிங்கள், தொத�ரைல தொத�டர்ப�ற்க�க அ�"முகப்படுத்தப்பட்ட ப��கும் இந்தக் கடிதப் தேப�க்குவ�த்து இன்றும் உலகளவ�ல் நிரைடமுரை�ய�ல் உள்ளது என்பது கு�"ப்ப�டத்தக்கத�கும்.

அச்சுத்துரை�ய�ன் பங்கள�ப்பு

Page 4: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

மனி�த நி�க��கம் வளர்ந்ததுடன், தகவல் ப��ம�ற்�த்த$ன் துவக்கம�னி வ�ய்தொம�ழி� என்பது எழுத்த�க ம��" அத$லும் நில்ல வளர்ச்சா" ஏற்பட்டது. தொசாய்த$கரைள, கருத்துக்கரைள, தகவல்கரைள எழுதத் தொத�டங்க$யதொப�ழுது பல இடர்ப�டுகள் ஏற்பட்டனி. எழுத்துக்கள் க�க$தம், துணி� உள்பட ஏதேதனும் ஒரு தளத்த$ல், மய�லி�கு, சீர்தொசாய்யப்பட்ட மூங்க$ல் தேப�ன்� கருவ�கரைள பயன்படுத்த$ ரைகய�ல் மட்டுதேம எழுதப்பட்டனி. ஒரு ப��த$ எழுத$ முடிக்க பல நி�ட்கள் தேதரைவப்பட்டனி. எழுத$ முடிக்கப்பட்ட ப��கு அத$ல் ப�ரைழிகள் கண்டுப�டிக்கப்பட்ட�ல் அவற்ரை� சா��தொசாய்வதற்கு தேமலும் அத$க க�லம் ஆய�ற்று அல்லது ப�ரைழி நீக்கதேவ முடியவ�ல்ரைல. இதுதேப�ன்� க��ணிங்கள�ல், எழுதப்பட்ட புத்தகம் ஒன்�"ன் வ�ரைல ம�க அத$கம�க இருந்தது. தொப�துமக்களுக்கு புத்தகம் என்பது கனிவ�கதேவ இருந்தது. அ�"ஞர்கள�ன் கருத்துக்களும் மக்கள�ரைடதேய ப�வவ�ல்ரைல.

அச்சுமுரை� அ�"முகம் தொசாய்யப்பட்டது. என்��லும் துவக்க க�லத்த$ல் கடினிம�னி தொசாயல்ப�டுகரைளக் தொக�ண்டிருந்தத�ல் அச்சுமுரை� வ�ரை�வ�கப் ப�வவ�ல்ரைல. இதன் மூலம் உருவ�க்கப்பட்ட புத்தகங்களும் வ�ரைல அத$கம�க இருந்தனி.

14ம் நூற்��ண்டின் இறுத$ய�ல் தொUர்ம�னி�ய தொக�ல்லர் தேU�Hன்னிஸ் கூட்டன்பர்க் என்பவர் கண்டுப�டித்துக் தொக�டுத்த ப���த்தொதடுக்கும் அச்சுமுரை� ம�கப் தொப��ய ம�ற்�ங்கரைளக் தொக�டுத்தது. இதன் தொத�டர்ச்சா"ய�க அச்சுத்துரை� உருவ�னிது. அச்சா"டுதல் என்பதன் மூலம் புத்தகங்கள் வ�ரை�வ�கவும், அத$க எண்ணி�க்ரைகய�லும் உருவ�க்கப்பட்டனி. வ�ரைல மலிவ�கவும் தொக�டுக்கப்பட்டனி. மனி�த அ�"வு வள�த் துவங்க$யது.

அச்சுத்துரை�ய�ல் ஏற்பட்ட இந்த ம�ற்�த்ரைதத் தொத�டர்ந்து நிரைடதொபற்� அ�"வ�யல் கண்டுப�டிப்புகள�ல், நீ��வ�க் கருவ�கள், ம�ன்சா��ம், ம�ன்னுற்பத்த$ இயந்த$�ங்கள், ம�ன் வ�ளக்குகள் கண்டுப�டிக்கப்பட்டனி. தொப��"ய�யல் துரை�ய�ல் நிவீனி இயந்த$�ங்கள் உருவ�க்கப்பட்டனி. எத$ரீட்டு அச்சு முரை� அ�"முகம�னிது.கருத்தும், எண்ணிமும், எழுத்தும் நிவீனி தொத�ழி�ல்நுட்ப வசாத$கள�ல் வளர்ச்சா"யரைடந்தனி. உலக நி�டுகள�ல் தொபரும்ப�ல�னிவற்�"ல் உள்ளூர் மக்கள் தேபசா"ய தொம�ழி�கள�ல் தொசாய்த$த்த�ள்கள் மட்டுமல்ல�து பல்தேவறு இதழ்களும் தொக�ண்டுவ�ப்பட்டனி. தகவல் தொத�டர்பு முரை� என்பது எள�ரைமயரைடயத் துவங்க$யது இந்தக் க�லகட்டத்த$ல் என்பது கு�"ப்ப�டத்தக்கத�கும்.

ம�ன்சா��ம் தந்த அ�"வ�யல் கருவ�கள்

மனி�தகுலத்த$ற்கு அ�"வ�யல் தொக�டுத்த ம�கப்தொப��ய ப��சு ம�ன்சா��ம் என்� சாக்த$ய�கும். ஒரு அணுவ�ன் ரைமயத்த$ல் உள்ள உட்கருரைவச் சுற்�"க் தொக�ண்டிருக்கும் எத$ர்மரை�த் தன்ரைம தொக�ண்ட ம�ன்னிணுவ�ன் நிகர்ததேல ம�ன்சா��ம் என்�ரைழிக்கப்படுக$�து.

இயற்ரைக இன்�ளவும் தொக�டுத்துவரும் உயர்நி$ரைல ம�ன்சா��ம�னி ம�ன்னில் என்பது தொவள�ப்படுத்த$ய சாக்த$ரைய ஆ��ய்ந்த மனி�த அ�"வு

Page 5: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

கண்டுப�டித்ததேத ம�ன்உற்பத்த$ இயந்த$�ங்கள�கும். 1831ல் இங்க$ல�ந்து நி�ட்டின் அ�"வ�யல�ளர் ரைமக்தேகல் ஃப��தேட என்ப�ர் க�ந்தம் மற்றும் உதேல�கக் கம்ப� வடங்கரைள பயன்படுத்த$ எள�ரைமய�னி முரை�ய�ல் ம�ன்சா��ம் உற்பத்த$ தொசாய்யும் வழி�வரைகரைய உருவ�க்க$க் தொக�டுத்த�ர். ம�ன்உற்பத்த$ இயந்த$�த்த$ன் மூலம் க$ரைடக்கும் ம�ன்சா��ம் தேநி�டிய�க பயன்படுத்தப்படுக$�து; தேமலும் ம�ன்கலன், ம�ன்கலன் தொத�குத$ தேப�ன்�வற்�"ல் தேசாம�த்து ரைவத்தும் பயன்படுத்த$க் தொக�ள்ளப்படுக$�து.

அ�"வ�யல் என்பது மட்டுமல்ல�து எல்ல�த் துரை�கள�லும் பயன்படுத்தப்படும் கருவ�கள் அரைனித்தும் அதேநிகம�க இந்த ம�ன்சா��ம் என்� சாக்த$ய�ன் வழி�தேய தொசாயல்படும் வ�தத்த$தேலதேய உருவ�க்கப்படுக$ன்�னி. இன்னும் சா��ய�க தொசா�ல்லப்தேப�னி�ல், இன்று உலகம் என்பதும் அத$ல் உள்ள மனி�தகுலம் என்பதும் இந்த ம�ன்சா�� சாக்த$க்கு அடிரைமய�கதேவ உள்ளனிர். உலக$ல் அத்தரைனி வசாத$கரைளயும் தொக�ண்டுள்ள அதொம��க்க ஐக்க$ய நி�டுகள�ல் அண்ரைமய�ல் ஏற்பட்ட ம�ன்தரைட இதரைனி உணி� ரைவத்தது. இந்த$ய� தேப�ன்� நி�டுகள�ல் மக்கள் நி�ள் முழுவதும் ம�ன்சா��ம் இல்ல�மல் வ�ழிப்பழிக$வ�ட்டுள்ளனிர். ஆனி�ல் வளர்ச்சா"யரைடந்த நி�டுகள�ல் இது ஏற்றுக் தொக�ள்ள முடிய�த சூழ்நி$ரைலதேய உள்ளது. இது இல்ரைலதொயன்��ல் ஒரு மணி�தேநி�ம்கூட மனி�தனி�ல் வ�ழி இயல�து என்� அளவ�ற்கு, இந்த ம�ன்சா��த்த$ன் பயன்ப�டு அரைமந்துவ�ட்டது.

அந்த வரைகய�ல் இன்ரை�க்கு தொத�ரைலத் தொத�டர்பு என்பத$ல் பயன்படுத்தப்படும் கருவ�கள், வழி�முரை�கள் அரைனித்த$ற்கும் அடிப்பரைட இந்த ம�ன்சா��ம் என்பதுதேவ என்��ல் அது ம�ரைகய�ல்ரைல.

வ�தொனி�லி மற்றும் தொத�ரைலக்க�ட்சா"

எள�ரைமய�னி முரை�ய�ல் ம�ன்சா��ம் உற்பத்த$ தொசாய்யப்பட்டதும் புத$ய கருவ�கள் கண்டுப�டிப்பதும் வ�ரை�வ�க நிடந்தது எனில�ம். அந்த வரைகய�ல் தொத�ரைல தூ�த்த$ல் உள்ளவர்களுக்கு வ�ரை�வ�க தொசாய்த$ரைய அனுப்பும் சாங்தேகதக் கு�"யீடுகள�ல�னி தந்த$ முரை� உருவ�க்கப்பட்டது. சா�முதேவல் தேம�ர்ஸ் என்பவர் கண்டுப�டித்த, அவர் தொபய��தேலதேய கு�"ப்ப�டப்பட்ட தேம�ர்ஸ் முரை� 20ம் நூற்��ண்டின் இறுத$ வரை�ய�லும் பயன்ப�ட்டில் இருந்தது கு�"ப்ப�டத்தக்கத�கும். தந்த$ என்பது தகவல் தொத�டர்ப�ல் தொப��ய ம�ற்�த்ரைதக் தொக�டுத்தது என்��ல் அது ம�ரைகய�க�து. பயன்ப�ட்டில் இருந்த க�லத்த$ல் தொப��ய அளவ�ல் மத$க்கப்பட்ட ஒரு தொத�ழி�ல்நுட்பம�கதேவ இது இருந்தது. இரைதப் பழிகுவதற்கு பய�ற்சா"ப் பள்ள�களும் நிடத்தப்பட்டனி. தற்தொப�ழுதும் தந்த$ என்� தகவல் ப��ம�ற்� முரை� பயன்ப�ட்டில் உள்ளது. ஆனி�ல் அதன் தேவகம் ம�கம�கக் குரை�வ�க$ப் தேப�யுள்ளது.

ஒலி அரைலகரைள ம�ன்க�ந்த அரைலய�க ம�ற்�" தொத�ரைலதூ�த்த$ற்கு அனுப்பும் முரை� உருவ�க்கப்பட்டது. வ�ன் வழி�தேய அனுப்பப்பட்ட ம�ன்க�ந்த அரைலகரைளப் தொபற்று ஒலி அரைலய�க ம�ற்�"க் தொக�டுத்த வ�தொனி�லிப் தொபட்டிகள் பயன்ப�ட்டிற்கு வந்தனி. 1826ம் ஆண்டில் அதொலக்ஸா�ண்டர் க$�H�ம்தொபல் உருவ�க்க$ய இந்த வ�தொனி�லி

Page 6: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தொத�ழி�ல்நுட்பம், 20ம் நூற்��ண்டின் இரைடக்க�லத்த$ல் தொப��ய ம�ற்�த்ரைதக் கண்டது. அந்தப் தொப��ய ம�ற்�த்த�ல், வ�தொனி�லிப் தொபட்டிகள் உருவத்த$ல் சா"�"யத�க$ப் தேப�ய�னி. ஆம், அதுவரை�ய�லும் தொப��ய தொப��ய க�ற்�"ல்ல� குழில்கரைளப் பயன்படுத்த$தேய வ�தொனி�லிப் தொபட்டிகள் தய���க்கப்பட்டனி. 1950கள�ல் வளர்ச்சா"யரைடந்த ம�ன்னிணுத்துரை� சா"ன்னிஞ்சா"�"ய உருவ�ல�னி ம�ன்மப் தொபருக்க$கரைள உருவ�க்க$க் தொக�டுத்தது. இவற்ரை� பயன்படுத்த$ உருவ�க்கப்பட்ட வ�தொனி�லிப் தொபட்டிகளும் அந்தப் தொபய�தே�லதேய – டி��ன்சா"ஸ்டர் என்தே� – அரைழிக்கப்பட்டனி. இந்த ம�ன்மப் தொபருக்க$ உருவ�ல் சா"�"யத�க இருந்த�லும் ஆற்�லில் ம�கப் தொப��யத�க இருந்தத�ல், அதுவரை�ய�லும் தேமரைசாய�ன் மீது ரைவக்கும் அளவ�ற்குப் தொப��யத�க இருந்த வ�தொனி�லிப் தொபட்டிய�ன் உருவம் சுருங்க$ சாட்ரைடப் ரைபக்குள் அடங்கும் அளவ�ற்கு வந்துவ�ட்டது. 20ம் நூற்��ண்டின் இறுத$ய�ல் உருவ�க்கப்பட்ட ஐசா" என்று கு�"ப்ப�டப்படும் ஒருங்க$ரைணிந்த சா"ல்லுகள், பண்பரைல வ��ரைசா தேப�ன்�வற்��ல் வ�தொனி�லிப் தொபட்டி என்பது முற்�"லும�க ம��"ப்தேப�ய்வ�ட்டது. சா�வ�க்தொக�த்து முரைனிய�கவும், தேபனி� மூடிய�கவும்கூட இரைவ தற்தேப�து உருவ�க்கப்படுக$ன்�னி.

ஒலியரைலரைய தொத�ரைலதூ�த்த$ற்கு அனுப்ப உதவ�ய அ�"வ�யல், ஒள�ரையயும் அவ்வ�தே� ம�ற்�வும் தொசாய்தது. 1926ல் இங்க$ல�ந்து நி�ட்டின் ஆய்வ�ளர் U�ன் தேல�க$ தேபர்டு தொத�ரைலக் க�ட்சா"ப் தொபட்டிரைய உருவ�க்க$ தொசாயல்படுத்த$க் க�ட்டினி�ர். இதனி�ல் ஓரைசாய�க மட்டும் தேகட்கப்பட்டவற்ரை�, க�ட்சா"கள�கவும் வண்ணித்த$லும் ப�ர்க்கவும் முடிந்தது. தொத�ரைலக் க�ட்சா"த் தொத�ழி�ல்நுட்பம் வளர்ந்து இன்று மக்கள் ஏ�க்குரை�ய அதற்கு அடிரைமய�க இருக்கும் நி$ரைலய�ல் உள்ளது என்பதும் கு�"ப்ப�டத்தக்கத�கும்.

தொத�ரைலதேபசா" மற்றும் தொத�ரைலக் கருவ�கள்

க�ற்றுவழி� அனுப்பப்பட்ட ம�ன்க�ந்த அரைலரையப் தொபற்று ஒலியரைலய�க ம�ற்றும் தொசாயல்பு��ந்த வ�தொனி�லி தொத�ரைலத் தொத�டர்ப�ல் தொப��ய ம�ற்�த்ரைத ஏற்படுத்த$யது. என்��லும் இது ஒருவழி�த் தகவல் தொத��வ�க்க மட்டுதேம பயன்பட்டது. மறுமுரைனிய�லிருந்து தகவல் தொபறுவது இயல�தத�க இருந்தது. இதற்க�க தேமற்தொக�ள்ளப்பட்ட ஆ��ய்ச்சா"கள�ன் முடிவ�க, 1876ல் அதொலக்ஸா�ண்டர் க$�H�ம்தொபல் என்� அதொம��க்கர் கம்ப�வழி�ய�க இருமுரைனி தொத�டர்ரைப ஏற்படுத்த$ய தொத�ரைலதேபசா"க் கருவ�ரைய தொசாயல்முரை�ய�க இயக்க$க் க�ட்டினி�ர். இது தொத�ரைலத் தொத�டர்ப�ரைனி அடுத்த நி$ரைலக்கு எடுத்துச் தொசான்�து.

இந்தத் தொத�ழி�ல்நுட்பத்த$ன் அடிப்பரைடய�ல், இதன் தொத�டர்ச்சா"ய�க தொத�ரைல அச்சு, தொத�ரைலநிகல் தேப�ன்� கருவ�களும் உருவ�க்கப்பட்டனி. தொத�ரைலத் தொத�டர்பு தேமலும் வளர்ச்சா"யரைடந்தது. கணி�னி�ய�ன் வ�வு மற்றும் அதன் தொத�ழி�ல்நுட்பம் 20ம் நூற்��ண்டின் துவக்கத்த$ல் தேமற்தொக�ள்ளப்பட்ட ஆ��ய்ச்சா"கள�ன் வ�ரைளவ�க, அ�"வ�யல் மனி�தகுலத்த$ற்குக் தொக�டுத்த அன்பள�ப்பு கணி�னி� தொத�ழி�ல்நுட்பம�கும். மனி�த மூரைளய�ல்

Page 7: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

உருவ�க்கப்பட்ட, மனி�த மூரைளக்கு தேவரைலரைய குரை�த்த கருவ�; அ�"வு சா�ர்ந்த தொசாயல்ப�டுகளுக்க�க அ�"வ�யல் உருவ�க்க$த் தந்த இயந்த$�ம். எண்ணி�யல் என்�ரைழிக்கப்படும் இரு இலக்க முரை� என்� தொத�ழி�ல்நுட்பத்த$ன் அடிப்பரைடய�ல் இந்த கணி�னி� தொத�ழி�ல்நுட்பம் அரைமந்துள்ளது.உடல் தேப�ன்�, தொத�ட்டு உணிரும் தன்ரைம தொக�ண்ட வன்தொப�ருட்கள், உய�ர் தேப�ன்� கண்ணி�ற்கும் புலப்பட�த தொமன்தொப�ருள் ஆக$ய இ�ண்டும் இரைணிந்ததேத கணி�னி� என்� இயந்த$�ம�கும். இரைவ இ�ண்ரைடயும் தொசாயல்பட ரைவப்பது ம�ன்சா��ம் என்� சாக்த$ய�கும்.

ம�ன்னிணுக் கருவ�கள் மற்றும் தேவறுபல உறுப்புக்கள�ல் உருவ�க்கப்பட்டதேத வன்தொப�ருள�கும். ரைமய தொசாயலகம், கணி�த்த$ரை�, வ�ரைசாப்பலரைக, சுட்டுக்கருவ� என்� அடிப்பரைடய�னி பகுத$களுடன், ஒலிதொபருக்க$, தரைலத் தொத�குத$, அச்சு இயந்த$�ம், ஒள� வருடி தேப�ன்� துரைணி பகுத$களும் தேசார்ந்ததேத ஒரு கணி�னி� என்று கு�"ப்ப�டப்படுக$�து. இவற்றுடன், நி$ரைல வட்டு, தேபனி� வட்டு, நி$ரைனிவக அட்ரைட படிப்ப�ன் தேப�ன்� ப���த்தொதடுக்கும் இயக்க$களும் கணி�னி�கள�ல் பயன்படுத்தப்படுக$ன்�னி.

த�ய்ப் பலரைக, ஒலிதொபருக்க$, சா"று ம�ன் வ�சா"�", ம�ன்சுற்று அட்ரைடகள், இவற்ரை� இரைணிக்கப் பயன்படுத்த$யுள்ள கம்ப� வடங்கள் உட்பட பற்பல உறுப்புகரைள பயன்படுத்த$தேய கணி�னி�ய�ன் ரைமய தொசாயலகம் உருவ�க்கப்படுக$�து. இத$ல் சுட்டுக்கருவ�, ஒள� வருடி, தேபனி� வட்டு உள்ள�ட்ட துரைணிக் கருவ�கரைள இரைணிப்பதற்க�னி பல துரை�களும் தொக�டுக்கப்படுக$ன்�னி.

கணி�னி�கள் பல்தேவறு வரைககள�ல் உருவ�க்கப்படுக$ன்�னி. தேமரைசாக் கணி�னி�, மடிக் கணி�னி�, ரைகயகக் கணி�னி� என்பனி தொப�துவ�னி பயன்ப�ட்டில் உள்ளனி. கணி�னி�கள�ல் பல்தேவறு தொமன்தொப�ருட்கள் நி$றுவப்படுக$ன்�னி. கு�"ப்ப�க கணி�னி�கரைள தொசாயல்படுத்துக$ன்� தொசாயற்ப�டு தொப��"யரைமவு என்� தொமன்தொப�ருள் அரைனித்து கணி�னி�கள�லும் நி$றுவப்பட்டிருக்க தேவண்டும். இதற்கு தேமல், அந்தக் கணி�னி�ரைய பயன்படுத்துக$ன்�வர், த�ம் தொசாயல்படும் பகுத$க்கு ஏற்�, தனிது தேதரைவகரைள தொசாய்து முடிப்பதற்கு உதவுக$ன்� தொமன்தொப�ருட்கரைள தமது கணி�னி�ய�ல் நி$றுவ�க் தொக�ள்ளுக$ன்��ர். அலுவலகப் பணி�கரைள தொசாய்து முடிக்க எம்எஸ் ஆபீஸ் தொத�குப்பு, கணி�னி� வரை�கரைலப் பகுத$க்க�னி தேக��ல்டி��, தேப�ட்தேட�ஷா�ப், இன்டிரைசான், இல்லஸ்ட்தே�ட்டர் தேப�ன்� வரை�கரைல தொமன்தொப�ருட்கள், தொப��"ய�யல�ளர்களுக்க�னி ஆட்தேட�தேகட் என்று அவ�வ�து துரை�களுக்கு ஏற்� தொமன்தொப�ருட்கள் சாந்ரைதய�ல் க$ரைடக்க$ன்�னி.தங்களது கணி�னி�கள�ல் உ��ய உ��மம் தொபற்� தொமன்தொப�ருட்கரைள நி$றுவுததேல முரை�ய�கும். எனி�னும் ஆசா"ய நி�டுகள�ல் தொபரும்ப�லும் கள்ளத்தனிம�க நிகதொலடுக்கப்பட்ட தொமன்தொப�ருட்கதேள பயன்படுத்தப்படுக$ன்�னி. இதற்கு தேவறுபல க��ணிங்கள�ருந்த�லும், முதன்ரைமய�னிது ம�க அத$கம�னி வ�ரைல என்பதுதேவய�கும். இது ம�� தேவண்டும்.

Page 8: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

கணி�னி�கள�ன் பயன்ப�டு

கணி�னி�ய�ன் பயன்ப�டு பற்�", அரைவ அ�"முகம் தொசாய்யப்பட்ட நி�ட்கள�ல், இன்று தொபருமளவ�ல் பயன்ப�ட்டில் உள்ள தொசா�ந்தக் கணி�னி� வரைககள�ன் தய���ப்ப�ளர்கள�னி ஐப�எம் நி$றுவனித்த$ன் தரைலவர் கூ�"யத�வது ‘உலகளவ�ல் இந்தக் கணி�னி�கள் தொம�த்தம் ஐந்த$ற்கு மட்டுதேம தேதரைவ

’இருக்கும் .அத�வது ஐந்தேத ஐந்து கணி�னி�கள் மட்டுதேம உலகத்த$ல் பயன்படுத்தப்படும்; அதற்கு தேமல் தேதரைவய�ருக்க�து, பயன்படுத்தம�ட்ட�ர்கள் – என்று அவர் தொதள�வ�கக் கு�"ப்ப�ட்டுள்ள�ர். ஆனி�ல் நிடந்துள்ளது என்னி! தேமற்கத்த$ய நி�டுகள�ல் கணி�னி� இல்ல�த வீதேட க$ரைடய�து எனில�ம். இந்த$ய� தேப�ன்� நி�டுகள�லும் பயன்ப�டு தொபருமளவு அத$க��த்து வருக$�து.

தொப�துவ�கக் கணி�னி�கள் தனி�த் தனி�ய�க ஒன்றுக்தொக�ன்று எந்தத் தொத�டர்பும் இல்ல�மல் பயன்படுத்தப்படுக$ன்�னி. இவற்ரை� தொசா�ந்தக் கணி�னி� என்று கு�"ப்ப�டுக$ன்�னிர். வீடுகள�ல் தனி�ப்பட்ட பயன்ப�ட்டிற்க�க இந்த வரைகய�தேலதேய கணி�னி�கள் நி$றுவப்படுக$ன்�னி. இவ்வ��"ல்ல�மல் ஒன்றுக்தொக�ன்று கம்ப� வடத்த�ல் இரைணிக்கப்பட்ட நி$ரைலய�ல் கணி�னி�கள் அரைமக்கப்படுக$ன்�னி. இவற்�"ற்கு ப�ரைணியக் கணி�னி�கள் என்று தொபயர். இரைணிக்கப்பட்டுள்ள ப�ரைணியக் கணி�னி�கள�ல் ஒன்று மட்டும் பு�வல��க அத�வது தரைலரைமக் கணி�னி�ய�க தொசாயல்படுக$�து. மற்� க$ரைளயன் கணி�னி�கள் இந்தப் பு�வலர் கணி�னி�ய�லிருந்து த�வுகரைளப் தொபற்று தொசாயல்படுக$ன்�னி.

இந்தக் கணி�னி�கள�ன் இரைணிப்ப�னி ப�ரைணியக் கட்டரைமப்ரைப நி$ர்வக$க்கத் தனி�ய�க ப�ரைணிய நி$ர்வ�க$கள் உள்ளனிர். இந்த ப�ரைணியத் தொத�ழி�ல்நுட்பம் என்பது பல்தேவறு நி$ரைலகள�ல் உருவ�க்கப்படுக$�து. ஒரு அரை�க்குள் தொசாய்யப்படும் இரைணிப்புகதேள ப�ரைணியம் என்�ரைழிக்கப்படுக$�து. ஒரு நி$றுவனித்த$ன், ஒதே� கட்டிடத்த$ற்குள், பல ம�டிகள�ல், பல அரை�கள�ல் உள்ள கணி�னி�கள�ன் இரைணிப்பு உள் பகுத$ ப�ரைணியம் என்று கு�"ப்ப�டப்படுக$�து. இரைவ அல்ல�மல் கு�"ப்ப�ட்ட நி$றுவனித்த$ன், பல்தேவறு நிக�ங்கள�ல் உள்ள அலுவலகங்கள�ல் உள்ள கணி�னி�கள�ன் இரைணிப்ரைப உள் இரைணியம் என்று அரைழிக்கப்படுக$�து.உலகளவ�ல் பல்தேவறு நி�டுகள், நிக�ங்கள், அலுவலகங்கள் என்று எல்ல� இடங்கள�லும் நி$றுவப்பட்டுள்ள தொசா�ந்தக் கணி�னி� மற்றும் ப�ரைணியக் கணி�னி�கள் ஆக$யவற்ரை� இரைணிக்கும் இரைணிப்ரைபதேய இரைணியம் என்று அரைழிக்க$ன்தே��ம்.

இரைணியம்

தற்தேப�து உருவ�க்கப்படும் கணி�னி�கள�ல், வளர்ந்துள்ள கணி�னி� தொத�ழி�ல்நுட்பத்த�ல், தொத�ரைலதேபசா" கம்ப� வடத்ரைதயும் இரைணித்துக்

Page 9: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தொக�ள்ள முடிக$�து. இதனி�ல் க$ரைடத்த அ��யதொத�ரு பயன்ப�தேட இரைணியம் என்பத�கும்.

ஒலி மற்றும் ஒள�யரைலகள�ல் இயங்க$யரைவ தொத�ரைலக்க�ட்சா"யும் வ�தொனி�லியும் ஆகும். இரு இலக்கத் முரை�ய�ல் உருவ�க்கபட்டது கணி�னி� தொத�ழி�ல்நுட்பம். கம்ப� வடம் மற்றும் க�ற்றுவழி� தொத�டர்ரைப தொக�டுத்தது தொத�ரைலதேபசா" இரைணிப்பு. இரைவ அரைனித்ரைதயும் உள்ளடக்க$யத�க உருவ�க்கப்பட்டதேத இரைணியத் தொத�ழி�ல்நுட்பம�கும்.

உலகத்ரைததேய சுருக்க$ நிமது தேமரைசாக்குக் தொக�ண்டுவந்துவ�ட்ட அ�"வ�யல் தந்த தொத�ழி�ல்நுட்பதேம இரைணியம் என்பத�கும். இது 1960கள�ல் அதொம��க்க ஐக்க$ய நி�டுகள�ன் ப�துக�ப்புத் துரை�க்க�க உருவ�க்கப்பட்டத�கும். 1990கள�ன் இரைடய�ல் இந்தத் தொத�ழி�ல்நுட்பம் தொப�துமக்கள் பயன்ப�ட்டிற்க�க அ�"முகம் தொசாய்யப்பட்டது. அடுத்த பத்த�ண்டுகள�ல் தொத�ரைலத் தொத�டர்புத் துரை�ய�ல் மட்டுமல்ல�து பல்தேவறு துரை�கள�ன் அடிப்பரைடரையதேய ம�ற்�"யரைமத்து வ�ட்டது இந்தத் தொத�ழி�ல்நுட்பம்.

உலதொகங்க$லும் நி$றுவப்பட்டுள்ள பு�வலர் கணி�னி�கள�ல் பத$யப்பட்டுள்ள தொசாய்த$கரைள, த�வுகரைள வ�ரை�வ�கத் தேதடிக் கண்டுப�டித்துக் தொக�டுப்பதற்க�க தேத�டுதொப��"கள் இரைணியத்த$ல் க$ரைடக்க$ன்�னி. உண்ரைமய�ல் இரைவ இயந்த$�ங்கள் அல்ல; கட்டரைள நி$�ல் என்று கு�"ப்ப�டப்படும் இரைவயும் ஒரு கணி�னி� த�வுகரைளச் தொசாய்முரை�ப்படுத்தும்படி தொசாய்வதற்க�னி தொத�டர்வ��ரைசா நி$�ல்கதேளய�கும்.

இரைணியம் வழிங்கும் வசாத$கள்

இரைணியம் மூலம் இ�ண்டு முதன்ரைமய�னி வசாத$கள் க$ரைடக்க$ன்�னி. முதல�வது வரைலதளப் பக்கங்கள் என்பத�கும். இ�ண்ட�வத�க ம�ன்னிஞ்சால் என்பதும�கும். இரைணியத்த$ல் உள்ள ரைவயக வ���வு வரைல என்பத$ல் த�ப்படுபரைவ வரைலதளங்கள�கும். இரைவ ஒவ்தொவ�ன்றும் தங்களுக்குள் ஏ��ளம�னி தொசாய்த$கரைளக் தொக�ண்டுள்ளனி. அந்தச் தொசாய்த$கரைள வடிவரைமத்துப் பக்கங்கள�க தொக�டுத்துள்ளனிர். இதனி�ல் வரைலதளம் என்பது பல பக்கங்கரைளக் தொக�ண்டு ஒரு புத்தகம் தேப�லதேவ க�ட்சா"யள�க்க$�து. ஒரு வரைலதளத்ரைதத் த$�ப்பதற்கு அதற்க�னி முகவ�� தேதரைவ.

கணி�னி�ய�ல் இந்த வரைலதளப் பக்கங்கரைளத் த$�ந்துப�ர்ப்பதற்க�க இரைணிய உலவ� தொமன்தொப�ருட்கள் க$ரைடக்க$ன்�னி. அதேநிகம�க இரைவ அரைனித்தும் இலவசாம�கதேவத் த�ப்படுக$ன்�னி. இவற்�"ல் ரைமக்தே��சா�ப்ட் நி$றுவனித்த$ன் ஐஈ என்று கு�"ப்ப�டப்படும் இன்டர்தொநிட் எக்ஸ்ப்தேள��ர் என்பதும் தொநிட்ஸ்தேகப் நி�வ�தேகட்டர் என்பதும் கு�"ப்ப�டத்தக்கனிவ�கும். எனி�னும் தற்தேப�து பலத�ப்பட்ட உலவ�கள் க$ரைடக்க$ன்�னி. தேதரைவய�னிவற்ரை� தேநி�டிய�க இரைணியத்த$லிருந்து பத$வ��க்கம் தொசாய்து நிமது கணி�னி�ய�ல் நி$றுவ�க் தொக�ள்ள முடிக$�து.

Page 10: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

இரைணியம் என்பது ம�கப்தொப��ய நூலகம் தேப�லதேவ க�ணிப்படுக$�து. என்��லும், நூலகத்த$ல் க$ரைடப்பதுதேப�ல எழுத்துக்கள் மற்றும் படங்கள�ல் ஆனி தொசாய்த$கரைள மட்டுமல்ல�து, பல ஊடகம் என்� நி$ரைலய�ல் தேதரைவய�னி எதரைனியும் தொப� முடிக$�து. ஒலி, ஒள�, சாலனிப்படம், அதேநிகம�க உலக$ல் உள்ள அரைனித்து தொம�ழி�கள�லும் தொசாய்த$கள், எல்ல�வரைகய�னி ஒள�ப் படங்கள் என்று அரைனித்தும் இரைணியத்த$ன் வரைலதளப் பக்கங்கள் வழி�ய�கக் க$ரைடக்க$ன்�னி.

இரைவ தவ�� தற்தேப�து இரைணியத்த$ல் ம�கவும் தொப��ய அளவ�ல் பயன்ப�ட்டில் உள்ளரைவ சாமுத�ய வரைலத்தளங்கள�கும். கட்டற்� களஞ்சா"யம�கக் கு�"ப்ப�டப்படும் வ�க்க$ப்பீடிய�, முகப்புத்தகம், வரைலப்பத$வு தேப�ன்�ரைவ ஏ��ளம�னி மக்கள�ல் பயன்படுத்தப்படுக$ன்�னி. அத்துடன் பல்தேவறு தகவல்கரைள ஒருசா"ல நி$ம�டங்கள�ல் உலதொகங்கும் ப�ப்புவத$ல் இரைவ தனி�த்துவம் தொபற்றும் த$கழுக$ன்�னி.

ம�ன்னிஞ்சால்

தொத�ரைலத் தொத�டர்ப�ல் தொப��ய ம�ற்�த்ரைத ஏற்படுத்த$யுள்ளது, இரைணியம் வழி�தேய க$ரைடக்கும் ம�ன்னிஞ்சால் வசாத$ என்��ல் அது ம�ரைகய�க�து. ஒரு கடிதத்ரைத பல நி�டுகள�ல் உள்ள பல்தேவறு நிபர்களுக்கு அனுப்பவும், பல்தேவறு இடங்கள�லிருந்து தொப�ப்பட்ட பல கடிதங்கரைள ஒரு நிபருக்கு அனுப்பவும் வசாத$ உள்ளது. உலக$தேலதேய ம�கவும் குரை�வ�னி தொசாலவ�ல், அத$க தூ�த்த$ல் உள்ளவர்களுக்கும், ம�கவும் வ�ரை�வ�க அத�வது குரை�வ�னி தேநி�த்த$ல் தொசான்�ரைடவது இந்த ம�ன்னிஞ்சாலின் சா"�ப்ப�கும். இதன் தேவகத்த$ற்கு முன்னி�ல், முந்ரைதய கடித அஞ்சால் முரை� நித்ரைத அஞ்சால் என்று கு�"ப்ப�டப்படுக$�து. தம�ழ் உள்ள�ட்ட பல்தேவறு இந்த$ய தொம�ழி�கள�ல் மட்டுமல்ல�து, உலகளவ�ல் ஏ��ளம�னி தொம�ழி�கள�ல் ம�ன்னிஞ்சால் மூலம�க கடிதங்கரைள அனுப்ப முடிக$�து.இரைணியம் வழி� தகவல் தொத�டர்ப�ற்க�கதேவ தற்தேப�து ஒருங்கு�" எழுத்து முரை� உருவ�க்கப்பட்டு நிரைடமுரை� படுத்தப்பட்டுவருக$�து. கணி�னி�க்க�னி தொசாயற்ப�டு தொப��"யரைமவு தொமன்தொப�ருள�தேலதேய இந்த ஒருங்கு�" எழுத்துருக்கள் தொக�டுக்கப்பட்டு வ�டுக$ன்�னி. எனிதேவ தனி�ய�க எழுத்துருக்கரைள நி$றுவ தேவண்டும் என்� தேதரைவய�ல்ரைல. இதனி�ல் ஒரு தொம�ழி�ய�ல் உருவ�க்கப்பட்டு அனுப்பப்படும் கடிதம், தொபறுக$ன்� இடத்த$ல், அந்த தொம�ழி�க்க�னி தனி�ய�னி எழுத்துரு இல்ல�த நி$ரைலய�லும் படிக்கப்படும் நி$ரைலய�ல் க$ரைடக்க$ன்�து.

தொசால்லும் இடதொமல்ல�ம் தொசால்தேபசா"கள்

தொப�துவ�க எந்த ஒரு அ�"வ�யல் கண்டுப�டிப்பும் மனி�த குலத்த$ல் ப�வுவதற்கு அத$க நி�ட்கரைள எடுத்துக் தொக�ண்டனி. வ�தொனி�லி ப��பலம�க$ வ�தேவற்ரைபப் தொபறுவதற்கு சும�ர் 30 ஆண்டுகள் ஆய�ற்று; ஒலி-ஒள� இரைணிந்து வழிங்க$ய தொத�ரைலக்க�ட்சா"க்தேக� 13 வருடங்கள�ய�ற்று; கம்ப�வழி� தொத�ரைலக்க�ட்சா"த் தொத�டர்பு வசாத$ தொத�ரைலக்க�ட்சா"ப் தொபட்டிகரைள தொசான்�ரைடய 10 ஆண்டுகள் எடுத்துக் தொக�ண்டது; இவற்றுடன்

Page 11: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

ஒப்ப�டுரைகய�ல் இவற்ரை�வ�ட பல மடங்கு அத$க எண்ணி�க்ரைகய�ல் பயன்படுத்தப்படுக$ன்� நி$ரைலய�ல் உள்ள இரைணியம் அதற்கு எடுத்துக் தொக�ண்டது தொவறும் 5 வருடங்கள் மட்டுதேமய�கும்.

எனி�னும் வல்லவனுக்கு வல்லவன் ரைவயகத்த$ல் உண்டு என்பத�ல், இரைணியத்ரைதயும் ம�ஞ்சா"ய தொத�ழி�ல்நுட்பம் ஒன்று அதரைனிவ�ட தொப��ய எண்ணி�க்ரைகய�ல் பயன்ப�ட்டிற்கு வந்துள்ளது. ஆம்! வளர்ந்த நி�டுகள�ன் மக்கள் எண்ணி�க்ரைகய�ல் 100 சாதவீதத்த$ற்கும் அத$கம�கவும், வளரும் நி�டுகள�ல் குரை�ந்தபட்சாம் 50 சாதவீதத்த$ற்கும் அத$கம�கவும் பயன்படுத்தப்படும் தொத�ழி�ல்நுட்பம�க உள்ளது “ ”தொசால்தேபசா" எனும் சா"ன்னிஞ்சா"று கருவ�ய�கும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் (2015க்குள்) உலக மக்கள் தொத�ரைகய�ன் அளரைவவ�ட அத$கம�னி தொசால்தேபசா"கள் பயன்ப�ட்டிற்கு வ�வுள்ளனி. இதன் மூலம், உலகம் முழுவதும் அத$க அளவ�ல் பயன்படுத்தப்படும் முதல் தொத�ழி�ல் நுட்பம் என்� தொபருரைமரைய இது அரைடயப் தேப�க$�து.

அ�"முகம் தொசாய்யப்பட்டதேப�து, தேபசுவது என்� தொசாயலுக்க�க மட்டுதேம இது பயன்படுத்தப்பட்டது. தேமலும் தொசாலவு அத$கம�னி தொத�ரைலத் தொத�டர்பு வசாத$ய�கவும் இருந்தது. துவக்க க�லத்த$ல் தொவள� அரைழிப்புகளுக்கு இந்த$ய பணி மத$ப்ப�ல் சும�ர் 16 ரூப�ய்களும், வரும் அரைழிப்புகளுக்கு 10 ரூப�ய்களும் கட்டணிம�க இருந்தது. ஆம், நிமக்கு வரும் அரைழிப்புகளுக்கும் நி�ம் த�ன் கட்டணிம் தொசாலுத்த தேவண்டிய�ருந்தது. (அஞ்சால் வசாத$ துவங்கப்பட்ட க�லத்த$ல், கடிதம் தொபறுக$ன்�வதே� கட்டணிம் தொசாலுத்த$ தொபறும் முரை�தேய இருந்தது. அதனி�ல் ஏற்பட்ட பல்தேவறு தொத�ல்ரைலகள�ன் முடிவ�கதேவ தப�ல் தரைலகள் உருவ�க்கப்பட்டு, கடிதம் அனுப்புக$ன்�வதே� கட்டணித்ரைதயும் தொசாலுத்தும் முரை� வந்தது).ஆனி�ல் ம�க தேவகம�க ம�ற்�ம் கண்ட இந்தத் தொத�ழி�ல்நுட்பம் இன்று தொசால்தேபசா"கள�ன் உருவத்ரைத மட்டுமல்ல�து, தொசாலரைவயும் குரை�த்து வ�ட்டது. ஆனி�ல் நிரைடமுரை�ய�ல் இன்று தொசால்தேபசா" என்� இந்தச் சா"ன்னிஞ்சா"�"ய கருவ�ய�னிது, தொத�ரைலதேபசா" வசாத$க்க�க மட்டும் பயன்படுத்துவது என்பது முடிந்துவ�ட்டது.

தொசால்தேபசா"ய�ன் ம��"வரும் உருவமும் வளர்ந்துவரும் தொத�ழி�ல்நுட்ப வளர்ச்சா"யும்

ம�ன்னிணுவ�யலின் அடிப்பரைடய�ல் உருவ�க்கப்பட்டுள்ள கருவ�தேய தொசால்தேபசா"ய�கும். அச்சா"ட்ட ம�ன்சுற்று வழி�ப்பலரைக ஒன்�"ன்மீது ம�ன்னிணு உறுப்புகள் தொப�ருத்தப்பட்டுள்ளனி. துவக்கத்த$ல் கம்ப� வழி� இரைணிப்பும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், தொசால்தேபசா"ய�ன் பல்தேவறு தொசாயல்ப�டுகளுக்கும் தனி�த்தனி�ய�க ஒருங்க$ரைணிந்த ம�ன்சுற்று சா"ல்லுகள் தொப�ருத்தப்பட்டனி. இதனி�ல் நி$ரை�ய ஒருங்க$ரைணிந்த ம�ன்சுற்று சா"ல்லுகளும் அவற்�"ற்க$ரைடதேய, ம�ன்மப் தொபருக்க$, இருமுரைனியம், ஒள� உம�ழும் இருமுரைனியம், தடுப்ப�ன் (ம�ன்தரைட), ம�ன்தேதக்க$, தூண்டுவ�ன் தேப�ன்�ரைவயும் நி$ரை�ய அளவ�ல் தொப�ருத்தப்பட்டிருந்தனி. இதனி�ல் தொசால்தேபசா"ய�ன் அளவும், உருவமும் சாற்தே� தொப��யத�கதேவ இருந்தது.

Page 12: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

ஆனி�ல் வ�ரை�வ�க வளர்ந்த தொத�ழி�ல்நுட்ப ஆ��ய்ச்சா", ஒருங்க$ரைணிந்த ம�ன்சுற்று சா"ல்லுகள�ன் தொசாயரைல அத$க��த்து உருவத்ரைத சுருக்க$யது. இதனி�ல் பல சா"ல்லுகள் தொப�ருத்தப்பட்ட இடத்த$ல் ஒன்று அல்லது இ�ண்டு சா"ல்லுகள் மட்டுதேம தேப�தும் என்� நி$ரைல ஏற்பட்டது. அத்துடன் ம�ன்மப் தொபருக்க$ உள்ள�ட்ட அரைனித்து உறுப்புகள�ன் எண்ணி�க்ரைகயும் குரை�க்கப்பட்டுவ�ட்டது. இதனி�ல் தொசால்தேபசா"ய�ன் அளவு குரை�ந்து உருவம் சா"�"யத�க$ப்தேப�னிது.

என்��லும், புத$ய தொத�ழி�ல்நுட்பங்கள் தேசார்க்கப்பட்டு, தொசால்தேபசா"ய�ன் தொசாயல்ப�டுகள் அத$க��க்கப்பட்டது. தேபசுவதற்கு மட்டும�ருந்த அதன் தொசாயல் ம��"வ�ட்டது. ப�டல்கரைள தொசாவ�மடுக்க, த$ரை�ப்படங்கரைள ப�ர்க்க, த$ரை�ப்பட வல்லுநிர்கள் குழு என்� ஆங்க$ல தொசா�ற்தொ��ட��ன் குறும்தொபய��னி எம்பீஈU� (எம்தொபக்) என்பத$ல் 3,4 ஆக$ய நி$ரைலகள் பயன்படுத்தப்படுக$ன்�னி.

குறுஞ்தொசாய்த$கள் அனுப்ப முடிக$�து; தொப� முடிக$�து. எல்ல�வற்�"ற்கும் தேமல�க, தற்தேப�து தொசால்தேபசா"கள் வழி�தேய இரைணிய வசாத$யும் க$ரைடக்க$ன்�து. வரைலதளப் பக்கங்கரைள ப�ர்ரைவய�ட முடிக$�து; ம�ன்னிஞ்சால் அனுப்பவும், தொப�வும் முடிக$�து. மூன்��ம் தரைலமுரை� அரைலவ��ரைசாய�ன் உதவ�யுடன் தேநி�டிய�க முகத்ரைதப் ப�ர்த்து தேபசா"க்தொக�ள்ளவும் முடிக$�து.

தொமதுவ�கத் துவங்க$, தேவகம�க வளர்ந்து, வ�ரை�வ�கப் ப�வ�வரும் தொசால்தேபசா"த் தொத�ழி�ல்நுட்பத்த$ல் ம�ற்�ங்களும் ஏ��ளம�கக் தொக�டுக்கப்படுக$ன்�னி. இவற்ரை� முரை�ய�க பயன்படுத்த$ பலன் தொபறுவதேத நிமது தொசாயல�க உள்ளது.

தொத�ரைல தூ�த்த$ல் இருந்த தொத�ரைலத் தொத�டர்பு வசாத$ என்பது இன்று மனி�தனி�ன் சாட்ரைடப்ரைபக்குள் ரைவக்கப்பட்டுவ�ட்டது என்றுத�ன் கு�"ப்ப�டதேவண்டும். துவக்க க�லத்த$ல் வ�ரைலக்கு வ�ற்கப்பட்ட, தொசால்தேபசா"க்கு அடிப்பரைடய�னி சாந்த�த��ர் தகவரைமவு (கூறு) அட்ரைடகள் தற்தேப�து இலவசாம�கதேவ க$ரைடக்க$ன்�னி.

தரைலமுரை�கள் கடந்த தொத�ழி�ல்நுட்பங்கள்

மனி�த வ�ழ்க்ரைக முரை�ய�ல் ஒரு தரைலமுரை� என்பது 30 ஆண்டுகரைளக் கு�"க்கும். ஆனி�ல் தற்தேப�ரைதய ம�ன்னிணுத் தொத�ழி�ல்நுட்ப வளர்ச்சா"ய�ல் ஒரு தரைலமுரை� என்பது பத்து ஆண்டுகளுக்கும் குரை�வ�னி க�லத்ரைத, இன்னும் சா��ய�கச் தொசா�ல்லப்தேப�னி�ல் 3 முதல் 5 ஆண்டுகரைள மட்டுதேம கு�"க்க$ன்�து என்தே� தேத�ன்றுக$�து. முதல் தரைலமுரை� தொத�ழி�ல்நுட்பம் என்று கு�"ப்ப�டப்படும் கம்ப� வழி� தொத�ரைலதேபசா" வசாத$ பல ஆண்டுகள் புழிக்கத்த$ல் இருந்தது. அத$ல் கம்ப�ய�ல்ல� இரைணிப்பும் க$ரைடத்தது.

ஆனி�ல் 2ம் தரைலமுரை� கருவ�ய�க, க�ற்றுவழி� ம�ன்க�ந்த அரைல மூலம் தொத�டர்ரைப ஏற்படுத்த$ தொசாயல்பட்ட தொசால்தேபசா" உருவ�க்கப்பட்டது. இது அ�"முகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்கு உள்ள�க, 3ம் தரைலமுரை�

Page 13: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

அரைலவ��ரைசாயும், அதரைனி பயன்படுத்தும் தொசால்தேபசா" கருவ�யும் உருவ�க்கப்பட்டுவ�ட்டனி. தற்தேப�து நி�ன்க�ம் தரைலமுரை� தொத�ழி�ல்நுட்பம் பயன்ப�ட்டிற்கு வந்துவ�ட்டது. தொசால்தேபசா" வழி�ய�க இரைணியம் உள்ள�ட்ட வசாத$கள் க$ரைடக்க$ன்�னி.

இதேததேப�ல, தொத�ரைலக்க�ட்சா"ப் தொபட்டி வழி�ய�க இரைணியத் தொத�டர்பு க$ரைடக்கவும் ஆ��ய்ச்சா"கள் நிடந்தவண்ணிம் உள்ளனி. என்��லும் கணி�னி� வழி�ய�கவும், தொசால்தேபசா" வழி�ய�கவும், தொத�ரைலக்க�ட்சா" நி$கழ்ச்சா"கரைளப் ப�ர்க்க முடிக$�து என்பது தொத�ழி�ல்நுட்ப வளர்ச்சா"ரையதேய க�ட்டுக$�து.கம்ப�கள் மூலம�க தரை�வழி�த் தொத�டர்பு, க�ற்றுவழி�த் தொத�டர்பு என்று வளர்ந்த தொத�ழி�ல்நுட்பம் இன்று பூம�க்கு தொவள�தேய, வ�ன்தொவள�ய�ல் தனி�த்து நி$றுத்தப்பட்டுள்ள தொசாயற்ரைகக் தேக�ள்கள் வழி�தேய தொசாயல்படுத்தப்படுக$�து. இதனி�ல் நி�டுவ�ட்டு நி�டு என்பது மரை�ந்து கண்டம் வ�ட்டு கண்டம் ப��ம�ற்�ம் தொசாய்து தொக�ள்ளுவது ம�கவும் எள�ரைமப்படுத்தப்பட்டுவ�ட்டது.

வளர்ச்சா"யும் தொத�டர்ச்சா"யும்

சா"ன்னிஞ்சா"�"ய தொசால்தேபசா"க்குள் சா"க்கல�னி பலதொசாயல்ப�டுகள் உள்ளனி. எங்தேகதேய� நிரைடதொபறும் நி$கழ்வுகரைள தேநி�டிய�க க�ணிமுடிக$�து. தொத�ரைலதூ�த்த$ல் எங்தேக� ஓ��டத்த$ல் தேபசுக$ன்� ஒருவ�து உரை�ரைய தொசாவ�மடுக்க முடிக$�து. அ�"வ�யல் கருவ�கள�ல் நி$கழ்த்தப்படும் இந்த அத$சாயங்கள் எவ்வ�று நிடக்க$ன்�னி. இந்தக் கருவ�கள் வ�னித்த$லிருந்து ஏதேதனும் இரை�தூதுவர் தொக�டுத்தத�? இவற்�"ற்கு தொவள�தேய நி$ன்று சாற்தே� சா"ந்த$த்துப் ப�ர்த்த�ல் ஒரு தேவடிக்ரைக பு��க$�து.

சா"ல க�லத்த$ற்கு முன்ப�க இந்தக் கருவ�கள் எங்தேக இருந்தனி? ய�தே�னும் பதுக்க$ ரைவத்த$ருந்த�ர்கள�? ஒள�த்து ரைவத்த$ருந்த�ர்கள�? இல்ரைல. நி$ச்சாயம�க இல்ரைல. இந்தக் கருவ�கள் அரைனித்தும் அவற்�"ற்க�னி மூலப் தொப�ருட்கள�க, இயற்ரைகயுடன் இரைணிந்த$ருந்தனி. நி$லத்த$ற்குள்ள�ருந்து எடுக்கப்பட்ட த�து எண்தொணிய், க�ற்று, க�ந்தம், இவற்றுடன் ம�ன்சாக்த$ தேசார்ந்து இன்று இந்தக் கருவ�கள�க ப��ணி�ம வளர்ச்சா" தொபற்றுள்ளனி என்று கூ�ல�மல்லவ�!

இரைதத் தொத�டர்ந்து அடுத்த தேகள்வ� எழுவரைத தவ�ர்க்க இயலவ�ல்ரைல? இரைவ எவ்வ�று வளர்ந்தனி? ய���வது உ�ம் தேப�ட்டு தண்ணீர் ஊற்�"னி�ர்கள�? அல்லது இயற்ரைகய�கப் தொபய்த மரைழிய�ல் வளரும் க�ள�னி�க த�தேனி வளர்ந்தனிவ�? இல்ரைல.

மனி�த அ�"வு; தேதடுதலில் ஆர்வம் தொக�ண்ட மனி�த அ�"வு இவற்ரை� உருவ�க்க$யது. துவக்க க�லத்த$ல் அ�"வ�யல் கண்டுப�டிப்புகள் தொசாயல்படுத்த ஏ��ளம�னி ஆண்டுகள் ஆய�ற்று. ஆனி�ல் அந்தக் கண்டுப�டிப்புகள�ன் அடிப்பரைடய�ல், இன்ரை�ய நி�ட்கள�ல் புத$ய பரைடப்புகள் உருவ�க்க ம�கக் குரை�வ�னி நி�ட்கதேள தேதரைவப்படுக$�து. தொத�ழி�ல்நுட்ப ஆ��ய்ச்சா" ம�குத$ய�க தொசாய்யப்படுவத�லும், இதற்க�கதொவன்தே� பல குழுக்கள் த$�ம்பட தொசாயல்படுவத�லும்

Page 14: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

கண்டுப�டிப்புகள் வ�ரை�வ�கக் க$ரைடக்க$ன்�னி. வ�பத்த�க நிடந்த கண்டுப�டிப்புகள் அல்ல�மல், உருவ�க்க$தேய ஆகதேவண்டும் என்று கண்டுப�டிப்புகள் தொசாய்யப்படுக$ன்�னி.

இரைவ எல்ல�வற்�"ற்கும் அடிப்பரைடய�க அரைமந்தது, தொத�ரைலத் தொத�டர்பு வளர்ச்சா"ய�கும். அ�"வ�யல் கட்டுரை�கள், ஆ��ய்ச்சா"கள் உடனுக்குடன் அ�"ஞர்கரைளச் தொசான்று தேசாருக$�து. தொத�ரைலதேபசா", தொசால்தேபசா", தொத�ரைலநிகல், கணி�னி� தொத�ழி�ல்நுட்பம், இரைணியம் என்று உருவ�க்கப்பட்டுள்ள அத்தரைனி வசாத$களும் த�மதம் என்பரைதத் தவ�ர்த்து தேவகம் என்பரைத தொக�டுத்துவ�ட்டனி.

இதற்கு முடிவு என்பது உள்ளத�? தொத��யவ�ல்ரைல. மனி�தனுக்கு தேப�தும் என்பது அந்த தேநி�த்து உணிவு ஒன்�"ல் மட்டுதேம தொசா�ல்லப்படுக$�து. தேவறு எத$லும் தேப�தும் என்� தொசா�ல் பயன்படுத்தப்படுவதேத இல்ரைல. என்��லும் இதரைனி …நி$ரைனித்த$ருந்த�ல் ? தொத�ரைலதேபசா" தேப�தும் என்�"ருந்த�ல் இன்று தொசால்தேபசா" க$ரைடத்த$ருக்க�து! வ�தொனி�லி தேப�தும் என்�"ருந்த�ல் இன்று தொத�ரைலக்க�ட்சா" க$ரைடத்த$ருக்க�து! இப்படி பல கண்டுப�டிப்புகள், தங்களுக்கு அடுத்து உருவ�க்கப்படும் கண்டுப�டிப்புகளுக்கு அடிப்பரைடய�கதேவ அரைமந்துவருவது வ�யப்ப�ற்கு��ய ஒன்றுத�தேனி!

உதவ�ய�? தொத�ல்ரைலய�?

சா"ந்தரைனிக்கு��ய தேகள்வ�ய�கதேவ இது உள்ளது. கத்த$ என்� கருவ�, அதரைனி பயன்படுத்துக$ன்�வரை�ப் தொப�றுத்து உதவ�ய�கதேவ� தொத�ல்ரைலய�கதேவ� அரைமக$�து அல்லவ�? அதுதேவத�ன் இன்ரை�ய கண்டுப�டிப்புகள் எல்ல�ம். தொத�ரைலத் தொத�டர்ப�ற்க�க உருவ�க்கப்பட்ட தொசால்தேபசா"கள் நிரைடமுரை�ய�ல் தொத�ல்ரைலயள�க்கும் கருவ�ய�கக் கருதப்படுக$�து. இந்த வசாத$தேய இல்ல�த க�லத்த$ல் தேவரைலகள், தொசாயல்கள் வ�ரை�வ�கதேவ நிரைடதொபற்�னி. தகவல் தொத��வ�க்க தேவண்டும் என்பதற்க�க உருவ�க்கப்பட்ட இது, தொத�டர்ந்து தேபசாப்பட்டுக் தொக�ண்தேட இருப்பத�ல் தொசாயல்ப�டுகரைளக் குரை�த்துவ�டுக$�து; தேவரைலக்குத் தொத�ல்ரைலய�கவும் அரைமக$�து.

கு�"ப்ப�க தொத�ரைலக்க�ட்சா"கள் வழி�ய�கக் க�ட்டப்படும் வ�ளம்ப�ங்கள், தொசால்தேபசா"கரைள தொத�டர்ந்து பயன்படுத்த$க் தொக�ண்தேட இருக்க தேவண்டும் என்� தேப�லிய�னி தேத�ற்�த்ரைதக் க�ட்டுக$ன்�னி. மக்கள் இதரைனிதேய கரைடப�டிக்கவும் தொசாய்வது சாற்தே� கவரைலக்கு��ய த�கும். ஆனி�ல், தேநி�மும் நி�ட்களும் முடிந்தப��கு தொத�ரைலக்க�ட்சா"ப் தொபட்டி தமக்குத் தொத�ல்ரைல தரும் தொபட்டிய�க இருப்பரைத உணிர்ந்து தொக�ள்ளுக$ன்�னிர். ஆனி�ல், கடந்த க�ல நி$கழ்வுகள�லிருந்து எதரைனியும் கற்றுக் தொக�ள்ள�த மனி�தன் மீண்டும் அந்தத் தொத�ரைலக்க�ட்சா"ரைய தொத�டர்ந்து பயன்படுத்துவது தேவடிக்ரைகய�னி தொசாயல�கதேவ உள்ளது.அ�"வ�யல் தந்த எதுவும் நி$ச்சாயம�க தொத�ல்ரைலகரைள தொக�டுப்பதற்க�க உருவ�க்கப்பட்டரைவ அல்ல. பயன்படுத்துபவர்கள�ன் தொசாயல்ப�டுகதேள அந்தக் கருவ�ரைய தொவற்�"க�ம�னி ஒன்��கதேவ� அல்லது தொத�ல்ரைலதருவத�கதேவ� ம�ற்றுக$�து.

Page 15: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தொத�ட�ப்தேப�கும் தொத�ழி�ல்நுட்ப வளர்ச்சா"க்க�னி துவக்கவுரை� அல்லது இந்தக் கட்டுரை�க்க�னி நி$ரை�வுரை�

குரைகச் சுவற்�"ல் படம�க வரை�ந்து தகவல் தொத��வ�த்த மனி�தன் இன்று தொசால்லும் இடம் எல்ல�ம் எள�த�கத் தொத�டர்பு தொக�ள்ளும் தொசால்தேபசா"க் கருவ�ரைய பயன்படுத்துக$ன்��ன். ஆய��ம் ஆண்டுகளுக்கு ஒரு கண்டுப�டிப்பு என்பது ம��", 100, 50, 10, 4, 1 ஆண்டுகள�கச் சுருங்க$ இன்று த$னிந்தேத�றும் ஏதேதனும் ஒரு கண்டுப�டிப்பு அ�"முகம் தொசாய்யப்படும் நி$ரைல ஏற்பட்டுள்ளது.

என்��லும் இது கவரைலக்கு��யத�கதேவ தேத�ன்றுக$�து. இயற்ரைகக்கு ம���க, எத$��க உருவ�க்கப்படும் எது ஒன்றும் நி$ரைலப்பத$ல்ரைல; அல்லது க�லப்தேப�க்க$ல் இயற்ரைகய�தேலதேய அழி�க்கப்பட்டும் வ�டுக$�து. தேமலும் புத$த�கத் த�ப்படும் கண்டுப�டிப்பு பரைழியரைத தொக�ன்றுவ�டுக$�து. வ�தொனி�லிப் தொபட்டி, தேபUர் என்று கு�"ப்ப�டப்படும் தொசாய்த$க் கு�"ப்பனுப்ப�ய கருவ�, துவக்க க�ல தொசால்தேபசா"கள், கணி�னி�கள�ல் பயன்படுத்தப்பட்ட தொநிக$ழ் வட்டுக்கள், தொநிக$ழ் வட்டுப் தொபட்டிகள், குறுவட்டுக்கள், பரைழிய தட்டச்சு இயந்த$�ங்கள், ரைகய�ல் அச்சுக் தேக�ர்த்த அச்சு முரை�, ஒலிநி�ட�க்கள், ஒள�க்க�ட்சா" தேபரைழிகள், ஒள�க்க�ட்சா" தேபரைழி இயக்க$கள், ஒலித்தட்டுகள், ஒலித்தட்டு இயக்க$கள், கருப்பு தொவள்ரைள ஒள�ப்படங்கள், நி$ழிற்படக் கருவ�கள் என்று ஏ��ளம�னி முந்ரைதய தரைலமுரை�க் கருவ�கள் இன்று கண்க�ட்சா"கள�லும் அருங்க�ட்சா"யகங்கள�லும் இடம்தொபறும் நி$ரைல ஏற்பட்டுள்ளரைத மறுக்க இயல�தல்லவ�?அந்த வரைகய�ல் இன்று பயன்ப�ட்டில் உள்ளரைவ நி$ச்சாயம் நி�ரைள நீக்கப்படவுள்ளனி என்பது தொதள�வ�க$�து. ம�ற்�ம் ஒன்தே� ம�ற்�ம் இல்ல�தது என்ப�ர்கள். ஆனி�ல் இன்று அ�"வ�யல் வளர்ச்சா"ய�ல் அந்த ம�ற்�மும் ம�றுபட்டு அரைமக$�து என்பது தொத��க$ன்�தல்லவ�?

இயற்ரைக க�ட்டிய எத$தொ��லி இன்று பல்தேவறு வரைககள�ல் வளர்ச்சா"யரைடந்துவ�ட்டது. தகவல் தொத�டர்பு என்பது மனி�த நி�கரீகத்த$ன் அடிப்பரைடய�க ம��"வ�ட்டது. அதனி�ல் த�தேனி� என்னிதேவ� இன்று சா�ரைலய�ல் நிடந்து தொசால்லும், எள�ரைமய�னி, ஏழ்ரைமய�னி மனி�தர்களும் தொசால்தேபசா"ரைய பயன்படுத்த$தேய ஆகதேவண்டும் என்� கட்ட�யத்த$ற்கு வந்துள்ளனிர்.

க�ற்றுவழி�ய�க அனுப்பப்படும் தொசால்தேபசா"க்க�னி ம�ன்க�ந்த அரைலகள் மனி�த உடல் நிலத்த$ற்குத் தீங்கு வ�ரைளவ�க்க$ன்�து என்� அத$ர்ச்சா"த் தகவலும் தொவள�வருக$�து. இதன் முன்தேனி�ட்டம�க, சா"ட்டுக்குருவ�கள் உட்பட சா"ல உய���னிங்கள் தொப��ய த�க்குதலுக்கு உள்ள�க$யுள்ளனி என்பதும் கவரைலக்கு��ய ஒன்��கும். அத$க�ரைல தேவரைளகள�ல் இன்று க$��மத்து ம�ங்கள�ல்கூட சா"ட்டுக்குருவ�கள�ன் கீச்சா"டும் சாத்தம் இல்ல�து தேப�ய்வ�ட்டது.

ஒருபு�ம் தகவல் தொத�டர்பு தேவகம�க வளர்ந்து வருக$�து. மனி�தகுலத்த$ற்கு தேவகம�னி தகவல் ப��ம�ற்� வழி�முரை�கள் க$ரைடத்துக் தொக�ண்தேட

Page 16: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

இருக்க$ன்�து. முகம்ப�ர்த்து தேபசும் வசாத$ரைய மூன்��ம் தரைலமுரை� அரைலவ��ரைசா தொக�டுத்துவ�ட்டது. அடுத்து வ�ப்தேப�கும் அரைலவ��ரைசாகள் ஆரைளதேய தேநி��ல் நி$றுத்த$னி�லும் வ�யப்பரைடவதற்க$ல்ரைல. ஆனி�ல் அது நி$ச்சாயம் மற்� உய���னிங்கள�ன் அழி�வ�ற்கும் ஆ�ம்பம�க அரைமயும் என்றும் தொசா�ல்லல�ம். அண்ணி�ந்து ப�ர்க்கும் அளவ�ற்கு இருந்த ரைடதேனி�சா�ர்கதேள ஏதேத� ஒரு க��ணித்த�ல் இந்த பூம�ய�லிருந்து மரை�ந்து தேப�ய்வ�ட்டனி. அப்படிதொயன்��ல், தொவய்ய�ல் தொக�ஞ்சாம் அத$கம�க அடித்த�தேல த�ங்க�த மனி�தனும் மற்� உய���னிங்களும் இந்தப் பூம�ய�ல் இன்னும் எத்தரைனி நி�ட்களுக்கு இருக்கப்தேப�க$ன்�னி. தொத�ரைலத் தொத�டர்பு வசாத$களுக்க�க நி�ம் தொத�ரைலத்துள்ளரைவயும் தொத�ரைலக்கப் தேப�க$ன்�ரைவயும் ஏ��ளம்!

இந்தத் தகவரைல சாற்தே� தொப��ய சாத்தத்துடன் உலக அ�"வ�யல் துரை�க்கு எடுத்துச் தொசா�ல்லப்தேப�கும் தகவல் தொத�டர்புக் கருவ�ரைய ய�ர் கண்டுப�டிக்கப்தேப�க$��ர்கள்?

பயன்படுத்த$யரைவ

நூல்கள்1. வ�ஸாaவல் என்ரைசாக்தேள�பீடிய�, ஆர்ஃதொபஸ் புக்ஸ் லிம�தொடட், யூதேக, 20042. மணிரைவ முஸ்தப�, கணி�னி� களஞ்சா"யப் தேப�க��த$, மணிரைவ பப்பள�தேகஷான், தொசான்ரைனி3. தொUன் ஏ. ம�ட்தொcலர், தேUம்ஸ் தேH�ஸீ, க$��தேயட்டிங் அண்டு அன்டர்ஸ்தேடண்டிங் டி��ய�ங், க்தொளன்தேக�, அதொம��க்க ஐக்க$ய நி�டுகள்4. க்��ய�வ�ன் தற்க�லத் தம�ழ் அக��த$, க்��ய�, தொசான்ரைனி5. தொU. வீ�நி�தன், இரைணியத்ரைத அ�"தேவ�ம், ப�ல�U� கணி�னி� வரை�ரைகலப் பய�லகம், தேக�யம்புத்தூர்6. பீட்டர் H�லிதேட, க$��தேயட்டிவ் தொலட்ட��ங் அண்டு க�லிக$��ஃப�, ப�சா"ஏ, லண்டன்7. த ஸ்தேட��� ஆஃப் ப���ண்ட்தேமக்க$ங், க$ங் ஃப�ஸார் ரைகலதேட�ஸ்தேக�ப்ஸ், இங்க$ல�ந்து8. தொU. வீ�நி�தன், தொசால்தேபசா" பழுது நீக்குதல், ப�ல�U� கணி�னி� வரை�ரைகலப் பய�லகம், தேக�யம்புத்தூர்

வரைலதளங்கள்1. http://en.wikipedia.org/wiki/Telecommunication2. http://en.wikipedia.org/wiki/History_of_telecommunication3. http://www.sabah.edu.my/cc044.wcdd/introduction.html4. http://www.indianetzone.com/42/history_indian_telecommunications.htm

கரைலச் தொசா�ற்கள்அச்சு இயந்த$�ம் – Printing Machine 7அச்சுத்துரை� – Prinitng Industryஅஞ்சால் தேசாரைவ – Postal Serviceஅணு – Atomஅருங்க�ட்சா"யகம் – Museumஆ��ம் அ�"வு – Sixth Sense

Page 17: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

இரைணிய உலவ� – Browserஇரைணியம் – Internetஇயக்க$ – Driverஇரு இலக்க முரை� – Binary Systemsஇரு முரைனியம் – Diodeஉட்கரு – Nucleusஉ��மம் – Licenseஉள் இரைணியம் – Intranetஉள் பகுத$ ப�ரைணியம் – Local Area Networkஎண்ணி�யல் – Digitalஎத$ர்மரை� – Negativeஎத$ரீட்டு அச்சு – Offset Printingஎழுத்துரு – Fontஎழுதப்பட்ட புத்தகம் – Written Bookஒருங்க$ரைணிந்த ம�ன்சுற்று சா"ல்லு – Integrated Circuit Chip (IC)ஒருங்கு�" – Unicodeஒலித்தட்டு இயக்க$கள் – Record Playerஒலித்தட்டுகள் – Record Platesஒலிநி�ட�க்கள் – Audio Cassettesஒலிதொபருக்க$ – Speakerஒள� உம�ழும் இருமுரைனியம் – Light Emitting Diode (LED)ஒள� வருடி – Scannerஒள�க்க�ட்சா" தேபரைழி இயக்க$கள் – Video Cassettes Playersஒள�க்க�ட்சா" தேபரைழிகள் – Video Cassettesகட்டரைள நி$�ல் – Programmeகடிதம் – Letterகண்க�ட்சா" – Exhibitionகணி�த்த$ரை� – Computer Monitorகணி�னி� தொத�ழி�ல்நுட்பம் – Computer Technologyகணி�னி� வரை�கரைல – Computer Graphicsகம்ப� வழி� இரைணிப்பு – Cable connectionsகம்ப�வழி�த் தொத�ரைலக்க�ட்சா"த் தொத�டர்பு – Cable TV Connectionகம்ப� வடங்கள் – Cablesகருப்பு தொவள்ரைள ஒள�ப்படங்கள் – Black & White Photosகள்ளத்தனிம�க நிகதொலடுக்கப்பட்ட தொமன்தொப�ருட்கள் – Pirated Softwaresகளஞ்சா"யம் – Encyclopaediaக�க$தம் – Paperக�ந்தம் – Magnetக�ற்�"ல்ல� குழில் – Vaccum Tubeக�ற்றுவழி�த் தொத�டர்பு – Wireless Connectionக$ரைளயன் கணி�னி� – Client Computerகுரைகச் சா"த்த$�ம் – Cave Drawingsகுறுஞ்தொசாய்த$ – SMSகுறு ம�ன் வ�சா"�" – Micro Fanகுறுவட்டு – Compact Disk (CD)தொக�ல்லர் – Smith

Page 18: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

ரைகயகக் கணி�னி� – Palm Topரைகய�ல் அச்சுக் தேக�ர்த்த அச்சு முரை� – Hand Compose Prinitngசாந்த�த��ர் தகவரைமவு (கூறு) அட்ரைட – SIM Cardசாமுத�ய வரைலத்தளம் – Community Websiteசுட்டுக்கருவ� – Mouseதொசாயற்ரைகக் தேக�ள் – Satelliteதொசாயற்ப�டு தொப��"யரைமவு – Operating Systemதொசாய்த$க் கு�"ப்பனுப்ப�ய கருவ� – Pagerதொசாய்த$த்த�ள் – News Paperதொசால்தேபசா" – Cell Phoneதொசா�ந்தக் கணி�னி� – Personal Computerதகவல் – Informationதகவல் தொத�டர்பு – Communicationதட்டச்சு இயந்த$�ம் – Typewrittierதடுப்ப�ன் – Resistorதந்த$ – Telegramதப�ல் தரைல – Stampத�வு – Dataதரைலத் தொத�குத$ – Head set / Head Phoneதரைலரைமக் கணி�னி� – Server Computerத�து எண்தொணிய் – Crude Oilத�ய்ப் பலரைக – Mother Boardத$ரை�ப்பட வல்லுநிர்கள் குழு – Moving Pictures Expert Groupதுரை�கள் – Portsதூண்டுவ�ன் – Inductorதொத�டர்பு – Connectionதொத�ரைல அச்சு – Tele Printerதொத�ரைலக் க�ட்சா"ப் தொபட்டி – Televisionதொத�ரைலநிகல் – Telefaxதொத�ரைலதேபசா"க் கருவ� – Tele Phoneதேத�டுதொப��"கள் – Search Enginesநித்ரைத அஞ்சால் – Snail Mailநி$ரைனிவக அட்ரைட படிப்ப�ன் – Memory Card Readerநி$ரைல வட்டு – Hard Diskநி$ழிற்படக் கருவ� – Cameraதொநிக$ழ் வட்டு – Floppyதொநிக$ழ் வட்டுப் தொபட்டி – Floppy Driveபடவடிவ எழுத்து – Hieroglyphsபத$வ��க்கம் – Downloadபண்பரைல வ��ரைசா – Frequency Modulation (FM)ப�ரைணியக் கட்டரைமப்பு – Network Systemsப�ரைணியக் கணி�னி�கள் – Net Computersப�ரைணிய நி$ர்வ�க$ – Net Administratorபல ஊடகம் – Multimediaப���த்தொதடுக்கும் அச்சுமுரை� – Movable Printing Methodபு�வலர் – Server

Page 19: தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தேபனி� வட்டு – Pen Driveதொப��"ய�யல�ளர் – Engineerதேப�க்குவ�த்து முரை� – Transportaion Systemமடிக் கணி�னி� – Lap Topம�ன்உற்பத்த$ இயந்த$�ம் – Generatorம�ன்கலன் – Cellம�ன்கலன் தொத�குத$ – Batteryம�ன்க�ந்த அரைல – Magnetic Waveம�ன்சா��ம் – Electricityம�ன்சுற்று அட்ரைடகள் – Circuit Boardம�ன்சுற்று வழி�ப்பலரைக – Circuti Boardம�ன்தேதக்க$ – Capacitorம�ன்னிஞ்சால் – E-mailம�ன்னிணு – Electronம�ன்னிணு உறுப்பு – Electronic Componentsம�ன்மப் தொபருக்க$ – Transistorமுகவ�� – Addressமுகப் புத்தகம் – Face Bookமூன்��ம் தரைலமுரை� அரைலவ��ரைசா – 3G Spectrumதொமன்தொப�ருள் – Softwareதேமரைசாக் கணி�னி� – Desk Top Computerரைமய தொசாயலகம் – Central Processing Unitவ�ல�ற்�"ற்கு முந்தரைய க�லம் – Pre-historic Periodவரும் அரைழிப்பு – Incoming Callவன்தொப�ருட்கள் – Hardwareவரைலதளப் பக்கங்கள் – Web Pagesவரைலப்பத$வு – Bloggவரைலதளம் – Websiteவ�தொனி�லிப் தொபட்டி – Radioவ�ரைசாப்பலரைக – Key Boardதொவள� அரைழிப்பு – Outgoing Callரைவயக வ���வு வரைல – World Wide Web (WWW)