இன்ைறய ேவளாண் ெசய்திகள் மாம் சத்தி...

Post on 14-Sep-2019

1 views 0 download

Transcript of இன்ைறய ேவளாண் ெசய்திகள் மாம் சத்தி...

24.09.2012 A.M

சத்தியமங்கலம் சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் உ ைள கிழங்கு

பயிாிட் ள்ளனர்.சத்தியமங்கலம் பகுதி விவசாயத்ைத அ ப்பைடயாக ெகாண்ட . இங்கு

வசிக்கும் மக்கள், விவசாயம் மற் ம் அதைன சார்ந்த ெதாழில்கைள நம்பிேய தங்கள்

வாழ்க்ைகைய நடத்தி வ கின்றனர்.தற்ேபா தங்கள் வயல்களில் க ம் , மஞ்சள், ப த்தி,

வாைழ, ெநல், ைகயிைல, ெசண் மல் மற் ம் மல் ைக ஆகியைவகள் சாகுப ெசய்

வ கின்றனர்.இந்த விவசாய ெபா ட்கள் ெதாடர்ந் ம், அதிகமாக ம் உற்பத்தி ெசய்தேபா ம்

விைல கிைடப்பதில்ைல.இந்த நிைலயில் மாற் பயி க்கு மாற இப்பகுதி விவசாயிகள்

ெசய் ள்ளனர். ன் உ ைளகிழங்கு, ேகரட், ட்ைடேகாஸ் மற் ம் காளிஃபிளவர் ேபான்ற

காய்கறி பயிர்கள், ஊட் ேபான்ற மைலப்பகுதியில் பயிாிட் வந்தனர்.சத்தியமங்கலம்

அ த் ள்ள திம்பம் மைலப்பகுதியி ம் ஊட் ேபான்ற தட்பெவப்பம் நிலவி வ வதால்,

அங்குள்ள விவசாயிகள் இந்த காய்கறி பயிர்கைள பயிாிட் ள்ளனர். இங்கு உற்பத்தி

ெசய்யப்ப ம் இந்த காய்கறிகைள ேமட் ப்பாைளயத் க்கு விற்பைனக்கு ெகாண்

ெசல்கின்றனர்.இந்த காய்கறி பயிர்களில், குறிப்பாக உ ைளகிழங்கு ெவய்யில் இ க்கும்

பகுதியி ம் விைளவதாக ெதாியவந்ததால், சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள்

உ ைளகிழங்கு பயிாிட ெதாடங்கி ள்ளனர்.இதற்காக தற்ேபா சத்தியமங்கலம் அ ேக உள்ள

அாியப்பம்பாைளயம் பகுதியில் விவசாயி ரத்தினசாமி தன் விவசாய நிலத்தில் மாதிாிக்காக

உ ைளகிழங்கு பயிாிட் ள்ளார். ன் மாதத்தில் பலன்த ம் உ ைளகிழங்கு பயிர்,

இன்ைறய ேவளாண் ெசய்திகள்

24th Sep 20012 உ ைளகிழங்கு பயி க்கு மா ம் சத்தி விவசாயிகள்

சத்தியமங்கலம் பகுதியில் சும் ெவப்பத்தினால் எவ்வித பாதிப் ம் ஏற்படாமல் நல்ல விைளச்சல்

ெகா த்தால், மற்ற விவசாயிகள் உ ைளகிழங்கு பயி க்கு மாற ெசய் ள்ளனர்.

ைற ர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிக்கத்தம் ர் கிைள சார்பில், விவசாயிகள் மாதத்ைதெயாட் , 71 லட்சம் பாய் ேவளாண் கடன் வழங்கப்பட்ட .இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஆகஸ்ட், ெசப்டம்பர் மாதம் விவசாயிகள் மாதமாக கைடபி க்கப்ப கிற . இவ்வங்கி,

னிவர்சல் சம்ேபா ெஜனரல் இன்சூரன்ஸ் நி வனத் டன் ேசர்ந் , விவசாயிக க்கு ெஹல்த்ேகர் ெம கிைளம் ெப ம் வசதி டன், இன்சூரன்ஸ் வழங்குகிற . இதற்கான விழா தி ச்சி மாவட்டம், ைற ர் அ ேக ள்ள ஐ.ஓ.பி., வங்கி சிக்கத்தம் ர் கிைள சார்பில், அரசு உயர்நிைலப்பள்ளி வளாகத்தில் நடந்த .விழாவில், சிக்கத்தம் ர், ஒட்டம்பட் மற் ம் சுற்றி ள்ள கிராமங்களில் விவசாய கடன் அட்ைட ைவத் ள்ளவர்கள் மற் ம் கறைவ மா , பயிர் கடன் ேகட் விண்ணப்பித்தி ந்த, 102 விவசாயிக க்கு, 71 லட்சம் பாய் ேவளாண் கடன் வழங்கப்பட்ட . 25 ேப க்கு ெஹல்த்ேகர் பா வழங்கப்பட்ட .விழா க்கு வங்கி தைலைம மண்டல ேமலாளர் நாேகஷ் பட்டா தைலைம வகித்தார். பஞ்சாயத் தைலவர் சிவசுப்ரமணியன்

ன்னிைல வகித்தார். வங்கி கிைள ேமலாளர் ேயாகராஜ் வரேவற்றார். தன்ைம வங்கி மாவட்ட ேமலாளர் ராமதாஸ், இன்சூரன்ஸ் பிாி அதிகாாி ெஜகதீசன் ேபசினர். கிராம விவசாயிகள் பங்ேகற்றனர்.

ெபரம்ப ர்: "மக்காச்ேசாளம் விவசாயிக க்கு இ ெபா ள் வழங்க, ஒ ேகா ேய, 12 லட்சத் , 89 ஆயிரம் பாய் ஒ க்கீ ெசய்யப்பட் ள்ள ' என, கெலக்டர் தேரஷ் அஹம ெதாிவித் ள்ளார். இ குறித் அவர் ெவளியிட்ட அறிக்ைக:ெபரம்ப ர் மாவட்டத்தில், மானாவாாி மக்காச்ேசாளம் மற் ம் ப த்தி சாகுப ெசய் ம் விவசாயிக க்கு, ேவளாண்ைமத் ைற சார்பாக இ ெபா ட்கள் மானிய விைலயில் வழங்கப்பட் வ கிற .இந்த ஆண் ல் கூ தலாக மானாவாாி மக்காச்ேசாளம் பயிாிட, சி , கு விவசாயிக க்கு, 25 சத த மானியத்தில், ஒ ஏக்க க்கு, 2,000 பாய் தம், 5,644 ஏக்க க்கு, ஒ ேகா ேய, 12 லட்சத் , 89 ஆயிரம் பாய் மதிப்பில், இ ெபா ட்கள் வழங்க நிதி ஒ க்கீ ெசய்யப்பட் ள்ள .

24th Sep 20012 விவசாயிக க்கு . 71 லட்சம் கடன்: ஐ.ஓ.பி.,வழங்கல்

24th Sep 20012 மக்காச்ேசாளம் இ ெபா ள் வழங்க .1.12 ேகா ஒ க்கீ : கெலக்டர்

2

ப த்தி பயி க்கு ண்சத் பற்றாக்குைறைய நீக்கி, மகசூைல அதிகாிக்க இைலவழி லம் ெதளிக்கும், ண் ட்ட உரம், 50 சத த மானியத்தில், 10 ஆயிரத் , 750 ஏக்கர் பரப் க்கு, இ ெபா ட்கள் வழங்க, 15 லட்சத் , ஐந்தாயிரம் பாய் நிதி ஒ க்கீ ெசய்யப்பட் ள்ள .எனேவ மக்காச்ேசாளம் சாகுப ெசய் ம் சி , கு விவசாயிகள் மற் ம் நீண்ட இைழ ப த்தி சாகுப ெசய் ம் விவசாயிகள், அந்தந்த பகுதி ேவளாண்ைம விாிவாக்க ைமய ேவளாண்ைம உதவி இயக்குனைர அ கி, மானிய விைலயில் இ ெபா ட்கள் ெபற் பயன் ெபறலாம்.

தஞ்சா ர்: ""நடப்பாண் , ெடல்டா மாவட்டங்களில் சம்பா சாகுப ைய ேமற்ெகாள்ள, ேவளாண்ைம கடன்க க்கு ன் ாிைம அளித் , விவசாயிகைள அைலக்கழிக்காமல் வழங்க ேவண் ம்,'' என, கெலக்டர் பாஸ்கரன் ேபசினார்.தஞ்ைச ம த் வக்கல் ாி ேராட் ள்ள ஐ.ஓ.பி., மண்டல அ வலகத்தில், சம்பா சாகுப யாளர்க க்கு வங்கிக்கடன் வழங்குவ குறித்த சிறப் ஆேலாசைன கூட்டம் நடந்த .இதில், கெலக்டர் பாஸ்கரன் தைலைம வகித் ேபசியதாவ :நடப்பாண் , ெடல்டா மாவட்டங்களில், சம்பா சாகுப ைய விவசாயிகள் தைடயின்றி ேமற்ெகாள்ள ேவண் ம். அப்ேபா தான், கடந்தாண்ைட விட, ெநல் உற்பத்தி இலக்ைக தாண் , சாதைன பைடக்க, பல்ேவ நலஉதவிகைள தமிழக அரசு வழங்கி வ கிற . தல்வாின் சம்பா பயிர் சாகுப திட்டத்தில், ேவளாண் இ ெபா ட்கள், ச தாய நாற்றங்கால், உரங்கள் ஆகியவற் க்கு பல்ேவ மானிய உதவிகள் வழங்கப்ப கிற . இதற்காக, கூட் ற , ேவளாண்ைம, ெபா ப்பணி, ெபாறியியல் ேபான்ற பல்ேவ ைற அதிகாாிகைள ஒ ங்கிைணத் , கைடக்ேகா ெடல்டா விவசாயிக்கும், அரசின் உதவிகள் ெசன்றைடய மாவட்ட நிர்வாகம் நடவ க்ைக ேமற்ெகாண் ள்ள .ேம ம் ெநல் உற்பத்திைய ெப க்கும் வைகயில், வங்கியில் கூ தல் கட தவிைய தாமதமின்றி ம், அைலக்கழிப்பின்றி ம் விவசாயிக க்கு வழங்கினால், தண்ணீர் பற்றாக்குைற, இயற்ைக சீேதாஷ்ண பாதக சூழல் ேபான்ற தைடகைள கடந் சாதைன பைடக்க ம்.இவ்வா அவர் ேபசினார்.ஐ.ஓ.பி., மண்டல நிைல ேமலாளர் ரகுவத்சா சாாி, நபார் வங்கி உதவி ெபா ேமலாளர் ரவிக்குமார், ன்ேனா வங்கி ேமலாளர் ரவி உள்பட வங்கி அதிகாாிகள், அ வலர்கள் பங்ேகற்றனர்.

24th Sep 20012 ேவளாண்ைம கடன் "தாராளம்' தஞ்ைச கெலக்டர் பாிந் ைர

கும்பேகாணம்: தி வனம் பட் உற்பத்தி ெநசவாளர்கள் கூட் ற சங்கத்தின் மகாசைப கூட்டம் ஒத்தி ைவக்கப்பட்ட .கும்பேகாணம் அ ேக உள்ள தி வனம் சன்னதிெத வில், தி வனம் பட் ெநசவாளர்கள் கூட் ற சங்கம் உள்ள . ெதாடர்ந் லாபத்தில் இயங்கிவ ம் சங்கமான தி வனம் பட் கூட் ற சங்கத்தில், 1,800 உ ப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் மகாசைப கூட்டம் சங்க தைலைமயகத்தில் நடப்பதாக ன் அறிவிக்கப்பட் ந்த .அதன்பின், சங்க மகாசைப கூட்டம் தி வனத்தில் உள்ள தனியார் தி மண மண்டபத்தில் நடப்பதாக மாற்றி அறிவிக்கப்பட் , ேநற் காைல உ ப்பினர்கள் அங்கு குவிந்தனர். மகாசைப கூட்டத் க்கு வந்த சங்க தனி அ வலர் மேனாகரன், சங்க உ ப்பினர்களிடம் ஏற்பட்ட கூச்சல், குழப்பம் காரணமாக மகாசைப கூட்டத்ைத, ம ேததி குறிப்பிடாமல் ஒத்தி ைவத்தார். சட்டம், ஒ ங்கு பிரச்ைன ஏற்படாமல், ன்ெனச்சாிக்ைக நடவ க்ைகயாக, தி விைடம ர் ேபாலீஸ் .எஸ்.பி. இளங்ேகாவன் தைலைமயில், திரளான ேபாலீசார் பா காப் க்கு நி த்தப்பட் ந்தனர். இதனால் காைல தல், தி வனம் ெப ம் பரபரப்பாக இ ந்த .* கும்பேகாணம் அ ேக உள்ள தி வனம் சன்னதிெத வில், ேசாழன் பட் ெநசவாளர்கள் கூட் ற சங்கம் உள்ள . சங்கத்தில், 917 உ ப்பினர் உள்ளனர். சங்கத்தின் மகாசைப கூட்டம், தனிஅ வலர் ேமாகன் தைலைமயில் நடந்த . கூட்டத்தில், வர - ெசல அறிக்ைக சமர்ப்பித்தல், தணிக்ைக அறிக்ைக சமர்ப்பித்தல் மற் ம் திய உ ப்பினர் ேசர்ப்ப உள்ளிட்ட, பல தீர்மானங்கள் ெப ம்பான்ைம உ ப்பினர்களின் ஆதரேவா நிைறேவற்றப்பட்ட .

தஞ்சா ர்: விவசாயிகள் குைறதீர் கூட்டம் வ ம், 28ம் நடக்கிற என அறிவிக்கப்பட் ள்ள .இ குறித் தஞ்ைச கெலக்டர் பாஸ்கரன் ெவளியிட்ட அறிக்ைக:தஞ்ைச மாவட்ட விவசாயிகள் குைறதீர் நாள் கூட்டம் வ ம், 28ம் ேததி காைல, பத் மணிக்கு கெலக்டர் தைலைமயில் நடக்கிற . இதில் திய ெதாழில் ட்பங்கள் குறித் விவசாயிக க்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ள . இக்கூட்டத்தில் பங்ேகற்கும் விவசாயிகள், ன்ேனா விவசாயிகள் மற் ம் விவசாய சங்க பிரதிநிதிகள் அைனவ ம் நீர்ப்பாசனம், கால்நைட, கூட் ற , மின்சாரம், ேவளாண்ைம ெபாறியியல் ைற, தமிழ்நா கர்ெபா ள் வாணிப கழகம், ேதாட்டக்கைலத் ைற ேபான்ற விவசாய ெதாடர் ைடய க த் க்கைள மட் ம் ெதாிவிக்கலாம்.கூட்டத்தில் பங்ேகற் க த் க்கைள ெதாிவிக்க வி ம் ம் விவசாயிகள்,

ன்ேனா விவசாயிகள் மற் ம் விவசாய சங்க பிரதிநிதிகள் அைனவ ம், தங்கள் ெபயர், ஊர்

24th Sep 20012 பட் உற்பத்தி ெநசவாளர் சங்க மகாசைப ஒத்திைவப்

24th Sep 20012 ெசப்., 28ல் விவசாயிகள் குைறதீர் நாள் கூட்டம்

4

மற் ம் தா க்காைவ, காைல, எட்டைர மணி தல், பத் மணிக்குள் கம்ப் ட்டாில் பதி ெசய் ெகாள்ள ேவண் ம்.ஒவ்ெவா தா க்கா க்கும் பதி ெசய் ள்ள விவசாயிகளில் தல், இரண் ேபர் தங்கள் க த் க்கைள ெதாிவிக்க அ மதிக்கப்ப வார்கள். எனேவ, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அைனவ ம் கூட்டத்தில் பங்ேகற் , விவசாயம் சார்ந்த க த் க்கைள ெதாிவித் பயன்ெபறலாம்.

சிவகங்ைக:சிவகங்ைக நகாில் ேச ம் குப்ைபகளில் இ ந் இயற்ைக உரம் தயாாிக்க, நகராட்சி

நிர்வாகம் நடவ க்ைக ேமற்ெகாண் ள்ள .சிவகங்ைக நகராட்சியில்,15 ஆயிரத் 85

கு ம்பங்கள் வசிக்கின்றன. ஒவ்ெவா ட் ம் தின ம் 300 தல் 350 கிராம் எைட ள்ள

குப்ைபகள் ேச கின்றன. இதில், 60 சத தம் மக்கும் குப்ைப. 40 சத தம் மக்காத குப்ைப.

சிவகங்ைக நகாில் தின ம் 16.50 ஆயிரம் ெமட்ாிக் டன் குப்ைபகள் ேச கின்றன. இவற்ைற ஒ

இடத்தில் ேசகாித் , இயற்ைக உரம் தயாாிக்க நகராட்சி நிர்வாகம் நடவ க்ைக

ேமற்ெகாண் ள்ள . 1 தல் 9 வார் கள் வைரயி ம், 10 தல்18 வைர ம், 19 தல் 27

வைரயி ம் ன் மண்டலங்களாக பிாித் , குப்ைப ேச ம் விதம் குறித் , கணக்ெக ப் பணி

நடக்கிற . ப் ர அ வலர் ஒ வர் கூ ைகயில், ""நா க்கு நாள் குப்ைபகள்

அதிகாிக்கின்றன. வாரச்சந்ைத, ஓட்டல்கள், தி மண மண்டபங்களில் அதிகமாக ேச கின்றன.

சுந்தர நடப் பகுதியில் ஓாிடத்தில் குப்ைபகைள ேசகாிக்கிேறாம். இயந்திரம் லம் மக்கும்,

மக்காத குப்ைபகளாக பிாித்ெத க்கிேறாம். மாவட்ட நிர்வாகத்தின் ஒத் ைழப்ேபா , மக்கும்

குப்ைபகளில் இ ந் விவசாயத்திற்கு பயன்ப ம் இயற்ைக உரம் தயாாிக்க உள்ேளாம்.

இதற்காக .10 லட்சத்தில் திய இயந்திரங்கள் வாங்க நடவ க்ைக எ க்கப்பட் ள்ள .

உழவர்சந்ைத ேபான்ற அதிக குப்ைபகள் ேச ம் இடங்களி ம் இயற்ைக உரம் தயாாிக்க,

நடவ க்ைக எ க்கப்ப கிற . மக்கள் தங்கள களில் தின ம் ேச கின்ற குப்ைப

கைள தனித்தனிேய பிாித்ெத த் , நகராட்சி ப் ர பணியாளர்களிடம் ெகா த் ஒத் ைழக்க

ேவண் ம்,'' என்றார்.

24th Sep 20012 16 ஆயிரம் ெமட்ாிக் டன் குப்ைப இயற்ைக உரம் தயாாிக்க

நடவ க்ைக

தி ேவல்ேவ : நான்குேநாியில் விவசாயிக க்கு சான் விைத உற்பத்தி பயிற்சி ஊரக

ேமம்பாட் ைமயத்தில் நடந்த .

விைதசான்றளிப் ைறயின் சார்பில் நான்குேநாி வட்டத்தி ள்ள தனியார் விைத

உற்பத்தியாளர்கள் மற் ம் சாகுப யாளர்க க்கு அட்மா திட்டத்தின் கீழ் சான் விைத உற்பத்தி

ெசய் ம் ைறகள் குறித் பயிற்சி நான்குேநாி ஊரக ேமம்பாட் ைமயத்தில் நடந்த .

பயிற்சிக்கு நான்குேநாி ேவளாண்ைம உதவி இயக்குநர் ேகஷ் தைலைம வகித் ேபசினார்.

நான்குேநாி ேவளாண்ைம அ வலர் அலாய்ஸ் ராஜன் ேவளாண்ைம ைறயில் ெசயல்ப த் ம்

திட்டங்கள் குறித் ெதாிவித்தார். தி ெநல்ேவ விைதச்சான் உதவி இயக்குநர் அேசாக்குமார்

விைத உற்பத்தி விைதச்சான்றளிப்பின் ேநாக்கம், விைதயின் நிைலகள் மற் ம் விைதப்

அறிக்ைககள் பதி ெசய் ம் ைறகள், விைதப்பயிர்களில் வயலாய் ெசய் ம் ைறகள் குறித்

பயிற்சி அளித்தார்.

தி ெநல்ேவ விைதச்சான் அ வலர் ேவ ச்சாமி பயிர்களின் குணாதிசயங்கள்,

விைதப்பயிர்களில் கலவன்கள் கண்டறி ம் ைறகள் மற் ம் விைத பயிர்களில் கலவன்

கணக்கீ ெசய் ம் ைறகள் குறித் ெதாிவித்தார். நான்குேநாி விைதச்சான் அ வலர் சுேரஷ்

விைதப்பயிர்கள் அ வைட ெசய் ம் ைறகள், விைதகைள அ வைடக்குப்பின் உலர ைவக்கும்

ைற, சுத்தி ெசய் ம் ைறகள் குறித் ம், விைத மாதிாி எ க்கும் ைறகள் மற் ம்

பகுப்பாய்வில் தரம் ேதறிய விைதக்குவிய க்கு சான்றட்ைட கட் ம் ைறகள் குறித் ம்

ெதாிவித்தார்.

தி ெநல்ேவ விைத பாிேசாதைன அ வலர் ேவளாண்ைம அ வலர் ெரனால்டா ரமணி விைத

பாிேசாதைன நிைலயத்தில் விைத மாதிாிகைள ைளப் த்திறன், சுத்த தன்ைம, ஈரப்பதம் மற் ம்

பிறரக கலப் குறித் ஆய் ெசய் ம் ைறகள் குறித் ெதாிவித்தார். இப்பயிற்சியில் கலந்

ெகாண்ட உற்பத்தியாளர்கள் மற் ம் சாகுப யாளர்க க்கு விைத உற்பத்தி ெசய் ம் ைகேய

வழங்கப்பட்ட .

24th Sep 20012 நான்குேநாியில் சான் விைத உற்பத்தி பயிற்சி

6

பயிற்சியில் கலந் ெகாண்ட அைனவ க்கும் நான்குேநாி விைதச்சான் அ வலர் சுேரஷ் நன்றி

கூறினார்.

தி க்ேகாவி ர் : மாநில அளவில் கம் பயிர் மகசூல் ேபாட் , தி க்ேகாவி ர் அ த்த

ெசன்னகுணம் கிராமத்தில் நடந்த .விவசாய பயிர்களின் உற்பத்திைய ேமம்ப த் ம் வைகயில்

பல்ேவ பயிர் இனங்க க்கான மகசூல் ேபாட் கள் நடத்தப்ப கிற . இதன் ஒ பகுதியாக

மாநில அளவிலான கம் பயிர் மகசூல் ேபாட் யில் தி க்ேகாவி ர் அ த்த ெசன்னகுணம்

கிராமத்ைத ேசர்ந்த கார்த்திேகயன் பங்ேகற்றார். தி வண்ணாமைல மாவட்ட ேவளாண் இைண

இயக்குனர் சக்கரவர்த்தி, வி ப் ரம் மாவட்ட ேவளாண் இைண இயக்குனர் ராேஜந்திரன்,

ேவளாண் அ வலர் சரவணன் ந வர்களாக ெசயல்பட்டனர். ெசன்னகுணம் கிராமத்தில் உள்ள

கார்த்திேகயன் நிலத்தில் அதிகாாிகள் ன் னிைலயில் கம் அ வைட ெசய் , அள

ெசய்தனர். ேவளாண் உதவி இயக்குனர் ெகன்ன ெஜயக்குமார் மகசூல் ேபாட் யில் பங்ேகற்கும்

ைறகள் பற்றி ன்ேனா விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் கு வின க்கு விளக்கம் அளித்தார்.

நீர்ப்பாசன சங்க தைலவர் பழனிேவல், ஊராட்சி தைலவர் க யன், ைண ேவளாண் அ வலர்

கேழந்தி, உதவி ேவளாண் அ வலர்கள் தி மைல, ெவங்கடகி ஷ்ணன், சிவேநசன் உட்பட

பலர் கலந் ெகாண்டனர்.

தா க்ெகாம் :திண் க்கல் அ ேக ேதால் ெதாழிற்சாைல கழி நீர், குடகனா ஆற்றில்

கலப்பதால், ஆற்ேறார விவசாயிகள் பாதிக்கப்பட் ள்ளனர். தா க்ெகாம் அ ேக க ங்கல்பட் ,

ேகாட் ர் ஆவாரம்பட் பகுதிகளில் 600 ஏக்க க்கும் ேமல் விவசாய நிலங்கள்

உள்ளன.இப்பகுதியில் ெப மளவில் வாைழ சாகுப ேய பிரதான விவசாயமாக உள்ள .

இவற்றில் அதிக அளவிலான விவசாயிகள் அ கி ள்ள குடகனாற் பாசனத்ைதேய

நம்பி ள்ளனர். இந்நிைலயில் கடந்த சில ஆண் களாக, திண் க்கல் அ ேக ேபகம் ர்,

24th Sep 20012 ெசன்னகுணம் விவசாய நிலத்தில் மாநில அளவிலான மகசூல்

ேபாட்

24th Sep 20012 ேதால் கழி களால் விவசாயிகள் பாதிப்

குட் யபட் பகுதிகளில் <உள்ள ேதால் ெதாழிற்சாைலகளி ந் ெவளிேய ம் கழி நீர்,

குடகனாற்றில் கலக்கிற . இதனால் இப்பகுதியில் விவசாயம் ெபாி ம்

பாதிக்கப்பட் ள்ள .விவசாயி னியப்பன்: ேதால் ெதாழிற்சாைலயி ந் ெவளிேய ம் கழி

நீர், ெதாழிற்சாைலக்கு அ கிேலேய குளம்÷பால் ேதக்கி ைவக்கப்ப கிற . மைழ காலத்தில்

ஆற்றில் நீர் வரத் ஏற்ப ம் ேபா , ஆற் நீேரா ேசர்த் திறந் விடப்ப கிற . இதன்

விைளவாக ஆற் ப்ப ைகயில் உள்ள விவசாய கிண களி ம் ேதால் கழி கள் கலக்கிற .

கிணற் நீைர கு நீராக பயன்ப த்த யவில்ைல. ஆற் ப்ப ைகயில் உள்ள சில கிராமமக்கள்

ஆற் நீைரேய பயன்ப த் வதால், ேநாய்வாய்ப்ப ம் சூழல் ஏற்பட் ள்ள .

மாாியப்பன்: ேதால் கழி காரணமாக, விவசாய நிலங்களில், வாைழயில் மர்ம ேநாய் தாக்கி

அழிந் வ கிற . இதனால் மகசூல் ேநரத்தில் வாைழ இைலயில் மஞ்சள் நிறம் ஏற்பட் ,

தா டன் சாய்ந் வி கிற . ஏக்க க்கு 50 ஆயிரம் பாய் வைர நஷ்டம் ஏற்பட் ள்ள . இேத

நிைல நீ த்தால் இப்பகுதியில் விவசாயம் ற்றி ம் அழிந் வி ம்.விவசாயி அந்ேதாணியம்மாள்:

வாைழ சாகுப யில் தான் ேநாய் தாக்கி நஷ்டம் ஏற்ப கிற என, ேவ விவசாயம் ெசய்தால்,

அதி ம் மகசூல் கிைடப்பதில்ைல. கிைடக்கும் மகசூைல விட, அன்றாட கூ ேவைலக்கு

ெசன்றால் கூட அதிக லாபம் கிைடக்கும். வழக்கம் ேபால் ேவ க்ைக பார்த் க்ெகாண் க்கும்

மாசு கட் ப்பாட் வாாியத்திற்கு, நடவ க்ைக எ க்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடேவண் ம்.

குன் ர் : குன் ர் ேதயிைல வர்த்தகர்கள் சங்க ஏலத்தில் பல வாரங்க க்கு பிறகு விற்பைன குைறந்ததால் வர்த்தகர்கள் கவைலயைடந் ள்ளனர். குன் ர் ேதயிைல வர்த்தகர்கள் சங்கத்தின் 38வ ஏலம் கடந்த 20 மற் ம் 21ம் ேததிகளில் நடந்த . இதில் ெமாத்தம் 12.48 லட்சம் கிேலா விற்பைனக்கு வந்த . இைல ரகம் 9.03 லட்சம் கிேலா ம், டஸ்ட் ரகம் 3.45 லட்சம் கிேலா ம் அடங்கும். உள்நா மற் ம ெவளிநா வர்த்தகர்கள் ஆர்வத் டன் பங்ேகற்ற ேபா ம், கடந்த பல வாரங்க க்கு பிறகு குைறந்தள ேதயிைல விற்பைனயான . ஏலத்தில் 70 சத த ேதயிைல ள் விற்பைனயான . சாதாரண இைல ரகத் க்கு 70-73 பாய் வைரயி ம், உயர் வைகக்கு 98-120 பாய் வைரயி ம், டஸ்ட் ரகத்தில் உயர் ரகத் க்கு 78-82 பாய் வைரயி ம், உயர் வைகக்கு 100-135

பாய் வைரயி ம் விைல கிைடத்த . அதிகபட்சமாக "சி சி' டஸ்ட் ரக ஒ கிேலா ேதயிைல

24th Sep 20012 ேதயிைல ஏலத்தில் விற்பைன குைற

8

க்கு 156 பா ம், ஆர்ேதாடக்ஸ் ரகத் க்கு 200 பா ம் விைல கிைடத்த . வ ம் 27 மற் ம் 28ம் ேததி நடக்கும் 39வ ஏலத் க்கு 13.44 லட்சம் கிேலா ேதயிைல ள் விற்பைனக்கு தயாராக உள்ள .

ஊட் : மலர் சாகுப ெதாழி ன் ழ்ச்சிக்கு வித்திட்ட, தரமற்ற நாற் வினிேயாகம் ெசய்த நி வனத்தினர் மீ ேகார்ட் ல் வழக்கு ெதா க்க விவசாயிகள் சங்கம் ெவ த் ள்ள . நீலகிாியில் ேதயிைலக்கு மாற்றாக மலர் சாகுப ெதாழில் ஊக்குவிக்கப்பட்ட . 500க்கும் ேமற்பட்ட விவசாயிகள் ெகாய்மலர் சாகுப யில் ஈ பட் வந்தனர். தரமற்ற நாற் வினிேயாகம், மார்க்ெகட் ங் வசதியின்ைம உட்பட பல காரணங்களால் ெகாய்மலர் சாகுப ந வைடந்த ; வாங்கிய வங்கி கடைன தி ப்பி ெச த்த யாமல் தவித்த விவசாயிகள், ெதாழிைல க்கி நி த்த நடவ க்ைக எ க்க ேவண் ம் என மாநில அரைச வற் த்தினர். நீலகிாி சி மலர் சாகுப யாளர்கள் சங்கம் சார்பில் மாநில அரசுக்கு ெதாடர்ந் ம க்கள் அ ப்பப்பட்டன. இதன் விைளவாக, விவசாயிகைள பங்குதாரர்களாக ெகாண் ெகாய்மலர் நாற் உற்பத்திைய ேமற்ெகாள்ள மாநில அரசு நடவ க்ைக எ த் ள்ள ; இதனால், விவசாயிகள் உற்சாகமைடந் ள்ளனர். அேத ேநரம்,"பல தனியார் கம்ெபனிகள் வினிேயாகித்த நாற் கள் தான் ெகாய்மலர் சாகுப ந வைடய காரணம்,' என குற்றம் சாட் ய மலர் சாகுப விவசாயிகள் சங்கம், அந்நி வனத்தினர் மீ சட்ட நடவ க்ைக எ க்க ேவண் ம் என வற் த்திய ; இந்த விவகாரத்தில் மாநில ேவளாண்ைம ைற அைமச்சகம் ெபாிதாக ஆர்வம் காட்டவில்ைல நீலகிாி மாவட்ட மலர் சாகுப விவசாயிகள் சங்க தைலவர் விசுவநாதன் கூ ைகயில்,""விவசாயிகைள பங்குதாரர்களாக ெகாண் ெகாய்மலர் நாற் கைள உற்பத்தி ெசய் ம், அரசின் திட்டம் நம்பிக்ைக அளிக்கிற . சமீபத்தில், மாவட்ட கெலக்டர் ன்னிைலயில் நடந்த வங்கி ேமலாளர்கள் கூட்டத்தில், மலர் சாகுப ெதாழிைல மீண் ம் நிைல நி த் ம் வைர கடன் ெச த்த கால அவகாசம் ேகட் ள்ேளாம். ெகாய்மலர் சாகுப ெதாழில் நஷ்டமைடய காரணமாக இ ந்த நாற் கம்ெபனிகள் மீ நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர, திட்டமிட் ள்ேளாம்,'' என்றார்.

24th Sep 20012 தரமற்ற நாற் கைள வினிேயாகித்த கம்ெபனிகள் :ேகார்ட் ல் வழக்கு ெதாடர விவசாயிகள் சங்கம்

ழதர்ம ாி:சமீப காலமாக, ேவளாண் விைள ெபா ட்கள் மதிப் கூட்டப்பட் , மக்கைள கவ ம் வைகயில் "ேபக்கிங்' ெசய்யப்பட் விற்பைனக்கு வ வ அதிகாித் வ கிற . சந்ைதயில் இ ேபான்ற ெபா ட்க க்கு, மக்கள் மத்தியில் வரேவற் இ ப்பதால், மதிப் கூட் ெபா ட்கைள தயார் ெசய் விற்பைன ெசய்வதில், விவசாயிகள் மற் ம் வியாபாாிகள் தீவிரமாக களம் இறங்கிஉள்ளனர். வா க்ைகயாளர் சந்ைத ேபாட் நிைறந்த தற்ேபாைதய சூழ்நிைலயில், ெபாிய ன்னணி நி வனங்கள், தங்கள் உற்பத்தி ெபா ட்கைள வா க்ைகயாளர்களிடம் ெகாண் ேசர்க்க பல்ேவ கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற் ம் "ேபக்கிங்' ைறகளில் மாற்றம் ெசய்வதில், அதிக அக்கைற காட் வ கின்றன.சந்ைதக்கு வ ம் ெபா ட்கள், வா க்ைகயாளர்கைள கவ ம் வைகயில் இ ந்தால் மட் ேம, விற்பைன இலக்ைக எட்ட ம் என்ற நிைல ஏற்பட் உள்ள . இதனால், ெபாிய ன்னணி நி வனங்கள் ஆண் க்கு, ஐந் தல், எட் ைற வைர, சந்ைதயில் தாங்கள் அறி கம் ெசய் ம் ெபா ட்களின் "ேபக்கிங்' உள்ளிட்டைவகைள மாற்றி, விளம்பரம் ெசய் , சந்ைதப்ப த்தி வ கின்றன. பழங்கள்:கடந்த காலங்களில், விவசாய உற்பத்தி ெபா ட்கள், பழங்கள் உள்ளிட்டைவ, ெமாத்தமாக சந்ைதயில் விற்பைனக்கு வந்தன. இைவ, தரம் பிாிக்கப்படாமல், அ வைட ெசய்யப்பட்ட நிைலயிேலேய விற்பைனக்கு வந்ததா ம், கல், மண், சி ப ந்தி ந்ததா ம், அவற்ைற வா க்ைகயாளர்கள் ஒ க்கும் நிைல இ ந்த .இேத ேபால் பழங்கைள ம் தரம் பிாித் விற்பைன ெசய்வதில், கடந்த காலங்களில் வியாபாாிகள் அக்கைற காட்டவில்ைல. தரமான ெபா ட்கள் கிைடக்கும் ேபா , கூ தல் விைல ெகா த் வாங்க வா க்ைகயாளர்கள் தயார்

24th Sep 20012 மதிப் கூட் விவசாய விைள ெபா ட்க க்கு சந்ைத வாய்ப்

10

நிைலயில் இ ப்பைத உணர்ந் , சமீப காலமாக உண உற்பத்தி ெபா ட்கள், பழங்கள், ஊ காய் உள்ளிட்டைவகள் மதிப் கூட்டப்பட்ட ெபா ட்களாக விற்பைனக்கு வரத் வங்கி ள்ளன. மதிப் கூட் ெபா ட்களில், ஆரம்பத்தில், ேபாீச்ைச மற் ம் உலர்ந்த பழங்கள் நன்கு "ேபக்' ெசய்யப்பட் , சந்ைதப்ப த்தப்பட்ட ேபா , அவற் க்கு சிறப்பான வரேவற் கிைடத்த . அதனால், இன் ஊ காய் தல் சட்னி வைரயில், மதிப் கூட்டப்பட்ட ெபா ட்கள் அதிக அளவில் விற்பைனக்கு வ கின்றன.வா க்ைகயாளர்க க்கு, மதிப் கூட்டப்பட்ட ெபா ட்கள், மீ நம்பிக்ைக ஏற்பட் ள்ளதால், இம் ைறயில் ெபா ட்கைள சந்ைதப்ப த் வதில், சி நி வனங்க ம் ேபாட் , ேபாட வங்கி ள்ளன.ெசன்ைன, அண்ணாநகாில் உள்ள தமிழ்நா ேவளாண் பல்கைலக்கழகம் சார்பில், மதிப் கூட் ெபா ட்கள் தயாாிக்க பயிற்சி அளிக்கப்ப கிற . பயிற்சி:இேத ேபால் தனியார் ஏற் மதி நி வனங்க ம் மதிப் கூட் ெபா ட்கைள தயாாிக்க பயிற்சி அளித் வ கின்றன.சி விவசாயிகள் சந்ைதப்ப த் ம் பணியின் ேபா , மதிப் கூட் ெபா ட்களாக சந்ைதப்ப த்தினால், விற்பைன இலக்கு, லாபம் உள்ளிட்டைவகைள எளிதாக ெபற ம். தற்ேபா , ேபாீச்ைச, அத்திப்பழம், நாவல் பழம், கிளாச்சிக்காய் உள்ளிட்டைவகள் கூட, மதிப் கூட்டப்பட் , அட்ைட ெபட் களில் அைடக்கப்பட் விற்பைனக்கு வரத் வங்கி இ ப்ப மதிப் கூட் ெபா ட்க க்கு சந்ைதயில் கிைடத் வ ம் வரேவற்ைப, எ த் க் காட் வதாக உள்ள . நடப் நிதியாண் ல் இ வைரயி மாக...வங்கிகள் கடன் வழங்குவதில் மந்த நிைல

ம்ைப:நடப் நிதியாண் ல், இ வைரயி மாக, வங்கிகள் திரட் ய ெடபாசிட் சிறப்பாக அதிகாித் ள்ள ேபாதி ம், வழங்கப்பட்ட கடன்கள் மந்த நிைலயிேலேய உள்ளன. இைத எ த் க்காட் ம் விதமாக, ெசப்., 7ம் ேததி வைரயிலான காலத்தில், வங்கிகளின், கடன் மற் ம் ெடபாசிட் விகிதம் 33 சத தம் என்றளவில் சாிவைடந் உள்ள . இ , கடந்த ஆண் இேத காலத்தில், 43 சத தம் என்ற அளவில் அதிகாித் க் காணப்பட்ட .நடப் நிதியாண் ல் இ வைரயி மாக, வங்கிகள் திரட் ய ெடபாசிட் 4.17 லட்சம் ேகா பாய் என்ற அளவில் சிறப்பாக அதிகாித் ள்ள . இ , ெசன்ற நிதியாண் ன் இேத காலத்தில், 3.17 லட்சம் ேகா பாயாக இ ந்த .அேதசமயம், வங்கிகள் வழங்கிய கடன் 1.35 லட்சம் ேகா யி ந் , 1.38 லட்சம் ேகா பாயாக சற்ேற அதிகாித் உள்ள . இ , வங்கி கடன் வளர்ச்சியின் மந்த நிைலைய பிரதிப ப்பதாக உள்ள .எனி ம், நடப் நிதியாண் ன் தல் காலாண் ல், வங்கிகள் வழங்கிய கடன் 1.49 லட்சம் ேகா பா டன் ஒப்பி ம் ேபா , இரண்டாவ காலாண் ல் இ வைரயி மாக, 11,153 ேகா பாய் குைறந் , 1,38,064 ேகா பாயாக சாிவைடந் ள்ள .ெபா ளாதார சுணக்க நிைலயால், நி வனங்கள், விாிவாக்க திட்டங்கைள ஒத்திப் ேபாட் ள்ளன.

இதன் காரணமாக, நி வனங்கள், வங்கிகளிடம் கடன் ேவண் விண்ணப்பிப்ப குைறந் ள்ள .ேம ம், கடன் ெபற வி ம் ம் ெபாிய நி வனங்கள், வர்த்தக ஆவணங்கள் வாயிலாக, தனியார் நிதி நி வனங்களிடம், குைறந்த வட் யில் கடன் திரட் க் ெகாள்கின்றன. ஆனால், வங்கிகள், அவற்றின் அ ப்பைட வட் விகிதத்ைத காட் ம், குைறவான வட் யில் கடன் வழங்க இயலா என, ெபா த் ைறையச் @Œர்ந்த ன்னணி வங்கியின் உயரதிகாாி ஒ வர் ெதாிவித்தார்.

ப.ேவ ர்:பரமத்தி ேவ ர் சுற் வட்டாரப் பகுதிகளான, பரமத்தி, பாண்டமங்கலம், கபிலர்மைல, க ர் மாவட்டம் ேசமங்கி உள்ளிட்ட பகுதிகளில், கணிசமான ஏக்கர்களில் மலர் சாகுப ெசய்யப்ப கிற . மல் ைக, சம்பங்கி, அரளி, பட் ேராஸ் உள்ளிட்ட க்கள், ேமற்குறிப்பிட்ட பகுதிகளில், சாகுப ெசய்யப்ப கின்றன.

சந்ைத:அவ்வா சாகுப ெசய்யப்ப ம் க்கள், ப.ேவ ர் தற்கா க பஸ் நிைலயம் அ ேக ெசயல்ப ம், தினசாி ஏல மார்க்ெகட் க்கு விற்பைனக்கு ெகாண் வரப்ப கின்றன. நாமக்கல், க ர் மாவட்ட அளவில், இந்த Œந்ைத பிரசித்தி ெபற்ற . எனேவ, இவ்வி மாவட்டங்களில் இ ந் ம், ப.ேவ ர் Œந்ைதக்கு, நாள்ேதா ம் ஏராளமான வியாபாாிகள் வ வ வழக்கம்.இந்நிைலயில், சில வாரங்களாக உச்சத்தில் இ ந்த க்களின் விைல, தற்ேபா அதல பாதாளத்திற்கு ெசன் ள்ள . குறிப்பாக, 200 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட, ஒ கிேலா சம்பங்கி, 20ம் ேததி நிலவரப்ப , 80 பாயாக சாிந்த . அ ேபால், 300 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட, ஒ கிேலா மல் ைக, 120 பாயாக ம், 200 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட, ஒ கிேலா அரளி, 100 பாயாக ம், 200 பாய்க்கு

24th Sep 20012 க்கள் விைல சாிவால் விவசாயிகள் கவைல

12

விற்பைன ெசய்யப்பட்ட, ஒ கிேலா பட் ேராஸ், 80 பாயாக ம் குைறந் உள்ள . இந்த திடீர் சாி , விவசாயிகள், வியாபாாிகள் மத்தியில் கலக்கத்ைத ஏற்ப த்தி ள் .ஆ த ைஜ: வியாபாாிகள் கூறியதாவ :ப.ேவ ர், க ர் மாவட்டங்களில், க்களின் விைளச்சல் நன்றாக உள்ள . எனி ம், சீசன் இல்லாததால், விைலயில் சாி ஏற்பட் ள்ள . ரட்டாசி மாதம் என்பதால், எந்த விேசஷ ம் நடக்கா . அதனால், ஒ மாத காலத் க்கு, க்களின் விைல இறங்கு கமாகேவ இ க்கும். எனி ம், இவ்வாண் , எப்ேபா ம் இல்லாத அள க்கு க்களின் விைல சாிந்தி ப்ப , எங்கைள அதிர்ச்சியில் ஆழ்த்தி ள்ள . இனி, ஆ த ைஜ சமயத்தில் க்கள் விைல ஏற்றம் அைட ம் என்ற நம்பிக்ைகயில் உள்ேளாம்.இவ்வா அவர்கள் கூறினர்.

23.09.2012 P.M 24.09.2012 A.M

ஈேரா , ெசப்.23: ஈேரா மாவட்ட ஆட்சியர் அ வலகத்தில் ேவளாண் குைறேகட் க் கூட்டம், வ ம் 28-ம் ேததி காைல 11 மணிக்கு நைடெப கிற . மாவட்ட ஆட்சியர் ேவ.க.சண் கம் தைலைம வகிக்கிறார்.

இதில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்ேகற் தங்கள குைறகைளத் ெதாிவிக்கலாம்.

ேமட் ர், ெசப். 23: ேமட் ர் அைணக்கு நீர்வரத் ஞாயிற் க்கிழைம வினா க்கு 3 ஆயிரம் கன அ யாகக் குைறந்த . கர்நாடக அைணகளி ந் திறக்கப்பட் வந்த தண்ணீர் இ தினங்க க்கு ன் நி த்தப்பட்ட . இதனால், ேமட் ர் அைணக்கு வந் ெகாண் ந்த தண்ணீர் ப ப்ப யாக குைறந் வந்த . ஞாயிற் க்கிழைம மாைல அைணக்கு வ ம் நீாின் அள வினா க்கு 3 ஆயிரம் கன அ யாகக் குைறந்த . சம்பா ெநல் சாகுப க்கு வினா க்கு 15 ஆயிரம் கன அ தம் தண்ணீர் திறக்கப்பட் வ வதால் ேமட் ர் அைணயின் நீர் இ ப் நாெளான் க்கு ஒ .எம்.சி குைறயத் ெதாடங்கி ள்ள .

இன்ைறய ேவளாண் ெசய்திகள்

24th Sep 20012 28-ல் ேவளாண் குைறேகட் க் கூட்டம்

24th Sep 20012 ேமட் ர் அைணக்கு நீர்வரத் குைறப்

14

நீர்மட்ட ம் நாள் ஒன் க்கு ஓர் அ குைறந் வ கிற . சனிக்கிழைம மாைல 83.23 அ யாக இ ந்த நீர்மட்டம் ஞாயிற் க்கிழைம மாைல 82.40 அ யாகக் குைறந்த . ஒேர நாளில் அைணயின் நீர்மட்டம் 0.83 அ குைறந்த . ேமட் ர் அைணயின் நீர்மட்டம் ெதாடர்ந் சாிந் வ வ காவிாி ெடல்டா பாசன விவசாயத்ைத ேகள்விக்குறியாக்கி ள்ள . எதிர்வ ம் நாள்களில் ேமட் ர் அைணக்கு நீர்வரத் ேம ம் சாி ம் வாய்ப் உள்ள என் ெபா ப் பணித் ைற அதிகாாிகள் ெதாிவித்தனர்.

ஞாயிற் க்கிழைம மாைல ேமட் ர் அைணயின் நீர்மட்டம் 82.40 அ யாக இ ந்த . அைணக்கு வினா க்கு 3027 கன அ தம் தண்ணீர் வந் ெகாண் ந்த . பாசனத் க்கு வினா க்கு 15,006 கன அ தம் திறக்கப்பட் ந்த . நீர் இ ப் 44.39 .எம்.சி.யாக இ ந்த .

23th sep 2012 P.M

க்ேகாட்ைட, ெசப். 22: க்ேகாட்ைட மாவட்டத்தில் நன்னீர் நிைலகளில் மீன் வளர்க்கும் திட்டத்தில் இைணந் ெசயல்பட பின்வ ம் தகுதி ள்ேளார் விண்ணப்பிக்கலாம். இ குறித் மாவட்ட ஆட்சியர் வி. கைலஅரசி ெவளியிட்ட ெசய்திக்குறிப் : தமிழ்நா நீர்வள நிலவளத் திட்டத்தின்கீழ் க்ேகாட்ைட மாவட்டத்தில் உள்நாட் நன்னீர் நிைலகளில் ஒ எக்ேட க்கு தற்ேபா பி க்கப்ப ம் மீன்கைளவிட அதிகள மீன் உற்பத்தி ெசய்வதற்கான திட்டம் ெசயல்ப த்தப்ப கிற . நீர்வள நிலவளத் திட்டத்தின் லம் எக்ேட க்கு 25 கிேலா என்றி ந்த மீன் அ வைடைய 250 கிேலாவாக அதிகாிக்கத் திட்டமிடப்பட் ள்ள . ெபா ப்பணித் ைற லம் ர்வாரப்பட்ட பாசன ஏாிகள், ேவளாண் ெபாறியியல் ைற அைமத்த பண்ைணக் குட்ைடகளில் மீன் குஞ்சுகைள வளர்ப்பதன் லம், தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் ெமட்ாிக் டன் மீன் அ வைட ெசய்ய ம். இதற்காக ஏாிக க்கு சுமார் 6.57 ேகா மீன் குஞ்சுகள் ேதைவப்ப ம்.

க்ேகாட்ைட மாவட்டத்தி ள்ள ெதற்கு ெவள்ளா , பாம்பா , அக்னியா மற் ம் அம் யா வ நிலப் பகுதிகளில் ஏற்ப த்தப்பட்ட பண்ைணக் குட்ைடகளில் மீன் குஞ்சுகைள வளர்த்ெத க்கும் வைகயில், விவசாயிகளின் ெசாந்த நிலங்களில் மீன் குஞ்சு உற்பத்தி நிைலயம் அைமக்க ம், மீன் குஞ்சு வளர்ப் நிைலயம் அைமக்க ம் திட்டமிடப்பட் ள்ள . இத்திட்டத்தில் நீாிைனப் பயன்ப த் ேவார் சங்கங்கள், ன்ேனா விவசாயிகள், ச க

ன்ேனற்றத்தில் ஈ ப ம் ேமலாண்ைம நி வனங்க ம் விண்ணப்பிக்கலாம்.

23th Sep 20012 மீன் வளர்ப் த் திட்டத்தில் ேசர ெசப். 28 -க்குள் விண்ணப்பிக்கலாம்

ெசாந்த நிலத்தில் மீன்குஞ்சு வளர்ப் பண்ைண அைமப்ப : ஆற் வ நிலத்தின் ெபயர், பயனாளிகளின் எண்ணிக்ைக, திட்ட விவரம், திட்ட மானியம்: அக்னியா வ நிலம் - 6 ேபர், 3 ஆயிரம் ச.மீ. பரப்பள ள்ள நிலத்தில் 2,200 ச.மீ. நீர் பரப் ள்ள

ண்மீன் குஞ்சுகைள விட் சி மீன் குஞ்சுகளாக வளர்த்ெத க்க ம், சி மீன் குஞ்சுகளி ந் நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகைள வளர்க்க ம் தகுந்த நர்சாி, வளர்ப் க் குளங்கள் அைமத் ஆண் க்கு 4 லட்சம் விர கள் வளர்த்ெத ப்பதாகும். அலகு ஒன் க்கு . 4 லட்சம் மானியம்.

அம் யா வ நிலம் - 6 ேபர், ெதற்கு ெவüóளா வ நிலம்-5 ேபர், பாம்பா வ நிலம்- 5 ேபர்.

காாியாபட் , ெசப். 22: அ ப் க்ேகாட்ைட அ ேக ேகாவிலாங்குளம் ேவளாண் அறிவியல் நிைலயத்தில், விவசாயிக க்கு இ ெபா ள்கள் வழங்கும் விழா நைடெபற்ற . அறிவியல்நிைலய திட்ட ஒ ங்கிைணப்பாளர் பால்பாண் தைலைம வகித்தார். மண்டல ஆராய்ச்சிநிைலயத் தைலவர் ெசல்ைலயா ன்னிைல வகித்தார். ேபராசிாியர் ராேஜந்திரன் வரேவற்றார். இதில் 150 விவசாயிக க்கு இ ெபா ள்களான உ ந் , மல் , ப த்தி பிளஸ் ண் ட்டச் சத் க் கலைவ, மண் உரம் ஆகிய ெபா ள்கைள ைவைகெசல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார். உதவி ேபராசிாியர் ராதிகா நிகழ்ச்சிைய ஒ ங்கிைணத்தார். நகர் ெசயலர் கண்ணன், அதி க. ெதாகுதி இைணச் ெசயலர் ராஜ்குமார், ஒன்றியத் தைலவர் (ெபா) ெகாப்ைபயராஜ், நகர் எம்.ஜி.ஆர். இைளஞரணி த் ராஜ், ஒன்றியக் க ன்சிலர் சங்கர ங்கம், அம்மா ேபரைவ சக்திேவல் உள்ளிட்ேடார் பங்ேகற்றனர்.

உதவி ேபராசிாிைய ெஜகதீஸ்வாி நன்றி கூறினார்.

சிவகங்ைக, ெசப். 22: சிவகங்ைகயில் ைக கண்காட்சி நைடெப கிற .

அரசு அ ங்காட்சியகத்தில் அைமக்கப்பட் ள்ள இக்கண்காட்சிைய மாவட்ட வ வாய் அ வலர் தனபால் ெதாடக்கி ைவத் ப் ேபசும்ேபா , ெபா மக்க க்கும், மாணவர்க க்கும் ைக குறித்த விழிப் ணர் ஏற்பட ேவண் ம் என்பதற்காகத்தான் இ ேபான்ற கண்காட்சிகள்

23th Sep 20012 விவசாய இ ெபா ள் வழங்கல்

23th Sep 20012 சிவகங்ைகயில் ைகக் கண்காட்சி

16

நடத்தப்ப கின்றன. நாம் அன்றாடம் பயன்ப த் ம் உ ந் , பய வைககளி ம், காய்கறி, பழ வைககளி ம் ம த் வ குணங்கள் உள்ளன. எந்த வைக தாவரங்களாக இ ந்தா ம் அவற் க்கு ம த் வ குணம் உள்ள . இ ேபான்ற தாவரங்கைள ைக எனக் கூ கிேறாம். இயற்ைகேயா நாம் ேசர்ந் வாழக் கற் க்ெகாண்டால் சிறந்த உடல் ஆேராக்கியத் டன் வாழ

ம் என்றார். நிகழ்ச்சியில் சிவகங்ைக அரசு அ ங்காட்சியகக் காப்பாளர் பக்கிாிசாமி, சித்த ம த் வர் பாக்கியெலட்சுமி உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

ெகா , ெசப். 21: கா ங்கராயன் வாய்க்கா ல் பாசனத்திற்காக தண்ணீர் திறந் விட ேவண் ம் என கா ங்கராயன் பாசன சைப வ த்தி ள்ள . இ குறித் பாசன சைப (532002) ைணத் தைலவர் நா.கங்கணன் ெவளியிட்ட அறிக்ைக: இந்த ஆண் கா ங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு ஜூன் 16 ஆம் ேததி தண்ணீர் திறக்கப்பட்ட . ஏப்ரல் 30 ஆம் ேததி வைர தண்ணீர் வழங்கப்ப ம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த . அைதத் ெதாடர்ந் விவசாயிகள் பயிர் ெசய் ள்ளனர். இந்நிைலயில், பவானி சாகர் அைண டப்பட்ட . இதனால் மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் வா ம் நிைலயில் உள்ளன. பல கஷ்டங்க க்கு இைடயில் இ ெபா ள்கைள கட க்கு வாங்கி பயிாிட் ள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குைறயால் பயிர்கள் க கும் நிைல கண் ேவதைனயில் உள்ளனர்.

இந்நிைலயில், கீழ்பவானி வாய்க்கா ல் தண்ணீர் திறந் விடப்பட் ள்ள . அரசு இ வைர ெதாடர்ந் வந்த ைறையப் பின்பற்றி கா ங்கராயனில் உடன யாக தண்ணீர் திறந் விட் பயிர்கைளக் காக்க ேவண் ம் என அறிக்ைகயில் ேகட் க்ெகாண் ள்ளார்.

நாகர்ேகாவில், ெசப். 22: தக்கைலயில் ேவளாண் ெபாறியியல் ைற லம் ந ன ேவளாண் இயந்திரங்கள் ெசயல் ைற விளக்க காம் ெசப்டம்பர் 24, 25- ேததிகளில் நைடெப கிற . இ குறித் தக்கைல உதவி ெசற்ெபாறியாளர் அ வலகம் சனிக்கிழைம ெவளியிட்ட ெசய்திக்குறிப் : ேவளாண் ெபாறியியல் ைற லம் விவசாயிக க்கு ந ன ேவளாண் இயந்திர ெசயல்விளக்க

காம் நைடெப கிற . இத் திட்டத்தின்கீழ் உதவி ெசயற்ெபாறியாளர் தக்கைல அ வலகம்

23th Sep 20012 கா ங்கராயன் வாய்க்கா ல் தண்ணீர் விடக் ேகாாிக்ைக

23th Sep 20012 நாைள தல் இயந்திரங்கள் ெசயல் ைற விளக்க காம்

லம் ேவளாண் க விகளின் ெசயல் விளக்கம் நடத்தப்ப கிற . ெசப்டம்பர் 24-ல் மணவாளக்குறிச்சி ெபாியகுளம் ஏலா விவசாய சங்க அ வலகம் அ ேக சுழற்கலப்ைப க வி குறித் ம், அேத நாளில் மணவாளக்குறிச்சி ெபாியகுளம் ஏலா அம்பலம் அ ேக ஆழ உ ம் க வி குறித் ம் ெசயல் ைற விளக்கம் ெசய் காட்டப்ப ம்.

ெசப். 25-ம் ேததி ேபயன்குழியில் ஆழ உ ம் க வி பற்றிய ெசயல் ைற விளக்க ம், மாைலயில் பரேசாியில் சுழற்கலப்ைப குறித்த ெசயல் ைற விளக்க ம், ேசரமங்கலத்தில் குழிேதாண் ம் க வி குறித்த ெசயல் ைற விளக்க ம் அளிக்கப்ப கிற என்றார் அவர்.

நீடாமங்கலம், ெசப். 22: தி வா ர், நாைக மாவட்ட விவசாயிக க்கு பயன்த ம் நீடாமங்கலம் அ ேக ள்ள ேகாைரயா தைலப் ( ணா தைலப் ) அைண சனிக்கிழைம திறக்கப்பட்ட . இதன் லம் 2.53 லட்சம் ஏக்கர் பாசன வசதி ெப ம். தி வா ர் மாவட்டம், நீடாமங்கலம் அ ேக ள்ள ேகாைரயா தைலப் அைண. கல்லைணயி ந் ெபாியெவண்ணா வழியாக வ ம் நீர் ேகாைரயா தைலப்பி ந் ெவண்ணா , ேகாைரயா , பாமணியா என ன் ஆ களின் வழியாக பாசனத்திற்கும், ெபா மக்கள் பயன்பாட் ற்கும் பிாித் அ ப்பப்ப கிற . ேமட் ர் அைண கடந்த 17-ம் ேததி திறந் விடப்பட்ட நிைலயில், ெவள்ளிக்கிழைம கல்லைண திறக்கப்பட்ட . இந்தத் தண்ணீர் ேகாைரயா தைலப்பிற்கு சனிக்கிழைம அதிகாைல வந்தைடந்த . தி வா ர், நாைக மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுப க்கு பயன்ெப ம் வைகயில், ேகாைரயா தைலப் அைணைய உண த் ைற அைமச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழைம திறந் ைவத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன், மாவட்ட வ வாய் அ வலர் ந. ஜீவகனி, தி த் ைறப் ண் எம்.எல்.ஏ. உலகநாதன், ெபா ப்பணித் ைற ெசயற்ெபாறியாளர்கள் குணேசகரன், மணி, கைலச்ெசல்வன், மாவட்ட ஊராட்சித் தைலவர் ெஜயலட்சுமி அம்பிகாபதி, மாவட்ட ேவளாண் இைண இயக்குநர் மயில்வாகணன், நீடாமங்கலம் ஒன்றியக் கு த் தைலவர் எம்.ஆர். ராேஜந்திரன் உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர். ெவண்ணா , ேகாைரயா , பாமணியா ஆகியவற்றின் லம் தி வா ர், நாைக மாவட்டங்கைளச் ேசர்ந்த 2,53,533 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி ெப கின்றன.

23th Sep 20012 ேகாைரயா தைலப் அைண திறப்

18

24.09.2012 A.M

குன் ர் : குன் ர் சி எ ேதயிைல ஏலைமயத்தில் இந்தாண் க்கான 38வ ஏலம் கடந்த வியாழன், ெவள்ளி ஆகிய நாட்களில் நைடெபற்ற . ெமாத்தம் 12.48 லட்சம் கிேலா ேதயிைல

ள் விற்பைனக்கு வந்த . ஏலத்திற்கு உள்நாட் , ெவளிநாட் வர்த்தகர்கள் வ ைக குைறந்தால், 70% ேதயிைல ள் விற்பைனயான . அைனத் ரகத்திற்கும் கிேலா க்கு .3 வைர விைல சாிந்த . இைல ரகத்தில் சாதரண வைக கிேலா க்கு .70 தல் .73 வைர யி

ம், டஸ்ட் ரகத்தில் சாதரண வைக கிேலா க்கு .78 தல் .88 வைர யி ம் விற்பைனயான .

இன்ைறய ேவளாண் ெசய்திகள்

24th Sep 20012 குன் ர் ஏலத்தில் ேதயிைல விைல .3 குைறந்த

ெதாண்டா த் ர், : ேகாைவ அ ேக சி வாணி மைல அ வாரம் சா வயல்பதியில் வடக்கு பகுதியில் ஆதிவாசி மக்கள் விவசாயம் ெசய்ய நிலம் ஒ க்கப்பட் உள்ள . இங்குள்ள 25 ஏக்கர் பரப்பளவில், 22 ஏக்காில் ெநல் சாகுப நட பணி வங்கிய . உயர்ரக ெபான்னி அாிசி, விைத ெநல் விைதக்கப்பட் , 16வ நாளில் நாற் கள் எ க்கும் நிகழ்ச்சி ேநற் நடந்த . பாரம்பாிய ைறயில் விைளச்சல் அதிகாிக்க, பச்சாிசி, ஊ பத்தி, கற் ரம் ஏற்றி, வனேதவைத சா அம்மைன வணங்கினர். பிறகு தண்ணீர் நிரப்பப்பட் , உழ ெசய்யப்பட்ட வய ல் நாற் க்கைள ெபண்கள் பாட் பா வாிைசயாக நட்டனர். ெதாடர்ந் ஒ வார காலத்திற்கு நாற் கள் ந ம் பணி நைடெப கிற . 45 ஆதிவாசி கு ம்பத்தினர் ெநல் சாகுப யில் ம் ரமாக ஈ பட் உள்ளனர். ெநல் வய ல் வன விலங்குகள்

ைழயாதவா வி ய, வி ய சுழற்சி ைறயில் காவல் காத் வ கின்றனர். அப்பகுதியில் க்கால் ஏக்காில் மஞ்சள் மற் ம் 2 ஏக்காில் ப த்தி நடப்பட்ட .

ஆதிவாசிகள் ேகாாிக்ைக சா வயல்பதியில் சா யா ைணயால் விவசாயம் நடக்கிற . இந்தாண் ப வமைழ ெபாய்த் ேபானதால், சீங்குபதி, சா வயல்பதி ஆதிவாசி கிராமங்களில் மைழைய நம்பி உள்ள வானம் பார்த்த மியில் விவசாயம் ெசய்ய யாத நிைல ஏற்பட் உள்ள . இதனால் ஆதிவாசி மக்கள் 100 நாள் ேவைல மற் ம் ேதாட்ட ேவைலக க்கு ெசல்கின்றனர். எனேவ சா யாற்றில் ஆயில் இன்ஜின் லம் நீைர எ த் வானம் பார்த்த மியில் விவசாயம் நடக்க நடவ க்ைக எ க்கேவண் ம். ேம ம் சா வயல்பதி மற் ம் சீங்குபதியில் ேதாண்டப்பட்ட ஆழ்குழாய் கிண கள் பயன்படாமல் கிணற்றில் ேபாட்ட கல்லாக கிடக்கிற . எனேவ, ஆழ்குழாய் கிண க க்கு மின் ேமாட்டார் அைமத் , தண்ணீைர விவசாயத்திற்கு பயன்பட உதவேவண் ம் என்ற ேகாாிக்ைக எ ந் உள்ள .

அரவக்குறிச்சி, : அரவக்குறிச்சி வட்டாரத்தில் ேதாட்டக்கைலத் ைற லம் ெசயல்ப த்தப்ப ம் திட்டப்பணிகைள ேவளா ண் ைண இயக்குனர் சதாசிவம் ஆய் ெசய்தார். ேதாட்டக்கைலத் ைற லம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிக க்கு அதிக மகசூல்

24th Sep 20012 22 ஏக்கர் பரப்பளவில் சா வயல்பதியில் ெநல் சாகுப நட பணி வங்கிய

24th Sep 20012 ேவளாண் திட்டப்பணி அதிகாாி திடீர் ஆய்

20

ெப வதற்காக பல்ேவ திட்டப்பணிகள் ெசயல்ப த்தப்பட் வ கிற . இதற்காக ந ன ெதாழில் ட்ப ஆேலாசைனக ம் அளிக்கப்பட் வ கிற . அரவக்குறிச்சியில் 100 சத த மானியத்தில் ன்னீர் பாசன க விகள் அைமத் அதன் லம் அதிக மகசூல் ெபற்ற சி , கு விவசாயிகளின் வயல் கைள க ர் ைண இயக்குனர் சதாசிவம் ஆய் ெசய்தார். கணக்குேவலம்பட் , ங்கம்பா , ெசந்தாம்பட் , ஈசநத்தம், ஆலமரத் ப்பட் , ஆண் பட் க்ேகாட்ைட கிராமங்களில் ெசாட் நீர் பாசனம் அைமத் மா, ங்ைக மற் ம் மிளகாய் சாகுப ெசய் ள்ள விவசாயிக க்கு ஆேலாசைனகைள அவர் வழங்கினார். மானாவாாி நில ேமம்பாட் திட்டத்தின் கீழ் பந்தல் அைமத் ெகா வைக காய்கறிகைள சாகுப ெசய் ள்ள ஈசநத்தம் கிராமத்ைத ேசர்ந்த விவசாயி ெகங்கப்பன் வயல்கைள ம் பார்ைவயிட்டார். ஆய்வின் ேபா ேதாட்டக்கைலத் ைற உதவி இயக்குனர் வளர்மதி மற் ம் அ வலர்கள் உடனி ந்தனர்.

க ர், : அமராவதி பாசன வாய்க்கா ல் கழி ெபா ட்கள் ெகாட்டப்ப வைத த க்க ேவண் ம் என விவசாயிகள் ேகாாி க்ைக வி த் ள்ளனர். க ர் மாவட்ட மக்க ளின் கு நீர் ேதைவக்காக தி ப் ர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அைண யில் இ ந் தண்ணீர் திறந் விடப்பட் ள்ள . இந்த தண்ணீர் இம் ைற க ர் பகுதிக்கும் வந் ள்ள . இதனால் கு நீர் வினிேயா கம் ெசய்ய ேதைவயான நடவ க்ைககைள அதிகாாிகள் ேமற்ெகாண் வ கின்றனர். அமராவதி நீர் பாசன வாய்க்கால்க க்கும் தண்ணீர் திறந் விடப்பட் க்கிற . வழக்கமாக இந்த மாதங்களில் அமராவதி அைண யில் இ ந் வ ம் நீைர பயன்ப த்தி க ர் மாவட்டத்தில் ெநல், க ம் , வாைழ, ேசாளம் ேபான்றவ ற்ைற விவசாயிகள் சாகுப ெசய்வர். அமராவதி ஆற் நீர் ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்கு ெசல்கிற . இதைனய த் அமராவதி ஆற் நீர் வர த்ைத எதிர்ேநாக்கி ராஜவாய்க்கால் ர்வாரப்பட்ட . க ர் மாவட்டம் பள்ளபாைளயம் ராஜவாய்க்கா ல் ஆண்டாங்ேகாயில் ேமற்கு கிராமத்தில் ேமற்கு எல்ைல தல் கிழக்கு ேநாக்கி ஆண்டாங்ேகாயில் கிழக்கு, இனாம் க ர், பஞ்சமாேதவி, ேகாயம்பள்ளி, ேசா ர் வைர பாசனத்திற்கு தண்ணீர் ெசல்கிற . இந்த ராஜவாய்க்கால் மண் , சீத்ைத ற்கள் நிைறந் இ ந்த அகற்றப்பட் சீரைமக்கப்பட் ள்ள , நீர்வரத் அதிகமானால் விவசாயத்திற்கு நீர்ெசல்ல ஏ வாக இந்த வாய்க்கால்கள் சீரைமக்கப்பட் ந்த .

24th Sep 20012 அமராவதி பாசன வாய்க்கா ல் கழி ெகாட் வைத த க்க ேவண் ம் விவசாயிகள் வ த்தல்

ஆனால் நகர்ப்பகுதிகளில் உள்ள கழி கைள குறிப்பாக பிளாஸ் க் குப் ைபகள் சீரைமத்த அமரா வதி ராஜவாய்க்கா ல் ெகாட்டப்ப கிற . பசுபதிபாைளயம் பாலத்தின் இறக்கத்தில் டாஸ்மாக் ம பானக்கைட உள்ள . இந்த கைடயில் இ ந் பிளாஸ் க் கழி கள் அதிகளவில் வாய்க்கா ல் ெகாட்டப்ப கிற . இதனால் பசுபதிபாைளயம் அமராவதி வாய்க்கா ன் ஒ பகுதியில் பிளா ஸ் க் குப்ைகள் மிதந் ெகாண் க்கின்றன. எனேவ பிளாஸ் க் மற் ம் கழி ெபா ட்கைள அம ராவதி பாசன வாய்க்கா ல் ெகாட் வைத த க்க சம்பந்தப்பட்ட அதிகாாி கள் நடவ க்ைக ேமற் ெகாள்ள ேவண் ம் என விவசாயிகள் ேகாாிக்ைக வி த் ள்ளனர்.

22

24.09.2012 A.M

இன்ைறய ேவளாண் ெசய்திகள்

24

26

28