Download - 18.06agritech.tnau.ac.in/daily_events/2016/tamil/June/18_june_16_tam.pdf · முறை ுைமங்கைம் புதிறயச் வெர்ந்த ேிேொயி

Transcript
  • 18.06.2016

    இன்றைய வேளாண் செய்திகள்

    15 ஆண்டுகளுக்குப் பிைகு மதுறையில் சகாப்பறை சகாள்முதல்:

    ேிேொயிகளுக்கு ேிழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

    மதுறை மாேட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிைகு சகாப்பறை சகாள்முதல்

    நிறையங்கள் தமிழக அைொல் சதாடங்கப்பட்டுள்ளன. இதுகுைித்து

    ேிேொயிகளுக்கு ேிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ை எதிர்பார்ப்பு

    அதிகாித்துள்ளது.

    சதன்றன ேிேொயிகளுக்கு கட்டுப்படியான ேிறை கிறடக்க வேண்டும்

    என்ை வநாக்கத்தில் சகாப்பறை சகாள்முதல் நிறையங்கள் அைொல்

    சதாடங்கப்பட்டுள்ளன. இங்கு கூட்டுைவுத் துறையின் மூைம்

    ேிேொயிகளிடம் இருந்து வநைடியாக சகாப்பறை சகாள்முதல்

    செய்யப்படும்.

    சதன்றன ேிேொயிகள் தாங்கள் ொர்ந்துள்ள ேட்டாை வேளாண்

    அலுேைர்களிடம் ொன்ைிதழ் சபற்று, சகாள்முதல் நிறையங்களில் பதிவு

    செய்து சகாள்ள வேண்டும். ஒவ்சோரு ேிேொயியும் எத்தறன ஏக்காில்

    சதன்றன ேிேொயம் செய்கிைார், மகசூல் உள்ளிட்ட ேிேைங்கள்

    வேளாண் துறையினைால் ொன்ைளிக்கப்படும். ேிேொயிகளின் சபயாில்

    இறடத்தைகர்கள் அல்ைது ேியாபாாிகள் சகாள்முதல் நிறையங்களில்

    ேிற்பறன செய்ேறதத் தடுப்பதற்காக இந்த நறடமுறை

    பின்பற்ைப்படுகிைது.

    மதுறை மாேட்டத்தில் வொழேந்தான், ோடிப்பட்டி, வமலூர் ஆகிய

    இடங்களில் சகாப்பறை சகாள்முதல் நிறையங்கள்

    சதாடங்கப்பட்டுள்ளன. அைறேக் சகாப்பறை கிவைா ரூ.59.50 எனவும்,

    பந்து சகாப்பறை கிவைா ரூ.62.40 எனவும் அைிேிக்கப்பட்டுள்ளது. ஜூன்

  • 15 முதல் சகாள்முதல் நிறையங்கள் திைக்கப்பட்டாலும், இன்னும்

    சகாள்முதல் சதாடங்கேில்றை.

    நீண்ட இறடசேளிக்குப் பிைகு வநைடி சகாப்பறை சகாள்முதல்

    நிறையங்கள் சதாடங்கப்பட்டுள்ளதால், இப்வபாது தான் இம்

    றமயங்களில் இருந்து ேிேொயிகள் ேிண்ணப்பங்கள் சபற்றுச்

    செல்கின்ைனர். வேளாண் துறையிடம் சபைப்பட்ட ொன்று ெமர்ப்பித்த

    உடன், ேிேொயிகளுக்கு அறடயாள அட்றட ேழங்கப்படும். அறதத்

    சதாடர்ந்து சகாப்பறை சகாள்முதல் செய்யப்படும் என்று கூட்டுைவுத்

    துறை அதிகாாிகள் கூைினர்.

    மதுறை மாேட்டத்தில் 36 ஆயிைம் ஏக்காில் சதன்றன ேிேொயம்

    செய்யப்படுகிைது. சதன்றன ேிேொயிகறளப் சபாருத்தேறை

    சகாப்பறை தயார் செய்ேறதக் காட்டிலும், வதங்காயாக ேிற்பறன

    செய்ேறதவய ேிரும்புகின்ைனர்.

    கறடெியாக 2000-2001 இல் சகாப்பறை சகாள்முதல் நிறையம்

    செயல்பட்டது. அதன் பிைகு தமிழக அைசு சகாப்பறைக்கான ேிறைறய

    உயர்த்தி அைிேித்துள்ள நிறையில் இப்வபாது வநைடி சகாள்முதல்

    நிறையங்கள் திைக்கப்பட்டுள்ளன. வதங்காறய ேிட சகாப்பறையாக

    ேிற்பறன செய்ேதன் மூைம் ேிேொயிகள் ைாபம் ஈட்டைாம். இருப்பினும்

    ேிேொயிகள் ஆர்ேம் காட்டுேதில்றை. ஆகவே, சகாப்பறை சகாள்முதல்

    குைித்து ேிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தைம் பிாிப்பது, உைை

    றேப்பது வபான்ைேற்ைில் பயிற்ெியும் வதறேயாக உள்ளது என்று

    வேளாண் ேணிகத் துறையினர் கூறுகின்ைனர்.

    மதுறை குைமங்கைம் பகுதிறயச் வெர்ந்த ேிேொயி திருப்பதி கூறுறகயில்,

    சநல், கரும்பு, சகாப்பறை உள்ளிட்ட எந்தசோரு ேிறளசபாருளாக

    இருந்தாலும் அைசு நிர்ணயிக்கும் ஆதைவு ேிறை என்பது கட்டுபடியாகாத

    நிறையில் தான் இருக்கிைது.

    வதங்காறயப் சபாருத்தேறை 25 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ேிறை

    கிறடத்தவதா, அவத ேிறை தான் இப்வபாதும் இருக்கிைது. ேிறை

    நிர்ணயம் செய்யும்வபாது ேிேொய பிைதிநிதிகறளயும் ஆவைாெித்து

  • கட்டுபடியான ேிறை கிறடக்க அைசு நடேடிக்றக எடுக்க வேண்டும்

    என்ைார்.

    ரூ.53 ஆயிைத்துக்கு வதங்காய் ஏைம்

    அைச்ெலூர் துறண ஒழுங்குமுறை ேிற்பறனக் கூடத்தில் வதங்காய் ரூ. 53

    ஆயிைத்துக்கு வதங்காய் ஏைம் ேியாழக்கிழறம நறடசபற்ைது.

    இந்த ஏைத்தில், அைச்ெலூர் சுற்று ேட்டாை பகுதி ேிேொயிகள் 8

    ஆயிைத்து 975 வதங்காய்கறள ேிற்பறனக்கு சகாண்டு ேந்திருந்தனர்.

    இதில் அதிக ேிறையாக டன் ஒன்றுக்கு ரூ. 14 ஆயிைத்து 709-க்கும்,

    குறைந்த ேிறையாக டன் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிைத்து 890-க்கும் ஏைம்

    வபானது. சமாத்தம் ரூ. 53 ஆயிைத்து 780-க்கு ஏைம் நறடசபற்ைது.

    வதங்காய் ஒன்றுக்கு ரூ. 4.26 முதல் ரூ. 6.00 ேறை ஏைம் நறடசபற்ைது.

    கூடலூர் பகுதியில் சதன்வமற்குப் பருே மறழ தீேிைம்

    கூடலூர் பகுதியில் சதன்வமற்குப் பருேமறழ தீேிைமறடந்து ேருகிைது.

    சதன்வமற்குப் பருே மறழ சதாடங்கியுள்ள நிறையில் கூடலூர் மற்றும்

    பந்தலூர் பகுதியில் சதாடர்ந்து இைண்டாேது நாளாக மறழ சபய்து

    ேருகிைது.

    அவ்ேப்வபாது கருவமகங்கள் திைண்டு எந்வநைமும் ோனம்

    வமகமூட்டத்துடன் காணப்படுகிைது.

    சதாடர்ந்து, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பைேைாக

    மறழ சபய்து ேருகிைது.

    வேறு எந்த ேருடமும் இல்ைாத அளவுக்கு வகாறட சேயில் கடுறமயாக

    இருந்தத காைணத்தால் ேைண்டு கிடந்த ேனப் பகுதி தற்வபாது

    பசுறமயுடன் காட்ெியளிக்கிைது.

  • வெைத்தில் இடியுடன் பைத்த மறழ

    வெைத்தில் சேள்ளிக்கிழறம மாறை இடியுடன் கூடிய பைத்த மறழ

    சபய்தது.

    வெைத்தில் நிகழாண்டில் வகாறட காைத்தில் கடும் சேயில் தாக்கம்

    இருந்தது. இந்த சேயில் வம மாதம் ேறை இருந்தது. ேங்கக் கடலில்

    குறைந்த காற்ைழுத்தத் தாழ்வு நிறை காைணமாக ஜூன் முதல் ோைத்தில்

    மறழ சபய்தது.

    இதனிறடவய மீண்டும் வகாறட சேயிலின் தாக்கம் நீடித்தது.

    இந்தநிறையில் சேள்ளிக்கிழறம மாறை கருவமகங்கள் திைண்டது.

    பின்னர் திடீசைன மாறை வநைத்தில் மறழ சபய்யத் சதாடங்கியது.

    இடியுடன் சபய்த பைத்த மறழயால் ொறைகளில் மறழ நீர் சேள்ளம்

    வபாை ஓடியது. மாேட்ட ஆட்ெியர் அலுேைகத்தில் இருந்து புதிய

    வபருந்து நிறையம் செல்லும் ொறையில் தற்வபாது வமம்பாைம் கட்டும்

    பணிகள் நறடசபற்று ேருேதால் அவ்ேழிவய வபாக்குேைத்து சநாிெல்

    ஏற்பட்டது.

    புறத ொக்கறடக்காகத் வதாண்டப்பட்ட ொறைகள் ெீைறமக்கப்படாமல்

    உள்ளதால் குண்டும், குழியுமாக உள்ளன. தற்வபாது மறழ

    சபய்துள்ளதால் ோகன ஓட்டிகள் சபாிதும் ெிைமத்துக்கு ஆளாகினர்.

    மறழ சபய்யத் சதாடங்கியதும் நகாில் பை இடங்களில் மின் இறணப்பு

    துண்டிக்கப்பட்டது.

  • உழேர் ெந்றதகறள ேிேொயிகள் பயன்படுத்திக் சகாள்ள

    ேலியுறுத்தல்

    புதுக்வகாட்றட மாேட்டத்தில் உள்ள உழேர் ெந்றதகறள ேிேொயிகள்

    பயன்படுத்திக் சகாள்ள வேண்டுசமன வேளாண் ேணிகத் துறை

    ேலியுறுத்தியுள்ளது.

    இதுகுைித்து புதுக்வகாட்றட மாேட்ட வேளாண் துறண இயக்குநர்

    (வேளாண் ேணிகம்) ெிங்காைம் சேளியிட்ட செய்திக் குைிப்பு:

    ேிேொயிகள் தங்களுக்கு அருகாறமயிலுள்ள உழேர் ெந்றதக்குச் சென்று

    நிர்ோக அலுேைர், உதேி நிர்ோக அலுேைாிடம் தங்கள் நிைத்தில்

    ேிறளேிக்கக்கூடிய காய்கைிகறள உழேர்ெந்றதயில் ேிற்பதற்கு

    வதறேயான நறடமுறை ேிேைங்கறள சதாிந்து சகாள்ளைாம்.

    ேிேொயிகள் கிைாம நிர்ோக அலுேைாிடம் ெிட்டா, அடங்கல் சபற்று

    வேளாண் துறண இயக்குநாிடம் (வேளாண் ேணிகம்) உழேர்ெந்றதயில்

    காய்கைிகள் ேிற்க அனுமதி வகாாி ேிண்ணப்பிக்க வேண்டும்.

    இறதத்சதாடர்ந்து ேிண்ணப்பம் பாிெீலிக்கப்ட்டு அறடயாள அட்றட

    ேழங்கப்படும். அறடயாள அட்றடறயப் பயன்படுத்தி உழேர்

    ெந்றதயில் காய்கைிகள் ேிற்பறன செய்யைாம்.

    ேிேொயிகள் உழேர் ெந்றதயில் காய்கைிகறள ேிற்பறன செய்ேதன்

    மூைம் இறடத்தைகர்கள் இன்ைி சேளிச்ெந்றத ேிறைறய ேிடக் கூடுதல்

    ைாபம் சபை முடியும்.

    எனவே கந்தர்ேவகாட்றட, ஆைங்குடி, அைந்தாங்கி, கைம்பக்குடி மற்றும்

    ேிைாலிமறை ஆகிய இடங்களில் செயல்படும் உழேர்ெந்றதகறள

    ேிேொயிகள் பயன்படுத்தி தங்கள் நிைத்தில் ேிறளயக்கூடிய

    காய்கைிகறள அங்கு ேிற்பறன செய்து தங்கள் ேருோறயப் சபருக்கிக்

    சகாள்ளைாம்.

  • குறுறே சதாகுப்புத் திட்டம்: வேளாண் இறண இயக்குநர் ஆய்வு

    பட்டுக்வகாட்றட ேட்டாைத்தில் குறுறே சதாகுப்புத் திட்டம்

    செயைாக்கப்படுேது குைித்து பட்டுக்வகாட்றட வேளாண் உதேி

    இயக்குநர் அலுேைகத்தில் தஞ்ொவூர் வேளாண் இறண இயக்குநர் (சபா)

    எஸ். ெீனிோென் அண்றமயில் ஆய்வு வமற்சகாண்டார்.

    வேளாண் உதேி அலுேைர்களிடம் அேர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட

    இைக்கு மற்றும் ொதறன ேிேைங்கறள வகட்டைிந்தார். அப்வபாது

    அேைேர் இைக்கின்படி திட்டப் பணிகளுக்கு ேிேொயிகறள வதர்வு

    செய்து ேிறைந்து பணிகறள முடிக்குமாறு அைிவுறுத்தினார்.

    வமலும், குறுறே ொகுபடி செய்த 8 ேிேொயிகளுக்கு ேிறையில்ைா

    இடுசபாருள்களான சநல் நுண்ணூட்டம் ஏக்கருக்கு 5 கிவைா வீதம்

    வேளாண் இறண இயக்குநர் ெீனிோென், வேளாண் துறண இயக்குநர்

    (மாேட்ட ஆட்ெியாின் வநர்முக உதேியாளர்) சொக்கலிங்கம் ஆகிவயார்

    ேழங்கினர்.

    நிகழ்ச்ெியில் பட்டுக்வகாட்றட வேளாண் உதேி இயக்குநர் (சபா) ொ.

    சேங்கடாெைம், வேளாண் அலுேைர் சு. தாைா உள்ளிட்வடார் கைந்து

    சகாண்டனர்.

    பசுந்தாள் உை ேிறத ேிறதத்தல் பணி ஆய்வு

    திருோரூர் மாேட்டம், முத்துப்வபட்றட அருவகயுள்ள வகாபாைெமுத்திைம்

    பகுதியில் தமிழக முதைறமச்ொின் குறுறே சதாகுப்பு ெிைப்புத்

    திட்டத்தின் கீழ், ேிறையில்ைா உழவு செய்து பசுந்தாள் உை ேிறத

    ேிறதத்தல் பணிறய மாேட்ட ஆட்ெியர் எம். மதிோணன்

    ேியாழக்கிழறம பார்றேயிட்டு ஆய்வு செய்தார்.

    சதாடர்ந்து, தமிழக முதைறமச்ெர் 110 ேிதியின் கீழ் அைிேித்த ரூ. 1.50

    வகாடி மதிப்பில் கட்டப்பட்டு ேரும் ஒருங்கிறணந்த வேளாண்றம

    ேிாிோக்க ேளாக கட்ட கட்டுமானப் பணிறய ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆட்ெியர் எம். மதிோணன் கூைியது: சேண்ணாறு பகுதியில்

    நிைத்தடி நீர் பாதிப்பால் குறுறே சநல் ொகுபடி வமற்சகாள்ள இயைாத

  • சூழ்நிறை உள்ளது. இதனால், ேிேொயிகளின் ோழ்ோதாைத்துக்கு

    உதேிடும் ேறகயில் மண்ணின் ஈைப்பதத்றதக் சகாண்டு உழவு செய்து,

    பசுந்தாள் உைப் பயிர்கறள ேிேொயிகள் ொகுபடி செய்ய ஏதுோக

    வேளாண் சபாைியியல் துறை, சதாடக்க வேளாண் கூட்டுைவு ெங்கம்,

    தனியார் டிைாக்டர்கள் சகாண்டு உழவு செய்யும் ேிேொயிகளுக்கு, உழவு

    மானியமாக ஏக்கருக்கு ரூ. 500-ம் பசுந்தாள் உைப் பயிர்கறள ொகுபடி

    செய்யத் வதறேயான ேிறதகள் இைேெமாகவும் ேழங்கப்படும்.

    காேிாி பகுதியில் குறுகிய காை பயறு ேறக ேிறதகள் 100 ெதவீத

    மானியத்திலும் உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 500-ம் ேழங்கப்படும்.

    வமலும், வேளாண் சபாைியியல் துறை சதாடக்க வேளாண் கூட்டுைவு

    ேங்கிகள், தனியார் இயந்திைங்கள் மூைம் ேிறையில்ைாமல் இயந்திை

    நடவுப் பணிகள் வமற்சகாள்ளப்பட்டு ேருகிைது. இப்பணிக்காக

    திருோரூர் மாேட்டத்துக்கு 38,000 ஏக்கர் பைப்பில் நடவுப் பணி

    வமற்சகாள்ள இைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்.பி.டி.இ. றபப்புகள்

    250 யூனிட் ேழங்க ஒதுக்கீடு சபைப்பட்டுள்ளது.

    ேிேொயி சதாழில்நுட்ப வெறேகள் ஒவை இடத்தில் கிறடக்க ஏதுோக

    வேளாண்றமத் துறையில் ேட்டாை அளேில் ஒருங்கிறணந்த வேளாண்

    ேிாிோக்க றமயங்கள் அறமக்க தமிழக முதல்ேர் ெட்டப்வபைறேயில் 110

    ேிதியின் கீழ் அைிேிப்பு சேளியிட்டார். அதன்படி, திருோரூர்

    மாேட்டத்தில் 9 ேட்டாைங்களில் ஒருங்கிறணந்த வேளாண்றம

    ேிாிோக்க றமயங்கள் அறமக்க தைா ரூ. 1.50 வகாடி வீதம் ரூ. 13.50

    வகாடி நிதி ஒதுக்கீடு சபைப்பட்டுள்ளது.

    இந்த வேளாண்றம ேிாிோக்க றமய கட்டடத்தில் வேளாண்றமத்துறை,

    வதாட்டக்கறைத்துறை, சபாைியியல் துறை அலுேைர்களுக்கான இடம்

    ஒதுக்கீடு செய்யப்பட்டு, ேிேொயிகள் பயிற்ெி சபறுேதற்கான அைங்குகள்

    அறமக்கப்பட்டுள்ளன என்ைார் ஆட்ெியர்.

    ஆய்ேின்வபாது, வேளாண்றம இறண இயக்குநர் மயில்ோகணன்,

    உதேி இயக்குநர் (வேளாண்றம) ெிேக்குமார், மாேட்ட ஊைாட்ெித்

    தறைேர் சஜயைட்சுமி அம்பிகாபதி, முத்துப்வபட்றட ஒன்ைியக்குழுத்

  • தறைேர் ஆர்.வக.பி. நடைாஜன் மற்றும் உள்ளாட்ெி அறமப்பின்

    பிைதிநிதிகள் கைந்துசகாண்டனர்.

    சென்றன ேடக்கு மண்டைத்துக்கு 1,000 டன் சநல்

    நீடாமங்கைத்திலிருந்து சென்றன ேடக்கு மண்டைத்துக்கு 1,000 டன்

    ென்னைக சநல் அைறேக்காக ெைக்கு ையிலில் சேள்ளிக்கிழறம

    அனுப்பிறேக்கப்பட்டது.

    பாமணி மத்திய வெமிப்புக் கிடங்கு மற்றும் திைந்தசேளி வெமிப்பு

    றமயங்கள் ஆகியேற்ைிலிருந்து 75 ைாாிகளில் 1,000 டன் எறடயுள்ள

    ென்னைக சநல் நீடாமங்கைம் ையில் நிறையத்துக்கு சேள்ளிக்கிழறம

    சகாண்டுேைப்பட்டது. நுகர்சபாருள் ோணிபக்கழக அலுேைர்கள்

    முன்னிறையில், சுறமதூக்கும் சதாழிைாளர்கள் சநல் மூட்றடகறள

    ெைக்கு ையிலின் 21 சபட்டிகளில் அடுக்கினர்.

    இறதத்சதாடர்ந்து, சநல் மூட்றடகள் சென்றன ேடக்கு மண்டைத்துக்கு

    அைறேக்காக அனுப்பிறேக்கப்பட்டது.

    குறுறே சநல் நடவுப் பணிகள்: ஆட்ெியர் ஆய்வு

    திருோரூர் மாேட்டம், சகால்லுமாங்குடி ஊைாட்ெியில் குறுறே சநல்

    நடவுப் பணிகறள ஆட்ெியர் எம். மதிோணன் சேள்ளிக்கிழறம ஆய்வு

    வமற்சகாண்டார்.

    சகால்லுமாங்குடி ஊைாட்ெியில் குறுறே ெிைப்புத் சதாகுப்புத் திட்டத்தின்

    கீழ் நறடசபற்று ேரும் பணிகறள ஆய்வு செய்து ஆட்ெியர் வபெியது:

    குறுறே சநல் நடவுப் பணிகறள உாிய காைத்தில் வமற்சகாள்ளவும்,

    பயிர் எண்ணிக்றகறய பைாமாித்து குறைந்த நீாில் அதிக பைப்பில்

    திருந்திய சநல் ொகுபடி முறைறயப் பின்பற்ைி மகசூறை உயர்த்தவும்,

    நடவுப் பணிகளுக்கு இயந்திைங்கறளப் பயன்படுத்தவும் சதாடக்க

    வேளாண் கூட்டுைவு ெங்கங்கள் அல்ைது தனியார் வேளாண் சபாைியியல்

    துறை மூைம் நடவு இயந்திைங்கள் ோடறகக்கு ேிடப்பட்டுள்ளது.

    இயந்திை முறையில் நாற்று தயாாிப்பு மற்றும் நடவுக்கான செைேினம்

    100 ெதவீத மானியமாக ஏக்கருக்கு 4,000 வீதம் ேிேொயிகளின் ேங்கி

    கணக்கில் செலுத்தப்படுகிைது. குறுறே ொகுபடியில் மகசூறை உயர்த்த

  • சநல் நுண்ணூட்டக் கைறே மற்றும் ெிங்ெல்வபட் ஆகியறே 100 ெதவீத

    மானியத்தில் ேிேொயிகளுக்கு ேழங்கப்படுகிைது. நிைத்தடி நீர்

    ெிக்கனத்றத ஊக்கப்படுத்த எச்டிபி குழாய்கள் 100 ெதவீத மானியத்தில்

    ேழங்கப்படுகிைது. அதன்படி, மாேட்டத்துக்கு 38,000 ஏக்காில் நடவுப்

    பணி வமற்சகாள்ள இைக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுேறை 3,379 ஏக்கர்

    இயந்திை முறையில் சநல் நடவு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள

    இயந்திை சநல் நடவுக்காக பாய் நாற்று தயார் செய்யும் பணி துாிதமாக

    நறடசபற்று ேருகிைது என்ைார் மதிோணன். ஆய்ேின்வபாது, மாேட்ட

    வேளாண் இறண இயக்குநர் க. மயில்ோகணன் உள்ளிட்வடார்

    உடனிருந்தனர்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    இயற்றக வேளாண்றமக்கு 10 மாேட்டங்கள் வதர்வு

    காஞ்ெிபுைம்:காஞ்ெிபுைத்தில், ஐந்து மாநிை வேளாண்றம துறை

    அதிகாாிகள் பங்வகற்ை, இயற்றக வேளாண்றம ேிழிப்புணர்வு கூட்டம்

    வநற்று நறடசபற்ைது.வகைளா, கர்நாடகா, சதலுங்கானா, ஆந்திைா ஆகிய

    மாநிைங்களின் வேளாண் துறை அதிகாாிகளுடன், தமிழக அதிகாாிகளும்

    பங்வகற்ை, இயற்றக வேளாண்றம கூட்டத்றத, மாேட்ட ஆட்ெியர்

    கஜைட்சுமி துேக்கி றேத்தார். இதில், மத்திய வேளாண் துறை இறண

    செயைர் ைாணி குமுதினி, மத்திய வேளாண் துறண ஆறணயர்

    றெவைந்திை ெிங், மத்திய வேளாண் துறண ஆறணயர் ஆனந்தகுமார்

    உட்பட பைர் கைந்து சகாண்டனர்.கூட்டத்தில் ேிோதிக்கப்பட்ட

    ேிேைங்களாேன:

  • திடீசைன ஒரு ேிேொயி, தன் நிைத்தில் இயற்றக ேிேொயம் செய்ய

    முடியாது; சகாஞ்ெம், சகாஞ்ெமாகத் தான் செயல்படுத்த முடியும்இந்த

    ொகுபடிக்கு, அங்கக ொன்ைிதழ் சபை வேண்டும்; அறத உடனடியாக

    சபை முடியாது

    ேிேொயிகள் மூன்று ஆண்டுகள் இயற்றக ேிேொயம் செய்த பின்,

    நான்காம் ஆண்டு அதற்கான ொன்ைிதழ் சபை முடியும். அப்படி உற்பத்தி

    செய்யும் சபாருட்களுக்கு ேிறை மதிப்பு கூடும்இயற்றக ேிேொயத்றத

    வமம்படுத்துேதற்கான செயல்திட்டங்கள், தமிழகத்தில் வெைம், தர்மபுாி,

    நாமக்கல், திருப்பூர், வதனி, ேிருதுநகர், துாத்துக்குடி, ைாமநாதபுைம்,

    ெிேகங்றக, புதுக்வகாட்றட ஆகிய, பத்து மாேட்டங்களில்

    செயல்படுத்தப்பட உள்ளதுமுதலில் அந்த பகுதிகளில் திறண, ொறம,

    ேைகு ஆகிய தானியங்கள் பயிாிடைாம். அதன் பின், படிப்படியாக மற்ை

    தானியங்கறள பயிர் செய்யைாம்.

    இவ்ோறு அந்த கூட்டத்தில் ஆவைாெறன ேழங்கப்பட்டது. இந்த

    கூட்டத்தில், இயற்றக முறையில் ேிேொயம் செய்யும் ேிேொயிகள் பைர்

    கைந்து சகாண்டனர். மாேட்ட வேளாண்றம இறண இயக்குனர்

    ெீத்தாைாமன் நன்ைி கூைினார்.

    வகாத்தகிாியில் பைேைான மறழ மைநாற்று ேழங்கினால் பயன்

    வகாத்தகிாி: வதயிறை வதாட்டங்களில் நடவு செய்ய ெில்ேர் ஓக் மற்றும்

    பழ மைங்கள் மானிய ேிறையில் ேழங்கவேண்டும் என, ேிேொயிகள்

    ேலியுறுத்தியுள்ளனர்.

    நீைகிாியில், சபரும்பாைான நிைப்பைப்பில், வதயிறை ேிேொயம்

    வமற்சகாள்ளப்பட்டு ேருகிைது. குைிப்பாக,வகாத்தகிாி சுற்றுேட்டாை

    பகுதிகளில் அதிகளேில் வதயிறை பயிாிடப்பட்டுள்ளது.

    கடந்த ெிை நாட்களாக, வகாத்தகிாி சுற்றுேட்டாை பகுதிகளில், பைேைாக

    மறழப் சபய்துேருேதால், நிைம் ஈைம் கண்டுள்ளது. இதனால்,

    வதாட்டங்களில் இறடநடவு செய்ேதற்கும் ெில்ேர் ஓக் மற்றும் பழ

    மைங்கள் நடுேதற்கு உகந்த காை நிறை நிைவுகிைது.

  • எனவே, சபாருளாதாை சநருக்கடியில் ெிக்கியுள்ள ேிேொயிகளின்

    நைன்கருதி, வதாட்டக்கறைத்துறை மற்றும் ேனத்துறை மூைம், மானிய

    ேிறையில் ெில்ேர் ஓக் மற்றும் பழ மைங்கறள ேழங்க நடேடிக்றக எடுக்க

    வேண்டும்.

    ரூ.1.5 வகாடி மதிப்பில் மஞ்ெள் ஏைக்கூடம்: செம்மாம்பாறளயத்தில்

    அறமக்க ஏற்பாடு

    ஈவைாடு: செம்மாம்பாறளயத்தில், ஒன்ைறை வகாடி ரூபாய் மதிப்பில்,

    மஞ்ெள் ஏைக்கூடம் கட்டுேதற்கு, நடேடிக்றக எடுக்கப்பட்டுள்ளது.

    ஈவைாட்டில், ஈவைாடு மற்றும் வகாபி சொறெட்டி, சபருந்துறையில்

    சபருந்துறை ஒழுங்குமுறை ேிற்பறன கூடம், செம்மாம்பாறளயத்தில்

    மஞ்ெள் ேியாபாாிகள் மற்றும் கிடங்கு உாிறமயாளர்கள் ெங்க ேிற்பறன

    கூட ேளாகத்தில் மஞ்ெள் ஏைம் நடக்கிைது. நான்கு இடங்களில் ஏைம்

    நடப்பதால், ஒவை வநைத்தில் ேியாபாாிகள் மற்றும் ேிேொயிகள் பங்வகற்க

    முடியாத ெிைமம் உள்ளது. இதனால் ேிறையில் சபாிய அளேில் சதாய்வு

    ஏற்படுகிைது.

    இதுபற்ைி, ஈவைாடு மாேட்ட ேிற்பறனக்குழு செயைாளர் குழந்றதவேலு

    கூைியதாேது: நான்கு இடங்களில் நடக்கும் ஏைத்றத, ஒவை இடத்துக்கு

    மாற்றுேது தற்வபாது ொத்தியமில்றை. சபருந்துறையில் காறை, 10

    மணிக்கும், செம்மாம்பாறளயத்தில், 11 மணிக்கும், ஈவைாடு

    சொறெட்டியில், 12 மணிக்கும், வகாபி சொறெட்டியில், 1 மணிக்கும்

    ஏைம் நடக்கிைது. எனவே, ஒரு ஏைத்தில் பங்வகற்ை ேிேொயி மற்றும்

    ேியாபாாிகள் வேறு ஏைத்தில் பங்வகற்க ோய்ப்பாகிைது.

    செம்மாம்பாறளயத்தில், அச்ெங்கத்துக்கு சொந்தமான ஏைக்கூடத்தில்

    மின்னணு ஏைம் மூைம் எஸ்.எம்.எஸ்.,ெில் ேிறைறய அனுப்பி, மஞ்ெறள

    சகாள்முதல் செய்கின்ைனர். தற்வபாது, அச்ெங்கம் மூைம் ஒழுங்குமுறை

    ேிற்பறன கூடத்துக்கு ேழங்கிய இடத்தில், 1.5 வகாடி ரூபாய் மதிப்பில்

    தனி ஏைக்கூடம் மற்றும் அலுேைகம் அறமக்க உள்வளாம். அங்கு ஏைம்

    துேங்கியதும், உறுப்பினர், உறுப்பினர் அல்ைாத ேிேொயிகள்,

  • ேியாபாாிகள் என அறனேரும் ஏைத்தில் பங்வகற்கைாம். தற்வபாது

    நடத்தப்படும் மின்னணு முறைவய அங்கும் பின்பற்ைப்படும். இங்கு ஏைம்

    நடத்தும்வபாது, 15 நாட்களுக்கு மஞ்ெள் மூட்றடகறள றேத்துக் சகாள்ள

    அனுமதிக்கப்படும். வமலும், ஏைக்கூடத்துக்கு வதறேயான பிை ேெதிகள்

    படிப்படியாக ஏற்படுத்தப்படும். இவ்ோறு அேர் கூைினார்.

    ெத்தியில் சகாட்டியது மறழ: ேன ஓறடகளில் சேள்ளம்

    ெத்தியமங்கைம்: ெத்தியமங்கைத்தில் வகாறட மறழ அவ்ேப்வபாது

    சபய்து ேருகிைது. இந்நிறையில் கடந்த ெிை தினங்களாக சபய்யேில்றை.

    இதனால் சேயிலின் தாக்கம் அதிகாித்தது. இந்நிறையில் வநற்று மாறை,

    5 மணி அளேில் கனமறழ சபய்ய சதாடங்கியது. ஒரு மணி வநைம்

    சகாட்டிய மறழயால், ொறைகள் மற்றும் தாழ்ோன பகுதிகளில் சேள்ளம்

    சபருக்சகடுத்து ஓடியது. மறழயால் ேயல் சேளிகளிலும், ேன

    ஓறடகளிலும் தண்ணீர் வதங்கியது. கனமறழ நின்ை பிைகும், ொைல் மறழ

    சதாடர்ந்தது. இதனால் சேயிலின் தாக்கம் மறைய, இதமான சூழல்

    ஏற்பட்டது. ஆந்திைாேில் இைந்த, ெத்தியமங்கைம் ஐ.பி.எஸ்., அதிகாாி

    ெெிகுமார் உடல் ேரும் ேறை சகாட்டிய மறழ, உடல் ேந்து வெர்ந்தபின்

    குறைய சதாடங்கியது. இறுதி ஊர்ேைத்தின் வபாதும், தூைல் மறழ

    சதாடர்ந்தது. இறத சபாருட்படுத்தாமல் ஏைாளமான மக்கள், நறனந்த

    படிவய கைந்து சகாண்டனர்.

    கைறே மாடு ேளர்ப்பு குைித்து இைேெ பயிற்ெி

    ஈவைாடு: ஈவைாடு வீைப்பன்ெத்திைத்தில் உள்ள, கால்நறட மருத்துே

    பல்கறைக்கழக பயிற்ெி மற்றும் ஆைாய்ச்ெி றமயத்தில், ேரும், 21, 22ம்

    வததி, கைறே மாடு ேளர்ப்பு இைேெ பயிற்ெி நடக்கிைது. ேிாிோன

    பாடங்கள், கைந்துறையாடல், வீடிவயா படக்காட்ெி, வகள்ேி - பதில்

    பகுதிகளும் இடம் சபறும். பயிற்ெியில் பங்வகற்க ேிரும்புவோர், வநாில்

    அல்ைது சதாறைவபெி எண், 0424-2291482 மூைம் சதாடர்பு

    சகாள்ளைாம். ஈவைாடு மற்றும் சுற்றுப்புை மாேட்ட ேிேொய

  • பண்றணயாளர்கள் மற்றும் மகளிர் சுய உதேிக்குழுேினர் பயன்படுத்திக்

    சகாள்ளைாம்.

    ேைத்து குறைந்ததால் பூக்கள் ேிறை உயர்வு மல்லிறக கிவைா

    ரூ.400

    ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் பூக்கள் ேைத்து குறைந்ததால், ேிறையில்

    திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி பகுதியில்

    திம்மைெநாயக்கனுார், டி.சபாம்மிநாயக்கன்பட்டி, ெித்தார்பட்டி,

    ைாஜதானி, மஞ்ெிநாயக்கன்பட்டி, சுந்தைர்ைாஜபுைம், கதிர்நைெிங்கபுைம்,

    சதப்பம்பட்டி, பாைக்வகாம்றப உட்பட பை கிைாமங்களில் மல்லிறக

    பூக்கள் ொகுபடி உள்ளது.

    கடந்த ெிை மாதங்களாக வகாறட சேயில் ோட்டி ேறதத்து ேந்த

    நிறையில் மல்லிறக பூக்கள் ேிறளச்ெலில் பாதிப்பு இல்றை. ேிறளச்ெல்

    அதிகம் இருந்ததால் மார்க்சகட்டில் ேிறை கிவைா ரூ.40 முதல் 80 ேறை

    மட்டுவம இருந்தது.

    ேிறை உயர்வு

    இந்நிறையில் தற்வபாது இப்பகுதியில் சேயில் தாக்கம் குறைந்து,

    காற்ைின் வேகம் அதிகாித்துள்ளது. இதனால் பூக்கள் ேைத்து

    குறைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக ஆண்டிபட்டி பகுதியில் மல்லிறக

    பூக்கள் கிவைா ரூ. 400 ேறையும், கனகாம்பைம் கிவைா ரூ.300 ேறையும்,

    செண்டு பூக்கள் கிவைா ரூ.70 முதல் 80 ேறையும் ேிறை வபாகிைது. மற்ை

    பூக்கள் ேைத்து இல்றை.

    ேியாபாாிகள் சதாிேித்ததாேது:

    வகாறட சேயில் மல்லிறக ேிறளச்ெலுக்கு ொதகமான காைம் என்பதால்

    கடந்த ெிை மாதங்களாக ஆண்டிபட்டி பகுதியில் தினமும் 2 டன்

    அளேில்ேிறளச்ெல் இருந்தது.

    உள்ளூர் வதறேகள் வபாக மீதம் இருந்த பூக்கள் சென்ட் தயாாிப்புக்காக

    குறைந்த ேிறைக்கு அனுப்பி றேக்கப்பட்டது. தற்வபாது இப் பகுதியில்

    வீசும் பைமான காற்று பூக்கள் ொகுபடிக்கு ஏற்ைதல்ை. ேிறளச்ெல்

    குறைந்ததால் மார்க்சகட்டில் ேைத்து குறைந்து, வதறே அதிகாித்துள்ளது.

    இதனால் மல்லிறக பூக்கள் ேிறை கடந்த மூன்று நாட்களில் கிவைா ரூ.

    400 ேறை உயர்ந்துள்ளது.

  • திருமண ெீெனால் முருங்றகக்காய்க்கு தட்டுப்பாடு: காய் ஒன்று

    ரூ.20க்கு ேிற்பறன

    வெைம்: திருமண ெீென் கறள கட்டி உள்ள நிறையில், ஏறழகளின்

    ேயாக்ைா எனப்படும், முருங்றகக்காய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு,

    காய் ஒன்று வநற்று, 20 ரூபாய்க்கு ேிற்பறனயானது.

    தமிழகத்தில், ஆடி மாதம் பிைக்க உள்ள நிறையில், திருமண ெீென் உச்ெ

    நிறைறய அறடந்துள்ளது. அவத வநைத்தில், முருங்றகக்காயின்

    ேிறளச்ெல் எதிர்பார்த்த அளவு இல்றை. தமிழகத்தில் முருங்றகக்காய்,

    அதிக அளேில் ேிறளயும், ஈவைாடு மாேட்டம் சேள்ளக்வகாேில்,

    முத்தூர், திண்டுக்கல்மாேட்டம் பழனி, ஒட்டன்ெத்திைம், கரூர் மாேட்டம்

    அைேக்குறுச்ெி ஆகிய பகுதிகளில் அறுேறட முடிவுக்கு ேந்து ேிட்டது.

    அாியலூர் மாேட்டம் சுத்தமல்லியில் தான் தற்வபாது அறுேறட நடந்து

    ேருகிைது. தமிழகத்தில் மட்டுமின்ைி, ஆந்திைா, வகைளா, கர்நாடகா,

    புதுச்வொி மாநிைங்களிலும், முருங்றகக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள

    நிறையில், சேளிமாநிை ேியாபாாிகள், சுத்தமல்லியில் முகாமிட்டு,

    முருங்றககாய்கறள சமாத்தமாக ோங்கிச் செல்கின்ைனர். இதனால்,

    தமிழகத்தின் உழேர்ெந்றதகள், மார்க்சகட்டுக்கு ேிற்பறனக்கு ேரும்

    முருங்றகக்காயின் ேைத்து கடும் ொிவு ஏற்பட்டுள்ளதால், ேிறை முன்

    எப்வபாதும் இல்ைாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வநற்று கிவைா, 100

    ரூபாய் முதல், 150 ரூபாய் ேறையிலும், ஒரு முருங்றகக்காய், உழேர்

    ெந்றதயில், 10 ரூபாய்க்கும், சேளி மார்க்சகட்டில், முருங்றகக்காயின்

    நீளம், பருமறன சபாறுத்து, 15 ரூபாய் முதல், 20 ரூபாய் ேறை

    ேிற்பறனயானது.முருங்றகக்காய் ேிறை உயர்வு ஏற்பட்டு இருப்பது,

    றெே பிாியர்கள் மத்தியில் அதிர்ச்ெிறய ஏற்படுத்தி உள்ளது.

    இது குைித்து, வெைம் பனமைத்துப்பட்டிறய வெர்ந்த ேிேொயி தங்கவேல்

    கூைியதாேது: முருங்றகக்காய்க்கு தற்வபாது ெீென் கிறடயாது. இதனால்,

    சேளி மாேட்ட காய்கள் ேிற்பறனக்கு ேருேறத சபாறுத்வத ேிறை

    நிர்ணயம் செய்யப்படுகிைது. உள்ளூாில் ேிறளயும் நாட்டுக்காயின்

  • ேைத்து முற்ைிலும் நின்று ேிட்டது. அாியலூர் மாேட்டம் சுத்தமல்லியில்

    ேிறளயும் றகபிைட் காய்தான் ேிற்பறனக்கு ேந்து சகாண்டு இருக்கிைது.

    அதன் ேருறகயும் எதிர்பார்த்த அளவு இல்றை. தற்வபாது திருமண ெீென்

    உச்ெத்தில் இருப்பதால், முருங்றகக்காயின் ேிறை கடும் உயர்வு

    ஏற்பட்டுள்ளது. இன்னும் இைண்டு ோை காைம், முருங்றகக்காயின்

    ேிறை, வமலும் உயை ோய்ப்புள்ளது. இவ்ோறு அேர் கூைினார்.

    ேிேொயிகளுக்கு 100 ெதவீதம் மானியத்தில் பண்றணக்குட்றட

    ைாமநாதபுைம்: ேிேொயிகளுக்கு நுõறு ெதவீதம் மானியத்தில்

    பண்றணக்குட்றட அறமத்து தைப்படும், என ேிேொயிகள் குறை

    தீர்க்கும் கூட்டத்தில் கசைக்டர் நடைாஜன் சதாிேித்தார்.

    ைாமநாதபுைம் மாேட்ட ேிேொயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,

    கசைக்டர் அலுேைக கூட்ட அைங்கில் வநற்று காறை நடந்தது. கசைக்டர்

    நடைாஜன் தறைறம ேகித்தார். ேிேொயிகளிடம் இருந்து ஏற்கனவே

    சபைப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடேடிக்றக குைித்து

    அதிகாாிகள் ேிளக்கம் அளித்தனர். 2015-16ம் ஆண்டில் அதிக மகசூல்

    சபற்ை ேிேொயிகறள பாைாட்டி கசைக்டர் நடைாஜன்

    பாிசுத்சதாறகக்கான காவொறைகறள ேழங்கினார்.

    ஆர்.எஸ்.மங்கைம் தாலுகா ஆேவைந்தல் கிைாமத்றத வெர்ந்த காந்தி முதல்

    பாிசு சபற்ைார். அேருக்கு ரூ.15 ஆயிைத்திற்கான காவொறையும்,

    ைாமநாதபுைம் களத்தாவூர் கிைாமத்றத வெர்ந்த தமயந்தி என்பேருக்கு 2ம்

    பாிொக ரூ.10 ஆயிைத்திற்கான காவொறையும் கசைக்டர் நடைாஜன்

    ேழங்கினார்.

    அப்வபாது அேர் வபெியதாேது:

    ேிேொயிகள் தங்கள் மண்றண பாிவொதறன செய்து மண்ேள

    அட்றடயில் உள்ள பாிந்துறைப்படி உைமிட வேண்டும். வகாறட உழவு

    செய்து நிைத்றத தயார் செய்ய வேண்டும். 100 ெதவீதம் மானியத்தில்

    பண்றணகுட்றட அறமக்க ேிருப்பம் உள்ள ேிேொயிகள் ேட்டாை

    வேளாண்றம உதேி இயக்குனர் அலுேைகத்தில் ேிண்ணப்பிக்கைாம்.

    நுõறு ெதவீதம் மானியத்தில், வதெிய ஊைக வேறை உறுதி திட்டத்தில்

    உறைகிணறு அறமக்கப்பட்டு ேருேதால் ேிருப்பம் உள்ள ேிேொயிகள்

  • உதேி இயக்குனர் அலுேைகத்தில் ேிண்ணப்பித்து பயனறடயைாம்.

    இவத வபால், பண்றணக்குட்றடயில் மீன்குஞ்சுகள் ேளர்க்க

    ேிருப்பப்பட்டால், மீன்ேள உதேி இயக்குனர் அலுேைகத்தில்

    ேிண்ணப்பிக்கைாம்.

    இவ்ோறு அேர் கூைினார்.

    ேிேொயத்துறை இறண இயக்குனர்(சபாறுப்பு) அாிோென், கசைக்டாின்

    வநர்முக உதேியாளர்(ேிேொயம்) சேள்றளச்ொமி உள்பட பைர்

    பங்வகற்ைனர்.

    கரும்பு வதாறகறய மக்க றேக்க செயல்முறை ேிளக்க பயிற்ெி

    வமாகனூர்: வமாகனூாில், கரும்பு வதாறகறய மக்க றேக்க வதறேயான

    சதாழில்நுட்ப முறை குைித்து, செயல் ேிளக்க கூட்டம் நடந்தது.

    வமாகனூர் ேட்டாை வேளாண்துறை ொர்பில், கரும்பு வதாறகறய மக்க

    றேக்க வதறேயான புதிய உயிாியல் சதாழில்நுட்ப முறை குைித்த

    செயல்ேிளக்கம் நடந்தது. வெைம் கூட்டுைவு ெர்க்கறை ஆறை

    வமைாண்றம இயக்குநர் பிாியா தறைறம ேகித்தார். செயல் ேிளக்கத்றத

    தமிழ்நாடு வேளாண்றம பல்கறைக்கழக சுற்றுசூழல்துறை வபைாெிாியர்

    சுப்ைமணியம் செய்து காண்பித்தார். இது கிைாயூர் ேிேொயி சுப்ைமணி

    ேயலில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், கரும்பு சேட்டிய பிைகு

    வதாறகறய எாிப்பதால், சுற்றுச்சூழலுக்கு தீறம ஏற்படுகிைது. இறத

    தடுக்கவும், வதாறகறய மக்க றேத்து இயற்றக உைமாக்கி, மண்ணுக்கு

    அளிப்பதால், மண்ணின் ேளம் அதிகாிக்கிைது. வதாறகறய மக்க றேக்க,

    'பவயா மினைறைெர்' என்ை உயிாியல் காைணிறய தமிழ்நாடு

    வேளாண்றம பல்கறைக்கழகம் பவுடர் ேடிேில் அைிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த பவயாமினைறைெறை, ஒரு டன் வதாறகக்கு, இைண்டு கிவைா வீதம்,

    20 லிட்டர் தண்ணீருடன் கைந்து, வதாறக உாித்து, பாலிகளில் இட்டு,

    அதன்வமல் முழுேதும் படும்படி ேிறெத்சதளிப்பான் மூைம் ெீைாகத்

    சதளிக்க வேண்டும் என, சதாிேிக்கப்பட்டது. மாேட்ட வேளாண்றம

    துறண இயக்குனர்கள் வைாகநாதபிைகாெம், சுப்றபயா ஆகிவயார்

    ேிேொயிகளுக்கு ேிளக்கம் அளித்தனர்.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    கிறுகிறுக்கும் ேிறைோெி

    ைா ாி ஸ்டிறைக் அல்ைது மறழ காைம், இப்படி ஏதாேது ஒரு பாதிப்பு

    ஏற்படும் ெமயத்தில் காய்கைி ேைத்து குறைந்து ேிறை அதிகாிப்பது தான்

    ோடிக்றக. அதுவும் தக்காளி ேிறை கிவைா 20 ரூபாய்க்கு வமல்

    தாண்டினாவை ஆச்ொியமாக தான் பார்க்கப்படுேதுண்டு. இப்வபாது

    தக்காளி மட்டுமல்ை, உருறளக்கிழங்கு உள்பட பை காய்கைிகள் , பருப்பு

    ேிறை என எல்ைாவம எகிைி ொப்பாடு பட்சஜட் எகிைியதில் ‘வ ாம்

    வமக்கர்கறள’ தறை சுற்ை றேக்கிைது. நாடு முழுேதும் சபரும்பாைான

    மக்களால் வபதமின்ைி பயன்படுத்தப்படும் தக்காளி, உருறளக்கிழங்கு

    மற்றும் பருப்பு ேறககள் ேிறைவயற்ைம் தனி நபர் குடும்பங்கள்

    மட்டுமல்ை, நாட்டின் ஒட்டு சமாத்த சபாருளாதாைத்றதயும் பாதிக்கும்

    ேிஷயம் என்பது அைசுக்கு சதாியாத ேிஷயமல்ை. கடந்த 2014ல் கிவைா

    ரூ.72க்கு ேிற்பறன செய்யப்பட்ட துேைம் பருப்பு இப்வபாது கிவைா

    ரூ.142க்கு தான் கிறடக்கிைது.

    உளுத்தம்பருப்பு கிவைா ரூ.84ல் இருந்து ரூ.172க்கு எகிைியுள்ளது. பருப்பு

    மட்டுமல்ை. காய்கைிகள் ேிறையும் இைண்டு மடங்கு அதிகாித்துள்ளது.

    பிைதமர் வமாடியின் ோைணாெி சதாகுதியில் உருறளக்கிழங்கு ேிறை

    கடந்த இைண்டு ஆண்டுகளில் 122 ெதவீதமும், சஜயப்பூாில் 156

    ெதவீதமும், தறைநகர் சடல்லியில் 100 ெதவீதமும் ேிறைவயற்ைம்

    கண்டுள்ளது. தக்காளி ேிறையும் சதாடர்ந்து ஏற்ைம் கண்டுள்ளது.

    தக்காளி ேிறை பல்வேறு முக்கிய நகைங்களில் கடந்த 3 மாதங்களில் 100

    ெதவீதம் முதல் 200 ெதவீதம் ேறை ேிறைவயற்ைம் கண்டுள்ளது. 3

    மாதத்திற்கு முன்பு தக்காளி ேிறை கிவைா 10 ரூபாய்க்கு ெில்ைறை

    ேிறைக்கு ேிற்பறன செய்யப்பட்டது. இப்வபாது 10 மடங்கு

    உயர்ந்துள்ளது. சென்றன மட்டுமின்ைி, சகால்கத்தா, மும்றப, சடல்லி

    என பை இடங்களிலும் தக்காளி ேிறை உயர்வு கடும் பாதிப்றப

  • ஏற்படுத்தியுள்ளது. மத்திய வேளாண் அறமச்ெகம் சதாிேித்த கணக்கின்

    படி 2015-16ம் ஆண்டில் தக்காளி உற்பத்தி 18.2 மில்லியன் டன்.

    முு்ந்றதய ஆண்டில் 16.4 சமட்ாிக் டன் மட்டுவம.

    மறழ, உற்பத்தி ொிவு என ேிறை உயர்வுக்கு ொல்ஜாப்பு

    சொல்ைமுடியாது. பதுக்கல், இறடத்தைகர்கள் தறையீடு, அைெின்

    சகாள்றககள் தான் உணவுப்சபாருட்கள் ேிறைோெி ஏற்ைத்திற்கு

    முக்கிய காைணம் என்பறத மறுத்து ேிடமுடியாது. ேிேொயிகள் நைன்,

    வேளாண் சபாருள் உற்பத்தி குைித்து பிைதமர் வமாடி கடந்த இைண்டு

    ஆண்டுகளில் பைமுறை வபெி ேிட்டார். ஆனாலும் இைண்டு

    ஆண்டுகளில் தான் உணவு சபாருட்களின் ேிறை கடுறமயாக உயர்ந்து

    ேருகிைது என்பது கேனிக்கப்படவேண்டிய ேிஷயம். ஆனால் இதன்

    பைன் ஏதும் உணவு சபாருறள உற்பத்தி செய்யும் ேிேொயிக்கு வபாய்

    வெைேில்றை. ஸ்டார்ட் அப் நிறுேனங்கள் ஊக்குேிப்பு, வமக் இன்

    இண்டியா திட்டங்கள் மட்டுவம நாட்டின் ேளர்ச்ெி ொர்ந்தறே அல்ை.

    பெிறய வபாக்குேது தான் அைெின் முதல் கடறம. அதற்கு உணவு

    சபாருட்கள் ேிறைறய கட்டுக்குள் றேப்பதில் வமாடி அைெின் கேனம்

    திரும்பவேண்டும்.

    ெளி பிைச்றனறய தீர்க்கும் தூதுேறள

    அைர்ஜியால் திடீசைன ெளி பிடிக்கும். நாள்பட்ட ெளியானது காெவநாயாக

    மாறும். காய்ச்ெறை உண்டாக்கும். அதிக ெளியால் மூச்சு திணைல்

  • உள்ளிட்ட பிைச்றனகள் ஏற்படும். தூதுேறளறய பயன்படுத்தி ெளி

    பிைச்றனறய தீர்க்கும் மருந்து தயாாிக்கைாம். 10 தூதுேறள இறைகறள

    எடுக்கவும். இதனுடன், ெிைிது முசுமுசுக்றக இறை, பனங்கற்கண்டு

    வெர்த்து ஒரு டம்ளர் நீர்ேிட்டு சகாதிக்க றேக்கவும். இறத ேடிகட்டி

    குடித்துேை ெளி, இருமல் இல்ைாமல் வபாகும்.

    ெளி பிைச்றனக்கு தூதுேறள மருந்தாகிைது. இது, உஷ்ணத்றத சகாடுக்க

    கூடியது. உடலுக்கு பைத்றத தருகிைது. முசுமுசுக்றக ெளிறய

    வபாக்குகிைது. ஆயுறள அதிகாிக்கும் தன்றம சகாண்டது. தூதுேறள,

    முசுமுசுக்றக சபாடி நாட்டு மருந்து கறடகளில் கிறடக்கும்.

    சேள்சளருக்கம் பூறே பயன்படுத்தி ஆஸ்துமா பிைச்றன உள்ளேர்கள்

    எடுத்துக்சகாள்ளும் மருந்து தயாாிக்கைாம்.

    சேள்சளருக்கம் பூேின் இதழ்கறள நீர்ேிடாமல் பறெயாக அறைத்து

    எடுக்கவும். இதனுடன் மிளகுப்சபாடி வெர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு

    பங்கு மிளகு என்ை அளேில் எடுக்கவும். இறத நன்ைாக கைந்து

    சுண்றடக்காய் அளேில் உருண்றடகளாக பிடிக்கவும். இது

    காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிறடக்கும். அன்ைாடம் இருவேறள

    மிளகு அளவுக்கு ொப்பிடும்வபாது ஆஸ்மா ொியாகும். ஆஸ்துமாவுக்கு

    மிகவும் பாதுகாப்பான மருந்தாக சேள்சளருக்கம் பூ ேிளங்குகிைது. ஒரு

    சேள்சளருக்கம் பூவுடன் 5 மிளகு வெர்த்து சமன்று ொப்பிட்டால் ஆஸ்மா

    பிைச்றன தீரும்.

    கடுறக பயன்படுத்தி ேைட்டு இருமலுக்கான வதனீர் தயாாிக்கைாம். கால்

    ஸ்பூன் கடுகு எடுத்து வைொக ேறுக்கவும். இறத இடித்து எடுக்கவும்.

    இந்த சபாடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்ேிட்டு சகாதிக்க றேக்க

    வேண்டும். ேடிகட்டி வதன் வெர்த்து குடிப்பதால் ெளி, காய்ச்ெல், இருமல்,

    உடல் ேலி, கண்களில் நீர் ேழிதல் வபான்ை பிைச்றனகள் இல்ைாமல்

    வபாகும். இந்த வதனீறை 50 முதல் 100 மில்லி ேறை குடிக்கைாம்.

    இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிைது. பல்வேறு நன்றமகறள

  • சகாண்ட கடுகு காைம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்றத தைக்கூடியது.

    வநாய் எதிர்ப்பு ெக்திறய அதிகாிக்க செய்கிைது. காய்ச்ெறை

    தணிப்பதுடன் ேலிறய குறைக்கும். வீக்கத்றத கறைக்கிைது. எளிதில்

    கிறடக்கூடிய ேிளக்சகண்சணய்றய பயன்படுத்தி ேயிற்று ேலிறய

    வபாக்கும் முறைறய பார்க்கைாம். வீட்டில் இருக்கும் ெமயத்தில் திடீசைன

    ேயிற்று ேலி ஏற்பட்டால், சுமார் 6 சொட்டு அளவுக்கு ேிளக்சகண்சணய்

    எடுத்து, சதாப்புறள சுற்ைி வபாடவும். இவ்ோறு செய்தால் ெிைிது

    வநைத்தில் ேயிற்று ேலி இல்ைாமல் வபாகும்.

    உடல் எறடறய குறைக்கும் கல்யாண முருங்றக

    சபண்களுக்கு உடல் எறட கூடுதல், குறைதல் பிைச்றன ஏற்படும்.

    றதைாய்டு சுைப்பி ொியாக வேறை செய்யாதது, ெர்க்கறை வநாய், உடல்

    உறழப்பு இல்ைாதது, வீட்டு வேறைக்கு இயந்திைங்கறள

    பயன்படுத்துேது, மன அழுத்தம், ொியான வநைத்துக்கு ொப்பிடாதது

    வபான்ைறே உடல் எறட கூடுேதற்கு காைணமாக அறமகிைது. உடல்

    எறட குறைப்புக்கான சகாள்ளு வதனீர் தயாாிக்கைாம்.

    சகாள்றள ேறுத்து சபாடியாக்கி சகாள்ளவும். 2 துண்டுகள்

    சகாடம்புளிறய ஊை றேக்கவும். இந்த தண்ணீாில் ஒரு ஸ்பூன்

    சகாள்ளுசபாடி வெர்த்து நீர்ேிட்டு சகாதிக்க றேக்கவும். இறத

  • ேடிக்கட்டி தினமும் காறையில் சேறும் ேயிற்ைில் 100 மில்லி

    குடித்துேந்தால் உடல் எறட குறையும். இறத குடிக்கும்வபாது அெிடிட்டி

    பிைச்றன ேைைாம். இதறன தேிர்க்க ொப்பாட்டுக்கு பின்னர் வமார்

    குடிக்கைாம்.

    சகாடம்புளி பெிறய அடக்கி உடல் எறடறய குறைக்க உதவுகிைது.

    சகாள்ளு உடலுக்கு உஷ்ணத்றத சகாடுத்து கழிவுகறள சேளிவயற்றும்.

    உடல் எறடறய குறைக்கும். கல்யாண முருங்றக இறைறய

    பயன்படுத்தி உடல் எறடறய குறைக்கும் மருந்து தயாாிக்கைாம். 4

    கல்யாண முருங்றக இறைகறள துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன்

    10 மிளகு தட்டி வபாடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்ேிட்டு நன்ைாக

    சகாதிக்க றேக்கவும்.

    ேடிக்கட்டி காறையில் சேறும் ேயிற்ைில் 100 மில்லி அளவுக்கு

    குடித்துேை வதறேயற்ை சகாழுப்பு கறைந்து சேளிவயறும். அடிக்கடி

    எடுத்துக்சகாள்ேதால் உடல் எறட குறையும். கல்யாண முருங்றக

    செடியில் முள் இருக்கும். பூேெைம் இறைறய வபான்று காணப்படும்.

    ெிேந்த பூக்கறள சபற்ைிருக்கும். இது அழகுக்காக ேளர்க்கப்படும் மைம்.

    இதன் இறைகள் உணோக பயன்படுகிைது.

    மூட்டுேலிறய குணப்படுத்தும். உஷ்ணமான தன்றம உறடயதால்

    ெளிறய வபாக்கும்.இறத பயன்படுத்தி உடல் எறடறய அதிகாிக்கும்

    உணவு தயாாிக்கைாம். உளுந்தம் பருப்றப ேறுத்து ஏைக்காய் வெர்த்து

    சபாடி செய்து, இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்துக்சகாள்ளவும். முந்திாி,

    பிஸ்தா, பாதம் ஆகியேற்றை சபாடி செய்து றேத்துக்சகாள்ளவும்.

    இதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இறேகறள தண்ணீர்

    ேிட்டு நன்ைாக கைக்கவும்.

    ஒரு பாத்திைத்தில் ெிைிது நீர்ேிட்டு நாட்டு ெர்க்கறை வெர்த்து சகாதிக்க

    றேக்கவும். இதனுடன் அறை ஸ்பூன் சநய் வெர்க்கவும். ஏற்கனவே கைந்து

  • றேத்திருக்கும் கைறேறய இதனுடன் வெர்க்கவும். நன்ைாக சேந்தவுடன்

    காய்ச்ெிய பால் ஊற்ைவும். காறை உணவு ொப்பிடபின் இதில் ஒரு டம்ளர்

    குடித்துேை எறட கூடும். காறையில் சேறும் ேயிற்ைில் ஒரு ஸ்பூன்

    நல்சைண்சணய் ொப்பிட்டு ேை உடல் எறட கூடும்.

    ெிறுநீைக கற்கறள கறைக்கும் சநைிஞ்ெில்

    ஈைறை பைப்படுத்த கூடியதும், சேள்றளப்வபாக்கு பிைச்றனறய

    தீர்க்கேல்ைதும், உயிைணுக்கறள அதிகாிக்க செய்ேதும், ெிறுநீைக

    கற்கறள கறைக்கும் தன்றம சகாண்டதுமான சநைிஞ்ெில் தறைவயாடு

    படர்ந்து காணப்படும் செடி சநைிஞ்ெில். இதன் பூக்கள் மஞ்ெள் நிைத்தில்

    காணப்படும். முட்கள் ெிைிதாக இருக்கும்.

    ெிறு சநைிஞ்ெில், சபரு சநைிஞ்ெில், யாறன சநைிஞ்ெில் என 3

    ேறகப்படும். இறேகள் அறனத்தும் ஒவை மருத்துே குணங்கறள

    சகாண்டறே. ெிறுநீைகம், பித்தறபயில் கற்கள் ஏற்படுேதால் ேலி

    ஏற்படுகிைது. இதுவபான்ை பிைச்றனகளுக்கு சநைிஞ்ெில் மருந்தாக

    ேிளங்குகிைது. சநைிஞ்ெில் உள் உறுப்புகளுக்கு பைம் தருகிைது.

    அழற்ெிறய வபாக்க கூடியது.

  • ஈைறை பைப்படுத்தும் தன்றம சகாண்டது. சநைிஞ்ெில் முள்றள

    பயன்படுத்தி ெிறுநீைக கற்கள், பித்தப்றப கற்கறள கறைக்கும் மருந்து

    தயாாிக்கைாம். ெிறு சநைிஞ்ெில் செடிறய துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி

    எடுத்து சகாள்ளவும். இதனுடன் ெிைிது சேட்டி வேர், அறை ஸ்பூன்

    பனங்கற்கண்டு வெர்த்து நீர்ேிட்டு சகாதிக்க றேக்க வேண்டும். இறத

    ேடிகட்டி குடித்துேை ெிறுநீைக, பித்தப்றப கற்கள் கறைந்து சேளிவயறும்.

    கற்கள் ேைாமல் தடுக்கும். ெிறுநீர் தாறையில் ஏற்படும் எாிச்ெல் ொியாகும்.

    சேள்றளப்வபாக்கு பிைச்றன குணமாகும்.

    சநைிஞ்ெில் செடியின் சபாடி மற்றும் சநைிஞ்ெில் முள் ஆகியறே நாட்டு

    மருந்து கறடகளில் கிறடக்கும். சநைிஞ்ெில் முள்றள பயன்படுத்தி ஆண்

    மைட்டு தன்றமறய வபாக்கும் மருந்து தயாாிக்கைாம். அறை ஸ்பூன்

    சநைிஞ்ெில் முள் சபாடியுடன் அறை ஸ்பூன் பனங்கற்கண்டு வெர்த்து

    நீர்ேிட்டு சகாதிக்க றேக்கவும். பின்னர், ேடிகட்டி காய்ச்ெிய பால்

    வெர்த்து குடிக்கவும்.

    இது, ஆண்களுக்கு ஏற்படும் உயிைணு குறைபாட்றட நீக்குகிைது.

    உயிைணு குறைபாடுள்ளேர்கள் 3 மாதம் சதாடர்ந்து எடுத்துேை உயிைணு

    அதிகாிக்கும். உடலுக்கு குளிர்ச்ெி தருகிைது. உடலுக்கு பைம்

    சகாடுக்கிைது. சநைிஞ்ெிறை பயன்படுத்தி சேள்றளவபாக்கு

    பிைச்றனறய தீர்க்கும் மருந்து தயாாிக்கைாம். சநைிஞ்ெிறை பறெயாக

    அறைத்து, அறை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.

    இதனுடன் புளிப்பில்ைாத சகட்டித் தயிர் 2 ஸ்பூன் வெர்த்து கைந்து

    காறையில் ொப்பிட்டுேை சேள்றளப்வபாக்கு ொியாகும். ெிறுநீர்

    தாறையில் ஏற்படும் எாிச்ெல் குணமாகும். உஷ்ணம் ெம்மந்தமான

    பிைச்றனகள் ொியாகும்.உடல் வொர்றே வபாக்குேதற்கான மருந்து

    குைித்து பார்க்கைாம். அறை வதக்கைண்டி அளவுக்கு சேந்தயத்றத எடுத்து

    ேறுத்து சபாடித்து சகாள்ளவும். இதனுடன் வதன் அல்ைது பால், இனிப்பு

    வெர்த்து ொப்பிடும்வபாது உடல் பைம் சபறுகிைது. இதனால் வொர்வு

    மறைந்து புத்துணர்வு கிறடக்கிைது.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    ோல்பாறையில் பச்றெ வதயிறை மகசூல் அதிகாிப்பு

    ோல்பாறை,

    ோல்பா�


Top Related