Night driving

9
இஇஇ இஇஇ இ இஇஇஇஇஇ இஇ இஇ இஇஇஇஇ இஇஇஇஇஇஇஇ இஇஇ இஇஇஇ இஇ...

Transcript of Night driving

Page 1: Night driving

இரவில் பாதுகாப்பான டிரைரவிங்குக்கு சில டிப்ஸ்...

Page 2: Night driving

பகல் நே�ரங்களை விட இரவு நே�ரங்கில் வாகனம் ஓட்டும்நேபாது நேவகத்ளை�யும், தூரத்ளை�யும் கணிப்ப�ில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. �விர,எ�ிநேர வரும் வாகனங்கின் முகப்பு விக்குகின் வெவிச்சம் �ம் கண்களை சில வினாடிகள் இருாக்கி விடும். இ�னால்,இரவு நே�ரங்கில் அ�ிக விபத்துக்கள் �டக்கின்றன. பகல் நே�ரத்ளை�விட இரவு நே�ரத்�ில், விபத்துக்கள் மூன்று மடங்கு அ�ிகம் �ிகழ்வ�ாக புள்ிவிபரங்கள் வெ�ரிவிக்கின்றன.

Page 3: Night driving

பகல் நே�ரத்ளை� நேபான்று இரவு நே�ரங்கில் வாகன ஓட்டிகளுக்கு நேபா�ிய வெவிச்சமும், பார்ளைவ �ிறனும் கிளைடப்ப�ில்ளைல. வாகனத்�ின் முகப்பு விக்குகள் குளைறந்� தூரத்�ிற்கு மட்டுநேம வெவிச்சத்ளை� �ருகின்றன. இ�னால்,இரவு நே�ரங்கில் வாகன ஓட்டிகள் சாளைலளைய கணித்து ஓட்டுவ�ில் பல்நேவறு சிக்கல்கள் எழுகின்றன. எனநேவ, இரவு நே�ர பயணங்கில் டிளைரவர்கள் மிகவும் விழிப்புடன் வெசயல்படுவ�ற்கான சில முன் நேயாசளைனகள்...

Page 4: Night driving

• கார்கில் இரவு நே�ர பயணம் வெசல்வளை� வெபரும்பாலும், �விர்த்து

விடுங்கள். �விர்க்க முடியா� காரணங்கால் வெசல்லும்நேபாது,

டிளைரவர் இருந்�ாலும் கார் ஓட்ட வெ�ரிந்� மற்வெறாருவர் காரில்

இருப்பது அவசியம். அவசர சமயங்கிநேலா அல்லது

டிளைரவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாநேலா மற்வெறாருவர் காளைர ஓட்டலாம்

Page 5: Night driving

• கார்கில் அடிக்கடி இரவு பயணங்கள் வெசல்லும் நே�ளைவ இருந்�ால், வெவள்ளை �ிற

காரில் வெசல்வது பாதுகாப்பானது. கார் வாங்கும்நேபாநே� இளை� �ிளைனவில்

வெகாள்ளுங்கள். இரவில் சாளைல ஓரங்கில் �ிறுத்�ினாநேலா அல்லது இருான

பகு�ிகில் வெசல்லும்நேபாநே�ா பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எ�ிநேர வரும் வாகன

ஓட்டிகளுக்கு வெவள்ளை �ிறம் வெகாண்ட கார் வெ�ிவாக வெ�ரியும்.

• பவர் ஸ்டியரிங் மற்றும் அ�ிக எஞ்சின் �ிறன் வெகாண்ட கார்களை ரத்� அழுத்�ம், சர்க்களைர

வியா�ி உள்வர்கள் இரவில் ஓட்டுவளை� �விர்க்க நேவண்டும்.

Page 6: Night driving

• இரவு நே�ர பயணத்�ின்நேபாது முகப்புகண்ணாடிகள், முகப்பு விக்குகள், பின்பக்கமுள்

எச்சரிக்ளைக விக்குகளை துளைடத்து சுத்�மாக ளைவத்�ிருக்க நேவண்டும்.

• முகப்பு விக்குகள் எ�ிரில் சரியான �ிளைசயில் ஒிரும் வளைகயில் வெபாருத்�ி இருக்க

நேவண்டும். இல்ளைலவெயன்றால் உங்களுக்கு மட்டுமல்ல எ�ிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்ளை�

ஏற்படுத்தும்.

• மது அருந்�ிவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவளை� முற்றிலும் �விர்த்து விடுங்கள். ஆல்கஹால் �ரும்

ஒரு சில மணி நே�ர சந்நே�ாஷம், ஒரு சில வினாடிகில் உங்கள் உயிளைரநேய

பறித்துவிடக்கூடும். 

Page 7: Night driving

• முன்னால் வெசல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் இளைடநேய நேபாதுமான இளைடவெவி

இருக்குமாறு பார்த்து வாகனத்ளை�ஓட்டுங்கள்.நேமலும், வாகனத்ளை�பின்வெ�ாடரும்நேபாதும், எ�ிரில் வாகனம்

வரும்நேபாதும் முகப்பு விக்ளைக டிம் வெசயதுஓட்டுங்கள்.• வெ�ாடர்ந்து கார் ஓட்டுவளை� �விர்த்துவிடுங்கள். குறிப்பிட்ட தூரத்�ிற்கு ஒரு முளைற காளைர

�ிறுத்�ி டீ, காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடளைல ரிலாக்ஸ் வெசய்து வெகாள்ளுங்கள்.

• எ�ிரில் அ�ிக வெவிச்சத்துடனும், அ�ிநேவகமாகவும் வாகனங்கள் வருவளை�

உணர்ந்�ால், நேவகத்ளை� குளைறத்து கவனமாகஓட்டுங்கள்.

Page 8: Night driving

�ள்ிரவில் தூக்கம் வருவ�ாக நே�ான்றினால், பார்க்கிங் நேல-ளைப அல்லது மக்கள் �டமாட்டமிக்க பகு�ிகில் காளைர �ிறுத்�ிவிட்டு குட்டி தூக்கம் நேபாடுங்கள். அ�ன்பின்,முகத்ளை� �ண்ணீரில் �ன்றாக கழுவிக்வெகாண்டு பயணத்ளை� வெ�ாடர்வது �ல்லது. •எ�ிர் �ிளைசயில் வாகனம் வருவது தூரத்�ில் வெ�ரிந்�ாலும், முன்னாள் வெசல்லும் வாகனத்ளை� அவசரப்பட்டு ஓவர்நேடக் வெசய்ய நேவண்டாம். இரவு நே�ரத்�ில் எ�ிரில் வரும் வாகனம் வெ�ாளைலவு மற்றும் நேவகத்ளை� கணிப்பது கடினம். இதுநேபான்று ஓவர்நேடக் வெசய்வ�ால்�ான் அ�ிக விபத்துக்கள் �ிகழ்கின்றன.

Page 9: Night driving

காரில் இரவு பயணம் வெசல்லும்நேபாது நேமற்கண்ட சில எிய வழிமுளைறகளை பின்பற்றினால், உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியான�ாகநேவ அளைமயும் என்ப�ில் எள் அவும் ஐயமில்ளைல.

Brought to you by

Na. Prasannan, B.A., Trichy, Tamilnadu, [email protected],99415-05431, 94880-19015,See my new slideshare site for Tamil, English, Hindi, Malayalam Power Pointshttp://www.slideshare.net/nprasannam