Making a Printed Book (in Tamil)

15
அஅஅஅஅஅ அ அ அஅஅஅஅஅஅ அஅ அ அஅ அஅஅஅ அஅஅஅஅஅ ? அஅஅஅ அஅஅஅஅஅஅஅ அஅஅஅஅஅஅ அஅஅ அஅ அஅஅ [email protected]

description

A step by step slide show on how printed books are produced - in Tamil.

Transcript of Making a Printed Book (in Tamil)

Page 1: Making a Printed Book (in Tamil)

அச்சுப் புத்தகம் எப்படி உருவா�க�றது?

பத்ரி� சே�ஷா�த்ரி�க�ழக்கு பத�ப்பகம்[email protected]

Page 2: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

உள்ளடக்கம் தயா�ரா�?

எழுதவே�ண்டியாதைத எழுத���ட்டீர்கள�? க��தைதயா�? சி�றுகதைதத் தொத�குத�யா�?

நா��லா�? கட்டுதைராத் தொத�குப்பா�? முழுநீள அ-புத�னமா�? அதைத ‘எடிட்’ தொசிய்த�க���ட்டத�? உள்வேள வேசிர்க்கத் வேததை�யா�ன

பாடங்கள் தயா�ரா�?

Page 3: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

பா�ற வேமாட்டர்கள்

புத்தகத்துள்வேள ‘சிமார்ப்பாணம்’ எல்லா�ம் உண்ட�?

‘முன்னுதைரா’ வேததை�யா�? உள்ளத�? ‘என்னுதைரா’ வே�ண்டுமா�? வே�ண்ட�மா�? உள்ளடக்கம் வே�ண்டுமா�? உள்ளத�? இண்தொடக்ஸ் (தொசி�ல்லாதைடவு) உண்ட�?

Page 4: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

வேலா-அவுட்

புத்தகம் என்ன தைசிஸ்? க�ராவுன் 1/8, க�ராவுன் 1/4, தொடமா@ 1/8, தொடமா@ 1/4, வே�று ஏவேதனும்?

வேபா�ர்ட்வேராயா� அல்லாது வேலாண்ட்ஸ்வேகப்பா�? மா�ர்ஜி@ன் எவ்�ளவு? தைலான் ஸ்வேபாசி�ங்

எவ்�ளவு? எழுத்துரு தைசிஸ் பா�யா�ண்ட்? ரான்ன@ங் எழுத்து, ததைலாப்பு பா�ண்ட் எதை�?

Page 5: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

இம்ப்ரா@ண்ட் பாக்கம்

பாத�ப்பாகம் என்று ஏத��து தொபாயார் உண்ட� அல்லாது எழுத்த�ளவேரா பாத�ப்பா�க்க�ற�ரா�?

இம்பா�ரா@ண்ட் பாக்கத்த�ல் என்தொனன்ன தக�ல்கள் (முக�ரா@, தொத�தைலாவேபாசி� எண்)?

��தைலா, பாக்கம் ISBN எண் ��ங்க���ட்டீர்கள�? புத்தகத்த�ன் ததைலாப்பு தயா�ரா�?

Page 6: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

அட்தைட தொராடியா�?

முகப்புக்கு என்ன டிதைசின்? புத்தகத்த�ன் அளதை�ப் தொபா�ருத்து இததைனச் தொசிய்யாவே�ண்டும்.

வேபாப்பார்வேபாக் என்ற�ல் என்ன டிதைசின், தொகட்டி அட்தைடக்க�ன ஜி�க்தொகட் என்ற�ல் என்ன டிதைசின்?

பா�ன்பாக்கச் சுருக்கம் தொராடியா�?

Page 7: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

புத்தகத்துக்கு எத்ததைன பாக்கம்?

க�ராவுன் 1/8 அல்லாது தொடமா@ 1/8 புத்தகங்கதைள பா�ருங்கள். அ�ற்ற�ன் பாக்கங்கள் 8-ஆல் �குபாடும்!

ஆப்தொசிட் பா�ரா@ண்டிங்க�ல் வேமாவேலா தொசி�ன்ன தைசிஸ் என்ற�ல் ஒரு பாக்கம் 8 பாக்கங்கள் இருப்பாது வேபா�லாவும் அதன் பா�ன்பாக்கம் மாற்றும் 8 பாக்கங்கள் இருப்பாதுவேபா�லாவும் அச்சிடிப்பா�ர்கள்.

Page 8: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

தொநாகடிவ்

உள்வேள உள்ள பாக்கங்கள் அதைனத்தும் கறுப்பு தொ�ள்தைள மாட்டும்த�ன் என்ற�ல் அ�ற்றுக்கு தொநாகடிவ்கள் எடுக்கவே�ண்டும்.

தொ�ள்தைளத் த�ள@ல் வேலாசிர் பா�ரா@ண்டரா@ல் அச்சிடித்த பாக்கங்கதைள தொநாகடிவ்

ஆக்கலா�ம். அல்லாது PDF வேக�ப்பா�லிருந்து வேநாராடியா�க தொநாகடிவ் எடுக்கலா�ம்.

Page 9: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

பா�சி�டிவ்

அட்தைட முழு �ண்ணத்த�ல் இருந்த�ல் அதற்கு CMYK பா�சி�டிவ்கள் வேததை�.

சியா�ன், தொமாதொஜிந்த�, தொயால்வேலா�, பா�ள�க் என்று நா�ன்கு �ண்ணங்களுக்குமா�க தன@த்தன@ பா�சி�டிவ் பா�ல்ம் எடுக்கப்பாடும்.

கண@ன@க் வேக�ப்பா�லிருந்வேத வேநாராடியா�க இததைன எடுக்கலா�ம்.

Page 10: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

ஆப்தொசிட் பா�ரா@ண்டிங்

பா�ர்ம் தொசிட்டிங் & பா�வேளட் வேமாக�ங்: பாக்கங்கதைள கீவேQ உள்ளதுவேபா�ல் வேசிர்த்து தை�த்து பா�ரா@ண்டிங் பா�வேளட் தொசிய்��ர்கள்.

Page 11: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

அச்சி�டுதல்

அச்சி�டும் இயாந்த�ராத்த�ன் த�றனுக்வேகற்பா, ஒரு பாக்கத்தைத முதலில் அச்சி�ட்டு, பா�ன் அதன் பா�ன்பாக்கத்தைத அச்சி�டு��ர்கள்.

அல்லாது ஒவேராயாடியா�க இராண்டு பாக்கமும் வேசிர்த்து அச்சி�டலா�ம்.

நா�ன்கு �ண்ண அட்தைடகதைளத் தன@யா�க அச்சி�டவே�ண்டும்.

Page 12: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

மாடித்தல்

16 பாக்கங்கள் வேசிர்ந்த பாகுத�தையா ஒரு form.

அ�ற்தைற மூன்றுமுதைற மாடித்த�ல், அடுத்தடுத்து 16 பாக்கங்கள் �ரும்.

இவ்��று 16, 16 பாக்கங்கள�க மாடிக்கவே�ண்டும். இயாந்த�ராங்கவேள இ�ற்தைறச் தொசிய்து��டும்.

கதைடசி�யா�க 8 பாக்கம் தொக�ண்ட அதைரா form இருக்கலா�ம்.

Page 13: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

ஒட்டல்

இப்பாடி அடுத்தடுத்து உள்ள form-கதைளச் வேசிகரா@த்து, அட்தைடதையா மாடித்து, உள்வேள நுதைQத்து, perfect binding இயாந்த�ராத்த�ல் அத�சூட்டில் உள்ள உருக�யா பாதைசியா�ல் ஒட்டவே�ண்டும்.

தொக�ஞ்சி வேநாராம் தொபா�றுத்துக்தொக�ள்ளவே�ண்டும்.

Page 14: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

தொ�ட்டல்

இந்த ஒட்டியா புத்தகத்தைத எடுத்துச் தொசின்று மூன்று புறமும் (முதுதைகத் த��ர்த்து) தொ�ட்டவே�ண்டும்.

புத்தகம் தயா�ர்!

Page 15: Making a Printed Book (in Tamil)

க�ழக்கு பத�ப்பகம்

பாடங்கவேள இல்லா�மால் இந்த மா�த�ரா@ பா�ராதொசிண்வேடஷதைனச் தொசிய்ததற்கு மான்ன@ப்பு! ஆன்தைலான் பா�ராதொசிண்வேடஷன் எப்பாடி இருக்கும் என்பாதைத ��தைளயா�டிப் பா�ர்க்கவே� இது. இத�ல் வே�று சி�லா பாடங்கதைளச் வேசிர்த்து சி�றப்பா�கச் தொசிய்யாமுடியுமா� என்று பா�ர்க்க�வேறன்.