BAHASA TAMIL TINGKATAN 3 KEPADA ... - tamilsmkpahang.comtamilsmkpahang.com/download/MENDENGAR,...

22
Peneraju Pendidikan Negara BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM KURSUS ORIENTASI DSKP KSSM BAHASA TAMIL TINGKATAN 3 KEPADA JURULATIH UTAMA KEBANGSAAN (JUK) கே.... லைட தமொழ தர ொ ொ ஆவணேழன கதய தலொ பநேழன ப பவ 3 தமொழ ப லைட கொபழ கைய ே அலொ

Transcript of BAHASA TAMIL TINGKATAN 3 KEPADA ... - tamilsmkpahang.comtamilsmkpahang.com/download/MENDENGAR,...

  • Peneraju Pendidikan NegaraBAHAGIAN PEMBANGUNAN KURIKULUM

    KURSUS ORIENTASI DSKP KSSM

    BAHASA TAMIL TINGKATAN 3 KEPADA

    JURULATIH UTAMA KEBANGSAAN (JUK)

    கே.எஸ்.எஸ்.எம். ேலைத்திட்டத்தின் தமிழ்மொழிதத் தர ொற்றும் ொதிப்பீட்டு ஆவணத்திற்ேழன

    கதசிய முதன்லொப் பயிற்றுநருக்ேழன பயிற்சிபடிவம் 3

    தமிழ்மொழிதப் பிரிவுேலைத்திட்ட கொம்பழட்டுப் பிரிவுொகைசியக் ேல்வி அலொச்சு

  • கற்றல்கற்பித்தல்நடவடிக்கககள்

    KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 32

    ககட்டல், கேச்சுத் திறனுக்கக முக்கியத்துவம் அளித்தல்

    தனித்துக் கற்பித்தல்

    கற்றல் தரத்கத மாணவர்கள் முழுகமயாகக் ககவரப் பேறுவகத உறுதி பெய்தல்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 33

    ஆசிரியர்

    ொழணவர்

    ககட்டல் திறன் வளப்ேடும்.

    திறம்ேடப் கேெ இயலும்.

    ேல்கவறு நடவடிக்ககககள நடத்த இயலும்.

    அகைத்து மாணவர்களிடத்திலும் கவைம் பெலுத்த இயலும்.

    மாணவர்களின் குகறககளஅறிந்து ககளய இயலும்.

    தனித்துக் கற்பிப்ேதால் ஏற்ேடும் நன்கமகள்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 34

    இகடநிகைப்ேள்ளி இறுதியில்...

    பெவிமடுத்தவற்கறப் புரிந்து பகாண்டு அவற்றிலுள்ள கருத்துககளச் சீர்தூக்கிப் ோர்த்தல்; ேகுத்தாய்தல்; நல்ை பமாழிகயப் ேயன்ேடுத்திக் கருத்துககளப் ேண்புடன்பவளிப்ேடுத்துதல்.

    பிறருடன் விகளேயன்மிக்க வககயில் கருத்துப் ேரிமாற்றம் பெய்தல்; ஆய்வு, ஆக்கச் சிந்தகைகயாடு ஏடல்ககளயும் கருத்துககளயும் திறம்ேடப் கேசுதல்.

    கநாக்கம்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 3 5

    பெவிமடுத்தவற்றிலுள்ள கருத்துககள ஒப்பிட்டுத் பதாகுத்துக் கூறுதல்.

    தகவல்ககள விவரித்துக் கூறுதல்; உகர நிகழ்த்துதல்; வாதம் பெய்தல்.

    ேடிவம் மூன்று இறுதியில்...

    கநாக்கம்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 36

    ககட்டல் திறன்

    கூர்ந்து ககட்கும் திறன்

    பெவிமடுத்தகதக் கிரகித்துக் பகாள்ளும் ஆற்றல்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 37

    கேச்சுத் திறன்

    ஏடல்கள், கருத்துகள், கதகவகள் ஆகியவற்கறத் தரமாை பமாழியிலும் பதளிவாகவும் பவளிப்ேடுத்துதல்

    பிறரிகடத்பதாடர்புத் திறகைவளர்த்தல்

    நல்ை பமாழிநகட

    ெரியாை கவகம், பதானி, உச்ெரிப்பு

    போருத்தமாை பொல், பொற்பறாடர், வாக்கியம்

    போருத்தமாை பமாழியணி

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 38

    உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்

    1.1.3 மெவிொடுத்தவற்றிலுள்ள ேருத்துேலள ஒப்பிட்டுத் மதழகுத்துக் கூறுவர்.

    1.1 மெவிொடுத்தவற்லைக் கூறுவர்; அதற்கேற்பத்துைங்குவர்.

  • கருத்தில் பகாள்க!

    KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 39

    பெவிமடுக்கும் நடவடிக்கக வகுப்ேகறயில் கண்டிப்ோக நடத்தப்ேட கவண்டும்.

    கருத்துககள அகடயாளங்கண்டு குறிப்பேடுக்கச் பெய்தல் கவண்டும்.

    ககாகவயாகக் கூறச் பெய்தல் கவண்டும்.

    பெவிமடுத்தல்

    பதாகுத்துக் கூறுதல்

    கருத்துககள ஒப்பிட்டுக் கூறச் பெய்தல் கவண்டும்.

    கருத்துககள ஒப்பிடுதல்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 310

    1.2.3 விளக்ேம் மபைக் கேள்விேள்கேட்பர்.

    1.2.4 ஊகிக்ேத் தூண்டும் வலேயில் கேள்விேள் கேட்பர்.

    1.2 கேள்விேள் கேட்பர்.

    உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 3 11

    விளக்கம் பேற...

    ஊகிக்கத் தூண்டும்வககயில்...

    மாணவர்கள் அறிய விகையும் விளக்கத்திற்குப்போருத்தமாை விைாச் பொற்ககளப் ேயன்ேடுத்திக் ககள்விகள் ககட்க வழிகாட்ட கவண்டும்.

    உயர்நிகைச் சிந்தகைக் ககள்விகள் இருப்ேது அவசியம்.

    ஏன்

    எப்படி

    எங்குஊகிக்கத் தூண்டும் வககயிைாை ககள்விககளக் ககட்க வழிகாட்ட கவண்டும்.

    கருத்தில் பகாள்க!

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 312

    1.3.5 பழரழட்டுலர ஆற்றுவர்.

    1.3.6 தலைப்லபமயழட்டிப் பண்புடன் வழதம் மெய்வர்.

    1.3 திைம்படப் கபசுவர்.

    உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 313

    உகரயாற்றுவதற்கும் தகைப்கேபயாட்டி வாதம் பெய்வதற்கும் கீழ்க்கண்டகவ மிக அவசியம்:

    ¦À¡Õò¾Á¡É ¯¾¡Ã½õ வைங்குதல் கவண்டும்.

    «¨ÉòÐ Á¡½Å÷¸ÙìÌõ §ÀÍžü¸¡É Å¡öôÒ¸ûவைங்குதல் கவண்டும்.

    ¿øÄ ¦Á¡Æ¢¿¨¼Â¢ø ¾¢ÈõÀ¼ô §Àº °ìÌÅ¢ò¾ø கவண்டும்.

    ¦À¡Õò¾Á¡É ¦º¡ø, ¦º¡ü¦È¡¼÷, š츢Âô ÀÂýÀ¡ð¨¼ வலியுறுத்துதல் கவண்டும்.

    ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢, ¯îºÃ¢ôÒ¼ý §À;¨Ä ¯Ú¾¢ ¦ºö¾ø கவண்டும்.

    கருத்தில் பகாள்க!

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 314

    1.4.5 ேருத்துேலளச் ெழன்றுேளுடன் விவரித்துக் கூறுவர்.

    1.4 விவரித்துக் கூறுவர்.

    உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 315

    ஏரணமாை கருத்துககள முன்கவக்கச் பெய்தல் கவண்டும்.

    கருத்துகளுக்ககற்ற ொன்றுககளக் கூறச் பெய்தல் கவண்டும்.

    கருத்கதயும் ொன்றுககளயும் விவரிப்ேதற்குப் போருத்தமாை பொல், பொற்பறாடகரப் ேயன்ேடுத்தச் பெய்தல் கவண்டும்.

    கருத்தில் பகாள்க!

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 316

    1.5 ேருத்துலரப்பர்; முடிவு கூறுவர்.

    1.5.3 விளம்பரத்திலுள்ள தேவல்ேலளமயழட்டிக் ேருத்துலரப்பர்; முடிவு கூறுவர்.

    உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 317

    நல்ை பமாழிநகடகயப் ேயன்ேடுத்த வலியுறுத்த கவண்டும்.

    விளம்ேரத்திலுள்ள தகவல்ககள அகடயாளங்காணச் பெய்தல் கவண்டும்.

    தகவல்ககள அப்ேடிகய கூறாமல் அவற்கறப் ேற்றிக் கருத்துகரக்கச் பெய்தல் கவண்டும்.

    கருத்துகரத்ததன் அடிப்ேகடயில் முடிவு கூறச் பெய்தல் கவண்டும்.

    கருத்தில் பகாள்க!

  • KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 318

    மதிப்பீடு

    கற்றல் தர அடிப்ேகடயில் இருக்க கவண்டும்.

    அதிகாரப்பூர்வமாைதாக இருக்க கவண்டுபமன்ேதில்கை.

    வகுப்ேகற நடவடிக்ககயில் ேல்கவறு ககட்டல், கேச்சு சூைல்களில் தனிநேர் ஆற்றல், குழு விவாதம் கோன்றவற்றில் மதிப்பீடு பெய்யைாம்.

    உகர நிகழ்த்துதல், கமகடப்கேச்சு, ககத கூறுதல் கோன்ற சூைல்களிலும் மதிப்பீடு பெய்யைாம்.

  • ோடம்/வகுப்பு: தமிழ்பமாழி / ேடிவம் 3

    கருப்போருள்/தகைப்பு: வரைாறு / வரைாற்று இடங்கள்

    கநரம்: ஆசிரியர் நிர்ணயம் பெய்து பகாள்ளவும்

    கற்றல் தரம்: 1.2.3

    கநாக்கம்: இப்ோட இறுதியில் மாணவர்கள்:விளக்கம் பேறக் ககள்விகள் ககட்ேர்.

    KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 3 19

    மாதிரி நாள் ோடத்திட்டம்

  • கற்றல்கற்பித்தல் நடவடிக்கககள்:

    ஒரு தகவகைபயாட்டி விளக்கம் பேற எவ்வாறு ககள்விகள் ககட்ேது என்ேகதப் ேற்றி ஆசிரியர் விளக்கமளித்தல்.

    ஆசிரியர் மாணவர்களுக்கு ‘பூஜாங் ேள்ளத்தாக்கு’ ேற்றிய சிை தகவல்ககளக் கூறுதல்.

    மாணவர்கள் குழுவில் கைந்துகரயாடி ‘பூஜாங் ேள்ளத்தாக்கு’ ேற்றிய விளக்கம் பேறக் ககள்விககள உருவாக்குதல்.

    உருவாக்கிய ககள்விககள வகுப்பில் ேகடத்தல்; ஆசிரியர் மாணவர்களின் குகறநிகறககளச் சுட்டிக்காட்டுதல்.

    KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 3 20

  • விரவி வரும் கூறுகள்: நாட்டுப்ேற்று

    ேயிற்றுத் துகணப்போருள்: ‘பூஜாங் ேள்ளத்தாக்கு’ ேற்றிய துணுக்கு

    மதிப்பீடு: விளக்கம் பேறக் ககள்விகள் ககட்டல்.

    சிந்தகை மீட்சி: i. ¸üÈø ¾Ãò¨¾ «¨¼ó¾/«¨¼Â¡¾ Á¡½Å÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸

    ii. ¦¾¡¼÷ ¿¼ÅÊ쨸

    KURSUS ORIENTASI DSKP KSSM BT TINGKATAN 3 21

  • Bahagian Pembangunan Kurikulum

    Kementerian Pendidikan Malaysia

    http://bpk.moe.gov.my