திருச்சபை சசய்திகள் · + திருச்சபை...

13
+ சபை சக தொ II - பிரி – 227 – 28 - 03 - 2017 அபபொலிக, கபொலிக, ஆசியி கீபி (இய அர - - நதர - சதொ ஆதொ - TN15D0000626) கவ : + ிசபதசிக 7/151A, செக, - 643 211, மொவட மிநொ தொபலபசி - 04262 261234, அபலபசி WhatsApp : 9442541471, மினச : [email protected] நபக பலகளொ என உகபளகய கசொ . உக நடபதபய . இகய உக சயலொறொ என உணரொமலொ இக? எறொ அபத உணக. 2 சகொய 13 : 5 வொக, , சயலொக, வொவொக - சபை சக விகொ வொதனொலி இபையள : http://ta.radiovaticana.va/ தபத ரொ : மலத வபர மத வொ தபத ரொ : இதயபத பக தொ தபத அகைட வரகவ அபவ : றொ கொ ணபவ உவொக அபவ : வொ எணமற தவகளொ வொழ அபழ - ICN றர : அககபள அரவபண அகைகத றத கசபவ - ICN மத உபமக : சத அசமக நகரக வொ ஆதரவொன ஊவலக தவகொல தபன : கதொபர கவொ இபளஞ நல : வொக வளக வளட! : சவல யொதவரொ நகரர கமொ? கசதொ சந : தடபன! WhatsApp : சொைொ தவ - WhatsApp வொக கலொ : இய இலற அைவக - WhatsApp தபத ரொ : மலத வபர மத வொ

Transcript of திருச்சபை சசய்திகள் · + திருச்சபை...

  • + திருச்சபை சசய்திகள் த ொகுப்பு II - பிர ி – 227 – 28 - 03 - 2017 அப்பபொஸ் லிக்க, கத்ப ொலிக்க, ஆசிரியத் ிற்கு கீழ்ப்படிந் ிருக்கும் (இந்திய அரசின் சிறு - குறு - நடுத்தர - சதொழில் ஆதொர் எண் - TN15D0000626)

    முகவரி : + ிருச்சபப தசய் ிகள் 7/151A, செல்த்ககம்ப், கூடலூர் - 643 211, நீலகிரி மொவட்டம் மிழ்நொடு த ொபலபபசி - 04262 261234, அபலபபசி WhatsApp : 9442541471, மின்னஞ்சல் : [email protected]

    நீங்கள் நம்பிக்பகயில் நிபலத்திருக்கிறீர்களொ என உங்கபளகய கசொதித்துப் ைொருங்கள். உங்கள் நடத்பதபயச்

    சீர்தூக்கிப் ைொருங்கள். இகயசு கிறிஸ்து உங்களுள் சசயலொற்றுகிறொர் என உணரொமலொ இருக்கிறீர்கள்? நீங்கள்

    சீர்தூக்கிப் ைொர்த்தீர்கள் என்றொல் அபத உணர்வீர்கள். 2 சகொரிந்தியர் 13 : 5

    வொசிக்க, சிந்திக்க, சசயலொக்க, வொழ்வொக்க - திருச்சபை சசய்திகள் வத் ிக்கொன் வொதனொலி இபைய ளம் : http://ta.radiovaticana.va/ திருத்தந்பத பிரொன்சிஸ் : மலர்ந்தது முதல் மடியும் வபர மனித வொழ்வின் மதிப்பு

    திருத்தந்பத பிரொன்சிஸ் : இதயத்பத பகயில் தொங்கி திருத்தந்பதக்கு அளிக்கப்ைட்ட வரகவற்பு

    திருஅபவ : சிறொர் ைொதுகொப்பு குறித்த விழிப்புணர்பவ உருவொக்க

    திருஅபவ : ைழிவொங்கும் எண்ணமற்ற கிறிஸ்தவர்களொய் வொழ அபழப்பு - ICN

    பிறரன்புப் ைணி : அகதிகபள அரவபணத்து அங்கீகரிப்ைகத சிறந்த கசபவ - ICN

    மனித உரிபமகள் : சதன் அசமரிக்க நகரங்களில் வொழ்வுக்கு ஆதரவொன ஊர்வலங்கள்

    தவக்கொல சிந்தபன : வீழ்ந்கதொபரத் தூக்கிவிடுகவொம்

    இபளஞர் நலம் : வொழ்க வளர்க வளமுடன்!

    சூழ்ச்சி : சவல்ல முடியொதவரொ நகரந்திர கமொடி? கசகர் குப்தொ

    சநகிழ்ச்சி : குற்றமும் தண்டபனயும்! WhatsApp

    ைடித்ததில் ருசித்தது : இது சொப்ைொட்டு தத்துவம் - WhatsApp

    வொங்க சிரிக்கலொம் : இனிய இல்லற அனுைவங்கள் - WhatsApp

    திருத்தந்பத பிரொன்சிஸ் : மலர்ந்தது முதல் மடியும் வபர மனித வொழ்வின் மதிப்பு

    https://mail.google.com/mail/u/0/h/bth48d3ftpqy/?&cs=wh&v=b&[email protected]://www.google.com/url?q=http%3A%2F%2Fta.radiovaticana.va%2F&sa=D&sntz=1&usg=AFQjCNHh3-zDC9RTRhr71_Qbdj6JlXd0lg

  • மேற்கு கானடா பகுதியின் 22 ஆயர்களுடன் திருத்தந்தத பிரான்சிஸ்

    'கருவில் உருவானது முதல் ேரணம் வதர, ேனித வாழ்வவனும் புனிதக் வகாதடதய அக்கதையுடன் எடுத்துச் வெல்வமத,

    அதனத்து வதகயான வன்முதைகதையும் தடுப்பதற்கான சிைந்த வழி' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்கைன்று

    எழுதியுள்ைார், திருத்தந்தத பிரான்சிஸ்.எச்சூழலிலும் ேனித வாழ்வு ேதிக்கப்பட்டு, மபாற்றிப் பாதுகாக்கப்பட மவண்டும்

    என்பதத திருஅதவ வதாடர்ந்து வலியுறுத்தி வருகின்ைது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திங்கைன்று காதை,

    திருப்பீடத்தில், மேற்கு கானடாவிலிருந்து 'அத் லிமினா' ெந்திப்தபவயாட்டி வந்திருந்த ஆயர்கதை ெந்தித்து உதரயாடினார்

    திருத்தந்தத பிரான்சிஸ். 5 ஆண்டிற்கு ஒருமுதை திருத்தந்தததயயும், புனித மபதுரு கல்ைதைதயயும் ெந்திக்க, ஆயர்கள்

    உமராம் நகர் வருவமத 'அத் லிமினா' ெந்திப்பு என அதழக்கப்படுகிைது. 22 ஆயர்கள், ஓர் அப்மபாஸ்தலிக்க நிர்வாகி, ஆயர்

    மபரதவப் வபாதுச்வெயைர் ஆகிமயாதர திருப்பீடத்தில் ெந்தித்து உதரயாடினார் திருத்தந்தத பிரான்சிஸ்.

    திருத்தந்பத பிரொன்சிஸ் : இதயத்பத பகயில் தொங்கி திருத்தந்பதக்கு அளிக்கப்ைட்ட வரகவற்பு

  • மிைான் சீமரா அரங்கத்தில் திருத்தந்தத பிரான்சிஸ் - AP

    இஸ்வபயின் நாட்டின் Almería எனுமிடத்தில், இடம்வபற்ை அருைாைர் பட்டேளிப்பு விழா குறித்து தன் மூமவதை வெப

    உதரயின் இறுதியில் எடுத்துதரத்தார், திருத்தந்தத பிரான்சிஸ். இஸ்வபயின் நாட்டின் உள்நாட்டுப்மபாரின்மபாது, 1936ம்

    ஆண்டு, ேதைொட்சிகைாக வகால்ைப்பட்ட José Alvarez-Benavides y de la Torre என்பவரும், அவரின் உடன்

    உதழப்பாைர்கள் 114 மபரும் அருைாைர்கைாக அறிவிக்கப்பட்டுள்ைது, அன்வபனும் கைாச் ொரத்தத கட்டிவயழுப்ப,

    நேக்வகல்ைாம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்ைார் திருத்தந்தத பிரான்சிஸ். ேதைொட்சிகைாக வகால்ைப் பட்ட

    இந்த அருள்பணியாைர்கள், துைவியர் ேற்றும் வபாதுநிதையினர், இமயசுவிற்காகவும், அதேதியின் நற்வெய்திக்காகவும்,

    ெமகாதரத்துவ ஒப்புரவிற் காகவும் வீரத்துவ ொட்சிகைாக விைங்குகிைார்கள் என்ைார் திருத்தந்தத. தன் மூமவதை வெப

    உதரயின் இறுதியில், மிைான் நகர ேக்களுக்கு தன் நன்றிதயதயயும் வவளியிட்டார் திருத்தந்தத. தான் ெனிக்கிழதேயன்று

    மேற்வகாண்ட திருப்பயணத்தின்மபாது, மிைான் நகர ேக்கள் தங்கள் இதயங் கதை தகயில் தாங்கியவர்கைாக, தனக்கு

    இன்முக வரமவற்பு அளித்தனர் என உருவக வோழியில் அவர்கதை பாராட்டிப் மபசினார் திருத்தந்தத. உமராம் புனித

    மபதுரு வைாகத்தில் இஞ்ஞாயிைன்று திருத்தந்தத வழங்கிய மூமவதை வெப உதரயில், ஏைத்தாழ 40,000 மபர்

    குழுமியிருந்து திருத்தந்ததக்கு வெவிேடுத்தனர்.

    திருஅபவ : சிறொர் ைொதுகொப்பு குறித்த விழிப்புணர்பவ உருவொக்க

  • சிைார் பாதுகாப்பு குறித்த திருப்பீட அதவயின் அங்கத்தினர்கள் - AP

    வயதில் சிறிமயாருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த திருப்பீட அதவயின் அங்கத்தினர்கள், கடந்த வாரம் வவள்ளி முதல்

    ஞாயிறு வதர 3 நாள் கூட்டத்தத மேற்வகாண்டனர்.அருள்பணியாைர்களின் தவைான பாலின நடவடிக்தககைால்

    பாதிக்கப்பட்ட இைஞ்சிைார்களுக்குரிய பணிகள் குறித்து ஆமைாெதன நடத்திய இவ்வதவயினர், பல்மவறு திருஅதவகளில்

    மேற்வகாள்ைப்படும் பணிகளிலிருந்து பாடங்கதைக் கற்று, ஏதனமயாருக்கு உதவ மவண்டியதன் அவசியத்தத

    எடுத்தியம்பினர். திருப்பீடத்துடன் மநரடியாக வதாடர்புவகாள்ை முயலும், பாதிக்கப்பட்ட ேக்களுடன் மநரடித் வதாடர்தபக்

    வகாண்டிருக்க மவண்டியதன் அவசியத்தத வலியுறுத்திய இவ்வதவயினர், இத்ததகய மநரடி அணுகுமுதை வழியாக,

    குணப்படுத்தல் நடவடிக்தக, பைனுள்ைதாக இருக்கும் என வதரிவித்தனர். பல்மவறு கல்வி நிதையங்கதை, குறிப்பாக,

    அதிக எண்ணிக்தகயில் கல்வி நிதையங் கதைக் வகாண்டுள்ை வதன் அவேரிக்க திரு அதவயில், சிைார்கள் பாலினமுதையில்

    தவைாக நடத்தப்படுததை தடுப்பது குறித்த விழிப்புணர்தவ உருவாக்கும் மநாக்கில், பள்ளிச் சிைார் குறித்த ஒரு நாள்

    கருத்தரங்தக கடந்த வாரம் உமராம் நகரில் ஏற்பாடுச் வெய்திருந்தது, இவ்வதவ. உைகம் முழுவதும் வென்று ஆயர்

    மபரதவகதைச் ெந்தித்து, சிைார் பாதுகாப்பு குறித்து உதரயாடவும் இவ்வதவ தீர்ோனம் ஒன்தை நிதைமவற்றியுள்ைது.

    திருஅபவ : ைழிவொங்கும் எண்ணமற்ற கிறிஸ்தவர்களொய் வொழ அபழப்பு - ICN

  • வவஸ்ட்மின்ஸ்டர் மபராயர், கர்தினால் வின்வென்ட் நிக்மகால்ஸ் - EPA

    எவ்வித பதகதே ேனப்பான்தேக்கும் இடம்வகாடாேல், பழிவாங்கும் எண்ணங்கதைக் தகவிட்டு, கிறிஸ்தவர்கள்

    வெயல்படமவண்டும் என்று அதழப்பு விடுத்தார், கர்தினால் வின்வென்ட் நிக்மகால்ஸ். இைண்டன் தாக்குதலில்

    பலியானவர்களுக்கு நிதைமவற்ைப்பட்டத் திருப்பலியில், வவஸ்ட்மின்ஸ்டர் மபராயர், கர்தினால் நிக்மகால்ஸ் அவர்கள்,

    'நாமன உைகின் ஒளி' என இமயசு அறிவிப்பதன் வழியாக, ஒளியின் ேக்கைாக வாழமவண்டும் என நம் ஒவ்வவாருவதரயும்

    மகட்கிைார் என்று தன் ேதையுதரயில் கூறினார். ஒமர தந்ததயாம் இதைவனின் குழந்ததகைாகிய நாம் அதனவரும்,

    ஒருவதரவயாருவர் குதைத்து ேதிப்பிடாேல், ஒருவருக்வகாருவர் தீங்கு நிதனயாேல், ஒளியின் ேக்கைாக வாழமவண்டியதன்

    அவசியத்தத வலியுறுத்தினார், கர்தினால் நிக்மகால்ஸ். அண்தேய இைண்டன் தாக்குதல்களில் பாதிக்கப்பட்மடாருக்காகச்

    வெபிக்கவும் அதழப்பு விடுத்த கர்தினால் நிக்மகால்ஸ் அவர்கள், பழிவாங்கும் எண்ணங்கதைக் தகவிட்டு, இரக்கத்மதாடும், ேன உறுதிமயாடும் நம்ோல் இயன்ை அதனத்து நன்தேகதையும் ஆற்றுவமத ஒளியின் ேக்களுக்குரிய அதடயாைம் என்றும்

    எடுத்துதரத்தார். இத்தாக்குதலில் இைந்த PC Keith Palmer, Kurt Cochran, Aysha Frade, Leslie Rhodes ஆகிய

    ஒவ்வவாருவதரயும் வபயர் வொல்லி மவண்டிக்வகாண்ட கர்தினால் நிக்மகால்ஸ் அவர்கள், இத்தாக்குததை நடத்தியவரின்

    ஆன்ோ மீதும் இதைவன் கருதண காட்டமவண்டும் என்று வெபிப்பதற்கு அதழப்பு விடுத்தார் என ICN கத்மதாலிக்கச்

    வெய்தி கூறியுள்ைது.

    பிறரன்புப் ைணி : அகதிகபள அரவபணத்து அங்கீகரிப்ைகத சிறந்த கசபவ - ICN

  • புைம்வபயர்ந்மதாதரத் தடுக்கும் ஐமராப்பிய ஒன்றியத்தின் நிதைப்பாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - AFP

    வன்முதையாலும் மோதல்கைாலும் பாதிக்கப்பட்டு நாட்தடவிட்டு வவளிமயறும் சிரியா நாட்டு ேக்களுக்கு அதடக்கைம்

    வகாடுத்து, அகதிகளுக்குரிய அங்கீகாரத்தத வழங்குவமத, சிைந்த மெதவயாக இருக்க முடியும் என பிரித்தானிய அரதெ

    பாராட்டியுள்ைது, Christian Aid பிைரன்பு அதேப்பு.சிரியா அகதிகளுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்கதை நாட்டிற்குள்

    குடியேர்த்தும் பிரித்தானிய உள்துதை வெயைகத்தின் தீர்ோனம் குறித்து தன் பாராட்டுக் கதை வவளியிட்டுள்ை Christian Aid

    அதேப்பு, இத்ததகய நடவடிக்தககள் வழியாக, எண்ணற்ை சிரியா அகதிகள், கல்வி கற்பதற்கும், வவளிநாட்டிற்கு பயணம்

    மேற்வகாள்வதற்கும் உரிய உரிதேகதைப் வபறுவர் என வதரிவிக்கிைது.அகதிகைாக நாட்டிற்குள் நுதழந்த சிரியா ேக்கதை

    அங்கீகரித்து, புதிய ெலுதககள் வழங்குவதன் வழியாக, பிரித்தானிய நாட்டிற்கு அவர்களின் பங்களிப்தப ஊக்குவிக்க

    முடியும் எனவும் கூறியது Christian Aid அதேப்பு. 2020ம் ஆண்டிற்குள் 20,000 சிரியா அகதிகதை குடியேர்த்தும்

    திட்டத்ததக் வகாண்டுள்ை பிரித்தானிய அரசு, இதுவதர, 6000க்கும் குதை வான அகதிகள் குடியேர்த்தப்படமவ

    உதவியுள்ைது.

    மனித உரிபமகள் : சதன் அசமரிக்க நகரங்களில் வொழ்வுக்கு ஆதரவொன ஊர்வலங்கள்

  • பிைப்தபக் காணாத குழந்ததகளுக்குரிய உைக நாதைவயாட்டி ேத்ரித் நகரில் மபாராட்ட ஊர்வைம் - EPA

    கருவில் உருவாகி, ஆனால், பிைப்தபக் காணாத குழந்ததகளுக்குரிய உைக நாதைவயாட்டி அவேரிக்கக் கண்டத்தின் 47

    நகர்களில் வாழ்வுக்கு ஆதரவான ஊர்வைங்கள் இடம்வபற்ைன.'வாழ்வு ேற்றும் குடும்பத்திற்வகன அவேரிக்காவின்

    ஊர்வைம்' என்ை ததைப்பில், ெனிக்கிழதேயன்று சிமை, வபரு, ஈக்வமதார், பானோ, உருகுவாய், பராகுவாய், அர்வென்டீனா,

    பிமரசில் ஆகிய நாடுகளின் 47 நகரங்களில் இடம்வபற்ை இவ்வூர்வைங்களுள், சிமை ததைநகரில் ேட்டுமே 10 ஆயிரத்திற்கும்

    மேற்பட்மடார் கைந்துவகாண்டனர்.பிரபைக் கதைஞர்கள், விதையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், ேதத்ததைவர்கள்,

    நைப்பணியாைர்கள் என ஆணும் வபண்ணுோக பல்மவறு தரப்பினர் கைந்துவகாண்ட இந்த ஊர்வைங்களில், வாழ்வுக்கு

    ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்டன.2013ம் ஆண்டு முதல் வதன் அவேரிக்க நாடுகள், ோர்ச் ோதம் 25ம் மததிதய, தாயின்

    வயிற்றிமைமய ெோதியான குழந்ததகளுக்கு வெபிக்கும் நாைாகவும், வாழ்வுக்கு ஆதரவாக குரவைழுப்பும் நாைாகவும்

    சிைப்பித்து வருகின்ைன.

    தவக்கொல சிந்தபன : வீழ்ந்கதொபரத் தூக்கிவிடுகவொம்

  • இமயசு சிறுவதன குணப்படுத்துகிைார் - RV

    உடல் நைேற்று வீழ்ந்துகிடந்த ஒருவதர குணோக்கி தூக்கிவிடுகின்ைார், இமயசு. நாம் வாழும் இந்த ெமுதாயத்தில் அமநகர்

    வீழ்ந்துகிடக்கின்ைனர். வறுதேயினால் பாதிக்கப்பட்டு, அடிப்பதட வெதிகள் இன்றி வீழ்ந்துகிடக்கின்ைனர், ஏதழகள்.

    மபார்களினாலும், உள்நாட்டு பிரச்ெதனகளினாலும், வாழ இடமின்றி வீழ்ந்துகிடக்கின்ைனர், புைம்வபயர்ந்மதார். மபாததக்கு

    அடிதேப்பட்டு, தன் கடதேகதை ேைந்து, இதைமயாரும், குடும்பத் ததைவர் களும் வீழ்ந்து கிடக்கின்ைனர்.

    ெமுதாயத்தினால் புைக்கணிக்கப்பட்டு, வாழ்க்தகச் சுதே தாங்காேல் வீழ்ந்துகிடக்கின்ைனர், திருநங்தககள். இவர்கள்

    ெந்திக்கின்ை பிரச்ெதனகளும், ேனத்துயரங்களும், கணக்கிட இயைாததவ. இவர்கதை தூக்கிவிட, இமயசு நேக்கு

    அதழப்புவிடுகின்ைார். மததவயில் இருப்பவர்கள், மகட்டவுடன் உதவுவது, ேனிதம்; மததவதய உணர்ந்து உதவுவது,

    புனிதம். எனமவ மததவகதை உணர்ந்து வீழ்ந்துகிடப்பவர்கதை தூக்கிவிட முயல்மவாம் (அ.ெமகா. வெலூக்காஸ் மெ.ெ.).

    இபளஞர் நலம் : வொழ்க வளர்க வளமுடன்!

  • ஆயர் யாமனாஸ் எஸ்டர்காமில் ேக்கதை ஆசீர்வதிக்கிைார் - EPA

    “வாழ்க்தக ஒரு விசித்திரோன மதர்வு. அத்மதர்வில், அடுத்தவதரப் பார்த்து எழுதுவதால்தான் பைர் அதில்

    மதால்வியதடகிைார்கள். காரணம், ஒவ்வவாருவருக்கும் தனித்தனி மகள்வித்தாள்”. “என்தன யார் மதாற்கடித்தது என்று

    மகாபத்துடன் பார்த்மதன். மவறு யாரும் இல்தை. மகாபம்தான் என்தனத் மதாற்கடித்தது”. இந்தக் கூற்றுகதை, வாட்ெப்

    நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இவற்தை வாசித்தமபாது, வாழ்க்தகயில், பை ததடகதைத் தாண்டி, கடின

    உதழப்பாலும், விடாமுயற்சியாலும், வவற்றிச் சிகரத்தத எட்டிய பைர் நிதனவுக்கு வந்தனர். சிறு வயதில் ேனநிதை பாதித்த

    ோணவன் என ஒதுக்கி தவக்கப்படல், வாரத்திற்கு குதைந்தது 100 ேணி மநரம் மவதை, கண்டுபிடிப்பில் ஆயிரம் முதை

    மதால்வி... இப்படி வாழ்க்தகயில் பை நிதைகளில் அடிபட்டு, பார் புகழும் அறிவியைாைராக உயர்ந்து நிற்கும் தாேஸ்

    ஆல்வா எடிென், நியூட்டன் மபான்ைவர்கள் ஒருபுைம். பள்ளிப் பருவத்திமை அறிய கண்டுபிடிப்புகைால் அெத்தும் ோணவர்கள்

    இன்வனாரு புைம். ொதாரண ஒரு மவதையில் மெர்ந்து, வதாழிைதிபர்கைாக வாழ்ந்து வகாண்டிருப்பவர்கள் ேற்வைாரு புைம்.

    ேன்னார்குடி தனியார் வேட்ரிகுமைஷன் பள்ளி ோணவர்கள், வெயப்பிரியா, வவண்ணிைா, வெந்தராமதவி, பிரீத்தி, குருபிரொத்

    ஆகிமயார், வெயற்தகக்மகாள் தயாரிப்பில், ோணவர்கள் பங்களிப்பு என்று, மதசிய அைவில் நடந்த மபாட்டியில் வவற்றி

    வபற்றுள்ைனர். இவர்கள், புவி வவப்பேயோவததத் தடுப்பதற்கு உதவும், நுண்கிருமிதயக் கண்டுபிடித்துள்ைனர்.

    வதலுங்கானா ோநிைம், மபாதன் நகரத்ததச் மெர்ந்தவர் நாற்பது வயது நிரம்பிய ஸ்ரீகாந்த். இவரது குடும்பத் வதாழில்

    விவொயம். குடும்பம், அதிகைவில் கடன்பட்டிருந்ததால், இவர், பள்ளிப்படிப்தப நிறுத்திவிட்டு, மவதைக்குச் வெல்ை முடிவு

    எடுத்தார். வபங்களூரு புைநகர்ப் பகுதியான வநைேங்கைம் கிராேத்தில், இவருக்குத் வதரிந்த ஒருவரின் பூப் பண்தணயில்,

    தினமும் 18 முதல் 20 ேணிமநரம்வதர மவதை வெய்தார் இவர். இதனால், பூச்வெடி வைர்ப்பு, ொகுபடி, அறுவதட,

    வணிகம், ஏற்றுேதிகள் மபான்ைதவ பற்றிய எல்ைா நுட்பங்கதையும் இவர் கற்றுக்வகாண்டார். இரண்டு ஆண்டுகள் வென்று,

    தான் மெமித்து தவத்திருந்த பன்னிவரண்டாயிரம் ரூபாயுடன், தனது உைவினர்களிடமும், நண்பர்களிடமும் சிறிது கடன்

    வபற்று, இருபதாயிரம் ரூபாய் முதலீட்டுடன், தனது பதிவனட்டாவது வயதில், வொந்தோக ஒரு சிறிய சில்ைதை பூ

    வணிகத்ததத் வதாடங்கினார் ஸ்ரீகாந்த். இதற்கு, குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு இருந்தது. ஆனால், ஸ்ரீகாந்த் அவர்கள், தனது

    உள்ேனது வொல்வதன்படி நடக்க முடிவுவெய்து, தனது திட்டத்தத உறுதியுடன் முன்வனடுத்துச் வென்ைார்.

  • வபங்களூரு வில்ென் கார்டனில் உள்ை, அவரது வீட்டில், 200 ெதுர அடி இடத்தில், ‘ஓம் ஸ்ரீ ொய் பிைவர்ஸ்' என்ை வபயரில்

    ஒரு பூக் கதடதயத் வதாடங்கினார் ஸ்ரீகாந்த். பூ பண்தணயில் மவதை வெய்த அனுபவமும், இரண்டு ஆண்டுகளில்

    அவருக்குக் கிதடத்த வதாடர்புகளும், அவரின் புதிய வணிகத்திற்கு உறுதுதணயாக அதேந்தன. நாளுக்கு நாள் அவரது

    வாடிக்தகயாைர் பட்டியல் வபரிதாகியது. முதல் ஆண்டிமைமய, ஐந்து இைட்ெம் ரூபாய் ஆண்டு வருோனத்தத அதடந்தார்.

    அடுத்த ஆண்டில் அவரது வருோனம் இரட்டிப்பானது. அவரது இருபத்ததந்தாவது வயதில், ஆண்டு வருோனம் ஐந்து மகாடி

    ரூபாதய எட்டியது. பூச்வெடி ொகுபடி பற்றி அறிந்து வகாள்வதற்காகவும், அவரது பண்தணகளில் பயன்படுத்தும், புதிய

    பண்தண நுட்பங்கதைத் வதரிந்துவகாள்வதற்காகவும், இதுவதர இருபதுக்கும் அதிகோன நாடுகளுக்கு ஸ்ரீகாந்த்

    வென்றுள்ைார். தற்மபாது, ஸ்ரீகாந்தின் பண்தணகளிலும், வில்ென் மதாட்டத்திலுள்ை அவரது அலுவைகத்திலும், 300 மபர்

    வதர மவதை வெய்கின்ைனர். அவரது பண்தணயில் மவதைவெய்யும் ஏைக்குதைய எண்பது மபருக்கு, உணவும், தங்குமிட

    வெதியும் வழங்குகிைார். தனது வொந்த ஊரிலிருந்து மவறு ஊருக்குச் வென்று, "ஏதாவது வித்தியாெோகச் வெய்ய மவண்டும்

    என்ை ஏக்கம்தான் தனக்கு வவற்றிதயத் மதடித் தந்தது என்கிைார் ஸ்ரீகாந்த். மேலும், ேனிதன் என்ை இதணயத்தில்,

    வதாழிைதிபர் முஸ்தபா பற்றிய ஒரு தகவல் வவளியாகியிருந்தது. முஸ்தாபா மதாதெ, இட்லி பாக்வகட் ோவு என்ைால்

    வென்தன, மும்தப, வடல்லி, துபாய் மபான்ை இடங்களில் புகழ்வபற்ைது. இவரது தந்தத நான்காவது ேட்டுமே படித்த

    கூலித் வதாழிைாளி. மகரைாதவச் மெர்ந்த இவர், தன் வாழ்வு பற்றி இவ்வாறு பகிர்ந்து வகாண்டுள்ைார்.

    எனக்கு சிறு வயது முதமை படிப்பு வரவில்தை. ஆைாம் வகுப்பில் மதர்ச்சி வபைவில்தை. பின்னர் எனது கணக்கு ஆசிரியர்

    வகாடுத்த ஊக்கத்தால் மீண்டும் ஆைாம் வகுப்பில் மெர்ந்து, கடுதேயாகப் படித்து முதல் ோணவனாக வந்மதன். பத்தாம்

    வகுப்பிலும் முதல் ோணவனாகத் மதர்ச்சி வபற்மைன். பள்ளிப்படிப்புக்கு பின்னர் படிக்க வெதியில்தை. அரசு வெைவில்

    வபாறியியல் பட்டப் படிப்பில் மெர்ந்மதன். அதில் நன்ைாகத் மதர்ச்சி வபற்ை எனக்கு, Motorola நிறுவனத்தில் வபரிய மவதை

    கிதடத்தது. வவளிநாட்டில் மவதை வெய்து மெர்த்த பதிதனந்து இைட்ெம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்மதன். இட்லி,

    மதாதெ ோவுகதை, பாக்வகட்டில் தயாரிக்கும் வதாழில் வதாடங்குவது பற்றி என் உைவினர் ஒருவர் ஆமைாெதன வொன்னார்.

    25,000 ரூபாய் முதலீடு மபாட்டு, நான்கு உைவுக்கார ஆண்கதை உடன்மெர்த்துக் வகாண்டு வதாழில் வதாடங்கிமனன். 550

    அடி வகாண்ட சிறிய அதையில் இரண்டு கிதரண்டர்கள், ஒரு மிக்சியுடன் வதாடங்கிமனாம். தற்மபாது ஐம்பதாயிரம் கிமைா

    ோவு தயாரிக்கிமைாம். நூறு மகாடி ரூபாய் இைாபம் வருகிைது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், எங்கள் நிறுவனத்தில்

    மவதை வெய்கிைார்கள். இன்னும் சிை ஆண்டுகளில் ஆயிரம் மகாடி ரூபாய் வியாபாரத்துடன், ஐந்தாயிரம் ஊழியர்கதை,

    பணியில் அேர்த்துவமத எங்கள் இைக்கு.

    இவ்வாறு கூறுகிைார் முஸ்தபா. ‘வாழ்க்தகயில், முன்மனறுவதற்கு, பை படிகள் ஏறி, பை பயணங்கதை மேற்வகாள்ைவும்,

    பை துன்பங்கதைச் ெந்திக்கவும் மவண்டியுள்ைது. ஆனால் கடின உதழப்பும், விடாமுயற்சியும், ேனத்துணிவும் இருந்தால்,

    யார்தான் வவற்றிக்கனிதயப் பறிக்க முடியாது! வாழ்வில் வவற்றியதடய, வபரிமயார் மூன்று காரியங்கதைப்

    பரிந்துதரக்கின்ைனர் ஒன்று, நல்ை ஆசிரியர். இரண்டாவது, நல்ை ஆமைாெதன, மூன்ைாவது நம்பிக்தக. கஷ்டப்பட்டு

    உதழக்கும் பணத்தத முதலீடு வெய்யும் முதைகள் வதரிந்திருக்க மவண்டும் என்றும், நல்ை ஆசிரியரின் உதவியால், எவ்வாறு

    சிைந்த ோணவராக உருவாக முடிகிைமதா, அததப்மபாை, நல்ை நிதி ஆமைாெகர் கிதடத்தால், நம் வாழ்க்தகதய

    வைோக்கவும் முடியும், வெல்வர் ஆகவும் முடியும் என வபரிமயார் வொல்கின்ைனர். மேலும், நம்பிக்தகயுடன் முதலீடு வெய்ய

    மவண்டும் எனவும் வொல்கின்ைனர். வோத்தத்தில், வாழ்க்தகயில் உய்வுவபை, விடாமுயற்சி கட்டாயம் மததவ. 97 வயதில்,

    எம்.ஏ. வபாருைாதாரம் படிக்கும் ராஜ்குோர் தவஷ்யா என்பவர் பற்றி, இம்ோதம் 17ம் மததி ஒரு வெய்தி வவளியாகி

    இருந்தது. பீஹார் ோநிைத்திலுள்ை நாைந்தா பல்கதைக்கழகத்தில், 2015ம் ஆண்டில், எம்.ஏ. வபாருைாதாரம் படிப்பதற்கு,

    தனது வபயதர இவர் பதிவு வெய்துள்ைார். இந்தியாவில், மிக வயதான ோணவர் என்று, லிம்கா ொததன புத்தகம், இவதர

    அங்கீகரித்துள்ைது. ராஜ்குோர் தவஷ்யா அவர்கள் வொல்கிைார்..

    1940ம் ஆண்டில் ஆக்ரா பல்கதைக்கழகத்தில், ெட்டப்படிப்பில் பட்டம் வபற்மைன். குடும்பப் வபாறுப்பு காரணோக

    மேற்வகாண்டு படிக்க முடியவில்தை. ஆயினும், முதுநிதை பட்டம் வபை மவண்டும் என்று, எனக்குள்ளிலிருந்த தணியாத

    தாகமும், வறுதே மபான்ை பிரச்ெதனகதை ஒழிப்பதில் இந்தியா ஏன் மதால்வியதடந்துள்ைது என்பததப் புரிந்து வகாள்ளும்

    ஆர்வமுமே, நான் எம்.ஏ. வபாருைாதாரம் படிப்பதற்குக் காரணோக அதேந்தன.

    97 வயதான ராஜ்குோர் அவர்கள் உத்தரபிரமதெத்தில் 1920ம் ஆண்டில் பிைந்தார். அன்பர்கமை, வாட்ெப்பில் இப்படிவயாரு

    பகிர்வு வந்திருந்தது. ஒருவர், இதைவா! நான் வாழ்வில் இழந்தது அதனத்ததயும் திரும்பத் தா எனக் மகட்டார். அதற்கு

    இதைவன், நீ இழந்ததவ எதவ எனக் மகட்டார். காை ோற்ைத்தில் இைதேதய இழந்மதன், மகாைம் ோறி அழதகயும்

    இழந்மதன், வயது ஆக ஆக, உடல்நைம் இழந்மதன்... இப்படி எததவயல்ைாமோ இழந்துவிட்மடன் என்ைார் அவர்.

    இதைவன் அழகாகச் சிரித்தார். பின் பதில் வொன்னார். கல்வி கற்ைதால் அறியாதேதய இழந்தாய், உதழப்பின் பயனாய்

    வறுதேதய இழந்தாய், உைவுகள் கிதடத்ததால் தனிதேதய இழந்தாய், நல்ை பண்புகைால் எதிரிகதை இழந்தாய், இப்படி

    வொல்வதற்கு இன்னும் பை உண்டு இதவ மபாை... தரட்டுோ அதனத்ததயும் திரும்ப, என்ைார் இதைவன். மகட்டவர்

    திதகத்தார் இழப்பின் ேறுபக்கம் எதுவவன்று உணர்ந்தார். வாழ்க்தகயின் ஓட்டத்தில் இழப்பும், மபறுதான் என்பதத

    அறிந்தார். உள்ைத்தில் வதளிவு வபற்ைார். இதைவனும் ேதைந்தார். அன்பு இதயங்கமை, இதைவன் நேக்கு

  • வகாடுத்திருப்பதவகதை நிதனத்துப் பார்ப்மபாம். ஒரு தடி, சிைருக்கு ஊன்றுமகால், சிைருக்கு பிைதர அடிக்கும் கருவி,

    இன்னும் சிைருக்கு, குதரக்கும் நாதய விரட்ட உதவும் கம்பு, ஆனால் மோமெ கரத்திலிருந்த தடி, வெங்கடதை பிரித்து,

    இஸ்ரமயல் ேக்கதை, பாரமவானின் ஆள்களிடமிருந்து காப்பாற்றியது. அமதமபால் விவிலியத்தில் சிறுவன் தாவீதிடம்

    இருந்த கூழாங்கல், கனரக ஆயுதங்கமைாடு நின்றிருந்த ோவீரன் மகாலியாத்தின் உயிதரப் பறித்தது. எனமவ, இதைவன்

    நம்தே ஆசீர்வதித்துள்ை திைதேகதை, நல்ை விதோய்ப் பயன்படுத்தி வாழ்வில் வைர்ந்து வைம் வபறுமவாம். அவ்வாறு

    பயன்படுத்தி வைமுடன் வாழ்பவர்கதை எடுத்துக்காட்டாய்ப் பின்பற்றுமவாம். நம் விடாமுயற்சிக்கு இதைவன்

    உறுதுதணயாக இருக்கின்ைார். எல்ைாரும், வாழ்க, வைர்க, வைமுடன் என ேனதார வாழ்த்துமவாம். நம் வாழ்த்து,

    இரட்டிப்பாக நேக்குத் திரும்பி வரும்.

    சூழ்ச்சி : சவல்ல முடியொதவரொ நகரந்திர கமொடி? கசகர் குப்தொ

    அரசியல் வரைாற்தை பல்மவறு ெகாப் தங்கைாகப் பிரிக்க முடியும் என்ைால் ‘இந்திரா காந்தியின் ெகாப்தம்’ இந்திய மதசிய

    காங்கிரதை இரண்டாக அவர் உதடத்த 1969-லிருந்து வதாடங்கி, 1989-ல் ராஜீவ் காந்தி எதிர்க்கட்சி வரிதெயில் மபாய்

    உட்கார்ந்த காைத்துடன் முடிவதடந்தது. அதற்கு முந்ததய ேக்கைதவ வபாதுத் மதர்தலில் கிதடத்த மிகப்வபரிய

    வபரும்பான்தே வலு (ராஜீவால்) வீணடிக்கப்பட்டது. அத்துடன் அப்மபாது மவகோக வைர்ந்த இரண்டு வபரிய அரசியல்

    ெக்திகள் அவரது வீழ்ச்சிக்கு வழிமகாலின அதவ ‘ேந்திர்’, ‘ேண்டல்’. அதற்குப் பிைகு 15 ஆண்டுகள் ேத்திய ஆட்சியில்

    இருந்தாலும், இழந்த மவகத்தத முழுதாக மீட்க காங்கிரைால் முடியவில்தை. நரசிம்ே ராவ் ததைதேயில் ஐந்து

    ஆண்டுகளும் ேன்மோகன் சிங்/ மொனியா காந்தி ததைதேயில் பத்து ஆண்டுகளும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருக்கிைது.

    ஆனால் உண்தேயான அதிகாரத்தத ேந்திர், ேண்டல் ெக்திகள் ோறி ோறி வவவ்மவறு கட்டங்களில் பகிர்ந்து வகாண்டன.

    1989-க்குப் பிைகு நிைவிய அரசியல் காட்சிகள், உத்தரபிரமதெ ெட்டப் மபரதவ வபாதுத் மதர்தலில் பாெக கூட்டணி 325

    இடங்கதைப் வபற்று மயாகி ஆதித்யநாத் முதைதேச்ெராகப் பதவிமயற்ை தகமயாடு முடிவுக்கு வந்துவிட்டன. இப்மபாததய

    ோற்ைம், அடிப்பதடயிமைமய நிகழ்ந்திருக்கிைது. இந்திய அரசியலில் புதிய விதிகதை உள்மை புகுத்திய இம்ோற்ைம்,

    பதழய விதிகதைத் தூக்கி எறிந்திருக்கிைது. தீவிர இடதுொரிகள் கூட கல்யாண் சிங் அல்ைது ராஜ்நாத் சிங் முதல்வராக

    வந்திருந்தால் ெற்மை நிம்ேதி அதடந்திருப்பார்கள்! பிற்படுத்தப்பட்ட ெமூகங்களில் ஒன்தைமயா இரண்தடமயா

    முஸ்லிம்களுடன் மெர்த்து ஆட்சிதயப் பிடித்து விடைாம் என்ை பதழய கணக்கு இனி எடுபடாது. மோடி-அமித் ஷா

    மொடியின் மதர்தல் இயந்திரம் அவற்தைவயல்ைாம் தவிடுவபாடியாக்கிவிட்டது. ராேர் மகாயில் விவகாரத்துக்கு அரசியல்

    ரீதியாக இனி எதிர்ப்பு வதரிவிக்க முடியாது. இதனால் தான் உச்ெ நீதிேன்ைத் ததைதே நீதிபதி வழக்கு மூைோக அல்ைாேல்,

    ெேரெோக மபசித் தீர்த்துக்வகாள்ை வழிகாணுோறு கூறியிருக்கிைார்.

    ெோஜ்வாதி, பகுென் ெோஜ், காங்கிரஸ் மூன்றும் 50% வாக்குகதைத் தங்களுக்குள் பகிர்ந்து வகாண்டன, பாெக 39.7%

    வாக்குகதைப் வபற்ைது. முஸ்லிம்கள் ஒட்டுவோத்தோக பாெகவுக்கு எதிராக வாக்களிக்காேல் இது ொத்தியேல்ை.

    இந்துக்களில் நடுத்தர குடும்பத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள் தங்களுதடய பதழய

    அரசியல் அணியிலிருந்து விைகி பாெகதவ மநாக்கி நகர்ந்துள்ைனர்.

    2014-ல் மோடிக்குக் கிதடத்த வவற்றி, அதற்கு முன்னால் வாஜ்பாய்-அத்வானி அதடந்த வவற்றிதயப் மபான்ைதல்ை.

    சிறுபான்தேச் ெமூகங் கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியான ‘ேதச்ொர்பற்ை ெக்திகள்’ ஒரு புைமும்,

    வபரும்பான்தேச் ெமூகத்துக்கு பாதுகாப்பில்தை என்று அச்ெமூட்டிக்வகாண்டிருந்த பாெக எதிர்ப்புைமும் இருந்தன.

    இப்மபாது இந்து வாக்குவங்கி, தனக்குப் பாதுகாப்பில்தை என்ை அச்ெ உணர்வு நீங்கி, புதிய நம்பிக்தகமயாடு

    புத்துணர்மவாடு அணிவகுத்து நிற்கிைது.

    இது என்னவவன்று விைக்குகிமைன். ேக்கள் வதாதகயில் வபரும்பான்தேயாக இருந் தாலும் சிறுபான்தேச் ெமூகத்ததப்

    மபான்ை அச்ெ உணர்வில் இந்துக்கள் இருக்கின்ைனர். இந்துக்களின் அச்ெம், புகார்களின் மீது அத்வானி யும் ஆர்எஸ்எஸ்ைும்

    தங்களுதடய பிரச்ொரங் கதைக் கட்டதேக்கின்ைனர். காங்கிரஸின் ேதச்ொர் பின்தேக் வகாள்தகயில் முஸ்லிம்களும் கிறிஸ்

    தவர்களும்தான் கவனிப்தபப் வபறுகின்ைனர். ஹஜ் பயணத்துக்கு விோனக் கட்டண ோனியம், ேத்திய அதேச்ெர்கள்

    இஃப்தாருக்கு ேட்டும் வபரும் வெைவில் விருந்து ஏற்பாடுகள், கல்வி வபறும் உரிதேச் ெட்டத்திலிருந்து சிறுபான்தேச் ெமூக

    கல்வி நிதையங்களுக்கு ேட்டும் விதிவிைக்குகள், அதிகரித்துவரும் பாகிஸ்தானிய பயங்கரவாதம், அதனத்திலும்

    இஸ்ைாமிய ேயம் என்று பல்மவறு அம்ெங்கதைச் சுட்டிக்காட்டிப் பிரச்ொரம் வெய்தனர். இதவவயல்ைாம் ஒரு மெர

    நம்பப்பட்டமபாது 1998 முதல் 2004 வதரயில் பாெக கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்மபாதும் ேதச்ொர்பற்ை ெக்திகள்

    அதனத்தும் ஓரணியில் திரண்டு பாெகதவ எதிர்த்தன. வபரும்பான்தேச் ெமூகத்துக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ை உணர்தவப்

    பயன்படுத்தி ஆட்சிதயப் பிடிப்பதற்கான வாய்ப்புகளுக்கு வரம்பு இருந்தது.

  • 2004-ல், ‘இந்தியா ஒளிர்கிைது’ என்ை மகாஷத்தத முன்னிறுத்தி வாஜ்பாயும் அத்வானி யும் வாக்கு மெகரித்தனர். அவர்கள்

    அப்படிமய நம்பினாலும் இந்துக்களின் அச்ெ உணர்தவயும், சிறுபான்தேச் ெமூகத்துக்கு எதிரான உணர்தவ யும்

    பயன்படுத்திக்வகாள்ை முதனந்தது நதக முரணாகியது. வபாருைாதாரம் வைர்ந்துவிட்டது என்று நம்பிய ஏதழ இந்து

    வாக்காைர்கள் மீண்டும் தங்களுதடய ொதிக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய முற்மபாக்கு கூட்டணியின்

    முதல் ஐந்தாண்டு ஆட்சி நாடாளுேன்ைத்தின் கூட்டுக்கூட்டத்ததக் கூட்டி ‘வபாடா’ ெட்டத்தத ரத்து வெய்தது இதன்

    அதடயாைம். அமத வைர்ச்சி, வாய்ப்புகள் என்ை நம்பிக்தகதான் ஐக்கிய முற்மபாக்குக் கூட்டணிக்கு மீண்டுவோரு முதை

    ஆட்சி வெய்ய ஆதரதவ வழங்கியது.

    புதுவடல்லிக்கு வவகு வதாதைவில் ஆேதாபாத் திலிருந்து வகாண்டு இததவயல்ைாம் பார்த்த நமரந்திர மோடி, சிறுபான்தேயினத்தவதரக் காட்டி வபரும்பான்தேச் ெமூகத்துக்கு அச்ெமூட்டி வாக்குகதைக் கவரும் உத்தி இனி

    பைனளிக்காது என்ை முடிவுக்கு வந்தார். பயங்கரவாதத்ததத் தன்னுதடய மபாக்கில் எதிர்வகாள்ை அவர் தயாரானார்.

    ‘வபாடா’ ெட்டம் இல்ைாவிட்டால் என்ன, ‘என்கவுன்டர்’ இருக்கிைமத என்று அததக் கதடப்பிடித்தார். 2007 வதாடங்கி

    மோடி மபசிய ஒவ்வவான்றும், வெய்த ஒவ்வவான்றும் இந்துக்களின் குதைகதை இந்துக்களின் எழுச்சியாக ோற்றியது. அவர்

    சிறுபான்தேச் ெமூகத்தினருக்கு எதிராகக் கடுதேயாக எததயும் வெய்யவில்தை. அமத ெேயம் நடந்தவற்றுக்கு அவர்

    ேன்னிப்பும் மகட்கவில்தை. அதனால்தான், ஒரு ேவுல்வி இஸ்ைாமிய வதாப்பிதய அணிந்து வகாள்ைத் தந்தமபாது அதத

    ேறுத்தது, பிரதேரின் இல்ைத்தில் ஆண்டுமதாறும் நடந்துவந்த இஃப்தார் விருந்தத ரத்து வெய்தது, அதேச்ெரதவயில்

    கிறிஸ்தவ, முஸ்லிம் ெமூகத்தவதரச் மெர்க்காேல் இருந்தது, உத்தரபிரமதெத்தில் நிறுத்திய 403 மவட்பாைர்களில் ஒருவர்கூட

    முஸ்லிோக இல்ைாேல் பார்த்துக் வகாண்டது என்று திட்டமிட்டு நடந்துவகாண்டார்.

    மோடி-ஷா கூட்டணி ேதச்ொர்பின்தேக்குப் புதிய விைக்கத்தத அளித்திருக்கிைது. புதிய அரசியல் சூழலில் தங்களுதடய

    இடம் எது என்பதத முஸ்லிம்கள் வதரிந்துவகாண்டால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்தியாதவ யார் ஆை

    மவண்டும், யார் ஆைக்கூடாது என்ை ரத்து அதிகாரம் (VETO) இனி முஸ்லிம்களுக்குக் கிதடக்காது. இந்துப் வபரும்பான்தே

    இப்மபாது வவன்றிருக்கிைது. இஸ்ைாமியத் வதாப்பிதய அணிந்து முஸ்லிம்கதை ேகிழ்விக்க ேறுத்ததற்கு ெேோனதுதான்

    இந்து ேதத் துைவிதய நாட்டின் வபரியவதாரு ோநிைத்துக்கு முதைதேச்ெராகத் மதர்ந்வதடுத்ததும்.

    எந்த எதிர்க் கட்சியும் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இதத எதிர்த்து பதழய மகாஷங்கதைப் மபாடவும் முடியாது,

    ேதச்ொர்பின்தே என்ைால் முஸ்லிம்கதை அரவதணப்பதுதான் என்ை சிந்ததன மதாற்கடிக்கப்பட்டிருக்கிைது. இதுவதர

    ேதச்ொர்பின்தே என்ைால் காங்கிரஸ் பாணிதான் என்று இருந்தது.

    மதசியவாதம் என்ை வகாள்தகதய மநாக்கி மிகத் திைதேயாக விவாதத்தத நகர்த்தியிருக்கிைார் மோடி. ெவாஹர்ைால் மநரு

    பல்கதைக்கழக அதி தீவிர இடதுொரி சுதந்திரச் சிந்ததனயாைர்கள் இதில் அவருக்கு உதவியிருக்கிைார்கள். இந்த உண்தேதய

    ஏற்று, மோடியின் மதசியவாதத்தத உரிய ோற்று மதசியவாதக் கருத்துகமைாடு எதிர்வகாள்கிை ததைவதர எதிர்க்கட்சிகள்

    தயார் வெய்யும்வதர, வவல்ை முடியாதவராகத்தான் இருப்பார் மோடி.

    - மெகர் குப்தா, மூத்த பத்திரிதகயாைர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்தே ஆசிரியர், இந்தியா டுமட முன்னாள்

    துதண ததைவர். வதாடர்புக்கு: [email protected] தமிழில் சுருக்கோக: ெூரி> >

    > http://tamil.thehindu.com/india/

    சநகிழ்ச்சி : குற்றமும் தண்டபனயும்! WhatsApp - ஆசிரியர் பணிதான் இருப்பதிமைமய வகாஞ்ெம் சிரேோன பணி என்பது எேது கருத்து. வைரும் ததைமுதைதய வார்த்வதடுக்கும் வபாறுப்பு என்பது ொதாரணேல்ை..! அதற்குப்

    வபாறுதேயும் நிதானமும் அவசியம். ஓர்ஆசிரியர் ோட்டிக்வகாள்வததப் மபான்று மவறு எவரும் ோட்டோட்டார்கள். "கற்ை

    கல்விதயதவத்து என்ன வெய்தாய்?” என்ை மகள்விக்கு பதில் கூைாேல் ஓர் அடிகூட நகரமுடியாது என்பதத நிதனத்துப்

    பார்த்தாமை வநஞ்ெவேல்ைாம் நடுங்குகிைது.

    ஃபிலிகைொஸ் மொர் கிரிகசொஸ்டம் என்பவர் தேது சுயெரிதத நூலில் குற்ைமும் தண்டதனயும் எனும் பகுதியில் (ேதையாைம்)

    மூன்ைாம் வகுப்பில் நதடவபற்ை நிகழ்வு குறித்து கூறுகின்ைார்: *அது ஒரு மதர்வு மநரம். வகுப்பில் ோதாந்திரத் மதர்வு

    நதடவபற்றுக்வகாண்டிருந்தது. மதர்வு எழுதிக்வகாண்டிருந்த ஒரு ோணவன் காப்பி அடித்துக்வகாண்டிருந்தான்.

    வகுப்பாசிரியர் டி.பி. மதாேஸ் ோஸ்டர் அததக் கவனிக்கவில்தை.

    ஆயினும் திடீவரன அங்மக வந்த ததைதே ஆசிரியர் அந்த ோணவதனக் தகயும் கைவுோகப் பிடித்துவிட்டார். உடனடியாக

    அவனுக்குத் தண்டதனயும் அறிவித்தார். தண்டதன என்ன வதரியுோ..? பள்ளிக்கூட அவெம்ப்லி ஒன்றுகூட்டப்பட்டு

    அதனவர் முன்னிதையிலும் குச்சியால் தகயில் ஆறு அடி அடிப்பதுதான் அன்தைய வபரும் தண்டதன. அவெம்ப்லி

    mailto:[email protected]://tamil.thehindu.com/india/

  • கூட்டப்பட்டது.ஆனால் இந்த முடிதவ மதாேஸ் ோஸ்டர் பைோக எதிர்த்தார். "அவன் தவறு வெய்ததேக்குக் காரணம்

    நான்தான். ஆகமவ எனக்மக அந்தத் தண்டதனதயத் தாருங்கள். எனது பணிதயயும் கற்பித்ததையும் நான் ெரியாகச்

    வெய்திருந்தால் இந்த ோணவன் காப்பி அடித்திருக்க ோட்டான். ஆகமவ அவனுக்குக் வகாடுக்க மவண்டிய தண்டதனதய

    எனக்மக தாருங்கள்” என்று அதனவர் முன்னிதையிலும் ஆசிரியர் கூைவும் ஒட்டுவோத்த பள்ளிக்கூடமும் திதகத்தது.

    ததைதே ஆசிரியமரா மதாேஸ் ோஸ்டதர கண்ணியத்துடன் பார்த்தலும் ோணவனுக்குத் தண்டதனக் வகாடுக்கும்

    முடிவிலிருந்து பின்வாங்க வில்தை. மதாேஸ் ோஸ்டரும் விடவில்தை. இறுதியில் ஆசிரியரின் நிர்ப்பந்தத்திற்கு ததைதே

    ஆசிரியர் அதரேனதுடன் ெம்ேதித்தார். அந்த ோணவதன சுட்டிக்காட்டியவாறு ததைதே ஆசிரியர் ஏதனய ோணவர்களிடம்

    கூறினார்: "இவன் வெய்த தவறுக்காக இப்மபாது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிைார்”. உடமன தாேஸ் ோஸ்டர் கூறினார்:

    "இல்தை.. இல்தை.. இவன் வெய்த தவறுக்காக அல்ை... நான் வெய்த தவறுக்காக என்தனத் தண்டியுங்கள். எனது பணிதய

    நான் ெரியாக வெய்திருந்தால் இவன் காப்பியடித்திருக்க ோட்டாமன” என்று கூறியவாறு அதனத்து ோணவர்

    முன்னிதையிலும் தக நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்ைார். ததைதே ஆசிரியர் அவருதடய தகயில் ஓர் அடி வகாடுத்தார்.

    பள்ளிக்கூடமே திதகத்தது ோணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுவோத்த ோணவர்களும் அழுதனர். உடமன

    அந்த ோணவன் அழுதவண்ணம் ததைதே ஆசிரியர் முன்னால் முட்டுக்குத்தி நின்ைவாறு, "இனியும் ஆசிரியதர அடிக்க

    மவண்டாம்..” என்று வகஞ்சினான்.

    பின்னர் மதாேஸ் ோஸ்டரின் காதைக் கட்டிக்வகாண்டு கதறினான்: "நான் வெய்தது தவறுதான். நான் வெய்த தவறுக்கு நீங்கள்

    தண்டதன வபறுவததக் காண எனக்கு ெக்தி இல்தை. மதாற்ைாலும் ெரிமய இனி ஒருமபாதும் நான் காப்பி அடிக்க ோட்மடன்

    ோஸ்டர்..!” இந்தக் காட்சிதயக் கண்ட ஒட்டுவோத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்ைத்ததக் குறித்தும் அதற்கான

    தண்டதன குறித்தும் ஓர் புதிய பாடத்தத அன்றுதான் பள்ளிக்கூடமே கற்றுக்வகாண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்மக

    வபற்ை ஒரு நிகழ்வு இது.

    ைடித்ததில் ருசித்தது : இது சொப்ைொட்டு தத்துவம் - WhatsApp

    "மதால்வி என்பது வபருங்காயம் மபாை... தனியாகச் ொப்பிட்டால் கெக்கும்; வவற்றி என்னும் ொம்பாரில் கதரந்து

    விட்டால் ேணக்குே !

    ஒரு குக்கதரப் மபாை இருங்கள்.... பிரஷர் அதிகோகும் மபாது விசிைடித்துக் வகாண்டாடுங்கள்!

    ைட்சியமும் முட்தடயும் ஒன்று .... தவை விட்டால் உதடந்து விடும்!!!

    மொம்மபறித்தனம் என்பது மிைகாய்க் காம்பு மபாை.... கிள்ளி எறிந்து விட மவண்டும்!!!

    வாழ்க்தக சிக்கைான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் மதங்காய்ப்பாதைக் கைந்தால் சுதவக்கும்!

    வபாய், நூடுல்ஸ் மபால் தற்காலிகோனது: உண்தே இட்லி மபாை நிரந்தரோனது!!

    மகாபத்தத உப்தபப் மபாை பயன்டுத்துங்கள் அதிகோனால் வாழ்க்தக சுதவக்காது!!!

    ததைக்கனம் என்பது வவந்நீர் மபான்ைது...அதத அடுத்தவர் மீது வகாட்டாதீர்கள் நம் மீமத சிந்திவிடும்.

    தாேதோன வவற்றி என்பது, பல் இழந்த பிைகு கிதடக்கும் நல்லி எலும்பு மபாை...... அனுபவிக்க முடியாது!!

    தன்னே

    ...

    [Message clipped] View entire message

    https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=fbabca139d&view=lg&msg=15b14d86446f72f8