இந்தியத் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/TamilMalar...

34

Transcript of இந்தியத் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/TamilMalar...

  • 2

    இந்தியத் தூதரகம் – ஹாங்காங்

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected] இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    க ாடை விடுமுடை என்ைாகே நம் தமிழர் ள் இந்தியாவிற்கு பயணம் சசய்வதும், பயணம் சசல்ோதவர் ள் குழந்டத டள பே விதமான திைன் வளர்க்கும் வகுப்பு ளுக்கு அனுப்புவதும் ச ஜமான ஒன்று. இந்த வருைமும் பல்கவறு பகுப்பு ள் பே பகுதி ளில் நைந்த வண்ணம் உள்ளன. ஆைல், பாைல், நாை ம், வடரதல், ட கவடே சசய்தல், விடளயாட்டுப் பயிற்சி வகுப்பு ள் என்று எந்தப் பக் ம் பார்த்தாலும் வகுப்பு ள் மயம். குழந்டத ள் வருங் ாேத்தில் திைன் படைத்தவர் ளா இடவ நிச்சயம் உதவும். இதற் ிடைகய பள்ளி இறுதி வகுப்பு மாணவர் ளுக்கு கதர்வு முடிவு ள் அடனத்து மாணவர் டளயும் சபற்கைார் டளயும் நல் மதிப்சபண் ாரணமா ம ிழ்ச்சியிகோ, மதிப்சபண் குடைத்திருந்தால் வருத்தத்திகோ ஆழ்த்தியது உண்டம. அவரவர் விரும்பப் பாைங் டளப் படிக் அந்த மாணவர் ளுக்கு வாச ர் ள் அடனவரது சார்பா வும் வாழ்த்துக் டள சதரிவித்துக் ச ாள் ிகைாம். நன்ைி. ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    YIFC தமிழ் வகுப்புகள் ஆண்டு விழா திருமதி. பிரத்யுசா வவங்கடேசன்

    சவயிலும் மடழயுமா இருந்த ஜூன் மாதம் பே பள்ளி ளின் விடுமுடை டள தன்னுைன் அடழத்து வந்தது. இந்த வழக் த்திற்கு நம் தமிழ் வகுப்பு ளும் விதி விேக் ல்ே. கம மாத டைசியில் கதர்வு ள் நைந்து முடிந்த நிடேயில் ஜூன் மாதத்தில் தமிழ் வகுப்பு ளின் ஆண்டு விழா ச ாண்ைாைப்பட்ைது. பதினான்கு ஆண்டு ளா சவற்ைி ரமா நைத்தி வரும் வகுப்பு ளின் சவற்ைி முழக் ம் இந்த விழா எனோம். ஏழு நிடே ளிலும் நல்ே மதிப்சபண் சபற்ை மாணவர் டள ஊக்குவிப்பதுைன், பே டே நி ழ்ச்சி ளும் மி விமர்டசயா நைந்கதைின.

    14ஆம் ஆண்டு விழா வா யான் ல்லூரியில் ஜூன் 28, 2018 அன்று மதியம் 12 மணி அளவில் துவங் ியது. YIFC academy of education and enrichmentஇன் தடேவர் திருமதி சித்ரா GKV அவர் ள் ஆண்டு அைிக்ட டய சமர்ப்பிக் , இனிகத விழா துவங் ியது.

    இந்தியத் தூதர ம் நைத்திய 100வது வருை சத்யா ிர வினாடி வினாப் கபாட்டி ளில் சவன்ைவர் ளுக்கு சான்ைிதழ் ள் நி ழ்ச்சியின் கபாது வழங் ப்பட்ைது.

    தமிழ்க் ல்வியுைன் ஹாங் ாங் ில் வாழும் தமிழர் ளின் இதர திைன் டள வளர்க் என்ன சசய்யோம் என்ை விவாதமும் இைம் சபற்ைது.

  • 5

    இரண்ைாம், மூன்ைாம் நிடே மாணர்வ ள் திருக்குைள், ஆத்திச்சூடி கமடையில் சசால்ேிக் ாண்பித்தனர். முதல் நிடே மாணவர் ள் உயிர் சமய் எழுத்து வரிடசடய

  • 6

    கமடையில் பாடிக் ாண்பித்தனர். சிறு பிள்டள ள் ட டள ஆட்டி பாட்டு பாடுவது கபாே சசய்ட சசய்து ாண்பித்தது சபற்கைாரின் வனத்டத ஈர்த்தது. ண் வர் நைன நி ழ்ச்சி ளும் நைந்கதைின. இயற்ட மருத்துவரா வும் அவரிைம் டவத்தியம் பார்க் வரும் வாடிக்ட யாளர் ளா வும் கவைமிட்டு ஒரு நட ச்சுடவ நாை த்டத மாணவர் ள் அரங்க ற்ைினர். ாண்பவர் டள எல்ோம் அந்த நட ச்சுடவ நாை ம் சிரிப்படேயில் நடனத்தது.

    ஆைாம் நிடே மாணவர் ளின் ருத்தரங் ம் பார்டவயாளர் டள சிந்திக் டவத்தது. இந்தியர் ள் இந்தியா வில் வாழ்வது சிைந்ததா அல்ேது அயல் நாட்டில் வாழ்வது சிைந்ததா, இந்தியர் ள் எடத விரும்பு ிைார் ள் என்ை தடேப்பு ளில் மாணவர் ள் தங் ள் ருத்துக் டள பதிவு சசய்தனர். வருங் ாே குடிமக் ளின் ருத்தாழமும் சிந்தடன ளும் சபற்கைாடர சந ிழ டவத்தது.

    ஏழாம் நிடே மாணவர் ள் தங் ள் வகுப்பு எப்படி நைக் ிைது என்று மாணவி ஒருவடரகய ஆசிரிடயயா நடிக் டவத்து நட ச்சுடபயுைன் சசய்து ாட்டினர். பள்ளி வகுப்பு ள் ஏழு நிடே டள மட்டுகம ச ாண்ைது. அதனால் ஏழாம் நிடே மாணவர் ளுக்கு பள்ளியில் டைசி வருைம். அதனால் அவர் டளப் பற்ைிய புட ப்பைங் டளக் ச ாண்ை ாசணாளி சசய்து அவர் டள சந ிழ டவத்தனர் இந்த வகுப்பு ஆசிரியர் ள்.

  • 7

    மாணவர் ளின் டே நி ழ்ச்சி ள் முடிந்தவுைன் பரிசளிப்பு விழா சதாைங் ியது. தமிழ் வகுப்பு ளின் ஆசிரிடய ள், துடண ஆசிரியர் ள்-ஆசிரிடய ள் எல்கோரும் ச ளரவிக் பட்ைனர். ஒவ்சவாரு வகுப்பிலும் சிைந்த மதிப்சபண் எடுத்த மாணவர் ள், ஒழுக் மான மாணவர் ள், படிப்பில் ஆர்வம் ாட்டிய மாணவர் ள், வகுப்பு ளுக்கு சதாைர்ந்து வந்த மாணவர் ள் என பே பிரிவு ளில் பரிசு ள் வழங் ப்பட்ைன. இடத தவிர ஏழு நிடே ளிலும் பயிலும் ஒவ்சவாரு மாணவருக்கும் அழ ான ஒரு உணவுப்சபட்டியும் (lunch box) பரிசா வழங் ப்பட்ைது.

    விழாவின் முடிவில் ட நிடைய பரிசு ளும், சான்ைிதழ் ளும் மனம் நிடைய அடுத்த ஆண்டின் எதிர்பார்ப்பும் ச ாண்டு அன்று குழந்டத ள் அந்தக் டே அரங் ிேிருந்து ிளம்பினார்.

    ****

  • 8

    குழந்ததகள் கதைக் குழு

    CCG-CIBS வினாடி வினாப் டபாட்டிகள் ஏப்ரல் 14ஆம் கததி முதல் ஜூடே 7ஆம் கததி வடர குழந்டத ள் டேக் குழுவின் CCG-CIBS வினாடி வினாப் கபாட்டி ள் ஹாங் ாங் ின் இந்தியப் சபற்கைாரும் அவர் ளது குழந்டத ளும் 27 குழுவா இடணயச் சசய்தது. இந்தியாடவப் பற்ைியும், உேட ப் பற்ைியும் அவர் டளச் சிந்திக் ச் சசய்தது.

    கபாட்டியில் கே குசரபுோ என்ை சபயரிட்ை குழுவினர் திரு. நந்தன் பகனாட் ர், ரியா ிரிஷ் முடனவர் ஏ.பி.கஜ அப்துல் ோம் வினாடி வினாக் க ாப்டபடய சவன்ைனர். ைாட்சர் குழுவினரான முடனவர் வித்யா பரத்வாஜ், விகவக் வில்சன் இரண்ைாம் இைத்டத சவன்ைனர். மூன்ைாம் இைத்டத அடமச்சூர் என்ை சபயர் ச ாண்ை திரு. ிரிஷ், தனுஸ்ரீ ிரிஷ் சபற்ைனர். வினாடி வினா நி ழ்ச்சியின் க ள்வி டள சபங் ளுடரச் கசர்ந்த திரு. அழ ர்சாமி அடமக் , அதடன திருமதி. அனுராதா முகுந்தன் க ட் குழுவினர் அடனவரும் ஆர்வத்துைன் பதிேளித்தார் ள். க ட்ை க ள்வி ள் அடனத்தும் தரமான க ள்வி சளன அடனவரும் சமச்சினர். கபாட்டி ளின் கபாது ஏற்படும் கவற்றுடம டள ஆராய்ந்து ஆகோசன டள ைந்த வினாடி வினாப் கபாட்டியின் சவற்ைியாளர் திரு. சதபாசிஸ் பட்ைாச்சார்யாயும், இந்தியாவில் வினாடி வினாக் டள மி ச் சிைப்பா நைத்தித் ச ாடுக்கும் திரு. திகனச் அ த்வாலும் தந்தனர். கபாட்டியின் கபாது மதிப்சபண் டள குைிக் வும், கநரத்டத வனிக் வும் திரு. சிவகுமார், சசல்வி ாயத்ரி, திருமதி ரம்யா சவங் ட், திருமதி சுஜயாமினா ரிஷ் அவர் ளும் உதவினர்.

  • 9

    நி ழ்ச்சி மி வும் சிைப்பா அடமவதற்கு அடனத்து பங்க ற்பாளர் கள ாரணம். அவர் ள் அடனவருக்கும் குழந்டத ள் டேக் குழுவினர் சார்பில் நன்ைிடயத் சதரிவித்துக் ச ாள் ிகைாம்.

  • 10

    http://www.rthk.hk/radio/pth/programme/g0641_ccg_cibsquiz_contest2 இந்த இடணய மு வரிக்குச் சசன்று நி ழ்ச்சி டள எப்கபாது கவண்டுமானாலும் க ட் ோம். நி ழ்ச்சிடயக் க ட்டு, தங் ள் கமோன ருத்துக் டள எங் ளுக்கு சதரியப்படுத்துமாறு கவண்டு ிகைாம்.

    முதல் சுற்றுப் டபாட்டிகள் – 1

    http://www.rthk.hk/radio/pth/programme/g0641_ccg_cibsquiz_contest2

  • 11

    முதல் சுற்றுப் டபாட்டிகள் – 2,3

  • 12

    முதல் சுற்றுப் டபாட்டிகள் – 4, 5

  • 13

    முதல் சுற்றுப் டபாட்டிகள் – 6,7

  • 14

    முதல் சுற்றுப் டபாட்டிகள் – 8, 9

  • 15

    அதரயிறுதிப் டபாட்டிகள் – 1, 2

  • 16

    அதரயிறுதிப் டபாட்டிகள் - 3

    ****

  • 17

  • 18

    உைக டகாப்தப கால் பந்து டகாைாகைம்

    டதசிகன் பூவராகன்

    நான்கு வருஷத்துக்கு ஒரு முடை வரும் திருவிழா உே க ாப்டப ால்பந்து க ாோ ேம். இந்தத் தைடவ ரஷ்யாவில் 14 ஜூன் ஆரம்பித்தது.

    இந்தத் இதடழ நீங் ள் பிசரௌஸ் சசய்யும் சபாழுது யார் சிரித்தார் யார் அழுதார், யார் உருண்ைார் (?) என சதரிந்திருக்கும்.

    எட்டு வருஷம் முன்னகர இந்தப் கபாட்டி ரஷ்யாவில் என முடிவானது... இந்தப் கபாட்டி ஆரம்பிக்கும் கபாகத 2026ல் அசமரிக் ா, னைா மற்றும் சமக்ஸிக ா கூட்ைணி (ஆமாம் - இங்க யும் கூட்ைணி சராம்ப கதடவ) சமாகராக் டவ விை வாக்கு அதி ம் சபற்ைது. (டமண்ட் வாய்ஸ்: தூக் ம் கபான மாதிரி தான் - அதற்குள்ள ரிட்டையரா கவண்டும்). நடுவில் 2022ல் த்தாரில். எப்கபாதும் ஜூன் ஜூடே நைக்கும் கபாட்டி, சவய்யிோல் நவம்பர் டிசம்பராம்.

    சமாத்தம் 210 நாடு ள். அடத ஆறு பகுதியா பிரித்து கபாட்டி நைத்தி, 32 நாடு ள் இறுதி கபாட்டிக்கு கதர்வா ின. ஆமாம் 14ம் ஜூன் அன்கை இறுதி கபாட்டி ஆரம்பித்துவிட்ைது. 15 ஜூடே 32ல் யார் சாம்பியன் என்று பார்க் இறுதி இறுதி.

    நம்மவூரா? 2015ல் ஆரம்பித்து 2017ல் ஆசியா முதற் ட்ை கபாட்டியில் எட்டு கமட்சில் ஏழு கதாற்றுவிட்கைாம்.

    ஆனானப்பட்ை இத்தாேிகய 32ல் இல்டே. (இப்படித்தான் கதத்திக் ணும் ) கபாட்டி நைக்கும் நாட்டுக்கு ண்டிப்பா ஒரு இைம் உண்டு. நாம இந்த ரூட் புடிச்சு வந்தாதான் கபாே.

    கபான வருஷம் டிசம்பர் மாதம் ஒண்ணாம் கததி 32 நாடு ள் எப்படி குரூப்பா பிரிக் ப்கபாவது என்று முடிவானது. தடேவர் சசான்னமாதிரி எட்டு எட்ைா இல்டே, நாலு நாோ . நான் +2 பரீட்டச முடிவு கூை அவ்வளவு ஆர்வமா இல்டே, யார் எந்த குரூப், சுலுவா சுளுக் ா என பார்க் அவ்வளவு ஆவல்.

    குரூப் பார்த்தகபாது தற்கபாடதய சாம்பியன் சஜர்மனி, பிகரசில், பிரான்ஸ், ஸ்சபயின், அர்சஜன்டினா, சபல்ஜியம், இங் ிோந்து, உருகுகவ, சமக்ஸிக ா, யூகரா சாம்பியன் சரானால்கைா நாடு கபார்ட்சு ல் எல்ோம் அடுத்த அடுத்த சுற்று கபாவது சுேபம் என்றுதான் சதரிந்தது. ஒருகவடள இந்த தைடவ டநஜீரியா அல்ேது எ ிப்து (சாோ கதாள்பட்டை இரண்ைாம் வாரம் சரியாடிடுமாம் ) முன்கனறுமா ? பார்க் ோம்.

    பார்க் ோம்...எப்படி? டிவி சந்தா எல்ோம் ட்டி ஏற்பாசைல்ோம் சசய்தா ிவிட்ைது. ஆனால் இந்த கநர வித்தியாசம் அப்பப்பா ! ராத்திரி ஒன்பது பத்து மணி, விடியற் ாடே ஒன்று, இரண்டு என டைம் கைபிள், கபானில் கமட்ச் ஆரம்பிக் பத்து நிமிஷம் முன் அோரம் எல்ோம் சரடி.

  • 19

    முதல் நாள் முதல் ஆட்ைகம ரஷியா, வந்த விருந்தாளி என பார்க் ாம சசௌதி அகரபியாடவ ஐந்து க ால் அடித்து துடவத்தது. முதல் சுற்ைில் எல்ோ ஆட்ைத்திலும் க ால், ஸ்சபயின் கபார்ச்சு ல் க ால் மடழ, சரானால்கைா ஹாட்ட்ரிக் !! சஜர்மனி எதிர்பாராவிதமா சமக்ஸிக்க ாவிைம் கதாற்ைது. ரசி ர் ள் ஒன்ைா குதித்ததால் சமக்ஸிக ாவில் அன்று ரிக்ைர் ஸ்க ேில் சசயற்ட யான பூ ம்பம் வந்ததாம்…சமய்யாலுகம !!

    இந்த உே க ாப்டபயில் முதல் முடையா VAR அைிமு ம். இது ிட்ைத்தட்ை நம்ம ிரிக்ச ட் DRS மாதிரி, ஆனால் ஆட்ைக் ாரர் சரவியூ க ட் முடியாது, சந்கத மா இருந்தா, தூரக் மாஸ்க்க ாவில் நிடைய டிவியில் சரபிரீ பார்த்து, அவர் ள் ஸ்கைடியம் “தே சரபிரீ” ாதில் சசால்ேி, அவர் ஓடி வந்து தனி ஒரு டிவியில் பார்த்து க ாோ, சபனல்டியா, ஆஃப் டசடு என முடிவு சசால்லுவார். இது நல்ே த்ரில்....இதனால் கூடுதல் விறுவிறுப்பு ! Video Assistant Referee கவடேக்கு எப்படி அப்டள பண்ணுவது சதரிஞ்சா சசால்லுங் களன்.

    20 ஜூன், இரண்ைாம் சுற்று ஆரம்பம். சாோ கதாள்பட்டை சரியானாலும் எ ிப்து, ரஷ்யாவிைம் கதாற்ைது. இந்தச் சுற்ைில், குகராசியா அர்ச ன்டினாடவ 3:0 என சஜயித்தது, 'என்டனயும் பாருங் ! ப் சஜயிக் வந்திருக்க்க்க ாம்" என்று சசான்னது மாதிரி இருந்தது. இந்தச் சுற்ைிலும் க ால் மடழ. சபல்ஜியம் 5 க ால், இங் ிோந்து 6 என சஜயித்தனர்.

    சபாதுவா ஒன்ைிரண்டு ஆட்ைம் 0:0 என தூக் ம் வரவடழக்கும், ஆனால் முதல் பதினாறு ஆட்ைத்திலும் க ால்.

  • 20

    மூன்ைாம் சுற்று 25 ஜூன் ஆரம்பம்.... டைசி குரூப் சுற்று அதனால், ஒரு குரூப்பில் உள்ள எல்ோ நாடும் ஒகர கநரம் ஆரம்பித்து, ஒகர கநரம் முடிவு. இதனால் ரிகமாட் ஓவர்டைம், புது கபட்ைரி..!

    இந்தச் சுற்ைில் திருஷ்டிக்கு ஒரு 0 : 0, நிடைய டைசி நிமிஷ க ால் என அத ளம். சஜர்மனி சதன் ச ாரியாவிைம் கதாற்று சவளிகயைிது யாருகம எதிர்பார்க் ாதது. "பருப்பு இல்ோம ல்யாணமும், சஜர்மனி இல்ோத உே க்க ாப்டபயும்" என்பது ால்பந்து பழசமாழி.

    முப்பதாம் கததி பாதி கபர் வடீு திரும்பியபின் அடுத்த சுற்று. முதல் நாகள, தே தளபதி (அதான் சரானால்கைா, சமஸ்ஸி) நாைான அர்சஜன்டினா மற்றும் கபார்ச்சு ல் சவளிகயைின. ஆனால் , சமௌன ரா த்தில் ார்த்திக் மாதிரி, பிரான்ஸ் டீமின் 19 வயது புயல் ம்பாகப எல்ோருடைய வனத்டதயும் வர்ந்தார். ஜப்பான் சபல்ஜியடம ஒரு ேக்கு ேக் ி டைசி 15 வினாடியில் க ால் ச ாடுத்து சவளிகயைியது. நல்ே ாேம் அன்று சசன்டன ஹாங் ாங் விமானம் ஒரு மணி தாமதம்.

    ஜப்பான் டைசி 16ல் கதர்வானதுக்கு “நல்ே டபயன்” சபயர் சபற்ைது தான் ாரணம் !! கதாற்ைபின், ஸ்கைடியம், தாங் ள் உபகயா ித்த இைம் எல்ோவற்டையும் சுத்தப்படுத்தி, “சராம்ப நல்ே டபயன்” என சபயர் சபற்ைது. நிஜமாகவ “ஸ்வச் ஜப்பான்” என்று ஒண்ணு இருக்கு கபாே.

    இந்தச் சுற்று முதல் 90 நிமிஷத்தில் முடிவு இல்டே என்ைால் கூடுதல் 30 நிமிஷம், பிைகும் முடிவு இல்டே என்ைால் சபனால்டி ிக். ரஷ்யா, க்கராஷியா, இங் ிோந்து எல்ோம் சபனால்டி சஜயித்தனர். டிவி ீகழ "இருதய கநாய் உள்ளவர் ள் சபனால்டி பார்ப்படத தவிர்க் வும்" என்று எச்சரிக்ட மி மி அவசியம்.

    6 ஜூடே ாேிறுதி சுற்று ஆரம்பம். பிகரசில், உருகுகவ எல்ோம் வடீு கநாக் ி!! ரஷ்யாவும் கதாற்றுவிட்ைது. (டிக்ச ட் சசேவு மிச்சம்)

  • 21

    பிரான்ஸ், சபல்ஜியம், இங் ிோந்து, க்கராஷியா என்று நாகே நாலு அணி மீதம் - இது உே க ாப்டபயா இல்டே யூகரா க ாப்டபயா என சந்கத ம் வந்தால் தப்பில்டே.

    பிரான்ஸ் சபல்ஜியத்டதயும், க்கராஷியா இங் ிோந்டதயும் சஜயித்து 15ம் கததி க ாப்டபக் ா ஆைப்கபாகு ிைது. பார்க் ோம் யார் சவற்ைியாளன் என்று.

    கநற்று தான் இங் ிோந்து சவளிகயைியது, அதற்குள் 2022ல் சஜயிப்கபாம் என கபச்சு.

    நான்கு வருஷத்துக்கு ஒரு முடை இரவு முழித்து FIFA உே க ாப்டப பார்த்தால், டவகுண்ை ஏ ாதசி மற்றும் சிவராத்திரிக்கு ஈைான பேனாம், அடுத்த சஜன்மத்தில் சஜர்மனி இல்டே பிகரசில் நாட்டில் பிைப்பு என்று க ள்வி.

  • 22

    மாது உதைந்தாள்

    அத்தியாயம் மூன்று

    “சதரியாது. ஆனா அவர் வடீ்டுக்கு ஒரு டிடரவர் கவணும்னு க ள்விப்பட்கைன்” என்ைான் விஷ்ணு.

    “ஆமாமா. அகதா அங் ஒரு சபரிய பில்டிங் சதரியுதா.. அடத ஒட்டி இருக் ை சதருவுே டைசி வடரக்கும் கபாயி ோஸ்ட் டரட் எடுத்தா சேஃட் டசட் இருக் ை மூணாவது பங் ளாதான் ாமத் சாகராை வடீு. அங் கபானா உங் ளுக்க சதரியும். சபரிய இரும்பு க ட் கபாட்ை பங் ளா.”

    டைக் ாரருக்கு நன்ைி சசால்ேிவிட்டு, பிசரட்டையும் ஜாடமயும் எடுத்துக் ச ாண்டு, அவர் சசான்ன வழியில் சுஜடயப் பற்ைியும் மடேப் பற்ைியும் எப்படி விசாரிப்பது என்று சிந்தித்துக் ச ாண்கை அவன் நைக் த் சதாைங் ினான். அந்த பிரம்மாண்ை பங் ளாடவ அடைந்து அதன் அளவில் ஆச்சரியப்பட்டுக்ச ாண்கை சபரிய இரும்பு க ட்டைத் திைக் ோம் என்று கபானகபாது ஏகதா நிடனவுக்கு வரவும் சட்சைன்று பின்வாங் ினான்.

    சுஜயிைம் கநரடியா ப் கபசுவது நல்ேது என்று அவனுக்குத் கதான்ைியது. ஆனால் இப்கபாது இருக்கும் கதாற்ைத்தில் இல்டே. விஷ்ணு அப்படிகய அவனுடைய வடீ்டின் இருட்ைடைக்குத் திரும்பினான். நிஜ உே ின் மனிதர் களாடு கபசிப் பழ கவண்டுமானால் அவன் தன் நா ரீ மான கதாற்ைத்துக்குத் திரும்ப கவண்டும். நி ழ் ாேத்துக்கு ஏற்ை படியும் சமுதாயத்திற்கு ஏற்ை படியும் அவன் தன் கதாற்ைத்டத அடமத்துக் ச ாள்ள கவண்டும். முடி சவட்டி தாடிடயச் சவரம் சசய்து விட்டு, ஒன்ைிரண்டு முடை துணிக் டைக்கும் சைய்ேர் டைக்கும் கபா கவண்டியிருக்கும் என்று நிடனத்துக்ச ாண்ைான். மன நிடே பிைழ்ந்த ச ாடேக் குற்ைவாளி என்னும் நிடேயிேிருந்து சராசரி மனிதனா அப்படித்தான் அவன் மாைத் சதாைங் ினான். அந்த மாற்ைம் சுேபமா இல்டே. சிே மணி கநரங் ளில் முடியும் என்று அவன் நிடனத்த மாற்ைம் சிே நாட் டள எடுத்துக்ச ாண்ைது. கதாற்ைம் மாைினால் மட்டும் கபாதாது, அந்தத் கதாற்ைத்துக்குத் தானும் பழ கவண்டும் என்று அவன் புரிந்து ச ாண்ைான். விடே உயர்ந்த உடை ளுக்கும்

  • 23

    ாேணி ளுக்கும் பழ கவண்டும். உயர்தர மக் ளின் நா ரீ ங் ளுக்குப் பழ கவண்டும். எல்ோவற்ைிற்கும் கமோ , ண்ணாடியில் சதரியும் தாடி இல்ோத அழ ான மு த்துக்குப் பழ கவண்டும். இதற் ா அவன் ைாக்ைர் சுஜாதாவிைம் குைித்திருந்த அப்பாயிண்ட்சமண்ட்டை மாற்ை கவண்டி இருந்தது. அவர் க ட்ை க ள்விக்கு விடைடயத் தயார் சசய்து ச ாள்ளாமல் அவடரப் பார்க் அவன் விரும்பவில்டே. “உங் விசாரடணக்குப் பிைகு உங் ிடளயண்ட்ஸுக்கும் ைார்ச ட்ஸுக்கும் என்ன ஆகுதுன்னு சதரிஞ்சுக் ைதுே உங் ளுக்கு ஆர்வகம இல்டேயா?” என்று அவர் க ட்டிருந்தார்.

    விஷ்ணுவின் மாற்ைத்துக் ான முதல் கசாதடன அன்று வந்தது. மிஸ்ைர் ாமத்தின் பங் ளா இருந்த சதருவில் அவன் நுடழந்ததுகம சசால்ேி டவத்தாற்கபால் அவருடைய ார் அவடர ஏற்ைிக் ச ாண்டு சவளிகய ிளம்பிச் சசன்ைது. சசக்யூரிட்டி ஒருவர் பங் ளா க ட்டை இழுத்து மூடுவடதக் ண்டு அவசரமா அவரிைம் சசன்று, “ஐயா வடீ்ே இருக் ாரா?” என்று விசாரித்தான்.

    “எந்த ஐயா? சபரிய ஐயாவா? சின்ன ஐயாவா?” என்று எதிர் க ள்வி வந்தது.

    “சின்ன ஐயான்னா சுஜய் ஐயாடவயா சசால்ைஙீ் ?” சரியான வடீ்டுக்குத்தான் வந்திருக் ிகைாமா என்று சந்கத மா க் க ட்ைான் விஷ்ணு.

    “ஆமா. அவரு வடீ்ேதான் இருக் ார். யாரு வந்திருக் ைதா அவர் ிட்ை சசால்ேணும்?” சசக்யூரிட்டி பணிவா விசாரித்தார்.

    விஷ்ணுவுக்கு நிம்மதியா வும் பரவசமா வும் இருந்தது. அவன் கதடிய வடீ்டை அடைந்ததில் பரவசமும், சுஜய் இன்னமும் அப்பாகவாடுதான் இருக் ிைார் என்று சதரிந்து ச ாண்ைதில் நிம்மதியும் ஒன்ைா வந்தன. ஆனால் சமாத்தக் டதயும் இன்னும் சதரியாகத. அவர் நன்ைா இருக் ிைாரா? ல்யாணம் பண்ணிக்ச ாண்ைாரா? இது கபான்ை க ள்வி ள் அவனுடைய நிம்மதிடயக் குடேத்து எப்படிப் பதில் ண்டுபிடிக் ோம் என்று கயாசிக் டவத்தன. இருந்தாலும் கபச்டச வளர்க் கவண்டி, “இல்டே நான் சபரிய ஐயாடவத்தான் பார்க் ணும். பிரஸ்டஸ அவர் தான பாத்துக் ிைாரு?” என்று விசாரித்தான்.

    “அை! இப்கபாதான் கபானார். அகதா கபாச்கச அந்தக் ார்ேதான். வியாபார விஷயமா கபசணும்னா நீங் சின்ன ஐயா ிட்ை கூை கபசோம். அவர் ிட்ை சசால்ேவா?” சசக்யூரிட்டி அைம் பிடித்தார்.

    (சதாைரும்)

  • 24

    ஹாங்காங்கில் தமிழ் டரடிடயா !! ராம் (வவங்கேராமன்)

    ஹாங் ாங் வாசனாேி நிடேயம், சிறுபான்டமயினருக் ா ம்யூனிட்டி பிராட் ாஸ்டிங் என்ை ஒரு கசடவடய அளித்து வரு ிைார் ள்.

    அதன் படி, ஹாங் ாங் ில் வசிக்கும் சவளிநாட்டினவர் ள், தங் ள் சமாழியிகே வாசனாேி நி ழ்ச்சி நைத்த ஊக்குவிக் ிைார் ள்.

    ஹிந்தி, ஆங் ிேம் கபான்ை சமாழி ளில் நம்ம ஆட் ள் ேக் ினாலும் ஹாங் ாங் ில் சிே வருைங் ளுக்கு முன்பு தமிழ்ச் சங் ம் முதன் முதோ வாசனாேி நி ழ்ச்சிடய தமிழில் நைத்தியது.

    ஒவ்சவாரு நி ழ்ச்சியும் 13 வாரங் ளுக்கு, விண்ணப்பம் சசய்யப்பட்டு, அடத ஒரு பத்து பதிடனந்து கபர் ள் அமர்ந்து பரிசீேடன சசய்து பின்னர் தான் ஒப்புதல் அளிப்பார் ள்.

    அப்படி கதர்ந்சதடுக் ப்பட்ை தமிழ் நி ழ்ச்சி, வரும் சனிக் ிழடம முதல் சேட்ஸ் ைாக் இன் தமிழ் (Let’s talk in Tamil) என்ை தடேப்பில் பார் கபாற்றும் புேவர் டளப் பற்ைிய ேந்துடரயாைல் ஒேிபரப்பு துவங்கு ிைது.

    ஒவ்சவாரு சனிக் ிழடம மாடேயும் 8 மணி முதல் 9 மணி வடர கநரடேயில் உே ில் எங் ிருந்தாலும் இடணயத்தின் மூேம் க ட் ோம்.

    இடத ட ப்கபசியிலும் க ட் RTHK ON THE GO என்ை சசயேிடய தரவிைக் ம் சசய்து க ட் ோம்.

    இதன் ஒேிப்பதிவு இடணப்பு இங்கு.... http://www.rthk.hk/radio/index_autoplay/pth

    ஹாங் ாங் ில் இருக்கும் தமிழ் மக் ளுக்கு உள்ளூர் சீன வாசனாேி AM621 என்ை அடேவரிடசயில் ஒேிபரப்பாகும்.

    http://www.rthk.hk/radio/index_autoplay/pth

  • 25

  • 26

    நம் முன்டனார்களின் கால்தேம் கண்டேன்

    பாைாம்பாள் நாராயணன்

    என் ணவரின் கவடே நிமித்தமா இயற்ட வளம் மிகுந்த நாைான ஹாங் ாங் ிற்கு இைம் சபயர்ந்து 2018 ஆம் ஆண்டுைன் 6 வருைங் ள் ஆ ின்ைன. ைந்த வருைம் ிைிஸ்துமஸ் விடுமுடைக்கு எங்கு சசல்ேோம் என்று கயாசிக்ட யில் ஹாங் ாங் ிேிருந்து 90 நிமிை பயணத்தில் இருக்கும் வியட்னாமில் உள்ள ைனாங் (Danang) மற்றும் கஹாயான் (Hoian) க்கு சசல்ேோம் என முடிவு சசய்கதாம். ைனாங் சதன் ிழக்கு ஆசிய நாடு ளிகேகய மி அழ ான ைற் டர ந ரங் ளில் ஒன்று. கஹாயான் UNESCO ட்டுபாட்டில் இருக்கும் பழடம மாைாத ந ரமாகும். ைற் டர மற்றும் பழடமயான ந ரங் டளகய ாணப் கபா ிகைாம் என்ை எண்ணத்தில் பயணத்டத கமற்ச ாண்கைாம். ஆனால் நாங் ள் ண்ைகதா நம் முன்கனார் ளின் ால்தைங் டள!

    நாங் ள் சசன்ை இைங் டள விவரிக்கும் முன், வியட்னாம் நாட்டின் அழ ிடன உங் ளுக்குச் சசால்ேிகய ஆ கவண்டும். பச்டசக் ம்பளிடய விரித்தது கபான்ை பசுடமயான வயல் ள், டர புரண்டு ஓடும் ஆறு ள், நாடர ளும் வாத்து ளும் நிடைந்த குளங் ள், ச ாட்டும் அருவி ள், கூவி குதூ ேிக்கும் குயில் ள், பூத்துக் குலுங்கும் மரங் ள் என்பது கபான்ை வர்ணடன டள நான் ல் ியின் டத ளில் தான் படித்ததுண்டு. இடதப் கபான்ை ாட்சி டள கநரில் கூை ாணமுடியும் என்படத வியட்னாமில் தான் ண்டுணர்கதன். வியட்னாம் விவசாயத்டதகய சபரிதும் நம்பி உள்ள நாடு. அங்குள்ள மக் ள் அடனவரும் படு சுறுசுறுப்பா வும், டின உடழப்பில் சடளக் ாதவர் ளா வும் உள்ளனர். அதிலும் ஆண் டள விை சபண் கள அடனத்து கவடே ளிலும் அதி மா ாணப்படு ின்ைனர். இவ்வளவு சிைப்பு ள் இருந்தும், வியட்னாம் இன்னும் ஏழ்டம நாைா கவ உள்ளது? இந்த நிடேயிலும் சுற்றுோ பயணி டள ஏமாற்ைி பணம் ைக்கும் கவடேடய, இந்நாட்டு மக் ளிைம் ஒரு துளி அளவு கூை நான் பார்க் வில்டே.

    சுற்றுோவின் முதல் நாள் Bana Hills எனும் இைத்திற்குச் சசன்கைாம். இது மி ப் சபரிய நீர்வழீ்ச்சிடய ச ாண்ை மடேப்பகுதி. Cable carல் ஏைி நீர்வழீ்ச்சியின் அழ ிடன ரசித்தபடி மடே உச்சிக்கு சசன்று ச ான்டிருந்தகபாது, மடே அடிவாரத்தில் உள்ள வடீு டளப் பார்த்ததும் மி ப் பரிட்சியமான வடீு டளப் கபாே உள்ளகத என கயாசிக்ட யில் மண்டையில் சபாைி தட்டியது .

    பார்த்தால் அந்த வடீு ள் அடனத்தும் நமது சசட்டிநாட்டு வடீு டள Topview வில் பார்ப்பது கபாேகவ இருந்தன. அ ேமான திைந்த சவளி வளவு முற்ைங் ள்,

  • 27

    முற்ைத்தின் நான்குபுை கமற்கூடரயிலும் அழ ா அடுக் ிய ஓடு ள் ச ாண்ை வடீு டள ண்ைதும், என்னைா! நம்மூர் வடீு ள் இங்க எப்படி என்று கயாசிக்கும் முன் cablecar எங் டள மடே உச்சியில் உள்ள ட்டிைத்திற்கு ச ாண்டு வந்து கசர்த்தது. அங்கு எங் ளுக்கு இன்னுசமாரு ஆச்சர்யம் ாத்திருந்தது.

    அங்கு உள்ள ட்டிைம் முழுவதும் நம்மூர் ஆத்தங்குடி பூ ற் ள் பதித்த தடர ள், கதக்குமர உத்திரங் ள், ஆள் உயரக் ண்ணாடி டவத்த தவு ள், நம் இரண்ைாம் ட்டில் உள்ளடதப் கபான்ை வண்ணக் ண்ணாடி ள் ச ாண்ை ஜன்னல் ள், வழுவழுப்பான ருப்பு நிை granite தூண் ள், பளிங்குக் ற் ள் பதித்தச் சுவர் ள் என எங்கு ாணினும் நம்மூர் வடீ்டிடன ஓத்த வடிவடமப்பு. சசட்டி நாட்டு வடீு ளின் டிடசன் ள் இங்க எப்படி வந்தது என்ை க ள்வி மண்டைடய குடைய, அங் ிருந்த

  • 28

    க ளிக்ட விடளயாட்டு டள விடளயாடிவிட்டு, சிே பே இைங் டள சுற்ைிப் பார்த்துவிட்டு கஹாட்ைல் திரும்பிகனாம்.

    கஹாட்ைல் வந்ததும் முதல் கவடேயா வியட்னாம் வடீு ளுக்கும் நம்மூர் வடீு ளுக்கும் உள்ள ஒற்றுடமயின் ாரணம் என்ன என்று இடணயதளத்தில் துளாவ ஆரம்பித்கதன். விக் ிப்ப்படீியவில் 19ஆம் நூற்ைாண்டின் பிற்பகுதியில் நாட்டுக்க ாட்டை சசட்டியார் வகுப்பிடன கசர்ந்த பேர் வியட்னாமின் பே பகுதியிலும் குடிகயைினர் என்றும், சிறுசதாழில் மற்றும் விவசாயத்திற்கு வட்டிக்கு பணம் ச ாடுத்து உதவினர் என்றும் நமக்குத் சதரிந்த த வல் டளத் தவிர கவசைான்றும் உருப்படியா ிடைக் வில்டே. எப்படி,எப்படி என்ை க ள்வி மண்டையில் ஒரு புரம் ஓை, இரண்ைவது நாள் 16ஆம் நூற்ைாண்டின் முக் ிய துடைமு ந ரமா இருந்த கஹாயான் எனும் ஊருக்குச் சசன்கைாம். நான் முன்பு குைிப்பிட்ைது கபாே இந்த ஊரின் பழடமடய பாது ாக்கும் விதமா UNESCO அடமப்பு இடத Heritage site என அைிவித்து பராமரித்தும் வரு ிைது.

    Heritage ட்டிைங் டள பாது ாக்கும் சபாருட்டு மிதி வண்டிடய தவிர எந்த வா னத்டதயும் ஊருக்குள் அனுமதிப்பதில்டே. கஹாயான் முழுவதும் நைந்து தான் சுற்ைிப் பார்க் கவண்டும். இங்குள்ள ட்டிைங் ளுக்கு இவ்வளவு Build up ஆ! அப்படி

  • 29

    என்ன தான் இருக் ிைது எனக் ாணும் ஆர்வத்துைன் கவ நடை கபாட்டு சதருக் ளில் நைக் ஆரம்பித்த எனக்கு மயக் ம் வராத குடைதான்.

    அங்குள்ள சதருக் ளின் அடமப்பும், சதருக் ளின் இருபுைம் இருந்த வடீு ளின் கதாற்ைமும் அச்சு அசல் சசட்டிநாட்டு ஊர் டள கநரில் பார்ப்பது கபாேகவ இருந்தது. அங்குள்ள பழடமயான வடீு ள் பரப்பளவில் சிைியதா இருந்தாலும் வடிவடமப்பில் நமது வடீு டள ஓத்த கதாற்ைத்டத ச ாண்டுள்ளன. வடீ்டின் இருபுைங் ளிலும் நீண்ை மு ப்புத் திண்டண ள், முன் ட்டு, வளவு, வடீு ள் முழுவதும் நம் ஊரில் உள்ளது கபான்ை நீளசதுர மர ஜன்னல் ள் என நமது வடீு ளுக்கும் கஹாயான் வடீு ளுக்கும் ஏ ப்பட்ை ஓற்றுடம ள். இது தவிர 200 ஆண்டு ள் பழடமயான கஹாயான் டைத் சதருவில் ல் நாம் பயன்படுத்தும் ஓடே ச ாட்ைான் ள், ஓடே தட்டு ள், மரடவ ள், அ ப்டப ள் என சசட்டிய வடீ்டில் உள்ள அடனத்து சாமான் ளும் குவிந்து ிைக் ின்ைன.

    நம் ஊர் வடீு டள ாணும் கபாசதல்ோம் எனக்கு இரண்டு க ள்வி ள் திரும்ப திரும்ப வருவதுண்டு. எதனால் அடனத்து சசட்டிநாட்டு வடீு ளும் ஒகர வடிவடமப்டப ச ாண்டுள்ளது? ஏன் இடதப் கபான்ை வடீு ள் இந்தியாவில் கவசைந்த பகுதியிலும் ாணப்படுவதில்டே? புத்தருக்கு கபாதிமரத்தின் ீழ் ஞானம் ிடைத்தது கபான்று, எனக்கு கமகே சசான்ன க ள்வி ளுக்கு கஹாயானில் தான் பதில் ிடைத்தது.

    வியட்நாம் மற்றும் பர்மாவில் சதாழில் நிமித்தமா குடிகயைிய நம் முப்பாட்ைனார் ள் அங்குள்ள ட்டிைங் ளின் அடமப்பினாலும், கதக்கு மரங் ளினாலும் ஈர்க் ப்பட்டு, வட்டி சதாழிேில் ஈட்டிய பணத்டதக் ச ாண்டு, நம் ஊர் மற்றும் நம் கதடவக்கு ஏற்ைவாறு பேரும் அமரக்கூடிய வளவு பத்தி, சாமான் டள பாது ாக் ச்சிதமான அடை ள், அய்யாக் ளின் மக் ளுைன் கூடி வாழ இரண்ைாம் ட்டு, திருமணங் ள் நைத்த கபாஜன ஹால் என பே தடேமுடை ளும் கபாற்ைிப் பாது ாக்கும் விதமா பிரம்மாண்ை அரண்மடன கபான்ை வடீு டள ட்டியுள்ளனர். எஞ்சிய பணத்டதக் ச ாண்டு க ாயில் திருப்பணி ள், தானதர்மங் ள் சசய்து பே சந்ததியினருக்கும் புண்ணியங் டள கதடி டவத்துள்ளனர்.

    150 வருைங் ளுக்கு முன் எந்த சதாழில்நுட்ப வசதி ளும் இல்ோத ாேத்திகேகய ண்ணால் ண்ைவற்டை பே ஆயிரம் டமல் ளுக்கு அப்பால் ச ாண்டு வந்து ந ரத்தார் ளுக்ச ன தனி பாரம்பரியத்டத ஏற்படுத்திய அவர் ளின் சாமர்த்தியத்டத நிடனத்தால் பிரம்மிப்பா உள்ளது. பட்ைப்படிப்பு டளயும், சர்வகதச பல் டே ழ ங் டளயும் அதி ம் ண்டிராத நம் முன்கனார் ள் என் குடும்பம், என் முன்கனற்ைம் என்று மட்டும் நிடனயாமல் விஞர் பாரதிதாசன் "குடும்ப விளக்கு" விடதயில் கூைியது கபால் என் சமுதாயத்திற்கு நான் என்ன சசய்ய கபா ிகைன், என் வருங் ாே சந்ததியினருக்கு எடத விட்டுச் சசல்ே கபா ிகைன் என சிந்தித்த

  • 30

    அவர் ளின் சதாடேகநாக்கு பார்டவடய எண்ணி எண்ணி நானும் என் ணவரும் சமய் சிேிர்த்கதாம்.

    பட்ைப்படிப்பு ள் பே படித்து, சவளிநாட்டிலும், சவளி ஊரிலும் வாழும் நாகமா, ஈட்டிய சபாருடள ச ாண்டு ஒரு பிளாடிடன புக் சசய்கதாமா, ஊருக்கு சவளிகய ாேி மடன டள வாங் ி கபாட்கைாமா, நட டள சசய்து ோக் ரில் டவத்து பூட்டிகனாமா என நம் கநாக் ம் அடனத்தும் நம் குடும்பத்டத சுற்ைிகய உள்ளது. வருங் ாே சந்ததியினர் நம்டம நிடனவுக ாரும் வட யில் ஏதாவது சசய் ிகைாமா என்ைால் நீண்ை சமளனகம நம்மிைம் பதிோ உள்ளது.

    நாம் புதிதா ஏதாவது சசய்யாவிட்ைாலும் நம் முன்கனார் ள் தந்த சபாக் ிஷத்டத நன்கு பராமரித்தாகே நமது சசட்டினாடும் கஹாயான் கபால் UNESCO Heritage site ஆ மாறும் நாட் ள் சவகுசதாடேவில் இல்டே.

    வகாசுறு வசய்தி:

    ைனாங் அரு ில் இருக்கும் டமசன் (Myson) எனும் பகுதியில் 4 - 14 ஆம் நூற்ைாண்டில் பாண்டிய மன்னன் பத்ரவர்மன் ட்டிய பத்கரஷ்வரர் சிவாேயம் உள்ளது. க ாயில் சபருமளவு சிடதந்துவிட்ைாலும், க ாயிேின் சிற்பங் டள ைனாங் கதசிய அருங் ாட்சியத்தில் அருடமயா பராமரித்து வரு ின்ைனர். உே வரோற்ைிலும், இயற்ட வனப்பிலும் ஆர்வமுள்ளவர் ளுக்கு வியட்னாம் ஒரு சசார்க் பூமி.

  • 31

    Lantau Rotary Community Corps

    டராட்ேரி சமுதாய பிரிவு 21ஆம் ஆண்டு ஹாங்காங் அதமப்பு நாள் விழா

  • 32

  • 33

  • 34