டிசம்பர் 2016 வேணு22; கானம்5 ...madhuramurali.org/dual/pdf/latest...

44
: சப 2016 த ர Rs 15/- ஆ சதா Rs 180/- Delivered by India Post www.indiapost.gov.in வே 22; கான 5 மஹாரய ரதர ோ அேக அளாட வேே வதக மாத ப01

Transcript of டிசம்பர் 2016 வேணு22; கானம்5 ...madhuramurali.org/dual/pdf/latest...

  • ஸ்ரீ ஹரி:

    டிசம்பர் 2016

    தனி பிரதி Rs 15/-ஆண்டு சந்தா Rs 180/-

    Del

    iver

    ed b

    y I

    nd

    ia P

    ost

    ww

    w.i

    nd

    iap

    ost

    .go

    v.i

    n

    வேணு 22; கானம் 5மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்ோமிஜி

    அேர்கள் அருளாசியுடன் வேளிேரும்வதய்வீக மாதப் பத்திரிகக

    01

  • மதுரமுரளி 02 டிசம்பர் 2016

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் திருநக்ஷத்திரத்தனன்ு, 31 Oct 2016

  • வபாருளடக்கம்

    வவணு 22 கானம் 5

    மதுரமுரளி 03 டிசம்பர் 2016

    மதுரமுரளி ஹவர ராம ஹவர ராம ராம ராம ஹவர ஹவர

    ஹவர க்ருஷ்ண ஹவர க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹவர ஹவர

    மதுரமான மஹனீயர் - 249

    பக்தனர்களின் வகள்விகுகக்ுஸ்ரீஸ்வாமிஜியின் பதி்ககள்

    ப்வரமிக பவனம் உதனயம்

    கச்சியி்க ஆனி கருட வேவவ

    பாலகர்குகக்ு ஒரு கவதன

    ேனாதனன புதிர்

    படித்தனதி்க பிடித்தனது

    வேதனன்ய மஹாப்ரபு

    பாரம்பரிய பபாக்கிஷங்கள்

    ேரியாக தீர்மானித்தன்க

    அப்ரவமயம்

    Clean-Up Day 2017

    11

    15

    18

    20

    5

    9

    10

    27

    30

    34

    36

    38

    40

    முன் அட்வட:கார்த்திவக ஏகாதனசி பின் அட்வட:விட்டலாபுரம்

    மனம் என்னும் வபய்

  • கண்ணனே சரண்பிஞ்சு நவடயும் பகாஞ்சும் பமாழியும்

    பகஞ்சும் பார்வவயும் விஞ்சும் அழும் பபாழியநஞ்சு அளித்தனவுகக்ு வீடு அளித்தனவன்

    வஞ்சி வகாபி முன் நின்ு ஒருவக பவண்வணக்காக ஆடுதன்க கண்டீர்!

    பநஞ்வே அஞ்சுதன்க தனவிர்! தனஞ்ேமவட!அஞ்ேனாவண்ணா! நின் கழ்க ேரண்! ேரண்! என்ு கூவு!

    - ஸ்ரீமதி உமாலக்ஷ்மி

    மதுரமுரளி 04 டிசம்பர் 2016

  • மதுரமுரளி 05 நவம்பர் 2016

    ஏறத்தனாழ 20 வருடங்குகக்ு முன்பு ஒரு நாள், மதுரபுரிஆஸ்ரமத்தி்க, ேத்ேங்கத்தி்க, ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள், நாமகீர்த்தனனத்தின்பபருவம, பக்தி மார்க்கத்வதன ஸ்தனாபிக்ும் பபாருட்டு அவதனரித்துவந்துள்ள மஹான்களின் ேங்க்கபத்தின் வலிவம வபான்ற விஷயங்கவளப்பற்றி எங்களிடம் உணர்ச்சி பூர்வமாக போ்கலிக் பகாண்டிருந்தனார்கள்.அப்படி போ்கலும்பபாழுது, ஒரு புன்முுவலுடன், “நம் ப்வரமிகவரதனனின்திவ்ய ேங்க்கபம் என்ன பதனரியுமா? பவு விவரவி்க உலகம் முழுவதும்பகவன் நாமா எதிபராலிக்க வவண்டும் என்பதுதனான். 2000 ஆண்டுதனாண்டும்பபாழுவதன, இந்தன மஹாமந்திரத்வதன, நான் தனமிழ்நாட்டி்க உள்ளஒவ்பவாரு இ்கலத்திலும் போ்கலி, அவர்குகக்ு பல நன்வமகள்கிவடக்க வவண்டுபமன்ு விரும்புகிவறன். பகவன் நாமம் ஒவ்பவாருவீட்வடயும் பேன்றவடய வவண்டும்” என்றார்கள்.

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் போ்கவவதனக்வகட்டுக்பகாண்டிருந்தன எங்குகக்ு மாபபரும் வியப்பு ஒருபக்கம்.மற்வறாருபக்கம், நமது ஆஸ்ரம ேவகாதனரர்களி்க ஒருவர், ‘2000 ஆண்டுவருவதனற்ு சில வருடங்கள்தனான் இருக்கிறது. அதனற்ுள் ஒவ்பவாருவீட்டிற்ும் பேன்ு இந்தன மஹாமந்திரத்வதன எப்படி போ்கலமுடியும்’ என்ுகணக்கிட கூட ஆரம்பித்துவிட்டார்.

    நம் புத்திக்ு ஒரு எ்கவல உண்டு. அவதனக் பகாண்டு,‘எப்படி முடியும்?’ என வயாசித்துப் பார்த்தனா்க இது எப்படி ோத்தியமாும்என்ு வதனான்ும். ஆனா்க, பகவானுவடயதும் ுருநாதனருவடயதும் ஆனேங்க்கபம் எ்கலாவற்றிற்ும் அப்பாற்பட்டதன்கலவா? உலக நன்வமக்காகஅவர்கள் பேய்ய வந்தன காரியம் எப்படியும் நடந்வதன தீரும் என்பவதனஅவநக மஹாத்மாக்களின் திவ்ய ேரித்ரங்களிலிருந்து நாம் பதனரிந்துபகாள்ளலாம்.

    ஒரு ேமயம், ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்ஒரு பபாது நிகழ்ச்சிக்ு பேன்றிருந்தனார்கள்.அப்பபாழுது, தனமிழ்நாட்டி்க உள்ள முக்யமானபதனாவலக்காட்சி வேன்க நிுவனர் கலந்துபகாண்டார்.இவற பக்தியும் ந்கலுள்ளமும் பவடத்தன அந்தனஅருவமயான மனிதனர், ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களிடம்,

    மதுரமானமஹனீயர்

    ~ Dr ஆ பாக்யநாதன்

  • ‘உங்களது அருவமயான அருுகவரகள் எங்கள் பதனாவலக்காட்சியி்கமூலம் எ்கவலாவரயும் பேன்றவடய வவண்டும். நீங்கள் இதனற்ு இவேயவவண்டும்’ என்ு வவண்டிக்பகாண்டார். ஸ்ரீ ஸ்வாமிஜியும்ஏற்ுக்பகாண்டார். அந்தன பதனாவலக்காட்சி நிுவனவம ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்களின் அருுகவரகவள ஒளிப்பதிவு பேய்ய, ேரியாக 2000 ஆண்டி்கஒளிபரப்பும் பேய்யப்பட்டது.

    அதி்க, ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் தனமது உவரகவளஆரம்பிக்ும்பபாழுது, ‘ஹவர ராம...’ மஹாமந்திரத்வதன 3 முவறபோ்கலிவிட்டுதனான் ஆரம்பிப்பார்கள். இவதன வகட்ட பிறுதனான், எங்கள்மனதி்க சில வருடங்களாக ஒலித்துக் பகாண்டிருந்தன அந்தன வகள்விக்கானவிவட கிவடத்தனாற் வபாலிருந்தனது. எங்களது ஆச்ேரியத்திற்ு அளவவஇ்கவல. நாமாவவ வீடு வீடாக தனான் பகாண்டு வேர்க்கவவண்டும் என்றஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் விருப்பத்வதன நமது ப்வரமிகவரதனன் எவ்வளவுஅழகாக பூர்த்திபேய்துவிட்டான் என்ு மிகவும் மகிழ்ந்வதனாம். நாங்கள் ஸ்ரீஸ்வாமிஜியிடம் எங்கள் மனமகிழ்ச்சிவய பதனரிவித்தனவபாது, எங்கள்மனதி்க வகள்வி உதித்தன அன்ு புன்முுவ்க பூத்தனாற் வபாலவவமுபடியும் ஒரு புன்முுவ்க மட்டுவம பூத்து எங்கவள வமலும்ஆச்ேரியத்தி்க ஆழ்த்தினார்.

    ஒவ்பவாரு வீட்டிலும் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின்அருுகவரயும் நாமாவும் பேன்றவடந்தனது. அந்தன பதனாவலக்காட்சிஒளிபரப்பிற்கான ஒளிப்பதிவு நடந்தன ேமயத்தி்கதனான் ராஜா என்னும்அன்பர் ஸ்ரீ ஸ்வாமிஜிவய தனரிேனம் பேய்ய வந்தனார். அவர்புதுவகாட்வடவயச் வேர்ந்தனவர். FILM INSTITUTE்க படித்து பட்டம்பபற்றவர். அப்பபாழுது ஒளிப்பதிவுதுவறயி்க பவற்றிகரமாக கா்க வவக்கதுவங்கி இருந்தனார். அவருக்ு ஆன்மீகம், ுருநாதனர், ஸத்ஸங்கம் இவற்றி்கஆர்வம் உண்டு. இந்தன அருுகவரகள் RECORDING நடந்தனவபாது,CAMERA தனமது துவற என்பதனா்க, ராஜாவும் மிகவும் ஆர்வத்துடன்இதி்க கலந்துபகாண்டு தனன்னாலான வேவவ பேய்ய ஆரம்பித்தனார்.படிப்படியாக ஸ்ரீஸ்வாமிஜியினா்க ஈர்க்கப்பட்டு, முற்றிலுமாக, ுருநாதனர்என்னும் நிழலி்க ேரண் புுந்தனார். ஸ்ரீஸ்வாமிஜி மீது ஈடுபாடுடனும்பக்தியுடனும் அத்யந்தன பக்தனராக இருந்து, ஸ்ரீ ஸ்வாமிஜியின்அருுகவரகவள, ேத்ேங்க நிகழ்ச்சிகவள படம்பிடிப்பது என்ற வேவவவயபதனாடர்ந்து பேய்து வருகிறார் ராஜா.

    அவருக்ு ஒரு அருவமயான ுடும்பம். அவரது மவனவிபபயர் விஜி. அவரும் ஸ்ரீ ஸ்வாமிஜி மீது பக்தி பகாண்டவர். மாதுரீஸகீ,ஸ்ரீ பிவரமிகவரதனன் என்றா்க அவ்வளவு உயிர். விஜி கர்ப்பமாகியிருந்தனேமயம், ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள், ராஜா – விஜி தனம்பதியினருக்ு

    மதுரமுரளி 06 டிசம்பர் 2016

  • பிரோதனம் வழங்ும்பபாழுது, ‘உங்குகக்ு பபண் ுழந்வதன பிறக்ும்’என்ு அருளினார். அதனன்படிவய அவர்குகக்ு பபண் ுழந்வதன பிறந்தனது.ஜான்ஹவி என்ற பபயரும் ஸ்ரீஸ்வாமிஜி வவத்தனார்கள்.

    ேமீபத்தி்க, நவராத்திரி ேமயத்தி்க, ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்களின் பூஜா மூர்த்தியான ‘ஸ்ரீ மாதுரீஸகீ ஸவமதன ஸ்ரீ ப்வரமிகவரதனன்’பேன்வன ப்வரமிகபவனத்திற்ு விஜயம் பேய்திருந்தனார்கள். ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்கள், மாதுரீஸகீவயயும் ப்வரமிகவரதனவனயும் ஊஞ்ேலி்க எழுந்தனருளச்பேய்து ராதிகா ஸதனகம் கீர்த்தனனங்கள் பாடி உத்ேவம் பகாண்டினார்கள்.தினமும் பத்து பாட்ககள் பாடுவது வழக்கம்.

    விஜிக்ு ப்வரமிகவரதனன் என்றா்க பகாள்வள ஆவே.அவர்கள் இருக்ும் இடவமா ப்வரமிகபவனம் மிக அருகி்க. ஓடி ஓடிவந்து ேத்ேங்கத்தி்க கலந்துபகாள்வார். ஸ்வாமி வந்திருக்கின்றார் எனத்பதனரிந்தன நாள் முதனலாக, எ்கலா நாட்களிலும் ஸத்ஸங்கத்தி்க கலந்துபகாள்ளவவண்டும், ராதிகா ஸதனகம் பாடவவண்டும் என இருந்தனார்.ஆனா்க, ுழந்வதனக்ு உடம்பு ேரியி்கலாம்க வபாய்விட்டது. அதனனா்கஸத்ஸங்கத்தி்க சில நாட்கள் கலந்துபகாள்ள முடியாம்க வபானது.

    ராஜாவிற்ும், விஜிக்ும் ஜான்ஹவிவயத் பதனாடர்ந்து,தனங்குகக்ு இரண்டாவது ுழந்வதன வவண்டும் என்ற விருப்பம் இருந்துவந்தனது. அதனற்காக பிரார்த்தனவனயும் பேய்து வந்தனனர். முதன்க ுழந்வதனகருவுற்றவபாது எப்படி தனாங்கள் போ்கலாமவலவய ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்,உங்குகக்ு பபண் ுழந்வதன பிறக்ும் என்ு பிரோதனம் தனந்துஅருளினாவரா, இந்தன முவறயும் ஸ்ரீ ஸ்வாமிஜிவய தனங்குகக்ுபோ்கலவவண்டும் என்ு விஜி தனனக்ுள் நிவனத்திருந்தனாள்.

    நவராத்திரி உத்ேவ பூர்த்தி தினமும் பநருங்கியது.கவடசிநாுகக்ு முன்பாகவவ, அவனத்துப் பாட்ககுகம் பாடிமுடித்துவிட்டபடியினா்க, ஒரு நாள் முன்பாகவவ ஸ்ரீ ப்வரமிகவரதனன்ஆஸ்ரமம் கிளம்புவதனாக ஆகிவிட்டது. மாதுரீஸகீ ஸவமதனஸ்ரீ ப்வரமிகவரதனன் ப்வரமிகபவனத்திருந்து மதுரபுரி ஆஸ்ரமத்திற்ுபேன்ுவிடுவாவன என்ற ஒரு பபரிய மனவருத்தனம் விஜிவயத்பதனாற்றிக்பகாண்டது. அன்ு இரவு ப்வரமிகவரதனவன நிவனத்துஅழுதுபகாண்டு அப்படிவய உறங்கிவிட்டாள். அன்றிரவு விஜிக்ு ஒருகனவு வந்தனது.

    அந்தன கனவி்க, “ப்வரமிகபவனத்தி்க ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்கள், வரிவேயாக வந்துபகாண்டிருந்தன அன்பர்கள் ஒவ்பவாருவருக்ும்ஸ்ரீ ப்வரமிகவரதனனின் ேந்தனன ப்ரோதனம் பகாடுத்துக்பகாண்டிருந்தனார்.வரிவேயி்க விஜி பேன்றவபாது விஜிக்ு ேந்தனன பிரோதனம்பகாடுக்கவி்கவல. ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள், விஜியிடம், ‘நீ ஏன் இவ்வளவு

    மதுரமுரளி 07 டிசம்பர் 2016

  • கவவலவயாடு இருக்கிறாய்? நீ வருத்தனப்படக்கூடாது. நீவருத்தனப்பட்டா்க உன் வயிற்றி்க வளரும் அழகிய கன்னுக்ுட்டியும்வருத்தனப்படும். ேந்வதனாஷமாக் இரு‘ என்ு போ்கலிக்பகாண்வடேந்தனனத்வதனக் பகாடுத்தனார்கள். அந்தன ேந்தனனத்வதன இருகன்னங்களிலும் இட்டுக்பகாள்ளச் போன்னார்.

    முநிமிடம், கண் விழித்தன விஜிக்ு அது ஒரு கனவுஎன்ு அப்பபாழுதுதனான் புரிந்தனது. பபாழுதும் விடிந்திருந்தனது. அன்ுவழக்கம்வபா்க ஸத்ஸங்கத்திற்ுச் பேன்றாள் விஜி. அன்வறய தினம்கூட்டம் அதிகமாக இருந்தனது. விஜி, தூரத்திலிருந்வதன ுருநாதனவரநமஸ்கரித்தனபபாழுது, அந்தனக் கூட்டத்திலும் ுருநாதனர் ஒருகணப்பபாழுதி்க, தனனக்ு எ்கலாம் பதனரியும் என்பதுவபா்கவிஜிவயப்பார்த்து கடாக்ஷம் பேய்தனார்கள்.

    அதனற்ுப்பிறு சில நாட்கள் கழித்து, ராஜாவும்விஜியும் மருத்துவவர ேந்தித்து வோதனவன பேய்து பார்க்வகயி்க விஜிகருவுற்றிருந்தனது பதனரிய வந்தனது. அவர்கள் அவடந்தன மகிழ்ச்சிவயபோ்கலவும் வவண்டுவமா!

    மதுரமுரளி 08 டிசம்பர் 2016

  • “ஸத்ுருநாதனர் பேய்தன கருவணக்ு, அவருக்ு வந்தனனம் மட்டும்தனான் பேய்ய முடியும் என்ு வதனான்றியது. அப்படி வதனான்றியவபாது, எத்தனவன வந்தனனங்கள் பேய்தனாலும்

    எத்தனவனக் காலம் பேய்தனாலும் ஸத்ுருநாதனர் கருவணக்ு ஈடாகாது என்ும் வதனான்றியது.”

    - ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜி

    ஒரு விஷயத்வதன நாம் சிந்தித்துக் பகாண்டு இருக்ும்பபாழுது அதி்க ஒரு நவகச்சுவவயான விஷயம் நமக்வகவதனான்ும். முதனலி்க அப்படி ஒரு எண்ணம் வந்தனவுடன்நாவம நமக்ுள் சிரித்துக் பகாண்டு மகிழ்வவாம். நமக்ுநாவம மனதிற்ுள் ஒரு ஹாஸ்ய உணர்ச்சி ஏற்பட்டுசிரித்துக்பகாள்கின்வறாம். அது வபா்க நமக்ு நாவமஆனந்திக்க முடியும்.ஒரு வோகமான விஷயம். அவதன ஒருவரிடம் பதனரிவிக்கவவண்டும். அவதனத் பதனரிவித்தனா்க அவரா்க தனாங்கமுடியுமா, அவர் மிகவும் வருத்தனப்படுவாவர என்ுநிவனத்து நிவனத்து நமக்ு நாவம துக்கப்படுகின்வறாம்.நமக்ு நாவம எப்படி துக்கப்படுகின்வறாவமா, அதுவபா்கநமக்ு நாவம ஆனந்திக்க முடியும். உண்வமவயபோன்னா்க இவவகள் மாறி மாறி வரும் உணர்வு.ஆனந்தனவமா நம்முவடய இய்கபாக எப்பபாழுதும் விளங்கிபகாண்டிருக்ும் உணர்வு.

    பக்தர்களின் வகள்விகளுக்குஸ்ரீஸ்ோமிஜியின் பதில்கள்

    நமக்கு நாமம ஆனந்திக்க முடியுமா ?

    மதுரமுரளி 09 டிசம்பர் 2016

  • ஒரு ேமயம், கிராமம் ஒன்றிற்ுச் பேன்றிருந்வதனாம். அங்ு ஒருவருக்ுப்வபய் பிடித்து விட்டதனாகக் கருதி, ஒரு மந்திரவாதிவய அவழத்துவந்தனார்கள். அந்தன மந்திரவாதி பார்ப்பதனற்வக ேற்ு அச்சுுத்துபவராகஇருந்தனார். ஒரு வகயி்க உடுக்வக; மற்பறாரு வகயி்க ோட்வட. அந்தனஉடுக்வகவய அடித்துக் பகாண்வட, ோட்வடயா்க அடிக்க ஆரம்பித்தனார்.அந்தன வபய் பிடித்தன நபவர பார்த்து, “நீ யார் போ்கலு? நீ யார் போ்கலு?ஏன் இவவனப் பிடித்து பகாண்டுள்ளாய்”என்ு மிரட்ட ஆரம்பித்தனார்.ஆனா்க, எதனற்ும் அந்தன வபய் அேரவி்கவல. ஒரு பதிலும் கூறவி்கவல.இவதன ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் விவரித்தனபபாழுது, ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்,“நம்வமயும் மனது என்ற வபய் பிடித்துள்ளது. அது நம்வம ஆட்டிவவக்கின்றது. அதனன் வகயி்க ஒரு பாவவயாகத்தனான் நாம் உள்வளாம்.அந்தன பூோரிவயா வபவயப் பார்த்து, நீ யார்? நீ யார்? என்ு வகட்கிறார்.நாவமா நம் மனவதன பார்த்து, நான் யார்? நான் யார்? என்ு வகட்கிவறாம்.மனதனான வபயும், அவ்வளவு சீக்கிரத்தி்க வழிக்ு வருவதனாக இ்கவல.ஆனாலும் விடக்கூடாது. மனதனான வபயுடன் இருக்ும் வவர எப்படிநிம்மதியாக இருக்க முடியும்?’ என்ு கூறினார்கள்.

    மனம் என்னும் பேய்

    - Dr ஆ பாக்யநாதன்

    மதுரமுரளி 10 டிசம்பர் 2016

  • ப்ரேமிக

    பவனம்

    உதயம்பேன்வனயி்க வாழ்ந்து வந்தன திருமதி.மதுரவ்கலிமற்ும் திரு.ுப்புசுவாமி தனம்பதிகுகக்ு, 1951 ஆம்ஆண்டு அக்வடாபர் 1 ஆம் வதனதி அன்ு, மூத்தனக்ுழந்வதனயாகப் பிறந்தனவர்தனான் திருமதி பஜயந்திஜானகிராமன் அவர்கள். ‘பஜயமணி’என்ு பே்கலமாகஅவழக்கப்பட்டார். பிற்காலத்தி்க, நம் ுருநாதனரும்அன்புடன் இந்தன பபயரா்க அவவர அவழப்பதும்உண்டு. சிு வயதிவலவய வாய்ப்பாட்டு, வீவண,வதனயற்கவல வபான்ற கவலகவளக் கற்ு, ந்கலபடிப்பும் பபற்ு, வீட்டு வவவலகவளயும் நன்ுபேய்யக் கூடிய ஒரு சிறந்தன பபண்மணியாகத்திகழ்ந்தனார். அருகாவமயிவலவய, திருமதி பத்மாக்ஷீமற்ும் திரு கிருஷ்ணமூர்த்தி தனம்பதிகளின்ுடும்பமும் வாழ்ந்து வந்தனது. அவர்களது மூன்றாவது

    மதுரமுரளி 11 டிசம்பர் 2016

  • ுமாரனான திரு ஜானகிராமன் அவர்கள், I.I.Tயி்க CivilEngineering படித்து விட்டு, வமற்படிப்புக்ு பஜர்மனி நாட்டிற்ுச்பேன்ு படித்தனார். நற்ுணங்கள் பகாண்ட ஒரு பண்புள்ள மனிதனர்திரு.ஜானகிராமன் அவர்கள். இரு ுடும்பமும் பரிச்ேயமானுடும்பங்களாக இருந்தனதனா்க, இருவருக்ும் பபரிவயார்கள்முன்னிவலயி்க, மார்ச் 11, 1973ஆம் வருடம் விவாகம் ஆகியது.ஆச்ேர்யம் என்னபவன்றா்க, இரு ுடும்பத்திற்ும் இதுவவரயி்கவழக்கத்தி்க இ்கலாதன வவகயி்க, இவர்களின் விவாஹம் ுருவாயூரி்குருவாயூரப்பன் அனுக்ரஹத்துடன் நடந்வதனறியது. இது பிற்காலத்தி்க,இந்தன தனம்பதிகள் பக்தி மார்கத்வதனயும், பாகவதன தனர்மத்வதனயும்உபவதனசிக்க வந்தன நம் ேத்ுருநாதனரின் கருவணக்ுப் பாத்திரர்கள் ஆகப்வபாவவதன, பதனரிவிக்ும் வண்ணம் அவமந்தனது!

    பஜயந்தி அவர்கள், I.O.B வங்கியி்க அதிகாரியாகவவவல பார்த்து வந்தனார். வவவலயிட மாற்றம் காரணமாக, சில காலம்மும்வபயி்க ுடித்தனனம் பேய்து பிறு பேன்வனயி்க வங்கியின் மத்தியஅலுவலகத்தி்க பணியாற்றி வந்தனார். வநதனாஜி நகரி்கஜாபர்கான்வபட்வடயி்க ஒரு போந்தன வீடு கட்டி பகாண்டு அங்ுவசித்து வந்தனார்கள். அந்தன வீட்டிற்ு ‘வகாுலம்’ என்ு பபயர்வவத்தனனர். அந்தனப் பபயர் பபாருத்தனமாக அவமந்தனது. ஏபனன்றா்க,இந்தன இ்கலத்திற்ுத்தனான் நம் ுருநாதனர் பிற்காலத்தி்க வருவக தனந்து,அவரது இ்கலமாகவும் ஒரு வகாவிலாகவும் ஆக்கிப் புனிதனப்படுத்தினார்.அதுதனான் தனற்வபாது ‘பிவரமிக பவனம்’ என்ு அவழக்கப்படுகிறது.

    பஜயந்தி ஜானகிராமன் தனம்பதிகுகக்ு இரண்டுுழந்வதனகள். மூத்தன வபயனுக்ுப் பிரதீப் என்ு பபயர். இரண்டாவதுபபண் ுழந்வதனக்ு ேங்கீதனா என்ு பபயர். இருவருக்ும், P.S.B.Bபள்ளிக்கூடத்தி்க ந்கல படிப்பும், பநய்வவலி திரு.ேந்தனானவகாபாலன்அவர்களிடத்தி்க கர்நாடக இவேயும், ந்கல பழக்க வழக்கங்கவளயும்போ்கலிக் பகாடுத்து, ந்கல ுழந்வதனகளாக வளர்த்து வந்தனார். அவர்கள்ேந்வதனாஷமாக ுடும்பம் நடத்தி வந்தனனர்.

    பஜயந்தி அவர்கள், மிகவும் ேகஜமாக எ்கவலாரிடமும்பழகக் கூடியவர். பலவிதனமான ேவமய்க பேய்வதிலும், வதனய்க,பின்ன்க, ஓவியம் வபான்ற பல கவலகளிலும் வக வதனர்ந்தனவர்.பிறருக்ு உதனவும் மனப்பான்வம உவடயவர். வமலும், விருந்வதனாம்ப்க

    மதுரமுரளி 12 டிசம்பர் 2016

  • பேய்வதி்க மிகவும் ப்ரியம் பகாண்டவர். இது அவனத்துவம, அவர் நம்ுருநாதனவர தனரிேனம் பேய்தன பிறு, அவரது கருவணயா்க, பகவானுக்வகஅர்ப்பணம் ஆகியது. இப்படியாக, அவர் ுடும்பம் நடத்திக்பகாண்டிருக்வகயி்க, சுமார் 39 வயது இருக்ும் வபாது,மகாபபரியவாளின் ‘பதனய்வத்தின் ுர்க’ எனும் புத்தனகத்தின் முதன்கபாகத்வதன யவதனச்வேயாக படித்தனார். அவதன படித்தனதுவம, அதி்கமகாபபரியவா போ்கலி இருக்ும் விஷயங்களினா்க ஈர்க்கப்பட்டு,வமலும் வமலும் எ்கலா பாகங்கவளயும் வாங்கிப் படித்தனார். அது மனதி்கஒரு பபரிய தனாக்கத்வதன ஏற்படுத்தனவவ, தனனக்ு ஆன்மீக பாவதனயி்கபே்கவதனற்ு வழி காட்ட, ஒரு ேத்ுரு கிவடக்க வவண்டுவம என்ுமனமுருகி இவறவவன பிரார்த்தித்து வந்தனார். அந்தன பிரார்த்தனவனபலிக்ும் ேமயமும் வந்தனது.

    தினமும், வபருந்தி்க அலுவலகம் பே்கலும்வபாது,தனன்னுடன் பணியாற்ும் லக்ஷ்மி என்பவருடன் வபசிக்பகாண்வடபே்கவது வழக்கம். (இந்தன லக்ஷ்மி என்பவர்தனான் தனற்வபாதுபபங்களூரி்க இருக்ும் திருமதி லக்ஷ்மி முரளீதனரன் என்ற ஸ்வாமிஜியின்தீவிர பக்தனர் ஆவார்). லக்ஷ்மி என்பவர், பஜயந்தி அவர்களின் வீட்டிற்ுஅருகாவமயி்க உள்ள பாரதிதனாேன் காலனியி்க ஒரு அடுக்ுமாடிுடியிருப்பி்க வசித்து வந்தனார். இருவரும் ந்கல நண்பர்கள். அலுவலகம்பே்கலும்வபாதும், வரும்வபாதும், பஜயந்தி, லக்ஷ்மியிடம் பதனய்வத்தின்ுரலி்க தனான் படித்தன ந்கல விஷயங்கவள எ்கலாம் போ்கலிச் போ்கலிேந்வதனாஷப்படுவார். வம மாதனம் 1991 ஆம் ஆண்டு, ஒரு நாள் திடீபரனவிடுமுவற என அறிவிப்பு வரவவ, வபருந்து நிவலயத்தி்க லக்ஷ்மி,பஜயந்தியிடம், ‘நீங்கள் தினமும் மகாபபரியவாவளப் பற்றியும்,அவருவடய பதனய்வத்தின் ுரவலப் பற்றியும் எவ்வளவு ஆவேயாகவபசுகிறீர்கள்! எங்கள் கூட ஒருவர் இருக்கிறார். நாங்கள் அவவர ுருஜிஎன்ு அவழப்வபாம். அவர் மகாபபரியவாளின் பக்தனர்தனான்.பபரியவாவளப்பற்றி நிவறயப் வபசுவார். வமலும், அற்புதனமாகஆன்மீகத்வதனப் பற்றியும் உபவதனசிப்பார். விடுமுவறயானதனா்க, நீங்கள்இன்ு வவண்டுமானா்க, அவவர தனரிசிக்க வருகிறீர்களா?’ என்ுவகட்டார்.

    ப்வரவம பதனாடரும்…

    மதுரமுரளி 13 டிசம்பர் 2016

  • Our Humble Pranams to the Lotus feet of

    His Holiness Sri Sri Muralidhara Swamiji

    Gururam Consulting Private Ltd

    மதுரமுரளி 14 டிசம்பர் 2016

  • கச்சியில் ஆனி கருட சேவை -5

    - ஸ்ரீ ராமானுஜம்

    நமது வதனவ பபருமாள் பபரியாழ்வார் திருபமாழிவகட்டவாு பபரியாழ்வார் ேன்னிதி எழுந்தனருளியவதன பேன்ற இதனழி்கஅனுபவித்வதனாம். இந்தன இதனழி்க...

    கருட வேவவ முடிந்தன அடுத்தன நாள் காவலயி்க ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள், தனமது அனுஷ்டானங்கவள முடித்தன பின், வநவரவகாவிலுக்ு பேன்ுவிட்டார்கள்! நாங்கவளா அவர் பவு தூரம் பேன்றபின்தனான் அவதன கவனித்வதனாம்!

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் புஷ்கரணி படிகளி்க அமர்ந்துபகவத் சிந்தனவனயி்க இருந்தனார்கள்! பமதுவாக பின் பேன்ு நின்றஅடிவயவனப் பார்த்து, தனான் புஷ்கரிணியி்க நீராடப் வபாவதனாக கூறினார்.நமது கீர்த்தனனாவளி மண்டபத்தி்க ஆராதனவன பேய்யும் ஸ்ரீஅரவிந்த்,வகாபிேந்தனனம் முதனற்பகாண்டு வதனவவயான அவனத்வதனயும் பகாண்டுவந்தனார். ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் புஷ்கரிணியிலிருந்து வகாவிலுக்ுஉள்வள பபருமாவள தனரிேனம் பேய்ய பே்கலும்வபாது, Houston (USA)Namadwaarஐ ோர்ந்தன திரு ஜீவன் அவர்களின் ுடும்பத்தினரும் ேரியாகவந்து வேர்ந்தனனர்.

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் தனமது உபன்யாேங்களி்ககூுவதுண்டு, ‘ேத்ேங்கத்தி்க புதிது புதிதனாக பக்தனர்கள் வந்து வேருதன்க,எ்கலாருக்ும் ஒரு பபரிய லாபம். எப்படி என்றா்க, புதிதனாகவருபவர்குகக்ு பகவத் விஷயங்கவள போ்கலும் ோக்கி்க, நாமும்பகவாவனயும், பகவத் விஷயத்வதனயும் ஸ்மரித்துக் பகாள்ளலாம்’.ேத்ேங்கத்தி்க முன்வப இருந்து வரும் நம்வம வபான்றவர்குகக்ு அவதனவிட பபரிய லாபம், நமது ஸ்ரீஸ்வாமிஜியின் திருமுகம் மலர்ந்து பகவத்விஷயங்கவள முபடியும் வகட்கலாவம! நமது ஸ்ரீ ஸ்வாமிஜி ஒரு பகவத்விஷயத்வதன ஒவர மாதிரியாக போ்கலி நாங்கள் பார்த்தனவதன இ்கவல!

    பிரேங்காத்தனாக - இந்தன விஷயத்வதன ஒட்டி வவு ஒருேம்பவம் ஞாபகம் வருகிறது - ஒரு பதனாவலக்காட்சி உபன்யாேத்திற்ுஸ்ரீரங்கம் விஷயமாக ஸ்ரீஸ்வாமிஜி ஒரு ஒளிப்பதிவு பகாடுத்துக்பகாண்டு இருந்தனார்கள். 5 நிமிடம் ஆயிற்ு...உபன்யாேமும் சுவவயாகபேன்ுபகாண்டிருந்தனது. அப்வபாது ஒளிப்பதிவாளர், வக அவேத்து,ஸ்ரீஸ்வாமிஜிவய பகாஞ்ேம் உபன்யாேம் நிுத்துமாு பிரார்த்தித்துக்

    மதுரமுரளி 15 டிசம்பர் 2016

  • பகாண்டார். ஸ்ரீ ஸ்வாமிஜியும் நிுத்தனவவ, அவர், ஒலிபபருக்கி(microphone) ேற்வற வகாளாு பேய்கிறது, தனாங்கள் தனயவு கூர்ந்துதிரும்ப இந்தன விஷயத்வதன கூறியருளவவண்டும் என்ு வகட்க,ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள் அவதன தனவலப்வப, வவு ஒரு புத்தனம் புதியவகாணத்வதனக் பகாண்டு ‘ேட்’ என்ு உடவன ஆரம்பித்தனார்கள்!

    முன்பு கூறிய விஷயம் வபாலவவ மிகவும் ராஸிக்யமாகஇருந்தனது! அற்புதனமான அந்தன உபன்யாேம் முடிந்தனதும், அங்ுஇருந்தனவர்குகக்ு, இந்தன ஒலிபபருக்கி திரும்ப ஏதனாவது பிரச்ேவனவயபகாடுத்திருந்தனா்க, மற்ும் ஒரு புதிய ரேம் அனுபவிக்ும் பாக்கியம்கிவடத்திருக்ுவம’ என்ுதனான் வதனான்றியது! )

    இன்ு திரு ஜீவன் ுடும்பத்தினர் முதனன்முதனலாகஸ்ரீஸ்வாமிஜியுடன் ஸ்ரீவரதனவர தனரிசிக்க வந்தனதனா்க, ஸ்ரீஸ்வாமிஜி அவர்கள்அழகாக வகாவிவலப் பற்றியும், இந்தன வதனவபபருமாளிடம் ஈடுபட்ட ஸ்ரீவவஷ்ணவ ஆச்ோர்ய புருஷர்கவளப் பற்றியும் போ்கலிக்பகாண்வடவந்தனார்கள்.

    த்வஜஸ்தனம்பம் தனாண்டி, முதனலி்க தனாயாவர தனரிேனம்பேய்விக்க ஸ்ரீஸ்வாமிஜி எங்கள் எ்கவலாவரயும் அவழத்து பேன்றார்கள்!அப்வபாது ேந்நிதியி்க ஆராதனனம் நடந்து பகாண்டிருந்தனதனா்க, திவரவபாடப்பட்டு இருந்தனது. ஸ்ரீஸ்வாமிஜிவய அங்ு வகாவிலி்க வகங்கர்யம்பேய்யும் ஸ்ரீவவஷ்ணவர்கள் அவழத்தும், ஸ்ரீஸ்வாமிஜி queueவரிவேயிவல வருவதனாக போன்னார்.

    (பல முவற எங்கவள திருப்பதி வபான்றதிவ்யவதனேங்குகக்ு பேன்ு பபருமாவள தனரிேனம் பேய்யஅனுப்பும்பபாழுது, நமது ேத்ுருநாதனர் எப்வபாதும் தனர்ம தனரிேனத்தி்கபேன்ுதனான் தனரிேனம் பேய்ய வவண்டும் என்ு கட்டாயமாககூுவார்கள்! ஸ்ரீஸ்வாமிஜியும் அவ்வாவற தனரிேனம் பேய்வார்கள்.பதனரிந்தனவர்கவள பிடித்து எப்படியாவாது ஒரு விவேஷ தனரிேனம் பேய்வதுவபான்றவவகள் அவருக்ு அறவவ உகக்காதன விஷயமாும்)

    அப்வபாது ரேமான பல விஷயங்கவள பகிர்ந்துபகாண்டார்கள் ஸ்ரீஸ்வாமிஜி. காஞ்சி என்ற உடவன, நமது ஸ்வாமிஜிஅவர்குகக்ு காஞ்சி மஹாபபரியவாளின் ஞாபகம் வராது இருக்ுமா!!!இந்தன வகாவிலி்க ஒரு பிள்வளயார் (துதிக்வக ஆழ்வார்) ேன்னதிஉள்ளது. அது எங்ு இருக்கிறது என்ு முயற்சி எடுத்துவதனடிபிடித்தனா்கதனான் புலப்படும்! ஒருமுவற ஒரு ேந்நியாசி காஞ்சி ஸ்ரீமஹாபபரியவருக்ு தனண்டம் ேமர்ப்பிக்க வந்தனவபாது, தனான் எப்படி நடந்துபகாள்ளவவண்டும் என்ு வகட்க, ‘இந்தன பபருமாள் வகாவிலி்க இருக்ும்பிள்வளயார் வபால, இருக்கிற இடம் பதனரியாம்க வாழவவண்டும்’ என்ுபோன்னார்களாம்.

    - ஸ்ரீ வரதனர் வருவார்....மதுரமுரளி 16 டிசம்பர் 2016

  • மதுரமுரளி 17 டிசம்பர் 2016

  • பாலகர்களுக்கு ஒரு கதை

    உண்மையாே வெளிச்சம்பழ வியாபாரி ஒருவர் வநர்வமயாகவும், கடினமாகவும்

    உவழத்து வந்தனார். பிரகாஷ் என்ற பபயர் பகாண்ட அவருக்ு கண்பதனரியாது. கண் பதனரியாதனவதனாடு அவருக்ு வயதும் ஆகி இருந்தனது.ஆனாலும் தனன் வீட்டிலிருந்து, தனான் தினம் வியாபாரம் பேய்யும் இடம்வவர தனன் வகயி்க ஒரு வகத்தனடியுடன் காவலயி்க விவரவாக,தனனியாகவவ வந்து விடுவார். அவருக்ு ோவலயி்க உள்ள திருப்பங்கள்,அதனன் தூரம், எப்பபாழுது கடக்க வவண்டும், ோவலயி்க என்னேப்தனங்கள் வருகின்றன என்பபதன்கலாம் அத்துபடி. அவவர பார்க்வகயி்கசிரமவம இ்கலாம்க நடப்பது பதனளிவாக பதனரியும். அவருடன் வவவலபேய்தன பலருக்ும், அவர் நண்பர்குகக்ும்அவவர பார்க்கவவ ஆச்ேரியமாக இருக்ும்.பிறரின் தனயவவ எதிர்பார்க்காமவலவய அவர்இப்படி தனம் பதனாழிவல அருவமயாக பேய்துவந்தனார்.

    பழங்கவள ேரியாக எடுத்துவவத்து விற்பவன பேய்வார். இருட்டிவிட்டா்க அவர் வீட்டிற்ு திரும்பிபேன்ுவிடுவார். பே்கலும் முன், தனன்பபாருட்கவளயும் எ்கலாம் ேரியாக எடுத்துவவப்பார். பழங்கவள எ்கலாம் ேரியாககூவடகளி்க அடுக்கி, ஒழுங்காக கட்டிவவப்பார். அவர் பேய்யும் ஒவ்பவாருபேயலும் படு வநர்த்தியாக இருக்ும்.

    இரவி்க அவர் தனம் வகயி்கஒரு அரிக்வகன் விளக்வக பற்ற வவத்து,ஏந்தி ஒரு வகயி்க பிடித்து பகாண்டு, முவகயி்க வகத்தனடிவய ஊன்றி நடந்தனவாவறபே்கவார். அவதன பார்க்வகயி்க எ்கலாம்,அவர் நண்பர்கள் அவவர கிண்ட்கபேய்யாம்க இருந்தனது இ்கவல. ‘உனக்வகாகண் பதனரியாது. இந்தன விளக்ு எந்தனவிதனத்தி்கஉனக்ு பயன்படும்’ என்பார்கள்.

    மதுரமுரளி 18 டிசம்பர் 2016

  • அப்படி போ்கலிவிட்டு, ேப்தனம் வபாட்டு சிரிப்பார்கள்.இது அன்றாடம் நடக்ும். ஒருமுவற அவரது மிக பநருங்கிய வதனாழன்கூட இவதன போ்கலி, அவவர மிுந்தன மனவருத்தனம் அவடய பேய்தனான்.

    அப்பபாழுது அவர், “நண்பா! நான் எனக்காக விளக்வகஏந்தி பே்கலவி்கவல. நீ போ்கவது வபா்க, அதனன் தீப ஒளி எனக்ுபயன்படாதுதனான். ஆனா்க, என் முன்வன வருபவர்குகக்ு இதுபயன்படும் அ்கலவா? இருட்டி்க அவர்கள் என்வன ேரியாககவனிக்காம்க வந்து என் வம்க வவகமாக வமாதிவிட்டா்க, எனக்ும்கஷ்டம்; அவர்குகக்ும் கஷ்டம் அ்கலவா? இவதனதனவிர்ப்பதனற்காகத்தனான், உன் வபால என் முன்வன இருப்பவர்களின்நன்வமவய உத்வதனசித்தும்தனான், எனக்ு கண் பதனரியாது எனினும், ஒருவகயி்க விளக்வக ஏந்தி பகாண்டு வருகிவறன்’, என்றார்.

    அவதன வகட்டு பிரகாஷின் நண்பர் வாயவடத்து வபானார்.ப்ரகாஷின் இந்தன அருவமயான போற்கள் அவர் நண்பரின்அகக்கண்கவள திறந்து விட்டது!

    மதுரமுரளி 19 டிசம்பர் 2016

  • ுவளாப்க ஆர்கவனவேஷன் ஃபார் டிவினிடிஇந்தியா டிரஸ்ட் (G.O.D India Trust) மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதனர ஸ்வாமிஜி அவர்களின் வழிகாட்டுதனலின்படிநிர்வகித்து வரும் நாமத்வார்கள் மூலமாகவும் ேத்ேங்கங்களின்மூலமாகவும், பபாதுத் பதனாண்டின் ஒரு புதியாகவும், ஸ்ரீ ஸ்ரீஸ்வாமிஜி அவர்களின் ஆங்கில பிறந்தன தினபகாண்டாட்டங்களின் ஒரு புதியாகவும், கடந்தன 2011ஆம்ஆண்டு முதன்க, நவம்பர் மாதனம் முதன்க வாரத்தி்க ‘Clean-UpDay’ என்கின்ற தூய்வம தினத்வதன பேய்க படுத்திவருகின்வறாம். இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும்தனன்னார்வத் பதனாண்டர்கள் பபாது மக்கள் துவணயுடன்பபாது இடங்களான கடற்கவர, பூங்காக்கள், வபருந்துநிவலயங்கள், இரயி்க நிவலயங்கள், மருத்துவமவனகள்,வகாயி்ககள், பள்ளி வளாகங்கள், ோவலகள் வபான்ற பபாதுஇடங்கவள இந்நாளி்க தூய்வமயாக்கி விழிப்புணர்வுபிரச்ோரத்திவன வமற்பகாள்கின்றனர்.

    இந்தன நிகழ்ச்சியானது இந்தன வருடம் நவம்பர்13ஆம் வதனதி தனமிழ் நாட்டிலும் இந்தியாவின் பலபுதிகளிலும் ேத்ேங்க அன்பர்கள் மிகவும் உற்ோகத்துடன்வமற்பகாண்டனர். ஸ்ரீபபரும்பத்தூர், கலட்டிவபட்வட,திருவ்கலிக்வகணி, வமலாபூர், பட்டினப்பாக்கம், அயனாவரம்,சிங்கபபருமாள் வகாயி்க, மாதனவரம், பகாடுங்வகயூர்,கண்ணதனாேன் நகர், முத்தனமிழ் நகர், அண்ணாநகர், பம்ம்க,ுவராம்வபட்வட, வகாவூர், விருதுநகர், தூத்துக்ுடி, திருச்சி,அம்பாேமுத்திரம், கடலூர், வத்தனலுண்டு, பபரியுளம்,சிவகாசி, வகாவி்கபட்டி, மதுவர, வவலூர், வாலாஜா வபட்வட,இராணிப்வபட்வட, அவணக்கட்டு, ஆற்காடு, மங்களூர்,மவலயனூர், பாேர், வவத்யனாதனபுரம், தனாராபுரம், உடுமவல,தனாயி்கபட்டி, தனஞ்ோவூர், ஸ்ரீவி்கலிபுத்தூர், பபங்களூரு ஆகியபுதிவயச் வேர்ந்தன 1000க்ும் வமற்பட்ட ேத்ேங்க அன்பர்கள்பபாதுமக்கள் துவணயுடன் கடற்கவர, வகாவி்ககள், வபருந்துநிவலயங்கள், மருத்துவமவனகள், பதனருக்கள், சுடுகாடு,பள்ளிவளாகங்கள் வபான்ற பபாது இடங்கவள தூய்வமபேய்தனனர். இந்தனப் பிரோரப் பணியிவன அப்புதி பேய்திஊடகங்களான பேய்தித்தனாள்கள், TV channelகள் பதிவுபேய்து பவளியிட்டன. Clean up Day புவகப்படங்கவளwww.namadwaar.org்க காணலாம்.

    Clean

    -Up D

    ay 20

    17

    மதுரமுரளி 20 டிசம்பர் 2016

  • கடலூரி்க ேத்ேங்கம், 27 Oct 2016

    மதுரமுரளி 21 டிசம்பர் 2016

  • கார்த்திவக ஏகாதனசி, விட்டலாபுரம், 11 Nov 2016

    பகாடுங்வகயூரி்க மஹாமந்திர கூட்டுப்ரார்த்தனவன, 10 Nov 2016

    துளசி க்கயாணம், ப்ருந்தனாவன த்வாதனசி, ப்வரமிகபவனம், 12 Nov 2016

    மதுரமுரளி 22 டிசம்பர் 2016

  • ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் திருநக்ஷத்திர மவஹாத்ஸவம், மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதனர ஸ்வாமிஜி வகங்கர்ய ஸபா ோர்பி்க பேன்வன

    வமலமாம்பலம் அவயாத்யா அஸ்வவமதன மஹாமண்டபத்தி்க Oct 25-31நவடபபற்றது. 25 Oct பே்கவி ோருலதனா ப்ரதீப் - வகாவர்த்தனன லீவல உபன்யாஸமும், 26 Oct பே்கவி அகிலா ஹரிஹரன் - ஸ்ரீமத் பாகவதன மாஹாத்மியம் உபன்யாஸமும், 27 Oct சிரஞ்சீவி ஹரி ஆனந்த் - பீஷ்ம ஸ்துதி உபன்யாஸமும், 28 Oct பே்கவி காயத்ரீ பத்மநாபன் - ஸுந்தனர காண்டம் உபன்யாஸமும், 29 Oct பே்கவி நந்திகா பவங்கட்ராமன், பே்கவி தீபிகா பவங்கட்ராமன், சிரஞ்சீவி அஸ்வின் முரளி, சிரஞ்சீவி

    விஜய் பரத்வாஜ் - வாத்ய கச்வேரி - வயலின் - மிருதனங்கமும் - கஞ்சிரா, 30 Oct பே்கவி விோகா ேதீஷ் - மதுரகீதனம் - ஸ்ரீ ஸ்வாமிஜியின்

    கீர்த்தனனங்குகம் நவடபபற்றன. பூர்த்தி நாள் 31 Oct ஐப்பசி ஸ்வாதி அன்ு காவல ஸ்ரீ பம்ம்க பாலாஜி தனவலவமயி்க நகர ஸங்கீர்த்தனனம் நவடபபற்றது. காவலயி்க வஹாமங்குகம் ஸ்ரீ ஸ்வாமிஜியின் பாதுகாபூவஜயும் நவடபபற்றன. மாவல மஹாமந்திர கூட்டு ப்ரார்த்தனவனயும்

    ஈவராடு ஸ்ரீ பாலாஜி பாகவதனரின் ுரு மஹிவம உபன்யாஸமும் நவடபபற்றன.

    மதுரமுரளி 23 டிசம்பர் 2016

  • ஸ்ரீ ராமானுஜம்ஜியின் மஸ்கட் ேத்ேங்கங்கள், 7-20 Nov 2016

    Anger Management Workshop

    Youth Leadership Workshop

    மதுர உத்ேவம்

    பக்தன விஜயம் உபந்யாேம்

    மதுரமுரளி 24 டிசம்பர் 2016

  • மதுரமுரளி 25 டிசம்பர் 2016

    பூர்ணிமாஜியின் பாகவதன ேப்தனாஹம் மற்ும் உபந்யாேம் 21-30 Oct பவலிங்டனி்க, 8 Nov சிட்னி நாமத்வாரின் ஆண்டுவிழா,

    11-13 Nov க்ருஷ்ணாம்ருதனம் உபந்யாேம் பம்கபர்னி்க,மற்ும் 20 Nov டாஸ்மானியாவி்க ேத்ேங்கமும் நவடபபற்றது

    ஸ்ரீ முரளி அவர்களின் மாணவ மாணவியருக்கான கூட்டு பிரார்த்தனவனயி்க உடுமவலவபட்வட, திருபவாற்றியூர், அம்வப,

    காஞ்சிபுரம், திருச்சி, மதுவர, தூத்துக்ுடி, திருபந்கவவலி, வகாவி்கபட்டி வட்டாரங்களி்க, 56 பள்ளிகளி்க, சுமார் 31750 மாணவ மாணவிகள்

    பங்வகற்றனர்.

  • 22-30 Nov ஸ்ரீ ராமஸ்வாமி அவர்களின் ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாேம், வத்தனலுண்டு

    21-27 Nov ுமாரி காயத்ரி, ுமாரி பிரியங்கா, ஸ்ரீமத் பாகவதனம் உபன்யாேம், ஸ்ரீபபரும்புதூர்

    13-19 Nov, கன்யா ேவகாதனரிகளின் ஸ்ரீமத் பாகவதனம் உபன்யாேம், உடுமவலவபட்வட

    மதுரமுரளி 26 டிசம்பர் 2016

    24-26 Nov வமட்டுபகாளத்தூரி்க ஸ்ரீ பம்ம்க பாலாஜி அவர்களின் ேத்ேங்கம்

  • மாைம் ஒரு

    சம்ஸ்க்ருை வார்த்தை

    ஸ்ரீ விஷ்ணுப்ரியாஜி

    அப்ரனையம்

    மதுரமுரளி 27 டிசம்பர் 2016

    ‘அப்ரவமயம்' என்ற போ்கலின் அர்த்தனம் ‘புரிந்து பகாள்ளமுடியாதனது' என்பதனாும். ஆனா்க அந்தன அர்த்தனத்வதன புரிந்து பகாள்ளமுதனலி்க நாம் ‘ப்ரமா' (प्रमा) என்ற ஸம்ஸ்க்ருதன வோ்கலிலிருந்துஆரம்பித்து பார்ப்வபாம்.

    "ப்ரமா" என்றா்க RIGHT KNOWLEDGE அதனாவது,எவதன ுறித்தனாவது ஏற்படும் ேரியான ஞானம் அ்கலது அறிவு ஆும்."ப்ரமம்“ (भ्रमं) என்ற வார்த்வதன எ்கவலாருக்ும் நன்ு பதனரியும். ஆனா்கஇந்தன "ப்ரமா" என்பது முக்கியமாக ோஸ்த்திர விஷயங்களி்க உபவயாகப்படுத்தன படுகின்ற ஒரு போ்க. "ப்ரமம்" (ப்ரவம) என்பது "ப்ரமா" என்பதனற்ுஎதிர்மவறயான அர்த்தனம் பகாண்ட ஒரு போ்க, அதனாவது தனவறான அறிவுஎன்ு அர்த்தனம். அதனனா்கதனான் ஒருவர் ுழம்பி இருந்தனா்க "ப்ரவம"பிடித்தனவன் வபா்க உள்ளான் என்கிவறாம். भ्रम என்ற ஸம்ஸ்க்ருதனபோ்கலிற்வக அவலவது என்ு அர்த்தனம். மனது இங்ும் அங்ும்அவலந்து ுழம்புவதனா்கதனான் அவதன "ப்ரமம்" என்கிவறாம்.

  • மதுரமுரளி 28 டிசம்பர் 2016

    இந்தன "ப்ரமா" (प्रमा) என்பது ேரியான, பதனளிவானஅறிவு. இதிலிருந்துதனான் "ப்ரமாணம்" என்ற வார்த்வதன ஏற்படுகின்றது."ப்ரமா கரணம் ப்ரமாணம்", அதனாவது "ப்ரமாவவ” ஏற்படுத்துவதுப்ரமாணம். பரப்ரும்மத்வதன பற்றிய ேரியான ஞானத்வதன ஏற்படுத்துவதனா்கவவதனத்வதன ப்ரமாணம் என்கிவறாம். அதுவபா்க இந்தன உலகி்க நாம்ப்ரத்யக்ஷமாக எவதனபய்கலாம் அறிந்து பகாள்கிவறாவமா, பார்த்வதனா,வகட்வடா, நுகர்ந்வதனா, சுவவத்வதனா அ்கலது ஸ்பரிசித்வதனா, அதனற்பக்கலாம்காரணமான கண், காது வபான்ற இந்த்ரியங்குகக்ும ப்ரமாணம் என்ுபபயர். நாம் வபச்சு வாக்கி்க "நீ இவதன கூுவதனற்ு என்ன ப்ரமாணம்"என்ு வகட்கிவறாம் அ்கலவா - என்ன proof? என்ு நாம் ஒன்வற‘ேரி' என்ு ஏற்ுக்பகாண்டு நம்புவதனற்ு அந்தன proof காரணமாகஇருப்பதனா்க அது ப்ரமாணமாகிறது. Authority என்ற அர்த்தனத்திலும்உபவயாகப் படுத்துகிவறாம்.

    அவதன வபா்க, ‘ப்ரவமயம்' என்றா்க, இந்தன ப்ரமா மூலமாகஎவதன பதனரிந்து பகாள்கிவறாவமா, எவதன பற்றிய அறிவு நமக்ுஏற்படுகிறவதனா, அதனற்ு ப்ரவமயம் என்ு பபயர். இதனற்ு எதிர்மவறயாக,‘அப்ரவமயம்' என்றா்க பதனரிந்துபகாள்ள முடியாதனது - அதனாவது அறிவிற்ுஅப்பார்பட்டது - என்ு அர்த்தனம். அதனனா்க பகவானுக்வக ‘அப்ரவமயன்'என்ு பபயர். ‘அப்ரவமயன அடிசிதனளவோவதன....' என்ு புரந்தனரதனாஸரும்பபங்களூர் அருகி்க ம்கலூர் என்ற ஊரி்க உள்ள க்ருஷ்ணவன‘ஜகவதனாத்தனாரண' கீர்த்தனனத்தி்க பாடுகின்றார்.

    ஸ்ரீமத் பாகவதனத்திலும் பல இடங்களி்க பகவான்க்ருஷ்ணன் ‘அப்ரவமயாத்மன்' என்ு அவழக்கப்படுவவதன பார்க்கலாம்.வமலும் கண்ணன் ேகடாசுரவன தனன் பிஞ்சு காலா்க உவதனத்து வதனம்பேய்தன வபாது, எ்கவலாரும் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்தன ேகடத்வதன(வண்டிவய) பார்த்து இது எவ்வாு நடந்தனது "என்ு வபசிக்வகாண்டவபாது, அங்கிருந்தன சிுவர்கள், "கண்ணன் கா்ககவள உவதனத்தனான்,அப்வபாது இந்தன வண்டி கவிழ்ந்து விட்டது" என்ு கூறினார்கள். அவதனவகட்ட பபரிவயார்கள் அவதன நம்பவவ இ்கவல. அதனற்ு ஸ்ரீ சுகர்போ்ககிறார் –

    अप्रमेयं बलं तस्य बालकस्य न ते विद ुः −அதனாவது அறிவிற்ு அப்பார்பட்ட பலம் அந்தன ுழந்வதன கண்ணனுக்ுஇருப்பவதன அவர்கள் அறியவி்கவல என்கிறார்.

    இந்தன பதனத்திற்ு மற்பறாரு வகாணத்தி்க ஒரு அர்த்தனம் உண்டு. ‘மா'என்றா்க அளப்பது என்ு அர்த்தனம். அதிலிருந்து ‘ப்ரமாணம்' என்றபோ்கலிற்ு "அளவு அதனாவது measurement என்ு அர்த்தனம். விதுரர்பாகவதனத்தி்க,

    तेषां संस्ां प्रभाणञ्च भूलोकस्य च िणणय॥

  • மதுரமுரளி 29 டிசம்பர் 2016

    என்ு ஸ்ரீ வமத்வரயரிடம், "எ்கலா வலாகங்குகத்துவடயவும்பூவலாகத்துவடயவும் அளவு மற்ும் அவவகள் இருக்ும் நிவலவயயும்கூுங்கள்", என்ு வகட்கிறார். அந்தன அர்த்தனத்தி்க பார்த்தனா்க,‘அப்ரவமயம்' என்றா்க அளக்க முடியாதனது என்ு அர்த்தனம். ஹிரண்யகசிபுபல உபாயங்களா்க ப்ரஹ்லாதனவன பகா்கல பார்த்தும் ஒன்ும்பலிக்காம்க வபாகவவ, அவன்

    ‘अप्रमेयान भािोयं अक तविद्भयोऽमर:’என்கிறான். இந்தன வபயன் அளக்க முடியாதன மஹிவம பகாண்டவனாகஇருக்கிறாவன! பயம் என்பவதன இ்கவல அவனுக்ு. ோகாம்க அமரனாக(வதனவர்கள் வபா்க) இருக்கிறாவன", என்ு திவகக்கிறான்.

    अप्रमेयो ऋषीकेशुः पद्मनाभोऽमरप्रभ ुः, என்ற விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தி்க வரும் நாமத்வதன இனி நாம் கூும்பபாழுது பகவானின் வமன்வமவய இது நிவனவூட்டும்கலவா?

  • மதுரமுரளி 30 டிசம்பர் 2016

    ேரியாக

    தீர்மானித்தல்

    நாம் எவதனச் பேய்வது என்பவதன எப்படி தீர்மானிப்பது? சிறந்தன ஓர்முடிவவ, தனக்க தனருணத்தி்க எடுக்கக்கூடிய ஆற்றவல, நம் பவற்றிக்ுமுக்கிய காரணமாக அவமயும். எந்தன வநரத்திலும் சிறந்தன முடிவவ கீவழுறிப்பிடப்பட்டுள்ள பட்டிய்க பகாண்ட ஓர் முவற மூலம் அவமத்துக்பகாள்ளலாம்.

    சூழ்நிவலவயத் பதனளிவாக ஆராய்ந்து, கவனிக்க வவண்டிய விஷயங்கவள கருத்தி்க பகாள்ள வவண்டும். அவவ, வமவலாட்டமானவவயா? அ்கலது கருத்தி்க பகாள்ள வவண்டிய ஆழமானவவகளா? எடுக்க இருக்ும் முடிவவ சிு சிு முடிவுகளாக பிரிக்க முடியுமா என ஆராய வவண்டும். இவற்வற தீர்மானிக்ும் அவேரத்தி்க, நாவம பிரச்ேவனயி்க மூழ்கி, வநாக்கத்தி்க கவனம் தனவறாம்க பார்த்துக்பகாள்ள வவண்டும்.

    ேற்வற விலகி நின்ு புதிய கண்வணாட்டத்துடன் பார்க்க வவண்டும். நம் முடிவுகள் எதிர்காலத்வதன வநாக்கி அவமந்தனதனாக இருக்க வவண்டும். நம் கடந்தன காலம் ஓர்

    அனுபவமாக இருக்க வவண்டுவம தனவிர நம்வம அது பாதிக்காம்க பார்த்துக்பகாள்ள வவண்டும். ந்கல ஒருதனவலவர், கடந்தன கால அனுபவத்திலிருந்து நன்வம, தீவம இரண்வடயுவம கற்பவராக இருப்பார். பிறவர

    வேர்த்து கலந்தனாவலாசிப்பதனா்க, புதிய ஆவலாேவனகுகம்கருத்துகுகம் கண்வணாட்டமும் கிவடக்ும். ஆனா்க,

    மற்றவர்கவள வேர்த்துக்பகாள்ள முடிவு பேய்வவாபமனி்க, அவர்குகவடய பங்கிலும், ஈடுபாட்டின்அளவிலும்

    பதனளிவு இருக்க வவண்டும்.

    1

    2

  • பற்பல ோத்தியமான மாற்ு வழிகவள ஆவலாசித்து அறிய வவண்டும். ுவறந்தனது ஐந்து பவவ்வவு முவறகவள சிந்திக்க வவண்டும். புதிதனான வித்யாேமான வழிகவள கண்டறிய வவண்டும். பபாருத்தனமற்றது என்பறண்ணி உடனடியாக விலக்கி விட கூடாது. வழக்கத்திற்ு மாறான எண்ணங்கள் சில வநரங்களி்கசிறந்தன தீர்வாக அவமயலாம்.

    வதனர்ந்பதனடுக்ும் முன், பின்வருபவவகவள கருத்தி்க பகாள்ள வவண்டும். ோதனகமானவவ எவவ? ோதனகமற்றவவ

    எவவ? யாவர/எவதன பாதிக்ும்? ோதிக்கக்கூடியதனா?நம்முவடய நீண்ட கால இலக்ுகுகடன் பபாருந்துமா?

    34

    எதுவுவம, ஏற்றமற்றதனாகவும் ஒப்புக்பகாள்ள இயலாதனதனாகவும் இருக்வகயி்க, சிலர் அதி்க சிக்கிக்பகாண்டு விடுகின்றனர். இந்தன ஆய்விலிருந்து தனற்பபாழுது நாம் எவதன வதனர்ந்பதனடுக்க இயலும் என்பவதன அறிய வவண்டும். எதிலும் விட்டுக்பகாடுக்கவவண்டிய சில அம்ேங்கள் உள்ளது என்பவதன உணர வவண்டும். எந்தன ஒரு முடிவும் எப்பபாழுதுவம ுவறகளற்றதனாக இருக்காது.

    5பேய்கமுவறகுகம், எடுத்தன முடிவவ பேய்கபடுத்தன ஏற்ற

    அவசியமான பங்களிப்பாளர்குகம் கருவி முதனலியவவகுகம் ஓவ்பவாரு பேயலுக்கான

    காலகட்டமும், பகாண்ட ஓர் பேய்கதிட்டத்வதன உருவாக்க வவண்டும். நமக்ு கிவடக்கவிருக்ும் பவற்றி

    என்பவதனயும் இப்வபாவதன தீர்மானித்துக் பகாள்ள வவண்டும். எத்தனவகய பலன்கள் எதிர்பார்க்கிவறாம்

    என்பவதனயும் திட்டவட்டமாக பதனரிந்து பகாண்டு அதனற்கான சிு சிு இலக்ுகவளயும் முடிவு பேய்ய

    வவண்டும். எடுத்தன முடிவுகவள மீண்டும் ஆய்வு பேய்யவவண்டிய வநரத்வதனயும் கண்டறிந்து

    வதனவவப்பட்டா்க இவடயி்க பேய்ய வவண்டிய திருத்தனங்கவளயும் பேய்ய வவண்டும்.

    6மதுரமுரளி 31 டிசம்பர் 2016

  • நாம் எடுத்தன முடிவுகவளயம், எதிர்பார்க்ும் விவளவுகவளயும், இந்தன முடிவினா்க பாதிக்கப்படும் அவனவரிடமும் பதனரிவிக்கவும். நமக்ும், பிறருக்ுமான பதனளிவான எதிர்பார்ப்புகவள நிர்ணயிக்க வவண்டும். நாம் எடுத்தன தீர்மானங்கள்பதனளிவானதனாகவும், திருப்திகரமாகவும், சுருக்கமானதனாகவும் இருக்க வவண்டும்.

    முடிவுகவள பேயற்படுத்துவதி்க கவனத்துடன் இருக்க வவண்டும். பேய்கபடுத்தன ஆரம்பித்தனப்பின், இவடயி்க

    வரும் மாற்றங்களினா்க ஏற்படும் பதனட்டமும் பணியின் ஓர் புதிதனான் என்பவதன அறிந்துபகாள்ளவும். இதனனா்க, தனவறான ஓர் முடிவவ எடுத்துவிட்வடாம் என்பதன்கல.

    மாற்றம் கடினமானது என்பவதன ஆும்.

    7

    8புராநோ

    சசன்ற மாதபுராநவா பதில்

    CERN (Centre for Nuclear Research)Geneva,

    Switzerlandநிககோபோர் தீவில் கோணப்படும் இந்த பழத்தின்

    விதததை எவ்வோறு அதழக்கிக ோம்?

    (விவட அடுத்தன இதனழி்க)

    மதுரமுரளி 32 டிசம்பர் 2016

  • On the auspicious occasion of the Jayanthi Utsav of

    Sri Sri Swamiji, a refreshed version of the webpage

    www.namadwaar.org was launched with interactive and

    lively features which include an online radio

    NAMADWAAR’S WEB VOICE.

    Tune in to be in satsanga all through your day!

    மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதனர ஸ்வாமிஜி அவர்கள்

    பகவத் கீவதனயி்க பக்தி வயாகம் பற்றிவபசியவதன ஸ்ரீ M.K.ராமானுஜம்ஜி அவர்கள் பதனாுத்து ஒரு புத்தனக வடிவி்க பகாண்டு வந்துள்ளார்.

    விவல ரூ 80/-

    MADHURASMARANAM - My Guru As I See Him, ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிஜியின் திவ்யேரித்திரத்வதன, ஸ்ரீ ஸ்வாமிஜியின்அந்தனரங்க பேயலாளர், Dr ஆ பாக்யநாதனன்ஜி அவர்கள்10 Oct 2016 அன்ு பேன்வனயி்கநிகழ்த்திய தனமிழ் உவர DVD வடிவத்தி்க. இதனன் விவல Rs 100/-

    கிவடக்ும் இடம்: மதுரம் ஸ்வடார்ஸ், Plot No 11, Door No 4/11, Nethaji Nagar Main Road, Jafferkhanpet, Chennai - 600083

    Ph: 9442613710

    மதுரமுரளி 33 டிசம்பர் 2016

    Annual Student Mass Prayer at Chennai for students

    appearing for board exams will take place at Kamarajar

    Arangam, Teynampet on 21st January 2017. A motivational

    talk by Sri Ramanujamji and Dr Bhagyanathanji will be

    followed by Mahamantra prayer.

    For details contact Namadwaar Office.

  • பாரம்பரிய பபாக்கிஷங்கக்உயிரியல் உண்மமகள் -1

    தனற்கால அறிவியலி்க தனாவரங்கள் மற்ும் விலங்ுகுகக்ுஅறிவிய்க பூர்வமான பபயர்கள் இருப்பவதனயும், அவவகள் மரபணுபதனாடர்பாகவும் வமலும் பல முவறகளிலும் வவகப்படுத்தனப்பட்டுள்ளவதனயும் நாம் அவனவரும் அறிவவாம்! வியத்தனு வவகயி்க,நம்முவடய ேனாதனனமான பாரதன பாரம்பரியத்தி்க அனாதிகாலமாய் நாம்உயிரினங்கவள நன்ு வபாற்றி, அவற்வற கூர்ந்து வநாக்கி ஆராய்ந்து,அவற்வறப் பல வவககளிலும் வவகபடுத்தி, அவற்றின் ுணாதிேயங்கள்,பயன்கள் ஆகியவற்வற பதிவு பேய்வதன வந்துள்வளாம்!

    வவதன மந்திரங்கள், உபநிடதனங்கள், சூத்திரங்கள் மற்ும்இவற்றிற்கான உவர நூ்ககவள கூர்ந்து வநாக்கி ஆராயும்வபாது, அதி்கஏராளமான தனாவர வவககள் மற்ும் விலங்ுகவளப் பற்றிய ுறிப்புவருவதிலிருந்து, நம் முன்வனார் உயிரிய்க பற்றியதனான அறிவி்க சிறந்துவிளங்கினர் என்ு பதனரிய வருகின்றத�