சங்காட் த ாடக்கப்பள்ளி · கட்டுரை (100 ப...

52
சகா தாடகப பெறோகோன ஆ போடக ட ஐோ வக 16/01/2016

Transcript of சங்காட் த ாடக்கப்பள்ளி · கட்டுரை (100 ப...

  • சங்காட் த ாடக்கப்பள்ளி

    பெற்ற ோருக்கோன ஆண்டுத் ப ோடக்கக் கூட்டம் ஐந் ோம் வகுப்பு

    16/01/2016

  • உரையின் ந ோக்கம்

    • போடத்திட்டம்

    • நேர்வு விவை அட்டவரை (PSLE 2017)

    • பள்ளியின் இேை டவடிக்ரககள்

    • மோைவர்கள் சந்திக்கும் சவோல்கள்

    • பள்ளியின் எதிர்போர்ப்புகள்

    • பபற்ந ோரின் பங்கு

  • மிழ்

  • Formative Assessment Summative Assessment

  • PSLE 2017 –ஆம்

    ஆண்டுமு ல்

    த ர்வு அமைப்புமுமை

  • கட்டுமை - ாள் 1

    ைாற்ைமில்மை

  • தாள் &

    நேரம்

    ப ாருளடக்கம் வினாக்களின்

    எண்ணிக்கக

    மதிப்ப ண்

    1 (50

    நிமிடம்)

    1. கட்டுரை (100 ப ாற்களுக்குக் குகையாமல்) 1.1 கட்டுப் டுத்தப் ட்ட தகைப்க அடிப் கடயாகக் பகாண்டது. 1.2 டத்பதாடகர அடிப் கடயாகக் பகாண்டது. (6 கட்டங்கள், 5 கட்டங்களில் மட்டுநம டங்கள்; 8 உதவிச்ப ாற்கள்)

    2 (1

    வினாவிற்கு விகட

    அளித்தல்)

    40%

    கட்டுமை – ாள் 1

  • கட்டுமை வினா 1

  • கட்டுமை வினா 2

    8 உ விச்தசாற்கள் வழங்கப்படும்

    காணாமல் ந ான ப்

    காணாமல் ந ான பூகன

  • தாள் 1 – கட்டுகர (40 மதிப்ப ண்கள்)

    நசோதிக்கப்படுபரவ • கருத்து : 20 மதிப்பெண்கள் • பமொழி : 20 மதிப்பெண்கள்

    அகைோதிரைப் படுத்ேலோம் (SEAB : அங்கீகோைம் பபற் ரவ மட்டுநம)

    கட்டுமை

    2015PSLEDictList.pdf2015PSLEDictList.pdf

  • ாள் 2

    • அ பிரிவு (6 components, 50 மதிப்பபண்கள்)

    • ஆ பிரிவு (4 components, 40 மதிப்பபண்கள்)

    • வழங்கப்படும் ந ைம் : 1 மணி 40 நிமிடங்கள் • பமோத்ேம் 41 வினோக்கள்

  • தாள் & நேரம்

    ப ாருளடக்கம் வினாக்களின் எண்ணிக்கக

    மதிப்ப ண்

    தாள் 2

    1 மணி 40 நிமிடம்

    (Booklet A & B)

    2. கருத்ேறிேல் மற்றும் பமோழி மைபும் பைன்போடும்

    ‘அ’ பிரிவு A1 நேற்றுகம A2 ப ய்யுள் / ழபமாழி A3 அகடபமாழி / எச் ம் A4 முன்னுணர்வுக் கருத்தறிதல் B5 பதரிவுவிகடக் கருத்தறிதல் மற்றும் ப ாற்ப ாருள்

    5 5 5 5 4 1

    10% 10% 10% 10%

    8% 2%

    Booklet A

  • தாள் & நேரம்

    ப ாருளடக்கம் வினாக்களின் எண்ணிக்கக

    மதிப்ப ண்

    தாள் 2

    1 மணி 40 நிமிடம்

    (Booklet A & B)

    2. கருத்ேறிேல் மற்றும் பமோழி மைபும் பைன்போடும்

    ‘ஆ’ பிரிவு C6 ஒலி நேறு ாட்டுச் ப ாற்கள் D7 கருத்து விளக்கப் டக் கருத்தறிதல் D8 சுயவிகடக் கருத்தறிதல்

    4 4 7

    8%

    10%

    22%

    Booklet B

  • Booklet A

  • A1 நவற்றுரம – 10 ம

    1. ாந்தி எழுதிய கவிஞர் ங்கம் ாராட்டுச்

    ான்றிதழ் ேழங்கியது.

    (1) கவிகதக்கு

    (2) கவிகதகய

    (3) கவிகதயில்

    (4) கவிகதயுகடய

  • A2 பசய்யுள் / பழபமோழி – 10 ம

    1. அன்பிருந்தால் ஆகும்.

    (1) ஆனதும்

    (2) ஆகாததும்

    (3)

    (4) கவிகதயுகடய

  • A3 அரடபமோழி / எச்சம் - 10 ம

    1. என் அண்கடவீட்டுக்காரர் கதகே தட்டினார்.

    (1) ைத்த

    (2) ைமான

    (3) ைமாக

    (4) ைமிக்க

  • A4 முன்னுைர்வுக் கருத்ேறிேல் – 10 ம மூதாட்டி ஒருேர், ஒரு குகடகயப் பிடித்துக்பகாண்டு அடுக்குமாடி

    கீநழ உள்ள ேகட ாகதயில் ேடந்து ப ன்ைார். அப்ந ாது

    ஏழாேது மாடியிலிருந்து சிறுமி ஒருத்தி கீநழ எட்டிப் ார்த்தாள்.

    _______(1)________ ப ய்ய நிகனத்த அேள் ஒரு

    நகாலிக்குண்கடக் குகடகய நோக்கி வீசினாள். அது குகடகய

    ______(2)______ பகாண்டு மூதாட்டியின் தகையில் விழுந்தது. அேர்

    கீநழ விழுந்து மயக்கமகடந்தார். அேருகடய தகையிலிருந்து

    இரத்தம் ேழிந்நதாடியது.

    1. (1) நேடிக்கக

    (2) குறும்பு

    (3) மாதானம்

    (4) உதவி

  • ஒரு முகை ாரதியார் மதுகரக்குச் ப ன்ைார். அேர் நீண்ட

    தூரம் ரயிலில் யணம் ப ய்ததால் சி மயக்கம் அேகர ோட்டியது.

    ற்று பதாகையில் ஒரு ப ரிய உணவுக்ககட பதரிந்தது.

    உணவு உண்ணைாம் என்று ாரதி அங்குச் ப ன்ைார். ோற்காலியில்

    அமர்ந்ததும், ககடக்காரர் ோகழ இகைகய ாரதி முன் விரித்தார்.

    ``ஐயா! அன்னம் கேக்கைாமா?`` என்று ணிவுடன் வினவினார் ககடக்காரர்.

    ``இன்று என்ன கமயல் என்று பதரிந்துபகாள்ளைாமா?`` என்று ாரதியார்

    நகட்டார். அன்று ``பூ ணிக்காய் கறி, பூ ணிக்காய் ாம் ார், நேப் ம்

    பூப் ச் டி, பகாத்தமல்லி ர ம், ஊறுகாய்,`` என்று அடுக்கிக்பகாண்நட

    ந ானார் ககடக்காரர். ககடக்காரர் கூறியகதக் நகட்டதும், சியால்

    வோடிை ாரதியின் முகம் நமலும் ோட்டமுற்ைது.

    B5 பேரிவுவிரடக் கருத்ேறிேல் – 10 ம

  • B5 பேரிவுவிரடக் கருத்ேறிேல் – 8 ம 1. ாரதியாரின் முகம் ஏன் ோடியது?

    (1) விரும்பிய உணவு கிகடக்காததால்

    (2) கமத்த உணவு ருசியாக இல்ைாததால்

    (3) உணவு கிகடக்காததால்

    (4) கமத்த உணகேப் ாரதி விரும் ாததால்

    பசோற்பபோருள் – 2 ம

    1. ோடிய (1) ோணிய (2) ேருந்திய (3) கடிந்த (4) சிந்தித்த

  • Booklet B

  • C6 ஒலி நவறுபோட்டுச் பசோற்கள் – 8 ம

    1. யாரிடம் ேழி நகட்கைாம் என்று சுற்றுப் யணி ஒரு _______

    நயாசித்தார். அப்ந ாது காேைர் இருேர் ேருேகத அேர்

    கண்ணுற்ைார்.

    (1) கனம் (2) கணம்

  • D7 கருத்து விளக்கப்படக்கருத்ேறிேல்– 10 ம

    இந்திய ேற் ணிக் குழு ேழங்கும் தமிழ் புத்தாண்டு சிைப்பு நிகழ்ச்சி

    ஓவிைப் நபோட்டி

    பதாடக்கப் ள்ளி மாணேர்கள் இதில்

    ங்நகற்கைாம்.

    இப்ந ாட்டியில் ங்குப ை $2

    பேள்ளி கட்டணம் ப லுத்த

    நேண்டும்.

    கரலயும் பண்போடும்

    •இத்தகைப்க ஒட்டி திரு இராமலிங்கம் உகர நிகழ்த்துோர்.

    •அனுமதி இைே ம்

    • ார்கேயாளர்களுக்குத் நதநீர் விருந்து ேழங்கப் டும்

    சிலம்போட்டம் 18 ேயதுக்கும் நமற் ட்ட ஆடேர்கள் இப்ந ாட்டியில் ங்நகற்கைாம்.

    நகோலம் வரையும் நபோட்டி

    • விருப் முள்ள மாதர்கள்

    இப்ந ாட்டியில் ங்நகற்கைாம்.

    • ககைமகள் மூக மன்ை

    மண்ட த்தில் இப்ந ாட்டி

    ேடத்தப் டும்

    • முதல் ரிக த் தட்டிச்

    ப ல் ேருக்கு நூறு பேள்ளி

    பராக்கம் ேழங்கப் டும்.

  • 1) இந்திய ேற் ணிக் குழு எதற்காக இந்நிகழ்ச்சிக்கு ஏற் ாடு ப ய்துள்ளது? (2) (1) சிைம் ாட்ட ந ாட்டிகய ேடத்துேதற்காக

    (2) ஓவியப் ந ாட்டியில் மாணேர்கள் ங்குப றுேதற்காக

    (3) தமிழ் புத்தாண்கடக் பகாண்டாடுேதற்காக

    (4) மாதர்கள் நகாைம் ந ாடுேகத ஊக்குவிப் தற்காக

    2) ஆடேர்கள் எந்பதந்த நிகழ்ச்சிகளில் கைந்து பகாள்ளைாம் ? (4)

  • D7 சுைவிரடக் கருத்ேறிேல்– 22 ம

    ஓர் இரவு, முதியேர் ஒருேர் கழய புத்தகம் ஒன்கைப் டித்துக்

    பகாண்டிருந்தார். இரவு நேரங்களில் புத்தகம் டிப் பதன்ைால் அேருக்கு

    மிகவும் பிடிக்கும். க்கத்தில் எண்பணய் விளக்கு எரிந்து பகாண்டிருந்தது.

    அந்தப் புத்தகத்தில் நீண்ட தாடி உள்ளேர்கள் ப ரும் ாலும் முட்டாள்களாக

    இருப் ர் என்று எழுதப் ட்டிருந்தது.

    இகதப் டித்த அேர் அதிர்ச்சியகடந்தார். தனது

    அறிவுக்கூர்கமக்காக தன்கன எல்நைாரும் மதிக்க நேண்டும் என் தற்காக

    அந்த ஊரிநைநய நீண்ட தாடி ேளர்த்திருந்தார். இரே அேர் ற்றும்

    எதிர்ப் ார்க்கவில்கை. இப்ப ாழுது மற்ைேர்கள் தன்கன முட்டாள் என்று

    கூறுேகத எப் டித் தடுக்கைாம் என்று சிந்தித்தார். அேர் தன் தாடிகயக்

    குகைக்க முடிவு எடுத்தார்.

  • 1) ‘இகத அேர் ற்றும் எதிர்ப் ார்க்கவில்கை,’ என்ை ோக்கியத்திலிருந்து நீ

    என்ன அறிந்துபகாள்கிைாய்? (3)

    2. முதியேர் ஏன் தன் தாடிகய இறுதியில் குகைக்க முடிவு ப ய்தார் என் கத

    விளக்கி நீ உன் ேண் னுக்கு ஒரு குறிப்பு எழுது. (4)

    அன்புள்ள சங்கர்,

  • தாள் & நேரம்

    ப ாருளடக்கம் வினாக்களின் எண்ணிக்கக

    மதிப்ப ண்

    3

    சுமார் 10 நிமிடம்

    30 நிமிடம்

    3. வோய்பமோழி 1. ோய்விட்டு ோசித்தல் 2. ஒளிக்காட்சிகய ஒட்டிய உகரயாடல் 4. நகட்டல் கருத்ேறிேல்

    1 1

    10

    20% 30%

    20%

    வாய்தைாழி & தகட்டல் – ாள் 3

  • ெொலன் ஓர் ஏழைச் சிறுவன். ஆனொல் அவன் மிகவும் நல்ல ழெயன். அவன்

    எல்லொரிடமும் அன்புடன் ெைகுவொன்; எல்லொருக்கும் தயங்கொமல் உதவி

    பெய்வொன். ஒரு நொள் அவனுக்குப் ெசி எடுத்தது. ஆனொல் ெொப்பிட உணவு

    எதுவும் இல்ழல. பதருவில் பெொகும் எல்லொரிடமும் பகட்டுப் ெொர்த்தொன். யொரும்

    அவனுக்கு உதவி பெய்யவில்ழல. ெொலன் ஒரு மரத்தின் அடியில்

    ெடுத்துக்பகொண்டொன். ெசிமயக்கத்தில் அவன் தூங்கிவிட்டொன்.

    திடீபரன்று ஓர் அலறல் ெத்தம் பகட்டது. அவன் கண் விழித்தொன். ஒரு

    பெரியவழர ஒரு ெொம்பு கடித்துவிட்டது. அவர் வலி தொங்க முடியொமல் கீபை

    விழுந்தொர். ெொலன் உடபன அவர் அருகில் பென்றொன். அவன் அவருக்கு

    முதலுதவி அளித்தொன்.

    வாய்தைாழி – வாசித் ல்

  • வாய்தைாழி – ஒளிக்காட்சி

  • 1) ஒளிக்கொட்சியில் நீ ெொர்த்த ஒரு நல்ல பெயழலப் ெற்றி கூறு ?

    2) ஒளிக்கொட்சியில் இடம்பெறொத நல்ல பெயல் ஒன்றிழன ஒருவர் உனக்குச் பெய்தொர். அதழனப் ெற்றிக் கூறு. 3) மொணவர்கள் எந்த வழிகளில் நற்பெயல்கழைப் புரியலொம் என்று நீ நிழனக்கிறொய்? ஏன் ?

    வாய்தைாழி – ஒளிக்காட்சி

  • தகட்டல் – ாள் 3

    தாள் 3 – நகட்டல் கருத்தறிதல் (10 மதிப்ப ண்கள்)

    • 6 அல்லது 7 ெனுவல்கள் அழமந்திருக்கும். • 10 பதரிவுவிழட வினொக்கள் அழமந்திருக்கும்.

    பெொதிக்கப்ெடுெழவ உகரயாடல், ககத, விளம் ரம், அறிவிப்பு, ப ய்தி, வினாவிற்நகற்ை சரிைோன படத்ரேத் நேர்ந்பேடுத்ேல் ந ான்ை ேககககள அடிப் கடயாகக்பகாண்டு வினாக்கள் இடம்ப றும். நகட்டல் கருத்தறிதல் நதர்வில் குறும்பனுவல் வினோக்களும் எதிருரை வினோக்களும் இடம்ப றும்.

  • Grade Mark Range

    A* > 91

    A 75-90

    B 60-74

    C 50-59

    D 35-49

    E 20-34

    U < 20

    P5 & P6 ைதிப்பீட்டு அளவு

  • தபற்தைாரின் பங்கு

    1. பிள்களகநளாடு தமிழில் ந சுதல்

    2. மொணவர் தமிழ்முரசு & கழத நூல்கழை வொசிக்க

    ஊக்குவித்தல் , ெடித்துக் கொட்டுதல்

    3. அவ்ேப்ந ாது ள்ளிப்க அல்ைது புத்தகங்ககளத்

    திைந்து ார்த்தல்.

    4. பிள்களகள் வீட்டுப் ாடங்ககள முடித்துவிட்டார்களா என

    உறுதி ப ய்தல்.

    5. ப ாருத்தமான பதாகைக்காட்சி நிகழ்ச்சிககளப்

    ார்க்க ஊக்குவித்தல்

  • எதிர்பார்ப்புகள்

    1. ாடத்திற்குத் நதகேயான ப ாருள்ககளக் பகாண்டு ேருதல்

    2. ேகுப்பில் கேனித்தல்

    3. புரியாதகதக் நகட்டுத் பதளிவு டுத்திக்பகாள்ளுதல்

    4. தமிழில் உகரயாடுதல் (வீட்டிலும் தமிழ் ேகுப்பிலும்)

    5. வீட்டுப் ாடத்கதக் குறித்த நேரத்தில் ப ய்து ஒப் கடத்தல்

    6. ப ற்நைாரிடம் மைோமல் ாடத்கதக் காட்டுதல்

    7. நதகேயான எழுதுப ாருள்ககள ேகுப்புக்குக்பகாண்டு ேருதல்

  • தகவல் ததொழில் நுட்பம் வழி கற்றல் கற்பித்தல்

  • பள்ளியின்

    இ ை நடவடிக்மககள்

  • //D1239PMOE01/Projects/RDMC/8. Mother Tongue/3. TL Department/Kamala/MTL Fortnight 2015.mp4

  • ேோய்பமோழித் துர த் ேரலவி (HOD – Mother Tongue)

    Mdm Ong Siew Khim - Tel : 67830923 Ext 371

    ேமிழ்பமோழி ஒருங்கிரைப்போளர்

    TL Co-ordinator

    Mrs Kamala Manoj - Tel : 67830923 Ext 342

    த ாடர்புதகாள்வ ற்கு

  • மாணேர்களின் ககநயடு

    பதாகைந சி 67830923 (342)

    மின்னஞ் ல் முகேரி -

    [email protected]

    ககத்பதாகைந சி 94312414

    த ாடர்புதகாள்வ ற்கு

    mailto:[email protected]

  • நன்றி! வணக்கம்!