செய்தி செளிீடு எண் : 201 நாள் : 19.12 · 4 நான்...

24
1 செதி செளிய எ : 201 நா : 19.12.2019 மாமிக தமிநா ஆந அெ க “வெதாி இலக 2030 - சதாழிதறை காத 4.0 தறமயான கெி மறை” எ உயகெி மாநாறன தெகி றெதா மாமிக தமிநா ஆந தி.பொாிலா வாகி அெக, ாபெ, செறன ம இதிய வமலாறம நிென, திெி இறைத நடதிய “வெதாி இலக 2030 – சதாழிதறை ெகாத 4.0 தறமயான கெி மறை” எ உயகெி மாநாறன இ (19.12.2019), உதகமடல ாபெனி தெகி றெதா. மாபமிக தமிழக ஆளந அவக தனத உரையி “சதாழிதறை ெகா4.0- தரவகரை நிரைஶ செ வரகயி பகரைகழக பாடதிடதி கடரமப மாைகரசகாவத உதிகரை மெைரமத ஆகியவரை தநாகமாக சகா நரடசப சகாட“வெதாி இலக 2030 – சதாழிதறை ெகாத 4.0 தறமயான கெி மறை” இநாக நறடசபைஶள டதி சதாடக விழாவி பதகபசபமகிெி அைிகி ைத. வரமரய மதவமிரமரய கரைபதகான ஒ ெதிவாத கவி, கவிதய ஆக. ஆகதவ, அ) கவிரய அக, ஆ) தைமான கவி கிரடகசபத இ) சதாழிநபதி வாயிைாக கவிரய பைபத ஆகியவரை வதவத மிக அவெியமாகிைத. உைகைாவிய கவியி இதியா ஒ மகிய இடரத பி டதைத. 993 பகரைகழககர39,931 களாிகரை சகா, இதியா, உயகவி நிவனகைி மிகசபாிய வரைபினகைி ஒைாக விைககிைத. அதி தமிநா, உயகவியி சபரம சகாைதக நிரையி உைத. மாணவ தெரக விகி , தெிய ெைாொியான 25.8% உட ஒபிதபா, தமிழகதி 48.6% ஆக இகிைத. தமிநாட 59 பகரைகழககைி ஆக சமா 8.64 ெ மாணவக தெி சப சவைிதயகிைன. பதிசனடா னைாட பிபகதியி, உைகி எதி ை உபதி வெதிக அைிமக செயபடன. அதிக அைஶ சபாக உபதியி, சதாழிைாைகளஉதஶவதசகன ந ம நைாவியி இயக எதிைக உவாகபடன. இத சதாழி 1.0 கதி சதாடகமாக கதபகிை. 20 னைாட

Transcript of செய்தி செளிீடு எண் : 201 நாள் : 19.12 · 4 நான்...

  • 1

    செய்தி செளியீடு எண் : 201 நாள் : 19.12.2019

    மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அெர்கள் “வெந்தாின் இலக்கு 2030 - சதாழில்துறை

    ெகாப்தம் 4.0 ல் புதுறமயான கல்ெிமுறை” எனும் உயர்கல்ெி

    மாநாட்டிறன துெக்கி றெத்தார்

    மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்ொாிலால் புவ ாகித் அெர்கள், ாஜ்பென்,

    சென்றன மற்றும் இந்திய வமலாண்றமக் நிறுெனம், திருச்ெி இறைந்து நடத்திய

    “வெந்தாின் இலக்கு 2030 – சதாழில்துறை ெகாப்தம் 4.0 ல் புதுறமயான கல்ெிமுறை”

    எனும் உயர்கல்ெி மாநாட்டிறன இன்று (19.12.2019), உதகமண்டலம் ாஜ்பெனில்

    துெக்கி றெத்தார்.

    மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் தனது உரையில் “சதாழில்துறை ெகாப்தம்

    4.0-ல் ததரவகரை நிரைவு செய்யும் வரகயில் பல்கரைக்கழகப் பாடத்திட்டத்தில்

    கட்டரமப்பு மாற்ைங்கரைக் சகாண்டுவருதல் மற்றும் உத்திகரை மறுெீைரமத்தல்

    ஆகியவற்ரை தநாக்கமாகக் சகாண்டு நரடசபற்றுக் சகாண்டிருக்கும் “வெந்தாின் இலக்கு

    2030 – சதாழில்துறை ெகாப்தம் 4.0 ல் புதுறமயான கல்ெிமுறை” என்னும் இருநாட்கள்

    நறடசபைவுள்ள கூட்டத்தின் சதாடக்க விழாவில் பங்தகற்பது சபருமகிழ்ச்ெி அைிக்கிைது.

    வறுரமரயயும் ெமத்துவமின்ரமரயயும் குரைப்பதற்கான ஒரு ெக்திவாய்ந்த கருவி,

    கல்விதய ஆகும். ஆகதவ, அ) கல்விரய அணுகல், ஆ) தைமான கல்வி கிரடக்கப்சபறுதல்

    மற்றும் இ) சதாழில்நுட்பத்தின் வாயிைாகக் கல்விரயப் பைப்புதல் ஆகியவற்ரை

    வலியுறுத்துவது மிக அவெியமாகிைது. உைகைாவிய கல்வியில் இந்தியா ஒரு முக்கிய

    இடத்ரதப் பிடித்துள்ைது. 993 பல்கரைக்கழகங்கரையும் 39,931 கல்லூாிகரையும்

    சகாண்டு, இந்தியா, உயர்கல்வி நிறுவனங்கைின் மிகப்சபாிய வரைப்பின்னல்கைில்

    ஒன்ைாக விைங்குகிைது. அதில் தமிழ்நாடு, உயர்கல்வியில் சபருரம சகாள்ைத்தக்க

    நிரையில் உள்ைது. மாணவர் தெர்க்ரக விகிதம், ததெிய ெைாொியான 25.8% உடன்

    ஒப்பிடும்தபாது, தமிழகத்தில் 48.6% ஆக இருக்கிைது. தமிழ்நாட்டில் 59

    பல்கரைக்கழகங்கைில் ஆண்டுக்கு சுமார் 8.64 ைட்ெம் மாணவர்கள் ததர்ச்ெி சபற்று

    சவைிதயறுகின்ைனர்.

    பதிசனட்டாம் நூற்ைாண்டின் பிற்பகுதியில், உைகில் எந்திை உற்பத்தி வெதிகள்

    அைிமுகம் செய்யப்பட்டன. அதிக அைவு சபாருட்கள் உற்பத்தியில், சதாழிைாைர்களுக்கு

    உதவுவதற்சகன நீர் மற்றும் நீைாவியில் இயங்கும் எந்திைங்கள் உருவாக்கப்பட்டன. இது

    சதாழில் 1.0 யுகத்தின் சதாடக்கமாகக் கருதப்படுகிைது. 20 ஆம் நூற்ைாண்டின்

  • 2

    சதாடக்கத்தில் இைண்டாம் சதாழிற்புைட்ெி சதாடங்கியது – மின்ொை எந்திைங்கள்

    இயக்குவதற்கும் பைாமாிப்பதற்கும் ெிைப்பாக இருந்த காைணத்தால், மின்னாற்ைலில்

    இயங்கும் எந்திைங்கள் உருவாக்கப்பட்டு, இப்புைட்ெியின் முக்கியக் காைணமாக

    விைங்கியது. மின்னணுவியல் மற்றும் தகவல் சதாழில்நுட்பத் துரைகைின்

    முன்தனற்ைங்கைால் சதாழிற்புைட்ெி 3.0 ஏற்பட்டது. இதன் விரைவாக, 20 ஆம்

    நூற்ைாண்டின் இறுதிப் பத்தாண்டுகைில், சதாழில் துரைகைில் தானியங்கி எந்திைங்கள்

    அதிக அைவில் சகாண்டுவைப்பட்டன.

    1990கைில் இரணய மற்றும் சதாரைத்சதாடர்புத் துரைகைின் முன்தனற்ைத்தால்,

    நாம் சதாடர்பு சகாண்டு தகவல் பாிமாற்ைம் செய்யும் முரையில் மாசபரும் புைட்ெி ஏற்பட்டு

    சதாழிற்புைட்ெி 4.0 உருவானது. இதனால் சதாழிற்ொரைகள் மற்றும் இரணய உைகம்

    என்னும் இைண்டிற்குமிரடதய இருந்த எல்ரைகள் விைகி, உற்பத்தித் சதாழில்கைிலும்

    பாைம்பாியத் தயாாிப்புச் செயல்முரைகைிலும் மிகப்சபாிய மாற்ைங்கள் தநர்ந்தன.

    சதாழில்துரை உற்பத்தியின் பல்தவறு செயல்முரைகரைப் பகிர்ந்து சகாள்ைவும்

    பகுப்பாய்வு செய்யவும் வழிகாட்டவும் எந்திைங்கள் ஒன்றுக்சகான்று மிகப்

    புத்திொலித்தனமாகத் சதாடர்புசகாள்ளும் வரகயில் இரணய எந்திை அரமப்புகள்

    செயல்படுகின்ைன. இந்த இரணய எந்திை அரமப்புகள், ஒரு சதாரைதூை இடத்திலிருந்து

    சகாண்டு, ஒரு சதாழிரை, முழுரமயாகக் காட்ெியில் சகாண்டுவைவும் கண்காணிக்கவும்

    நிருவகிக்கவும் அனுமதிக்கிைது. இதனால் பணிச் செயல்முரைகைில் ஒரு புதிய

    பாிமாணத்ரத இது அைிமுகப்படுத்துகிைது.

    எங்கிருந்தும் அணுகத்தக்கத் தைவுகள், வைம்பற்ை இரணப்பு மற்றும் பாாிய

    செயைாக்க ஆற்ைல் – ஆகிய மூன்று திைன்கரைக் சகாண்டிருப்பதால் எண்மியத்

    சதாழில்நுட்பங்கள் மாசபரும் மாற்ைங்கரை உருவாக்குபரவயாக மாைியுள்ைன. இந்தத்

    சதாழில்நுட்பங்கள், சதாழில்துரையில் புைட்ெிக்கு வழிவகுத்து, இதனால் கல்வி

    நிறுவனங்களுக்குப் பை வாய்ப்புகரையும் ெவால்கரையும் அைித்துள்ைன. இந்தப்

    புதுயுகத்தில், பட்டதாாிகளுக்குத் தக்க பணிகள் கிரடக்கும் வரகயில், நமது கல்வி முரை

    தமம்படுத்தப்பட தவண்டும்.

    மனிதர்கள் எப்தபாதும் பரடப்பாைிகைாக, வழிகாட்டிகைாக,

    கண்டுபிடிப்பாைர்கைாக இருந்து வருகிதைாம். மனிதர்கைாகிய நாம், நாம் உருவாகிய

    காைத்திலிருந்து இப்தபாது வரை, சதாடர்ந்து பை தரைமுரைகைாகத் சதாடர்பிதைதய

    இருக்கிதைாம். அந்தத் சதாடர்பு எக்காைத்திலும் முைியவில்ரை. மாைாக, மின்னஞ்ெல்கள்,

    கட்செவி, டுவிட்டர், முகநூல் தபான்ை தமலும் ெிைப்பான முரைகைில் சதாடர்புசகாண்டு

    வருகிதைாம். அரதப் தபாைதவ, கல்வியும் நான்காம் சதாழிற்புைட்ெியின் எதிர்காைப்

  • 3

    தபாக்குகள் குைித்து கவனம் செலுத்துவதாகவும், அதத தநைம் இன்ரைய மதிப்புகள் மற்றும்

    நம்பிக்ரககரைப் பாதுகாப்பதாகவும் இருக்க தவண்டும்.

    கற்பித்தல் முரைகளும் கல்விப் பாடத்திட்டங்களும் இன்ரைய உைகைாவிய

    சூழலில் மாைிவரும் ததரவத்தைப்பு உருமாற்ைங்கரை மாணவர்களுக்குப் புாிய ரவக்கும்

    வரகயில் மறுவடிவரமப்பு செய்யப்பட தவண்டும். மாற்ைத்தின் முன்தனாக்குகள்,

    உைகைாவிய மற்றும் ததெிய சூழலின் நிச்ெயமற்ைத் தன்ரம ஆகியவற்ரை அவர்கள்

    உணரும் வரகயிலும், இந்த மாற்ைங்கைின் வாயிைாகத் தங்கரை நிரைப்படுத்திக்சகாள்ை

    முடிந்தவர்கைாகவும் அவற்ைின் வழிதய பயணிக்கத் சதாிந்தவர்கைாகவும் திகழ்வதற்கும்

    இக்கல்விமுரை உதவ தவண்டும். ஆகதவ, நமது அரனத்து உயர்கல்வி நிறுவனங்கைிலும்

    மாைிவரும் உைகுடன் சபாருந்தும் தன்ரமரயயும் புதுரமரயயும் முரையாக வைர்க்க

    தவண்டும் என்கிை, நாட்டின் சதைிவான அரழப்புக்கு விரடயிறுக்கும் வரகயில், திருச்ெி,

    இந்திய தமைாண்ரம நிறுவனமும் ஆளுநர் மாைிரகயின் தரைரமச் செயைகமும்

    இரணந்து இந்த இருநாட்கள் கூட்டத்றத ஒருங்கிரணக்கும் முயற்ெிரய எடுத்துள்ைன.

    தமிழ்நாடு பல்கரைக் கழகங்கைின் துரணதவந்தர்கைாக நாம் இங்தக

    கூடியிருப்பது முடிவுகளுக்கு முன்பாக ஆழ்ந்து ஆைாய்வதற்காக மட்டுமல்ைாது, நான்காம்

    சதாழில் புைட்ெிக்கான ெவால்கரை எதிர்சகாள்ளும் வரகயில் நரடமுரையில் உள்ை

    கல்வி முரைரய உருவாக்கவும்தான். நமது பல்கரைக்கழகங்கைில் அத்தரகய

    கல்விமுரைரய நரடமுரைப்படுத்த தவண்டும். தமலும் இந்த செய்திரய கல்விதுரை

    முழுவதும் சென்ைரடய எடுத்துச் செல்ைதவண்டும். ஆகதவ, இந்தியாவில் ‘சதாழில்

    ெகாப்தம் 4.0க்கு ஏற்ை கல்வி நிரையங்கள்’ உருவாக்க நாம் தயாைாக தவண்டும்.

    பை தொப்தங்கைாக, தமிழ்நாட்டில் உயர்கல்வியின் வைர்ச்ெி மிகப்சபாிய வைர்ச்ெி

    கண்டுள்ைது. மாநிை ஆளுநர் மற்றும் தவந்தைாக பதவிதயற்ை தநைத்தில், மாநிைத்திலுள்ை

    20 பல்கரைக்கழங்கைில் 6 பல்கரைக்கழகங்களுக்கு தரைரம இல்ைாது, துரணதவந்தர்

    நியமிக்கப்படாமல் உள்ைதன் காைணமாக அவற்ைின் நிருவாகப்பணிகள்

    பாதிக்கப்பட்டிருந்தது. ெிை பல்கரைக்கழகங்கைில், துரணதவந்தர் பதவி

    ஓைாண்டுகளுக்கும் தமைாகக் நிைப்பப்படாமல் இருந்தது. துரணதவந்தர் பதவிக்கு

    ததர்ந்சதடுக்கப்பட்ட நபாின் தைம் மற்றும் ததர்வு செயல்பாடுகள் குரைத்து ஊடகங்கைில்

    பல்தவறு குற்ைச்ொட்டுகள் எழுந்தன. இைண்டு முன்னாள் துரண தவந்தர்கைின் மீது

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துரை தொதரன, பதவியிலிருந்த துரண தவந்தர்

    ரகது செய்யப்பட்டது மற்றும் கடந்த இைண்டு ஆண்டுகைில் முன்னாள் பதிவாைாின்

    தற்சகாரை ஆகிய நிகழ்வுகள் நிரைரமக்கு ொட்ெிகைாக உள்ைன. துரணதவந்தர்கள்

    மற்றும் தபைாெிாியர்கள் மீது ஊழல் வழக்கு சதாடைப்படுவது எனக்கு கவரையைிக்கிைது.

    இது நம்முரடய நாகாீகத்தின் மீதுள்ை கரையாகும். இது ஒருதபாதும் நிகழக்கூடாது.

  • 4

    நான் ஆளுநர்-தவந்தைாக பதவிதயற்ை பிைகு, துரண தவந்தர் பதவிகரை

    நிைப்புவதில் தமற்சகாள்ைப்படும் செயல்பாடுகைில் மாற்ைங்கரை ஏற்படுத்திதனாம்.

    அரனத்து துரண தவந்தர் நியமனங்கைிலும் கரடப்பிடிக்கப்படும் சவைிப்பரடத்தன்ரம

    உயர்கல்வித்துரையின் அரனத்து நிரையிலும் அைியப்பட்டிருப்பதால், தற்தபாது

    சபாதுமக்கள் மத்தியில் குைிப்பாக மாணவச் ெமுதாயத்தின் மத்தியில் பல்கரைக்கழகத்தின்

    நிருவாகம் சவைிப்பரடத்தன்ரம சகாண்டதாக இருக்கதவண்டும், அதீத ஒழுக்கம்

    கரடப்பிடிக்கப்படுதல் தவண்டும், ஊழைற்ைதாக மற்றும் ெட்ட

    விதிமுரைகளுக்குட்பட்டதாகவும் இருக்க தவண்டும் என்ை எதிர்பார்ப்பு நிைவுகிைது.

    நீங்கள் அரனவரும் முழு அர்ப்பணிப்புடனும் மற்றும் தரைரமத்துவத்துடன்

    அதிகபட்ெமாக பணியாற்ை தவண்டும் என்பதத என்னுரடய எதிர்பார்ப்பாகும்.

    பல்கரைக்கழகங்கள் மற்றும் கல்லூாிகள் உயர்கல்விக்கான இடங்கைாக உள்ைன.

    அதில் தவறுதைற்ை, சவைிப்பரடத்தன்ரமயுள்ை செயல்பாடுகள் மற்றும் தநர்ரம

    ஆகியவற்ரை கரடப்பிடிப்பது முக்கியமாகும். துரணதவந்தர்கரைத் ததர்ந்சதடுப்பதில்

    ஒரு முரைரய உருவாக்கிய பின்னர் துரணதவந்தர்கரைத் ததர்ந்சதடுத்தல், மாணவர்கள்

    தெர்க்ரக, புதிய கல்லூாிகளுக்கு அங்கீகாைம் அைித்தல், புதிய படிப்புகளுக்கு

    அங்கீகாைமைித்தல், பல்கரைக்கழக தபைாெிாியர்கரைத் ததர்ந்சதடுத்தல்

    இன்னபிைவற்ைில் முழுவதும் தநர்ரமயான சவைிப்பரடயான நடவடிக்ரககள்

    தமற்சகாள்ைப்படதவண்டும்.

    பல்கரைக்கழகங்கள் மற்றும் கல்லூாி நிருவாகத்திலுள்ை உயர்மட்டத்தில்

    உள்ைவர்கள் ொியான தார்மீக மதிப்புகரைக் கரடப்பிடிக்கவில்ரைசயன்ைால், நம் மாநிை

    இரைஞர்கைிடம் உயர் மதிப்புகரை மனதில் பதியரவப்பது குைித்து எவ்ொறு

    எதிர்பார்க்க முடியும்? துரண தவந்தர்கள் மற்ைம் தபைாெிாியர்கள் தங்கள் நடத்ரத மூைம்

    இரைய தரைமுரையினருக்க ஒரு வழிகாட்டி விைக்குகைாக செயல்பட தவண்டும்,

    அதனால் ெமூகத்தில் முன்தனற்ைம் மற்றும் செழிப்பு என்ை இைக்கிரன அரடய இயலும்.

    சபாதுமக்கதை நாட்டின் மன்னர்கள் என்ை மக்கைாட்ெியின் உண்ரமயான

    ொைாம்ெத்ரதப் புாிந்துசகாள்ைதவண்டும். மகாத்மா காந்தி 1925 அக்தடாபர் 22ஆம் நாள்

    “யங் இந்தியா” இதழில் நாட்ரட அழிக்கக்கூடிய ஏழு சகாடிய பாவங்கள் குைித்து

    எச்ொித்துள்ைார். அரவயாவன:-

    1. உரழக்காமல் வந்த செல்வம்

    2. உைச்ொன்ைில்ைா மகிழ்ச்ெி

    3. குணமாண்பில்ைா ஞானம்

    4. அைசநைியில்ைா வர்த்தகம்

  • 5

    5. மனிததநயமில்ைா அைிவியல்

    6. தியாகமில்ைாத ெமயம் மற்றும்

    7. சகாள்ரகயில்ைாத அைெியல்

    நம்மிரடதய இத்தரகய பாவங்கரைச் செய்பவர்கரை அரடயாைங் காண்பதும், தமலும்

    தாமதமின்ைி அவர்கரை ெீர்படுத்துவதும் நமக்கு முக்கியமாகும்.

    இச்சூழலில், கல்வி நிரையங்கைில் மனித மாண்புகரைக் கட்டரமப்பதற்கு

    முக்கியத்துவம் சகாடுக்கதவண்டும் என்பரத குைிப்பாக நான் வலியுறுத்த விரும்புகிதைன்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுரை சொன்னார், ‘சபரும்பாைான மக்கள் அைிவாற்ைல்

    மிக்கவர்கதை ெிைந்த அைிவியைாைர்கரை உருவாக்குவர்’ என்று. அவர்கள் கூற்று தவறு.

    அது அெர்களின் ஆளுறமயாகும்.

    நல்லெர்களாக இருப்பறதக் காட்டிலும் நல்ல பண்பாளர்களாக இருப்பது

    ொலச்ெிைந்ததாகும். நன்ரம தீரமகரை ஆய்ந்தைிந்து, நன்ரமயிறனச் ொர்ந்திருப்பது,

    நல்ல பண்பாளர்களாக இருப்பதற்கான முதல் படியாகும். ஒருவருக்கு நற்பண்புகளின்

    வமன்றம, சபாைாரம, ஐயுைவு மற்றும் ஏறனய ெிைிய வதால்ெிகள் ஆகியெற்ைில்

    உத்த ொதமளிப்பதில் நம்பிக்றக இருக்க தவண்டும், என்பவதாடு ெிைந்த பைிகறளச்

    செய்கின்ை அரனவருக்கும் ஆதைவைிக்கும் ெறகயில் உறுதியாக இருக்க தவண்டும்.

    இதுதான் நற்பண்புகறள ெளர்ப்பதன் உண்ரமயான ொ ாம்ொமாகும். திைன் வமம்பாடு

    மட்டுமின்ைி, கல்ெிறயக் கற்றுத்தரும் கல்லூாிகள், நற்பண்புகறள ெளர்ப்பதற்கும்,

    மாணவர்கைிரடதய நாட்டுப்பற்ைிறன மனதில் பதிய றெப்பதற்கும் முக்கியத்துெம்

    அளிக்க தவண்டும். நற்பண்புகறள ெளர்ப்பது குைித்து சுவாமி விதவகந்தர் கூைியுள்ளறத

    நான் இங்கு சுட்டிக்காட்ட ெிரும்புகிவைன். "நற் பண்புகறள ெளர்க்கவும், மன உறுதிறய

    வமம்படுத்தவும் அைிவுக் கூர்றமறய அதிகாிக்கவும், ஒருவர் யாருறடய ஆத வுமின்ைி

    சுயமாக நிற்பதற்கு நமக்கு கல்ெி இன்ைியறமயாத்தாகும்." இதுவெ நற்பண்புகறள

    ெளர்ப்பதன் உண்ரமயான சபாருளாகும். ஒரு மாணவர் விரும்புவது என்பது ெிைந்த

    கல்ெியைிவு, ஆதைாக்கியமான மனதுடன் கூடிய உறுதியான உடலறமப்பு,

    நாட்டுப்பற்றுடன் கூடிய நற்பண்புகவளயாகும். கல்விரய கற்பிக்கும் அரனத்து

    நிறுவனங்களும், மாணவர்கரை இந்த உன்னத பாரதயில் அறழத்துச் சென்று

    வழிநடத்துவதில் அக்கறை காட்ட தவண்டும்.

    ெிைந்த கல்வி என்பது நல்லாெிாியர்களுடன் சதாடர்புறடயது ஆகும். நமது

    சதான்றமயான ஆன்மீக நூல்கள், ஆெிாியருக்கும் மாணவருக்கும் இரடயிைான

    உைரவயும், கற்ைலினால் இருவரும் எவ்வாறு ஒருங்வக வைை தவண்டும் என்பரதயும்

  • 6

    விைக்குகின்ைன. இந்த சூழலில், இது சதாடர்புரடய ெில பகுதிகரை நான் உங்களுக்குச்

    சுட்டிக்காட்ட ெிரும்புகிவைன்:

    ெஹ நா ெெது (கருறைப் சபருங்கடலாகிய இறைென் நம்றமப் பாதுகாக்கட்டும் –

    ஆெிாியரும் மாணவரும்)

    ெஹ சநௌ புைக்து (எல்லாம் ெல்ல இறைென் நமக்கு ஆத ெளித்து

    ஊக்குெிக்கட்டும்)

    ெஹ வீர்யம் க ொெவஹ (நாம் ஒன்ைாக இறைந்து சபாிய ொதறனகறளப்

    பறடக்கலாம்)

    வதஜஸ்ெி நாெதீதம் அஸ்தூ (நமது கற்ைல் நம் திைறன செளிக் சகாை லாம் )…

    மா ெித்ெிஷெறஹ…( நம்மிறடவய ெண்ரட ெச்ெ வு வெண்டாம், மாைாக

    கற்ைலினால் நாம் ஒருங்கிறைவொம்.).

    கல்வி நிறுவனங்கைில் ொியான முறையில் அைிரவ வழங்குவதற்காக, புகழ்சபற்ை

    ஆளுரமகளிடமிருந்தும், பழறமயான இந்திய பாைம்பாியத்திலிருந்தும் ஊக்கம் சபறுவதன்

    முக்கியத்துவத்ரத வலியுறுத்துவதற்காகதவ இரவ அரனத்ரதயும் நான் இங்கு

    குைிப்பிடுகின்தைன். டாக்டர் ெர்ெபள்ைி ைாதாகிருஷ்ணன் அெர்கள் கூறுறகயில்,

    “செங்கல் மற்றும் சுண்ணாம்பு அல்ைது உைி சகாண்டு ஒருொின் நாட்டுப்பற்றை ஒருவாின்

    வடிவரமக்க இயலாது. அது ஒவ்சவாரு மனிதனின் ஆழ்மனதிலிருந்தும் மல தவண்டும்.

    மைர் மைம் ப ப்புெதற்கு நாம் செடிக்கு தண்ைீர் ஊற்றுெது வபான்று, மாைெர்களுக்கு

    கல்வி ொயிலாக அைிறெ புகட்ட தவண்டும்”. நமது ம பு, நீங்கள் எவ்ொறு இருக்க

    வெண்டும் என்று உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் வறகயில், நீங்கள் யாெரும் ெிைந்த

    ஆெிாியர்கைாக இருக்க தவண்டும் என்று நானும் எதிர்பார்க்லாமா.

    துரணதவந்தர்கள், எப்தபாதும் மாைக்கூடிய சூழ்நிறலகறள

    பின்சதாடர்ெதற்காக, தங்கள் திைன்கரை வமம்படுத்திக் சகாள்ள வெண்டும் என்பதுடன்

    கல்ெித்துறையில் தங்கள் திைரமகரை வமம்படுத்திக் சகாள்ள வெண்டும்.

    பல்கரைக்கழகங்கைில் பயனுள்ை மாற்ைத்திற்கு வலுவான மற்றும் ஆற்ைல்மிக்க தரைரம

    இன்ைியறமயாத்தாகும். உண்றமயான பி ச்ெிறனகளுக்கும், ெொல்களுக்கும் உாிய

    அடிப்பறடக் கா ைங்கறள ஆ ாய வெண்டிய அெெியத்றத ஒரு கல்ெி நிறுெனத்தின்

    தறலெர் சதாிந்து சகாள்ள வெண்டும். வமலும் அெர் பல்கரைக்கழகத்ரத அதனுடன்

    சதாடர்புறடயெர்களுடனும், சதாழில் நிறுெனங்களுடனும் ஒருங்கிறைக்க வெண்டும்.

  • 7

    இன்றைய மாைிவரும் காைங்கைில் ஒரு ொதறனயாள ாக, கல்வித் துறை தரைவர்

    உயர்கல்வி நிறுவனங்கரை உருொக்க தவண்டும் அல்ைது கட்டரமக்க தவண்டியது

    அெெியமாகும். அதில் அவர்கள் எண்மியத் சதாழில்நுட்பம் மற்றும் சதாழில்துரைரயச்

    ொர்ந்த பணிகரை எவ்வாறு மறுகட்டறமக்க முடியும் என்பது குைித்து ெிந்தித்துப் பார்க்க

    தவண்டும். கல்வித் துறைத் தரைவர்கைாக துரணதவந்தர்கள், தங்கள் ெிைப்பு ரமயங்கள்

    மற்றும் துரை நடவடிக்ரககள் ொயிலாக புதிய தயாாிப்புகள் மற்றும் செயல்முரைகரைக்

    கண்டைிெதற்கு முக்கிய பங்காற்ை தவண்டும். இந்த மாநாடு, உலக அளெில், நாட்டின் பிை

    பல்கரைக்கழகங்களுக்கு, ஒரு முன்மாதிாியாக, பல்கரைக்கழகங்கரை

    நிரைநிறுத்துவதற்கான உங்கள் தரைரமரய பிைதிபலிக்கவும் உண்ரமயில்

    புத்துைர்வூட்டுெதற்கான காலத்றதயும், உங்களுக்கு அளிக்கிைது.

    மாண்புமிகு இந்திய பிைதமர் திரு. நதைந்திை தமாடி அெர்கள் 02.10. 2014 அன்று

    தூய்றம இந்தியா இயக்கத்றத துெக்கி றெத்தார். தூய்றமறய மக்கள் இயக்கமாக

    மாற்றுெவத தூய்றம இந்தியா இயக்கத்தின் தநாக்கமாகும். ஒவ்சவாரு குடும்பத்திற்கும்

    சுகாதாை வெதிகரை வழங்குதல், கழிவரைகள், திட மற்றும் திைவ கழிவுகரை அகற்றும்

    முரைகள், கிைாமத்தின் தூய்ரமறயப் பாதுகாத்தல், பாதுகாப்பான தபாதிய

    அளெிலான குடிநீர் வழங்கல் உள்ைிட்ட ெெதிகறள அளித்தல் ஆகியறெ இந்த

    இயக்கத்தின் தநாக்கமாகும். நமது ததெ தந்ரத மகாத்மா காந்தி அெர்களின் 150 வது

    பிைந்த நாளன்று, அெருக்கு மாியாறதச் செலுத்தும் ெறகயில் 2019 ஆம் ஆண்டிற்குள்

    இந்த இலக்கிறன நாம் எய்த தவண்டும். தூய்றம இந்தியா இயக்கத்தின் செயல்பாடுகறள

    ஊக்குெிப்பதற்காக கடந்த இைண்டு ஆண்டுகைில் நான் தமிழகத்தின் அரனத்து

    மாவட்டங்களுக்கும் சென்று ெந்துள்தைன். இந்த பயைத்தின்தபாது, தூய்ரமரய உறுதி

    செய்யும் சபாருட்டு உறுதிசமாழி எடுக்கப்படுகிைது. திைந்தசெளியில் மைம் கழிக்கும்

    நிறல இல்லாத மாெட்டமாக மாற்ைெதற்காகத் துண்டுப்பிைசுைங்கள், சுவசைாட்டிகள்

    மற்றும் ஒட்டும் படங்கள் விநிதயாகிக்கப்பட்டு, பிைச்ொை நடவடிக்ரககைில் இயங்கூர்திகள்

    அனுப்பப்பட்டன. ெமுதாயத்தின் அரனத்து பிாிெினற யும் தூய்ரம இயக்கத்தில்

    ஈடுபடுத்த ஒரு முன்வனாடி திட்டம் எப்தபாதும் தமற்சகாள்ைப்படுகிைது. திைந்தசெளியில்

    மலம் கழிக்கும் நிறல இல்லாத மாநிலமாக மாற்றுெதில், தமிழகம் குைிப்பிடத்தக்க

    முன்தனற்ைத்ரத பதிவு செய்துள்ைது. மாநிைத்தின் அரனத்து மாவட்டங்களும் 100

    ெதவீதம் திைந்தசெளியில் மைம் கழிக்கும் நிறல இல்லாத மாநிலம் என்று

    அைிவிக்கப்பட்டுள்ைது. இது, சுகாதாைம் மற்றும் தூய்ரமரய வபாற்றும் தமிழக மக்கைின்

    வைமான பாைம்பாியத்தினால் ொத்தியமாயிற்று.

  • 8

    அைசு உள்ளுறை பல்கரைக்கழகங்கள் பிாிவின் கீழ், மதனான்மனியம் சுந்தைநார்

    பல்கரைக்கழகம் முதல் ஐந்து இடங்களில், தூய்றம தைவாிரெயில் 3 வது

    இடம்பிடித்திருப்பறத குைிப்பிடுெதில் நான் மகிழ்ச்ெியரடகிதைன். துறைவெந்தர்

    மற்றும் குழு உறுப்பினர்கள் அறனெருக்கும் பா ாட்டுக்கறளத் சதாிெித்துக்

    சகாள்கிவைன். கடந்த ஆண்டு, அைசு பல்கரைக்கழகங்கைில் அழகப்பா பல்கரைக்கழகம் 4

    வது இடத்ரதப் சபற்ைிருந்தது. அைசு பல்கரைக்கழகங்கள் பிாிவில், அடுத்த ஆண்டு,

    தமிழ்நாடு மாநிைத்திலுள்ள பல்கரைக்கழகங்கள் எடுக்கப்பட்ட முதல் ஐந்து

    இடங்கறளயும் சபை வெண்டும் என நான் விரும்புகிதைன்.

    ஒரு நாகாிகத்தின் வமன்றம மக்கள் எறத அனுபவிக்கிைார்கள் என்பறதப்

    சபாறுத்ததல்ல. ஆனால் நீடித்த ெறகயில், மனிதகுைத்தின் முன்தனற்ைத்திற்கும்,

    சதாடர்ச்ெியான நாகாிகத்திற்கும் மக்கள் என்ன செய்துள்ளனர் என்பதில்தான் உள்ைது.

    நிரையான வைர்ச்ெி இல்ைாமல், இன்பம் மற்றும் சபாருைாதாை செழிப்பு என்பது செறும்

    குறுகிய காைத்திற்கானதாகவும், குறுகிய வநாக்கம் சகாண்டதாகவுவம இருக்கும்.

    இன்று சபட்தைால் மற்றும் சபட்தைாலியப் சபாருட்கைின் பயன்பாடு, சநகிழிப்

    சபாருட்கைின் பயன்பாடு, செயற்ரக இைாொயனப் சபாருட்கரை கண்மூடித்தனமான

    வரகயில் ொர்ந்திருப்பதன் காைணமாக சுற்றுச்சூழலில் கடுரமயான பாதிப்பு ஏற்படுகிைது.

    1.10.2019 க்குள், தமிழ்நாடு அைசு சநகிழிப் சபாருட்கைின் பயன்பாடு இல்ைாத

    மாநிைமாக மாை முடிவு செய்வதற்கு முன்னதை, ைாஜ்பவனில் வெிப்பவர்கள் ஒரு முரை

    மட்டுதம பயன்படுத்தக்கூடிய சநகிழிப் ரபகரை ைாஜ்பவனிற்குள் சகாண்டு வை

    தவண்டுசமன்று அைிவுறுத்தப்பட்டனர். அவர்கரை ஊக்குவிக்கும் வரகயிலும் சநகிழி

    ரகப்ரபகரை தரட செய்யும் முன்தனாடி மாதிாியின் ஒரு பகுதியாகவும் ைாஜ்பவனில்

    வெிப்பவர்களுக்கு துணிப்ரபகள் வழங்கப்பட்டன. கரடக்காைர்களும் ெிறு வியாபாாிகளும்

    சநகிழிப்ரபகரை ெட்டவிதைாதமாக பயன்படுத்துவரதத் தடுக்கும் வரகயில், தமிழ்நாடு

    அைசு கடுரமயான நடவடிக்ரககரை எடுத்துள்ைது. உங்கரைச் சுற்ைியுள்ை

    வைாகங்கரை சநகிழியற்ைரவயாகவும் ஒரு முரை பயன்படுத்தக்கூடிய சநகிழிகரை

    பயன்படுத்துவரத தடுப்பரதயும் உறுதிசெய்யுமாறு உங்கள் எண்ணங்கரைத் தட்டி

    எழுப்புவதற்கு நான் இந்த வாய்ப்பிரன பயன்படுத்துகிதைன். நமது அன்ரன பூமியின்

    பாதுகாப்ரப உங்கள் வாயில்படியிலிருந்து சதாடங்குகிதைன். அறனத்து

    பல்கறலக்கழகங்கள் மற்றும் கல்லூாி ெளாகங்கறள சநகிழியற்ைதாக மாற்ை நான் உங்கள்

    அறனெற யும் வகா லாமா? நீங்கள் அதற்கான முன்சனடுப்றபத் சதாடங்குவீர்களா?

    பூமியில் வாழும் உயிாினங்கைின் பாதுகாப்பிற்கு நீர்பாதுகாப்பு மிகவும்

    இன்ைியரமயாததாகும். நீர் பாதுகாப்பு, மறுசுழற்ெி மற்றும் மறுபயன்பாடு தபான்ைரவ

  • 9

    அணுகுமுரை மற்றும் நடத்ரத மாற்ைங்களுக்கு அரழப்பு விடுக்கிைது. இது சதாடர்பாக,

    மக்கைிரடதய கல்விரயயும் விழிப்புணர்ரவயும் ஏற்படுத்த தவண்டியது அவெியமாகிைது.

    நீர் ொர்ந்த பிைச்ெரனகள் வீடுகரை மட்டுமல்ைாமல் அரனத்து வரகயிலும்

    இடர்பாட்ரட உருவாக்குகிைது. நாட்டில், தவைாண் துரை மற்றும் சதாழில் துரைகள்

    சபருமைவு நீர் பற்ைாக்குரைரய எதிர் சகாள்கின்ைன. இனி வரும் காைங்கைில் நீர்

    பற்ைாக்குரை அதிகாிக்குசமன எதிர்பார்க்கப்படுகிைது. நாடு முழுவதும் 70 விழுக்காடு நீர்

    தவைாண் துரைக்கு பயன்படுத்தப்படுகிைது. அதனுடன் கூடுதைாக, சதாழில் துரை

    மற்றும் எாிெக்தித் தயாாிப்பிற்கு ததரவப்படுசமன எதிர்பார்க்கப்படுகிைது. தவகமயமான

    நகைமயமாக்கல், தட்பசவப்ப நிரை மாற்ைங்கள் , நகைாட்ெி நீர் வழங்கல் மற்றும் துப்புைவு

    அரமப்பு முரைகைின் விாிவாக்கம் தபான்ைரவ அதிகாித்து வரும் உள்ளூர் ததரவக்கு

    பங்கைிக்கின்ைன. இதனால் நீர் வழங்கலுக்கும் ததரவக்கும் இரடதய முைண்பாடுகள்

    அதிகாித்து வருகின்ைன. மரழ நீர் தெகாிப்புத் திட்டம், நீர் தமைாண்ரமக்கும் நீர்

    பாதுகாப்பிற்குமான மிகச் ெிைந்த முரைகளுள் ஒன்ைாகும். உங்கள் பல்கறலக் கழகங்கள்/

    கல்லூாிகளில், மறழநீர் வெகாிப்பு கட்டறமப்புகள் அறமக்கப்படுெறத நீங்கள்

    அறனெரும் உறுதி செய்து சகாள்ள வெண்டுமாறு நான் உங்கறளக் வகாருகிவைன்.

    வமலும் மக்களுக்கு நீற வெமிக்கவும் அறத உகந்தொறு பயன்படுத்தவும் ெழிகாட்டுமாறு

    வகட்டுக்சகாள்கிவைன்.

    மாநிைப் பல்கரைக் கழகங்கள் தங்கள் வைாகங்கரை சுற்றுச்சூழலுக்கு உகந்த

    வரகயிலும் பசுரமயானதாக்கவும் முயற்ெி செய்ய தவண்டும். சுற்றுச்சூழல் மீதான

    மாசுபாட்டின் அழுத்தத்ரதக் குரைக்க, பசுரம வை ஆதாைங்கைான சூாிய ஆற்ைல் மற்றும்

    காற்று ஆற்ைல் தபான்ைவற்ரை பல்கரைக்கழகங்கள் பயன்படுத்த தவண்டும். மரழ நீர்

    தெகாிப்புத்திட்டத்திரன செயல்படுத்தி, உங்களின் பயன்பாட்டிரன அதிகாிப்பதற்காக,

    நீாிரனப் பாதுகாத்து மறு சுழற்ெி செய்ய தவண்டும். நான் சபாறுப்தபற்ைக் சகாண்ட

    நாைிலிருந்து, நமது பல்கரைக் கழகங்கைில், சபரும் அைவில் மைங்கரை நடுவதற்கான

    பிைச்ொைத்ரத சதாடங்கியுள்தைன். அவற்ைில் தமிழ்நாடு தவைாண் பல்கரைக் கழகம்,

    மதுரை காமைாஜர் பல்கரைக் கழகம் தபான்ைரவ ெிை ெிைந்த முயற்ெிகைாகும். இந்த

    அரனத்து முயற்ெிகைின் முன்தனற்ைத்ரதயும் நான் கூர்ரமயுடன் கண்காணித்து

    வருகிதைன். அரனத்து துரண தவந்தர்களும், நமது சுற்றுச்சூழரைப் பாதுக்காக்க இயன்ை

    பங்கைிப்பிரன ஈடுபாட்டுடன் அைிக்குமாறு நான் அரழக்கிதைன். கற்பித்தல், பயிற்ெி

    செய்வதில் பங்தகற்ைல் மற்றும் மக்களுக்கு ததரவப்படும் தநைத்தில் பிைச்ொைம் செய்வதன்

    வாயிைாக, இைம் மனதில் பசுரமயான முயற்ெிகரை விரதக்க தவண்டும்.

  • 10

    பல்கறலக்கழகங்கள் மற்றும் கல்லூாி ெளாகங்கறள முற்ைிலும் பசுறம

    சூழ்ந்ததாக்குெதற்காக, அதிக அளெில் ம ங்கறள நடுவொம்.

    தமிழ்நாட்டில் உள்ை கிைாம மக்களுக்கு அவர்கைின் வாழ்வாதாைத்ரத உயர்த்தும்

    சபாருட்டு பல்தவறு மத்திய மற்றும் மாநிை அைெின் திட்டங்கள் குைித்து சதாிவிக்கப்பட

    தவண்டும். இதறன எய்தும் சபாருட்டு, பல்கறலக்கழகம் மற்றும் கல்லூாி மாைெர்கள்,

    அருகிலுள்ள கி ாமங்களுக்கு சென்று களப்பைி வமற்சகாள்ள ஊக்குெிக்கப்பட்டு, அ ெின்

    திட்டங்கள் சதாடர்பானறெ குைித்து ெிளக்கமளிக்கலாம். தூய்றம இந்தியா இயக்கம்,

    வதெிய உடல்நல பாதுகாப்பு திட்டம், பி தம மந்திாியின் திைன் வமம்பாட்டுத் திட்டம்,

    சபண் குழந்றதகள் பாதுகாப்பு மற்றும் அெர்களுக்கு கல்ெியளித்தல், டிஜிட்டல் இந்தியா,

    இந்தியாெில் தயாாிப்வபாம், ஒவ்சொரு வீட்டிற்கும் குடிநீர் ெழங்குதல் வபான்ை

    இன்ைியறமயாத திட்டங்களின் முக்கியத்துெம் மற்றும் அது சதாடர்பானறெ குைித்து

    ஒவ்சொரு குடிமக்கறளயும் சென்ைறடயச் செய்ய வெண்டும். நீங்கள் வதெிய மாைெர்

    பறட, நாட்டு நலப்பைித் திட்ட செயல்பாடுகறள இதற்காக பயன்படுத்திக் சகாள்ளலாம்.

    நம் மாநிலத்தில் 12,620 ஊ ாட்ெிகளும், 2466 கல்லூாிகளும் உள்ளன. ஒவ்சொரு

    கல்லூாியும் ஆண்சடான்றுக்கு ஒவ்சொரு கி ாமத்றத ஆர்ெத்துடன் தத்சதடுப்பின்,

    உடனடியாக ஐந்தாண்டுகளுக்குள் நம் மாநிலத்திலுள்ள அறனத்து கி ாமங்களும்

    வமம்பறடயும். இது சதாடர்பாக, நாம் சநடுந்தூ ம் பயைிக்க வெண்டியிருப்பதால்,

    கி ாமங்கறள முன்சனடுத்து சென்று நம் நாட்டிறன ெழிநடத்துெதற்கு, அறனத்து துறை

    வெந்தர்களும் அெர்களின் கடுறமயான முயற்ெிகறள எடுக்க வெண்டும் என நான்

    எதிர்பார்க்கிவைன். ஒவ்சொரு கல்லூாியும் ஆண்சடான்றுக்கு குறைந்தது ஒரு கல்லூாிறய

    தத்சதடுக்குமாறு உங்கள் அறனெற யும் வகட்டுக்சகாள்கிவைன்.

    2019ஆம் ஆண்டு வதெிய கல்ெி நிறுென கட்டறமப்பு த ொிறெயில், 100

    பல்கறலக்கழக பிாிவுகளில், 20 மாநில பல்கறலக்கழகங்களில் 10 பல்கறலக்கழகங்கள்

    த மதிப்றப சபற்றுள்ளன. 2019ஆம் ஆண்டு வதெிய கல்ெி நிறுென கட்டறமப்பு

    த ொிறெயில், மற்ை பல்கறலக்கழகங்களுக்கிறடவய, அண்ைா பல்கறலக்கழகம்

    குைிப்பிடும் ெறகயில், 7ெது த ொிறெயில் இடம்சபற்றுள்ளது. இது ஒரு குைிப்பிடத்தக்க

    முன்வனற்ைமாகும், ஏசனனில், முதல் 100 த ொிறெகளில், பட்டியிலிடப்பட்ட 20

    பல்கறலக்கழகங்களில், 7 பல்கறலக்கழகங்கள் மட்டுவம இடம்சபற்ைிருந்தன. வதெிய

    மதிப்பீடு மற்றும் த ச்ொன்று கழகத்தால் ெழங்கப்படும் இந்த த ொிறெயில்,

    தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கறலக்கழகங்களில், 13 பல்கறலக்கழகங்களுள் 12

    பல்கறலக்கழகங்கள் ெிைப்பாக செயலாற்ைியதால், அெற்றுக்கு த ொிறெ மதிப்பீட்டு

  • 11

    முறையில், 4 புள்ளிகளுக்கு 2.5 புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகள் அளிக்கப்பட்டு

    ொன்ைளிக்கப்பட்டன. அறனத்து மாநில பல்கறலக்கழகங்களும், வதெிய மதிப்பீடு மற்றும்

    த ச்ொன்ைிற்கு ெிண்ைப்பிக்கவும், சதாடர்ந்து அதன் த ொிறெ வமம்படுத்துெதற்கும்

    நான் அறனத்து கல்லூாிகறளயும் வகட்டுக்சகாள்கிவைன். இந்த ொன்ைளிப்பு

    அளவீடுகளில், பாடத்திட்டம் பயிற்றுெித்தல்-கற்ைல் மதிப்பீடு, ஆ ாய்ச்ெி,

    உட்கட்டறமப்பு, புதிய ெழிெறககறள வமற்சகாள்ளுதல் வபான்ைறெ அடங்கும். இந்த

    ொன்ைளிப்பு சதாடர்பான பைிறய வமற்சகாள்ெதால், பல்கறலக்கழகங்களில்

    கல்ெித்த ம் வமம்படுெதுடன், மாைெர்கள் இறுதியில் பயன்சபறுொர்கள்.

    ெமூகத்தில் சபாிய அளெில் திருப்புமுறன ஏற்படுத்துெதற்கு, பாடப்பிாிறெ

    வதர்ந்சதடுப்பதில் பங்காற்றும் ெறகயில், ஆய்வு அம்ெம் குைித்த பாடத்திட்டத்தில் உயர்

    கல்ெி கெனம் செலுத்த வெண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல்கறலக்கழகங்கள்,

    ஆய்வுப்பைியிலுள்ள மாைெர்கறள ஊக்குெிப்பதற்காக வபாற்ைப்பட வெண்டும். 2018-

    19ஆம் ஆண்டு உயர்கல்ெி குைித்த அறனத்திந்திய ஆய்ெின்படி, நம் நாட்டில்,

    ெழங்கப்பட்ட சமாத்த 40,813 முறனெர் பட்டங்களில், 5844 முறனெர் பட்டங்கள் சபற்று,

    முறனெர் பட்டங்கள் எண்ைிக்றகயில் தமிழ்நாடு 2018-19 ஆண்டு முதலாெதாக

    திகழ்கிைது. புள்ளிெிெ ங்கள் குைித்து நாம் சபருறம சகாள்றகயில்,

    வமற்சகாள்ளப்படுகின்ை ஆய்வுப்பைியின் த ம் மிக உய ளெில் இருக்க

    வெண்டுசமன்பறதயும், நாட்டின் ெளர்ச்ெியில் பங்களிப்பது குைித்தும்

    பல்கறலக்கழகங்கள் உறுதி செய்ய வெண்டும். உலக அளெில்

    பல்கறலக்கழகங்களுக்கான பைி மதிப்பீட்டு த ொிறெகறள அளிக்கக்கூடிய QS உலக

    பல்கறலக்கழக த ொிறெகளுடன் நம் பல்கறலக்கழகங்கள் வபாட்டியிடுெதற்கு தகுதியாக

    இருப்பதற்கு இந்த நடெடிக்றககள் உதவும். 2020ஆம் ஆண்டு பன்னாட்டு QS

    த ொிறெகளின்படி உலகிலுள்ள முதல் 150 இளம் பல்கறலக்கழகங்களில், அண்ைா

    பல்கறலக்கழகமும் ஒன்று. அண்ைா பல்கறலக்கழகத்தில் வமற்சகாள்ளப்பட்ட ஆய்வுப்

    பைிறய ெிளக்கும் ெறகயில் 26 வதெிய காப்புாிறமகறளயும் 10 பன்னாட்டு

    காப்புாிறமகறளயும் அண்ைா பல்கறலக்கழகம் ெழங்கியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில்

    மாநில பல்கறலக்கழகத்தில் அளவீட்டு முறை அடிப்பறடயிலான த வு உய ளெில்

    இருந்தது. இத்தறகய புள்ளிெிெ ங்கள் ஊக்கமளிக்கும் ெறகயில் இருப்பதுடன்,

    இனிெரும் காலங்களில் பல்கறலக்கழகங்கள் தங்கறள வமம்படுத்துெதற்கு முயற்ெி செய்ய

    வெண்டும் என்பறதக் காட்டுகிைது. அண்ைா பல்கறலக்கழகம், ஒரு வமன்றம ொய்ந்த

    பல்கறலக்கழகமாக வதர்வு செய்ெதில் ெியப்சபான்றுமில்றல. அதற்காக, நான் அண்ைா

  • 12

    பல்கறலக்கழகத்தின் துறைவெந்தர் மற்றும் அறனத்து சபாறுப்பாளர்கறளயும் பா ாட்டி

    ொழ்த்துகிவைன்.

    ‘2018ஆம் ஆண்டு சதாழில்நுட்ப முயற்ெிறய சதாடங்குகள்’ என்ை சகாள்றகறய

    அகில இந்திய சதாழில்நுட்ப கல்ெிக் குழு சகாண்டு ெந்தது. ‘மாநில

    பல்கறலக்கழகங்களின் ஒரு முயற்ெியான – ‘சதாழில்நுட்ப முயற்ெிறய சதாடங்குகள்’

    மற்றும் வெறலொய்ப்புக்கான திைன் வமம்பாடு’ குைித்த ஒரு நாள் கருத்த ங்றக, 2018ஆம்

    ஆண்டு ஜூறல மாதம் ஆளுநர் மாளிறக மற்றும் மாநில பல்கறலக்கழகங்கள்

    செற்ைிக மாக நடத்தியது. தமிழ்நாட்டிலுள்ள பல்கறலக்கழகங்கள் மற்றும் கல்லூாிகள்,

    2018ஆம் ஆண்டு ‘சதாழில்நுட்ப முயற்ெிறய சதாடங்குகள்’ என்ை சகாள்றகறய

    முதலாெதாக முன்சனடுத்து சென்ைது என்பறத நாம் சபருறமயுடன் கூைலாம்.

    இத்தருைத்தில், இது சதாடர்பாக நம் துறை வெந்தர்களால் எடுக்கப்பட்ட முயற்ெிகறள

    முக்கியமாக குைிப்பிடுெது அெெியம். தற்வபாது, இந்திய அ ெின் மனித ெள வமம்பாட்டு

    அறமச்ெகம், அகில இந்திய சதாழில்நுட்ப கல்ெிக் குழுொல் எடுக்கப்பட்ட முயற்ெியான

    சதாழில்நுட்ப பல்கறலக்கழகங்களின் ெ ம்புகளுக்கு அப்பால் அறனத்து

    பல்கறலக்கழகங்களுக்கும் ‘சதாழில்நுட்ப முயற்ெிறய சதாடங்குகள்’ என்ை

    திட்டத்திற்கான ொய்ப்பிறன அதிகாித்துள்ளது. மனித ெள வமம்பாட்டு அறமச்ெகம்,

    அறனத்து உயர் கல்ெி நிறுெனங்களும் புதிய சதாழில்நுட்ப முயற்ெிறய வபணுெதற்கு

    மனித ெள வமம்பாட்டு அறமச்ெகத்தின் புதிய சதாழில்நுட்ப பிாிவு ஒன்ைிறன

    அறமத்துள்ளது. புதிய சதாழில்நுட்ப முயற்ெிறயயும், சதாழில் முறனவொர்களுக்கான

    துைிக முயற்ெிகறள உருொக்குெதற்கு புதிய கருத்துகள் மற்றும் புதுறமயான

    எண்ைங்களுடன் மாைெர்கள் பைிபுாியவும், அெர்கறள ஊக்குெிக்கவும், அெர்களின்

    பறடப்பாற்ைறல ெளர்ப்பதற்கும், புதிய சதாழில்நுட்ப பிாிவுடன் உயர் கல்ெி

    நிறுெனங்கள் இறைந்து பைியாற்ை வெண்டும் என்பது அெெியமாகிைது. இந்த புதிய

    சதாழில்நுட்ப பிாிவு, கருத்துருொக்கம் பல நிறலகறள கடந்து செற்ைிக மான ஒரு

    சதாழில்நுட்ப முயற்ெியாக மாறும் ெறகயில், அறனத்து கல்ெி நிறுெனங்கள் முழுெதும்

    இந்த புதிய சதாழில்நுட்ப முயற்ெிறய ெளர்ப்பதற்கு ஒரு புதிய முழுறமயான சூழறல

    உருொக்குெதில் கெனம் செலுத்தும். இந்தப் புதிய சதாழில்நுட்ப முறையில் கல்ெி

    நிறுெனங்கறள அறடயாளம் காண்பதற்கு, த ொிறெ அறமப்புமுறைறய

    ெடிெறமப்பதிலும் இப்பிாிவு செயலாற்றும். மாண்புமிகு நம் நாட்டு பி தமர், நம்

    நாட்டிலுள்ள 25 மாநிலங்கள் மற்றும் மத்திய அ ெின் வந டி ஆட்ெிப் பகுதியில், 51

    மாெட்டங்களில் 61 சதாழில்முறனவு, புதிய முயற்ெி மற்றும் வெறலொய்ப்பு றமயங்கறள

  • 13

    சதாடங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ், நம் மாநில பல்கறலக்கழகங்களில் 2

    பல்கறலக்கழகங்கள் சதாழில்முறனவு, புதிய முயற்ெி மற்றும் வெறலொய்ப்பு

    றமயங்கறள அறமத்துள்ளது. வெறலொய்ப்புகறள உருொக்குெதிலிருந்து புதிய

    சதாழில் முயற்ெிகள் மற்றும் சதாழில் முறனவொர்கறள உருொக்குதல் வபான்ை

    அணுகுமுறைறய ெலுப்படுத்துெதற்கு அறனத்து பல்கறலக்கழகங்கறளயும் நான்

    வகட்டுக்சகாள்கிவைன். நம்முறடய கல்ெி நிறுெனங்களில் அளிக்கப்படும் கல்ெியின் த ம்

    மற்றும் நம் மாைெர்களுக்கு ெழங்கப்படும் பல்வெறு திைன்களின் த ம் குைித்த எனது

    அக்கறைவய இந்த கருத்த ங்கம் நடத்துெதற்கான முக்கிய கா ைமாகும்.

    இக்கருத்த ங்கில், கைினி மய உலகில் உள்ள ெொல்கறள எதிர்சகாள்ெதற்கு, நீங்கள்

    கருத்துகறள சுதந்தி மாக பாிமாைிக் சகாள்ெதற்கான ெிொதங்களில் பங்வகற்று, நம்

    கல்ெி நிறுெனங்கறளயும் மாைெர்கறளயும் ஆயத்தப்படுத்துெதற்கு, செயல்படுத்தத்தக்க

    மற்றும் நடெடிக்றக எடுக்கத்தக்க செயல் திட்டத்றத முன்சனடுக்க வெண்டும்.

    தமிழ்நாட்டிலுள்ள மாைெர்கள் அறனத்து துறைகளிலும் ெிைந்து ெிளங்கவும்,

    ஒளிமயமான எதிர்காலம் வநாக்கி அெர்கள் ொழ்க்றக அறமயவும் நான் ெிரும்புகிவைன்.

    நான்காெது சதாழிற்பு ட்ெியில் ஏற்படும் ெொல்கறள எதிர்சகாள்ெதற்கான அறனத்து

    முயற்ெிகளுக்கும் இது ஒரு சதாடக்கமாகும். 20 பல்கறலக்கழகங்களின் பங்வகற்புடன்

    இந்த கருத்த ங்றக நடத்துெதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிைது. “வெந்தாின்

    இலக்கு 2030 – நான்காம் சதாழில் பு ட்ெிக்கான புதுறமயான கல்ெிமுறை” என்ை

    கருத்த ங்கிறன சதாடங்கி றெப்பதில் நான் மகிழ்ச்ெியறடகிவைன். நம் நாட்டிலுள்ள

    இறளஞர்கள் இத்திட்டத்தில் சபருமளெில் பயனறடய வெண்டும் என நான்

    ெிரும்புகிவைன்.

    இக்கருத்த ங்கிறள ஏற்பாடு செய்ெதில் எங்களுடன் திருச்ெியிலுள்ள இந்திய

    வமலாண்றம நிறுெனம் இறைந்துள்ளதால், இந்நிறுெனத்தின் முந்றதய ெ லாற்று

    தருைங்கள் ெிலெற்றை நிறனவூட்டுெதில் நான் மகிழ்ச்ெியறடகிவைன்.

    ெிைந்த ெிஞ்ஞானியும் சதாறலவநாக்கு பார்றெயும் சகாண்ட டாக்டர்.ெிக் ம்

    ொ ாபாய், அகாமதாபாத்திலுள்ள மறைந்த கஸ்தூாி பாய் லால்பாய் வபான்ை ெில

    சதாழில்துறை தறலெர்களின் உதெியுடன் இந்திய வமலாண்றம நிறுெனத்றத

    ஏற்படுத்தியது நாம் அறனெரும் அைிந்தவத.

    டாக்டர்.ெிக் ம் ொ ாபாய், ஊதியம் எதுவும் சபைாமல், இந்திய வமலாண்றம

    நிறுெனத்திற்கு நிறுென இயக்குந ாக இருந்தார். அெர் B-பள்ளிறய அறமத்தவதாடு

    அல்லாமல் உயர் மதிப்பு நிறைந்த ெிைந்த நிறுெனத்றதயும் உருொக்கினார்.

  • 14

    டாக்டர் ொ ாபாய், ெிைந்த ெிந்தறனயாள ான அொின் மகன் டாக்டர். ெி மத்தாய்

    மற்றும் வமலாண்றம தறலெர் டாக்டர்.ஜான் மத்தாய், டாடா ஆகிவயாற இந்திய

    வமலாண்றம குழுெின் முதல் ஊதியம் சபற்ை இயக்குநர்களாக பைிபுாிெதற்கு ெம்மதிக்க

    றெத்தார்.

    டாக்டர் ொ ாபாய் மற்றும் டாக்டர் மத்தாய் ஆகிவயாற நீங்கள் உங்களின்

    முன்மாதிாியாக எடுத்துக் சகாள்ள வெண்டும் என்று நான் எதிர்பார்க்கிவைன்.

    அெர்கள், எெருடனும் ெம ெம் செய்து சகாள்ளாத ெறகயில், ெிைந்த முறையிலான

    ெிதிகள் மற்றும் ெற யறைகறள உருொக்கினர். ஒரு ெலிறமயான நிறுெனத்றதயும்

    ஆக்கபூர்ெமான அைிவு ெளர்ச்ெியும் அெர்கள் உருொக்கியதால், உலக அளெில் உயல்

    கல்ெிக்கான ஒரு ெிைந்த நிறுெனமாக அந்நிறுெனம் இன்ைளவும் திகழ்கிைது.

    இந்திய வமலாண்றம நிறுெனம் ெிைப்பு ொய்ந்ததாக இருப்பதற்கு, கல்ெியில்

    உய ளவு த த்றத நிருெகிப்பதில் எெருடன் ெம ெமாகாத அர்ப்பைிப்புடன் கூடிய

    அெர்களின் செளிப்பறடத்தன்றமவய கா ைமாகும்.

    எனக்கு, உயர்த கல்ெி வமலாண்றமயில் பள்ளி மற்றும் கல்லூாி அளெில் 40

    ஆண்டு கால அனுபெம் உள்ளது. மதிப்புக்குாிய பல்கறலக்கழகங்களின் ெிைந்த மற்றும்

    வநர்த்தியான கல்ெி ொர்ந்த பண்பாட்றட நீங்கள் ஏற்படுத்துெதற்கு, உங்கள் நலன் மற்றும்

    வகாாிக்றகக்கு நானும் உடன்படுகிவைன்.

    இறுதியில், இது மட்டுவம ெிைந்த பல்கறலக்கழகங்களுக்கும்

    ஏறனயெற்ைிற்குமிறடவயயான வெறுபாட்றட ஏற்படுத்தும். தமிழ்நாட்டிலுள்ள

    அறனத்து பல்கறலக்கழகங்களும் ெிைந்த மாைெ ெமுதாயத்தினற யும், ெிைந்த இந்திய

    குடிமக்கறள உருொக்கும் ெிைப்பு ொய்ந்த நிறுெனங்களாக உய வெண்டும் என்பவத என்

    கனவு.

    மக்களுக்கான பயன்பாடுகறள சபறுெதற்கு, இந்தியாெின் சபாிய ெள ஆதா

    ெளமாக ெிளங்குகின்ை இறளஞர்களுக்கு ஆதாய முறையில் பயிற்ெியளிக்கப்பட

    வெண்டும். நாம் ஒரு ஆண்டின் 365 நாட்களும் பைி புாிெதற்கு ஏற்ைொைான பருெநிறல

    உள்ளதாலும், ஏற்கனவெயுள்ள உட்கட்டறமப்பு ெலுொகவும் திடமாகவும் உள்ளதாலும்,

    நம் நிறுெனங்கள் மற்றும் சதாழில்முறனவொர்களால் வமற்சகாள்ளப்பட்ட முந்றதய

    நடெடிக்றககள் ெிைந்த முறையில் இருந்ததாலும், 4.0 சதாழிற் காலகட்ட ஆற்ைலுக்கு

    ஏற்ைொறு ெிைந்த கல்ெி மாதிாிறய ெடிெறமத்து செயல்படுத்துெற்கான ெிைந்த ெள

    ஆற்ைல் இந்தியாெில் அதிலும் குைிப்பாக தமிழ்நாட்டில் நமக்கு உள்ளது என்பறத

    நம்பிக்றகயுடன் சதாிெித்து என்னுறடய உற றய முடித்துக் சகாள்கிவைன்.

  • 15

    ொழ்ெில் நாம் முன்வனைி செல்ெதற்கு காலம் கனிந்துள்ளது. தமிழ்நாடு

    பல்கறலக்கழகங்கள், கல்லூாிகள் மற்றும் மாைெர்கள் தன்னிறைவுடன் முன்வனாக்கி

    செல்க. இந்த உலகம் முழுெதும் நமக்கான அ ங்கமாகும். நம் செயற்பாடுகள்

    வெறலொய்ப்பு மற்றும் ெளஆற்ைறல அதிகாிப்பதற்கான பாறதறய தூண்டுவகாலாக

    அறமயும். இங்கு நறடசபறும் இந்த கருத்த ங்கில் பங்கு சகாள்ளும் உங்கள் அறனொின்

    எதிர்கால முயற்ெிகளில் ெிைந்த ெிளங்கவும், உங்களின் ஒவ்சொரு செயலிலும் செற்ைி

    சபைவும் நான் ொழ்த்துகிவைன். தமிழ்நாடு மாநில பல்கறலக்கழகங்களின் சூழலறமப்பில்

    மாற்ைங்கறள சகாண்டு ெருெதற்கு நீங்கள் உறுதியான நடெடிக்றகறய வமற்சகாள்ள

    வெண்டும்.”

    இந்நிகழ்ச்ெியில், திரு பீம ாய வமத்ாி, இயக்குநர், இந்திய தமைாண்ரம நிறுவனம்,

    திருச்ெி, திரு ாம்குமார் ாமமூர்த்தி, தறலெர் மற்றும் நிருொக இயக்குநர், காக்னிெண்ட்

    இந்தியா, தமிழகத்தில் உள்ள 20 பல்கறலக்கழகங்களின் துறை வெந்தர்கள், வப ாெிாியர்

    ாமச்ெந்தி ன், வதெிய கல்ெி திட்டமிடல் மற்றும் வமலாண்றம நிறுெனம், புதுடில்லி,

    திரு ாிச்ெர்ட் வ கி, முன்னாள் தறலறமச் செயலதிகாாி, வக.பி.எம்.ஜி, வப ாெிாியர்

    ெி.வக. மல்வஹாத் ா, உறுப்பினர் செயலாளர், இந்திய ெமூக அைிெியல்

    ஆ ாய்ச்ெி மன்ைம், திரு ஆனந்த் ாவ் ெி. பாடில், இ.ஆ.ப., ஆளுநாின் செயலாளர்,

    திருமதி வஜ. இன்சனாசென்ட் திவ்யா, இ.ஆ.ப., மாெட்ட ஆட்ெியர், நீலகிாி மாெட்டம்,

    திரு.V.ெெி வமாகன், இ.க.ப., காெல் கண்காைிப்பாளர், நீலகிாி மாெட்டம், மற்றும் திருச்ெி,

    இந்திய வமலாண்றம நிருெனத்தின் அறனத்துப் வப ாெிாியர்கள் இக்கருத்த ங்கில் கலந்து

    சகாண்டு ெிைப்பித்தார்கள்.

    ாஜ்பென், சென்றன – 22 ஒம்/-

    நாள் : 19.12.2019 கூடுதல் இயக்குநர் (ம.சதா)

  • 1

    Press Release No.201 Date : 19.12.2019

    Hon’ble Governor of Tamil Nadu, Thiru. Banwarilal Purohit inaugurated the

    Conference on “Chancellor’s Vision 2030: Innovating Education in the Era of

    Industry 4.0” at Raj Bhavan, Ooty

    Thiru. Banwarilal Purohit, Hon’ble Governor of Tamil Nadu inaugurated the

    Conference on “Chancellor’s Vision 2030: Innovating Education in the Era of Industry 4.0”

    at Raj Bhavan, Ooty today (19.12.2019) and addressed the gathering.

    Hon’ble Governor said, “It gives me great pleasure to be here at the inaugural

    function of the two-days Conference on ‘Chancellor’s vision 2030: Innovating Education

    in the Era of Industry Four Point Zero’ being held for the purpose of bringing about

    structural changes in the University curriculum and realign strategies to meet the needs

    of Industry Four Point Zero.

    Education is a powerful instrument for reducing poverty and inequality. It is,

    therefore, necessary to stress on a) Access to education, b) Availability of quality

    education and c) Dissemination of education through technology. India holds an

    important place in global education. India has one of the largest networks of higher

    education institutions in the world with 993 universities and 39,931 colleges. Tamil Nadu

    enjoys a covetous reputation for higher education in the country. The State has a gross

    enrollment ratio of 48.6% compared to a national average of 25.8%. The State of Tamil

    Nadu has 59 Universities and about 8.64 lakhs of students passing out every year.

    The late 18th century introduced mechanical production facilities to the world.

    Water and steam powered machines were developed to help workers in the m