9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - … · வ. எண்...

83
வ. எ பாட தலைக ப. எ வரைா 1. மத பணாம வள சக – வரலா நதய கால 1 2. பணய நாககஙக 9 3. தாக கால த சக ம பணபா 17 4. அசா ண ம சக அரய மாஙக 23 1 பாகாள – I அக தசயக 30 2 பாகாள –II தசய க 38 3 வமணல 47 லைய 1. அரசாஙக வகபாக மகளா 57 2. தத, அரய கக ம அத க 63 பாய 1. மபா அவா - ததாலநா அள ம லதம 69 2 இநயா ம தநா வலவா 76 9 ஆ வ சக அய - பபாளடக

Transcript of 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - … · வ. எண்...

  • வ. எண் பாடத் தலைப்புகள் ப. எண்வரைாறு

    1. மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் – வரலாற்றுக்கு முந்தய காலம்

    1

    2. பண்டைய நாகரிகஙகள் 93. ததாடைக்கக் கால தமிழ் சமூகமும் மற்றும் பணபாடும் 174. அறிவுசார் விழிப்புணர்வு மற்றும் சமூக அரசியல் மாற்்றஙகள் 23

    புவியியல்1 பா்்றக்்காளம் – I புவி அகச் தசயல்மு்்றகள் 30

    2 பா்்றக்்காளம் –II புவி பு்றச்தசயல் மு்்றகள் 38

    3 வளிமணடைலம் 47

    குடிலையியல்1. அரசாஙகத்தின் வ்கப்பாடுகளும் மக்களாட்சியும் 572. ்தர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 63

    பபாருளியல்1. ்மம்பாட்்டை அறி்வாம் - ததா்ல்நாக்கு அளவீடு மற்றும்

    நி்லத்தன்்ம69

    2 இநதியா மற்றும் தமிழ்நாட்டில் ்வ்லவாய்ப்பு 76

    9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பபாருளடககம்

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

    Meena SamyTypewritten Text

  • 1

    1 மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் – வரலாற்றுக்கு முந்தய காலம்

    கற்்றல் / கற்பித்தல் உபகரணஙகள்:கரும்பல்க, வ்ரபடைஙகள், காட்சி நழுவம், அகராதி மற்றும் ஒளிப்படைக்காட்சி, வ்லதயாளி (YouTube)

    திங தசவ் புதன் வியா தவள்

    பாடைச்சுருக்கம்

     �புவியின் ்தாற்்றம் பற்றி அறிதல் �வரலாற்றுக்கு முந்தய காலகட்டைத்தில் வாழ்நத

    மனித்ைப் பற்றி அறிநதுதகாள்ள மணணியல், ததால்மானுடைவியல் மற்றும் மானுடைவியல் பயன்படுகி்றது என்ப்த மதிப்பிடுதல்.

     �மனித பரிணாம வளர்ச்சியில், முக்கிய சாத்ைக்ள அ்டையாளம் காண கூர்நது, கவனித்தல் மற்றும் பகுத்தாயும் தி்றன் எவ்வாறு உதவிை என்ப்தக் கணடுணர்தல்.

     �தமிழகத்தில் ஏற்பட்டை மனித பரிணாம வளர்ச்சியின் வரலாற்றி்ை அறிநதுதகாள்ளுதல்

    பாடைத்தின் முடிவில் கீழ்கணடைவற்்்ற அ்டைநதிருப்பார்கள் �அறிவாற்்றல், பழஙகற்காலம், மணணியல் ் பான்்ற

    பதஙக்ளப்பற்றி விவரித்தல். �மனித மூதா்தயர்களின் படைஙக்ள

    உற்று்நாக்கி அவர்கள் எநத காலகட்டைத்்தச் சார்நதவர்கள் என்பத்ை அ்டையாளம் காணுதல்.

     �பழஙகற்காலம், இ்டைக்கற்காலம் ்பான்்ற பல்்வறு காலகட்டைஙகளில் மனிதன் அ்டைநத சாத்ைக்ள ததாடைர்பு படுத்துதல்.

     �காலக்்காடு மற்றும் படைஙகள் வ்ரதல் �பல்்வறு கால கட்டைஙக்ளப் பற்றிய விவரஙக்ள

    ததாகுத்தல் �தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுக்கு முந்தயகால

    இடைஙக்ள வ்ரபடைத்தில் குறித்தல்.

     �மனித பரிணாம வளர்ச்சிக்கு ததாடைர்நது உதவியாக இருநத பழஙகால மனிதனின், சி்றப்பாை கணடுபிடிப்புச் சாத்ைகளாை தநருப்பு, சக்கரம், ்வளாண்ம, நீராவியின் ஆற்்றல் ஆகியவற்்்றக் குறித்து அறிநது தகாள்ளுதல்.

     �் மம்பட்டை ததாழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மு்்றகள் வரலாற்றுக்கு முந்தய காலகட்டைத்்த தவளிக் தகாணர்வதற்கு சி்றப்பு அஙகமாக இருநதது என்பத்ை புரிநதுதகாள்ளுதல்.

     �தபா.ஆ.மு 10,000 ஆணடுகளுக்கு முந்தய காலகட்டைத்தில் தமிழ்நாட்டில் மனித பரிணாம வளர்ச்சி எவ்விதம் இருநதது என்ப்த அறிதல்.

    கற்்றல் ்நாக்கஙகள் கற்்றல் வி்ளவுகள்

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

  • 2

    00:15

    00:10

    தசயலாக்க திட்டைமு்்றகள்

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    ஆயத்தம் மற்றும் அறிமுகம் (வாய்தமாழி மற்றும் காட்சி தசயல்பாடு)

    ததாடைக்கநி்ல வகுப்புகளில் மனித பரிணாம வளர்ச்சிபற்றி மாணவர்கள் கற்்ற்த கீழ்க்கணடை ்கள்விக்ளக் ்கட்டு ஆயத்தப்படுத்துதல்.

     �பரிணாம வளர்ச்சி என்்றால் என்ைதவன்று நி்ைக்கி்றாய்?

     �பண்டைய காலம் முதல் மனிதனின் வாழ்வில் காணப்பட்டை பல்்வறு படி நி்லகள் என்ை? (இரணடு மில்லியன் ஆணடுகளுக்கு முன்)

     �மற்்ற உயிரிைஙக்ளவிடை மனிதைால் மட்டு்ம பல்்வறு சாத்ைகள் தசய்யமுடிநததற்காை காரணம் என்ை என்று நி்ைக்கி்றாய்?

    மனித பரிணாம வளர்ச்சி நீணடை காலமாக நடைநது வநத ஒரு நிகழ்வு என்ப்த மாணவர்களின் கவைத்திற்கு தகாணடுவரவும்.

    நி்ைவாற்்ற்ல காதணாளி, படைஙகள் மூலம் ்மம்படுத்துதல். மனித பரிணாம வளர்ச்சி படிநி்லக்ள வ்ரபடைஙகளின் மூலம் காணபித்தல்.

    மனித இைத்தின் முன்்ைார்களாை ்�ா்மா ்�பிலிஸ், ்�ா்மா இரக்ட்டைர்ஸ், ்�ா்மா நியாணடைர்தலன்சிஸ் மற்றும் ்�ா்மா ்சப்பியன்ஸ் ்பான்்றவர்க்ளப் பற்றி மாணவர்களின் தாஙகள் நி்ைவில்

    மனித பரிணாம வளர்ச்சி ததாடைர்பாை பதஙக்ள கரும்பல்கயில் எழுதி, அப்பதஙக்ள ஒன்றுக்தகாணறு ததாடைர்பு தகாள்ளும் வ்கயில் அ்மத்து எழுதவும்.

    மதிப்பீடுஅறிவு வளர்ச்சி மற்றும் பரிணாம

    வளர்ச்சிக்கும் இ்டை்யயுள்ள ்வறுபாடுக்ள கூ்ற ்வத்தல்.பரிணாம வளர்ச்சி:-

    மாணவர்கள் பரிணாம வளர்ச்சி ததாடைர்பாை வார்த்்தக்ள தசால்ல ்வத்தல் ்வடைன், ்சகரிப்பவன், விவசாயி மற்றும் பி்ற.

    அறிவு வளர்ச்சி:(ஆசிரியர் உதவியுடைன் தசய்தல்)

    மாணவர்கள் தாஙகளாக்வ பதில் தசால்ல முடியும். ஆைால் ஆசிரியரின் உதவி நிச்சயமாக ்த்வப்படும்)

    பல்்வறு மனித இைஙகளின் உடைல் அம்சஙக்ளப் பற்றி மாணவர்களிடைமிருநது தவளிக்தகாணர்தல்.

    ்�ா்மா ் �பிலிஸ் (ஆயுத மனிதன்) இவர்கள் ஆயுதம் தசய்வ்த அறிநதிருநதைர்.

    பழஙகாலத்்த அறிநதுதகாள்வதற்கு பு்தபடிமவியல் ததால்லியல், மானுடைவியல் ்பான்்ற்வ எவ்வாறு து்ணபுரிகி்றது.

  • 3

    03:00

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    ்வத்திருக்கும் தகவ்ல கூறும்படி தசய்ய ்வணடும். கீழ்க்கணடை விைாக்க்ள எழுப்பலாம்.

     �இவர்க்ளப் பற்றி நாம் எப்படி அறிநதுதகாண்டைாம்? �் �ாமா்சப்பியன்கள் முதன்முதலில் எஙகு

    ்தான்றிைார்கள்? �இவர்க்ளப் பற்றி அறிநதுதகாள்ள உதவியது யார்?

    பாடைத்தின் ஒவ்தவாரு பிரிவாக வாய்விட்டுப்படிக்கவும். பின்ைர் கீ்ழ தகாடுக்கப்பட்டை ்கள்விக்ள மாணவர்களிடைம் ்கட்க ்வணடும். �உன் வய்த நிர்ணயிக்கும் காரணி எது? �புவியின் வய்த நீ அறிவாயா? �புவியின் வய்த கணடுபிடிப்பவர்கள் யார்? �மனிதன் கற்களால் ஆை கருவிகள் தசய்த காலத்்த

    என்ைதவன்று அ்ழக்கின்்்றாம்? �கற்கால மனிதைால் உருவாக்கிய கற்கருவிகளின்

    தபயர்க்ள கூ்றமுடியுமா? �கற்கால கருவிகள் தற்தபாழுது எப்படி

    ்மம்பட்டிருக்கி்றது?்மற்கணடை ்கள்விகள் ்கட்பதன் மூலம்

    பாடைத்திற்கு ஆயத்தப்படுத்தவும், ஏற்கை்வ கற்்றவற்்்ற நி்ைவு கூ்றவும் உதவுகி்றது.

    அறிநதவற்றிலிருநது அறியாதவற்றிற்கு நகருதல்:வ்ரபடைஙகள் மூலமாக்வா படைநழுவஙகள் மூலமாக்வா பல்்வறு கற்கால கருவிகள் மற்றும் கு்க ஓவியஙக்ளப் பற்றி ்பசுதல்.

    பல்்வறு பதஙக்ள கரும்பல்கயில் எழுதுதல்; மாணவர்க்ள அச்தசாற்களின் தபாரு்ள அகராதியிலிருநது அறிநது தகாள்ளச் தசய்தல், பாடைநூலில் உள்ள பல்்வறு வ்ரய்்றக்ள வாசிக்க தசய்தல் (குழுக்களாக கலநது்ரயாடி பின்ைர் ஆசிரியருடைன் விவாதித்தல்)

    மாணவர்கள் இ்ணயாக அடிக்்காடிட்டை வார்த்்தகள் மற்றும் தசாற்த்றாடைர்களுக்காை விளக்கஙக்ள ஆசிரியரிடைமிருநது ்கட்டும் தபறுதல்.

    மதிப்பீடு

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

  • 4

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    குறிப்பு மூலம் புதிர் வி்ளயாடுதல்:அட்்டைக்ள தவட்டிக் வ்ரய்்றக்ள

    தனி அட்்டைகளிலும், அதற்காை பதஙக்ள தனி அட்்டைகளிலும் எழுதிக்தகாணடு ்வத்துக் தகாள்ள ்வணடும்.

    வ்ரய்்றகளும் / விளக்கஙகளும்:(அ) புவிக்கு அடியில் பு்தநதுகிடைக்கும் இ்றநத

    உயிரிைஙகள்(ஆ) புவிமுழுவதும் பனியால் மூடைப்பட்டிருநத காலம்(இ) சிநத்ை, அனுபவம் மற்றும் ஐம்புலன்கள்

    வழியாக புரிநதுதகாள்ளுகி்ற மற்றும் அறிவு தபறுகி்ற மைச்தசயல்பாடு.

    (ஈ) பு்தவடிவ எச்சஙகள் மூலமாக மனித இைத்தின் ்தாற்்றம் மற்றும் சநததிக்ள அறிநது தகாள்ளும் கல்வி

    (உ) ஆயுதஙக்ள உருவாக்கிய மற்றும் பயன்படுத்திய மனித இைம்.

    (ஊ) புவி்யப் பற்றிய ஆய்வு, புவி உருவாவதற்காை தபாருட்கள், புவியின் அ்மப்பு, அதன் தசயல்பாடுகள் மற்றும் காலத்திைால் ஏற்படும் மாற்்றஙகள் பற்றிய கல்வி

    பதில்கள்(அ) பனியுகம் (ஆ) மணணியல் (இ)்�ா்மா ்�பிலிஸ் (ஈ) ததால்லியல் (உ) படிமஙகள் (ஊ) அறிவாற்்றல்

    மாணவர்க்ள 6 ்பர் வீதமாக இரணடு குழுக்களாக பிரித்துக் தகாணடு ஒரு குழுவிடைம் வ்ரய்்றக்ளயும் மற்த்றாரு குழுவிற்கு பதில்க்ளயும் தகாடுத்துவிடைவும்.

    வ்ரய்்ற்ய வாசித்தவுடைன் அதற்காை பதில் எழுதப்பட்டை அட்்டை ்வத்திருக்கும் மாணவன், வ்ரய்்ற வாசித்த மாணவரின் அருகில் தசன்று நிற்க்வணடும்.

    ஒவ்தவாரு து்ண அலகிற்கும் வி்ரவாக பதிலளிக்கும் வணணம் ்கள்விகள் ்கட்டு மாணவர்களின் புரிதல் தன்்ம்ய அறிநதுதகாள்ளலாம்.கீழ்கணடை வ்கயில் ்கள்விகள் ்கட்கலாம்

     �சரியாை வி்டை்ய ்தர்நததடுத்தல் (MCQ) �ஒரு வாக்கியத்தில் வி்டையளித்தல்

    (ஒவ்தவாரு து்ண அலகிற்கும் நாம் மதிப்தபண தகாடுத்து வர்வணடும், எநத அலகில் கு்்றவாை மதிப்தபண எடுக்கின்்றார்க்ளா, அப்பகுதி்ய ஆசிரியர் மீணடும் விளக்க ்வணடும்)

    பயிற்சித்தாள்/விைாக்கள்1. ்காடிட்டை இடைஙக்ள நிரப்புக.(அ) அறிஞர்கள் பழஙகால மனிதர்கள்

    வாழ்நத பகுதிகளில் அதன் இடிபாடுகளில் சிக்கிக்கிடைக்கும் மனிதைால் உருவாக்கப்பட்டை தபாருட்க்ள எடுத்து ஆய்வு தசய்கி்றார்கள்.

    மதிப்பீடு

  • 5

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்(ஆ) ஏ்றத்தாழ __________ வருடைஙகளுக்கு முன்

    புவி உருவாயிற்று(இ) புவியில் முதன்முதலில் உருவாை உயிர்

    __________ஆகும்(ஈ) __________ ச்்சர்நத __________

    வரலாற்றின் தந்த என்று அ்ழக்கப்படுகி்றார்ர்(உ) ஐ்ராப்பாவில் ்தான்றிய __________

    இயக்கம் பகுத்தறியும் சிநத்ை்ய தூணடிவிட்டைது.

    (ஊ) “On the origin of species” (ஆன் தி ஆர்ஜின் ஆப் ஸ்பீசிஸ்) என்்ற நூ்ல எழுதியவர் __________

    (எ) ் �ாமினின் __________ முதல் __________ ஆணடுகளுக்கு முன்ைர் ்தான்றிைர்

    2. கீழ்கணடை விைாக்களுக்கு வி்டையளிக்கவும்.

    (அ) அருஙகாட்சியகத்தில் நாம் என்ை காணலாம்?(ஆ) இயற்்க ்தர்வு என்்றால் என்ை?(இ) வரலாற்றிக்கு முந்தய காலம் ததான்்மக்

    காலம் எை அ்ழக்கப்படுவது இல்்ல ஏன்?(ஈ) இரு முகப்புக் கருவிகள் என்்றால் என்ை?(உ) மியாணட்தால் மனிதர்கள் என்று யா்ர

    அ்ழக்கின்்்றாம்?(ஊ) அத்திரம்பாக்கம், குடியம் ஆகியஇடைஙகளின்

    முக்கியத்துவம் யாது?வரலாற்றுக்கு முந்தய ்வறுப்பட்டை

    காலஙகளின் கலாச்சாரம் பற்றிய விவரஙக்ள மாணவர்களுக்கு அளித்தல். அக்காலத்தில் வாழ்நத முன்்ைார்கள் யார் என்ப்தயும், அவர்களின் சாத்ைகள் பற்றிய தகவல்க்ளயும் வழஙக தசய்தல்.

  • 6

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    பாடைப்புத்தகப் பயிற்சிபாடைப்புத்தகத்தில் உள்ள பயிற்சி விைாக்க்ள சுருக்கமாக கலநது்ரயாடி எழுத ்வத்தல் ்த்வப்பட்டைால் ஆசிரியர் உதவிதசய்தல்.

    நிலவ்ரபடைத்தி்றன்பக்க எண : 23

    எடுத்துக்காட்டு

    (அ)கூட்டைமாக வாழ்நத ப்ழய கற்கால மக்கள்(ஆ) ஆரம்ப/கீழ்ப்பழஙகற்கால பணபாடு (இ) இ்டை பழஙகற்கால பணபாடு (ஈ) ்மல் பழஙகற்கால பணபாடு (உ) இ்டைக் கற்கால பாணபாடு(ஊ) புதிய கற்கால பணபாடு

    மாணவர்கள் எழுத ்வணடிய்வ:தகன்யாவில் கணதடைடுக்கப்பட்டை முந்தய

    காலக் கருவிக்ள பற்றிய ஒரு ததாகுப்பு எழுதும்்பாது எல்லா குறிப்புக்ளயும் எழுதாமல் ஒரு சில முக்கிய குறிப்புக்ள மட்டு்ம ்தர்நததடுக்கவும்.

    எகா: வரலாற்றின் முக்கிய நி்லகள் பல ஆற்றுச் சமதவளிகளில் கி்டைத்தச் சான்றுகள் (்நல், சிநது) - காலம்: தபா.ஆ.மு 10000 முதல் 5000 வ்ர - விவசாயத்தின் ஆரம்பம் மற்றும் கால்ந்டை வளர்ப்பு.

    கு்்றதீர் கற்்றல் மற்றும் நீட்டிக்கப்பட்டை கற்்றல்பயிற்சித்தாளுக்காை வி்டைக்ள வகுப்ப்்றயில் ்கட்டைல் வி்டைகள் மாணவர்களா்ல்ய சரிபார்த்தப் பின் ஐயஙகள் தீர்க்கப்படும்.

    ஒப்ப்டைப்புப் பணிபயிற்சி விைாக்களுக்காை வி்டைக்ள

    மாணவர்கள் குழுவில் சரிபார்த்தப் பின் ஆசிரியர் சரிபார்த்தல்.

    00:30

  • 7

    பரிநது்ரக்கப்பட்டை தசயல்பாடுகள்பாடைப்புத்தகத்தில் தகாடுக்கப்பட்டுள்ள

    பண்டைய தமிழகத்்த பற்றிய காலக்்காட்்டை அடிப்ப்டையாகக் தகாணடு படைஙகள் மற்றும் ஒவியஙகளுடைன் கூடிய வணணமயமாை, தபரிய அளவிலாை காலக்்காடு தயாரித்தல் (குழு தசயல்பாடு). சி்றப்பாை குழுவிற்கு பாராட்டு வழஙகுதல்.

    மாணவர்க்ள அருகா்மயில் உள்ள அருஙகாட்சியகத்திற்கு அ்ழத்துச் தசல்லல். உற்று்நாக்கியவற்்்றப் பற்றி (அவர்க்ள கவர்நதவற்்்ற பற்றி) குறிப்தபடுத்தல்.

    அருஙகாட்சியகத்்தப் பார்்வயிட்டு அவர்கள் உணர்நதவற்்்றயும் கற்்றவற்்்றயும் அறிக்்கயாக்வா கட்டு்ரயாக்வா தயாரித்தல்.

    ததால்லியல்/மணணியல் அல்லது ்வறு ஏ்தனும் து்்ற சார்நத வல்லுநர்க்ள பள்ளிக்கு அ்ழத்து அவர்களது அனுபவஙக்ளயும் கணடுபிடிப்புக்ளயும் எவ்வாறு வரலாற்்்ற கட்டை்மக்க உதவியது என்ப்த மாணவர்களுடைன் பகிரச் தசய்தல்.

    இறுதியில் ்கள்வி பதில் ்நரத்தில் மாணவர்களின் ஐயஙக்ளத் தீர்த்தல்.

    தகவல் ததாடைர்பு ததாழில் நுட்பம் (ICT) பகுதி

    காலக்்காடு பற்றிய விைாக்க்ள மாணவர்களிடைம் ்கட்டைல். மாணவர்க்ள பல குழுக்களாகப் பிரித்து ஒவ்தவாரு குழுவும் பாடைப்பகுதியில் உள்ள ஒரு காலத்்தப் பற்றி குறிப்பு உருவாக்கம் தசய்ய ்வணடும்.

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    மதிப்பீடு

  • 8

    மைவ்ரபடைம்

    மனிதன் மற்றும் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி வரலாற்றுக்கு முந்தய காலம்

    புவியின் ்தாற்்றமும் மணணியல் காலமும் �ததால்லியல்

     �ததால்மானுடைவியல்

     �ஆஸ்ட்ர்லா பிதசீன்ஸ்.

    உலகின் ்தாற்்றமும் மனிதனின் ்தடைலும் �காலஙக்ள

    அனுமானித்தல் –தபா.ஆ.மு/தபா.ஆ.

     �மணணியல், உயிரியல், ததால்லியல், மணணடுக்கியல்,

     �பழ்மயாை அருஙகாட்சியம்,

     �இயற்்கத் ்தர்வு, �சூழ்நி்ல தகவ்மப்பு, �படிமம், கற்கால,

    தவணகலக் காலம் மற்றும் இரும்புக் காலம் ் ப ா ன் ்ற வ ற் று க் கு அறிவியல் பூர்வமாை அடித்தளம் அ்மத்தல்.

    வரலாற்றுக்கு முந்தய காலம்

     �மனித பரிணாம வளர்ச்சி மற்றும் இடைப்தபயர்வு

     �வரலாற்றுக்கு முந்தய கால பணபாடு, ப்ழய கற்காலப் (ஆரம்ப, இ்டை, பிந்தய) பணபாடு.

     �இ்டைக்கற்காலம் மற்றும் புதிய கற்கால பணபாடு

     �கால்ந்டை மற்றும் தாவர வளர்ப்பு.

    வரலாற்றுக்கு முந்தய தமிழகம் �தமிழகத்தின்

    வரலாற்றுக்கு முந்தய கால பணபாடு

     �தலமூரியா �இரும்பு/தபருங கற்காலம்  �இ்றநதவர்க்ள

    பு்தக்கும் மு்்றகள், �் வளாண்ம,  �அரசியல், மட்பாணடைம்

    தசய்தல்,  �ததாழில் நுட்பம் மற்றும்

    உ்லாகக் கருவிகள்.

  • 99

    2திங தசவ் புதன் வியா தவள்

    பண்டைய நாகரிகஙகள்

    கற்்றல் கற்பித்தல் உபகரணஙகள்:கரும்பல்க, பண்டைய நாகரிகஙகளின் படைஙகள், நிலவ்ரபடைம், மின்ைணு சாதைஙகள்

    பாடைச்சுருக்கம்

    புவியின் தமல்லிய தவளிப்பு்ற அடுக்காை புவி ்ம்லாட்டில் நாம் வாழ்கி்்றாம். இ்வ ததாடைர்நது மாற்்றத்துக்கு உட்பட்டை்வயாகும்.

     �சில அ்மப்புகள் உருவாவதற்கு காரணமாக அ்மநத சிக்கலாை சமூக கட்டை்மப்புக்ளப் பற்றி புரிநது தகாள்ளுதல்

     �நாகரிகஙகள் ்தான்றுவதற்கும் வளர்ச்சிய்டைவதற்கும் காரணமாக இருநத ஆற்றுச் சமதவளிகளின் (நீர் மற்றும் மண-முக்கிய அடிப்ப்டைக் கூறுகள்) முக்கியத்துவத்்த அறிநது தகாள்ளுதல்

     �மனிதனின் அறிவாற்்றல் தி்றன், க்ல, கட்டைடைக்க்ல ்பான்்றவற்றின் வளர்ச்சிக்கு அடி்காலியது என்ப்த வலியுறுத்துதல்

     �சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திைால் உருவாகிய சமூக பிரிவுகள் மற்றும் படிநி்லக்ள ஆய்வு தசய்தல்.

    கற்்றல் ்நாக்கஙகள் கற்்றல் வி்ளவுகள்பாடைத்்த கற்கும்்பாது மாணவர்கள் �் வளாண சமூகஙகள் வளர்ச்சிய்டைநது,

    வ்ரயறுக்கப்பட்டை அரசியல் அ்மப்புடைன் கூடிய நன்கு ஒருஙகி்ணக்கப்பட்டை அரசுகளாக மாறிை என்ப்தக் கற்்றல்

     �பல்்வறுபட்டை ஆற்றுச் சமதவளி நாகரிகஙக்ளப் பற்றியும் அவற்றின் சமூக பணபாட்டுச் தசயல்பாடுகள் மற்றும் சாத்ைக்ளப் பற்றி அறிதல்

     �கடைநதகால புதிர்க்ள புரிய ்வக்க உதவிய ததால்லியலாளர்கள் மற்றும் பி்ற ஆராய்ச்சியாளர்களின் பஙகளிப்்பப் ் பாற்றுதல்

    பாடைத்தின் இறுதியில் மாணவர்கள் �பல்்வறுபட்டை நாகரிகஙகளின் சி்றப்பம்சஙக்ள

    நி்ைவு கூறுவர் �ஒவ்தவாரு நாகரிகத்தின் தனித்துவமாை

    சி்றப்பம்சஙக்ளயும் பஙகளிப்்பயும் அ்டையாளம் காணுவர்

     �பல்்வறுபட்டை நாகரிகஙகளின் அரசியல் அ்மப்புக்ளயும் அவற்றுக்கி்டை்ய உள்ள ்வறுபாடுக்ளயும் விளக்குவர்

     �தவணகல கால மக்களின் சமூக, பணபாட்டு நிகழ்வுக்ள விளக்குவர்.

     �ஆறுக்ளயும் நாகரிகஙகளின் எல்்லக்ளயும் நிலவ்ரபடைத்தில் குறிப்பர்.

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

  • 1010

    தசயலாக்க திட்டைமு்்றகள்

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    ஆயத்தம் மற்றும் அறிமுகம்முந்தய வகுப்புகளில் படித்த நாகரிகஙகள்

    பற்றிய பாடைஙகளிலிருநது, நி்ைவுகூறும்? விைாக்கள் ்கட்டு ஆயத்தப்படுத்துதல்

     �புதிய கற்கால பணபாடு என்்றால் என்ை? �புதிய கற்காலத்தின் முக்கிய சாத்ை்யக் கூ்ற

    முடியுமா? �புதிய கற்காலத்திற்காை சான்றுகள் எஙதகஙகு

    கி்டைக்கப்தபற்்றை? �மனித வளர்ச்சி மற்றும் முன்்ைற்்றத்திற்கு

    உதவியாக இருநத குறிப்பிடைத்தக்க புவியியல் அ்மவிடைம் எது?

     �சிநதுதவளி நாகரிகத்்தப் பற்றி உைக்குத் ததரியுமா?

     �மக்கள் கற்கால கருவிக்ள்ய பயன்படுத்திைார்களா? அல்லது ்வறு தபாருட்க்ளயும் பயன்படுத்திைார்களா?

    காட்சிக் கருவிகள்பிரமிடுகள், ஜிகுட்டுகள், �ரப்பாவின் இடிபாடுகள் ்பான்்றவற்றின் படைஙக்ள கற்்றலுக்கு து்ணபுரியும் வ்கயில் காணபித்தல்.

    உலக வ்ரபடைம் – ஆறுகள்ஆற்்றஙக்ரயில் நாகரிகஙகள் தசழித்்தாஙகிய இடைஙக்ளச் சுட்டிக்காட்டுதல்.

    மாணவர்களின் பதில்க்ளக் தகாணடு பாடைத்்த அறிமுகப்படுத்துதல் மாணவர்களிடைம் எதிர்பார்க்கப்படும் பதில்கள் �புதிய கற்காலத்தில் ் வளாண்மயின் துவக்கம் �எகிப்தில் உள்ள வளமாை வளர்பி்்ற வடிவப்

    பிர்தசம்  �தமசப்டைாமி்யா �சிநதுதவளி �ஆறுகள் மற்றும் வளமாை மண

    மாணவர்கள், சிநதுதவளி நாகரிகத்தின் இடைஙக்ளயும் மற்்ற விவரஙக்ளயும் பற்றியும் அறிநதிருப்பர். ஆைால் உலகின் பி்ற நாகரிகஙகளுடைன் ததாடைர்பு்டைய இடைஙக்ளப் பற்றி அறிநதிருக்கமாட்டைார்கள். எை்வ ஆறுகள் மற்றும் முக்கிய இடைஙகளின் தபயர்க்ள கரும்பல்கயில் எழுதுதல்.

    காணபிக்கப்படும் படைஙக்ள மாணவர்கள் அ்டையாளம் காணுதல். அப்படைஙகளின் தபயர்க்ள கரும்பல்கயில் எழுதி சுருக்கமாக விளக்குதல்.

    00:15

  • 1111

    00:50

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    நீட்டிக்கப்பட்டை கற்்றல்பாடைத்்தத் ததாடைஙகுவதற்கு முன்பு

    பணபாடு மற்றும் நாகரிகம் என்்றால் என்ை என்ப்தக் குறித்து சுருக்கமாக கலநது்ரயாடைச்

    தசய்தல் மற்றும் விளக்கம் அளித்தல்

    விரிவாகக் கற்்றல்பல்்வறுபட்டை நாகரிக மக்களின் வாழ்வியல்

    மு்்ற, விவசாய தசயல்பாடுகள், உ்டைகள், விலஙகுகள் ் பான்்றவற்்்றப் பற்றிய ததாடைர்பு்டைய படைஙக்ள மாணவர்களுக்கு காணபித்தல்.

    கூடுதல் தகவல்‘லமாசு’ ததய்வத்தின் உருவஙகள் இன்றும்

    உலதகஙகும் புகழ்தபற்று இருப்ப்த கூடுதல் தகவலாக அளித்தல்.

    ‘Chronicles of Narnia’ அல்லது டிஸ்னியின் ‘Aladdin’ தி்ரப்படைஙக்ள மாணவர்கள் பார்த்திருக்கி்றார்களா எைக் ்கட்டைல் (இத்தி்ரப்படைஙகளில் ‘லமாசு’ ததய்வத்தின் உருவஙகள் ்தான்றும்) ஈராக்கிலுள்ள அதமரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவத்தின் சின்ைம் லமாசு.

     �அரசர் ‘துத்தன்காமுன்’ என்பர் தன்னு்டைய ஒன்பதாவது வயதி்ல்ய அரசப் தபாறுப்்ப ஏற்்றார். அவர் மிகக் குறுகிய காலத்தி்ல்ய அதாவது 18 வயதி்ல்ய ம்்றநதார். இவர் Boy King என்று அ்ழக்கப்பட்டைார்.

     ��முராபியின் சட்டைத் ததாகுப்்ப பட்டியலிடுதல். குறிப்பிட்டை குற்்றஙகளுக்காக வழஙகப்பட்டை தணடை்ைகள் குறித்து கலநது்ரயாடைல்

    வழிகாட்டுதலுடைன் கற்்றல்முழு பாடைப்பகுதி்ய சிறு அலகுகளாகப் பிரித்தல்

    ஒவ்தவாரு பகுதி்யயும் விளக்கியப் பி்றகு, ்கள்விகள் மூலம் மதிப்பீடு தசய்து கு்்றதீர் கற்்றலுக்காக திட்டைமிடை ்வணடும்.

    ஒவ்தவாரு மாணவ்ரயும் பாடைப்பகுதி்ய வாய்விட்டு படிக்கச் தசய்தல். ஓரிரு நிமிடை இ்டைதவளிக்குப் பி்றகு மாணவர்கள் கருத்துக்க்ள உள்வாஙகி தஙகள் ஐயஙக்ளக் ்கட்கச் தசய்தல்.

  • 1212

    பின்வரும் விைாக்கள் மூலம் மாணவர்களின் புரிதல் தி்ற்ை மதிப்பீடு தசய்தல்.பண்லடயகாை சமூகமும் எகிப்திய நாகரிகமும்1. நிரப்புக(அ) புதிய கற்கால மக்களின் வாழ்க்்க மு்்ற

    ததாடைஙகிய்பாது _______ ல் தபரிய குழுக்களாக மக்கள் வாழ ஆரம்பித்தைர்.

    (ஆ) ததால்குடிகள் வாழ்நத இடைஙக்ளவிடை __________ கீழ் வாய்நத மக்கள் தபரிய பரநத இடைஙகளில் வாழ்நதைர்.

    (இ) தவணகல கால ஆரம்பநி்ல அரசுகள் சிறிய பகுதிகள் அதன் த்ல்மகள் மற்றும் நகரஙக்ள _____________ மூலம் கட்டுபடுத்திைர்.

    (ஈ) எகிப்து _____________ கணடைத்தில் _____________ மூ்லயில் அ்மநதுள்ளது.

    (உ) ் நல் ஆறு _____________ இல் உற்பத்தியாகி்றது.

    (ஊ) ் நல் நதியின் இருபக்கஙகளிலும் _____________ காணப்படுகி்றது.

    வி்டையளிக்கவும்(அ) திட்டைமிடைல், மு்்றப்படுத்துதல் மற்றும்

    தனித்தன்்ம ்பணுதல் ஆகியவற்றிற்காை ்த்வ எப்்பாது ஏற்பட்டைது?

    (ஆ) இநநாகரிகஙகளின் வளர்ச்சியின் ்பாது ததன் இநதியாவில் என்ை நடைநதது?

    (இ) எகிப்து ‘்நல் நதியின் தகா்டை’ எை அ்ழக்கப்படுவது ஏன்?

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

     �வாழ்க்்கயின் உண்மப் தபாரு்ள கணடுபிடிக்க தசன்்ற கில்கா்மஷ் என்்ற அரசனின் அனுபவஙக்ள "கில்கா்மஷ்" காப்பியம் ஆகும். இத்த்கய க்தகளின் சுருக்கத்்தக் கூறி மாணவர்களின் ஆர்வத்்தத் தூணடுதல்.

     �சீைாவின் சுடுமண (தடைர்காட்டைா) ்பார்வீரர்கள்

     �சீைாவின் முதல் ்பரரசராை ‘க்வின் ஷீ �ுவாங டி’ என்பவ்ர அடைக்கம் தசய்யும் ்பாது அவருடைன் களிமணணால் தசய்த வீரர்களின் உருவஙக்ளயும் ்வத்து பு்தத்தைர். 1974 ஆம் ஆணடு சீைாவில் உள்ள ‘ஸியான்’ நகருக்கு தவளி்ய கிணறு ் தாணடும் பணியில் ஈடுபட்டிருநத்பாது, ்பாருக்குச் தசல்ல ஆயத்த நி்லயில் இருப்பது ்பான்்ற ஆளுயர களிமண சி்ல கணடுபிடிக்கப்பட்டைது. இது உலகின் மிகச் சி்றநத ததால்லியல் கணடுபிடிப்புகளில் ஒன்்றாகும்.

    மதிப்பீடு

  • 1313

    00:35

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    (ஈ) ஃ பா்ரா என்பவர் யார்?(உ) எகிப்தியர்கள் இ்றநத உடை்ல பதப்படுத்தப்

    பயன்படுத்திய ்வதியல் கல்வகள் எ்வ?

    ஒவ்தவாரு நாகரிகத்்தயும் ஒரு து்ண அலகாகக் தகாணடு இ்த ்பான்று ்கள்விக்ள உருவாக்கிக் ்கட்டைல்.

    தமசப்டைாமியா நாகரிகம்1. நிரப்புக(அ) தமசப்டைாமியா _____________ நிலமாகும்.(ஆ) பாபி்லானின் சி்றநத சட்டைத்்த

    உருவாக்கியவர் _____________.(இ சு்மரியக் ்காயில் _____________ ஆகும்.(ஈ) பல கடைவுள்க்ள வழிபடும் மு்்ற

    _____________ ஆகும்.2 வி்டையளிக்கவும்(அ) அஸீர்பனிபால் என்பவர் யார்?‘

    அவர் எதற்குப் தபயர் தபற்்றவர்?(ஆ) சு்மரிய அரசாஙகத்்த உருவாக்கிய மக்கள்

    யாவர்? (இ) தமசப்டைாமியர்களின் முதன்்மயாை ததாழில்

    எது அவர் எதற்குப் தபயர் தபற்்றவர்?(ஈ) சு்மரிய எழுத்து எவ்வாறு அ்ழக்கப்படுகி்றது? (உ) டைா்வாயிசத்்த ்தாற்றுவித்தவர் யார்?

    சீை நாகரிகம்I. நிரப்புக(அ) சீைாவின் புகழ் தபற்்ற தத்துவ அறிஞர்

    ___________ ஆவார்.(ஆ) சீைாவின் துயரம் ___________ ஆகும்.

  • 1414

    00:15

    00:40

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    (இ) ‘குவின்’ ்பரர்சத் ்தாற்றுவித்த சீைப் ்பரரசர் ___________ ஆவார்.

    (ஈ) சீைப் தபாருட்க்ள ்ராமானியர்களுக்குப் பி்றகு அதிகம் பயன்படுத்தியவர் ________ ஆவார்.

    சிநதுதவளி நாகரிகம்கலநது்ரயாடைல்சிநதுதவளி நாகரிகத்திற்கும் தமிழக நாகரிகத்திற்கு ததாடைர்பு உள்ளதாக சிலர் கருதுவது ஏன்?தமிழ்நாட்டின் தபருஙகற்கால பகுதியில் காணப்படும் சிநதுதவளி நாகரிகத்்த சார்நத தபாருட்க்ளக் கூறுக.

    பாடைப்புத்தகப் பயிற்சிமாணவர்கள் பதில் அளிக்்கயில் ஆசிரியர் வழிகாட்டைவும் கலநது்ரயாடைவும் தசய்தல்

    நிலவ்ரபடைப் பயிற்சிபக்க எண : 47

    பரிநது்ரக்கப்பட்டை தசயல்பாடுகள்  �குழுச் தசயல்பாடு �நான்கு நாகரிகஙகளின் பகுதிக்ள உரிய

    நிலவ்ரபடை ததாகுப்்பப் (atlas) பார்த்து தகவல்க்ளச் ்சகரித்து அறி்வ தபருக்கிக் தகாள்ளுதல்.

    ததாகுத்துதலுக்காைப் பயிற்சியாக இ்தப் பயன்படுத்திக் தகாள்ளலாம். தவணகல காலத்திலிருநது இப்பகுதிகளில் ஏற்பட்டை மாற்்றஙக்ள மாணவர்களின் கவைத்திற்கு தகாணடு தசல்லுதல்.

    ஒப்ப்டைப்பு பணி ஒவ்தவாரு பிர்தசத்்தப் பற்றியும்

    கணடைறியச் தசய்தல் அதிகப்படியாைத் தகவல்க்ள ்சகரிக்கும்.

    மாணவர் யார் என்ப்த வி்ளயாட்டு மு்்றயில் கணடைறிதல் நிலவ்ரபடை ததாகுப்பு ஏட்டில் உள்ள பலவ்கயாை நில

    வ்ரபடைஙக்ளப் பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்நிலவ்ரபடைஙகள் அரசியல், இயற்்க அ்மப்பு, மக்கள்ததா்க அடைர்த்தி, காலநி்ல மற்றும் இன்னும் பி்ற.

    20 நிமிடை ்நரத்திற்குப் பின்பு மாணவர்க்ள வட்டைத்தில் அமரச்தசய்து ்சகரித்த தகவல்க்ளப் பகிரச்தசய்தல்.

    இப்பயிற்சியாைது நிலவ்ரபடைத்ததாகுப்பு ஏட்்டை படித்து புரிநது தகாள்வதற்கும் அதிலுள்ள தகவல்க்ளக் கணடு ்பாற்்றவும் ்மலும் ஒரு பிர்தசத்்தப் பற்றி அதிகமாக அறிநது தகாள்ளவும் உதவி தசய்கி்றது.

  • 1515

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    க்த தசால்லும் தி்ற்ை வளர்த்தல்குழுப் பணி

    ஆசிரியர் வகுப்ப்்றயில் சிநத்ை்யத் தூணடும் விைாக்க்ளக் ்கட்டைல். ஒவ்தவாரு நாகரிகத்திலும், முக்கியமாை விலஙகு எது? மிகவும் பிரபலமாை/புனிதமாை விலஙகு எது? (கற்ப்ையாை விலஙகுக்ளத் தவிர்க்க ்வணடும்) மாணவர்கள் ஓரிரு விலஙகுக்ளப் பற்றிய தகவல்க்ள ்சகரித்தல். ்சகரித்தத் தகவல்க்ளக் தகாணடு மாணவர்கள் கு்்றநதது 25 உண்மத் தகவல்களுடைன் நாட்டுப்பு்றக் க்தகள் வடிவி்லா தன் வரலாறு கூறுதல் வடிவி்லா / இன்னும் பி்ற மு்்றகளி்லா தன் தசாநத ந்டையில் உருவாக்குதல். (இவ்விலஙகுகள் மனிதனின் அன்்றாடை வாழ்க்்க்யாடு ததாடைர்பு்டையதாக இருத்தல் ்வணடும்).

    நாகரிகஙகளின் சமூக வாழ்க்்க மற்றும் பணபாடு தசயல்பாடுகள் பற்றிய நகர்வு படைஙக்ள்யா (Slide show) அல்லது வ்ரபடைஙக்ள்யாக் காணபித்தல்.

    மாணவர்கள் தஙக்ள, கடைநத கால நாகரிகப் பகுதிகளில்/நாகரிக காலத்தில் வசிப்பதாகக் கற்ப்ைச் தசய்து தகாள்ளல் அல்லது காலப்பயணத்தின் மூலம் அப்பகுதிக்குச் தசன்று பார்்வயிடைல் ்பான்று கற்ப்ை தசய்து தகாள்ளல் அல்லது ஒரு நாள் அஙகு வாழ்நதவராக்வா அல்லது பார்்வயாளராக்வா தன்னு்டைய அனுபவத்்த தகுநத படைஙகள்/விளக்கஙகள் மூலம் விவரித்தல். கடைநத காலச் சான்றுகளாை ததால்லியல் சான்றுகள், இலக்கியஙகள் இன்னும் பி்றவற்்்ற ஆய்வு தசய்தல்.

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

  • 1616

    மைவ்ரபடைம்

    பன்்டைய நாகரிகஙகள்

    ஆரம்ப கால நாகரிகஙகள்  �எகிப்து நாகரிகம்: ்நல் ஆறு, ஃபா்ராக்கள்,

    மம்மிகள், பிரமிடுகள், பலகடைவுள் ்காட்பாடு, கல்தவட்டுகள், சித்திர எழுத்துமு்்ற.

     �தமச்டைாமியா நாகரிகம்: சு்மரியர்கள், அக்காடியர்கள், பாபி்லானியர்கள், அசிரியர்கள், பலகடைவுள் ்காட்பாடு, சிகுராட்டுகள், �முராபிக் குறிப்பு நாள்காட்டி மு்்றயின் வளர்ச்சி, க்யூனிபார்ம்

     �சீைநாகரிகம்: �ுவாங்கா மற்றும் யாஙட்ஸி ஆறுகள், குவின் ்பரரசு, சீைப்தபருஞ்சுவர், பட்டுச்சா்லத் தி்றப்பு, லா்வாட்்ச கன்ஃபூசியஸ், சிநது/�ரப்பா நாகரிகம்: தபருஙகுளம், சுடுமண தபாருட்கள், இயற்்க வழிபாடு.

    ஆரம்ப கால சமூகஙகள்  �முந்தய இ்டைகற்காலம், புதிய கற்காலம்,

    இ்டைகற்காலம் மற்றும் தவணகல காலம்.

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

  • 1717

    3 ததாடைக்கக் கால தமிழ்ச் சமூகமும் பணபாடும்திங தசவ் புதன் வியா தவள்கற்்றல் கற்பித்தல் உபகரணஙகள்:

    கரும்பல்க, தசய்தித்தாள் துணடுகள், வ்ரபடை படைஙகள், நிலவ்ரபடைத் ததாகுப்பு, அகராதி, இ்ணயதள வ்லபதிவுக்ளப் படித்தல்.

    பாடைச்சுருக்கம்

     �தமாழியின் ்மம்பட்டை அ்மப்்பயும் இலக்கியப் ப்டைப்புக்ளயும் புரிநது தகாள்ளல் �சுற்றுச்சூழ்ல கூர்நது உற்று்நாக்கி அத்ைப் பற்றிய அறி்வப் தபறுதல் (தாவரஙகள் மற்றும் விலஙகுகள்) �கடைற்பயணம் ்மற்தகாணடை சமூகம் பற்றி கற்்றல்

     �பண்டைய தமிழக மக்களின் வாழ்விய்லப் பற்றிய முக்கிய வரலாற்றுச் சான்றுக்ள ததரிநது தகாள்ளல்.

     �பண்டைய தமிழர்களின் க்ல மற்றும் இலக்கியச் சாத்ைக்ளப் புரிநதுதகாள்ளல்.

     �ததா்ல தூர இடைஙகளுடைன் தகாணடிருநத கடைல்சார் நடைவடிக்்கக்ளயும் வணிகத் ததாடைர்புக்ளயும் ்பாற்றுவர்.

     �து்்றமுக நகரஙகளின் தபயர்க்ளயும் அ்மவிடைத்்தயும் அ்டையாளம் காணுதல்

     �பண்டைய மக்களின் இயற்்க்யாடு இ்சநத வாழ்க்்க மு்்ற்ய புரிநதுதகாணடு ்பாற்றுதல்.

    பாடை இறுதியில் மாணவர்கள்: �சஙக இலக்கிய நூல்களின் பட்டிய்ல மைைம்

    தசய்வர் �பல்்வறுபட்டை நடுகற்க்ளயும் அதன்

    சி்றப்பம்சஙக்ளயும் அவற்றுள் தபாறிக்கப்பட்டுள்ளவற்்்றயும் விவரிப்பர்

     �ஐநதி்ண வ்கபாடுகள், சமூக வாழ்க்்க மற்றும் ஆபரண உருவாக்கம் பற்றி விளக்குவர்

     �பண்டைய சமூக, கலாச்சாரம் பற்றிய தகவல்க்ள ்சகரித்து பகுப்பாய்வு தசய்து அறிக்்கத் தயாரிப்பர்

     �பாடைத்த்லப்புகளுடைன் ததாடைர்பு்டைய விைாக்க்ள உருவாக்கும் தி்ற்ை தபறுவர்

     �தமிழ்நாடு நில வ்ரபடைத்தில் பண்டைய தமிழக அரசுக்ளயும் முக்கிய நகரஙகளின் அ்மவிடைஙக்ள குறித்து அதன் தபயர்க்ள எழுதுவர்

     �ததால்லியல் தபாருள் சான்றுகள் தமிழகத்தின் மூ்வநதர்கள் வணிகத் ததாடைர்புகள் ்பான்்றவற்்்றப் பற்றி ததாகுப்பர்.

    கற்்றல் ்நாக்கஙகள் கற்்றல் வி்ளவுகள்

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

  • 1818

    தசயலாக்க திட்டைமு்்றகள்

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    ஆயத்தம் மற்றும் அறிமுகம்: தமிழகத்தின் புதிய கற்கால மக்களின்

    பணபாடு குறித்த விைாக்கள் ்கட்பதன் மூலம் நி்ைவு கூறுதல்.

     �புதிய கற்கால மக்களின் முக்கிய ததாழில் யாது? �உைக்கு ்பயம்பள்ளி கிராமம் நி்ைவில்

    உள்ளதா? �எவ்வ்கச் சான்றுகள் அஙகு

    கணதடைடுக்கப்பட்டைை? �நடுகற்க்ளப் பற்றி உைக்கு என்ை ததரியும்? �இரும்பு காலத்தில் தமிழ்ச் சமூகம் பல

    ததாழில்களுடைன் சிக்கலாை நி்லகளுக்கு வளர்நததா?

     �தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்தவாரு தசயல்பாடும் அ்மதியாக ந்டைதபறுவதற்கு காரணமாைவர் யார்?

     �தமிழக நிலவ்ரபடைத்தில் மூ்வநதர்களின் அரசுகள் அதன் த்லநகரஙகள், து்்றமுக நகரஙகள் ்பான்்றவற்்்ற மாணவர்களுக்கு காணபித்தல். மக்களின் சமூக, அரசியல் வாழ்க்்க அவர்களின் ்பார்கள் ்பான்்றவற்்்றப் பற்றிய மாணவர்களுக்கு ததரிநத தகவல்க்ள அளித்தல்.

    இநதிய ததால்லியல் து்்றயினு்டைய அகழ்வாராய்ச்சியின் மூலம் கால்ந்டை வளர்த்தல், மட்பாணடைம் தசய்தல், தகாள்ளு

    மற்றும் பச்்சபயிறு பயிர் தசய்தல் ததாடைர்பாக கி்டைக்கப் தபற்்ற சான்றுக்ள மாணவர்களுக்கு விளக்குதல்.

    மதிப்பீடுஅரசர்களின் தபயர்க்ள கரும்பல்கயில்

    எழுதுதல் கரிகாலன், தநடுஞ்தசழியன், இமயவரம்பன், தநடுஞ்்சரலாதன், தநடுஙகிள்ளி, முடுகுடுமிதபருவழுதி (இவற்றுள் கரிகாலன், தநடுஞ்தசழியன் ் பான்்ற தபயர்க்ள மாணவர்கள் ஏற்கை்வ அறிநதிருக்கலாம்). இப்தபயர்க்ளயும் அக்கால மக்க்ளப் பற்றி ஏற்கை்வ ்கள்விப்பட்டுளீர்களா எை மாணவர்களிடைம் ்கட்டைல். இதன் மூலம் ்சரர், ்சாழர், பாணடியர் என்்ற தபயர்க்ள மாணவர்க்ளக் கூ்றச் தசய்தல்

    அகநானூறு, பு்றநானூறு, குறுநததா்க ்பான்்ற சஙக இலக்கிய நூல்களின் தபயர்க்ளக் கரும்பல்கயில் எழுதுதல். இ்தப் பற்றி மாணவர்களுக்குத் ததரிநத்தக் கூ்றச் தசய்தல் (தமாழிப்பாடைமாை தமிழில் மாணவர்கள் படித்திருப்பர்)

    தபயர்க்ளயும் குறிப்புச் தசாற்க்ளயும் கரும்பல்கயில் எழுதுதல் பாடைப்தபாரு்ள விளக்கும்்பாது இச்தசாற்க்ளயும் ததாடைர்புபடுத்தி விளக்குதல்

    00:20

  • 1919

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    சுயமாக கற்்றல்பாடைப்பகுதிகள் பல து்ண அலகுகளாக

    பிரிக்கப்பட்டு மாணவர்க்ள இ்ணயாக கற்கச் தசய்தல். பி்றகு புரித்ல அளவிடுவதற்காக வி்ரவு விைாக்க்ள ்கட்டைல்.

    படித்தலுக்கும் கலநது்ரயாடைலுக்கும் குறிப்பிட்டை ் நரம் ஒதுக்குதல். உதாரணம்: பக்க எண. 50, 51 மற்றும் 52 படித்தல் – 10 நி, கலநது்ரயாடைல் 5 நி, குறிப்தபடுத்தல் -10 நி.

    குறிப்்பட்டில் மாணவர்கள் தஙகள் ஐயஙக்ளயும் விைாக்க்ளயும் எழுதுதல். ஒவ்தவாரு த்லப்பிற்கும் குறிப்பு தசாற்கள் மற்றும் தசாற்த்றாடைர்கள் தகாணடு குறிப்பு உருவாக்கம் தசய்தல் பின்பு அத்ை ததாகுத்தல்.

    மதிப்பீடுமாணவர்களின் புரித்ல மதிப்பீடு தசய்யும்

    வ்கயில் வி்ரவாை வாய்தமாழி மற்றும் எழுத்துத் ்தர்வுக்ள நடைத்துதல்.

    நிரப்புக1. சஙக இலக்கிய ததாகுப்பு _______்ய

    உள்ளடைக்கியது.

    2. ததால்காப்பியம் ஒரு _______ நூலாகும்.

    3. பதிதைண்மல்கணக்கு நூல்கள் _______ மற்றும் _______ ஆகும்.

    4 பரிபாடைல் மற்றும் பு்றநானூறு ______ நூல்கள் ஆகும்.

    5 பதிதைணகீழ்க்கணக்கு நூல்களுள் சி்றநதது _______ ஆகும்.

    குறிப்பு உருவாக்கம்  �தமிழ் நாகரிகத்தின் துவக்கம் –

    தபா.ஆ.மு.300

     �நகரமயமாதல் – சமூக, வாழ்க்்க மற்றும் பணபாட்டு வளர்ச்சி – கடைல் வாணிகமும் பணபாட்டு ததாடைர்பும் – தபாருளாதாரம் மற்றும் பணபாட்டு தசயல்பாடுகளின் ்மய்யமாக து்்றமுகம் விளஙகிை.

     �தமாழி மற்றும் இலக்கிய வளர்ச்சி பாரம்பரிய சஙக இலக்கியம்

    கடைநத காலத்திற்காை சான்றுகள் சான்றுக்ள ்பாக்குவ்ரபடைத்தின்

    மூலமாக்வா அல்லது தகுநத சித்தரிப்பு காட்சிகள் மூலமாக வழஙகுதல்.

    எடுத்துக்காட்டைாக

    (1) இலக்கியம் (அ) தமிழ் இலக்கியம்(ஆ) தமிழ் அல்லாத மற்றும் தவளிநாட்டுக் குறிப்புகள்

    (2) கல்தவட்டியல்(அ) கு்கச் சுவர்களிலும் பா்்ற

    உ்்றவிடைஙகளிலும் உள்ள தமிழ் கல்தவட்டுகள்

    (ஆ) நடுகற்கள் மணபாணடைஙகளில் உள்ள எழுத்துருக்கள்

    (3) ததால்லியல் தபாருட்கள்(அ) பணபாடு

    00:50

  • 2020

    00:30

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்வி்டையளிக்கவும்1. கல்தவட்டியல் என்்றால் என்ை?2. கு்கச் சுவர்களில் கல்தவட்டுக்ள

    உருவாக்கியவர்கள் யாவர்?3. நடுகற்கள் என்்றால் என்ை?4. சஙககாலத்தில் எவ்வ்க நிலத்தில் ்மய்ச்சல்

    ததாழில் பின்பற்்றப் பட்டைது?5. மக்கட் குழுக்கள் தஙகளுக்கி்டை்ய ்பாரிட்டுக்

    தகாள்வதற்கு கால்ந்டைகள் காரணமாக அ்மநதை ஏன்?

    6. எகிப்து மற்றும் ஓமன் நாடுகளில் கணதடைடுக்கப்பட்டை மட்பாணடைஙகளில் உள்ள தமிழ் பிராமி எழுத்துகள் மூலம் நாம் அறிவது யாது?

    7. அரிக்க்மடு அகழ்வாராய்ச்சியில் ததால்லியலாளர்கள் கணதடைடுத்தது என்ை?

    8. தமௌரியர் கால தபாருளாதாரம் மற்றும் ஆட்சி மு்்ற்ய அறிநது தகாள்ள உதவும் நூல் ______ ஆகும்.

    9. வரலாற்று குறிப்பு என்்றால் என்ை?10. ததன்்மற்கு பருவக்காற்று பற்றியும்

    இநதியாவுடைைாை மிளகு வியாபாரத்்தப் பற்றியும் குறிப்பிட்டைவர் யார்?

    பாடைபுத்தக பயிற்சிகள்மாணவர்கள் பதில் அளிக்கும் ்பாது சிறு கலநது்ரயாடைல் தசய்தல். (பாடைபுத்தகத்திலிருநது படித்தல்) நிலவ்ரபடை பயிற்சி, பக்கம் – 73 ஆசிரியர் வழிக்காட்டுதலுடைன்

    ஒப்ப்டைப்புப் பணிபல்்வறு வ்கயாை நாணயஙக்ளச்

    ்சகரித்தல் அல்லது ்பார்க்ளப் பற்றிக் கூறும் சஙககால பாடைல்கள் – ்சகரித்து பாடுதல் மற்றும் பாடைலுக்காை தபாரு்ள விளக்குதல்.

  • 2121

    கற்்றல் கற்பித்தல் மு்்ற வகுப்ப்்றச் சூழல்

    பரிநது்ரக்கப்பட்டை தசயல்பாடுகள் :ததால்லிய்ல ்நாக்கி குழுப்பணி :

    தபாது ஆணடு 2000 இருநது அகழ்வாய்வு ்மற்தகாள்ளப்பட்டை இடைஙக்ள கணடைறிதல்.

    அப்பகுதியின் தற்்பா்தய அ்மவிடைம் பற்றி தகவல் ்சகரித்தல்.

    அப்பகுதி்ய ்தர்நததடுக்க காரணமாைது என்ை?

    அஙகு கணடுபிடிக்கப்பட்டை தபாருட்களில் இருநது நாம் அறிநது தகாணடைது என்ை? அது ததாடைர்பாை தசய்திதாள் துணடுகள், ததால்தபாருட்களின் படைஙகள் ஆகியவற்்்ற உற்று்நாக்கி அவர்களின் கருத்்த அறிக்்கயாக தயார் தசய்து சிறு புத்தகஙக்ள உருவாக்குதல் (ஏழு பக்கஙகள் மிகாமல்)

    ்மற்கணடை இ்ணயதள ததாடைர்்ப படித்து அதில் உள்ள கட்டு்ர்ய வகுப்ப்்றயில் பகிர்தல். “முழஙகு முநநீர் முழுவதும் வ்ரஇப் பரநதுப்ட்டை வியல் ஞாலம் ” எை ததாடைஙகும் பு்றநானூற்றுப் பாடைலில் நீர் ்சமிப்பின் முக்கியத்துவம் குறிப்பிடைப்பட்டுள்ளது.

    பு்றநானூறு

    இது்பான்று தற்காலத்திற்கும் தபாருநதக்கூடிய சஙக இலக்கியப் பாடைல் வரிக்ள கணடைறியச் தசய்தல் (தமிழ் ஆசிரியர் உதவியுடைன்)

    கல்தவட்டியலாளர், ததால்லியலாளர் அல்லது நாணவியலாளர் ்பான்்ற வல்லுநர்க்ள அ்ழத்து அவர்தம் அனுபவஙக்ளயும் பகிர்நதுதகாள்ளச் தசய்தல். அ்தத் ததாடைர்நது விைாக்கள் ்கட்பதன் மூலம் மாணவர்களின் புரித்ல மதிப்பீடு தசய்தல்.

    வகுப்ப்்ற்ய பலகுழுக்களாக பிரித்தல். ஒவ்தவாரு குழுவும் ஒவ்தவாரு நாளும், ஏ்தனும் ஒரு சஙக இலக்கிய பாடை்ல (பதிதைணகீழ்க்கணக்கு) தபாருளுடைன் வகுப்ப்்றயில் வழஙகுதல் (அல்லது) அப்பாடைலின் தபாரு்ள விளக்கும் வ்கயில் விளக்க அட்்டை தயார் தசய்து வகுப்ப்்றயில் தபாருத்துதல்.

    முதல் இரணடு அலகுகளில் இருநது திருப்புதல் ்தர்வு நடைத்துதல்

    ்தர்வாைது ஒரு மதிப்தபண தகாணடை, ததரிவு விைா பயிற்சிகளாக்வா அல்லது ஒரு வாக்கியத்தில் வி்டை தருவதாக்வா இருக்கலாம்.

    எடுத்துக்காட்டு1. ததால்காப்பியம் –குறிப்பு வ்ரபடைம்

    2. புலிமான் ்காம்்பயின் முக்கியத்துவம் யாது? விளக்கவும்

    3. முசிறி்யப் பற்றிய அயல்நாட்டு பயண குறிப்புகள்/இலக்கிய குறிப்புக்ள பட்டியலிடுக. இவற்றில் அநநகரம் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

    4. நத்தம், ் காட்்டை ் மடு பற்றி நீ அறிவை யா்வ?

    5. ‘தி்ண’ என்்ற கருத்து எஙகு பயன்படுத்தப்பட்டுள்ளது? அதன் தபாருள் என்ை? தி்ண எவ்வாறு சூழ்நி்ல்யாடு தநருஙகிய ததாடைர்பு தகாணடைதாக உள்ளது.

    6. ் சரர்க்ளப் பற்றி அதிகமாக எடுத்து்ரக்கும் சஙக இலக்கியம் எது? ்சரர்க்ளப் பற்றி நீ அறிவது யாது? (ஏ்தனும் நான்கு வரிகள்)

    ஒப்ப்டைப்புப் பணியி்ை குழுவில் சரிப்பார்த்த பின்பு ஆசிரியர் சரிப்பார்த்தல்.

    https://karkanirka.org/2018/05/13/puram-18/

    Meena SamyTypewritten Texthttp://kalviamuthu.blogspot.com கல்வி அமுது

  • 2222

    https://www.youtube.com/watch?v=_GriSj-6qiM� (video:�A�Short�History�of�Tamil�Nadu)

    ததாடைக்கக் கால தமிழ் சமூகமும் மற்றும் பணபாடும்

    சஙககாலம்ஆதாரஙகள்

     �தமிழ் இலக்கியம்: ததால்காப்பியம், பதிதைன்்மல் கணக்கு, பதிதைன்கீழ் கணக்கு காப்பியஙகள், மற்்ற காப்பியஙகள்

     �கல்தவட்டியல்: தமிழ் பிராமி கல்தவட்டுகள், வீர்ை பாரட்டும் கல்தூணகள்

     �ததால்தபாருல் ஆராய்ச்சிகள், அரிக்க ்மடு, ்கமி்யா மற்றும் இணதடைக்லி்யா நாணயஙகள்

     �தமிழல்லாது ்வறு இலக்கியஙகள்: அர்த்தசாஸ்திரம், மகாவம்சம், தபரிபிலஸ் ஆஃப் எரித்திரியன் ஸீ, வியன்ைா பாபிரஸ்

     �3-நூ தபா. ஆ. மு முதல் 3-நூ தபா. ஆ. : �ஐநதி்ண : நிலத்தின் வ்ககள்  �மூ்வநதர் �பழஙகுடி சமூகத்திலிருநது முதல் ்பரரசு வ்ர  �கடைல் கடைநத வியாபாரம் �மூதாதயர் வழிபாடு, வீரர் வழிபாடு, குல

    ததய்வஙகள், இயற்க்்க வழிபாடு, சமணம் மற்றும் தபளத்தம்

    மைவ்ரபடைம்

  • 23

    4 அறிவுசார் விழிப்புணர்வு மற்றும் சமூக அரசியல் மாற்்றஙகள்

    திங தசவ் புதன் வியா தவள்கற்்றல் கற்பித்தல் உபகரணஙகள்:கரும்பல்க, வ்ரபடைஙகள், உலக மற்றும் நிலவ்ரபடைஙகள், ஜாதகக் க்தகள்

    பாடைச்சுருக்கம்

     �தபா.ஆ.மு. 6 ஆம் நூற்்றாணடில் மிகப்தபரும் சிநத்ையாளர் ்தான்றியதற்காை காரணிக்ளப் புரிநது தகாள்ளல் அச்சிநத்ையாளர்களாை – புத்தர் – மகாவீரர் கன்பூசியஸ் – தஜாராஸ்டைர் ்பான்்்றாரின் மாற்்றத்திற்காை சிநத்ைக்ள அறிநது தகாள்ளல்.

     �இக்காலகட்டைத்தில் இநதியாவில் ஏற்பட்டை சமூக அரசியல் மாற்்றஙக்ள அ்டையாளம் காணல்.

     �தமௌரியப் ்பரரசின் எழுச்சிக்காை காரணஙக்ளயும் அதிகாரத்திற்காை ்பாராட்டைஙக்ளயும் புரிநது தகாள்ளல்.

     �கி.மு. 6ம் நூற்்றாணடின் முக்கியத்துவத்்த அறிவர்

     �இரும்புக்கால நாகரிகஙகளின் தபாது அம்சஙக்ள வரி்சப்படுத்துவர்

     �கன்புயூசியல், லா-்ச மற்றும் தஜராஸ்டைர் ஆகி்யாரின் வாழ்வு மற்றும் ்பாத்ைக்ள நி்ைவு கூறுவர்

     �புத்த மற்றும் சமண சமயஙகளின் வீழ்ச்சிக்காை காரணஙக்ள நி்ைவு கூறுவர்

     �பல்வ்கயாை ்பாத்ைக்ள ஒப்பிடுவர் �காரணஙகள் மற்றும் வி்ளவுக்ள ஆராய்நது

    விளக்குவர் �நிலவ்ரப்படைத்தில் இடைஙக்ள சுட்டிக்காட்டி

    குறிப்பர்.

    கற்்றல் ்நாக்கஙகள் கற்்றல் வி்ளவுகள்

    புத்தரின் வாழ்க்்கயில் நடைநத நிகழ்வுக்ள சின்ைஙகள் மூலமாக விளக்குதல் புத்தரின் பி்றப்பு

    புத்தரின் முடிவு இல்ல்றம் விட்டு தவளி்யறுதல்

    ஞாைம் தபறுதல்முதல் ்பாத்ை

    (மகா பரிநிர்வாணா)

    பாடைப்தபாருளுடைன் இ்ணத்து ஆசிரியர் கற்பிக்கவும்.இரும்பு கணடுபிடிப்பு மனிதனின் சமூக, அரசியல் மற்றும் தபாருளாதார வாழ்வில் இதன் மிகப்தபரும் தாக்கம், குறிப்பிடைத்தக்க அளவிலாை வியாபாரம் மற்றும் வணிகத்்தக் தகாணடை தபரும் நகரஙகளின் வளர்ச்சி, அதிகார ்மயஙகளாக ஆகுதல், அதிகளவு ்பார்க்கருவிகளின் உற்பத்தி ப்டைதயடுப்புகளுக்கு வழி்காலியது – தவற்றி வா்க சூடி்யார்க்கும், முறியடிக்கப்பட்டைவர்க்கும் இ்டையிலாை அதிக ்வற்று்மகள், திடைமாை சமூக கட்டை்மப்பில் இருநத சிலரிடைம் காண�