2019 அனுதின தியானங்கள் உ த்திரவத்தில் ·...

23
2019 லெகாெ அதின தியானக கலா: உதிரவதி நிக128 தேேி: 15 ஏர 2019 - பரசத வாரதி திக லை: நா கத; நா உனை அனைகிறே. தேேபேி: ஏசாயா 42: 1- 9 1. இறதா, நா ஆதரகிே எ தாச, நா தரதகாடவர, எ ஆதமாவக பிரயமாைவர இவறர; எ ஆவினய அவறம அமரபணிறை; அவ பேஜாதிகக நியாயனத தவளிபதவா. 2. அவ கரலிடவமாடா, தமனடய சதனத உயதவ அனத வ ீதியிறல றககபணவமாடா. 3. அவ தநரத நாணனல மேியாமல, மகிதயரகிே திரனய அனணயாமல, நியாயனத உனமயாக தவளிபதவா. 4. அவ நியாயனத மியிறல நினலபதம இளகரபதமினல, பதவதமினல; அவரனடய றவதக தீவக காதிரக. 5. வாைகனள சிரடத, அனவகனள விரத, மினயய, அதிறல உபதியாகிேனவகனளய பரபிைவர, அதி இரகிே ஜைதக சவாசனதய, அதி நடமாகிேவகக ஆவினயய தகாகிேவரமாை கதராகிய றதவ தசாலகிேதாவத. 6. நீ கரடரனடய ககனள திேகவ, கடவகனள காவலிலிரத, இரளி இரகிேவகனள சினேசானலயிலிரத விவிகவ, 7. கதராகிய நா நீதியிபட உனம அனைத, உமனடய னகனயபிடத, உனம தகாத, உனம ஜைதிக உடபடனகயாகவ, ஜாதிகக ஒளியாகவ னவகிறே. 8. நா கத, இத எ நாம; எ மகினமனய றவதோரவக, எ தினய விகிரககக தகாறட. 9. வகாலதி தரவிகபடனவக, இறதா, நினேறவேலாயிை; பதியனவகனளநாறை அேிவிகிறே; அனவக றதாோததக மறை, அனவகனள உகதசாலகிறே. தியான கதரனடய ஊைியகாரைாக அனைகபட இரறவ, அத அனைபிஏேவா வாை தவேிவிடத. தமனடய ஊைியகாரைாகிய இரறவனல கத விவிபாறரா? நியாயதீகப, பாபிறலா றதசதிக கடதப, அக ஜீவிக இரறவலக இ நபினக ஏறத இரகிேதா? தீகதரசியாை ஏசாயாவி யல, தா ஒர உனமயாை

Transcript of 2019 அனுதின தியானங்கள் உ த்திரவத்தில் ·...

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    128

    தேேி: 15 ஏப்ரல் 2019 - பரிசுத்த வாரத்தின் திங்கள் ேலைப்பு: நான் கர்த்தர்; நான் உன்னை அனைக்கிறேன். தேேப்பகுேி: ஏசாயா 42: 1- 9 1. இறதா, நான் ஆதரிக்கிே என் தாசன், நான் ததரிந்துதகாண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமாைவரும் இவறர; என் ஆவினய அவர்றமல் அமரப்பண்ணிறைன்; அவர் புேஜாதிகளுக்கு நியாயத்னத தவளிப்படுத்துவார். 2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முனடய சத்தத்னத உயர்த்தவும் அனத வதீியிறல றகட்கப்பண்ணவுமாட்டார். 3. அவர் தநரிந்த நாணனல முேியாமலும், மங்கிதயரிகிே திரினய அனணயாமலும், நியாயத்னத உண்னமயாக தவளிப்படுத்துவார். 4. அவர் நியாயத்னதப் பூமியிறல நினலப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்னல, பதறுவதுமில்னல; அவருனடய றவதத்துக்குத் தவீுகள் காத்திருக்கும். 5. வாைங்கனளச் சிருஷ்டித்து, அனவகனள விரித்து, பூமினயயும், அதிறல உற்பத்தியாகிேனவகனளயும் பரப்பிைவரும், அதில் இருக்கிே ஜைத்துக்குக் சுவாசத்னதயும், அதில் நடமாடுகிேவர்களுக்கு ஆவினயயும் தகாடுக்கிேவருமாை கர்த்தராகிய றதவன் தசால்லுகிேதாவது. 6. நீர் குருடருனடய கண்கனளத் திேக்கவும், கட்டுண்டவர்கனளக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிேவர்கனளக் சினேச்சானலயிலிருந்தும் விடுவிக்கவும், 7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்னம அனைத்து, உம்முனடய னகனயப்பிடித்து, உம்னமத் தற்காத்து, உம்னம ஜைத்திற்கு உடன்படிக்னகயாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் னவக்கிறேன். 8. நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகினமனய றவதோருவனுக்கும், என் துதினய விக்கிரகங்களுக்கும் தகாறடன். 9. பூர்வகாலத்தில் ததரிவிக்கப்பட்டனவகள், இறதா, நினேறவேலாயிை; புதியனவகனளயும் நாறை அேிவிக்கிறேன்; அனவகள் றதான்ோததற்கு முன்றை, அனவகனள உங்களுக்குச் தசால்லுகிறேன். தியானம் கர்த்தருனடய ஊைியக்காரைாக அனைக்கப்பட்ட இஸ்ரறவல், அந்த அனைப்பிற்கு ஏற்ேவாறு வாைத் தவேிவிட்டது. தம்முனடய ஊைியக்காரைாகிய இஸ்ரறவனல கர்த்தர் விடுவிப்பாறரா? நியாயந்தீர்க்கப்பட்டு, பாபிறலான் றதசத்திற்கு கடத்தப்பட்டு, அங்கு ஜவீிக்கும் இஸ்ரறவலுக்கு இன்னும் நம்பிக்னக ஏறதனும் இருக்கிேதா? தீர்க்கதரிசியாை ஏசாயாவின் மூலம், தான் ஒரு உண்னமயாை

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    129

    ஊைியனை எழுப்புறவன் என்று கர்த்தர் ஒரு புதிய காரியத்னத அேிவிக்கிோர். இதில் இருக்கும் திருப்பம் என்ைதவன்ோல், இந்த ஊைியர் தன் ஜைங்களால் நிராகரிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, தகால்லப்படுவார் என்பறத. இருப்பினும் இந்த ஊைியரின் பாடுகள் மற்றும் மரணத்தில்தான் இஸ்ரறவலுனடய பாவங்களுக்கு வினல தகாடுக்கப்பட்டு, கர்த்தருனடய நீதி நினலநாட்டப்பட்டு, மறுபடியும் இஸ்ரறவல் கர்த்தருனடய ஊைியைாக வருவதற்கு ஒரு புதிய நம்பிக்னகனயக் தகாடுக்கிேது. ஆைால் இந்த நம்பிக்னகயாைது, தன் தசாந்த வைினய வலியுறுத்துபவர்களுக்கும், தமது தசாந்த ஆதாயத்னத நாடுபவர்களுக்கும் தகாடுக்கப்படுவதில்னல. அவர்களுக்குள் சமாதாைம் இருப்பதில்னல (ஏசா. 56:11; 57:21).

    ஏசாயா 42:1-4ல், ஊைியர் ஆவியின் அபிறேகத்னதப் தபற்ேவருமாய், சாந்தமாை (வசைங்கள் 2-3) மற்றும் தவற்ேி சிேந்தவருமாய் (வசைம் 4), நீதினய தவளிப்படுத்தும் அல்லது நியமிக்கும் ஒருவராக (வசைங்கள் 1, 3-4) அேிமுகம் தகாண்டுள்ளார். மைிதர்களின் பாவங்களுக்காக தன் சரீரத்தில் சிலுனவயில் மரித்ததிைால் இதனை நினேறவற்ேிைார். ஏசாயா 42:5-9ல், யூதர்களுக்கும் புேறதசத்தாருக்கும் இரட்சிப்னபக் தகாண்டு வரும்படி கட்டனளயிடப்படுகிோர். "கர்த்தராகிய நான் நீதியின்படி உம்னம அனைத்து, உம்முனடய னகனயப்பிடித்து, உம்னமத் தற்காத்து, உம்னம ஜைத்திற்கு உடன்படிக்னகயாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் னவக்கிறேன்" (வச. 7).

    இஸ்ரறவலனரப் றபாலறவ, கர்த்தருனடய ஊைியக்கார அனைப்பின்படி நாம் வாைாமல் இருந்திருக்கலாம். றதவனுக்கு றமலாக நமது சுய நலன்கனள (விக்கிரகங்கள்) னவத்திருக்கலாம், அல்லது நாம் எல்லா றநரங்களிலும் நியாயமாக நடக்காமல் இருந்திருக்கலாம். இப்றபாது நாம் அதற்கு தகுதியற்ேவர்களாக உணர்ந்து, அவருனடய உண்னமயாை ஊைியர்களாக மீண்டும் வருறவாம் என்ே நம்பிக்னக அற்ேவர்களாக இருக்கலாம்.

    இஸ்ரறவல் மீண்டும் றதவைின் ஊைியக்காரைாய் வரும்படி, கிேிஸ்துவின் ஊைியத்தின் நிமித்தமாய், அந்த பாடுள்ள ஊைியக்காரர் வைங்கும் நம்பிக்னகயாைது, இன்று நமக்கும் தகாடுக்கப்படுகிேது. சிலுனவயில் கிேிஸ்து தசய்த கிரினயயின் நிமித்தமாய், கர்த்தர் நம்னம நீதிக்குள்ளாக அனைக்க முடிகிேது. கர்த்தருனடய ஊைியக்காரைாக இருப்பதற்காை அனைப்னப நீங்கள் ஏற்றுக்தகாண்டு, நமக்கு கிேிஸ்துவுக்குள் இருக்கும் இந்த நம்பிக்னகனய அரவனணத்துக் தகாள்வரீ்களா? அல்லது நீங்கள் உங்கள் தசாந்த வைியில் இருப்பனதறய வலியுறுத்துவரீ்களா?

    ஜெபம்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    130

    ஆண்டவறர, இன்று நாங்கள் மறுபடியும் உமது ஊைியைாக இருப்பதற்கு அனைப்பு தகாடுத்து, எங்களுக்கு இன்தைாரு சந்தர்ப்பத்னதத் தருகிேரீ் என்று நம்ப எங்களுக்கு விசுவாசத்னதத் தாரும். கர்த்தாறவ, நாங்கள் எங்களுனடய சுயநல றநாக்கங்கனள (விக்கிரகங்கனள) விட்டுவிட உதவும். கிேிஸ்துவின் இரட்சிப்னப மற்ேவர்களுக்குக் தகாண்டுறபாகும் உண்னமயுள்ள ஊைியக்காரர்களாக எங்கனளப் பயன்படுத்தும். ஆதமன்.

    ஜெயல்

    நம் வாழ்வில் இருக்கின்ே 'விக்கிரகங்கனள' அகற்ேிப் றபாடுறவாம், அது எதுவாக இருக்கட்டும்.

    இன்னும் 'இருளில்' வாழ்ந்து தகாண்டிருக்கும் நம் குடும்பத்திைர் அல்லது நண்பர்களிடம் றபசுவதற்கு றவண்டிய னதரியத்திற்காகவும் ஞாைத்திற்காகவும் தஜபியுங்கள்.

    இறயசு கிேிஸ்து அவர்கனள 'இருளில்' இருந்து 'தவளிச்சத்துக்கு' தகாண்டு வர முடியும் என்ே நற்தசய்தினய அவர்களுடன் பகிர்ந்துக் தகாள்ளுங்கள்.

    அருட்திரு ஸ்டீவன் றசஹ கம்றபாடியா துனண கல்வித் தனலவர் சிங்கப்பூர் மனேமாவட்டம்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    131

    தேேி: 16 ஏப்ரல், 2019 - பரிசுத்த வாரத்தின் தசவ்வாய் ேலைப்பு: நான் உயர்த்தப்பட்டிருக்கும்றபாது… தேேப்பகுேி: றயாவான் 12: 20-36 20. பண்டினகயில் ஆராதனை தசய்ய வந்தவர்களில் சில கிறரக்கர் இருந்தார்கள். 21. அவர்கள் கலிறலயாநாட்டுப் தபத்சாயிதா ஊராைாகிய பிலிப்புவிைிடத்தில் வந்து: ஐயா, இறயசுனவக் காண விரும்புகிறோம் என்று அவனைக் றகட்டுக்தகாண்டார்கள். 22. பிலிப்பு வந்து, அனத அந்திறரயாவுக்கு அேிவித்தான்; பின்பு அந்திறரயாவும் பிலிப்புவும் அனத இறயசுவுக்கு அேிவித்தார்கள். 23. அப்தபாழுது இறயசு அவர்கனள றநாக்கி: மனுேகுமாரன் மகினமப்படும்படியாை றவனள வந்தது. 24. தமய்யாகறவ தமய்யாகறவ நான் உங்களுக்குச் தசால்லுகிறேன், றகாதுனம மணியாைது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தைித்திருக்கும், தசத்தறதயாகில் மிகுந்த பலனைக்தகாடுக்கும். 25. தன் ஜவீனைச் சிறநகிக்கிேவன் அனத இைந்துறபாவான்; இந்த உலகத்தில் தன் ஜவீனை தவறுக்கிேவறைா அனத நித்திய ஜவீகாலமாய்க் காத்துக்தகாள்ளுவான். 26. ஒருவன் எைக்கு ஊைியஞ்தசய்கிேவைாைால் என்னைப் பின்பற்ேக்கடவன், நான் எங்றக இருக்கிறேறைா அங்றக என் ஊைியக்காரனும் இருப்பான்; ஒருவன் எைக்கு ஊைியஞ்தசய்தால் அவனைப் பிதாவாைவர் கைம்பண்ணுவார். 27. இப்தபாழுது என் ஆத்துமா கலங்குகிேது, நான் என்ை தசால்லுறவன். பிதாறவ, இந்த றவனளயிைின்று என்னை இரட்சியும் என்று தசால்றவறைா; ஆகிலும், இதற்காகறவ இந்த றவனளக்குள் வந்றதன். 28. பிதாறவ, உமது நாமத்னத மகினமப்படுத்தும் என்ோர். அப்தபாழுது: மகினமப்படுத்திறைன், இன்ைமும் மகினமப்படுத்துறவன் என்கிே சத்தம் வாைத்திலிருந்து உண்டாயிற்று. 29. அங்றக நின்று தகாண்டிருந்து, அனதக் றகட்ட ஜைங்கள்: இடிமுைக்கமுண்டாயிற்று என்ோர்கள். றவறுசிலர்: றதவதூதன் அவருடறை றபசிைான் என்ோர்கள். 30. இறயசு அவர்கனள றநாக்கி: இந்தச் சத்தம் என்ைிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தறம உண்டாயிற்று. 31. இப்தபாழுறத இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிேது; இப்தபாழுறத இந்த உலகத்தின் அதிபதி புேம்பாகத் தள்ளப்படுவான். 32. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்றபாது, எல்லானரயும் என்ைிடத்தில் இழுத்துக்தகாள்ளுறவன் என்ோர்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    132

    33. தாம் இன்ைவிதமாை மரணமாய் மரிக்கப்றபாகிோதரன்பனதக் குேிக்கும்படி இப்படிச் தசான்ைார். 34. ஜைங்கள் அவனர றநாக்கி: கிேிஸ்து என்தேன்னேக்கும் இருக்கிோர் என்று றவதத்தில் தசால்லியனத நாங்கள் றகட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுேகுமாரன் உயர்த்தப்படறவண்டியததன்று எப்படிச் தசால்லுகிேரீ்; இந்த மனுேகுமாரன் யார் என்ோர்கள். 35. அதற்கு இறயசு: இன்னும் தகாஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்கறளாடிருக்னகயில் நடவுங்கள்; இருளில் நடக்கிேவன் தான் றபாகிே இடம் இன்ைததன்று அேியான். 36. ஒளி உங்கறளாடிருக்னகயில் நீங்கள் ஒளியின் பிள்னளகளாகும்படிக்கு, ஒளியிைிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்ோர். இனவகனள இறயசு தசால்லி, அவர்கனள விட்டு மனேந்தார். தியானம்

    "நான் உயர்த்தப்பட்டிருக்கும்றபாது…"

    பல முனைகளில் பிரச்சனை சிக்கியிருக்கும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இந்த தலந்து காலக் கட்டத்தில், நாம் சிந்திக்க றநரம் எடுப்பதும் மற்றும் முக்கியமாை காரியங்களில் கவைம் தசலுத்த வாய்ப்பு எடுப்பதும் ஒரு வைக்கமாை பாரம்பரியம். அறநக காரியங்கள் நம் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டனவயாக இருக்கும் றபாது நமது தசல்வாக்னக எங்றக தகாடுக்க முடியும்?

    றயாவாைின் சுவிறசேம் நமக்கு அனைப்பு தகாடுக்கிேது: "அந்த றநரம் வந்து தகாண்டிருக்கிேது, இறயசுனவப் பின்ததாடரும் றநரம் இதுறவ." றயாவாைின் நற்தசய்தியின் ஒவ்தவாறு அனசவும் கிேிஸ்துவின் அற்புத தவளிச்சத்னத தவளிப்படுத்துகிேது - ஒரு கலக்கமாை உலகில் பிரகாசிக்கும் தவளிச்சம் அது. கிேிஸ்துறவ இந்த உலகத்தின் தவளிச்சம், கிேிஸ்துனவத் தவிர றவறு எவரும் இல்னல. நமது இருளில் பிேந்தார், அவர் நமது சறகாதரைாய் ஆைார். இந்த வார்த்னதகனள வாசித்து மகிழுங்கள், நீங்கள் பிரகாசிக்க ஒளியிைால் நிரப்பப்படுங்கள். உங்களால் அந்த வார்த்னதகனளக் றகட்டு, அனத உணர முடிகிேதா?

    இறயசு நம்மிடம் எதுவும் மனேப்பதில்னல, அவர் நம்மிடம் றநரடியாகறவ தசால்கிோர்: "உங்களுக்காக இந்த குரல் (வார்த்னத) வந்துவிட்டது. உலகத்தில் உபத்திரவம் இருக்கும், இந்த உலகமாைது பல உலக அதிகாரத்துக்குள்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    133

    நியாயந்தீர்க்கப்பட்டு இருக்கும். ஆைால் என் வார்த்னதயாைது என்றுறம நினலத்திருக்கும். அனவ இந்த உலகத்துக்கும் அப்பாற்பட்டனவகள். நான் உயர்த்தப்படும்றபாது இனவகள் நடக்கும்...”

    சறகாதரர் சறகாதரிகறள, கவைம் தசலுத்த றவண்டிய றநரம் இதுறவ. உண்னமயுள்ளனவகள் எனவகறளா, ஒழுக்கமுள்ளனவகள் எனவகறளா, நீதியுள்ளனவகள் எனவகறளா, கற்புள்ளனவகள் எனவகறளா, அன்புள்ளனவகள் எனவகறளா, நற்கீர்த்தியுள்ளனவகள் எனவகறளா, புண்ணியம் எதுறவா, புகழ் எதுறவா அனவகனளறய சிந்தித்துக்தகாண்டிருங்கள்.

    இறயசு மீண்டும் மீண்டுமாக நமக்கு நினைவூட்டுகிோர், அவரது குரல் இந்த உலகத்துக்காகறவ அனைக்கிேது. அவர்கள் எப்படி றகட்பார்கள்? இறயசுறவ நம் ஒறர நம்பிக்னக என்று எப்படி அவர்கள் காண்பார்கள்?

    இறயசு தசால்கிோர், "நான் உயர்த்தப்பட்டிருக்கும்றபாது…" கிேிஸ்துவின் தவளிச்சமாைது உங்களிடத்தில் இருப்பனத மற்ேவர்கள் காணட்டும். இந்த தலந்து காலத்தில் அவருனடய வார்த்னதனய ஆைமாகக் குடியுங்கள். அவனர உயர்த்துங்கள், உங்களுனடய தவளிச்சம் பிரகாசிக்கும். நம்பிக்னகக்காகவும் உண்னமக்காகவும் கதேி அழுதுக் தகாண்டிருக்கும் இந்தப் பதற்ேமாை உலகில், இறயசு கிேிஸ்துவின் ஜவீனுள்ள வார்த்னதனய உயர்த்துங்கள்.

    ஜெபம்

    இறயசுறவ, மைித குமாரறை, என்ைில் உயர்த்தப்படுவரீாக.

    இறயசுறவ, ஜவீ வார்த்னதறய, நான் உண்னமறய றநாக்கி இருப்றபன்.

    இறயசுறவ, உலகத்தின் தவளிச்சறம, உம்முனடய தவளிச்சத்னத மற்ேவர்களிடத்தில் பிரகாசிக்க எைக்குக் கற்றுத் தாரும்.

    ஜெயல்

    இந்த உலகத்திற்காக இறயசு தன்னைறய உயர்த்தக் தகாடுத்ததற்காக அவருக்கு நன்ேி தசலுத்த இன்று றநரத்னத றதடுங்கள். கர்த்தரிடத்தில் தசவிதகாடுக்கவும், முக்கியமாை காரியங்களில் கவைம் தசலுத்தவும் இந்தத் தருணத்னத எடுத்துக் தகாள்ளுங்கள். உங்கனளச் சுற்ேி இருக்கும் மற்ேவர்களுக்கு எப்படி நீங்கள் கிேிஸ்துவின் நித்திய தவளிச்சமாய் இருக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    134

    திரு னமக்றகல் தபர்ரு நிர்வாக இயக்குைர் ஒருங்கினணந்த றவதாகமச் சங்கங்கள்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    135

    றததி: 17 ஏப்ரல் 2019 - பரிசுத்த வாரத்தின் புதன் தனலப்பு: அவரது தபயரில் புேஜாதிகள் நம்புவார்கள் றவதப்பகுதி: மத்றதயு 12:15-21

    15. இறயசு அனத அேிந்து, அவ்விடம் விட்டு விலகிப்றபாைார். திரளாை ஜைங்கள் அவருக்குப் பின்தசன்ோர்கள்; அவர்கதளல்லானரயும் அவர் தசாஸ்தமாக்கி,

    16. தம்னமப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டனளயிட்டார்.

    17. ஏசாயா தீர்க்கதரிசியால் உனரக்கப்பட்டது நினேறவறும்படி இப்படி நடந்தது. அவன் உனரத்ததாவது:

    18. இறதா, நான் ததரிந்துதகாண்ட என்னுனடய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிே என்னுனடய றநசன்; என் ஆவினய அவர்றமல் அமரப்பண்ணுறவன், அவர் புேஜாதியாருக்கு நியாயத்னத அேிவிப்பார்.

    19. வாக்குவாதம் தசய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருனடய சத்தத்னத ஒருவனும் வதீிகளில் றகட்பதுமில்னல.

    20. அவர் நியாயத்திற்கு தஜயங்கினடக்கப்பண்ணுகிேவனரக்கும், தநரிந்தநாணனல முேிக்காமலும், மங்கி எரிகிே திரினய அனணக்காமலும் இருப்பார்.

    21. அவருனடய நாமத்தின்றமல் புேஜாதியார் நம்பிக்னகயாயிருப்பார்கள் என்பறத.

    தியானம்

    'புேஜாதிகள்' என்ே வார்த்னதயாைது அறநகமாக நவைீ வாசகர்களுக்கு ஒரு தகடுதியாய் இருந்திருக்கலாம், காரணம், நம்மில் தபரும்பாலாைவர்கள் அதன் தபாருனள நன்கு அேிந்திருக்கவில்னல. இது லத்தீன் தமாைியிலிருந்து வருகிேது, அதன் தபாருள் “றதசங்கள்” என்பதாகும். இந்த அர்த்தமாைது உனரக்குள் மீண்டும் நுனைக்கப்படும்றபாது, பத்தியின் முக்கியத்துவம் ததளிவாகிேது.

    இறயசு இஸ்ரறவலில் ஊைியம் தசய்து தகாண்டிருந்தார். அங்றக அவருனடய பிரசன்ைம் யூதர்களுக்குப் தபரும் ஆசீர்வாதங்கனள வினளவித்தது. இது நம்மில் சிலர் உணர்ந்து, சற்றே தபாோனம தகாண்டு, றயாசித்திருக்கலாம்: 'நாம் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஜைங்களுக்குள் றசர்க்கப்பட்டால் நன்ோயிருக்குறம' என்று. எைினும், ஏசாயா புத்தகத்தில் 42:1-4ல் எழுதப்பட்டிருக்கும் இந்த எண்ணங்கனள மத்றதயு குேிப்பிட்டுள்ளார். மற்றும் யூதர்களுக்கு இருந்தனவகள் எல்லாம் அனைத்து நாடுகளுக்குறம என்பனத சுட்டிக்காட்டுகிோர். யாரும் விலக்கப்படவில்னல; கர்த்தரின் தபரும் ஆசீர்வாதங்கள் வரும்றபாது றதசங்களின் எல்னலகள் குேித்து கவனலப்பட றவண்டிய அவசியமில்னல. இறயசுவின் நாமத்தில் உலகிலுள்ள சகல ஜாதிகளுக்கும் நம்பிக்னக உண்டாவதாக.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    136

    அவ்வாறு தசய்யும்றபாது, இறயசு பனைய ஏற்பாட்னட நினேறவற்ேிைார். பனைய ஏற்பாடு கர்த்தருக்கும் யூதர்களுக்கும் முக்கியமாக இருந்தாலும் - குேிப்பாக கர்த்தரின் கனடசிக் காலத் திட்டத்னதப் பற்ேி றபசும் சில பகுதிகளில் - எல்லா றதசங்கனளயும் அரவனணக்க நம் பார்னவனய அதிகரிக்கிேது. இதற்கு அர்த்தம், கர்த்தர் எப்றபாதுறம இைம் மற்றும் தமாைினயப் தபாருட்படுத்தாமல், நம்னம ஆசீர்வதிக்கும் றநாக்கத்துடன் இருக்கிோர் என்பறத. இனவதயல்லாம் இறயசு கிேிஸ்துவின் மூலமாக உறுதியாை வைிகளில் நடந்து முடியும்.

    இறயசுவின் திட்டம் றதால்வியனடயாது என்பனதயும் இந்தப் பத்தி காட்டுகிேது. அனைவருக்கும் நியாயம் மற்றும் நீதி நினலநாட்டப்படும். அது நடத்தப்படும் வைிறய இன்னும் தபரிய அதிசயத்னத உண்டாக்கும். இறயசு சத்தமாக அைறவா அல்லது சண்னடயிடறவா மாட்டார்; ஒரு தநரிந்த நாணனல அவர் முேியடிக்கமாட்டார். கர்த்தரின் அனைத்து வல்லனமயும் நம் மீது கைிவாக தசயல்படுகிேது! இறுதியில் நாம் நமது அைிவில் விழுந்து விடாமல், கர்த்தரின் தமன்னமயாை கரம் நம்னமப் பிடித்துக் தகாண்டிருக்கிேது. உலகத்திற்குரிய எல்லாவற்னேயும் விட்டுவிட்டு, கர்த்தனர மட்டுறம நம்பி அவரது நித்திய கரங்களில் இனளப்பாறுறவாம்.

    ஜெபம்

    நான் ஒரு உனடந்த நாணல் றபாலவும், மங்கி றபாை திரினயப் றபாலவும் இருக்கிறேன், ஆைால் அன்பாை றதவறை, உமக்குள் நான் இன்னும் நம்பிக்னக தகாள்ள முடியும். எைக்குத் ததரியும் நீர் உம்முனடய வாக்குறுதியில் பின்வாங்க மாட்டீர், ஆனகயால் உம்மீதாை என் நம்பிக்னக வனீ் றபாகாது. அப்படியிருக்னகயில், என் வாழ்நாள் முழுவதும் நான் தசய்யும் எல்லாவற்ேிலும் உம்னம நம்புவதற்கு எைக்கு கற்பியும். ஆதமன்.

    ஜெயல்

    உங்களால் விட முடியாது என்று நீங்கள் நம்பும் உலகக் காரியங்கனள விட்டுவிட்டு, மாோக நம்முனடய கர்த்தராகிய இறயசு கிேிஸ்துனவ முற்ேிலும் நம்புங்கள். அப்றபாது நீங்கள் உண்னமயாை சுதந்திரத்னதக் கண்டனடவரீ்கள். ஒரு காரியத்துடன் ததாடங்கி இன்று இனத முயற்சிக்கவும்.

    முனைவர் டான் கிம் ஹுவாட் கல்வி தனலவர் திரித்துவ றவதாகமக் கல்லூரி

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    137

    தேேி: 18 ஏப்ரல் 2019 - தபரிய வியாைக்கிைனம ேலைப்பு: இந்த அப்பத்னதப் புசித்து… பாைம்பண்ணும்றபாததல்லாம் கர்த்தர் வருமளவும் அவருனடய மரணத்னதத் ததரிவிக்கிேரீ்கள். தேேப்பகுேி: 1 தகாரிந்தியர் 11:23-26

    23. நான் உங்களுக்கு ஒப்புவித்தனதக் கர்த்தரிடத்தில் தபற்றுக்தகாண்றடன்; என்ைதவைில், கர்த்தராகிய இறயசு தாம் காட்டிக்தகாடுக்கப்பட்ட அன்று இராத்திரியிறல அப்பத்னத எடுத்து, 24. ஸ்றதாத்திரம்பண்ணி, அனதப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிே என்னுனடய சரீரமாயிருக்கிேது; என்னை நினைவுகூரும்படி இனதச் தசய்யுங்கள் என்ோர். 25. றபாஜைம்பண்ணிைபின்பு, அவர் அந்தப்படிறய பாத்திரத்னதயும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்திைாலாகிய புதிய உடன்படிக்னகயாயிருக்கிேது; நீங்கள் இனதப் பாைம்பண்ணும்றபாததல்லாம் என்னை நினைவுகூரும்படி இனதச் தசய்யுங்கள் என்ோர். 26. ஆனகயால் நீங்கள் இந்த அப்பத்னதப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பாைம்பண்ணும்றபாததல்லாம் கர்த்தர் வருமளவும் அவருனடய மரணத்னதத் ததரிவிக்கிேரீ்கள். தியானம்

    ஒருவருனடய வாழ்க்னகயில் குேிப்பிடத்தக்கதாை முக்கியமாை நிகழ்வுகனள நினைவில் தகாள்வது எவ்வளவு முக்கியமாக இருக்கிேது. அது அவர்களுக்கு ஊக்கமூட்டுதலாய் இருக்கலாம், மற்றும் அந்த நபர் வாழ்க்னகயில் எதிர்தகாள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கினடயில் அது அவருக்கு நம்பிக்னகனய தகாண்டுவரலாம். நீங்களும் உங்கள் வாழ்க்னகயில் நிகழ்ந்த சில முக்கியமாை சம்பவங்கள் அல்லது அனுபவங்கனள நினைவுகூேலாம்... அனதக் குேித்து, "அது ஒரு இன்பமாை நினைவு" என்று கூேலாம். நாம் சுவரில் வனரயப்படும் வனரபடங்கனள தவறுக்கிறோம், ஆைால் அனத வனரந்தவறரா ஒரு நிகழ்னவ ஞாபகம் னவக்கறவா அல்லது ஒரு தசய்தினய தசால்லறவா அது ஒரு நல்ல வைி என்று நினைக்கிோர். ஒரு வரலாற்று நிகழ்னவ னகப்பற்ே நினைவுச் சின்ைங்கனள நாம் அனமத்துக் தகாள்கிறோம், அது எதிர்கால தனலமுனேயிைருக்கு ஒரு வரீனைறயா அல்லது நிகழ்னவறயா நினைவூட்டுகிேது.

    இரவில் இஸ்ரறவல் புத்திரர் அற்புதமாய் எகிப்திலிருந்து புேப்படுகிே சம்பவத்னதப் பற்ேி நினைவூட்டும் பஸ்கா உணவு ஒரு நினைவு உணவாக கருதப்படுகிேது. யாத்திராகமம் 12. அவர் காட்டிக் தகாடுக்கப்பட்ட இராத்திரியிறல கர்த்தரின்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    138

    இராப்றபாஜைம் எனதக் குேிக்கிேது என்பனத நீங்கள் புரிந்து தகாள்வதற்காக அனத வாசித்துப் பார்க்கலாம்.

    நமது ஆண்டவர் அவரது றபர் ஆர்வத்தின் நிமித்தமாய் உண்னமயாை பஸ்கா ஆட்டுக்குட்டினய உருவாக்கிைார். பாவமில்லாமல் பாவிகளின் சார்பாக தியாகம் தசய்வதற்கு தயாராய் இருக்கும் ஒருவர் இருக்கிோர் என்பனத நமக்குக் காண்பிக்கறவ. அப்பமாைது (அவருனடய சரீரம்) பிட்கப்பட்டது, திராட்னச ரசமாைது (அவருனடய ரத்தம்) சிந்தப்பட்டது. அவறர "எல்றலாருக்காகவும் முற்ேிலுமாை ஒறரமுனே" தியாகத்னத தசய்தார். அல்லாமலும், "கானள தவள்ளாட்டுக்கடா இனவகளுனடய இரத்தம் பாவங்கனள நிவிர்த்தி தசய்யமாட்டாறத" (எபிதரயர் 10:4) என்று எழுதப்பட்டிருக்கிேது.

    ஜெபம்

    உனடந்து றபாை உலகில் உனடந்துறபாை உள்ளத்துடன் உம்மிடத்தில் வருகின்றோம் கர்த்தாறவ, நாங்கள் பாவிகள் எை அேிகிறோம்: எங்கள் பாவமாைது மிகப்தபரிய அளவில் இருக்கிேதால் நீறர உம்முனடய இரத்தத்திைாறல எங்கனள மீட்டுக் தகாண்டீர். நீரில்லாமல் நாங்கள் அனமதியில்லா உதவியற்ேவர்களாக இருக்கிறோம். "என்னை உட்பட பாவிகளுக்குக் கல்வாரி சிலுனவயிறல நீர் தசய்த உண்னமயாைத் தியாகத்னத நினைவுகூறும்படி இனத தசய்யுங்கள்," என்று எங்களுக்கு கட்டனளக் தகாடுத்ததற்காக உமக்கு நன்ேி. ஆதமன்.

    ஜெயல்

    நான் கர்த்தருனடய இராப்றபாஜைப் பந்திக்கு அவருனடய வார்த்னதயின்படி என் இருதயத்னதயும் மைனதயும் சரியாகத் தயார் தசய்து, நான் பாவி என்று அேிந்து அனத ஏற்றுக்தகாண்டு அவருனடய கிருனபயின் இரட்சிப்னபத் றதடி வருறவன். இலவசமாய் நான் தபற்ேதால் இலவசமாய் நான் தகாடுக்க றவண்டும்.

    அருட்தபருந்திரு சாலமன் சிறயாங் (ஓய்வு தபற்ேவர்) துனண ஆயர் குச்சிங் மாவட்டம்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    139

    றததி: 19 ஏப்ரல் 2019 - புைித தவள்ளி தனலப்பு: நாம் விசுவாசிக்க றவண்டும் என்று அவர் காயப்பட்டார். றவதப்பகுதி: ஏசாயா 52:13-53:12

    13. இறதா, என் தாசன் ஞாைமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட றமன்னமயும் மகா உன்ைதமுமாயிருப்பார்.

    14. மனுேனைப்பார்க்கிலும் அவருனடய முகப்பார்னவயும், மனுபுத்திரனரப்பார்க்கிலும் அவருனடய ரூபமும், இவ்வளவு அந்தக்றகடு அனடந்தபடிைாறல, அவனரக்கண்ட அறநகர் பிரமிப்பனடந்தார்கள்.

    15. அப்படிறய, அவர் அறநகம் ஜாதிகள்றமல் ததளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வானய மூடுவார்கள்; ஏதைைில், தங்களுக்குத் ததரிவிக்கப்படாதிருந்தனத அவர்கள் காண்பார்கள்; றகள்விப்படாதிருந்தனத அவர்கள் அேிந்துதகாள்வார்கள்.

    அதிகாரம் 53

    1. எங்கள் மூலமாய்க் றகள்விப்பட்டனத விசுவாசித்தவன் யார்? கர்த்தருனடய புயம் யாருக்கு தவளிப்பட்டது?

    2. இளங்கினளனயப்றபாலவும், வேண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிே றவனரப்றபாலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிோர்; அவருக்கு அைகுமில்னல, தசௌந்தரியமும் இல்னல; அவனரப் பார்க்கும்றபாது, நாம் அவனர விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

    3. அவர் அசட்னடபண்ணப்பட்டவரும், மனுேரால் புேக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நினேந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவனரவிட்டு, நம்முனடய முகங்கனள மனேத்துக் தகாண்றடாம்; அவர் அசட்னடபண்ணப்பட்டிருந்தார்; அவனர எண்ணாமற்றபாறைாம்.

    4. தமய்யாகறவ அவர் நம்முனடய பாடுகனள ஏற்றுக்தகாண்டு, நம்முனடய துக்கங்கனளச் சுமந்தார்; நாறமா, அவர் றதவைால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுனமப்பட்டவதரன்று எண்ணிறைாம்.

    5. நம்முனடய மீறுதல்களிைிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முனடய அக்கிரமங்களிைிமித்தம் அவர் தநாறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதாைத்னத உண்டுபண்ணும் ஆக்கினை அவர்றமல் வந்தது; அவருனடய தழும்புகளால் குணமாகிறோம்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    140

    6. நாதமல்லாரும் ஆடுகனளப்றபால வைிதப்பித்திரிந்து, அவைவன் தன்தன் வைியிறல றபாறைாம்; கர்த்தறரா நம்தமல்லாருனடய அக்கிரமத்னதயும் அவர்றமல் விைப்பண்ணிைார்.

    7. அவர் தநருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆைாலும் தம்முனடய வானய அவர் திேக்கவில்னல; அடிக்கப்படும்படி தகாண்டுறபாகப்படுகிே ஒரு ஆட்டுக் குட்டினயப்றபாலவும், தன்னை மயிர்கத்தரிக்கிேவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிே ஆட்னடப்றபாலவும், அவர் தம்முனடய வானயத் திேவாதிருந்தார்.

    8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருனடய வம்சத்னத யாரால் தசால்லி முடியும்; ஜவீனுள்றளாருனடய றதசத்திலிருந்து அறுப்புண்டு றபாைார்; என் ஜைத்தின் மீறுதலிைிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

    9. துன்மார்க்கறராறட அவருனடய பிறரதக்குைினய நியமித்தார்கள்; ஆைாலும் அவர் மரித்தறபாது ஐசுவரியவாறைாறட இருந்தார்; அவர் தகாடுனம தசய்யவில்னல; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்னல.

    10. கர்த்தறரா அவனர தநாறுக்கச் சித்தமாகி, அவனரப் பாடுகளுக்குட்படுத்திைார்; அவருனடய ஆத்துமா தன்னைக் குற்ேநிவாரணபலியாக ஒப்புக்தகாடுக்கும்றபாது, அவர் தமது சந்ததினயக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமாைது அவர் னகயிைால் வாய்க்கும்.

    11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசைாகிய நீதிபரர் தம்னமப் பற்றும் அேிவிைால் அறநகனர நீதிமான்களாக்குவார்; அவர்களுனடய அக்கிரமங்கனளத் தாறம சுமந்துதகாள்வார்.

    12. அவர் தம்முனடய ஆத்துமானவ மரணத்திலூற்ேி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அறநகருனடய பாவத்னதத் தாறம சுமந்து, அக்கிரமக்காரருக்காக றவண்டிக்தகாண்டதிைிமித்தம் அறநகனர அவருக்குப் பங்காகக் தகாடுப்றபன்; பலவான்கனள அவர் தமக்குக் தகாள்னளயாகப் பங்கிட்டுக்தகாள்வார்.

    தியானம்

    இந்த வசைங்கள் (ஏசாயா 53:4-5) நான்காம் தாசைின் சங்கீதத்தில் உள்ளடங்கிருக்கிேது, அதாவது (52:13 - 53:12) ஏசாயா புத்தகத்தில்.

    துக்கம் நினேந்த ஒரு மைிதைின் ஓவியத்னத நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் நம் ஆண்டவராகிய இறயசு ஒதுக்கப்பட்டு, மைறசார்வுடன் காணப்படும்படி சித்திரிக்கப்பட்டிருப்பார். இறத கருத்னத வலியுறுத்தும் பிரபலமாை சங்கீதங்களும்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    141

    உள்ளை. நீங்கள் நான்காம் வசைத்னத அடுத்த வசைத்றதாடு ஒப்பிடாமல் பார்த்தால், நீங்கள் சுலபமாக இறயசு தளர்ந்து மைச்றசார்வுடன் காணப்பட்டார் எனும் கருத்துக்கு வரலாம். இருப்பினும் நான்காம் வசைம் நமக்கு முழுனமயாக சுட்டிக்காட்டுகிேது. அதலக்ஸ் தமாறடறயர் இப்படியாக விளக்குகிோர்:

    "அந்த தாசன் இனடவிடாத றவதனையாளறரா அல்லது துன்பப்படுபவறரா அல்ல. பார்ப்பதற்கு அப்படி இருந்திருக்கலாம், காரணம் அவர் நமது துன்பங்கனளயும் தபலவைீங்கனளயும் அவருனடயது றபால் தூக்கி சுமந்துக் தகாண்டார்." (ஏசாயாவின் தீர்க்கதரிசைம்: ஓர் அேிமுகம் மற்றும் வர்ணனை (பக்கம் 428). தடாவ்தைர்ஸ் குறராவ், இல்லிறைாய்ஸ்: இண்தடர்வர்சிட்டி பத்திரினகத்துனே).

    ஐந்தாம் வசைத்தில், அந்த தாசன் நமது பாவ சுபாவத்றதாடும் (மீறுதல்கள் மற்றும் அக்கிரமங்கள்), றதவைிடமிருந்து பிரிக்கப்பட்ட சூைறலாடும் (சமாதாைம்), மற்றும் நமது தநாறுக்கப்பட்ட நினலனமறயாடும் (தழும்புகள்) இனடப்படுவாதரன்று ஏசாயா தீர்க்கதரிசைம் உனரத்திருக்கிோர்.

    அவர் நமது றவதனைகனள சுமந்தார் (பதிலீட்டு, வசைம் 4), அவர் நமது றவதனைகனள எடுத்துக்தகாண்டார் (தண்டனைக்குரிய, வசைம் 5). இது சரியாைத் "தண்டனைக்குரிய பதிலீடுதாைா" என்ே இனேயியல் விவாதம் சில உள்ளை. அவர் நமது பாவங்களின் சார்பாக துன்பப்பட்டு இருக்கலாம், ஆைால் அவர் நம் தண்டனைனய எடுத்துக்தகாண்டாரா?

    இங்கு இனத விவாதிப்பதில் நமக்கு ஆர்வமில்னல. எப்படி இருப்பினும், அவர் நமக்காக துன்பப்பட்டது உண்னமதான்.

    நீங்கள் அர்ப்பணிப்றபாடும் ஆராதனைறயாடும் அதற்கு பதிலளிக்கலாம். நான் அவனரப்றபாலறவ வாை விரும்புகிறேன் என்றுகூட நீங்கள் தசால்லலாம். இந்தப் பதில் நிச்சயமாக தபாருத்தமாைது, அதுவும் முக்கியமாக இந்த தலந்து காலத்தில். இருப்பினும், நம்மிடமிருந்து பரிதாபத்னதத் தூண்டுவதற்காக அந்த தாசன் அவ்வாறு தசய்யவில்னல என்று நமக்குத் ததரியும்.

    நமக்காக அவர் மரித்தார் (2 தகாரிந்தியர் 5:15, 1 ததசறலாைிக்றகயர் 5:10).

    திருவிருந்து ஆராதனையில் வரும் சுத்திகரிப்பின் தஜபம் கூறுவது றபால: "கிேிஸ்துவின் சிலுனவ மரணம் பரிபூரணமாைதும், றபாதுமாை பலியும், கடனமயாகவும், திருப்தியாைதும், முழு உலகத்தின் பாவங்களுக்குமாைதாகவும் இருந்தது".

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    142

    கிேிஸ்து நமக்கு தசய்ததற்கு நாம் விசுவாசமும் நம்பிக்னகயும் நினேந்தவர்களாக இருக்க றவண்டும், இதுறவ நமது தசயல்முனே. நாம் இன்னும் மீறுதல்கறளாடும், காயங்கறளாடும், தைித்துனவக்கப்பட்ட சூைல்கறளாடும் பற்பல வனககளில் றபாராடக் கூடும். சிலுனவயின் கிேிஸ்துவின் அண்னட இன்று வாருங்கள்.

    ஜெபம்

    இறயசுறவ, உலகத்தின் இரட்சகறர, உமது இேக்கத்தில் எங்களிடம் வாரும், எங்கனள இரட்சித்து காப்பாற்ே உம்னமறய றநாக்குகிறோம்.

    உமது சிலுனவயிைாலும் உம்முனடய உயிர் ஈர்ந்ததிைாலும், உமது ஜைங்கனள விடுவித்தீறர: எங்கனள இரட்சித்து காப்பாற்ே உம்னமறய றநாக்குகிறோம்.

    அவர்கள் அைிந்துறபாவதற்கு ஏதுவாய் இருந்தறபாது, உமது சீேர்கனள நீர் இரட்சித்தீர்: எங்கள் உதவிக்கு நீர் வருபடி உம்னமறய றநாக்குகிறோம்.

    உமது இரக்கங்களின் மகத்துவத்தில், எங்களது கட்டுகளிருந்து கட்டவிழ்த்து, உமது ஜைங்களின் பாவங்கனள மன்ைித்தருளும். நீறர எங்களது இரட்சகதரன்றும் வல்லனமயாை மீட்பதரன்றும் எங்களுக்குத் ததரிவியும்; நாங்கள் உம்னம றபாற்றும்படி எங்கனள இரட்சித்து காப்பாற்றும்.

    ஆண்டவராகிய இறயசு கிேிஸ்துறவ, வந்து எங்கறளாடு வாசம் தசய்யும், எங்களது தஜபங்கனள றகட்டு எப்தபாழுதும் எங்கறளாடு இரும். நீர் மகினமயில் தவளிப்படும்றபாது: உம்றமாடு எங்கனள றசர்த்து ஒன்ோய் இருக்க தசய்து, உமது ராஜ்யத்தின் வாழ்வில் பங்குதபே தசய்யும்.

    - தபாதுவாை ஆராதனையிலிருந்து

    ஜெயல்

    இந்த வாரத்தில் சிலமணி றநரம் எடுத்து றமசியாவின் துன்பங்கனளக் குேித்து யாரிடமாவது பகிர்ந்துதகாள்ளுங்கள். அந்த நபனர சனப ஆராதனைக்றகா, நிகழ்ச்சிக்றகா, வடீு ஐக்கிய கூட்டங்களுக்றகா, ஆல்பா வகுப்புக்றகா அல்லது நம்பிக்னகயின் தகாண்டாட்ட றபரணிக்றகா அனையுங்கள்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    143

    அருட்திரு கறைான் தடர்ரி றவாங் புறராகிதர் புைித அந்றதறரயா றதவாலயம்

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    144

    றததி: 20 ஏப்ரல் 2019 - பரிசுத்த சைி தனலப்பு: இறயசுவுக்குள் கீழ்ப்படிந்த விசுவாசம் றவதப்பகுதி: றயாவான் 19:38:42

    38. இனவகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததிைால் இறயசுவுக்கு அந்தரங்க சீேனுமாகிய றயாறசப்பு இறயசுவின் சரீரத்னத எடுத்துக்தகாண்டுறபாகும்படி பிலாத்துவிைிடத்தில் உத்தரவு றகட்டான்; பிலாத்து உத்தரவு தகாடுத்தான். ஆனகயால் அவன் வந்து, இறயசுவின் சரீரத்னத எடுத்துக்தகாண்டுறபாைான்.

    39. ஆரம்பத்திறல ஒரு இராத்திரியில் இறயசுவிைிடத்தில் வந்திருந்த நிக்தகாறதமு என்பவன் தவள்னளப்றபாளமும் கரியறபாளமும் கலந்து ஏேக்குனேய நூறு இராத்தல் தகாண்டுவந்தான்.

    40. அவர்கள் இறயசுவின் சரீரத்னத எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முனேனமயின்படிறய அனதச் சுகந்தவர்க்கங்களுடறை சீனலகளில் சுற்ேிக் கட்டிைார்கள்.

    41. அவர் சிலுனவயில் அனேயப்பட்ட இடத்தில் ஒரு றதாட்டமும், அந்தத் றதாட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் னவக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லனேயும் இருந்தது.

    42. யூதருனடய ஆயத்தநாளாைபடியிைாலும், அந்தக் கல்லனே சமீபமாயிருந்தபடியிைாலும், அவ்விடத்திறல இறயசுனவ னவத்தார்கள்.

    தியானம்

    இறயசு மரித்தார். அவறர "இந்த உலகத்தின் பாவங்கனள முழுனமயாக எடுத்துப் றபாடும் றதவ ஆட்டுக்குட்டி".

    இறயசுவின் எதிர்ப்பாளர்கள் அவர் மரிக்கவில்னல (அவர் உயிறராடுதான் இருந்தார், அல்லது மற்தோருவர் மரித்தார்) என்றோ அல்லது அவர் மரித்தார் ஆைால் உயிர்ததழுவில்னல (சீேர்கள் அவரின் சரீரத்னத திருடிக்தகாண்டு தசன்ேைர்) என்று எப்தபாழுதுறம புேங்கூே முயல்கின்ேைர்.

    இறயசுவின் மரணமாைது றவதவாக்கியங்களும் சரித்திரமும் சான்ேளிக்கும் ஒரு ஆதாரபூர்வமாை உண்னமயாகும். அப்றபாஸ்தலர் றகாட்பாடு கூறுகிேது: "அவர் தபாந்தியு பிலாத்துவின் கீழ் துன்புறுத்தப்பட்டு, சிலுனவயில் அனேயப்பட்டு, மேித்து, அடக்கம் தசய்யப்பட்டார்". றதவைின் குமாரன், நித்திய வார்த்னதயின் மறுரூபமாைவர், பிதாவுக்கு கீழ்ப்படிந்து சிலுனவயில் உயிர் ஈந்தார்.

    கிேிஸ்து மரிக்கவில்னலதயன்ோல், பாவம் மற்றும் மரணத்தின் சாபம் என்றமலும் உங்கள்றமலும் நினலத்திருக்கும்; கிேிஸ்து உயிர்த்ததைாமல் இருந்தால் அவர் வல்லனமயாை றதவைின் குமாரைாக இருக்காமால், மரணத்னதக் தகாண்டுவரும் பாவத்திற்குக் கண்டிக்கப்படும் மற்ே மைிதனரப் றபால இருந்திருப்பார்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    145

    தமய்யாகறவ கிேிஸ்து மரித்தார்! கிேிஸ்து உயிர்த்ததழுந்தார்! நூற்ோண்டுகளாக இந்த இரு முக்கிய அடித்தளங்கள் கிேிஸ்தவ மார்க்கத்னத றதவைின் அன்றபாடும் வல்லனமறயாடும் பிரகாசிக்க தசய்கிேது - இறயசுவின் பாவநிவாரணபலி, பதிலீட்டு மரணம் மற்றும் அவரின் மகத்துவமாை உயிர்த்ததழுதல். அல்றலலூயா!

    இறயசு இப்றபாது நம்னம கீழ்ப்படிகிே விசுவாசத்திற்கு அனைக்கின்ோர், றதவனுக்கும் பிேருக்கும் றசனவதசய்ய முழுனமயாய் ஒப்புக்தகாடுத்த துணிச்சலாை வாழ்க்னகனய வாை அனைக்கின்ோர். ஆதலால்தான், யூதர்களுக்கு பயந்த அரிமத்தியாவின் றயாறசப்பு, துணிந்துறபாய் பிலாத்துவிடம் இறயசுவின் சரீரத்னத றகட்கின்ோர் (மாற்கு 15:43). முன்பு ஒரு முனே இறயசுனவ இராத்திரியில் ரகசியமாய் நாடிை நிக்தகாறதமு என்ே ஒரு மைிதனும் தவளியரங்கமாய் அவரின் சரீரத்திற்கு நறுமணமூட்டி அடக்கம்தசய்ய வந்தார்.

    அவர்கள் "கிேிஸ்துவின் மரணத்தின்மூலம் மரணத்திற்றக மரணம்" றநர்ந்தனதக் கண்டைர் என்று ஜான் ஓவன் கூறுகிோர். "நாறை உயிர்த்ததழுதலும் ஜவீனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிேவன் மரித்தாலும் பினைப்பான். உயிறராடிருந்து என்னை விசுவாசிக்கிேவதைவனும் என்தேன்னேக்கும் மரியாமலும் இருப்பான்," என்ே இறயசுவின் வார்த்னதகனள அவர்கள் விசுவாசித்தைர் (றயாவான் 11:25, 26). இன்றும் இறயசு மார்த்தாவிடமாய் றகட்ட அறத றகள்வினய நம்மிடமும் றகட்கின்ோர்: "நீ இனத விசுவாசிக்கிோயா?" (றயாவான் 11:26).

    ஆம்! புைித தவள்ளியின் இரவு கடந்துவிட்டது; உயிர்ததழுதலின் தபாழுது விடிந்து சூரியன் உதயமாகிேது!

    ஜெபம்

    ஓ, உலகத்தின் பாவங்கனள எடுத்துப்றபாடும் றதவ ஆட்டுக்குட்டிறய, எங்கள் மீது இரக்கமாய் இரும். ஓ, உலகத்தின் பாவங்கனள எடுத்துப்றபாடும் றதவ ஆட்டுக்குட்டிறய, உமது சமாதாைத்னத எங்களுக்குக் கட்டனளயிடும். ஓ உயிர்த்ததழுந்த ஆண்டவராகிய இறயசு கிேிஸ்துறவ, எங்கனள உமது சமாதாைத்தின் கருவிகளாக்கிடும். ஆதமன்.

    ஜெயல்

    சீேர்களாை நாம் இறயசுனவ நம்புவதன் மூலமாகவும் அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகவும் மைிதன் மீது தகாள்ளும் பயத்னத (றயாவான் 12:43) றமற்தகாள்ள நிக்தகாறதமுவிடமிருந்தும் றயாறசப்பிடமிருந்தும் நாம் கற்றுக்தகாள்ளலாம். நிக்தகாறதமுனவப் றபால நாமும் சீேத்துவத்தில் வளருறவாம்: இறயசுனவ

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    146

    நாடுவது (றயாவான் 3), விறராதமாை பார்னவயாளர்களிடம் இறயசுவுக்காய் றபசுவது (றயாவான் 7), மற்றும் தைிப்பட்ட ஆபத்துகள் இருப்பினும் சக சீேர்கறளாடு றசர்ந்து இறயசுவுக்கு றசனவ தசய்வது (றயாவான் 19).

    அருட்திரு முனைவர் னமறகல் தேன் ஒய்வுதபற்ே தனலனமயாை றபராசிரியர் சிங்கப்பூர் றவதாகம கல்லூரி

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    147

    றததி: 21 ஏப்ரல் 2019 - உயிர்த்ததழுந்த ஞாயிறு தனலப்பு: நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருனடய நாமத்திைாறல நித்தியஜவீனை அனடயும்படியாகவும், இனவகள் எழுதப்பட்டிருக்கிேது. றவதப்பகுதி: றயாவான் 20:19-31

    19. வாரத்தின் முதல்நாளாகிய அன்னேயத்திைம் சாயங்காலறவனளயிறல சீேர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததிைால் கதவுகள் பூட்டியிருக்னகயில், இறயசு வந்து நடுறவ நின்று: உங்களுக்குச் சமாதாைம் என்ோர்.

    20. அவர் இப்படிச் தசால்லித் தம்முனடய னககனளயும் விலானவயும் அவர்களுக்குக் காண்பித்தார். சீேர்கள் கர்த்தனரக்கண்டு சந்றதாேப்பட்டார்கள்.

    21. இறயசு மறுபடியும் அவர்கனள றநாக்கி: உங்களுக்குச் சமாதாைமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பிைதுறபால நானும் உங்கனள அனுப்புகிறேன் என்று தசால்லி,

    22. அவர்கள்றமல் ஊதி: பரிசுத்த ஆவினயப் தபற்றுக்தகாள்ளுங்கள்;

    23. எவர்களுனடய பாவங்கனள மன்ைிக்கிேரீ்கறளா அனவகள் அவர்களுக்கு மன்ைிக்கப்படும், எவர்களுனடய பாவங்கனள மன்ைியாதிருக்கிேரீ்கறளா அனவகள் அவர்களுக்கு மன்ைிக்கப்படாதிருக்கும் என்ோர்.

    24. இறயசு வந்திருந்தறபாது பன்ைிருவரில் ஒருவைாகிய திதிமு என்ைப்பட்ட றதாமா என்பவன் அவர்களுடறைகூட இருக்கவில்னல.

    25. மற்ேச் சீேர்கள்: கர்த்தனரக் கண்றடாம் என்று அவனுடறை தசான்ைார்கள். அதற்கு அவன்: அவருனடய னககளில் ஆணிகளிைாலுண்டாை காயத்னத நான் கண்டு, அந்தக் காயத்திறல என் விரனலயிட்டு, என் னகனய அவருனடய விலாவிறல றபாட்டாதலாைிய விசுவாசிக்கமாட்றடன் என்ோன்.

    26. மறுபடியும் எட்டுநானளக்குப்பின்பு அவருனடய சீேர்கள் வடீ்டுக்குள்றள இருந்தார்கள்; றதாமாவும் அவர்களுடறைகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்தபாழுது இறயசு வந்து நடுறவ நின்று: உங்களுக்குச் சமாதாைம் என்ோர்.

    27. பின்பு அவர் றதாமானவ றநாக்கி: நீ உன் விரனல இங்றக நீட்டி, என் னககனளப் பார், உன் னகனய நீட்டி, என் விலாவிறல றபாடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்ோர்.

    28. றதாமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவறர! என் றதவறை! என்ோன்.

  • 2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

    கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

    148

    29. அதற்கு இறயசு: றதாமாறவ, நீ என்னைக் கண்டதிைாறல விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிேவர்கள் பாக்கியவான்கள் என்ோர்.

    30. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத றவறு அறநக அற்புதங்கனளயும் இறயசு தமது சீேருக்கு முன்பாகச் தசய்தார்.

    31. இறயசு றதவனுனடய குமாரைாகிய கிேிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருனடய நாமத்திைாறல நித்தியஜவீனை அனடயும்படியாகவும், இனவகள் எழுதப்பட்டிருக்கிேது.

    தியானம்

    "இறயசு றதவனுனடய குமாரைாகிய கிேிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருனடய நாமத்திைாறல நித்தியஜவீனை அனடயும்படியாகவும், இனவகள் எழுதப்பட்டிருக்கிேது." (வச. 31)

    இறயசுறவ தமய்யாை கிேிஸ்து, றதவைின் குமாரன் மற்றும் அவனர விசுவாசிப்பதிைால் நாம் ஜவீனை (நித்திய) அவரின் நாமத்தில் தபற்றுக்தகாள்ளலாம் என்பனத நாம் விசுவாசிக்கும்படிறய தன் சுவிறசறேத்தில் றயாவான் அப்றபாஸ்தலர் றநாக்கமாக தகாண்டு எழுதியிருந்தார். றதாமாவின் அவநம்பிக்னக எப்படி விசுவாசமாக மாேியது என்பனதக் காண்பிக்கும் "இனவகள்" நம்முனடய இன்னேயத் தியாை பகுதியில் நிச்சியமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

    இறயசுவின் மரணத்னதயும் அடக்கத்னதயும் தன் கண்களிைால் கண்டதிைால் மற்ே சீேர்கள் ஆண்டவனர உயிறராடு பார்த்றதாம் என்ேவுடன் றதாமாவிற்க்கு இயல்பாகறவ சந்றதகம் எழும்பி இருக்கும். நானும் அவனரப் றபாலறவ தசயல்படுவனத என்ைால் யூகிக்க முடிகிேது, “அவருனடய னககளில் ஆணிகளிைாலுண்டாை காயத்னத நான் கண்டு, அந்தக் காயத்திறல என் விரனலயிட்டு, என் னகனய அவருனடய விலாவிறல றபாட்டாதலாைிய விசுவாசிக்கமாட்றடன்".

    அறத றபால, இறயசு றதாமாவிடம் எட்டு நாட்களுக்குப் பிேகு அவருக்கு தரிசைமாகி, அவரின் அவநம்பிக்னகக்கு அவனர கடிந்துதகாள்ளாமல், அன்றபாடு அவனர றநாக்கி அனைத்து, "நீ உன் விரனல இங்றக நீட்டி, என் னககனளப் பார், உன் னகனய நீட்டி, என் விலாவிறல றபாடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு" என்று தசான்ைது குேிப்பாக எைக்கு ஆறுதலாக இருக்கிேது.

    விசுவாசிக்க வாஞ்னச இருப்பினும், என்னை சுற்ேியுள்ளனத பார்க்கும் றபாதும் அ