கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த...

18

Transcript of கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த...

Page 1: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய
Page 2: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

1

சங்கம் மருவிய கால இலக்கியப் பாக்களில் யாப்பியல் கட்டமமப்பும் மமாழியியல்

கட்டமமப்பும்

(திருக்குறளில் இருநிமலக் கட்டுகள்: ஓர் ஆய்வுப் பார்மவ)

மமாகன தாஸ் ராமசாமி

இந்திய ஆய்வியல் துமற

மலாயாப் பல்கமலக்கழகம்

மகாலாலம்பூர் சங்க இலக்கியச் சாரங்கள் தமிழ் மமாழியின் முக்கிய சாரங்களுள் ஒன்று.

அவற்றுக்கு ஈடானமவ சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள். இதன் மிக மபாிய எல்மல விஸ்தாிப்பிமனக் கண்டுமகாள்ளாமல் தமிழ் இலக்கிய உலகின் வமரவு எல்மலயிமன நாம் நிறுணயித்துவிட முடியாது. அத்துமணச் சிறப்பு வாய்ந்த் இலக்கிய உலகத்தினுள்மள மதடத் மதடச் சிறக்கும் முத்துகள் பல காணக் கிமடக்கின்றன. இன்மறய மமாழியியல் உலகத்திற்கு மிக முக்கிய ஆய்வுச் சான்றுகமள இமவ நன்முமறயில் எடுத்து வழங்குகின்றன. நீண்ட மநடும் வரலாற்று வளர்ச்சியிமனக் மகாண்டுள்ள சங்க இலக்கியச் சான்றுகளிலும் இதன் மவளிப்பாட்டிமனக் காண முடிகின்றது. இமவ இரண்டு நிமலகளில் மசயல்படுகின்றன; ஒன்று யாப்பிலக்கண அடிப்பமடயிலான இறுக்கம்; மற்மறான்று, மமாழியினூமட காணப்படும் இயல்பாகச் மசயல்படும் இறுக்கம். சங்க இலக்கிய மமல்கணக்கு நூல்கள் வாிமசயில் முதன்மம மபறுவது திருக்குறள். இந்நூலின்கண் காணக்கிடக்கும் பாக்கள் யாவும் மவண்டமளயால் கட்டப்பட்ட பாக்களாகும். தமிழ் யாப்பிலக்கணக் கட்டுகளாக அவற்றிற்கு அப்பாற்பட்ட நிமலயில் மற்மறாரு கட்டும் இப்பாக்கமள இமணத்து மிகச் மசருகலான கட்டமமப்பிமன வழங்கி விடுகின்றன; அத்தமகய கட்டமமப்பிமடமன மமாழிக்கட்டு என அமடயாளம் காட்டக் கடமமப்பட்டுள்மளாம். குறிப்பிட்ட திருக்குறள் பாக்கமளத் மதாிவு மசய்து, அவற்றினூமட காணப்படும் மிக மநருக்கமான இமணப்பு, யாப்பு-மமாழியியல் கட்டமமப்புகளின் வாயிலாக, இருமம நிமலகளில் எவ்வாறு அமமக்கப்பட்டுள்ளது என்பதமனத் தக்க சான்றுகமளாடு எடுத்துக்காட்டுவமத இந்த கட்டுமரயின் முக்கிய மநாக்கமாகும்.

முன்னுமர

மசம்மமாழியான தமிழ் மமாழியின் தகுநிமலயிமன உறுதிமசய்து மகாடுக்க

இம்மமாழியின்கண் பன்னூறு இலக்கிய மரபுச்சார் நூல்கமள வாிமசப்படுத்திக் காட்டலாம்.

மதாமகக்குறிப்பு நூல்களாக பதிமனன் மமல்கணக்கு, பதிமனன் கீழ்க்கணக்கு நூல்கள் என

இருவமக வடிவங்கமள முன்மவக்கும் மபாது, தமிழின் இனிமமக்கும், தமிழாசிாியர்களின்

ஆளுமமப் புலமமக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுச் சான்றுகமள விளக்கிச்

மசால்லாமமலமய புாிந்துவிடும். இந்நூல்களின்கண் புமதந்து கிமடக்கும் இலக்கியச் சுமவ

ஒருபுறமிருக்க, பண்மடத் தமிழாின் வாழ்வியல் மகாட்பாடுகள், தத்துவங்கள், அதன்கண்

மமறந்துள்ள தமிழாின் சிந்தமனத் திறன், வாழ்வியல் திறன் என அதன் சிறப்புகமள அடுக்கிக்

மகாண்மட மசல்லலாம். இந்த வாிமசயில் தமிழ் இலக்கண ஆசான்களின்

மமாழித்திறத்திமனயும் மமாழியினூமட அவர்கள் மகயாண்டுள்ள மசாற்சிக்கனக்

குறிப்புகமளயும் மமாழிச் சிக்கனக் குறிப்புகமளயும் கண்டு வியக்காமல் இருக்க

இயலவில்மல. அவ்வாிமசயில் இலக்கியப் பாடல்களில் குறிப்பாக இவர்கள் மகயாண்டுள்ள

சிக்கனக் மகாள்மகயிமனச் சான்றுகமளாடு விளக்கிச் மசால்வமத இந்தக் கட்டுமரயின்

முதன்மம மநாக்கமாகும்.

Page 3: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

2

தமிழ்த் திருமமற எனும் சிறப்புத் தகுதியிமன மபரும்பாங்கினில் அகரத்தில் மதாடங்கி,

‘ன்’கரத்தில் முடிய இயற்றப்பட்ட குறள் மவண்பாக்களில் மவளிப்படும் வாழ்வியல் உண்மமக்

குறிப்புகமளக் கண்டு மகிழ்மதார் இதமனப் மபாற்றாமல் மசல்லார். அவ்வமகயில்,

’உலகின் ஒப்பற்ற நூல்களில் ஒன்று; தமிழின் தமலசிறந்த நூல்; தமிழ், உலகினுக்கு வழங்கிய தன்மனாில்லாத் தனிநூல்; உலகச் சான்மறார்களால் கண்மணனப் மபாற்றிப் புகழாரம் சூட்டப்மபறும் அரும்மபரும் அறிவுக் களஞ்சியம்; வாழ்க்மகக்கு ஒளிகூட்டி, நல்வழி காட்டும் நன்னூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்மதான்றி, இன்றளவும் தனக்கு இமணயில்லாப் மபருமமசால் மபான்னூல்.’

என எம்மண்ணில் உதித்த தமிழறிஞர் ச சிங்காரமவலு அவர்கள் மணிமகுடமமற்றிப்

மபாற்றுவார். இத்துமணப் மபருமமசார் இலக்கிய வடிவின் துமணமயாடு தமிழ்

மமாழியின்கண் காணக்கிடக்கும் மமாழிச்சிக்கனத்திற்கு வழிவிடும் வமகயினில் யாப்பியல்

தமளக்கட்டு-மமாழியியல் கட்டுகளின் வழி இருநிமல இருக்கநிமலயிமன அமடயாளம்

காண்மபாம்.

ஆய்வு பின்புலம்

மமாழியின்கண் நம்மம அறியாமமலமய நாம் அதித சிக்கனக் மகாள்மகயிமன நுண்ணிய

மமாழியியல் பயன்பாட்டிமனப் பல இடங்களில் தமிழ் மமாழியில் மகயாண்டு

மகாண்டிருக்கின்மறாம். இதற்குத் தமிழ் மமாழியின் அறிவியல் மநாக்கு இடம்மகாடுக்கின்றது.

தமிழ் மமாஇயின்கண் காணப்படும் மசாற்சிக்கனக் குறிப்புகமளயும் மமாழிச் சிக்கனக்

குறிப்புகமளயும் இரண்டு எழுத்துகளுக்கிமடமய இடம்மபறும் இமடமவளி, இரண்டு

மசாற்களுக்கு இமடமய இடம்மபறும் இமடமவளி, இரண்டு மசாற்மறாடர்களுக்கிமடமய

இடம்மபறும் இமடமவளி, இரண்டு வாக்கியங்களுக்கு இமடமய இடம்மபறும் இமடமவளி,

இரண்டு பத்திகளுக்கு இமடமய இடம்மபறும் இமடமவளி என பல்வமக நிமலகளில்

உருவாகிட, அவற்மறக் வழிமுமறகமள இயற்மகயாகமவ கமளந்திட எம்மமாழி இடம்

மகாடுத்திருப்பதமனக் கண்டு விந்மதமய விஞ்சுகின்றது.

இவ்வாறு இடம்மபறும் இமடமவளிகள் மமாழியின் ஊமட காண, அவற்மற நன்முமறயில்

குமறத்து மமற்குறிப்பிட்ட மசால், கருத்துமரக் கூறுகளுக்கு இமடமய காணப்படும்/எழும்

இமடமவளியிமனக் குமறத்து அவற்றுக்கிமடமய மசறிவான அணுக்கத்திமன உருவாக்கிட

தமிழ் மமாழி, யாப்பியல் தமளக்கட்டு-மமாழியியல் கட்டுகளின் வழி வழிகமள ஏற்படுத்திக்

மகாடுத்துள்ளது.

நீண்ட மநடும் வரலாற்று வளர்ச்சியிமனக் மகாண்டுள்ள சங்கம் மருவிய காலத்தில் மதான்றிய

இலக்கியச் சான்றுகளிலும் இதன் மவளிப்பாட்டிமன மிகத் மதளிவாகக் காண முடிகின்றது.

இவற்றுள் காணப்படும் இடம்மபறும் இமடமவளிக் குமறப்பு மூலமாக மவளிப்படும்

சிக்கனக்மகாள்மக இரண்டு நிமலகளில் மசயல்படுகின்றன;

அ) ஒன்று யாப்பிலக்கண அடிப்பமடயிலான இமடமவளிக் குமறப்பு; மற்மறான்று, ஆ) மமாழியினூமட காணப்படும் இயல்பாகச் இமடமவளிக் குமறப்பு.

Page 4: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

3

இவ்வாறு இருமம நிமலகளில் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் இமடமவளிக்

குமறப்பு நமடமபற்றுக் மகாண்டிருக்கின்றது என மமாகன தாஸ் (2015) ஆய்வு முடிவு

காட்டுகின்றது. இத்தன்மம எவ்வாறு சங்கம் மருவிய இலக்கிய வடிவங்களிலும்

மவளிப்படுகின்றன என்பதமன அமடயாளம் காட்டுவமத இந்தக் கட்டுமரயின் முதன்மம

மநாக்கம். இந்த உண்மமநிமலயிமனக் குறிப்பாக ஐங்குறுநூறு பாடமலச் சான்றாகக்

மகாண்டு, ஏமனய சங்க இலக்கியச் சான்றுகளின் துமணமயாடும் விவாிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கட்டுமர தமிழ் மமாழியின்கண் குறிப்பாக சங்க இலக்கியப் பாடல்களில்

காணப்படும் இமடமவளிக் குமறப்பு நடவடிக்மக எவ்வாறு மசயல்படுகின்றது என்பதமனச்

சான்றுகமளாடு விளக்குகின்றது.

ஆய்வுப் பார்மவ

சங்க இலக்கியச் சாரங்கமளப் மபாலமவ சங்கம் மருவிய காலத்தில் மதாற்றம் கண்ட இலக்கிய

வட்டிவங்களும் சமநிமலயிலான முக்கியத்துவத்திமனப் மபறுகின்றன. இவ்விரு மதாமகச்சார்

தமிழ் இலக்கிய வடிவங்களின் மிகப் மபாிய எல்மல விஸ்தாிப்பிமனக் கண்டுமகாள்ளாமல்

தமிழ் இலக்கிய உலகின் வமரவு எல்மலயிமன நாம் நிருணயித்துவிட முடியாது. அத்துமணச்

சிறப்பு வாய்ந்த இலக்கிய உலகத்தினுள்மள மதடத் மதடச் சிறக்கும் முத்துகள் பல காணக்

கிமடக்கின்றன. இன்மறய மமாழியியல் உலகத்திற்கு மிக முக்கிய ஆய்வுச்சான்றுகமள

இமவ நன்முமறயில் எடுத்து வழங்குகின்றன.

அவ்வமகயில், தமிழ் ஐந்திலக்கணக் மகாட்பாடுகளுள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிாிவாகக்

கருதப்படுவது யாப்பிலக்கணம். இந்த இலக்கணம் தமிழ் மமாழியின் கட்டுச்மசறிவிமனயும்

சிக்கனத்தன்மமத் தன்மமயிமனயும் நன்கு விளக்கி நிற்கும். இந்த இரு நிமலத்தன்மமகமள

விவாிக்கும் மகாட்பாடுகள் யாப்புறுப்புகளின் அடிப்பமடயில் விளக்கப்படுத்திக்

மகாடுத்துள்ளது தமிழ் இலக்கணம். இதமனத் திருக்குறளின் துமணமகாண்டு, குறிப்பாக

அறத்துப்பாலில் இடம்மபற்றுள்ள குறட்பாக்கமள அடிப்பமடயாகக் மகாண்டு

இவ்வுண்மமயின் அடிப்பமட ஆராயப்பட்டுள்ளது.

அறத்துப்பால் 1-38 அதிகாரங்கமளக் மகாண்டுள்ளது; இதன்கண் கடவுள் வாழ்த்து, வான்

சிறப்பு, நீத்தார் மபருமம, அறன் வலியுறுத்தல், இல்வாழ்க்மக, வாழ்க்மகத் துமணநலம்,

மக்கட் மபறு, அன்புமடமம, விருந்மதாம்பல், இனியமவ கூறல், மசய்ந்நன்றி, நடுவுநிமலமம,

அடக்கமுமடமம, ஒழுக்கமுமடமம, பிறனில் விமழயாமம, மபாமறயுமடமம,

அழுக்காறாமம, மவஃகாமம, புறங்கூறாமம, பயனில மசால்லாமம, தீவிமனயச்சம்,

ஒப்புரவறிதல், ஈமக, புகழ், அருளுமடமம, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம்,

கள்ளாமம, வாய்மம, மவகுளாமம, இன்னா மசய்யாமம, மகால்லாம, நிமலயாமம, துறவு,

மமய்யுணர்தல், அவா அறுத்தல், ஊழ் என்பமவ யாகும்.

Page 5: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

4

யாப்பிலக்கணம் மபாதுவாக யாப்பு உறுப்பியல், மசய்யுளியல், ஒழிப்பியல் என முப்மபரும்

பிாிவுகமள உள்ளடக்கி இருக்கும். இவற்றுள் உறுப்பியல் தமிழ் மமாழியின்கண் சிக்கனச்

மசலவினத்திமனக் மகயாளும் பாங்கினில் உள்ளுறுப்புகமளயும் அவற்றின்

மசயல்பாடுகமளயும் விளக்கிச் மசல்கின்றது. இதனுள் முக்கியமாக எழுத்து; அமச; சீர்; தமள;

அடி; மதாமட எனும் ஆறு பிாிவுகமள முன்னிருத்தி விளக்கம் வழங்கிச் மசல்லும்.

மவண்பாவிற்கான மபாது இலக்கணம் பின்வருமாறு அமமகின்றது; அ) மவண்பாக்கள் 5 வமகப்படும்; குறள் மவண்பா 2 அடிகளால் இயற்றப்படும் ஆ) முதலடி அளவடியாக அமமயும் (4 சீர்கள் அமமயப்மபறும்) இ) ஈற்றுச் சீர் சிந்தடியாக அமமயும் (3 சீர்கள் அமமயப்மபறும்); உ) ஈற்றடியின் ஈற்றுச் சீாின் நாள், மலர், காசு பிறப்பு வாய்பாட்டில் அமமயப்

மபறுதல் மவண்டும் ஈ) மவண்பாக்கள் இயற்சீரும், காய்ச்சீரும் மட்டுமம ஏற்றுவரும்

இந்தப் பிாிவினில் முக்கியத்துவம் மபரும் பிாிவு தமள; நிமலமமாழி சீரும் வரும்மமாழிச் சீாின்

அமசமயாடு இமணக்கப்படும்மபாது அவற்றின் இமணவுச்மசறிவு எவ்வண்ணம் அமமய

மவண்டும் என்பதமன நிறுணயிக்கும் பகுதியிது. இந்தச் மசறிவு முமறயாக நிருணயிக்கப்படும்

மபாது, அமமப்பளவிலும் மசய்யுள் அளவிலும் அமமயக் காணும் இமடமவளி குமறயக்

காண்கின்மறாம். இதமன ஏழு வழிகளில் தமிழ் யாப்பு நிமலப்மபறாக்கம் மசய்கின்றது.

பின்வரும் தகவல்கள் இதமனத் மதளிவிக்கும்.

யாப்பிலக்கணமும் தமளகளும் மாச்சீர் + மநரமச = மநமரான்று ஆசிாியத் தமள விளச்சீர் + நிமரயமச = நிமரமயான்று ஆசிாியத் தமள மாச்சீர் + நிமரயமச = இயற்சீர் மவண்டமள விளச்சீர் + மநரமச = இயற்சீர் மவண்டமள காய்ச்சீர் + மநரமச = மவண்சீர் மவண்டமள காய்ச்சீர் + நிமரயமச = கலித்தமள கனிச்சீர் + மநரமச = ஒன்றிய வஞ்சித் தமள கனிச்சீர் + நிமரயமச = ஒன்றாத வஞ்சித் தமள

இந்த உண்மமயிமனச் சில குறள் மவண்பாக்களின்கண் நிறுத்திக் காண்மபாம்; கீழ்க்காணும்

குறள்மவண்பா முதல் சான்றாக அமமகின்றது.

பாடலில் யாப்புக் கட்டுகளின் வழி இமடமவளிக் குமறப்பு

மங்/கலம் (இ.மவ)என்/ப (இ.மவ)மமன/மாட்/சி (மவ.மவ)மற்/றுஅ/தன்(மவ.மவ) நன்/கலம் (இ.மவ)நன்/மக்/கட் (மவ.மவ)மப/று - குறள் 10 துப்/பார்க்/குத்(மவ.மவ)துப்/பா/ய(மவ.மவ)துப்/பாக்/கித்(மவ.மவ) துப்/பார்க்/குத்(மவ.மவ) துப்/பா/ய (மவ.மவ)தூ/உம் (இ.மவ)மமழ – குறள் 12

Page 6: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

5

தற்/காத்/துத்(மவ.மவ)தற்/மகாண்/டான்(மவ.மவ)மப/ணித்(இ.மவ) தமக/சான்/ற(மவ.மவ) மசாற்/காத்/துச்(மவ.மவ) மசார்/விலாள்(இ.மவ) மபண் – குறள் 56 விருந்/து (இ.மவ)புறத்/தாத் (இ.மவ)தூண்/டல்(இ.மவ) சா/வா(இ.மவ) மருந்/துஎ/னினும்(மவ.மவ) மவண்/டற்/பாற்(மவ.மவ) றன்/று – குறள் 82 இறல்/ஈ/னும்(மவ.மவ)எண்/ணா/து(மவ.மவ)மவஃ/கின்;(இ.மவ) விறல்/ஈ/னும்(மவ.மவ) மவண்/டா/மம(மவ.மவ) என்/னுஞ்(இ.மவ) மசருக்/கு – குறள் 180 சினம்/என்/னும்(மவ.மவ)மசர்ந்/தா/மரக்(மவ.மவ)மகால்/லி(இ.மவ) இன/மமன்/னும்(மவ.மவ) ஏ/மப்(இ.மவ) புமன/மயச் (இ.மவ)சுடும் - குறள் 306

இயற்சீர் மற்றும் காய்ச்சீர்களாலான குறள்பாக்களின் இமடயிமடமய காணப்படும்

தமளகளின் கட்டமமப்பு, பாடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு இணக்கமாகக்

கட்டுண்டுள்ளன என்பதமன விவாிக்கின்றன.

இவற்றுள் நமது கவனத்மத ஈர்க்கும் சில தமளநிமலகள் உள்ளன; அமவ,

குறள் 10 மங்/கலம் (இ.மவ)என்/ப என்/ப (இ.மவ)மமன/மாட்/சி மமன/மாட்/சி (மவ.மவ)மற்/றுஅ/தன் மற்/றுஅ/தன்(மவ.மவ) நன்/கலம் நன்/கலம் (இ.மவ)நன்/மக்/கட் நன்/மக்/கட்(மவ.மவ)மப/று -- குறள் 12 துப்/பார்க்/குத்(மவ.மவ)துப்/பா/ய துப்/பா/ய (மவ.மவ)துப்/பாக்/கித் துப்/பாக்/கித்(மவ.மவ) துப்/பார்க்/குத் துப்/பார்க்/குத் (மவ.மவ)துப்/பா/ய துப்/பா/ய (மவ.மவ)தூ/உம் (இ.மவ)மமழ குறள் 58 தற்/காத்/துத்(மவ.மவ)தற்/மகாண்/டான் தற்/மகாண்/டான் (மவ.மவ)மப/ணித் மப/ணித் (இ.மவ)தமக/சான்/ற தமக/சான்/ற(மவ.மவ)மசாற்/காத்/துச் மசாற்/காத்/துச் (மவ.மவ) மசார்/விலாள் மசார்/விலாள் (இ.மவ) மபண் குறள் 82 விருந்/து (இ.மவ)புறத்/தாத் புறத்/தாத் (இ.மவ)தூண்/டல் தூண்/டல் (இ.மவ) சா/வா சா/வா (இ.மவ) மருந்/துஎ/னினும்

Page 7: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

6

மருந்/துஎ/னினும் (மவ.மவ) மவண்/டற்/பாற் மவண்/டற்/பாற் (மவ.மவ) றன்/று குறள் 180 இறல்/ஈ/னும்(மவ.மவ)எண்/ணா/து எண்/ணா/து (மவ.மவ) மவஃ/கின்; மவஃ/கின் (இ.மவ) விறல்/ஈ/னும் விறல்/ஈ/னும் (மவ.மவ) மவண்/டா/மம மவண்/டா/மம (மவ.மவ) என்/னுஞ் என்/னுஞ் (இ.மவ) மசருக்/கு குறள் 306 சினம்/என்/னும்(மவ.மவ) மசர்ந்/தா/மரக் மசர்ந்/தா/மரக் (மவ.மவ) மகால்/லி மகால்/லி (இ.மவ) இன/மமன்/னும் இன/மமன்/னும் (மவ.மவ) ஏ/மப் ஏ/மப் (இ.மவ) புமன/மயச் புமன/மயச்(இ.மவ)சுடும் -

இந்தச் சான்று தமளக்கட்டுகளில் இடம்மபற்றுள்ள மாற்றங்கமளச் சற்றுக் கவனத்துடன்

காணும்மபாது, இமவ ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் கட்டுண்ட சூழமலக் காண

வாய்ப்மபற்படுகின்றது. தமிழ் மமாழிக்மக உாித்தான இந்த இயல்பு நிமல, இரண்டு மசாற்கள்

எல்மலக்கு அப்பால் நின்றுமகாண்டு உறவிமன ஏற்படுத்த முற்படும்மபாது, மசால்லின் ஈற்று

எழுத்தும் முதமலழுத்தும் சில உடன்பட்ட நிமலயில் இமணவதமனக் காண்கின்மறாம்.

இவ்வுண்மமயிமன மமற்படிப் பாடலிலும் கண்மடாம்; இயல்பான எழுத்துப் படிவத்திலும்

காண வழி உள்ளது. கீழ்க்காணும் சான்றுகள் இதமனத் மதளிவுபடுத்துகின்றன.

இயல்மமாழிச் சான்றுகள் மரம் + கள் > மரங்கள் கரம் + கள் > கரங்கள் பல் + கள் > பற்கள் முள் + கள் > முட்கள்

மமற்படிப் பாடலில் காணப்பட்ட கட்டுகளின் காட்டுகமள மீண்டும் ஒரு முமறக் காண்மபாம்.

மமற்கண்ட விளக்கங்கள் தமிழ் யாப்பிலக்கண வழிநிமலயில் மசய்யுளின் அமமப்புக்குள்

இடம்மபறும் மசாற்கூறுகளுக்கிமடமய காணப்படும் இமடமவளிக் குமறப்பு எங்ஙணம்

இடம்மபறுகின்றது என்பதமனக் காட்டுகின்றது. எனினும், இந்த யாப்பு அமமப்பிற்குள்ளும்

மற்மறாரு இமடமவளி குமறப்பு நமடமுமறச் மசயல்பாட்டிமனத் தமிழ் மசயல்படுத்திக்

மகாண்டிருக்கின்றது. இந்த இருமமநிமல இமடமவளிக் மகாட்பாடு சங்க இலக்கியப்

பாடல்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இயல்புக் கூறாக அமமந்துள்ளமதக்

காண்கின்மறாம். சான்றுகமளக் காண்பதற்கு முன்பதாக, இந்த இரண்டாம் நிமல

இமடமவளிக் குமறப்பு எங்ஙனம் மசயல்படுகின்றது என்பதமனச் சற்றுக் காண்மபாம்.

இடமவளிக் குமறப்பு: மதான்றலும் திாிபாக்கமும்

Page 8: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

7

புணாியல் தமிழில் இடம்மபறும் முக்கிய இரண்டு பிாிவுகள் இயல்புநிமல மாற்றம்,

விகாரநிமல மாற்றம் ஆகும். விகாரநிமல மாற்றங்களின் அடிப்பமடயில் வருமமாழிக்கும்

நிமலமமாழிக்கும் இமடமய ஏற்படும் சந்திப்பில் பல மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தமிழ்

மமாழி வமரயறுத்துள்ளது; அமவ மதான்றல், திாிதல், மகடுதல் ஆகும். சங்க இலக்கியப்

பாடல்களில் முதலிரண்டு நிமலப்பாடுகள் நன்முமறயில் மசயல்பட்டு இமடமவளிக்

குமறப்பிமன மசயல்படுத்துகின்றன என்பதமனக் காண்பமத இயற்மக இமடமவளிக்

குமறப்பு என்கிமறாம். நிமலமமாழிக்கும் வருமமாழிக்கும் இமடமய எழும் மமாழி

முரண்பாடுகமளக் கமளயும் வண்ணம் இம்மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

தமிழ் மமாழியில் வருமமாழிக்கும் நிமலமமாழிக்கும் இமடமய ஏற்படும் சந்திப்பில் பல

மாற்றங்கள் ஏற்படலாம்; அவற்றுள் திாிபும் மதான்றலும் மமற்கண்ட பாடல்களில் நாம் காண

முடிந்தமவ. நிமலமமாழிக்கும் வருமமாழிக்கும் இமடமய எழும் மமாழி முரண்பாடுகமளக்

கமளயும் வண்ணம் இந்தச் மசயல்பாடுகள் நிகழ்வமதக் காண்கின்மறாம். எ.டு. கல் + சிமல > கற்சிமல புல் + கள் > புற்கள் முள் + கள் > முட்கள் எள் + மநய் > எண்மணய் உள்நிமல மாற்றம்; எ.டு. அ. முதல் + மம > முதன்மம = ல் + ம் > /ன்ம்/ ஆ. கல் + சிமல > கற்சிமல = ல் + ச் > /ற்ச்/ இ. புல் + கள் > புற்கள் = ல் + க் > /ற்க்/ ஈ. முள் + கள் > முட்கள் = ள் + ட் > /ட்க்/ உ. எள் + மநய் > எண்மணய் = ள் + ந் > /ண்ண்/

இவற்றுள் இடம்மபற்றுள்ள மாற்றம் இமடமவளிக் குமறப்பிமன முன்னிருத்தி

நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதமனக் கண்டுமகாள்க. இதமன அமடயாளம் கண்டுமகாள்ள

நமக்கு உறுதுமண மசய்யவல்ல சிந்தமனமய, மமாழியியல் கல்வி முன்மவக்கும் இமசமமப்

படிநிமலச் சிந்தமன. மமற்கண்ட உள்நிமல மாற்றங்களும், நாம் கண்ட சங்க இலக்கியச்

சான்றுப்பாடல்களினூமட ஏற்பட்ட மாற்றங்களும் ஒன்றாகமவ அமமகின்றன.

குறள் 10 மங்/கலம் (இ.மவ)என்/ப = ம்+கஎ > /ம்எ (மம)/ என்/ப (இ.மவ)மமன/மாட்/சி = அ+ம் > /அம்/ மமன/மாட்/சி (மவ.மவ)மற்/றுஅ/தன் = இ+ம் > /இம்/ மற்/றுஅ/தன்(மவ.மவ) நன்/கலம் = ன்+ந் > /ன்ந்/ நன்/கலம் (இ.மவ)நன்/மக்/கட் = ம்+ந் > /ம்ந்/ நன்/மக்/கட்(மவ.மவ)மப/று -- = ள்+ப் > /ட்ப்/ குறள் 12 துப்/பார்க்/குத்(மவ.மவ)துப்/பா/ய = உ+த் > /த்த்/ துப்/பா/ய (மவ.மவ)துப்/பாக்/கித் = அ+த் > /அத்/ துப்/பாக்/கித்(மவ.மவ) துப்/பார்க்/குத் = இ+த் > /த்த்/

Page 9: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

8

துப்/பார்க்/குத் (மவ.மவ)துப்/பா/ய = உ+த் > /த்த்/ துப்/பா/ய (மவ.மவ)தூ/உம் (இ.மவ)மமழ = அ+த் > /அத்/ குறள் 58 தற்/காத்/துத்(மவ.மவ)தற்/மகாண்/டான் = உ+த் > /த்த்/ தற்/மகாண்/டான் (மவ.மவ)மப/ணித் = ன்+ப் > /ன்மப/ மப/ணித் (இ.மவ)தமக/சான்/ற = இ+த் > /த்த்/ தமக/சான்/ற(மவ.மவ)மசாற்/காத்/துச் = அ+ச் > /அத்/ மசாற்/காத்/துச் (மவ.மவ) மசார்/விலாள் = உ+ச் > /ச்ச்/ மசார்/விலாள் (இ.மவ) மபண் = ள்+ப் > /ள்ப்/ குறள் 82 விருந்/து (இ.மவ)புறத்/தாத் = உ+ப் > /உப்/ புறத்/தாத் (இ.மவ)தூண்/டல் = ஆ+த் > /த்த்/ தூண்/டல் (இ.மவ) சா/வா = ல்+ச் > /ல்ச்/ சா/வா (இ.மவ) மருந்/துஎ/னினும் = ஆ+ம் > /அத்/ மருந்/துஎ/னினும் (மவ.மவ) மவண்/டற்/பாற் = ம்+வ் > /ம்வ்/ மவண்/டற்/பாற் (மவ.மவ) றன்/று = ல்+த் > /ற்ற்/ குறள் 180 இறல்/ஈ/னும்(மவ.மவ)எண்/ணா/து = ம்+எ > /ம்எ/ எண்/ணா/து (மவ.மவ) மவஃ/கின்; = உ+வ் > /உவ்/ மவஃ/கின் (இ.மவ) விறல்/ஈ/னும் = ன்+வ் > /ன்வ்/ விறல்/ஈ/னும் (மவ.மவ) மவண்/டா/மம = ம்+வ் > /ம்வ்/ மவண்/டா/மம (மவ.மவ) என்/னுஞ் = ஐ+எ > /ஐஎ/ என்/னுஞ் (இ.மவ) மசருக்/கு = ம்+ச் > /ஞ்ச்/ 306 சினம்/என்/னும்(மவ.மவ) மசர்ந்/தா/மரக் = ம்+ச் > /ம்ச்/ மசர்ந்/தா/மரக் (மவ.மவ) மகால்/லி = ஐ+க் > /க்க்/ மகால்/லி (இ.மவ) இன/மமன்/னும் = இ+இ > /இஇ/ இன/மமன்/னும் (மவ.மவ) ஏ/மப் = ம்+ஏ > /ஐஏ/ ஏ/மப் (இ.மவ) புமன/மயச் = அ+ப் > /ப்ப்/ புமன/மயச்(இ.மவ)சுடும் - = ஐ+ச் > /ச்ச்/

இந்த எடுத்துக்காடுகளின் ஊமட காணப்படும் ஒருமமப்பாட்டிமனக் கண்டுமகாள்ள நமக்குத்

மதமவப்படுவது இமசமமப் படிநிமல மகாள்மக விளக்கம்.

இமசமமப் படிநிமல மாற்றம் என்றால் என்ன?

மமாழியின் காணப்படும் ஒலியன்களின் இமசமமயில் ஏற்படும் மாற்றங்கமளக் குமறக்க

தமிழ் மமாழியில் மகயாளப்படும் முமறயிமனமய நாம் இமசமமப்படிநிமல மாற்றம் எனக்

கூறாமல், விகாரப்புணர்ச்சி என்கின்மறாம்.

உயிமராலி (6)

அமரவுயிர் (5) மதாடமராலி (4) மருங்மகாலி (3) மமலி (2) வலி (1)

Page 10: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

9

இந்த இமசமமக் மகாள்மகயிமன நன்முமறயில், இயல்பாகமவ மகயாளும்

பாங்கினில் மமாழி, சில இயற்மக நியதிகமள வமரயறுத்துள்ளது. அதுமவ

எழுத்துவரன்முமற என அறியப்படுகின்றது. தமிழ் மமாழியில் காணப்படும் எழுத்து

வரன்முமற, இம்மமாழியின் மசால்லிறுதியிலும் மசால்முதலிலும் என்ன எழுத்துகள்

வர மவண்டும் என்பதமன உறுதிமசய்கின்றது. தமிழ் மமாழியில் இன்ன இன்ன

எழுத்துகள்தான் வர மவண்டும் என்ற நியதி உண்டு என்பதமனக் கீழ்க்காணும்

அட்டவமண காட்டுகின்றது.

மமற்படி எடுத்துக்காட்டுகள் 2 முக்கியச் மசய்திகமளக் காட்டுகின்றன? ஒன்று,

மசாற்கள் மிதமான இமசமமமயக் மகாண்ட ஓமசயில் மதாடங்குவமதக்

காட்டுகின்றது. மற்மறான்று, மசாற்கள் அதித இமசமமமயக் மகாண்ட ஓமசயில்

முடிவுறுவமதக் காட்டுகின்றன. அவ்வாறு மசயல்பட இயலாதமபாது மமாழியில்

விகாரப்புணர்ச்சிகள், மதான்றல், திாிதல், மகடுதல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதிலும்

குறிப்பாக மமல்லின, இமடயின மமய்கமளாடு வல்லினம் புணரும்மபாது, திாிபாக்கம்

நமடமபறுகின்றது. சுருங்கச் மசால்லின், இமசமமப் படிநிமலயில் முரண்பாடு

ஏற்படும்மபாது இது நிகழ்கின்றது. இயலாத மபாது, மற்மறாரு ஒலிய்யின்

மதான்றமலா மகடுதமலா கூட நிகழ்த்தப்படுகின்றது.

கீழ்க்காணும் சான்றுகள் இதமன விளக்குகின்றன. ஆ. கல் + சிமல > கற்சிமல

மசால்லிறுதி எழுத்துகள் மசால்முதல் எழுத்துகள் இமடயினம் ய், ர், ல், (வ்), ழ், ள் (6) X ய், *(ர்), *(ல்), வ், *(ழ்), *(ள்) – (2) மமல்லினம் (ங்), (ஞ்), ண், (ந்), ம், ன் (6) X ங், ஞ், *(ண்), ந், ம், ன் – (5) வல்லினம் *(க்), *(ச்), *(ட்), *(த்), *(ப்), *(ற்) (0) X க், ச், *(ட்), த், ப், *(ற்) – (4) * ( ) இடம்மபறக் கூடா எழுத்துகள் ( ) இடம்மபறலாம், ஆனால் இன்மறய வழக்கில் இல்மல

Page 11: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

10

= ல் + ச் > ற்ச் உயிர் இ. புல் + கள் > புற்கள் = ல் + க் > ற்க் ஈ. முள் + கள் > முட்கள் = ள் + ட் > ட்க் உயிர் (6) அமரவுயிர் (5) மதாடமராலி (4) வல்லினமவாலி (1) உ. எள் + மநய் > எண்மணய் = ள் + ந் > ண்ண்

இம்மாற்றங்கள் எதமனக் காட்டுகின்றன?

இமசமமப் படிநிமலயின் கீழ்ப்படியில் அமர்ந்திருக்கும் வல்லின மமய், தனது

அண்மட / அருகில் அமமந்திருக்கும், இனமமல்மலழுத்துடன் மட்டுமம உறவாட

விமழகின்றன. இதன் அடிப்பமடயில் நாம் முன்னம் கண்ட சங்கப் பாடலின்

எடுத்துக்காட்டுகமளயும் ஒப்பிட்டுப் பார்ப்மபாம்.

குறள் 10 மங்/கலம் (இ.மவ)என்/ப = ம்+கஎ > /ம்எ (மம)/ மற்/றுஅ/தன்(மவ.மவ) நன்/கலம் = ன்+ந் > /ன்ந்/ நன்/கலம் (இ.மவ)நன்/மக்/கட் = ம்+ந் > /ம்ந்/ நன்/மக்/கட்(மவ.மவ)மப/று -- = ள்+ப் > /ட்ப்/ குறள் 12 துப்/பார்க்/குத்(மவ.மவ)துப்/பா/ய = உ+த் > /த்த்/ துப்/பாக்/கித்(மவ.மவ) துப்/பார்க்/குத் = இ+த் > /த்த்/ துப்/பார்க்/குத் (மவ.மவ)துப்/பா/ய = உ+த் > /த்த்/

உயிமராலி (6)

அமரவுயிர் (5) மதாடமராலி (4) மருங்மகாலி (3) மமலி (2) வலி (1)

உயிமராலி (6)

அமரவுயிர் (5) மதாடமராலி (4) மருங்மகாலி (3) மமலி (2) வலி (1)

Page 12: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

11

குறள் 58 தற்/காத்/துத்(மவ.மவ)தற்/மகாண்/டான் = உ+த் > /த்த்/ தற்/மகாண்/டான் (மவ.மவ)மப/ணித் = ன்+ப் > /ன்மப/ மப/ணித் (இ.மவ)தமக/சான்/ற = இ+த் > /த்த்/ மசாற்/காத்/துச் (மவ.மவ) மசார்/விலாள் = உ+ச் > /ச்ச்/ மசார்/விலாள் (இ.மவ) மபண் = ள்+ப் > /ள்ப்/ குறள் 82 புறத்/தாத் (இ.மவ)தூண்/டல் = ஆ+த் > /த்த்/ தூண்/டல் (இ.மவ) சா/வா = ல்+ச் > /ல்ச்/ மருந்/துஎ/னினும் (மவ.மவ) மவண்/டற்/பாற்= ம்+வ் > /ம்வ்/ மவண்/டற்/பாற் (மவ.மவ) றன்/று = ல்+த் > /ற்ற்/ குறள் 180 இறல்/ஈ/னும்(மவ.மவ)எண்/ணா/து = ம்+எ > /ம்எ/ எண்/ணா/து (மவ.மவ) மவஃ/கின்; = உ+வ் > /உவ்/ மவஃ/கின் (இ.மவ) விறல்/ஈ/னும் = ன்+வ் > /ன்வ்/ விறல்/ஈ/னும் (மவ.மவ) மவண்/டா/மம = ம்+வ் > /ம்வ்/ மவண்/டா/மம (மவ.மவ) என்/னுஞ் = ஐ+எ > /ஐஎ/ என்/னுஞ் (இ.மவ) மசருக்/கு = ம்+ச் > /ஞ்ச்/ குறள் 306 சினம்/என்/னும்(மவ.மவ) மசர்ந்/தா/மரக் = ம்+ச் > /ம்ச்/ மசர்ந்/தா/மரக் (மவ.மவ) மகால்/லி = ஐ+க் > /க்க்/ மகால்/லி (இ.மவ) இன/மமன்/னும் = இ+இ > /இஇ/ ஏ/மப் (இ.மவ) புமன/மயச் = அ+ப் > /ப்ப்/ புமன/மயச்(இ.மவ)சுடும் - = ஐ+ச் > /ச்ச்/

இமடமவளிக் குமறப்பு குறள் 10 மமலி (2) + (6) உயிர் = ம் + எ > /ம்எ (மம)/ மமலி (2) + (2) மமலி = ன் + ந > /ன்ந்/ மமலி (2) + (2) மமலி = ம் + ந் > /ம்ந்/ இமட (3)+ (1)வலி = ள் + ப் > /ட்ப்/ குறள் 12 உயிர் (6) + (1) வலி = உ +த் > /த்த்/ உயிர் (6) + (1) வலி = இ +த் > /த்த்/ உயிர் (6) + (1) வலி = உ +த் > /த்த்/ குறள் 58 உயிர் (6) + (1) வலி = உ +த் > /த்த்/ மமலி (2) + (1) வலி = ன் +ப் > /ன்மப/ உயிர் (6) + (1) வலி = இ +த் > /த்த்/ உயிர் (6) + (1) வலி = உ +ச் > /ச்ச்/ இமட (3) + (1)வலி = ள் +ப் > /ள்ப்/ குறள் 82

Page 13: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

12

உயிர் (6) + (1) வலி = ஆ +த் > /த்த்/ இமட (3) (1) வலி = ல் +ச் > /ல்ச்/ உயிர் (6) + (3) இமட = ம் +வ் > /ம்வ்/ இமட (3) (1) வலி = ல் +த் > /ற்ற்/ குறள் 180 மமலி(2) + (6) உயிர் = ம் +எ > /ம்எ/ உயிர் (6) + (3) இமட = உ +வ் > /உவ்/ மமலி (2) + (3) இமட = ன் +வ் > /ன்வ்/ மமலி (2) + (3) இமட = ம் +வ் > /ம்வ்/ உயிர் (6) + (6) உயிர் = ஐ +எ > /ஐஎ/ மமலி (2) + (1) வலி = ம் +ச் > /ஞ்ச்/ குறள் 306 மமலி (2) + (1) வலி = ம் +ச் > /ம்ச்/ உயிர் (6) + (1) வலி = ஐ +க் > /க்க்/ உயிர் (6) + உயிர் + = இ +இ > /இஇ/ உயிர் (6) + (1) வலி = அ +ப் > /ப்ப்/ உயிர் (6) + (1) வலி = ஐ +ச் > /ச்ச்/

இமடமவளிக் குமறப்பு:

இமடமவளி இமடமவளிக்

குமறப்புக்குப் பின்:

குறள் 10 = ம்(2) + (6) எ > (2)(6)/ம்எ (மம)/ 4 4 = ன்(2) + (2) ந > (2)(2) /ன்ந்/ 0 0 = ம்(2) +(2) ந் > (2)(2) /ம்ந்/ 0 0 = ள்(3) + (1) ப் > (1)(1) /ட்ப்/ 2 0 குறள் 12 = உ(6) + (1) த் > (1)(1) /த்த்/ 5 0 = இ(6) +(1) த் > (1)(1) /த்த்/ 5 0 = உ(6) + (1) த் > (1)(1) /த்த்/ 5 0 குறள் 58 = உ(6) +(1)த் > (1)(1) /த்த்/ 5 0 = ன்(2) +(1)ப் > (2)(1) /ன்மப/ 1 1 = இ(6) +(1)த் > (1)(1) /த்த்/ 5 0 = உ(6) +(1)ச் > (1)(1) /ச்ச்/ 5 0 = ள்(3) +(1)ப் > (3)(1) /ள்ப்/ 2 2 குறள் 82 = ஆ(6) +(1)த் > (1)(1)/த்த்/ 5 0 = ல்(3) +(1)ச்) > (3)(1)/ல்ச்/ 2 0 = ம்(2) + (5)வ் > (2)(5)/ம்வ்/ 3 0 = ல்(3) +(1)த் > (1)(1)/ற்ற்/ 2 0 குறள் 180

Page 14: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

13

= ம்(2) +(6)எ > (2)(6) /ம்எ/ 4 4 = உ(6) +(5)வ் > (6)(5) /உவ்/ 1 1 = ன்(2) +(5)வ் > (2)(3) /ன்வ்/ 1 1 = ம்(2) +(5)வ் > (2)(3) /ம்வ்/ 1 1 = ஐ(6) +(6)எ > (6)(6) /ஐஎ/ 0 1 = ம்(2) +(1)ச் > (2)(1) /ஞ்ச்/ 1 1 குறள் 306 = ம்(2) +(1)ச் > (2)(1) /ம்ச்/ 1 1 = ஐ(6) +(1)க் > (1)(1) /க்க்/ 5 0 = இ(6) +(6)இ > (6)(6)/இஇ/ 0 0 = அ(6) +(1)ப் > (1)(1) /ப்ப்/ 5 0 = ஐ(6) +(1)ச் > (1)(1) /ச்ச்/ 5 0

இவ்வமக இமடமவளிக் குமறப்பு நடவடிக்மகயிமனச் சங்கம் மருவிய கால இலக்கியப்

நூலான திருக்குறட்பாக்கள் பலவற்றிலும் இயல்பாகக் காண்கின்மறாம்.

அதிகாரம் பா முடிபு 1 9 த் - த் 10 ப் – ப் 2 1 (ல்)ற்-ப் 2 த்-த்

த்-த் த்-த்

3 ம்-ப் 4 க்-க் 5 ச்-ச் 4 6 த்-த் 9 ன் – வ் 5 4 த்-த் 6 ப்-ப் 9 ப்-ப் 10 ப்-ப் 6 1 (ன்)ற்-க் 5 ப்-ப் 6 த்-த்

த்-த் க்-க்

8 ப்-ப் 10 (ள்)ட்-ப் 7 2 ப்-ப் 7 ச்-ச் 9 ச்-ச் 8 7 க்-க் 8 த்-த் 9 2 த்-த்

ற்-ற் 6 த்-த் 7 ப்-ப் 8 ப்-ப்

த்-த் 10 ப்-ப்

Page 15: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

14

த்-த் 10 1 ச்-ச் 2 ப்-ப் 5 ப்-ப் 7 ச்-ச் 10 க்-க் 11 2 ப்-ப் 4 க்-க் 9 க்-க் 12 1 ப்-ப் 4 ப்-ப் 5 க்-க் 10 ப்-ப் 13 3 ப்-ப் 4 ப்-ப் 7 ப்-ப் 10 க்-க் 14 2 க்-க்

த்-த் 4 க்-க்

க்-க் 7 ப்-ப் 15 - - 16 1 த்-த்

ப்-ப் 3 ப்-ப் 4 ப்-ப் 5 ப்-ப் 6 ப்-ப் 8 த்-த் 17 1 க்-க் 3 ப்-ப் 6 க்-க் 7 ச்-ச் 8 த்-த் 18 1 க்-க் 2 ப்-ப் 6 ப்-ப் 8 ப்-ப் 9 ச்-ச் 10 ஞ்-ச் 19 2 ப்-ப் 3 ப்-ப் 4 ச்-ச்

ச்-ச் 5 ப்-ப் 6 ப்-ப் 7 க்-க்

ப்-ப் 9 ப்-ப் 20 1 ப்-ப்

ப்-ப் 6 ப்-ப் 10 ச்-ச் 21 9 ப்-ப்

Page 16: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

15

10 ப்-ப் 22 2 த்-த் 4 ப்-ப் 6 ர்-ப் 7 த்-த் 23 4 ப்-ப் 6 ப்-ப் 7 ப்-ப் 10 க்-க் 24 4 ப்-ப் 25 6 ப்-ப் 26 10 ப்-ப் 27 3 த்-த் 4 த்-த் 5 ப்-ப் 8 ப்-ப் 28 2 ப்-ப் 4 த்-த் 29 2 க்-க் 5 ப்-ப் 10 க்-க்

க்-க் 30 9 ப்-ப் 10 க்-க் 31 1 க்-க்

க்-க் 2 க் 6 க்-க்

ப்-ப் ச்-ச்

7 ப்-ப் 10 த்-த் 32 - - 33 3 ப்-ப் 8 க்-க் 34 3 ச்-ச் 5 ப்-ப் 8 ப்-ப் 35 7 ப்-ப் 8 த்-த் 10 ப்-ப் 36 1 ப்-ப் 3 த்-த் 4 க்-க் 9 ச்-ச் 37 1 ப்-ப் 38 2 ப்-ப்

தமிழ் மமாழி இருமமநிமலகளில் மசய்யுள்களின் மசாற்களுக்கிமடமய காணப்படும்

இமடமவளியிமனக் குமறத்து, மசாற்சிக்கனத்மதாடு மட்டுமல்லாமல், ஒலிச்சிக்கனத்மதாடும்

இயற்றப்பட்ட பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் என்பது இதன்வழி உணரமுடிகின்றது.

முடிவுமர

Page 17: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

16

இந்த ஆய்மவடு தமிழ் மமாழியின் காணப்படும் யாப்பியல் தமளக்கட்டு-மமாழியியல்

கட்டுகளின் மூலமாக மமாழியின்கண் காணக்கிடக்கும் எழுத்துகள், மசாற்கள், மதாடர்கள்,

வாக்கியங்கள், பத்திகள் என அமனத்து மமாழிக்கூறுகளும் ஒன்று மற்மறான்மறாடு

இமணயும்மபாது இரண்டிற்கும் இமடமய காணப்படும் இமடமவளியிமன குமறத்துக்

மகாள்ள முயல்கின்றன என்பது உறுதியாகின்றது. இதமன உறுதிமசய்து மகாள்ள பல்வமக

நடவடிக்மககமளக் மகயாளுகின்றன. அவ்வமகயில், பாவடிவங்களில் இயற்றப்மபற்றுள்ள

சங்கம் மருவிய கால இலக்கியப் பாடல்கள் உட்பட அமனத்து யாப்பிலக்கண

வமரயமறமயாடு இயற்றப்பட்ட மசய்யுள்களின் இருமமநிமலகளில் இந்த இமடமவளி

குமறப்புகள் மகயாப்பட்டுள்ளன என்பதமன அறிய முடிகின்றது. இதன்வழி தமிழ் மமாழி

மசாற்சிக்கத்மதாடு, ஒலிச்சிக்கனத்மதயும் முன்னிருத்தி உருவாக்கப்பட்ட பாவமககமளச்

சாந்தமவ யாப்பிலக்கணப் பாக்கள்-சங்கம் மருவிய காலத்தில் எழுந்த இலக்கியப் பாக்கள்

என்பதமன உணர்ந்துமகாள்ள முடிகின்றது.

சான்றுகள்

சங்க இலக்கிய நூல்கள் பதிமனன் கீழ்க்கணக்கு நூல்கள் பதிமனன் மமல்கணக்கு நூல்கள் Amirthaca: karar. 1963.Ya:pparunkalakkarika, Madras, ராஜ மகாபாலச்சாாியார், 1985. யாப்பிலக்கணம். ஸ்டார் பிரசுரம். மட்ராஸ். மமாகன தாஸ் ராமசாமி. (நிலுமவ), யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும்: மரபு முதல்

சினிமாப் பாடல்கள் வமர. இந்திய ஆய்வியல் துமற, மலாயாப் பல்கமலக்கழகம், மகாலாலம்பூர்

மமாகன தாஸ் ராமசாமி. 2015) சங்க இலக்கியப் பாக்களில் இமடமவளிக் குமறப்பு

அணுகுமுமறகள். இந்திய ஆய்வியல் துமற, மலாயாப் பல்கமலக்கழகம், மகாலாலம்பூர்

மசால்முதல் எழுத்துகள் உயிர் எழுத்துகள்: அ, ஆ, இ,ஈ,உ,ஊ, எ,ஏ,ஐ,ஒ,ஓ, ஔ வல்லினம்; க்,ச்,த்,ப் மமல்லினம்: ந்,ம் இமடயினம்: ய்,வ் மசால் இறுதி எழுத்துகள் உயிர் எழுத்துகள்: அ,ஆ,இ,ஈ,உ,ஊ,ஐ,ஒ,ஓ, ஔ வல்லினம்; கு,சு,டு,து,பு,று- மமல்லினம்: (ஞ்),ண்,ந்,ம்,ன், இமடயினம்: ய்,ர்,ல்,வ்,ழ்,ள் மங்கலம் என்ப மமனமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் மபறு -குறள் 10 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மமழ –(12)

Page 18: கட்டமமப்ும் - UMEXPERT 178 · PDF fileஇந்த இலக்கணம் தமிழ் மமாழியின் ... ுப்/பா/ய

17

தற்காத்துத் தற்மகாண்டான் மபணித் தமகசான்ற மசாற்காத்துச் மசார்விலாள் மபண் – 56 விருந்து புறத்தாத் தூண்டல் சாவா மருந்துஎனினும் மவண்டற்பாற் றன்று – 82 இறல்ஈனும் எண்ணாது மவஃகின்; விறல்ஈனும் மவண்டாமம என்னுஞ் மசருக்கு – 180 சினம்என்னும் மசர்ந்தாமரக் மகால்லி இனமமன்னும் ஏமப் புமனமயச்சுடும் - 306