Chithirai Jaya Varusham 2014 சித்திரை மாதம் ஜய...

Post on 29-Dec-2019

3 views 0 download

Transcript of Chithirai Jaya Varusham 2014 சித்திரை மாதம் ஜய...

சித்திைர மாத மடல் - ஸ்ரீ ஜய வ ஷம் (2014) அைனவ க்கும் இனிய தமிழ் த்தாண் நல்வாழ்த் க்கள்

தமிழ் வ ட பிறப் - சித்திைர மாத பிறப் தி க்கணிதம் : 14.4.2014 அன் காைல 7:35 மணி அளவில் சூரியன் ேமஷ ராசி பிரேவஸம் அயனாம்ஸம் : 24° 03' 31" வி சாய் நிைல : ε 23° 26' 07"

வர சி வாக்கியம் : 14.4.2014 அன் காைல 6:11 மணி அளவில் சூரியன் ேமஷ ராசி பிரேவஸம் அயனாம்ஸம் : 22° 43' 30" கலி சுத்த தினம் : 1868296 - 0 - 12 - 30

சித்திைர பிறப் : சுபகரமான ஸ்ரீ ஜய வ ஷம், சித்திைர மாதம் தல் நாள் (14.4.2014) ேசாம வாரம், சுக்ல பட்ச ச ர்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம், வியாகத ேயாகம், வணிைச கரணம், அமிர்தாதி சித்த ேயாகம் கூடிய சுப தினத்தில் ேமஷ லக்னத்தில் காைல 7:35 மணி அளவில் சூரியன் ேமஷ ராசியில் பிரேவஸித் வ டம் பிறக்கிற . இவ்வாண் விவசாயம், ெபா ளாதாரம் ெசழிப் டன் இ க்கும்

அக்ஷய தி திைய: ைவசாக சுத்த தி திைய திதி சித்திைர 18 (01.5.2014) வியாழன் அன் பகல் 11:23 மணி அளவில் வங்கி ம நாள் ெவள்ளி (2.5.2014) அன் பகல் 12:03 வைர உள்ள உதயத்தில் ைவசாக சுத்த தி திைய திதி என் உள்ளேதா அன் தான் அ யதி திைய நாளாகும் அதன் அடிப்பைடயில் ெவள்ளி (2.5.2014) தானம், தர்மம் ெசய் ம் திய ஆபரணங்கைள வாங்கி ம் மகிழலாம். மாைலயில் வீட் வாசலில் தீபம் ஏற்றி ஸ்ரீலஷ்மிைய அஷ்ேடாத்திர அர்ச்சைன ெசய் வணங்குதல்

நன் . அட்சய தி திைய வழிபாடின் ேநாக்கேம தானம் - தர்மம்தான் | அன் காைல 6 மணி தல் பகல் 1 மணி வைர தான-தர்மம் ெசய்ய உகந்த காலமாகும்|

ேசாமவார அமாவாைச: 28.4.2014 சித்திைர 15ம் நாள்(28.4.2014) திங்கள் கிழைம அன் பகல் 1 மணிக்கு ேமல் அமாவாைச ம் ேசாமவார ம் கூ வ மிக ம் விேசஷமானதாகும். குழந்ைத ேப ேவண்டி அன் மாைலயில் அரசமரம் சுற் தல் நன் . ேம ம் குழந்ைத ேப ேவண்டி ஆதரவற்ற குழந்ைதக க்கு அன்னதானம் ெசய்தல் ண்ணியமாகும்.

சித்திரா ெபௗர்ணமி: இந்த ஆண் சித்திைர மாதத்தில் இரண் ெபௗர்ணமிகள் வந்தா ம் தலில் சித்திைர 2ம் நாள் ெசவ்வாய் (15.4.2014)அன் வ ம் ெபௗர்ணமிேய சித்திைர நட்சத்திரத் டன் ெதாடர் ைடயதாக உள்ள . ேம ம் சாந்திரமான- ைசத்ரமாத சம்மந்தம் உைடயதால் தலில் வ ம் ெபௗர்ணமி(15.4.2014) அன் தான் சித்திராெபௗர்ணமி வழிபடேவண் ம்.

எச்சூர்(சுங்குவார் சத்திரம்) சிவன்ேகாவிலில் சித்ராெபௗர்ணமி ைவபவம் 14.5.2014 அன் நைடெப ம்

அக்னி நட்சத்திரம்: ேதாற்றப்ெபாலி வி ைமயக்ேகாட்பாட்டின்அடிப்பைடயில் நிராயண சூரியன் பரணி நட்சத்திரத்தில் ன்றாம் பாதத்தில் பிரேவசிக்கும் காலம் தல் ேராகினி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் பிரேவசிக்கும் காலம் வைர அக்னி நட்சத்திர நாட்களாகும். நிராயண (Sidereal Longitude - Fixed Star ) ைறயில் சூரியன் ேமஷராசியில், பரணி நட்சத்திரத்தில் இ க்கும் காலத்தில் 25.4.2014 அன் சூரியனின் கதிர் (Declination) ெசன்ைனக்கு (13° 05') ேநரிைடயாக (உச்சிகாலத்தில் 90°) வி ம். இவ்வ டம் 4.5.2014 ஞாயி இர 8:12 மணி தல் வியாழன் 29 ேம 2014 அதிகாைல 1:07 வைர அக்னி நட்சத்திர தினங்களாகும். இதில் சித்திைர மாதத்தின் கைடசி ஏ நாட்க ம், ைவகாசி மாதத்தின் தல் 7 நாட்க ம் சூரியன் கார்திைக நட்சத்திரத்தில் நிற்கும் காலத்ைத அக்னி நட்சத்திர உச்ச நாட்கள் என் ம் இைத கத்திரி என் ம் அைழத்தார்கள் (கத்தரி ேயாகம் ேவ கத்திரி காலம் ேவ ) கத்திரி காலத்தில்(அக்னி நட்சத்திர உச்சகாலம் - சூரியன் கார்திைக நட்சத்திரத்தில் பயனிக்கும் காலம்) மட் ம் சில விேசஷங்கைள மட் ம் தவிர்க்கேவண் ம் என் சாஸ்திரங்கள் குறிப்பி கின்ற . கத்திரி காலத்தில் ெசய்ய தகுந்தைவ: தி மணம், நிச்சியம், ெபண்-மாப்பிள்ைள பார்த்தல், உபநயனம், ெபா கட்டிடங்கள்(சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட் தல், பரிகார ேஹாமங்கள் ேபான்றைவ ெசய்ய தகுந்தைவயாகும் கத்திரி காலத்தில் ெசய்யக்கூடாதைவ: ெமாட்ைட அடித்தல், நிலம் ேதாண் தல், வீ கட்ட வக்கம், மரங்கள், ெசடிகள் ெவட் வ , ேதாட்டம் அைமப்ப , விைத விைதத்தல், திய குடியி ப் பகுதி அைமப்ப (பிளாட் ேபா வ ) ேபான்றைவ ெசய்யக்கூடா .

நிராயண (Sidereal Longitude - Fixed Star ) ைறயில் சூரியன் ேமஷராசியில், பரணி நட்சத்திரத்தில் இ க்கும் காலத்தில் 25.4.2014 அன் சூரியனின் கதிர் (Declination) ெசன்ைனக்கு (13° 05') உச்சிகாலத்தில் தைலக்கு ேமல் 90° வி ம்.(நம நிழல் நம காலடியில்!)

சனி ஏகாதசி: 10.5.2014 சித்திைர 27 சனிக்கிழைம அன் ஏகாதசி திதி சனிக்கிழைம அன் வ வ மிக ம் விேசஷமானதாகும். இன்ைறய தினத்தில் ெப மாைள காைலேவைளயில் தரிசிப்ப ேகாடி ண்யம் த ம்.

வாஸ் நாள்: 23.4.2014 சித்திைர 10 (23.4.2014) தன் கிழைம அன் காைல 7:53 தல் காைல 9:23 வைர மி ைஜ ெசய்திட உகந்த ேநரமாகும். 7:30 - 9 எமகண்ட ேநரமாக இ ப்பி ம் வாஸ் ைஜ ெசய்யலாம்.

ேமஷ ராசியின க்கு அன் சந்திராஷ்டமம் எனேவ ேமஷ ராசியினர் அன் வாஸ் ைஜ தவிற்க ம்

மலமாஸம் ேதாஷம்: ஒ ெசௗரமான மாதத்தில் இரண் அமாவாைச அல்ல ெபௗர்ணமி வரின் அந்த மாதம் மலமாதம் ஆகும். மல இம் மாதம் சுபம் ெசய்ய உகந்த மாதம் அல்ல ஆயி ம் உத்திராயண காலத்தில் ேமஷ மாதத்திற்கு இந்த ேதாஷம் இல்ைல என்பதால் சித்திைர மாதத்தில் அைனத் சுபங்க ம் ெசய்யலாம்.

சந்திர கிரஹணம் 15.4.2014 ெசவ்வாய்

(இந்த கிரஹணம் இந்தியாவில் ெதரியா எனேவ அ ஷ்டானம் இல்ைல) காைல 10:22 தல் மாைல 4:09 வைர மியில் நிக ம். கிழக்கு ஆசியா, வடஆஸ்திேரலியா, அெமரிக்கா, ெதன்அெமரிக்கா, அண்டார்டிகா, ேமற்கு ஆப்ரிக்கா, ேமற்கு ஐேராப்பா பகுதிகளில் ெதரி ம்

சூரிய கிரஹணம் 29.4.2014 ெசவ்வாய் (இந்தியாவில் ெதரியா எனேவ அ ஷ்டானமில்ைல) காைல 9:22 தல் பகல் 1:44 வைர நிக ம். இைத ஆஸ்திேரலியா, நி சிலாந் , ெதன்ேகாள, ெதன் வ பகுதியில் காணலாம்.

சனி பிரேதாஷம் & ேசாம பிரேதாஷம் இந்த ஆண் சித்திைர மாதத்தில் வ ம் இரண் பிரேதாஷங்க ம் சரியான பட்சத்தில் நிகழ்ந் சிறப் வாய்ந்தைவகளாக உள்ளன. இத்தினங்களில் சிவைன ெதா சிவ ராணம் படித்தல் நன் சனி பகுள பிரேதாஷம் 26.4.2014 சனி ேசாம சுக்ல பிரேதாஷம்: 12.5.2014 திங்கள்

சித்திைர மாத சுபநாள் விளக்கம்

சித்திைர 01 திங்கள் 14.4.2014 அதிகாைல தல் பகல் 1:00 மணி வைர மட் ம் நன் . மாைல சத்ய நாராயண ைஜ சித்திைர 03 தன் 16.4.2014 மதியம் 1:30 மணி ேமல் இர 11:00 மணி வைர நன் . சித்திைர 05 ெவள்ளி 18.4.2014 வ்யதீபாதம் ேயாகம் அதிகாைல தல் இர 9:30 மணி வைர நன் . ( ைஜ ெசய் ம் ன் 5kg அரிசிைய ஆதரவற்ேறார் இல்லத்தில் தானம் ெசய்ய ம்). சித்திைர 07 ஞாயி 20.4.2014 அதிகாைல தல் இர 7:30 மணி வைர நன் அைனத் சுபங்க ம்.

சித்திைர 11 வியாழன் 24.4.2014 அதிகாைல தல் பகல் 1:30 மணி வைர நன் அைனத் சுபம். சித்திைர 12 ெவள்ளி 25.4.2014 அதிகாைல தல் பகல் 12 மணி வைர நன் - அைனத் சுபம். சித்திைர 14 ஞாயி 27.4.2014 அதிகாைல தல் நாள் வ ம் நன் . தானம் ெசய்ய ம். சித்திைர 19 ெவள்ளி 02.5.2014 அட்சயதி திைய அதிகாைல 4:30 தல் 6:00 வைர கிரஹப்பிரேவஸம், ல மி ைஜ நன் . பகல் 12:00 மணி ேமல் நாள் வ ம் நன் .

சித்திைர 21 ஞாயி 04.5.2014 பகல் 3:30 மணி ேமல் நன் நிச்சயதார்த்தம், மஞ்சள் நீராட் விழா, நடன அரங்ேகற்றம் (இர 8:12 மணி அளவில் அக்னி நட்சத்திரம் வக்கம்). சித்திைர 22 திங்கள் 05.5.2014 அதிகாைல தல் நாள் வ ம் நன் . அைனத் சுபங்கள் ெசய்ய நன் . சித்திைர 28 ஞாயி 11.5.2014

அதிகாைல தல் நாள் வ ம் நன் அைனத் சுபங்கள் நன் . சித்திைர 29 திங்கள் 12.5.2014 அதிகாைல தல் காைல 7:30 மணி வைர நன் . சித்திைர 31 தன் 14.5.2014 அதிகாைல கணபதி ேஹாமம் நன் . மாைல சத்ய நாராயண ைஜ நன் .

விரதாதி நாட்கள்: ெபௗர்ணமி : 15.4.2014 ெசவ்வாய், 14.5.2014 தன் சித்ரா ெபௗர்ணமி : 15.4.2014(சிலர் 14.5.2014) சங்கடஹர ச ர்த்தி : 18.4.2014 ெவள்ளி நடராஜர் அபிேஷகம் : 23.4.2014 தன் சனி பிரேதாஷம் : 26.4.2014 சனி சிவராத்திரி : 27.4.2014 ஞாயி அமாவாைச : 28.4.2014 திங்கள் கி ஷ்ண ஏகாதசி : 25.4.2014 ெவள்ளி

சுக்ல ஏகாதசி : 10.5.2014 சனி ஏகாதசி ேசாம பிரேதாஷம் : 12.5.2014 கி த்திைக : 30.4.2014 தன் தி ஓணம் : 23.4.2014 தன் அட்சய தி திைய : 02.5.2014 ெவள்ளி சுக்ல ச ர்த்தி : 03.5.2014 சனி சங்கரர் - ராமா ஜர் ஜயந்தி : 04.5.2014 ஞாயி சுக்ல சஷ்டி : 05.5.2014 திங்கள்

தளம் ேபாட, மி ைஜ, தைலவாசல் நி த்தல் 14.4.2014 திங்கள் 6 AM - 12 Noon, 18.4.2014 ெவள்ளி 7:30 AM - 10:30 AM 20.4.214 ஞாயி 5:35 AM - 7:20 AM, 9:30 - 11:35 AM 24.4.2014 வியாழன் 5:15 AM -6, 7:30 - 10:30 AM 25.4.2014 ெவள்ளி 5:15 AM - 10:30 AM, 27.4.2014 ஞாயி 5:10 AM - 11 AM 02.5.2014 ெவள்ளி 4:45 AM - 10:30 AM, 12 NOON - 1PM தளம் ேபாட மட் ம் 05.5.2014 திங்கள் 4:40 AM - 7:30 AM, 9 AM -10:30AM, 12 NOON - 12:30 PM 11.5.2014 ஞாயி 4:15 AM - 11:50 AM

கா குத்தல், தி டி இறக்கம், சீமந்தம், வைளகாப் 14.4.2014 திங்கள் 6 AM - 12 Noon 16.4.2014 தன் 6:10 PM - 8:10 PM. 18.4.2014 ெவள்ளி 7:30 AM - 10:30 AM, 6 PM - 8 PM, 20.4.214 ஞாயி 6 AM - 7:20 AM, 9:30 - 11:35 AM, 6 PM - 7:30 PM, 24.4.2014 வியாழன் 5:15 AM -6, 7:30 - 10:30 AM 25.4.2014 ெவள்ளி 6 AM - 10:30 AM 27.4.2014 ஞாயி 6 AM - 11 AM, 5:30 PM- 7:30 PM, 02.5.2014 ெவள்ளி 6 AM - 10:30 AM, 12 NOON - 1PM 05.5.2014 திங்கள் 6 AM - 7:30 AM, 9 MA-10:30, 12 NOON - 12:30 PM, 4:30 PM - 7:30 PM, 11.5.2014 ஞாயி 6 AM - 11:50 AM

கிரஹப்பிரேவசம், கணபதிேஹாமம் தினங்கள்

14.4.2014 திங்கள் 6 AM - 12 Noon, 18.4.2014 ெவள்ளி 7:30 AM - 10:30 AM, 6 PM - 8 PM, 20.4.214 ஞாயி 5:35 AM - 7:20 AM, 9:30 - 11:35 AM, 24.4.2014 வியாழன் அதிகாைல மட் ம் 25.4.2014 ெவள்ளி 5:15 AM - 10:30 AM, 27.4.2014 ஞாயி 5:10 AM - 11 AM, 5:30 PM- 7:30 PM, 02.5.2014 ெவள்ளி அதிகாைல மட் ம்

கீழ்கண்ட நாட்கள் கணபதிேஹாமம் மட் ம் ெசய்ய நன் 05.5.2014 திங்கள் 4:40 AM - 7:30 AM, 9 MA-10:30, 11.5.2014 ஞாயி 4:15 AM - 11:50 AM 12.5.2014 திங்கள் அதிகாைல கணபதி ேஹாமம் நன் 14.5.2014 தன் அதிகாைல கணபதி ேஹாமம் நன்

தாைதயர் வழிபா நாட்கள்(தர்பணம், பிண்ட ைஜ, திலேஹாமம், பைடயல்) ஏப்ரல்: 14, 15, 16, 18, 20, 22,23,25, 26,28,29,30 ேம: 1, 2, 3, 8,9,10,13,14

ெசன்ைனயில் சூரியன்

தைல உச்சிக்கு (90°) 25.4.2014

அன் வ ம்

மாைல ேநர சுபநாட்கள் (நிச்சியம், மஞ்சள் நீராட் விழா, அரங்ேகற்றம்)

16.4.2014 தன் 18.4.2014 ெவள்ளி

20.4.2014 ஞாயி 27.4.2014 ஞாயி

02.5.2014 ெவள்ளி 04.5.2014 ஞாயி

05.5.2014 திங்கள் 11.5.2014 ஞாயி

சுப கூர்த்த நாட்கள்

1 திங்கள் 14.04.2014 வ.ச ர்தசி அஸ்தம் சி ரிஷபம் 09:00 - 10:00 5 ெவள்ளி 18.04.2014 ேத.தி திைய அ ஷம் சி ேமஷம் 06:00 - 07:30 7 ஞாயி 20.04.2014 ேத.பஞ்சமி லம் அ ேமஷம் 06:00 - 07:30 11 வியாழன் 24.04.2014 ேத.தசமி அவிட்டம் சி மி னம் 09:30 - 11:00 12 ெவள்ளி 25.04.2014 ேத.ஏகாதசி சதயம் சி ரிஷபம் 07:30 - 09:00 14 ஞாயி 27.04.2014 ேத.திரிேயாதசி உத்திரட்டாதி அ மி னம் 09:00 - 10:00 22 திங்கள் 05.05.2014 வ.ஷஷ்டி னர் சம் அ மி னம் 09:00 - 10:00 28 ஞாயி 11.05.2014 வ. வாதசி அஸ்தம் அ கடகம் 10:30 - 11:30 29 திங்கள் 12.05.2014 வ.திரிேயாதசி சித்திைர சி மி னம் 06:00 - 07:30

சாந்தி கூர்த்தம்:

14.4.2014 திங்கள் 10:40 PM - 11:50 PM 16.4.2014 தன் 10:30 PM - 11:50 PM 18.4.2014 ெவள்ளி 10:30PM - 11:50 PM 20.4.214 ஞாயி 10:10 PM - 11:50 PM 25.4.2014 ெவள்ளி 10:00 PM - 11:30 PM

27.4.2014 ஞாயி 09:30 PM - 11:30 PM 02.5.2014 ெவள்ளி 09:30 PM - 11:30 PM 05.5.2014 திங்கள் 09:30 PM - 11:00 PM 11.5.2014 ஞாயி 08:48 PM - 11:50PM

சனி சூரிய க்கு எதிரில் (Opposition) ♄☍☉ 2014 ேம 9 இர (10 அதிகாைல) சூரியன் மி சனி ேநர்ேகாட்டில் வ ம். அப்ெபா சனி கிரகம் மிக ம்

பிரகாசமாக ேதான் ம் (நில எப்படி ெபௗர்னமி அன் ைமயாக ெவளிச்சத்தில் பிரகாசிக்கிறேதா அ ேபான் சனிக்கிரகம் வழக்கத்ைத விட பிரகாசமாக ேதான் ம். இ வ டம் ேதா ம் நிகழ்ந்தா ம் மிக்கு மிகஅ கில் சனி வ ம் காலத்தில் வ ம் எதிர்நிைல நிகழ் மிக ம் க்கியமானதாகும். 27.6.2018 அன் மிக்கு மிக அ கில் சனி வ ம் அப்ெபா சனி மிகஅதிக பிரகாசமாக

ெதரி ம். சனியின் அழகான வைளயங்கைள 10” ெதாைலேநாக்கியில் மட் ேம காண டி ம்.

சித்திைர மாத வானியல் நிகழ் ேததி ேநரம் குறிப் ெசவ்வாய் ேசர்ைக நில 2014 Apr 15 00 3.49° North சித்திைர ேசர்ைக நில 2014 Apr 15 10 1.72° South

நில 2014 Apr 15 13 385102.249 km சனி ேசர்ைக நில 2014 Apr 17 13 0.38° North நில அன்ைம நிைலயில் 2014 Apr 23 06 369778.377 km சுக்கிரன் ேசர்ைக நில 2014 Apr 26 05 4.36° South தன் சூரிய ெவளிேசர்க்ைக ேசர்ைக 2014 Apr 26 09 0.37° South அமாவாைச நில 2014 Apr 29 12 382028.005 km தன் ேசர்ைக நில 2014 Apr 29 19 1.60° North ேராகினி ேசர்ைக நில 2014 May 1 22 1.97° South கு ேசர்ைக நில 2014 May 4 20 5.49° North ணர் சம் ேசர்ைக நில 2014 May 5 15 12.13° North நில ெதாைல நிைலயில் 2014 May 6 16 404284.281 km மகம் ேசர்ைக நில 2014 May 8 16 5.18° North சனி எதிர் றம் 2014 May 11 00 ெசவ்வாய் ேசர்ைக நில 2014 May 11 19 2.97° North சித்திைர ேசர்ைக நில 2014 May 12 19 1.73° South ேராகினி ேசர்ைக தன் 2014 May 13 21 7.75° South சனி ேசர்ைக நில 2014 May 14 18 0.57° North 27.3.2014

Balu Saravana Sarma - Sri Thanigai Panchangam Prohithar- Jothidar-Panchanga Ganitham

www.prohithar.com www.thanigaipanchangam.com

இலவச ஜய வ ட பஞ்சாங்கம் இைணயத்தில் ெவளியிடப்பட் ள்ள