ABO Blood Group

Post on 04-Dec-2015

246 views 0 download

description

bg

Transcript of ABO Blood Group

ஏபிஓ குருதி குழுமுைறைம

ABO குருதி வைக பிறெபாருெளதிரியாக்கிகள், குருதிச்சிவப்பணுக்களிலும், IgM பிறெபாருெளதிரிகள் குருதித்ெதளியத்திலும் காணப்படுகின்றன

ஏபிஓ குருதி குழு முைறைம (ABO blood groupsystem) என்பது, மனிதரில் குருதி மாற்றீட்டில்பயன்படும்மிகவும்முக்கியமானகுருதிக்குழுமு-ைறைம ஆகும். குருதி வைக களில் ேவறுபட்-டுக் காணப்படும் குருதிச் சிவப்பணுவில் உள்ளபிறெபாருெளதிரியாக்கிகள், குருதி ெதளியத்தில்காணப்படும் பிறெபாருெளதிரிகள் என்பவற்ைறஅடிப்பைடயாகக் ெகாண்ேட இந்த குருதிக் குழுமுைறைம இயங்குகின்றது.இதனுடன் ெதாடர்புைடய எதிர்-Aபிறெபாருெளதிரி (Anti-A Antibody) மற்றும் எதிர்-Bபிறெபாருெளதிரி ெபாதுவாக IgM (ImmunoglobulinM) வைக பிறெபாருெளதிரிகள் ஆகும். இந்த IgMவைக பிறெபாருெளதிரிகள் வாழ்வின்ஆரம்பகா-லத்தில், சூழல் காரணங்களால், அதாவது உணவு,பாக்டீரியாமற்றும்ைவரசுேபான்றகாரணங்களால்உருவாகின்றன. ABO இரத்த வைககள் மனிதக்குரங்கு, சிம்ப்பன்சி, ெபாெனாேபா, ெகாரில்லாேபான்ற சில விலங்குகளிலும் காணப்படுகிறது[1].

1 கண்டுபிடிப்புகளின் வரலாறு

ஆஸ்திேரலியவிஞ்ஞானி கார்ல் ேலண்ட்ஸ்ெடய்-னர் என்பவர் ABO இரத்த பிரிவுகைளக் கண்-டறிந்ததாக ெபாதுவாக ஏற்றுக்ெகாள்ளப்படுகிறது,அவர் 1900 -ஆம் ஆண்டில் மூன்று இரத்த வைக-கைளக் கண்டறிந்தார்;[2] அவரது பணிக்காக 1930-ஆம் ஆண்டில் அவருக்கு மருத்துவம் அல்லதுமருந்து துைறயில் ேநாபல் பரிசு வழங்கப்பட்ட-து. அந்த ேநரத்தில் ேபாதுமான தகவல் ெதாடர்புமுைறகள் இல்லாத காரணத்தினாலும், ெசக் சீரால-

ஜிஸ்ட் ேஜன் ஜான்ஸ்கி என்பவர் தனியாக மனிதஇரத்தத்ைத நான்கு வைககளாக பிரித்துள்ளார்,[3]ஆனால் ேலண்ட்ஸ்ெடய்னரின் தனிப்பட்ட கண்-டுபிடிப்பு, அறிவியல் உலகால் ஏற்றுக்ெகாள்ளப்-பட்டது மற்றும் ஜான்ஸ்கியின் கண்டுபிடிப்பு ெதா-டர்ந்து ெதளிவற்றதாக இருந்து வந்தது. ஆனா-லும், ஜான்ஸ்கியின் வைகப்பாடு, இன்றும் ரஷ்யாமற்றும்முன்னாள் ேசாவியத் ரஷ்யாவின்சில பகு-திகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிற-து (கீேழ காண்க). அெமரிக்காவில், 1910 -ஆம்ஆண்டில் ேமாஸ் என்பவர் அவருைடய ெசாந்த(ஒேர ேபான்ற) பணிைய சமர்பித்தார்.[4]

ேலண்ட்ஸ்ெடயினர் A, B மற்றும் O ஆகியவற்-ைற விவரித்தார்; டாகாஸ்ட்ெரல்ேலா மற்றும்ஸ்ட்ரூலி ஆகிேயார் நான்காவது வைகையAB 1902 -ஆம் ஆண்டில் கண்டறிந்தனர்.[5]லூட்விக் ஹிர்ஸ்ஃெபல்ட் மற்றும் ஈ. ேவான்டங்கர்ன் ஆகிேயார் ABO இரத்த வைககளின்மரபு பண்புகைள 1910–11 -ல் கண்டறிந்தனர்,1924 -ஆம் ஆண்டில், ெவவ்ேவறு வைகயானஎதிருருக்களின் ஒருங்கிைணவால் மரபியல் ரீதி-யான வடிவைமப்புகைளக் ெகாண்டு ஃபிளிக்ஸ்ெபர்ன்ஸ்ெடய்ன் என்பவர் சரியான இரத்த வைக-ைய விளக்கினார்.[6] இங்கிலாந்ைதச் ேசர்ந்த,வாட்கின்ஸ் மற்றும் ேமார்கன் ஆகிேயார் ABOஎபிேடாப்கள் சர்க்கைரயினால் குறிப்பாக, N-அசிைடல்காலக்ேடாசாைமன் A-வைக மற்றும்காலக்ேடாஸ் B-வைக ஆகியவற்றால் உருவா-கிறது என்று கூறினர்.[7][8][9] ABH ெபாருட்கள்எல்லாம் கிைளேகாஸ்பிங்ேகாலிப்பிடுகளுடன்இைணந்துள்ளது என்பைத விவரிக்கும் பல கருத்-துக்களுக்கு பின்னர், ைலன்ஸ் குழுவானது (1988)ேபண்ட் 3 புரதேம நீண்ட பாலிலாக்ேடாசா-மின் சங்கிலிையத்[10] ேதாற்றுவிக்கிறது அதுேவஇைணக்கப்பட்ட ABH ெபாருட்களில் ெபரும்ப-குதிையச் சார்ந்துள்ளது என்று கண்டறிந்தனர்.[11]பின்னர், யமேமாட்ேடா குழுவானது, A, B மற்றும்O எபிேடாப்கைள துல்லியமான கிைளேகாைசல்மாற்றங்கள் அைமக்கின்றன என்று காண்பித்த-து.[12]

2 ABO பிறெபாருெளதிரியாக்கி-கள்

ABO இரத்த வைக பிறெபாருெளதிரியாக்கிகளுக்-கு H பிறெபாருெளதிரியாக்கி ஒரு முக்கியமானமூலப்ெபாருளாகும். H மரபணு இருக்ைகயானது(locus) 19 வது நிறப்புரியில் அைமந்துள்ளது. இது

1

2 3 ெதளியவியல்

O A

B AB

Legend Red bloodcell

N acetyl-galactosamine

N acetyl-glucosamine

Fucose

Galactose

ABO இரத்த வைகையத் தீர்மானிக்கும்,காேபாைவதேரட்டு சங்கிலிகைளக் காண்பிக்கும்படம்

மரபு டி.என்.ஏ வில் 5 kb க்கும் அதிகமான நீளத்-துக்கு உள்ள, 3 குறியீடு ெசய்யப்பட்ட மரபணுக்ேகார்ைவகைளக் (exon - coding regoins of a gene)ெகாண்டுள்ளது, பின்னர் இது ஒரு ஃப்யூேகா-சில்ட்ரான்ஸ்ஃெபராேச (fucosyltransferase) ைவகுறியாக்கம் ெசய்து, குருதிச் சிவப்பணுக்களில்H பிறெபாருெளதிரியாக்கிையத் ேதாற்றுவிக்-கிறது. H பிறெபாருெளதிரியாக்கி என்பது ஒருகாேபாைவதேரட்டு ெதாடராகும். அதில் காேபா-ைவதேரட்டுக்கள் முக்கியமாக குருதிச் சிவப்ப-ணுக்களிலுள்ள புரதங்களுடன் இைணந்துள்ளன(அதனுைடய சிறியஅளவிலான பிரிவு ெசராைம-டு (ceramide) ேவதி விைனக்குழு (Moiety) வுடன்இைணந்துள்ளது). இந்த Hபிறெபாருெளதிரியாக்-கியில், β-D-N-அசிைடல்குளுேகாஸாைமனுடன்இரு β-D-காலக்ேடாஸ், α-L-ஃப்யூேகாஸ்,ஆகியனஇைணந்துள்ளன. இந்த சங்கிலி குருதிச் சிவப்-பணுவிலுள்ள புரதம் அல்லது ெசராைமடுடன்இைணக்கப்பட்டுள்ளது.ABO மரபணு இருக்ைகயானது 9வது நிறப்புரி-யில் காணப்படுகிறது . இதில் 7 குறியீடு ெசய்-யப்பட்ட மரபணுக் ேகார்ைவகள் (exon) உள்ளன.அைவமரபு டி.என்.ஏஇல் 18 kb நீளத்ைத எடுத்துக்ெகாண்டுள்ளன. இதில் 7 ஆவது குறியீடு ெசய்-யப்பட்ட மரபணுக் ேகார்ைவ மிகவும் ெபரியதா-கவும், ெபரும்பாலான குறியாக்க வரிைச (codingsequence) கைளக் ெகாண்டும் காணப்படுகின்றது.ABO மரபணுஇருக்ைகயில்மூன்றுமுக்கிய எதிரு-ரு வடிவங்கள் உள்ளன. அைவயாவன: A, B மற்-றும் O.A எதிருரு ஒரு கிைளேகாஸில்ட்ரான்ஸ்ெபராசு(glycosyltransferase) ஐ குறியாக்கம் ெசய்து, அதன்-மூலம் α-N-அசிைடல்காலக்ேடாசாைமைன, H பி-றெபாருெளதிரியாக்கியின் ஒரு D-காலக்ேடாஸ்முைனயுடன் இைணக்கிறது. இதனால் A பிற-ெபாருெளதிரியாக்கி உருவாகிறது. B எதிருரு-வானது, ஒரு கிைளேகாஸில்ட்ரான்ஸ்ஃெபராசு -ஐ குறியாக்கம் (coding) ெசய்து, அதன் மூலம் α-D-காலக்ேடாைச, H பிறெபாருெளதிரியாக்கியின்

ஒரு D-காலக்ேடாஸ் முைனைய இைணக்கிறது.இதனால் B பிறெபாருெளதிரியாக்கி உருவாகிறது.O எதிருருைவ ெபாறுத்த வைர 6 ஆவது குறியீ-டு ெசய்யப்பட்ட மரபணுக் ேகார்ைவ ஒற்ைற நி-யூக்ளிேயாைடட்டு நீக்கம் (single nucleotide deletion)நைடெபற்ற ஒன்றாக உள்ளது. A எதிருருவிலி-ருக்கும் குறியீட்டு வரிைசயில் 261 ஆவது இடத்-திலிருக்கும் ஒரு குவானின் நீக்கத்திற்குள்ளாகிஇழக்கப்படுவதனால் O எதிருரு ேதான்றுகின்றது.இதனால் புரதத் ெதாகுப்புக்கு (protein synthesis) க்குமுன்னான டி.என்.ஏ படிெயடுத்தலில் (transcription)சட்டக மாற்றம் (frame shift) நைடெபறுவதால்,mRNA (ெசய்திகாவும் ஆர்.என்.ஏ) படிெயடுத்தல்முழுைமயானதாகஇருப்பதில்ைல. இதனால்இதி-லிருந்து ெமாழிெபயர்ப்பு (translation) மூலம் ெப-றப்படும் புரதம் முழுைமயாக அல்லாமல் குைற-யுடன் இருக்கும். அதனால் அந்த ெநாதியம் ெதா-ழிற்பாட்ைட இழந்திருக்கும். இதனால் ெநாதியத்தன்ைம இழந்த ெவற்றுப் புரதம் ஒன்ேற உருவா-கும். O இரத்தவைகயில், ெநாதியத் ெதாழிற்பாடுஇன்ைமயால் H பிறெபாருெளதிரியாக்கி மாற்றம-ைடயாமல் காணப்படுகிறது.ெபரும்பாலான ABO பிறெபாருெளதிரியாக்கிகள்நீண்ட பாலிலாக்ேடாஸைமன் (Polylactosamine)சங்கிலிகளின் முைனகளில் ெவளிப்படுகின்றன,இைவ முக்கியமாக பட்ைட (band) 3 புரதத்துடன்இைணகின்றன. குருதிச் சிவப்பணு ெமன்சவ்வின்ேநர் அயனி பரிமாற்ற புரதம் மற்றும் ஒருசிலஎபிேடாப்கள் ஆகியைவ நடுநிைல கிைள-ேகாஸ்பிங்ேகாலிப்பிட்களில் (glycosphingolipids)ெவளிப்படுத்தப்படுகின்றன.

3 ெதளியவியல்

குருதி ெதளியம் ெதாடர்பாக ெதளியவியல் ேசா-தைனகளில் ெபறப்பட்ட முடிவுகள் ஏபிஓ இரத்தக்குழு அைமப்புப் பற்றிய ேமலதிக தகவல்க-ைளத் தருகின்றன. எதிர்-A மற்றும் எதிர்-B பிற-ெபாருெளதிரிகள் ஐேசா ேமாக் ட்டினின்ஸ்(isohaemagglutinins) என்றைழக்கப்படுகின்றன.இைவ பிறந்த குழந்ைதகளுக்கு இருப்பதில்ைல.குழந்ைதகள் பிறந்து முதல் ஆண்டு வளர்ச்சிக்காலத்திேலேய இைவ ேதான்றுகின்றன. இவற்-ைற ஓரின பிறெபாருெளதிரிகள் (isoantibodies)எனலாம். அதாவது, அைவ ஓரின பிறெபாரு-ெளதிரியாக்கிகளுக்கு எதிராக உருவாக்கப்படு-பைவயாகும். ஓரின பிறெபாருெளதிரியாக்கிகள்எனப்படுபைவ ஒேர இனத்திலுள்ள உள்ளினங்க-ளில் (subspecies) மட்டுேம இருக்கும் பிறெபாரு-ெளதிரியாக்கிகள் ஆகும். எதிர்-A மற்றும் எதிர்-Bபிறெபாருெளதிரிகள் ெபாதுவாக IgM வைகையச்ேசர்ந்தைவ. இைவ சூல்வித்தகத்தின் ஊடாகமுதிர்கருவின் குருதிச் சுற்ேறாட்டத்ெதாகுதியினுள்ெசல்ல முடியாதைவயாக இருக்கும். ஆனால் Oவைக நபர்களில் IgG வைக AB பிறெபாருெள-திரிகள் இருக்கும். அைவ முதிர்கருவினுள்ளும்

3

ெசல்லக்கூடியதாக இருக்கும்.

3 1 ேதான்றும் விதம் ெதாடர்பானெகாள்ைககள்

உணவு மற்றும் சூழலில் காணப்படும் பாக்டீரியா,ைவரசு, மற்றும் சில தாவர பிறெபாருெளதிரி-யாக்கிகள், A மற்றும் B கிைளக்ேகா புரத பிற-ெபாருெளதிரியாக்கிகைளப் ேபான்ற, எபிேடாப்-கைளக் (Epitope) ெகாண்டுள்ளன. இந்த epitopeகேள பிறெபாருெளதிரியாக்கிகளில் காணப்படும்,பிறெபாருெளதிரிகளால்அைடயாளப்படுத்தக் கூ-டிய பகுதியாகும். பிறந்து முதல் வருட காலத்-தில், இந்த சூழல் பிறெபாருெளதிரியாக்கிகளுக்குஎதிராக உடலில் உருவாகும் பிறெபாருெளதிரிக-ேள, வாழ்க்ைகயின் பின்னாளில், தான் ெதாடர்-புெகாள்ள ேநரும் ABO-ஒவ்வாைம ெகாண்ட சி-வப்பு இரத்த உயிரணுக்களுடன் குறுக்கு விைனபுரிகின்றன. A கிைளக்ேகா புரதத்திலுள்ள α-D-N-galactosamine ஐ ஒத்த epitope கைளயுைடயஇன்ஃபுளுெவன்சா ைவரசுக்கு எதிரான ேநாய்எதிர்ப்பாற்றல் முைறைம ெசயல்முைறயில் எதிர்-Aபிறெபாருெளதிரிகள்உருவாகின்றனஎனக் கரு-தப்படுகின்றது. அேதேபால் B கிைளக்ேகா புர-தத்திலுள்ள α-D-galactose ஐ ஒத்த epitope கைளயு-ைடய கிராம்-ெநகட்டிவ் பாக்டீரீயாக்களான, E.coliேபான்றவற்றுக்கு எதிரான பிறெபாருெளதிரிகளில்இருந்து எதிர்-B பிறெபாருெளதிரி உருவாவதாகநம்பப்படுகிறது,[13]

"இருளில் ஒளி ேகாட்பாடு" (ெடல்நக்ேரா, 1998)(Light in the Dark theory by DelNagro) பரிந்து-ைரயின்படி, ஒரு மனித ேநாயாளியின் விருந்து-வழங்கி உயிரணுவின் (Host cell) ெமன்சவ்வில்(குறிப்பாக, முைளவிடும் ைவரசுக்கள் (buddingviruses) அதிகளவில் காணப்படக்கூடிய பகுதிக-ளான நுைரயீரல் மற்றும் சீத புறவணியிைழயம்)வளரும் ைவரசுக்கள், அங்கிருந்து ABO இரத்தபிறெபாருெளதிரியாக்கிகைளயும் ெபறுகின்றன,பின்னர் ைவரசுக்கள் தாம் ெபற்றுக்ெகாண்டபிறெபாருெளதிரியாக்கிகைள, இரண்டாம் நி-ைல ெபறுநருக்கு ெகாண்டு ெசல்கின்றன. புதியெபறுநரில், இந்த தன்னுடல் சாராத இரத்த பிற-ெபாருெளதிரியாக்கிகளுக்கு (Non-self foreign bloodantigen) எதிரான ேநாய்த் தடுப்பாற்றல் முைறைமெசயல்முைற நிகழும். அதன்மூலம் அங்ேக ABOபிறெபாருெளதிரிகள் உருவாகின்றன. குழந்-ைதகளில், ெவளியிலிருந்து ெபறப்படும் இரத்தபிறெபாருெளதிரியாக்கிகைள நடுநிைலப்படுத்-தும் பிறெபாருெளதிரிகள் உருவாக, இவ்வாறுைவரசினால் கடத்தப்படும் மனித இரத்த பிற-ெபாருெளதிரியாக்கிகேள காரணமாகும். எச்.ஐ.வி(HIV) ெதாடர்பான சமீபத்திய ஆய்வுகளில்,இந்த ேகாட்டுப்பாட்டுக்கான ஆதரவு ெவ-ளிவந்தது. குறிப்பாக, எச்.ஐ.வி உருவாக்கும்உயிரணு வரிைசகளில் (HIV-producing cell lines)ெவளிப்படுத்தப்படும் குருதிவைக பிறெபா-ருெளதிரியாக்கிகளுக்கு (blood group antigens)

எதிரான பிறெபாருெளதிரிகைளப் பயன்படுத்தி,ெசயற்ைகக் கல முைற ேசாதைனகளில், எச்.ஐ.விைய நடுநிைலப்படுத்தலாம்[14][15]

"இருளில் ஒளி ேகாட்பாடு" புதிய கூர்ப்பு ெதா-டர்பான கருத்தாக்கத்ைத முன்வத்தது: அதாவ-து, ஒரு குறிப்பிட்ட மக்கள்ெதாைகயில், ைவ-ரசுக்கள் ஒருவரிலிருந்து ஒருவருக்கு பரவாமல்தடுக்க, சமூக அளவில் ஒரு ேநாய்த்தடுப்பு ெச-யல்முைற உருவாகின்றது. இதனால், ஒரு கு-றிப்பிட்ட மக்கள்ெதாைகயில் உள்ள தனியன்கள்ஒவ்ெவாருவரும், தனித்துவமான பிறெபாருெள-திரிகைளேதாற்றுவித்துமக்கள்ெதாைகக்குஅளித்-து, மரபியற் பல்வைகைமஉருவாக்கத்தில் பங்ெக-டுத்து, ஒட்டுெமாத்தமாக ஒரு மக்கள்ெதாைகயின்ேநாய் எதிர்ப்பு இயல்புக்கு காரணமாகின்றனர்.எதிருரு பல்வைகைம (allele diversity) யினால்ஏற்படக்கூடிய கூர்ப்ைப உருவாக்கும் திறனானது,எதிர்மைற அதிர்ெவண் சார்ந்த ேதர்வாக (negativefrequency-dependent selection) இருப்பதற்கான சாத்-தியேம அதிகமாகும். அதாவது ேநாய் எதிர்ப்-பாற்றல்முைறைமயானது, ேவறுவிருந்துவழங்கி-களில் இருந்து ேநாய்க்காரணிகளால் காவப்படும்பிறெபாருெளதிரியாக்கிகைள விட, உயிரணுக்க-ளின் ெமன்சவ்விலிருக்கும் மரபியல் மாற்றத்துக்-குட்பட்ட அரிதான பிறெபாருெளதிரியாக்கிகைளஇலகுவில் அைடயாளப்படுத்தும். இதனால் அரி-தான வைககைளக் ெகாண்ட தனியன்கள் இல-குவில் ேநாய்க்காரணிகைள அைடயாளப்படுத்-தக் கூடியைவயாக இருக்கும். மனிதர்களிைட-ேய அதிகளவில் காணப்படும் மக்கள்ெதாைகக்-குள்ேளயான பல்வைகைம, தனியன்களிைடேய-யான இயற்ைக ேதர்வினால் ஏற்படுகிறது [16]

4 குருதிப் பரிமாற்ற எதிர்விைன-கள்

ஒவ்ெவாரு குருதி வைகயிலும், தன்னுடல் சாராதகுருதிப் பிறெபாருெளதிரியாக்கிகளுக்கு எதிரானசம பிறெபாருெளதிரிகள் (isoantibodies) காணப்ப-டும். அதாவது ஒரு குறிப்பிட்ட குருதி வைக-யில் எந்த பிறெபாருெளதிரியாக்கி இல்ைலேயா,அந்த பிறெபாருெளதிரியாக்கி, குருதி மாற்றீடுமூ-லம் வழங்கப்படும்ேபாது, அதற்கு எதிரான பிற-ெபாருெளதிரி உடலில் ெதாழிற்படஆரம்பிக்கும்.எடுத்துக் காட்டாக, A குருதி வைக ெகாண்டஉடலில், B பிறெபாருெளதிரியாக்கி இருப்பதில்-ைல. எனேவ அதற்கு எதிரான எதிர்-B பிறெபா-ருெளதிரி காணப்படும். ஆனால் B குருதி வைகெகாண்ட ஒருவரின் உடலில் B பிறெபாருெளதி-ரியாக்கி இருக்கும். எனேவ A குருதி வைகையக்ெகாண்டநபர்களுக்கு Bகுருதிவைகையச் ெசலுத்-தினால், B குருதி வைக குருதிச் சிவப்பணுக்களுக்-கு எதிராக, A குருதி வைக நபர்களில் உடனடி-யாக எதிர்-B பிறெபாருெளதிரிகள் ெதாழிற்படும்.எதிர்-B பிறெபாருெளதிரிகள், சிவப்பணுக்களில்

4 4 குருதிப் பரிமாற்ற எதிர்விைனகள்

உள்ள Bபிறெபாருெளதிரியாக்கிகளுடன்இைண-கின்றன. அதன்மூலம் சிவப்பணுக்களில் "குைறநி-ரப்பு ெசயலூக்கி சிைதவிைன" ஏற்படுத்தும். A கு-ருதி வைகக்கு AB குருதி வைக ெசலுத்தப்பட்டால்,AB யிலுள்ள B பிறெபாருெளதிரியாக்கிக்கு எதி-ரான தாக்கம் இருக்கும். ஆனால் A குருதி வைகெசலுத்தப்பட்டால், அங்ேக B பிறெபாருெளதிரி-யாக்கி இன்ைமயால், எதிர்-B யின் ெதாழிற்பாடுஇருக்காது, குருதி வைக ஒத்துப் ேபாகும். அேத-ேபால் O குருதி வைக ெசலுத்தப்பட்டால், அங்ேகஎந்தெவாரு பிறெபாருெளதிரியாக்கிகளும் இன்-ைமயால், குருதி வைககள் ஒத்துப் ேபாகும்.அேதேபால் B குருதிவைகயில் A பிறெபாருெள-திரியாக்கி இல்ைலெயன்பதால், A குருதி வைக-ேயா, அல்லது AB குருதி வைகேயா ெசலுத்தப்-படும்ேபாது, அவற்றில் இருக்கும் A பிறெபாரு-ெளதிரியாக்கிக்கு எதிராக எதிர்-A பிறெபாருெள-திரி ெதாழிற்பட்டு சிவப்பணுச் சிைதவு ஏற்படும்.ஆனால் O வைகக் குருதியில் பிறெபாருெளதிரி-யாக்கிகள் இன்ைமயால் ஒத்துப் ேபாகும். அேத-ேபால் B குருதி வைகயும் ஒத்துப் ேபாகும்.AB குருதி வைக நபரில் A பிறெபாருெளதிரியாக்-கியும், B பிறெபாருெளதிரியாக்கியும் இருக்கின்-றன. அதனால்அைவ A, B, Oயில்எந்தெவாருகு-ருதி வைக ெசலுத்தப்பட்டாலும்,அவற்றிற்கு எதி-ரான ெதாழிற்பாட்ைடக் காட்டுவதில்ைல. எனேவAB குருதி வைக ெபாது வாங்கி எனஅைழக்கப்ப-டும்.O குருதி வைகயில் எந்தெவாரு பிறெபாருெளதி-ரியாக்கியும் இல்ைல. எனேவ A, B, AB வைகக்குருதிகள் ெசலுத்தப்பட்டால், அவற்றிலுள்ள பிற-ெபாருெளதிரியாக்கிகளுக்கு எதிரான பிறெபாரு-ெளதிரிகள் ெதாழிற்பாடு இருக்கும். அதனால் Oகுருதி வைகக்கு A, B, AB குருதி வைகையச் ெச-லுத்த முடியாது. ஆனால் O குருதி வைக ெச-லுத்தப்பட்டால், அங்ேக பிறெபாருெளதிரியாக்கி-கள் இன்ைமயால் ஒத்துப் ேபாகும். எல்லா வைககுருதியுள்ேளாரும் O குருதி வைகையப் ெபறுவ-தில் இடைரச் சந்திக்காத படியினால், O வைகையெபாது வழங்கி எனலாம்.

• A வைக இரத்தம் ெகாண்டவர்கள், A வைகமற்றும் O வைக ரத்தத்ைதப் ெபறலாம்.

• B வைக இரத்தம் ெகாண்டவர்கள், B வைகமற்றும் O வைக ரத்தத்ைத ெபற முடியும்.

• AB வைக இரத்தக் ெகாண்டவர்கள், A வைக,B வைக, AB வைக,அல்லது O வைக இரத்தக்குழுவினரிடமிருந்து இரத்தம் ெபறலாம்.

• O வைக இரத்தம் ெகாண்டவர்கள், O வைகஇரத்தம் ெகாண்டவர்களிடமிருந்து மட்டுேமஇரத்தம் ெபறலாம்.

'ெபாது வழங்கி' என்ற இந்த ெபயரானது, பிரித்-ெதடுக்கப்பட்ட குருதிச் சிவப்பணுக்களாலான கு-ருதி மாற்றீட்டின்ேபாது மட்டுேம ெபாருந்தும். சில

சமயம் குருதி மாற்றீட்டில் சிவப்பணுக்கள் பிரித்-ெதடுக்கப்படாமல், ெமாத்த குருதியுேம ேதைவ-யான நபருக்குச் ெசலுத்தப்படும். அப்படியானேநரங்களில் O ெபாது வழங்கியாக இருப்பதில்பி-ரச்சைனகள் உண்டு. காரணம் O குருதி வைகயின்குருதி ெதளியத்தில் எதிர்-A, எதிர்-B பிறெபாரு-ெளதிரிகள் காணப்படுகின்றன. குருதி வைக A,B, அல்லது AB ெபறுநருக்கு, O வைக முழு குரு-திையயும் ெசலுத்துவதால்,அதிலுள்ள பிறெபாரு-ெளதிரிகள் காரணமாக, குருதியில் குருதி மாற்றீட்-டு குருதிச் சிவப்பணு சிைதவு தாக்கம் (Hemolytictransfusion reaction) ஏற்படும்.H பிறெபாருெளதிரியாக்கிகளுக்கு எதிராக பிற-ெபாருெளதிரிகள் எதுவும் உருவாக்கப்படுவதில்-ைல, பாம்ேப ேதாற்றவைமப்பு (Bombay phenotype)ேநாய்ெகாண்டவர்கள்மட்டும்இதற்குவிதிவிலக்-கு.ABH சுரப்பிகளில், ABH பிறெபாருெளதிரியாக்கி-கள், சூழலுடன் ேநரடித் ெதாடர்புெகாண்டிருக்கும்,உடலில் சீத-தயாரிப்பு உயிரணுக்களில் சுரக்-கப்படும். இதில் நுைரயீரல், ேதால், கல்லீரல்,கைணயம், இைரப்ைப, சிறுகுடல், சூலகம்,விந்துப்ைபஆகியைவயும் அடங்கும்.[17]

குருதி மாற்றீட்டு ஒவ்வாைம (blood transfusionincompatibility) பற்றிப் பார்க்கும்ேபாது, தனியாகஇந்த ஏபிஓ இரத்த குழு முைறைம பற்றி மட்டுேமகருத்தில் ெகாள்ள முடியாது. ேவறு சில முக்கிய-மானகாரணிகளும்அல்லதுமுைறைமகளும்உள்-ளன. ஆர்எச் காரணி (rhesus factor) மிகவும் முக்-கியமானதாகும். எனேவ ஆர்எச் குருதி குழு மு-ைறைமயும் (Rh Blood group system), இந்த ஏபிஓஇரத்த குழு முைறைமயுடன் ேசர்த்து கவனிக்கப்-பட ேவண்டிய ஒன்றாகும். ஒரு A குருதி வைக,ஆர்எச் காரணிையயும் ெகாண்டிருப்பின், அது A+ வைகக் குருதி எனப்படும். ஆர்எச் காரணிையக்ெகாண்டவர்களின் குருதி, ஆர்எச் காரணி அற்ற-வர்களுக்கு வழங்கப்படக்கூடாது. அப்படி வழங்-கப்படுமாயின்அங்ேகஆர்எச் காரணிக்கு எதிரான

5

ஒரு பிறெபாருெளதிரி உருவாகும். அது ேவறுநிைலகளில் பிரச்சைனகைளக் ெகாண்டு வரலாம்(விளக்கத்திற்கு பார்க்க ஆர்எச் குருதி குழுமுைற-ைம. ஆனால் ஆர்எச் காரணியற்றவர்களின் குரு-திக்கு எதிராக எந்த பிறெபாருெளதிரியும் உருவா-காதுஆதலினால்,அவர்களின் குருதிஆர்எச் கார-ணிஉள்ளவர்களுக்கும்,அற்றவர்களுக்கும்வழங்-கப்படலாம்.

* ெபாது வழக்கில் AB வைகக்குருதி ஒருெபாது வாங்கி என அைழக்கப்பட்டா-லும், உண்ைமயில் AB+ மட்டுேம ெபாதுவாங்கி. AB- ெபாது வாங்கி அல்ல.** A-, A+, B-, B+, AB-, AB+, O-, O+ஆகியஎவ்வைகக் குருதியுள்ளவருக்கும் O- கு-ருதிவைக வழங்கப்பட முடியும் ஆதலி-னால் O- மட்டுேம ெபாது வழங்கியாகஇருக்கலாம். ெபாது வழக்கில் Oவைகக்-குருதி ெபாது வழங்கி என அைழக்கப்ப-டாலும், O+ ெபாது வழங்கி அல்ல.

5 பிறந்த குழந்ைதகளில் குருதிச்சிவப்பணு சிைதவு ேநாய்

குழந்ைதக்கும், தாய்க்கும் இைடேயயான ABOகுருதி வைக ஒவ்வாைம காரணமாக ெபாது-வாக பிறந்த குழந்ைதகளில் குருதிச் சிவப்பணுசிைதவு ேநாய் (HDN - Hemolytic Disease of theNewborn) உருவாவதில்ைல. தாயினதும், ேச-யினதும் குருதிகள் ேநரடியாகக் கலப்பதில்ைல.ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தாயிலிருந்துேசய்க்கும், காபனீெராக்ைசட்டு, ஏைனய கழிவுப்-ெபாருட்கள் ேசயிலிருந்து தாய்க்கும் நஞ்சுக்ெகாடிஊடாகேவ கடத்தப்படுகின்றது. ABO இரத்தவைகயின் பிறெபாருெளதிரிகள் ெபாதுவாக IgMவைகையச் ேசர்ந்தைவயாக இருப்பதுடன், இைவநஞ்சுக்ெகாடியினூடாக ெசல்வதில்ைல. என-ேவ தாயிலிருந்து ேசய்க்கு பிறெபாருெளதிரிகள்ெகாண்டு ெசல்லப்படுவதில்ைல.ஆனாலும் குைறந்த வீதத்தில் ABO HDNஉருவாகலாம்[18]. சிலசமயம் தாயில் காணப்-படும் O- குருதி வைக, IgG வைகயான ABOபிறெபாருெளதிரிகைள உருவாக்கும். அைவநஞ்சுக்ெகாடியூடாக கடத்தப்பட்டு, பிறந்த கு-ழந்ைதகளில் குருதிச் சிவப்பணு சிைதவு ேநாய்ஏற்படக் காரணமாகின்றன. அரிதாக இருப்பினும்,சிலசமயம் A[19],[20] மற்றும் B[21] குருதிவைகயுள்ளதாய்க்கு பிறக்கும் குழந்ைதகளிலும் இந்த ABOHDN என்னும் குருதிச் சிவப்பணு சிைதவு ேநாய்ஏற்படுகின்றது.

6 பாரம்பரியம்

தாய் தந்ைத ஆகிய இருவரிடமிருந்தும் இரத்த

B இர�த வைக

A எ���

A இர�த வைக

B எ���இைண ஆ���ைடய த�ைம

O எ��� ��னைடவான�

A இர�த வைக AB இர�த வைக B இர�த வைக O இர�த வைக

A மற்றும் B ஆகியைவ இைண ஆட்சியுைடய தன்ைமெகாண்டைவ, இதனால் AB என்ற ேதாற்றவைமப்பு கி-ைடக்கிறது.

வைக பாரம்பரியமாகப் ெபறப்படுகின்றன. ABOஇரத்தவைகஒற்ைறமரபணுவினால் கட்டுப்படுத்-தப்படுகிறது. இந்த ABO மரபணு மூன்று எதிரு-ருக்கைளக் ெகாண்டுள்ளது: i , IA , மற்றும் IB .இந்த மரபணுவானது கிைளேகாைசல்ட்ரான்ஸ்ஃ-பேரஸ்ெநாதியத்ைதக்குறியாக்கம்ெசய்கிறது. இந்ெநாதியம் இரத்த சிவப்பணு பிறெபாருெளதிரி-யாக்கிகளில் உள்ள கார்ேபாைவதேரட்டு உள்ள-டக்கத்ைத மாற்றியைமக்கும் ஒரு ெநாதியமாகும்.மனித உயிரணுவில் உள்ள ஒன்பதாவது நிறப்புரி-யின் நீண்ட கரத்தில் இந்த மரபணுவுக்குரிய மரப-ணு இருக்ைக அைமந்துள்ளது.IA எதிருரு A வைகையத் தருகிறது, IB எதிருரு Bவைகையத் தருகிறது, மற்றும் i எதிருரு O வைக-ையத் தருகிறது. IA மற்றும் IB ஆகிய இரண்டு-ேம i க்கு ஆட்சியுைடயைவ என்பதனால், ii நபர்-கள் மட்டுேம O வைக இரத்தத்ைதக் ெகாண்டிருப்-பர். IAIA அல்லது IAi ஐ ெகாண்ட நபர்கள் A வைகஇரத்தமும், IBIB அல்லது IBi ஐ ெகாண்ட நபர்-கள் B வைக இரத்தமும் ெபற்றிருப்பர். IAIB நபர்-கள் இருவைக ேதாற்றவைமப்புக்கைளயும் ெபற்-றிருப்பர், ஏெனனில் A மற்றும் B ஆகியைவ சி-றப்பு ஆட்சியுைடய தன்ைமயான இைண ஆட்சி-யுைடய தன்ைமையக் (codominance) ெகாண்டிருக்-கின்றன. இைணஆட்சியுைடய தன்ைம என்னும்-ேபாது, ெபற்ேறாரில் ஒருவர் Aவைகயும், மற்றவர்B வைகயாகவும் இருந்தால், அவர்கள் AB வைககுழந்ைதையப் ெபற்றுக் ெகாள்ள முடியும். ெபற்-ேறார்களில் ஒருவர் A வைகயாகவும், மற்றவர் Bவைகயாகவும் இருப்பதுடன், இருவரும் இதரநுகஅைமப்ைபக் (IBi ,IAi) ெகாண்டிருப்பின், அவர்க-ளுக்கு O வைக குழந்ைதயும் கிைடக்க முடியும்.ஒரு AB வைகப் ெபற்ேறாராயின், ெபாதுவாகஅவர்கள் உருவாக்கும் குழந்ைதகள் A அல்லது B

6 7 பரவல் மற்றும் பாரம்பரிய வரலாறு

அல்லது AB யாகேவ இருப்பர். காரணம் அங்-ேக O வைகக்குரிய பின்னைடவான எதிருரு இருெபற்ேறாரிலும் இல்ைல. ஆனால் சில சமயம்இந்த AB எதிருருக்கள் புணரிகைள உருவாக்கும்-ேபாது, ஒடுக்கற்பிரிவில், தனித்தனியாகப் பிரியா-மல், மிக அண்ைமயாக இருக்கக்கூடிய இரு எதி-ருருக்கள் ேசர்ந்ேத ஒரு புணரிக்குள் பிரிந்து ெசல்-வதுேபால் ெசன்றுவிடும். இதனால், சந்ததியில்ஒன்றாகச் ெசல்லும்-AB (Cis-AB) ேதாற்றவைமப்புஉருவாகும்.

6 0 1 “Cis AB versus regular (trans) AB”

• AB, O ெபற்ேறாருக்கான ெபாதுவான ABOபாரம்பரியம்

• ஒன்றாகச் ெசல்லும் AB பாரம்பரியம், ஒருஎதிருரு AB யாகவும், மற்ைறய எதிருரு Oவாகவும் பிரிதல்

ஒன்றாகச் ெசல்லும்-AB (Cis-AB) ேதாற்றவைமப்-பு, A, Bஆகியஇருபிறெபாருெளதிரியாக்கிகைள-யும் உருவாக்கக்கூடிய ஒரு ஒற்ைற ெநாதிையக்ெகாண்டுள்ளது. இதன் விைளவாக உருவாகும்இரத்த சிவப்பணுக்கள், A அல்லது B பிறெபாரு-ெளதிரியாக்கிகைளஒேரஅளவில்ெகாண்டிருப்ப-தில்ைல. அைவ ெவவ்ேவறான அளவில் இருப்-பதனால் அைவ A1 அல்லது B இரத்த வைக எனஅறியப்படும். இது மரபியல் ரீதியில் சாத்திய-ேம இல்லாத இரத்த வைக உருவாகும் சிக்கைலத்தவிர்த்து விடுகிறது.<ref name=Yazer=2006>YazerM, Olsson M, Palcic M (2006). “The cis-ABblood group phenotype: fundamental lessons inglycobiology”. Transfus Med Rev 20 (3): 207–17. doi:10.1016/j.tmrv.2006.03.002. பப்ெமட்16787828.</ref>

7 பரவல் மற்றும் பாரம்பரியவர-லாறு

A, B, O மற்றும் AB இரத்த வைககளின் பரவலா-னது, மக்கள்ெதாைகக்கு ஏற்ப, உலெகங்கும் மாறு-பட்டுக் காணப்படுகிறது. மனித மக்கள் ெதாைக-யின் உட்பிரிவுக்கு ஏற்பவும், இரத்த வைக பரவ-லில் ேவறுபாடுகள் காணப்படுகின்றன.இங்கிலாந்தில், மக்கள் ெதாைகயில் காணப்படும்இரத்த வைக பரவலானது,இன்றும்இடப்ெபயர்க-ளின் பரவலுடன் இைடத்ெதாடர்ைபக் காட்டுகின்-றன. மக்கள்ெதாைகக்கு மரபணுக்கைள வழங்-குவதிலும், இடங்களுக்கு ெபயரிடப்படுவதிலும்ைவகிங்ஸ், ேடன்னஸ், சாக்ேஸான்ஸ், ெசல்ட்ஸ்,மற்றும் நார்மன்ஸ் ஆகிேயாரின் ெதாடர்ச்சியானபைடெயடுப்புகள் மற்றும் இடப்ெபயர்வுகள் கார-ணமாகஇருந்ததுடன்,இரத்தவைகப் பரவலுடனும்ஒரு இைடத்ெதாடர்ைபக் ெகாண்டிருந்தன.[22]

ஒருெவள்ைளயரில்இரத்தவைகையத் தீர்மானிக்-கும் ABO மரபணுவில்ெபாதுவாகஆறுஎதிருருக்-கள் காணப்படுகின்றன:[23][24]

உலெகங்கும் உள்ள மக்களிைடேய, இந்த எதிரு-ருக்களில் பலஅரிய மாறுபாட்ட நிைலகள் கண்ட-றியப்பட்டுள்ளன.சிலகூர்ப்புெதாடர்பானஆய்வுகள்ெசய்யும்உயி-ரியல்வல்லுநர்கள் IA எதிருருமுதன்முதலில்உரு-வாகியதாகவும், அதன் பின்னர் IO எதிருரு உரு-வாகியதாகவும், அதற்கும் பின்னர் IB உருவாகிய-தாகவும் கூறுகின்றனர். IA க்குரிய குறியீடு ெசய்-யப்பட்ட மரபணுக்ேகார்ைவயில் ஏற்படும் ஒருஒற்ைற நியூக்ளிேயாைடட் நீக்கமும், அதனால் பு-ரதத் ெதாகுப்பில் மரபணுக்ேகார்ைவ படிெயடுத்-தலில் நைடெபறும் இடமாற்றமுேம (change in thereading frame) IO உருவாகக் காரணெமனக் கூறப்-பட்டது. இந்த கால வரிைசயானது, உலெகங்கும்,ஒவ்ெவாரு இரத்தவைகயுடனும் உள்ள மக்களின்சதவீதத்ைதக் குறிப்பிடுகிறது. ஆரம்பநிைல மக்-கள்ெதாைக நகர்தல் மற்றும் உலகின் ெவவ்ேவ-று பகுதிகளில் முன்னாளில் இருந்த இரத்த வைக-கள் ஆகியவற்றுடன் ஒத்துேபாகிறது: எடுத்துக்-காட்டாக, B என்பது ஆசிய மரைபச் ேசர்ந்த மக்-களிைடேய மிகப் ெபாதுவான ஒரு இரத்த வைக-யாகும். ஆனால்அதுேமற்கத்தியஐேராப்பியமர-பில் மிகவும் அரிதாகேவ காணப்படுகிறது. மற்-ெறாரு ேகாட்பாடானது, ABO மரபணுவுக்கு நான்-கு முதன்ைம பரம்பைரகள் காணப்படுவதாகவும்,அங்கு ஏற்பட்ட மரபணு திடீர்மாற்றம் மூன்று தட-ைவகளாவது மனிதரில் O வைகைய உருவாக்கி-யதாகவும் கூறுகின்றது[25]. பைழைமயானது முதல்புதியது வைர,இந்த பரம்பைரகள் A101/A201/O09,B101, O02, O01 ஆகிய எதிருருக்கைளக் ெகாண்-டுள்ளன. O எதிருருக்கள் ெதாடர்ந்து காணப்படு-வது, சமநிைலத் ேதர்வின் காரணமான நிகழ்வாகஇருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது[25]. இரண்டுேகாட்பாடுகளுேம, Oவைகமுதலில்உருவாகிறதுஎன்ற முன்ேப இருந்த ேகாட்பாட்டுடன் முரண்ப-டுகின்றன,இதற்குஎல்லா மனிதர்களும் (hhவைக-யினைரத் தவிர) இைத ெபறலாம் என்ற உண்ைமஆதாரமாக இருந்தது. பிரிட்டிஷ் ேநஷனல் ட்-ரான்ஸ்ஃப்யூஷன் சர்வீஸ் என்ற அைமப்பு இது-தான் உண்ைம என்றும் (கீேழ உள்ள புற இைணப்-புகள் பகுதியில் வைல இைணப்ைபக் காணவும்)உண்ைமயில் எல்லா மனிதர்களும் O வைகையச்ேசர்ந்தவர்கேள என்றும் கூறுகிறது.

7 1 நாட்டின் வாரியாக ABO மற்றும் Rhபரவல்

வட இந்தியா மற்றும் அதற்கு அருகிலுள்ள மத்-திய ஆசியா ஆகிய பகுதிகளில் B இரத்த வைகஅதிக அளவில் காணப்படுகிறது, ேமலும் இதனு-ைடய பரவல் கிழக்கு மற்றும் ேமற்காக ெசல்ல-ெசல்ல குைறவைடகிறது, ெமல்ல ஒற்ைற இலக்கசதவீதங்களுடன்ஸ்ெபயின்முடிவைடகிறது.[56][57]

7

உலகத்தில் O குருதிவைகப் பரம்பல்

உலகத்தில் A குருதிவைகப் பரம்பல்

உலகத்தில் B குருதிவைகப் பரம்பல்

பூர்வீக அெமரிக்க மற்றும் ஆஸ்திேரலிய அேபா-ரிஜினல் மக்கள்ெதாைகயினரிைடேய ஐேராப்பியமக்கள் வந்து ேசரும் வைர இது காணப்படவில்-ைல என்று நம்பப்படுகிறது.[57][58]

இரத்த வைக A ஆனது, ஐேராப்பாவில் அதிகஅளவில் காணப்படுகிறது, குறிப்பாக, ஸ்காண்-டிேநவியா மற்றும் மத்திய ஐேராப்பாவில் அதி-கம் காணப்படுகிறது,ஆனாலும் இதனுைடய உச்சஅளவு சில ஆஸ்திேரலிய அேபாரிஜின் மக்கள்மற்றும் ப்ளாக்ஃபூட் இந்தியன்ஸ்ஆஃப் மவுன்டா-னாஆகிேயாரிைடேயதான் காணப்படுகிறது.[59][60]

8 ேவான் வில்லிப்ராண்ட் கார-ணியுடன் உள்ள ெதாடர்பு

ABO பிறெபாருெளதிரியாக்கி ேவான் வில்லிப்-ராண்ட் காரணி (vWF) கிைளக்ேகாபுரதத்திலும்

ெவளிப்படுத்தப்படுகிறது[61]. இந்த காரணியான-துகுருதிப்ெபருக்குக்கு எதிராக ெதாழிற்படும் தன்-ைம ெகாண்டது. உண்ைமயில், O வைக இரத்-தமானது, இரத்த கசிைவ முன்னதாகேவ நிறுத்து-கிறது என அறிய முடிகின்றது[62]. vWF நீர்மத்-தில் ஏற்படும் ஒட்டுெமாத்த மரபியல் ேவறுபா-டுகளில் 30% ABO இரத்த வைகயினால் விளக்-கப்படக்கூடியதாக இருப்பதுடன்[63], O வைக சா-ராத நபர்கைள விட, O வைக இரத்தம் ெகாண்-டவர்களில் ெபாதுவாக vWF கணிசமான அள-வு குைறந்த நீர்மத்ைதக் ெகாண்டுள்ளது (காரணிVIII).[64][65]. ேமலும், O குருதிவைகயில்,மிக அதி-களவில் காணப்படும் vWF -இன் Cys1584 (ஒருஅமிேனா அமில பல்லுருத்ேதாற்றம்) ேவறுபாட்-டினால் vWFஅதிக ேவகமாக சிைதவைடகிறது:[66]ADAMTS13 -க்கான மரபணுவானது (vWF-cleavingprotease), ABO இரத்த வைக காணப்படும் அேதமரபணு இருக்ைகயில், ஒன்பதாவது குேராேமா-ேசாமில் (9q34) காணப்படுகிறது. குருதிஉைறதலி-னால் ெபறப்படும் ischemic stroke எனப்படும் பக்-கவாதத்ைத முதல் முைற ெபறும் நபர்கள் இைட-ேய vWF யானது அதிக அளவில் காணப்படு-கின்றது.[67] இந்தஆய்வின்முடிவுகள் ெதரிவிப்ப-து என்னெவனில், நிகழ்வானது ADAMTS13 பல்-லுருத்ேதாற்றத்தால் பாதிப்பைடயாமல் இருப்பது-டன், ஒரு நபரின் இரத்த வைகேய குறிப்பிடத்தக்கமரபியல் காரணியாக இருக்கின்றது.

9 ேநாய்த் ெதாடர்பு

O வைகயல்லாத குருதி வைககளுடன் (A, B, AB)ஒப்பிடும்ேபாது, O குருதி வைகயானது squamouscell carcinoma வருவதற்கான சூழிடர் 14% குைற-வாகவும், basal cell carcinoma வருவதற்கான சூ-ழிடர் 4% குைறவாகவும் ெகாண்டிருக்கின்றது[68].கைணயப் புற்றுேநாய் வருவதற்கான சூழிடரும்குைறவாக இருப்பதாக அறியப்படுகின்றது[69][70].B பிறெபாருெளதிரியாக்கியானது சூலகப் புற்று-ேநாய் வருவதற்கான சந்தர்ப்பத்ைத அதிகரிப்ப-தாகவும் கருதப்படுகின்றது[71]. Gastric cancer hasreported to be more common in blood group A and leastin group O.[72]. இைரப்ைபபுற்றுேநாயானது Aகுரு-திவைக உைடயவர்களில் அதிகமாகவும், O குரு-திவைக ெகாண்டவர்களில் குைறவாகவும் இருப்-பதாகவும் கூறப்படுகின்றது[72]. .

10 துைணக்குழுக்கள்

10 1 A1 மற்றும் A2

Aஇரத்தவைகயில்கிட்டத்தட்டஇருபதுதுைணக்-குழுக்கள் உள்ளன, அதில் A1 மற்றும் A2 ஆகி-யைவ மிகவும் ெபாதுவானைவ (99% க்கும் அதி-கமானைவ). A1 ஆனது எல்லாவைக A இரத்தவைகயிலும் கிட்டத்தட்ட 80% -ஐ ெகாண்டிருக்கி-

8 13 ABO மற்றும் RH (RHESUS D) ேசாதைன முைறக்கான எடுத்துக்காட்டு

றது, மீதமுள்ளைவ A2 -ஐ சார்ந்துள்ளன.[73] இந்தஇரண்டு துைணக்குழுக்களும், குருதி மாற்றீட்-ைடப் ெபாறுத்தவைர ஒன்ைறெயான்று பாதிக்கா-தைவயாகும், ஆனாலும், அரிதான சூழல்களில்இரத்த பரிமாற்றத்தின்ேபாது சிக்கல்கள் எழக்கூ-டும்.[73]

11 பாம்ேப ேதாற்றவைமப்பு

அரிதானதாக காணப்படும் பாம்ேபேதாற்றவைமப்பு (hh ) என்ற குைறபாட்ைடக்ெகாண்ட நபர்களில், அவர்களுைடய இரத்தசிவப்பணுக்களில் H பிறெபாருெளதிரி ெவ-ளிப்படுத்தப்படுவதில்ைல. H பிறெபாருெள-திரியாக்கிேய, A மற்றும் B பிறெபாருெளதிரி-யாக்கிகளுக்கான முந்ைதய நிைல என்பதால்,H பிறெபாருெளதிரியாக்கி இல்லாமல் இருப்-பது, A அல்லது B பிறெபாருெளதிரியாக்கிகள்இல்லாத நபர்கள் என்பைதக் குறிக்கிறது (அதா-வது O ரத்த வைகக்கு சமமானது). ஆனாலும்,O குருதி வைகயில் H பிறெபாருெளதிரியாக்கிஇருப்பது ேபாலன்றி, பாம்ேப ேதாற்றவைமப்-பானது H பிறெபாருெளதிரியாக்கி அற்றதாகஇருப்பதால், அவர்களில் H பிறெபாருெளதிரி-யாக்கிக்கு எதிரானகவும், அேதேபால் A மற்றும் Bபிறெபாருெளதிரியாக்கிகளுக்கு எதிராகவும் சம-பிறெபாருெளதிரிகள் (isoantibodies) உருவாகலாம்.எனேவ பாம்ேப ேதாற்றவைமப்பு உைடயவர்-களுக்கு O குருதிவைக வழங்கப்படுமாயின்,அங்ேக எதிர் - H பிறெபாருெளதிரிகள் உருவாகி,அைவ வழங்கியின் குருதிச் சிவப்பணுக்களில்உள்ள H பிறெபாருெளதிரியுடன் பிைணப்ைபஏற்படுத்தி, நிரப்புதல்-இைடநிைல சிைதவு மூல-மாக குருதிச் சிவப்பணுைவ அழித்துவிடும். இேதகாரணத்தால் இவர்கள் குருதிவைக A, B, AB யி-டமிருந்தும் குருதிையப் ெபற முடியாதவர்களாகஇருப்பார்கள். எனேவ இவர்களுக்கு ேவெறா-ரு hh ேதாற்றவைமப்ைப உைடய ஒருவரிடம்இருந்ேதன் குருதி ெபறப்பட ேவண்டும். ஆனால்குருதிவைக O ைவப் ேபான்ேற இவர்களால்,ஏைனய குருதிவைக அைனவருக்கும் குருதிையவழங்க முடியும்.

12 ஐேராப்பா மற்றும் முன்னாள்ேசாவியத் ரஷ்யாவில் பயன்-படும் ெசாற்களஞ்சியம்

Ukraine uniform imprint B+

ஐேராப்பாவின் சில பகுதிகளில் ABO ரத்த வைக-யில்உள்ள “O”என்பது “0” (பூச்சியம்)ஆல்மாற்றீ-டுெசய்யப்படுகிறது,இதன்மூலம்Aஅல்லது Bபி-றெபாருெளதிரிகள் இல்ைல என்பது குறிப்பிடப்-படுகிறது. முன்னாள் USSR -இல் இரத்த வைககள்எண்கள் மற்றும் ேராமானிய எண்கைளப் பயன்ப-டுத்திக் குறிக்கப்பட்டன, எழுத்துக்கள் பயன்படுத்-தப்படவில்ைல. இதுேவ ஜான்ஸ்கியின் மூலமானஇரத்த வைகப் பிரிப்புஆகும். இதில் மனிதஇரத்தவைகயானது I, II, III, மற்றும் IV ஆகியைவயாகபிரிக்கப்பட்டது, இதுேவ ேவறு எல்லா இடங்களி-லும்முைறேய O, A, B, மற்றும் AB என்று குறிப்பி-டப்படுகிறது.[74] A மற்றும் Bஆகியவற்ைற இரத்தவைககளுடன் குறிப்பிடுவது, லூட்விக் ஹிர்ஸ்ஃ-ெபல்ட் என்பவரால் முன்ெமாழியப்பட்டது.

13 ABO மற்றும் Rh (Rhesus D)ேசாதைனமுைறக்கான எடுத்-துக்காட்டு

ஒரு A + (A, Rh+) வைகக் குருதியானது எதிர்-A, எதிர்-B,எதிர்-Rhபிறெபாருெளதிரிகளுடன்ேசர்க்கப்படும்ேபாதுநைடெபறக்கூடிய தாக்கங்கைளப் படத்தில் காணலாம்.

ஒரு A + (அதாவது A, Rh+) வைகக் குருதியான-து எதிர்-A, எதிர்-B, எதிர்-Rh பிறெபாருெளதிரிக-ளுடன் ேசர்க்கப்படும்ேபாது,

• எதிர்-A பிறெபாருெளதிரியுடன் தாக்கமுற்றுகுருதித் திரட்சிையத் ேதாற்றுவிக்கின்றது. கா-ரணம் A வைகக் குருதியில் இருக்கும் A பிற-ெபாருெளதிரியாக்கியுடன், எதிர்-A பிறெபா-ருெளதிரியானது ஒவ்வாைமையக் ெகாண்டி-ருப்பதனால் எதிர்விைன புரிவதாகும்.

• எதிர்-B பிறெபாருெளதிரியுடன் தாக்கமைட-யாைமயால் குருதித் திரட்சிையத் ேதான்ற-வில்ைல. காரணம் A வைகக் குருதியில்இருக்கும் A பிறெபாருெளதிரியாக்கியுடன்,

9

எதிர்-B பிறெபாருெளதிரியானது ஒவ்வாைம-ையக் காட்டுவதில்ைல.

• எதிர்-Rh பிறெபாருெளதிரியுடன் தாக்கமுற்-று குருதித் திரட்சிையத் ேதாற்றுவிக்கின்ற-து. காரணம் Rh+ வைகக் குருதியில் இருக்-கும் Rh பிறெபாருெளதிரியாக்கியுடன், எதிர்-Rhபிறெபாருெளதிரியானது ஒவ்வாைமையக்ெகாண்டிருப்பதனால் எதிர்விைன புரிவதா-கும்.

இதன்மூலம், எதிர்-A பிறெபாருெளதிரிையக்ெகாண்ட B வைகக் குருதிக்கு A அல்லது ABவைகக் குருதிைய வழங்கமுடியாது என்பதுெதரிகின்றது. அேதேபால் எதிர்-Rh பிறெபாரு-ெளதிரிையக் ெகாண்ட குருதிக்கு, Rh + வைகக்குருதிைய வழங்க முடியாது என்பதும் ெதளிவா-கின்றது.இேதேபான்ேற குருதி மாற்றீட்டில் ஏைனய எதிர்-விைனத் தாக்கங்களும் ஏற்படுவதனால், குருதிமாற்றீட்டில் ஏற்படக்கூடிய, ஒவ்வாைம நிைல-ையத் தவிர்ப்பதற்காக, குருதிச் ேசாதைன ெசய்-யப்படுதல் அவசியமாகின்றது.

14 பிற வைககளிலிருந்து உரு-வாக்கப்படும் முழுைமயானெபாது குருதியும், ெசயற்ைகக்குருதியும்

ஏப்ரல் 2007 -இல் இயற்ைக உயிரித் ெதாழில்-நுட்பம் (Nature Biotechnology) என்ற இதழில் ஒருஆராய்ச்சியாளர் குழுவானது, மலிவான மற்றும்ெசயல்திறன் மிக்க வழிகளின் மூலம் A, B மற்-றும் AB வைகக் குருதிைய O வைகக்கு மாற்றமுடியும் என்று அறிவித்தது.[75]. குறிப்பிட்டசில பாக்டீரியாக்களில் உள்ள கிைளேகாஸிேடஸ்ெநாதிகைள குருதியில் ேசர்ப்பதன்மூலம், குரு-திச் சிவப்பணுக்களிலிருந்து குருதிக்குழு பிறெபா-ருெளதிரியாக்கிகைள நீக்கி இவ்வாறான மாற்றத்-ைதக் ெகாண்டு வரலாம் எனக் கூறப்படுகின்ற-து. ஆனாலும் A மற்றும் B யின் பிறெபாருெள-திரியாக்கிகள் அகற்றப்படுவது, Rh + நபர்களில்இருக்கும், Rh பிறெபாருெளதிரியாக்கி பிரச்சைன-ையத் தீர்க்க முடியாது. எனேவ ஒரு Rh- குருதிஅவசியமாகும்.இம்முைறைய ேநரடியாக பயன்படுத்தப்படுவதற்-கு முன்பு ேநாயாளி ேசாதைனகள் நடத்தப்படேவண்டும்.இந்த சிக்கைல எதிர்ெகாள்வதற்கான மற்ெறாருஅணுகுமுைறயாக, ெசயற்ைக இரத்தத்ைத உரு-வாக்குதல் கருதப்படுகின்றது. இதுஅவசர காலங்-களில் ஒரு மாற்றீடாக பயன்படுத்தப்படலாம்[76].

15 கருத்தாக்கங்கள்

ABO இரத்த வைககைளப் பற்றி ஏராளமான பிரப-லமான கருத்தாக்கங்கள் உள்ளன. ABO இரத்தக்-குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்ேத இந்தநம்பிக்ைககள் இருந்து வருகின்றன, இது உல-ெகங்கும் உள்ள பல கலாச்சாரங்களிலும் காணப்-படுகிறது. எடுத்துக்காட்டாக, 1930களில்,இரத்தவ-ைகைய நபரின் நடத்ைதயுடன்இைணத்துபார்ப்ப-து ஜப்பானில் பிரபலமாக இருந்தது.[77]

பீட்டர் J. டி'அடாேமாவின் பிரபல புத்தகம், EatRight For Your Blood Type (உங்கள் இரத்த வைகக்-கு சரியானைத உண்ணுங்கள்) என்பது இந்த கருத்-தாக்கங்கைள ெதாடர்ந்து ஆதரித்தது. இந்த புத்த-கம் ABO இரத்த வைகேய ஒருவருக்கு ஏற்ற உண-வூட்டத்ைதத் தீர்மானிக்கிறது என்று கூறுகிறது.[78]

பிற நம்பிக்ைககளாவன, வைக A தீவிரமான மதுஅருந்திய பின்னர் ஏற்படும் தைலவலி ேபான்றஅெசளகரியங்கைள உருவாக்கும் என்றும், Oவைக சரியான பல்வரிைசயுடன் இைணந்ததுஎன்றும், A2 வைகையச் ேசர்ந்தவர்கள் அதிகபட்சநுண்ணறிவு எண்ைணக் ெகாண்டிருப்பர் என்-றும் கூறப்படுகின்றன. இந்த கருத்துக்களுக்கானஅறிவியல் பூர்வஆதாரங்கள் எதுவுமில்ைல.[79]

16 ேமலும் பார்க்க

• சிஸ் AB

17 குறிப்புதவிகள்

[1] Maton, Anthea; Jean Hopkins, Charles WilliamMcLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner,David LaHart, Jill D. Wright (1993). Human Biology andHealth. Englewood Cliffs, New Jersey, USA: PrenticeHall. ISBN 0-13-981176-1.

[2] Landsteiner K (1900). “Zur Kenntnis derantifermentativen, lytischen und agglutinierendenWirkungen des Blutserums und der Lymphe”.Zentralblatt Bakteriologie 27: 357–62.

[3] Janský J (1907). "(Haematologick studie u. psychotiku”(in Czech). Sborn. Klinick 8: 85–139.

[4] Moss WL (1910). “Studies on isoagglutinins andisohemolysins”. Bulletin Johns Hopkins Hospital 21: 63–70.

[5] von Decastello A, Sturli A (1902). “Ueber dieIsoagglutinine im Serum gesunder und krankerMenschen”. Mfinch med Wschr 49: 1090–5.

[6] Crow J (1993). “Felix Bernstein and the first humanmarker locus”. Genetics 133 (1): 4–7. பப்ெமட்8417988. Full text at PMC: 1205297

[7] ேமார்கன், W. T. J. & வாட்கின்ஸ், W. M. Br. Med.Bull. 25, 30–34 (1969)

10 17 குறிப்புதவிகள்

[8] வாட்கின்ஸ், W. M. மனித மரபணுவியலில் உள்ளமுன்ேனற்றங்கள் ெதாகுதி. 10 (எட்ஸ் ஹாரிஸ், H.& ஹிர்ஸ்ேகாஹார்ன், K.) 1–136 (ப்ேளனம், நியூ-யார்க், 1980)

[9] வாட்கின்ஸ், W. M. & ேமார்கன், W. T. J. ேவாக்ஸ்சாங்க். 4, 97−119 (1959).

[10] ஜார்ெனஃெபல்ட், ரஷ் லி, ைலன், J. Biol. Chem.253: 8006–8009(1978)

[11] ைலன் மற்றும் ரஷ் எழுதிய சிக்கலானகாேபாைவதேரட்டு மூலக்கூறு ேநாய்த்தடுப்பு(Molecular Immunology of Complex Carbohydrates)(A. Wu, E. Kabat, Eds.) ப்ேளனம் பப்ளிஷிங்க்கார்ேபாேரஷன், N.Y. NY (1988)

[12] யமட்ேடாட்ேடா, et al., ABO இரத்த வைகயில்உள்ள மூலக்கூறு நிைல மரபியல் அடிப்பைடகள்(Molecular genetic basis of the histo-blood group ABOSystem) ேநச்சர் 345: 229–233 (1990)

[13] ெலட்டர் டூ தி எடிட்டர்: "(இயற்ைகயும் வழக்-கமான ஆன்டிபாடிகளும்)Letter to the Editor:“Natural” Versus Regular Antibodies ஜர்னல் திபுேராட்டீன் இதழ் பப்ளிஷர் ஸ்பிரிங்கர் ெந-தர்லாந்து ISSN 1572-3887 (அச்சு) 1573-4943(ஆன்ைலன்) ெவளியீடு ெதாகுதி 23, எண் 6 /ஆகஸ்ட், 2004 ஆசிரியருக்கு வைக கடிதம் DOI10.1023/B:JOPC.0000039625.56296.6e பக்கம் 196.ஆய்வுக்குழு ேவதியியல் மற்றும் பருப்ெபாருள்அறிவியல்ஆன்ைலன் ேததி, ஜனவரி 07, 2005

[14] Arendrup, M; Hansen JE, Clausen H, Nielsen C,Mathiesen LR, Nielsen JO (April 1991). “Antibody tohisto-blood group A antigen neutralizes HIV producedby lymphocytes from blood group A donors but notfrom blood group B or O donors”. AIDS 5 (4): 441–4. doi:10.1097/00002030-199104000-00014. பப்ெமட்1711864.

[15] Neil, SJ; McKnight A, Gustafsson K, Weiss RA(2005-06-15). “HIV-1 incorporates ABO histo-bloodgroup antigens that sensitize virions to complement-mediated inactivation”. Blood 105 (12): 4693–9. doi:10.1182/blood-2004-11-4267. பப்ெமட்15728127. http://bloodjournal.hematologylibrary.org/cgi/content/full/105/12/4693.

[16] Seymour RM, Allan MJ, Pomiankowski A, andGustafsson K (2004) Evolution of the Human ABOPolymorphism by Two Complementary SelectivePressures. Proceedings: Biological Sciences 271:1065-1072.

[17] Laine, R.A. and Rush, J.S. (1988) “Chemistry ofHuman Erythrocyte Polylactosamine Glycopeptides(Erythroglycans) as Related to ABH Blood Groupantigenic Determinants: Evidence that Band 3Carbohydrate on Human Erythrocytes Carries theMajority of ABH Blood Group Substance” in MolecularImmunology of Complex Carbohydrates (A. Wu, E.Kabat, Eds.) Plenum Publishing Corporation, N.Y. NY.

[18] http://web.archive.org/web/20050301183018/http://www.obgyn.net/english/pubs/features/presentations/panda13/ABO-Rh.ppt

[19] Wang, M, Hays T, Ambruso, DR, Silliman CC, DickeyWC. Hemolytic Disease of the Newborn Caused by aHigh Titer Anti-Group B IgG From a Group A Mother.Pediatric Blood & Cancer 2005;45(6): 861-862

[20] Jeon H, Calhoun B, Pothiawala M, Herschel M, BaronBW. Significant ABO Hemolytic Disease of the Newbornin a Group B Infant with a Group A2 Mother.Immunohematology 2000; 16(3):105-8.

[21] Haque KM, Rahman M. An Unusual Case of ABO-Haemolytic Disease of the Newborn. BangladeshMedical Research Council Bulletin 2000; 26(2): 61-4.

[22] Potts, WTW (1979). “History and Blood Groups inthe British Isles”. in Sawyer PH. English MedievalSettlement. St. Martin’s Press. ISBN 0-7131-6257-0.

[23] Seltsam A, Hallensleben M, Kollmann A, Blasczyk R(2003). “The nature of diversity and diversificationat the ABO locus”. Blood 102 (8): 3035–42.doi:10.1182/blood-2003-03-0955. பப்ெமட் 12829588.

[24] Ogasawara K, Bannai M, Saitou N, et al. (1996).“Extensive polymorphism of ABO blood group gene:three major lineages of the alleles for the commonABO phenotypes”. Human Genetics 97 (6): 777–83.doi:10.1007/BF02346189. பப்ெமட் 8641696.

[25] Calafell, Francesc; et al. (September 2008).“Evolutionary dynamics of the human ABOgene”. Human Genetics 124 (2): 123–135.doi:10.1007/s00439-008-0530-8. பப்ெமட்18629539. http://www.springerlink.com/content/yv4072vu67mv1166/fulltext.html. பார்த்த நாள்:2008-09-24.

[26] CIA World Factbook

[27] Blood Types - What Are They?, Australian Red Cross

[28] "Austrian Red Cross - Blood Donor Information".Old.roteskreuz.at (2006-03-21). பார்த்த நாள் 2010-11-19.

[29] "Rode Kruis Wielsbeke - Blood Donor informationmaterial". Rodekruiswielsbeke.be. பார்த்த நாள் 2010-11-19.

[30] Tipos Sanguíneos

[31] Canadian Blood Services - Société canadienne du sang."Types & Rh System, Canadian Blood Services".பார்த்த நாள் 2010-11-19.

[32] Czech Red Cross. "Podíl krevních skupin v populaciČeské republiky". பார்த்த நாள் 2011-03-18.

[33] Frequency of major blood groups in the Danishpopulation.

[34] "Veregruppide esinemissagedus Eestis" (Estonian).பார்த்த நாள் 2010-11-19.

[35] "Suomalaisten veriryhmäjakauma" (Finnish) (2009-08-21). பார்த்த நாள் 2010-11-19.

11

[36] "Les groupes sanguins (système ABO)" (French). CentreHospitalier Princesse GRACE - Monaco. C.H.P.G.MONACO (2005). பார்த்த நாள் 2008-07-15.

[37] de:Blutgruppe#Häufigkeit der Blutgruppen

[38] Blood Donation, Hong Kong Red Cross

[39] "Blóðflokkar" (Icelandic). .landspitali.is. பார்த்த நாள்2010-11-19.

[40] "Indian Journal for the Practising Doctor".Indmedica.com. பார்த்த நாள் 2010-11-19.

[41] "Irish Blood Transfusion Service - Irish Blood GroupType Frequency Distribution". Irish Blood TransfusionService. பார்த்த நாள் 2009-11-07.

[42] "The national rescue service in Israel" (Hebrew).Mdais.org. பார்த்த நாள் 2010-11-19.

[43] "Voorraad Erytrocytenconcentraten Bij Sanquin"(Dutch). பார்த்த நாள் 2009-03-27.

[44] "What are Blood Groups?". NZ Blood. பார்த்த நாள்2010-11-19.

[45] Norwegian Blood Donor Organization

[46] "Regionalne Centrum Krwiodawstwa i Krwiolecznictwawe Wroclawiu" (Polish). Rckik.wroclaw.pl (2010-09-02). பார்த்த நாள் 2010-11-19.

[47] "Portuguese Blood Institute" (Portuguese). (assuming Rhand AB antigens are independent)

[48] "Frequency of ABO blood groups in the eastern region ofSaudi Arabia". Cat.inist.fr. பார்த்த நாள் 2010-11-19.

[49] "South African National Blood Service - What’s YourType?". Sanbs.org.za. பார்த்த நாள் 2010-11-19.

[50] "Federación Nacional de Donantes de Sangre/Lasangre/Grupos". Donantesdesangre.net. பார்த்த நாள்2010-11-19.

[51] "Frequency of major blood groups in the Swedishpopulation". Geblod.nu (2007-10-02). பார்த்த நாள்2010-11-19.

[52] "Turkey Blood Group Site". Kangrubu.com. பார்த்தநாள் 2010-11-19.

[53] "Frequency of major blood groups in the UK".Blood.co.uk. பார்த்த நாள் 2010-11-19.

[54] "Blood Types in the U.S". Bloodcenter.stanford.edu(2008-06-20). பார்த்த நாள் 2010-11-19.

[55] RACIAL & ETHNIC DISTRIBUTION of ABOBLOOD TYPES, BLOODBOOK.COM

[56] Blood Transfusion Division, United States Army MedicalResearch Laboratory (1971). Selected contributions tothe literature of blood groups and immunology. 1971v. 4. United States Army Medical Research Laboratory,Fort Knox, Kentucky. http://books.google.com/books?id=ALilcA7Acd0C. "... In northern India, in Southernand Central China and in the neighboring Central Asiaticareas, we find the highest known frequencies of B. If weleave this center, the frequency of the B gene decreasesalmost everywhere ..."

[57] Encyclopaedia Britannica (2002). The NewEncyclopaedia Britannica. EncyclopaediaBritannica, Inc.. ISBN 0852297874. http://books.google.com/books?id=fpdUAAAAMAAJ."... The maximum frequency of the B gene occursin Central Asia and northern India. The B gene wasprobably absent from American Indians and AustralianAborigines before racial admixture occurred with thecoming of the white man ..."

[58] Carol R. Ember, Melvin Ember (1973). Anthropology.Appleton-Century-Crofts. http://books.google.com/books?id=fvpFAAAAMAAJ. "... Blood type B iscompletely absent in most North and South AmericanIndians ..."

[59] Laura Dean, MD (2005). Blood Groups an RedCell Antigens. National Center for BiotechnologyInformation, United States Government. ISBN1932811052. http://www.ncbi.nlm.nih.gov/bookshelf/br.fcgi?book=rbcantigen. "... Type A is common inCentral and Eastern Europe. In countries such as Austria,Denmark, Norway, and Switzerland, about 45-50% ofthe population have this blood type, whereas about 40%of Poles and Ukrainians do so. The highest frequenciesare found in small, unrelated populations. For example,about 80% of the Blackfoot Indians of Montana haveblood type A ..."

[60] (PDF) Technical Monograph No. 2: The ABO BloodGroup System and ABO Subgroups. Biotec. March2005. Archived from the original on 2007-02-06.http://web.archive.org/web/20070206095952/http://www.biotec.com/pdf/Technical%20Monograph%20No.%202%20-%20ABO%20system%20and%20subgroups.pdf. "... The frequency of blood group A isquite high (25-55%) in Europe, especially in Scandinaviaand parts of central Europe. High group A frequency isalso found in the Aborigines of South Australia (up to45%) and in certain American Indian tribes where thefrequency reaches 35% ..."

[61] Sarode, R; Goldstein J, Sussman II, Nagel RL, TsaiHM (June 2000). “Role of A and B blood groupantigens in the expression of adhesive activity of vonWillebrand factor”. Br J Haematol. 109 (4): 857–64. doi:10.1046/j.1365-2141.2000.02113.x. பப்ெமட்10929042.

[62] O'Donnell, J; Laffan MA (August 2001). “Therelationship between ABO histo-blood group, factor VIIIand von Willebrand factor”. Transfus Med. 11 (4): 343–51. doi:10.1046/j.1365-3148.2001.00315.x. பப்ெமட்11532189.

[63] O'Donnell, J; Boulton FE, Manning RA, LaffanMA (2002-02-01). “Amount of H antigenexpressed on circulating von Willebrand factor ismodifiedby ABO blood group genotype and is amajor determinant of plasma von Willebrand factorantigen levels”. Arterioscler Thromb Vasc Biol.(American Heart Association, Inc.) 22 (2): 335–41.doi:10.1161/hq0202.103997. பப்ெமட் 11834538.http://atvb.ahajournals.org/cgi/content/full/22/2/335.

12 19 ெவளி இைணப்புகள்

[64] Gill, JC; Endres-Brooks J, Bauer PJ, Marks WJ,Montgomery RR (June 1987). “The effect of ABOblood group on the diagnosis of von Willebrand disease”(abstract). Blood 69 (6): 1691–5. பப்ெமட்3495304. http://www.bloodjournal.org/cgi/content/abstract/69/6/1691.

[65] Shima, M; Fujimura Y, Nishiyama T et al. (1995).“ABO blood group genotype and plasma von Willebrandfactor in normal individuals”. Vox Sang 68 (4): 236–40.doi:10.1111/j.1423-0410.1995.tb02579.x. பப்ெமட்7660643.

[66] Bowen, DJ; Collins PW, Lester W, et al. (March 2005).“The prevalence of the cysteine1584 variant of vonWillebrand factor is increased in type 1 von Willebranddisease: co-segregation with increased susceptibility toADAMTS13 proteolysis but not clinical phenotype”.Br J Haematol (Blackwell Synergy) 128 (6): 830–6. doi:10.1111/j.1365-2141.2005.05375.x. பப்ெமட்15755288.

[67] Bongers T, de Maat M, van Goor M, et al. (2006).“High von Willebrand factor levels increase the riskof first ischemic stroke: influence of ADAMTS13,inflammation, and genetic variability”. Stroke 37 (11):2672–7. doi:10.1161/01.STR.0000244767.39962.f7.பப்ெமட் 16990571.

[68] Xie J, Qureshi AA, Li Y, Han J, (2010). ABO BloodGroup and Incidence of Skin Cancer. PLoS ONE 5(8):e11972. doi|10.1371/journal.pone.0011972

[69] Wolpin, BM; Kraft, P; Gross, M; Helzlsouer, K; Bueno-De-Mesquita, HB; Steplowski, E; Stolzenberg-Solomon,RZ; Arslan, AA et al. (2010). “Pancreatic cancerrisk and ABO blood group alleles: results from thepancreatic cancer cohort consortium”. Cancer research70 (3): 1015–23. doi:10.1158/0008-5472.CAN-09-2993. பப்ெமட் 20103627.

[70] Amundadottir, L; Kraft, P; Stolzenberg-Solomon, RZ;Fuchs, CS; Petersen, GM; Arslan, AA; Bueno-De-Mesquita, HB; Gross, M et al. (2009). “Genome-wide association study identifies variants in the ABOlocus associated with susceptibility to pancreatic cancer”.Nature genetics 41 (9): 986–90. doi:10.1038/ng.429.பப்ெமட் 19648918.

[71] Gates, MA; Wolpin, BM; Cramer, DW; Hankinson, SE;Tworoger, SS (2010). “ABO blood group and incidenceof epithelial ovarian cancer”. International journal ofcancer. Journal international du cancer 128 (2): 482–486. doi:10.1002/ijc.25339. பப்ெமட் 20309936.

[72] Aird, I; Bentall, HH; Roberts, JA (1953). “Arelationship between cancer of stomach and the ABOblood groups”. British medical journal 1 (4814):799–801. doi:10.1136/bmj.1.4814.799. பப்ெமட்13032504.

[73] இரத்தக்குழுAதுைணவைககள்,திஓவன்ஃபவுண்-ேடஷன், 2008-07-01 -இல் எடுக்கப்பட்டது.

[74] Erb IH (1 May 1940). “Blood Group Classifications,a Plea for Uniformity”. Canadian Medical Association

Journal 42 (5): 418–21. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=537907.

[75] Liu, QP; Sulzenbacher G, Yuan H, Bennett EP, Pietz G,Saunders K, Spence J, Nudelman E, Levery SB, White T,Neveu JM, LaneWS, Bourne Y, Olsson ML, Henrissat B,Clausen H (April 2007). “Bacterial glycosidases for theproduction of universal red blood cells”. Nat Biotechnol25 (4): 454–64. doi:10.1038/nbt1298. பப்ெமட்17401360. http://www.nature.com/nbt/journal/v25/n4/abs/nbt1298.html.

[76] ெசயற்ைகக் குருதி, பிபிசி ெசய்திகள்

[77] American Red Cross, Southern California Blood ServicesRegion (n.d.). “Answers to Commonly Asked QuestionsAbout Blood and Blood Banking” (PDF). Blood: theBasics: 4. Archived from the original on 2004-10-20. http://web.archive.org/web/20041020033949/http://www.socalredcross.org/pdf/BloodThe.pdf. பார்த்தநாள்: 2007-11-16.

[78] http://www.dadamo.com/

[79] Klein, Harvey G (March 7, 2005). “Why DoPeople Have Different Blood Types?". ScientificAmerican. http://www.sciam.com/article.cfm?id=why-do-people-have-differ. பார்த்த நாள்: 2007-11-16.

18 ேமலும் படிக்க

• Dean L (2005). "Chapter 5: The ABO bloodgroup.". Blood Groups and Red Cell Antigens.பார்த்த நாள் 2007-03-24.

• Farr A (1 April 1979). “Blood group serology--the first four decades (1900-−1939)". MedHist 23 (2): 215–26. பப்ெமட் 381816.PMC 1082436. http://www.pubmedcentral.gov/articlerender.fcgi?artid=1082436.

19 ெவளி இைணப்புகள்

• BGMUT -இல் ABOஇரத்தவைகஆன்டிெஜன்ஜீன் திடீர்மாற்ற தரவுத்தளம் NCBI இருப்பது,NIH

• என்ைசக்ேளாபீடியா பிரிட்டானிக்கா, ABOஇரத்த வைக அைமப்பு

• ேநஷனல் ப்ளட் ட்ரான்ஸ்ஃப்யூஷன் சர்வீஸ்

• ABO -இன் மூலக்கூறு நிைல மரபியல் அடிப்-பைடகள்

13

20 Text and image sources, contributors, and licenses

20 1 Text• ஏபிஓ குருதி குழு முைறைம Source: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%93%

20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88?oldid=1715026Contributors: SundarBot, Kalaiarasy, Karthickbala, Chobot, Luckas-bot, Sastri123, Sodabottle, Surya Prakash.S.A., Tamil.gayathri,Aswn, JayarathinaAWB BOT, Shanmugambot, Rotlink, Addbot, Ksd5மற்றும் Commons sibi

20 2 Images• படிமம்:ABO_blood_group_diagram.svg Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/c/ce/ABO_blood_group_diagram.

svg License: Public domain Contributors: ெசாந்த முயற்சி Original artist: InvictaHOG• படிமம்:ABO_donation_path.jpg Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f6/ABO_donation_path.jpg License: CC-

BY-SA-3.0 Contributors: Erythrocyte modified from Image:Coombs test schematic.png. Originally uploaded to en.wikipedia; transferredto Commons by User:Waldir using CommonsHelper. Original artist: Original uploader was Apers0n at en.wikipedia

• படிமம்:ABO_system_codominance-ta.svg Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/6/64/ABO_system_codominance-ta.svg License: CC BY-SA 3.0 Contributors: Translation of File:ABO system codominance.svg. Original artist:original work of *User:YassineMrabet

• படிமம்:Bedside_card.jpg Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/0/0f/Bedside_card.jpg License: CC BY 2.0Contributors: Transfered from en.wikipedia Original artist: Original uploader was Apers0n at en.wikipedia

• படிமம்:Blood_group1.png Source: http://upload.wikimedia.org/wikipedia/ta/0/0e/Blood_group1.png License: ? Contributors: ?Original artist: ?

• படிமம்:Map_of_blood_group_a.gif Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8c/Map_of_blood_group_a.gif License:CC-BY-SA-3.0 Contributors: Based on diagrams from http://anthro.palomar.edu/vary/vary_3.htm Original artist: Muntuwandi aten.wikipedia

• படிமம்:Map_of_blood_group_b.gif Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Map_of_blood_group_b.gif License:CC BY 2.5 Contributors: based on http://anthro.palomar.edu/vary/vary_3.htm Original artist: Muntuwandi

• படிமம்:Map_of_blood_group_o.gif Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/5/59/Map_of_blood_group_o.gifLicense: CC BY 2.5 Contributors: http://en.wikipedia.org/wiki/File:Map_of_blood_group_b.gif, http://anthro.palomar.edu/vary/vary_3.htm Original artist: anthro palomar

• படிமம்:UkrArmyBloodGroupIII+2000s.jpg Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/6/69/UkrArmyBloodGroupIII%2B2000s.jpg License: Public domain Contributors: own scan by Vizu of an original emblem Original artist: ������������������� �������/����������� Vizu

20 3 Content license• Creative Commons Attribution-Share Alike 3.0