இதழ் துளிர் · கூனனன ஏமாற்றிய கனை ஒரு...

Post on 06-Feb-2020

12 views 0 download

Transcript of இதழ் துளிர் · கூனனன ஏமாற்றிய கனை ஒரு...

  • கூனனன ஏமாற்றிய கனை

    ஒரு நாள் தைனாலி இராமன் மீது த ாறானம தகாண்ட ராஜகுரு, ராமன் ைன்னன அவமரியானை தெய்து விட்டான் என்று மன்னனனத் தூண்டி விட்டார்.

    தைனாலிராமனின் எந்ை ெமாைானத்னையும் அரெர் ககட்கத் ையாராக இல்னை. ராஜகுருனவ அவமதித்ைது மன்னனனகய அவமதித்ைைாகும். எனகவ

    இக்குற்றத்திற்கு மன்னிப்க கினடயாது என்று ராஜகுருனவகய ைண்டனனயளிக்கும் டி ஆனையிட்டார் மன்னர். ராஜகுரு “கழுத்து வனர

    தைனாலிராமனன மண்ணில் புனைத்து விட்டு யானனயின் காைால் ைனைனய இடறச் தெய்து தகால்ை கவண்டும்” என்று ைண்டனனயளித்ைார். காவைர்கள்

    தைனாலிராமனன இழுத்துக் தகாண்டு ஊருக்கு எல்னையில் இருந்ை காட்டிற்குச் தென்றனர். மக்கள் நடமாட்டமில்ைாை இடத்தில் ஒரு த ரிய ள்ளம்

    கைாண்டினார்கள். தைனாலிராமனன அந்ைப் ள்ளத்தில் இறக்கி மண்ைால் கழுத்ைளவு மூடி விட்டு யானனனயக் தகாண்டுவர அரண்மனனக்குச்

    தென்றனர்.

    தைனாலிராமன் ைப்பிச் தெல்ை வழியறியாது தினகத்து மண்ணுக்குள் ைவித்துக் தகாண்டிருந்ைான். ெற்று தூரத்தில் யாகரா வருவது தைரிந்ைது.

    தைனாலிராமன், “அய்யா!” என த ருங்குரதைடுத்துக் கூவி அனைத்ைான். அந்ை மனிைன் ராமனின் குரல் ககட்டு தமதுவாக அச்ெத்துடன் அருகக வந்ைான்.

    அவனனப் ார்த்ை ராமன், “ யப் டாதீர்கள். அருகில் வாருங்கள்.”என அனைத்ைான். வந்ைவன் ைன் முதுகில் இருந்ை துணி மூட்னடனயக் கீகை இறக்கி

    னவத்து விட்டு ராமனின் முகத்ைருகக அமர்ந்ைான்.“யானரயா! உன்னன மண்ணுக்குள் புனைத்ைது?” என்று ககட்டான்.

    இராமன் வந்ைவனின் முதுனகப் ார்த்து அவன் ஒரு வண்ைான் என்றும், எப்த ாழுதும் மூட்னட சுமந்ைைனால் அவன் முதுகு வனளந்து

    கூனனாகியிருக்கிறான் என் னையும் தைரிந்து தகாண்டான். ெட்தடன ெமகயாசிைமாய்ப் க சினான் இராமன்.“அய்யா! நானும் உம்னமப் க ாை கூனனாக

    இருந்கைன். ஒரு த ரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புனைந்திருந்ைால் கூன் நிமிர்ந்து விடும் என்று தொன்னார். நான் கானை முைல்

    மண்ணுக்குள்களகய இருக்கிகறன். என்னனத் தூக்கி விடுகிறீர்களா, என் கூன் நிமிர்ந்து விட்டைா என்று ார்க்க ஆனெயாக இருக்கிறது”, என்றான்.

    கூனனும் இராமனன தவளிகய எடுத்ைான். இராமன் ைன் கூனல் நிமிர்ந்து விட்டைாக மகிழ்ச்சி தகாள்வது க ாை நடித்ைான். அனை உண்னமதயன நம்பிய

    கூனனாகிய வண்ைான் ைன்னனயும் மண்ணில் புனைத்து, ைன் கூனல் நிமிர வழி தெய்யும் டி கவண்டிக் தகாண்டான். தைனாலிராமனும் வண்ைானனக்

    குழிக்குள் இறக்கி கழுத்து வனர மண்ைால் மூடிவிட்டுத் ைன் வீடு கநாக்கி ஓடிகய விட்டான். யானனயுடன் வந்ை காவைர்கள் ைாங்கள் விட்டுச் தென்ற

    இடத்தில் இராமனுக்குப் திைாக கவதறாருவன் இருப் னைப் ார்த்துத் தினகத்ைனர். அந்ை வண்ைானன அனைத்துக் தகாண்டு மன்னரிடம் தென்று

    ராமனின் ைந்திரத்னைக் கூறினர். ராமனின் திறனமனயக் கண்டு அவனன மன்னித்து விடுைனை தெய்ைார் மன்னர். ரம்யா நவநீத்

    தெனாலிராமன் வரலாறு

    ககாப்பல்ெமிழ்க் கல்வி மமயத்ெிற்கு உெவ ஒரு எளிய வாய்ப்பு

    1. நீங்கள் அமேசானில் வாங்க விரும்பும் அமே ப ாருளை , அமே விளையில் https://smile.amazon.comஇளையேைம் மூைம் ப றுங்கள்.

    2. நீங்கள் பசைவு பசய்ே போளகயில் ஒரு சிறு குதி , அமேசான் (Amazon) நிறுவனத்ோல் மகாப் ல் ேமிழ்க் கல்வி ளேயத்திற்கு

    நன்பகாளையாக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இளையேைத்தில் மேடுங்கள். பசந்ேமிழ் ணிக்கான உங்கள் ஆேரளவத் போைங்குங்கள்.

    ககாப்பல் ெமிழ்க் கல்வி மமயம் வாழ்க ெமிழ்! தவல்க ெமிழ்!

    துளிர் — 3 இதழ் — 6

    கேவிளம்பி ஆண்டு

    மாசி மாெம் பிப்ரவரி—2018 துளிர்

    தெல்ைக் குைந்னைககள, இந்ை மாைம் ொஸ்ைா ைமிழ்

    அனமப்பு நடத்திய திருக்குறள் ஒப்புவிக்கும்

    க ாட்டியில் நமது ள்ளி மாைவர்களும்,

    ஆசிரியர்களும் ங்கு த ற்றனர். அவர்களில்,

    ஆயிரத்து முந்நூற்று முப் து திருக்குறள்கனளயும்

    மனப் ாடமாக கூறினார் நமது ைமிழ்ப் ள்ளி,

    ஏைாம் நினை ஆசிரியர் திரு.தெந்தில் துனரொமி.

    அவனர தவகுவாகப் ாராட்டி "குறளரென்" என்று

    அனனவரும் புகழ்ந்ைனர். அவரின் இந்ைச்

    ொைனனனய, நம் ககாப்த ல் ைமிழ்ப் ள்ளியும்

    ாராட்டி த ருமிைம் தகாள்கிறது.

    நிகழ்வறிகவாம்

  • மெட்ர ோ ப்ளக்ஸ் தெிழ்ச் சங்கம் நடத்திய 8102 ம ோங்கல் திருவிழோவில் , ல்ரவறு தெிழ் ள்ளிகளின் ர ணி நடடப்ம ற்றது. நம் ள்ளியின் சோர் ோக ெோணவர்கள் ர ணியில் கலந்து மகோண்டரதோடல்லோெல் ,அங்கு நடடப்ம ற்ற ல்ரவறு கடல நிகழ்ச்சிகளிலும் ங்ரகற்று சிறப் ித்தனர். அவர்கள் அடனவருக்கும் நம் நல் வோழ்த்துகள்.

    கடந்த ஜனவரி ெோதம் 13ஆம் நோள், டோலஸ் மெட்ர ோப்மளக்ஸ் தெிழ்ச் சங்கத்தின் சோர் ோகப் ம ோங்கல் விழோ சிறப் ோகக் மகோண்டோடப் ட்டது. இவ்விழோவில் நம் ரகோப் ல் தெிழ்ப் ள்ளி ெோணவர்களின் அணிவகுப்பு நடடம ற்றது. இதன் ின் நம் ள்ளியின் ஏழோம் நிடல ெோணவர்களோன ரூப்ர ஷ் தினக ன் ெற்றும் வருண் ோெநோதன் நடத்திய நடகச்சுடவ நோடகம் இடம் ம ற்றது.

    மதோடலக்கோட்சிகளில் இடம்ம றும். ோசி லன் நிகழ்ச்சியிடன டநயோண்டியும் கடியும் கலந்து ெோணவர்கள் நிகழ்த்திய விதம் அடவயினட சிரிப் ில் ஆழ்த்தியது. ெோணவர்களின் இயல் ோன தெிழ்ப்ர ச்சும் நடகச்சுடவயும் அடனவரின் ோ ோட்டடயும் ம ற்றது. ெோணவர்களுக்குத் தெிழ்ப் ள்ளியின் வோழ்த்துகள் ெற்றும் ோ ோட்டுகள் !!.

  • குறள் தசால்லும் தபாருள்

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாகை

    நாவினாற் சுட்ட வடு தொற் ைம்:

    தீயினாற் சுட்டபுண் - தநருப்பு சுட்ட புண்

    உள்ளாறும் - உள்கள ஆறிவிடும்

    ஆறாகை - ஆறாைது

    நாவினாற் சுட்ட வடு - தகாடிய வார்த்னைகளால் சுட்ட ைழும்பு

    ஒருவருக்கு தீயினால் ஏற் ட்ட புண் காைப்க ாக்கில் ஆறிவிடும். ஆனால் ஒருவனர தகாடிய வார்த்னைகளால் திட்டினால் அவர் மனதில்

    அது ஆறாை ைழும்ன ப் க ால் எப்க ாதும் இருக்கும். அருண்

    ஜனமக்கா நாட்டில் ஒரு எளிய குடும் த்தில் பிறந்ைவர் உனென் க ாைட். சிறுவயது முைகை வினளயாட்டில் தீவிர

    ஆர்வம் தகாண்டவராக இருந்ைார். ஆரம் த்தில் கிரிக்தகட் மற்றும் கால் ந்து வினளயாடினார். ைனது ள்ளியில் நடந்ை

    ஓட்டப் ந்ைய க ாட்டியில் முைல் ரிசு தவன்றது முைல், ைனது கவனத்னை ஓட்டப் ந்ையங்களின் மீது திருப்பினார்.

    உனென் க ாைட் 2001 ஆம் ஆண்டு உைக இனளகயார் ைடகளப் க ாட்டிகளில் ங்ககற்றைன் மூைம் உைக அரங்கிற்கு

    அறிமுகம் ஆனார். ஆரம் த்தில் ஓட்டப் ந்ையத்தில் முழுகவனமின்றி துடுக்குத்ைனமும் குறும்புத்ைனமும் மிக்கவராகத்

    திகழ்ந்ைார். தொந்ை ஊரில் நடந்ை க ாட்டியில் ைற்றத்தின் காரைமாக காைணிகனள மாற்றி அணிந்து ஓடினார்.

    2004 ஆம் ஆண்டு யிற்சியாளரான ஃபிட்ஸ் ககால்கமனின் வழிகாட்டுைலின் கீழ் உனென் க ால்ட், தைாழில்முனற வீரராக உருதவடுத்ைார். அந்ை ஆண்டு

    நடந்ை ஏதைன்ஸ் ஒலிம்பிக்கில் முைல் சுற்றிகைகய கைாற்று தவளிகயறினார். அகை ஆண்டு நடந்ை மகிழுந்து (கார்) வி த்தில் காயமனடந்ைார்.

    னவராக்கியத்துடன் தைாடர்ந்து கடும் யிற்சியில் ஈடு ட்ட உனென் க ால்ட்டுக்கு தவற்றிகள் குவியத் தைாடங்கின. 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில்

    உைகத் ைரவரினெயின் முைல் ஐந்துக்குள் நுனைந்ைார். த ய்ஜிங் 2008 ஒலிம்பிக்கின் 100 மீ இறுதிப் க ாட்டியில் 9.69 தநாடிகளில் தவற்றினய எட்டி புதிய

    உைக ொைனனப் னடத்ைார். இைனன அடுத்து 200 மீ ந்ையத்திலும் ைங்கப் ைக்கம் தவன்று ொைனன னடத்ைார். தைாடகராட்டப் ந்ையத்திலும் தவன்று

    ைனது மூன்றாவது ைக்கத்னை தவன்றார். இகை க ான்று ைண்டன் 2012 ஒலிம்பிக்கிலும் 100 மீ , 200 மீ மற்றும் தைாடகராட்டத்திலும் ைங்கம் தவன்றார்.

    நான்காண்டு இனடதவளிக்குப்பின் ரிகயா 2016 ஒலிம்பிக்கிலும் மூன்று க ாட்டிகளிலும் ைங்கம் தவன்றார். இச்ொைனனகளின் மூைம் “உைகின்

    மிகச்சிறந்ை ைடகள வீரர் “ என்ற உயர்ந்ை நினைனய அனடந்ைார் உனென் க ாைட். -அருண்

    மாணவர் பக்கம்

    காலத்மெ தவன்றவர் — உமசன் கபாலட்

    கதிர் கெரைாைன்- நினை 8

  • கட்டுமரகள் வரகவற்கப்படுகின்றன

    ப ற்ம ார்களும் ோைவர்களும் ேங்கள் ளைப்புக்களை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுளரகளை newsletter@coppelltamil.com என்கி மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இேழில் வரும் கட்டுளரகளின்

    ளைப் ாளிகள் ஆண்டு விழாவில் பகௌரவிக்கப் டுவார்கள்.

    ககாப்பல் ெமிழ்க் கல்வி மமயம்

    இைம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி நாள்: ஞாயிற்றுக்கிழளே; மநரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: connect@coppelltamil.com

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    1. னகயிகை கர்ைம் க ாடும் கைக்குப் பிள்னள யார்?

    2. தவள்னளக் குதினரயும் கறுப்புக் குதினரயும் மாறி மாறி

    ஒடும்; பிடிக்க முடியாது.

    வினட அடுத்ை இைழில்...

    தென்ற இைழ் விடுகனைகளின் வினடகள்:

    1. னித்துளி 2. கண்ணிர் -ெங்கீைா

    விடுகமெ

    அகத்தி ஆயிரம் காய் காய்த்ோலும் பு த்தி பு த்திமய விளக்கம் :

    அகத்தியில் கீனரயும் பூவம் ைான் உைவுக்கும் மருந்துக்கும் யன் டும். அதில் எவ்வளவு ைான் காய் காய்த்ைாலும் உைவுக்குப் யன் டாைைால் வீட்டினுள் எடுத்துச் தெல்வதில்னை. கைனவ இல்ைாை ஒன்று எவ்வளவு ைான் இருந்ைாலும் அைனன யாரும் மதிக்க மாட்டார்கள். -ெங்கீைா

    ெமிழ் பழதமாழி

    நாம் ஒல்லியா, குண்டா என்று

    'சுற்றுப்புறம்' ைான்

    தீர்மானிக்கிறது

    -ஸ்ரீநி

    'கண்ட' டி க சினால்

    வைக்கில் நீதி கினடக்கும்

    -ஸ்ரீநி

    ே.. ே.. ோ....

    Volunteer registration link:

    https://goo.gl/forms/bmKbVWje5oRHGI5Q2

    எண்கமள வரிமசயில் இமணக்கவும்

    பத்து வித்ெியாசங்கமளக் கண்டுபிடிக்கவும் Vocabulary - தசால்லகராெி

    A la carte தைரிவு உைவு வனக

    Advisory panel ஆகைாெனனக் குழு

    Effigy உருவ த ாம்னம

    Environment சுற்றுப்புறம் / சுற்றுச்சூைல்

    Escalator மின் டிக்கட்டு

    mailto:newsleter@coppelltamil.commailto:connect@coppelltamil.comhttps://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htmhttp://online-tamil-radio.blogspot.com/2010/10/blog-post_11.htmlhttps://goo.gl/forms/bmKbVWje5oRHGI5Q2